என்னது! இராவணனுக்கு இப்படி ஒரு தம்பியா? உலகமே போற்றி வணங்கும் வைஸ்ரவணன்!

  Рет қаралды 63,946

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 208
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.இராவணன் அமர்ந்த சிம்மாசனம்!- kzbin.info/www/bejne/boSzkp-HrNxnqdk 2.நம் பாட்டனின் படைப்பு!- kzbin.info/www/bejne/i3ipqpxrjK2traM 3.இராவணன் மறைத்த லிங்கம்?- kzbin.info/www/bejne/gZbdXp-mrbilasU
@akiladevarajan8469
@akiladevarajan8469 2 жыл бұрын
So wonderful hw you searching all tz
@murugesanabinaya7500
@murugesanabinaya7500 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ,தீர்க்க ஆயுளோடு, எல்லாம் வளமும் பெற்று நீடோடி காலம் வாழ்க.....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல!
@kasthuribair682
@kasthuribair682 4 ай бұрын
🙏
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
இப்படி பலப்பல வீடியோக்கள் தொடரட்டும். எங்களைப் போன்று வயதானவர்களுக்கு உள்ளங்கையில் உலகத்தில் உள்ள அதிசயங்களை அறியவைப்பதற்கு நன்றி மகனே பிரவீன் மோகன். அப்படியே தென்தமிழகத்தில் உள்ள அதிசயங்களை காண்பிக்கலாமே
@hema6301
@hema6301 3 жыл бұрын
Yes, kuberan is Ravana's brother,Ravana is said to be Mayan's son in law...Mayan is the king of South America and he established Mayan civilization which the world is familiar of...As per our puranas ,Ravana used to travel through pusphaka vimana to his father in law's country..Mayan is a great architect who was expert in vastu technology and astrology like Raavana..we should be that our ancestors are very brilliant..all technologies spread over the whole world by our thamizh people only
@BARATH_YT21
@BARATH_YT21 2 жыл бұрын
Nice info bro thanks
@mageshwaril7287
@mageshwaril7287 3 жыл бұрын
பன்மொழி வித்தகரான தாங்கள் ஸ்பெயின் மொழியில் பேசுவது அழகாகஉள்ளது.😇
@rekamohan2646
@rekamohan2646 3 жыл бұрын
நானும் அதை கவனித்தேன்...வியந்து ரசித்தேன்..😇😇😇
@jayaramanrudhramurthy4877
@jayaramanrudhramurthy4877 3 жыл бұрын
ஹிஸ்ட்ரி டிவியில் இதே சிலை ஆஸ்ட்ராநட்டாக விண்வெளி வீரராக சித்தரித்து வெளி உலகிலிருந்து வந்த ஏலியனாக மிஸ்டீரியஸ் தொடரில் (சனி,ஞாயிறு இரவு 8) காட்டப்படுவதையும் யோசிக்க வேண்டியுள்ளது
@u.m.s.r.2014
@u.m.s.r.2014 3 жыл бұрын
உங்களை வெல்ல யாராலும் முடியாது பிரவீன் வாழ்த்துகள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 3 жыл бұрын
காலை வணக்கம் சகோதரா உங்களின் பதிவுகள் அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல!
@kaviyazhinivijayapandian7906
@kaviyazhinivijayapandian7906 3 жыл бұрын
நீங்கள் ஒரு உலகம் சுற்றும் வாலிபன் அண்ணா உங்கள் பணி எங்களை வியக்க வைக்கிறது 🤗 வாழ்த்துக்கள் அண்ணா 😊😊😊
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல!
@kaviyazhinivijayapandian7906
@kaviyazhinivijayapandian7906 3 жыл бұрын
🙏
@rathna363
@rathna363 3 жыл бұрын
ஸ்ரீ லங்கா, ( கொலும்பு )கொளம்பியா
@mageshwaril7287
@mageshwaril7287 3 жыл бұрын
ஒரு கால கட்டத்தில் கொலம்பியா ராவணனின் தங்கை சூர்பனகையின் கணவன் வித்யுக்ஜிகவனின் கட்டுப்பாட்டில்இருந்ததாக கூறப்படுகிறது. வைஸ்ரவனின்மூத்த சகோதரன் இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன்.🙏
@renitalilly9984
@renitalilly9984 3 жыл бұрын
Yes bro குபேர மந்திரம் என்ன தெரியுமா ஓம் யாஷாய குபெராய வைஷ்ரவனாய தன தான்யாதிபதாயே...... இதில் வைஷ்ரவன் பெயர் வருகிறது.
@balakrishnanvallicodeSRmedia
@balakrishnanvallicodeSRmedia 2 жыл бұрын
நம்ம கலாச்சாரம் உலகெங்கும் பரவி உள்ளது தெரிகிறது 👍
@sankarmuthu1514
@sankarmuthu1514 3 жыл бұрын
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயிலில் யோக பைரவர் சன்னதி மற்றும் சுவரில் உள்ள குபேரன் சிலைகளை பாருங்கள்
@ramramya7271
@ramramya7271 2 жыл бұрын
நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பாளர் நீங்கள்............awesome all videos👌
@always_1485.
@always_1485. 3 жыл бұрын
First view sir Do you work best sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you!
@sukumaranramaraj7135
@sukumaranramaraj7135 3 жыл бұрын
நாங்கள் நேரில் பார்த்தாலும் இத்தனை தகவல் அறிய முடியாது.
@licvadivel5111
@licvadivel5111 3 жыл бұрын
சார் உங்களுக்கு நிகர் நீங்கதான் வேறு யாருமே இல்லை
@srsenthil9720
@srsenthil9720 3 жыл бұрын
குபேரன் இராவண்ணின் தம்பி நீங்கள் ஒரு உலகம் சுற்றும் வாலிபர் அண்ணா பல அருமையான பதிவு விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள் நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@revasworld1654
@revasworld1654 3 жыл бұрын
Hii bro good morning 4 coment vdo pathute iruken
@rekamohan2646
@rekamohan2646 3 жыл бұрын
அனைத்து சிலைகளும் அந்த இடத்தில் குறிப்பிட்ட தெய்வங்களை பிரதிபலிப்பதாகவே உள்ளது. உண்மையாகவே ஆச்சர்யம் மிகுந்த பதிவு தான் இது...
@PulseMagico
@PulseMagico 3 жыл бұрын
Kalki Avatar Pathi Video Podunga Sir
@john-fj2bt
@john-fj2bt 3 жыл бұрын
எனக்கு குழந்தை பிறந்து உள்ளது அவனுக்கு ராவணன் அவரின் பெயரை வைக்கலாம் என்று இருக்கிறேன் ராவணனின் வேறு சில பேரை தசக்ரீவன் என்ற பெயர் வைக்கலாம் என்று இருக்கிறேன் இதில் தசம் என்பது என்று பத்து இலக்கு என்னை குறிக்கும் இதில் தமிழ் பத்து என்ற எண்ணுக்கு பெயர் என்ன தசக்ரீவன் என்ற வைப்பது நன்றாக இருக்கிறத இல்லை ராவணன் அவர்களின் வேறு பெயர் இருந்தால் அது ராவணனை குறிக்கும் வேண்டும் பெயர் இருந்தால் கூறுங்கள் 💞💞🙏
@politicalsiddhan3074
@politicalsiddhan3074 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் ப்ரவீன்!!
@sivasaroaknic5763
@sivasaroaknic5763 3 жыл бұрын
Bro appo ravanan tamilanu solavarigala??
@sangeethar9340
@sangeethar9340 3 жыл бұрын
Aaseevaha Siddharhal Ulaham muluvathum sentirukkirarhal enbathaiye intha silaihal unarthukirathu. Praveen sir ungaludaiya kadina ulaippukku nandri.👍👍
@rathna363
@rathna363 3 жыл бұрын
நாங்க தான் போக முடியல 🤏👌👍
@surabithiru29
@surabithiru29 2 жыл бұрын
என்ன பிரவீன் இராவணன் இலங்கை என்றால் அவர் தம்பி எப்படி இந்தியர் ஆனார் [ஆக்கினீர்கள் ]?
@rajanarthinigurusamy9544
@rajanarthinigurusamy9544 3 жыл бұрын
Arumaiyana pathivu. Thank you 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks for watching!
@kdhanalakshmi153
@kdhanalakshmi153 2 жыл бұрын
அனைத்து சிலைகளும் மிகுந்த ஆச்சரியம் தருகிறது. எல்லா தமிழர்கள் பண்பாடு, பாரம்பரியம் அழிக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் எம்பெருமான் ஈசன் உயிர் பெற இருக்க வைக்கிறார். உலகளாவிய அளவில் சென்று காணொளி போடும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்✋
@tamilvellam6089
@tamilvellam6089 3 жыл бұрын
உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் அண்ணா
@saravananek3294
@saravananek3294 2 жыл бұрын
Muthal vimani RAVANAN aagayal than intha paraval nigazhnthu irukkum.
@manjulas3927
@manjulas3927 3 жыл бұрын
Valthukal Praveen sir viceravanan yarune theriyadhu ungala theri jikiton nanri unga pani thidaravendum
@seethalakshimi1319
@seethalakshimi1319 3 жыл бұрын
Sir please make a video of lost city of kota gelangi ,Malaysia. Another angkor wat lost in the jungle.
@revasworld1654
@revasworld1654 3 жыл бұрын
Ungalala mattum than bro ippdi yelam video thedi share panna mudiyum ungala muttum than na therinchukaren enaku intha mathiri intersting ha visayam therinchka enaku pudikum thanku so much bro 👍👍🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks for watching!
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! மனமரந்த பாராட்டுக்கள், திரு.ப்ரவீன் மோகன்! ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் கூட இராவணனின் தம்பி வைஸ்ரவணன் என்பதை மறந்திருப்பார்கள்! அதைவிட அந்தப் பெயர் குபேரனுக்குரியது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது! இணையத்தில் யூட்யூபில் வைஸ்ரவணனுடைய பெயரைப்பயன்படுத்தும் முதல் ஆய்வாளர் நீங்கள்தான் என்று நம்புகிறேன்! ஒரு வரலாற்றுத் தகவலைத் தொடர்ந்து சென்று அதன் வேறு வடிவங்கள் மற்ற நாடுகளிலும் இருப்பதை முறையாக ஆய்வு செய்து கண்டறியும் உங்கள் திறனும் அவற்றைச் சரியாக ஒப்பீடு செய்யும் முறைகளும் பாராட்டிற்கு உரியவை, திரு. ப்ரவீன் மோகன்! இந்தியாவிலிருந்து அவ்வளவு தூரத்திற்கு இராமயணம் பரவியிருப்பது மிகவும் வியப்பளிக்கிறது! பாராட்டுக்கள்!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@mangaiarasi6956
@mangaiarasi6956 2 жыл бұрын
டேய் ராமாயணம் அஇல்ல டா முண்டம் ராவணன் கதை. ச
@Vel_Murga
@Vel_Murga 3 жыл бұрын
ஆமாம் குபேரன் இராவண்ணின் தம்பி
@attagasam3908
@attagasam3908 3 жыл бұрын
வைஸ்ராவணன். குபேரன். அவளுக்கு இரண்டு பெயர்
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 2 жыл бұрын
Parakkum thattilirundhu veattru graga vaasi varuvadhupol ulladhu.
@harianithaanithahari2242
@harianithaanithahari2242 3 жыл бұрын
உலகெங்கும் பரவிக்கிடக்கும் நம் தமிழின் அருமை. மிகவும் தெளிவான விளக்கம். நன்றி சகோ 👌👌🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி
@brabudevibrabudevi821
@brabudevibrabudevi821 3 жыл бұрын
Good morning anna
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Good morning!!
@kravinreddy2159
@kravinreddy2159 2 жыл бұрын
Hii..Praveen mohan sir ... I am like to your all video and explanation. I am very hope ..... Please post NATIONAL FOSSIL WOOD PARK, explanation and real story sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
ok
@umageetha8873
@umageetha8873 3 жыл бұрын
பாவம் அண்ணா வைஸ்ராமர் அவர எப்படி எப்படி மாத்திடாங்க
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 жыл бұрын
அருமையான தகவல்கள் தருகிறீர்கள் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 2 жыл бұрын
நன்றி வணக்கம் பிரவீன் ஐயா வாழ்த்துக்கள்.
@AshokKumar-ml7dk
@AshokKumar-ml7dk 3 жыл бұрын
Om namsivaya
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷
@manganidevi5107
@manganidevi5107 3 жыл бұрын
Thanjavur chettiyar toy like this two side figure but both sides is happy,
@ravindhran9336
@ravindhran9336 3 жыл бұрын
Vanakkam praveen.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
vanakkam!
@yuvasiva808
@yuvasiva808 3 жыл бұрын
😱👋👋👍👌💐👍👍👏👏👏👏 hi sir good morning
@eimkchannel4577
@eimkchannel4577 2 ай бұрын
பிரவீன் அவர்களுக்கு பிரபலமான பாடல் சமர்ப்பனம்🎉❤. மனிதன் என்பவன் தெய்வமாக ( பைரவன் & குபேரன் ) ...வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்.. ( இருவகை ஆற்றல்களை மாற்றலாம் . அழிக்க முடியாது.) வாழைப் போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்.( இளமையில் குரங்கு முதுமை ஆகலாம்.) உருகி ஓடும் மெழுகை போல ஒளியை வீசலாம். ( தங்கமான இயற்கை குணம் அனுமன் ! ) மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.) பூமியின் ஆற்றல் பிரவின் ஆற்றல் போலத்தான்!! ஆற்றலை அழிக்க முடியாது! மாற்றலாம் பெயர்களை..! மாறலாம் நாடுகள் சிவைகள்)!! பைரவன். ( பிரவீன்) (பாடல்: கேளுங்க) மனிதன் என்பவன் தெய்வமாகலாம்....!!😅. 😂 🎉🎉. 🎉🎉. 🎉🎉. 🎉🎉
@anbusindhu192
@anbusindhu192 Жыл бұрын
Arumai praveen pa 🙏🏿💐 ivlo nal koil ponom sami kumbutomnu vandom ivlo vizhayangala puriya vachaduku mikka nandri pa
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Nandrigal Anbu 🤝
@eswarisundhar861
@eswarisundhar861 3 жыл бұрын
Daily school pora anubavathai kudukurenga illam paruvathai thirumbi pakuramadiri iruku nalla nalla padhivu class attend pannamadiri iruku romba mananiraiva iruku adikadi unga class attend Panna vandhuruvom சகோதரா👍🙏😊💐💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏🙏
@dhanabals8210
@dhanabals8210 3 жыл бұрын
வாழ்கவளமுடன், தொடரட்டும்உங்களின் சிறப்பானபணி.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@radhikabalaji0876
@radhikabalaji0876 3 жыл бұрын
Viyakka vaikirathu vungal arivu thiramai
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
நல்ல அருமையான தகவல் பிரவீன் மோகன். சில பதிவுகள் பிடிக்கவில்லை காரணம் புறம்பாக இருப்பதால். இந்த பதிவு சிறப்பு. எல்லா காணொளியும் பார்த்திருக்கிறேன். நன்றி🙏💕
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@rasappant9632
@rasappant9632 2 жыл бұрын
Neenkalum oru avatharam to bring back the secrets of civilization of us
@yazhiskitchen7676
@yazhiskitchen7676 3 жыл бұрын
அருமை பிரவீன். அது என்ன மொழி?
@nimmyjosephine5899
@nimmyjosephine5899 3 жыл бұрын
Hey praveen you are a multilingust
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
✍️🎁
@subhashree9896
@subhashree9896 3 жыл бұрын
It's may be a telescope sensor to find gold in earth....it's sensitive distance may be more than 500meters....
@christyvanitha7437
@christyvanitha7437 2 жыл бұрын
பிரவீன் சார் நீங்க இப்படி ஒவ்வொரு இடம் போகும் போது எனக்கும் இதேபோல் எல்லா விஷயங்களையும் அறிந்த உங்களை போன்றவறுடன் ஊர் சுற்றி பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது
@madras-fox
@madras-fox 2 жыл бұрын
Enna nu solla annanin thiramaiyai
@Honeycaferestaurant
@Honeycaferestaurant 3 жыл бұрын
அன்புடன் சவூதியிலிருந்து தமிழன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏
@atmusicrr4897
@atmusicrr4897 3 жыл бұрын
💐👏👏👏👏
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
லி௩்கம் என்று நினைக்கிறேன்.
@draja6931
@draja6931 3 жыл бұрын
Bro aliens video poduinga
@sriramprasadm6682
@sriramprasadm6682 3 жыл бұрын
Sculptures in South America seems to more primitive and simple. Whereas sculptures in Asia are more detailed, artistic and intricate. Did the cultural migrated from Asia to South America or the other way around?
@saivathamizhan5055
@saivathamizhan5055 2 жыл бұрын
Bro goo to c u speaking Colombian .
@kannanvasudevan9665
@kannanvasudevan9665 3 жыл бұрын
First like next watch 👍
@lakshminarayananramasubram9791
@lakshminarayananramasubram9791 3 жыл бұрын
It is hindu culture there is no difference between Hindus culture and Tamil culture
@anandr588
@anandr588 2 жыл бұрын
Allpeople is 👍 gold & uses more
@joshithasurabhisri1062
@joshithasurabhisri1062 3 жыл бұрын
How many languages do u know boss?
@90sss89
@90sss89 3 жыл бұрын
Twitter il குபேரன் ட்ரெண்ட். இப்போது உங்கள் இடமும்
@rajeeshts985
@rajeeshts985 2 жыл бұрын
Neenga vera level
@sucelakala3090
@sucelakala3090 2 жыл бұрын
🙏👑👑👑👑👑
@divyasimbu2032
@divyasimbu2032 3 жыл бұрын
It is not flute... May be stick for guarding something... Head covered by helmet.. I think... Eyes and mouth also covered by rectangular shape...
@godsdaughter22222
@godsdaughter22222 2 жыл бұрын
👍
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 2 жыл бұрын
Thank god
@sarithaarun6780
@sarithaarun6780 3 жыл бұрын
Ithu astranant pola theriyuthu backla oxizon box irukku and avar vinvelikku poha readya irukkamathiri theriyuthu
@harishramesh7636
@harishramesh7636 3 жыл бұрын
😀
@dhanadevan2017
@dhanadevan2017 2 жыл бұрын
LiveLong
@bharathikarthi6702
@bharathikarthi6702 2 жыл бұрын
Bro how many languages you know? And how many countries & cities you visited?
@shanmugamt2908
@shanmugamt2908 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@virutchamchannel8550
@virutchamchannel8550 3 жыл бұрын
உண்மையாகவே பாராட்டுகிறேன். சிறப்பான பணி. வாழ்த்துகள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@lakshmitools2600
@lakshmitools2600 3 жыл бұрын
Bro yeppdi bro yellam nyabagam vechi erukkinga India la aarambichi china Japan, colombia nu andha silaila yavlavu mattram but ninga rombo aarumaiya solringa bro colombia la erukkravangluke andha silai enna nu terila bro ungaluku endha temple related ha yedho oru bandhan erundhu erukklam ponna janmathla adhan bro ninga endha madri vishyalgal kandupidchi adha yenglukku konduvandhu serkuringa
@tamilnadu916
@tamilnadu916 3 жыл бұрын
Pm அவர்களே தமிழகத்தை முழுமையாக சுற்றியுள்ளிர்களா.
@somasundharamsomu4538
@somasundharamsomu4538 3 жыл бұрын
Super anna
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thanks
@sangeetha7704
@sangeetha7704 3 жыл бұрын
Super anna
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
Great explanation of Kubera (Vaisravan). Your findings are wonderful. I Bow to you. Thank you.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
So nice of you
@krishpadm5170
@krishpadm5170 3 жыл бұрын
Kuberan
@mahaperiyavamahimaimadurai9481
@mahaperiyavamahimaimadurai9481 3 жыл бұрын
One time Kuberan had a curse by Goddess Parvathy Devi, therby Kuberan face and body completely changed like this.
@அரசன்நாடார்
@அரசன்நாடார் 3 жыл бұрын
தம்ல்அப் குடுத்தாச்சு, இந்து என்று சொல்லாம தமிழ் சொன்னதற்கு.
@maheshgowtham1925
@maheshgowtham1925 3 жыл бұрын
💓💓💓
@suresh-pnithish5968
@suresh-pnithish5968 3 жыл бұрын
Decoding the secret of nagas / lost technology hidden in ancient temples இந்த ஆங்கில பதிவில் உள்ளதை தமிழில் பதிவிடுங்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
will upload soon
@padmanabmariyappa6524
@padmanabmariyappa6524 3 жыл бұрын
Lovely strange place to visit and enjoy forgotten beuty of our god fearing ancessostors and their devoted work. Now all money minded tours are arranged where touist buses get commission on visit. These nice places are ignored as forgotten temples dont shell out needs. Govt. of India should recognise such places of historical value and take care about maintenance. God will bless such effort.
@raaj7833
@raaj7833 3 жыл бұрын
வணக்கம் அண்ணா. அருமையான பதிவு. வாழ்த்துக்கள். 👌👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@PulseMagico
@PulseMagico 3 жыл бұрын
1st Comment
@ramasara848
@ramasara848 3 жыл бұрын
super super super.
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 12 МЛН
Quantum Technologies - from research to reality
2:02:35
The Foundation for Science and Technology
Рет қаралды 3,4 М.