கோரைப்பல்லும் மண்டையோடும் இருக்கும் விசித்திர சிவபெருமானின் அவதாரம்..!

  Рет қаралды 34,128

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 214
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.தமிழனின் மருத்துவ ரகசியங்கள்!- kzbin.info/www/bejne/d2PGfaevg9utl6c 2.சிவனின் அவதாரங்கள்!- kzbin.info/www/bejne/hXS6d3Wljad5pNE 3.யாருக்கும் தெரியாத சிவலோக பாதை!- kzbin.info/www/bejne/q3XYoYupj72ShZI
@manickavasagaswami9991
@manickavasagaswami9991 2 жыл бұрын
சரியான விளக்கம்... வாழ்த்துக்கள் நண்பரே... உங்கள் பதிவுகளால் நான் பார்க்க ஆசைப்பட்ட பல இடங்களை மகிழ்வுடன் பார்க்கிறேன்.. நன்றி ஐயா..
@nagarani2790
@nagarani2790 3 жыл бұрын
அருமை..மிக மிக அருமையான விளக்கம்.. எள்ளளவும் சந்தேகமே இல்லை முழுக்க முழுக்க சித்தரே தான்,..பிரவீன் மோகன் என்ற பெயரில் நம்முடன் இருந்து சிவனை சுட்டி காட்டுகிறார்...வாழ்த்தி வனங்குகிறேன்!!!!
@rekamohan2646
@rekamohan2646 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே...எத்தகைய அருமையான கண்டுபிடிப்பு ....தெளிவான விளக்கங்கள்....great👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@yaadhithsr3664
@yaadhithsr3664 3 жыл бұрын
மி அருமையான ஒப்பீடு தம்பி. நல்ல ஆராய்ச்சி திறன். என்றும் நீங்கள் இப்படியே இருக்க வேண்டும். வாழ்க.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@maheshwarithangavel1759
@maheshwarithangavel1759 3 жыл бұрын
நாங்கள்லாம் நிஜமாவே லக்கி. உங்களால எங்க அறிவும் தெளிவாகுது. நன்றி ப்ரவீண்
@kanthavelp7857
@kanthavelp7857 3 жыл бұрын
1arval parthu an nare kondae ku uey ondum uyir elle seyy nare kondada maker Ku
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
எல்லாமே புரிந்துகொள்ளும்விதத்தில்தான் உள்ளது சகோ அதற்கு முக்கியகாரணம் உங்கள் நேர்த்தியான காட்சிகளை பார்க்கும் விதத்திலும் நீங்கள் சொல்லும் விதத்திலும் உள்ளது சகோ 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏மிக்க நன்றி!
@chandras8313
@chandras8313 3 жыл бұрын
வணக்கம் நண்பரே. காண கண் கோடி வேண்டும் என்பார்களே அதெல்லாம் இதற்கு த்தானோ ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு அகக்கண்ணை திறக்கிறது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@raaj7833
@raaj7833 3 жыл бұрын
வணக்கம் அண்ணா. வழக்கம்போலவே பல அரிய தகவல்களைக் காட்டினீர்கள். 🙏🙏👌👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@tamilselvi6251
@tamilselvi6251 3 жыл бұрын
Praveen sir is the best guide for our ancient Hindu temples.. Praveen sir fans plz like 👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏
@senthilrajar6432
@senthilrajar6432 3 жыл бұрын
அண்ணா உங்கள் அனைத்து பதிவுகள் பிரமிக்க வைக்கிறது
@bobyprasannas3929
@bobyprasannas3929 3 жыл бұрын
மிக மிக அருமை நண்பரே. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எப்பொழுதும் ஆசீர்வதிக்க வேண்டும் 🙌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!🙏
@லியாங்டான்
@லியாங்டான் 3 жыл бұрын
நீங்கதான் உண்மையான ஆராய்ச்சியாளர் மிக்க மகிழ்சி
@rekamohan2646
@rekamohan2646 3 жыл бұрын
உண்மை👍
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 3 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🧘🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🧘‍🙏 சகோதரா பிரவீன் மோகன் அவர்களே வணக்கம் ❤️ தங்களின் கருத்து முற்றிலும் உண்மை. சொல்ல வார்த்தைகள் இல்லை! சிவயநம ஓம் 🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤️
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Ungal pani ulagathuku thevai, hatsoff 👍🙏🔥
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thankyou!!
@sagilam312
@sagilam312 3 жыл бұрын
ஓம் தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.உங்கள் வீடியோகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது இம்மாதிரி வீடியோக்கள் பதிவிடுவதற்கு உங்களுக்கு நன்றிகள் பல.👍🙌.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
நல்லமனசு. நல்லதையே யோசிக்காவைக்குது.
@u.m.s.r.2014
@u.m.s.r.2014 3 жыл бұрын
உங்களை எப்படி என்ன சொல்லி வாழ்த்துவது என்று எனக்கு தெரியவில்லை புறியதவனுக்கும் புரியும் வகையில் அருமையான அற்புதமான பதிவு பிரவீன் மோகன் உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்
@அகரம்அகழிஅரண்ரவிக்குமார்
@அகரம்அகழிஅரண்ரவிக்குமார் 3 жыл бұрын
அருமை நண்பரே, நீங்கள் காட்டிய சிலை உருவம் ஆண்குறியிலிருந்து வெளியேறும் உயிரணு அதைப் பாதுகாத்து வளர்ச்சி அடைவது பெண்ணின் கற்பபை. இதனுடைய முழு உருவம் ஆண் குறி ஆகும். இது இறைவன் ஈசனின் குறியீடு தோற்றத்தை அளிக்கிறது.
@senbatpn4666
@senbatpn4666 3 жыл бұрын
உங்கள் சிந்தனைத் திறனை என்னவென்று சொல்வது👌👌🤩
@sriramravi2936
@sriramravi2936 3 жыл бұрын
You deserve to be part of ASI. Hindus are indebted for your valuable contributions. Jai hind vande mataram.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 3 жыл бұрын
நீங்கள் கூறுவதுதான் மெய் என்று தோன்றுகிறது. நன்றி.
@poornimaarun2049
@poornimaarun2049 3 жыл бұрын
Very nice comparision. Ulagam mulukka namma dhan irukoma... Ninachale oh my kadavule nu iruku
@novalunosis5590
@novalunosis5590 3 жыл бұрын
"அவன் அருளாளே அவன் தாழ் வணங்கி.. " என்று சிவபுராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க இத்தனை கோயில்களுக்குச் சென்று அவற்றைப் பற்றி உலகுக்கு எடுத்துரைக்கும் தங்களுக்கு அவன் அருள் பரிபூரணமாக கிடைத்திருக்கிறது.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏
@santhiramani1309
@santhiramani1309 3 жыл бұрын
அவன் தாள் வணங்கி என்று எழுதுங்கள். தாழ் என்றால் தாழ்வான என்றும் தாழ்ப்பாள் என்ற அர்த்தமும் வரும். கொரோனாவில் கோவில் தாழ்போட்டுத்தானே இருக்கு. அப்படிப் பார்த்தால் நீங்கள் எழுதியது சரிதான்
@krishanlal747
@krishanlal747 3 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளில் நீங்கள் விளக்கும் விதம் அறுமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
First class atten pannittom.வணக்கம் சார்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
இனிய காலை வணக்கம்!
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
பாராட்டுக்கள், திரு. ப்ரவீன் மோகன்! தமிழ்ரகள், கம்போடியாவில் ப்ரம்மாண்டமான "அங்க்கோர்வட் கோவில்" வளாகத்தைக் கட்டிவைத்ததைப் போலவே கொலம்பியாவிலும் "சான் அகஸ்டின்" என்ற பெரிய கோவில் வளாகத்தைக் கட்டியிருப்பார்கள் போலுள்ளது! சிலைகள் மிகவும் ஆரம்ப கால வேலைப் பாடுகளுடன், பெரும்பாலும் புடைப்புருவச் சிலைகளாக இருப்பதைப் பார்க்கும் போது, அங்கு சென்ற தமிழர்கள் தங்களுடன் சிற்ப சாஸ்திரம் நன்கு பயின்ற ஸ்தபதிகளைக் கூட்டிச் செல்லவில்லை என்பதுன் தெரிகிறது இல்லையா? நம் ஊர்க் கோவில்களின் துல்லியமான சர்வ இலட்சணங்களும் பொருந்திய சிலைகளை இவற்றுடன் ஒப்பிடக் கூட முடியாது! மிக்க நன்றி!
@ravindhran9336
@ravindhran9336 3 жыл бұрын
Vanakkam praveen.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
vanakkam!
@jsmurthy7481
@jsmurthy7481 3 жыл бұрын
Convincing explanation👏👏👏
@thanikavinaysai4479
@thanikavinaysai4479 3 жыл бұрын
I think these temples 😳 were built by Mayans 😳who were Sri Lankan Tamils.❤❤❤🙂💕
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@sriramravi2936
@sriramravi2936 3 жыл бұрын
Arumiyana kaanoli. Ungalin sevai magathaanathu. Men melum valara vazthukkal. Om nama shivaya.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
mikka nandri!
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 жыл бұрын
அருமையான பதிவு...உங்கள் ஆய்வுகள் தொடரட்டும்!
@lkrishnaveni6939
@lkrishnaveni6939 3 жыл бұрын
அந்த அந்த நாட்டு கலாசாரம் சிற்பியின் கைவண்ணம் அந்த நாட்டு மனிதர்களின் முகபாவங்களை ஒத்து இருக்கின்றது
@revasundar8979
@revasundar8979 3 жыл бұрын
வழக்கம்போல் கலக்கல் தான்.. அண்ணா
@eswarisundhar861
@eswarisundhar861 3 жыл бұрын
Thayumanavarai ninaivu koorndha indha padhivu arumai nandriசகோதரா🙏👍💐😊
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Nandrigal..!
@shyamala1404
@shyamala1404 3 жыл бұрын
Excellent research sir, 😎
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you very much!
@lakshmisundaram8667
@lakshmisundaram8667 3 жыл бұрын
Super explanation brother ithe vide innum teliva yaru nalaiyum solle mudiyathu 🙏👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you very much!
@ppadmini5326
@ppadmini5326 3 жыл бұрын
Your always amazing
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 3 жыл бұрын
பிரவின் மோகன் அருமையான பதிவு ஓ்சிவசிவஓம் ஜெய் இந்து
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@Sasikala-gw1yp
@Sasikala-gw1yp 3 жыл бұрын
Hi ma Praveen..this is really thinking about past.. super ma..I learned new one.. thanks again 🤗
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thanks a lot
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
Without your Explanation, it is difficult to understand. It is Indian Thayumanavar only.Thanks a lot for your FEAST FOR OUR BRAIN. GOD BLESS YOU.🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
You are most welcome
@revasworld1654
@revasworld1654 3 жыл бұрын
Good morning bro unga vdo ippo attict agiten bro very interesting ha irukku neraya visayam ungalala na therinchkaren romba nandri 🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you for watching!
@karunakaranpalanisamy4818
@karunakaranpalanisamy4818 3 жыл бұрын
தகவல்கள் அத்தனையும் அருமை இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்.♥
@gaya2.092
@gaya2.092 3 жыл бұрын
Very intresting super .hi Praveen .i'm from Malaysia .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thankyou for your support!
@shanmugaprabas8770
@shanmugaprabas8770 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு👌👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@e.roshan9802
@e.roshan9802 3 жыл бұрын
🙏🙏🏻ஓம் நமசிவாய போற்றி வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏽
@mageshwaril7287
@mageshwaril7287 3 жыл бұрын
Vanakam sir ,you never disappointed me as always amazing.🙏
@rekamohan2646
@rekamohan2646 3 жыл бұрын
😍👌👌👌
@danalaxmi6954
@danalaxmi6954 3 жыл бұрын
Revolution of Hindu gods superb explaination great Praveen Mohan sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you for watching!
@monikasuganya377
@monikasuganya377 3 жыл бұрын
" THAMIZHA THAMIZHA "
@lathasrinivasan9969
@lathasrinivasan9969 3 жыл бұрын
நன்றி பிரவீன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி..!
@sathyadorai1133
@sathyadorai1133 3 жыл бұрын
Tamil pronunciations super praveen you are highly religious.
@radhikabalaji0876
@radhikabalaji0876 3 жыл бұрын
Yethaium marupatta konathil sinthikka vungalalathaan Sir mudium.kadavulaye arakkanu solli Kittu erunthirukkanga
@manganidevi5107
@manganidevi5107 3 жыл бұрын
yes,Tamil temple but adopted their way of art, it's my think sir
@roxtarAyyan
@roxtarAyyan 3 жыл бұрын
நண்பா அப்படியே நம்ப channelலை வந்து பாருங்க..பிடிச்சா subscribe பண்ணுக!...உங்கள் ஆதரவு அவசியம்!..🙏
@athiseshan1233
@athiseshan1233 3 жыл бұрын
நன்று வாழிய நலம்
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
புலம்பெயர் தமிழர்கள் தமது கடவுளின் உருவங்களை உருவாக்க மாற்றம் செய்யப்பட்டது தெளிவாக தெரிந்தது கொள்ள முடியாமல் போய்விட்டது என்பதை உணர்வோம்
@sasipriya824
@sasipriya824 3 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் வரலாறு இந்த பதிவுகளை அரசு அவனபடுத்தி இனி வரும் தலைமுறைக்கு தெரியபடுத்தும் வகையில் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும் . ஓம் நமசிவாய 👃👃👃
@pakkirisamy1606
@pakkirisamy1606 3 жыл бұрын
மிக அருமையான ஒப்பீடு வளர்க உமது தொண்டு பக்கிரிசாமிPWD போலகம் காரைக்கால்
@rammad7983
@rammad7983 3 жыл бұрын
Great job as usual.hats off to you praveen 👍👍👍
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 2 жыл бұрын
தமிழ் ஆலயம்தான் சகோ உங்கள் யூகம் சரி
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 жыл бұрын
Arumaiyana vilakkangal👌💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
mikka nandri!
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 жыл бұрын
Great research parveen lot of coincidence between Tamil and Colabian temple s. Respect and salute parveen. Vanakkam ..
@lakshmitools2600
@lakshmitools2600 3 жыл бұрын
Ninga podra videos yellame swarasyam dhan praveen bro Semma bhairavar mandaoddu katti erukkaru adhey madri Colombia layum it's awesome yeppdi bro enga erundhu anga poi eruppanga appo yellam yendha facilities illa But bro endha madriyana vishyangaley yenglukku teriyadhu bro but unglala yengluku knowledge adigamagudhu bro tq so much bro endha madri videos podradhuku. then nan yenga families ku phonela vettiya kadha pesradhuku badila unga videos la ninga solradhu andha pudhu pudhu vishyangaladhan solren bro avanglum interesta kekranga bro 👌👌really unga yella videos arumai am from Bangalore bro we like u soooooo muchhh
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்..
@kannana.b5030
@kannana.b5030 2 жыл бұрын
Very super .salute bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thank you so much
@yuvasiva808
@yuvasiva808 3 жыл бұрын
Good morning sir have a nice day 👌👋👋🤩👏👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Good morning!!
@kadriv3265
@kadriv3265 3 жыл бұрын
VA thala
@Aditavikram
@Aditavikram 3 жыл бұрын
I just amazed and very proud to be Indian we need to study this kind of history not invasions.
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
10:59 bro.. Ithanai kelvikal kettuvittu mudichittungale.. Neengal tha sariyana answer solla mudiyum bro..
@suresh-pnithish5968
@suresh-pnithish5968 3 жыл бұрын
Decoding the secret of nagas / lost technology hidden in ancient temples இந்த ஆங்கில பதிவில் உள்ளதை தமிழில் பதிவிடுங்கள்.🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
கண்டிப்பாக!!
@sdeepavel3928
@sdeepavel3928 3 жыл бұрын
அருமை அண்ணா.
@murugesanmurugesan7103
@murugesanmurugesan7103 3 жыл бұрын
Unmai eappothum atcharyamthan 🔥🔥🙏
@lalithahari3645
@lalithahari3645 3 жыл бұрын
Super bro very excellent searching and information
@sangeethar9340
@sangeethar9340 3 жыл бұрын
vinthu than kadavul. ithuve unmai.
@paramasivans570
@paramasivans570 3 жыл бұрын
நல்ல விளக்கமானபதிவுநல்லநம்பிக்கையைதருகிறதுநன்றிநன்பரே
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@youngmedian4768
@youngmedian4768 3 жыл бұрын
Aum namah shivaya 🔱
@rajevel1230
@rajevel1230 3 жыл бұрын
Arumai arumai arumai bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Nandrigal..!
@sumathisubramanian8864
@sumathisubramanian8864 2 жыл бұрын
God bless you child
@vvslbvv794
@vvslbvv794 3 жыл бұрын
Very great explanation bro.. goose bumps.. excited to watch all ur upcoming videos🔥🔥🔥
@Raghaven3
@Raghaven3 3 жыл бұрын
But i dont know y all bairavar statue naked. i just like to know. not somewhere. even in all temples we can see biravar like that. dont know the story for this apperance
@rajabass6980
@rajabass6980 3 жыл бұрын
Super
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thanks
@vanithayogesh4975
@vanithayogesh4975 3 жыл бұрын
Superb anna..really amazing
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you so much
@botgamerhs7443
@botgamerhs7443 3 жыл бұрын
வழக்கம் போல் அருமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏
@tamilnaresh7469
@tamilnaresh7469 2 жыл бұрын
Nenga time travel panni ithellam therinjikkuringal anna 😜😜😜.... I like that way of ur explanation.... thanks for your information anna....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much 😀
@gowris623
@gowris623 3 жыл бұрын
Migavom suwarashmana padivu nanrigal 🙏🙏🙏
@tamilkavi7458
@tamilkavi7458 3 жыл бұрын
Unga video va pathathula irunthu nanun kovliku pona ithellam note panna aramichuten sir
@indirab3271
@indirab3271 3 жыл бұрын
Anna always very nice and amazing 👍👍👍👍😊😊
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you very much!
@kannanvasudevan9665
@kannanvasudevan9665 3 жыл бұрын
First like next watch 👍
@sivakumarvelu1105
@sivakumarvelu1105 3 жыл бұрын
தமிழர்கள் வெவ்வேறு நாடுகளில் பயணித்து வசித்து வாழ்ந்து இருந்த அந்த கால சூழலில் இருந்த அறிந்த அறிவுப்படி கடவுளை உருவாக்கி இருக்கிறார்கள் நம்நாட்டில் உள்ளது போல் அற்புதமான சிற்பக்கலை இல்லாவிடினும் சிறிதளவேனும் உருவ ஒற்றுமை ஏற்படுத்தி இருக்கிறார்கள் தாய்நாட்டில் இருந்த. கடவுளை பற்றிய கருத்தியல் வடிவம் காலப்போக்கில் மனதளவிலும் மறந்து போயிருக்கலாம் எந்த ஒருவிசயத்தையும் துல்லியமான பார்வையால் காலத்தினூடே சென்று பொருத்தி ஒப்பிட்டு பார்ப்பவரே சரியான தீர்வை கண்டுபிடிக்க வல்லவர் . மறைத்த மறைந்த உண்மையைத் தேடும் உங்கள் நீண்ட பயணத்துக்கும் உங்களுக்கும் வெற்றி மேல் வெற்றி உண்டாகட்டும் நன்றி.
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
🙏🙏🙏
@advocatenagarajan3695
@advocatenagarajan3695 3 жыл бұрын
Good morning bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Morning!!
@sucelakala3090
@sucelakala3090 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய்
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 2 жыл бұрын
Thank god
@sureshvillan6153
@sureshvillan6153 3 жыл бұрын
Super Bro 👍👍👍👍.....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you
@ppadmini5326
@ppadmini5326 3 жыл бұрын
Gud morning sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
happy morning!
@kalaiyarasiarumugam3674
@kalaiyarasiarumugam3674 3 жыл бұрын
Sema Praveen
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
🙏
@0arulsakthi
@0arulsakthi 3 жыл бұрын
தங்களின் முயற்சி சிறப்பானது ஆனால் இந்து இந்து என்று சொல்வதது தான் சரியில்லை
@mythiliraja9177
@mythiliraja9177 3 жыл бұрын
Wow ..thank u Praveen sir....
@venkatesh6401
@venkatesh6401 3 жыл бұрын
Crazyyyyy Bro...
@siranjeevi3377
@siranjeevi3377 3 жыл бұрын
Super 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you!
@suryakumar8064
@suryakumar8064 3 жыл бұрын
U are great.
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 2,9 МЛН
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24