Пікірлер
@amudharamaswamy8118
@amudharamaswamy8118 21 минут бұрын
why are you cheeting us I think in feature you will not talk why this voice reason for this voice remove the voice thank you god bless you
@MohamedArafath-u2d
@MohamedArafath-u2d 53 минут бұрын
🍌😂😂
@nagarani2790
@nagarani2790 2 сағат бұрын
பிரவீன் அவர்களே.! வணக்கம்! உண்மையாகவே நீங்க யாருங்க? உண்மையைச்சொல்லுங்க! பிரமிப்பாக உள்ளது! உங்களின் ஆராய்ச்சி மிக மிக அற்புதம்! சிலைவடித்தவர்க்கு மட்டுமே அதன் பொருள் புரியும். ஆனால் ... மிக எளிமையாக புரிந்துக் கொள்ள ஒவ்வொரு வீடியோவும் விளக்கங்களும் அருமையாக உள்ளது!இவ்வளவு நுட்பமாக உணர்த்துகின்றீர் என்றாவ்...நிகழ்கால சித்தரேதான் தாங்கள். நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதே மிக மகிழ்ச்சியாக உள்ளது.
@nagarani2790
@nagarani2790 2 сағат бұрын
ஆம்! வியக்கின்றேன். நம் முன்னோர்கள் எல்லாக் கலைகளிலும் மிகப்பெரிய நிபுனத்துவம் பெற்றவர்களாகவே இருந்துவந்துள்ளனர். காலத்தினால் அழியாமலிருக்க கற்க்களில் பொரித்துவைத்து...அவை பத்திரமாக கோவிலில் வைத்துள்ளார்கள். அக்காலத்தில் கோவிலே மிகப்பெரிய பாதுகாப்பான இடமாக வைத்திருந்திருக்கிறார்கள். எவ்வளவு அறிவுசார்ந்த நம்முன்னோர்களைப்பெற்றிருந்தபோதிலும்...மதுவிற்கே...அடிமையாகி குலப்பெருமையினையே மறந்து விடுகின்றனர். அவர்களை மீட்டெடுக்க எந்த அரசியலவாதிகளும் இல்லை. ஆட்சியாளர்களுக்கே... இக்கலைகளை பாதுகாக்க அறிவு போதவில்லை. இருந்திருந்தால் இந்த நேரம் தங்களுக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பார்கள்.
@Rainy_The_Rider_RTRF
@Rainy_The_Rider_RTRF 4 сағат бұрын
Loosu kudhi Adhu illa da Avru gomteshwara swamy
@kumaravelpandian6957
@kumaravelpandian6957 6 сағат бұрын
We want your voice.
@renuka.srenuka4801
@renuka.srenuka4801 6 сағат бұрын
பிரவின் குரல்தான் பவர்புல்
@சிவசெல்வமுருகன்
@சிவசெல்வமுருகன் 6 сағат бұрын
Anna unga voice la pesunga please 😢 Entha voice nalla illa😢 Like your All videos and goosebumps my monnorgal life style ❤No words about your videos🫰👍🙏
@sundariprasanna7756
@sundariprasanna7756 6 сағат бұрын
Super bro... I have never seen it before.
@kowsalyadevi970
@kowsalyadevi970 7 сағат бұрын
Buddha
@nagammak5746
@nagammak5746 8 сағат бұрын
Maga eangal manasukku ungal voice kakkaama Nimmathi illa konjam Karunai kaatta koodatha 🌹❤🙏
@அன்புஅன்பு-ங5ழ
@அன்புஅன்பு-ங5ழ 9 сағат бұрын
ப்ளீஸ் பழைய குரல் தான் நல்லா இருக்கு
@rajulakumar3522
@rajulakumar3522 9 сағат бұрын
உங்க குரலுக்கு என்னாச்சு நண்பா...இது அந்நியமா இருக்கு... உங்க குரலில் கேட்டால் தான் நல்லாருக்கு..சீக்கிரமா உங்க குரலை எதிர்பார்க்கிறோம்
@gopalshanumugam9214
@gopalshanumugam9214 9 сағат бұрын
அடப்பாவிகளா இப்படிக் கழர்ரதப் பார்த்தா அனைத்தையும் கழட்டி வித்துருவாங்களே வரலாற்றை ஆராயலாம் பாதுகாக்கலாம் ஆனால் அபகரித்து அழிக்கக் கூடாது
@VanajaVaradayinisdd
@VanajaVaradayinisdd 9 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌💐
@santhakumarivedarathinam6955
@santhakumarivedarathinam6955 9 сағат бұрын
Praveen vazka valamutan shivaya nama om
@rayyanarr.ayyanar7952
@rayyanarr.ayyanar7952 9 сағат бұрын
பழைய குரல் எங்கே.
@nadimuthussubramanian7721
@nadimuthussubramanian7721 10 сағат бұрын
Dear Mr praveen this voice doesn't match your content, it annoys us( sorry to say this) and it may push us to unsubscribe
@englishhitshub
@englishhitshub 10 сағат бұрын
Crystal ah pathi oru video podunga bro
@mohand240675
@mohand240675 11 сағат бұрын
Anna suuuuper that's what sivalinga also made by cristal 😮😮😮
@Naavalantheevu8
@Naavalantheevu8 11 сағат бұрын
இந்த சன்னலின் அருமையான அந்த முந்தைய குரல் எங்கே?
@Rosevaratharajah
@Rosevaratharajah 12 сағат бұрын
Thambe previn you're great rose Varatharajah
@Unboxingbliss95
@Unboxingbliss95 15 сағат бұрын
Great❤
@Karthisenkametu
@Karthisenkametu 16 сағат бұрын
யானைகள் மண்டையோடு யார் பார்த்து இருக்கீங்க.இது தான் யானை மண்டையோடு.
@Karthisenkametu
@Karthisenkametu 16 сағат бұрын
ரொம்ப அழகா இருக்கு.வினோதம்
@kantharajd957
@kantharajd957 17 сағат бұрын
Sir Super extulant edhai namaku parka mudiyadhu neengal u tube poodringe sir romba nandrigal vanakkam
@Karthisenkametu
@Karthisenkametu 17 сағат бұрын
அற்புதமான பதிவு
@Home2850-m9k
@Home2850-m9k 20 сағат бұрын
Praveen sir,neenga tamilan,neengal pesuvadhu than alagu,correct pls
@shankarbalajir7996
@shankarbalajir7996 22 сағат бұрын
உங்க Voice venum anna
@rajavivekanandan9515
@rajavivekanandan9515 22 сағат бұрын
பழைய குரலின் உயிர்ப்பு தன்மை புது குரலில் இல்லை
@rajavivekanandan9515
@rajavivekanandan9515 22 сағат бұрын
பழைய குரல் எங்கே
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 Күн бұрын
பிரவீன் தம்பிநீங்கள் தேடி கண்டு பிடித்து போடும் எல்லாம்இறைவனின்கோவில்சிற்பங்கள் எங்களை ஆச்சரியப்படுத்துகிறது்உங்களின் ஓயாத உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்தும் வணக்கமும் வாழ்க வளமுடன் பல்லாண்டு 🎉🎉🎉🎉
@baludhanabalbaludhanabal1311
@baludhanabalbaludhanabal1311 Күн бұрын
விஸ்வகர்மா குலத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்.
@rajamanikam7040
@rajamanikam7040 Күн бұрын
நீங்கள் உங்கள் குரலில் பேசுங்கள்.
@SEKARRAJR-sf4hz
@SEKARRAJR-sf4hz Күн бұрын
Super Weldon ❤
@pyaashini4629
@pyaashini4629 Күн бұрын
Enda ooru
@manjulac8505
@manjulac8505 Күн бұрын
Shravana belagula karnataka
@manjulac8505
@manjulac8505 Күн бұрын
Shravana belagula karnataka
@mrcjmmtn
@mrcjmmtn Күн бұрын
சிறப்பான பதிவு பிரவீன் மோகன்
@Soman.m
@Soman.m Күн бұрын
.பர்வின்..Mslaysia johor மாநிலத்தில் காட்டில் மர்மங்கள் இருக்கு..இந்து சாம்ராஜியம்
@Soman.m
@Soman.m Күн бұрын
முன்பு இங்கு ககப்பல் போக்குவரத்து இருந்திருக்கனும்
@hariprasanth69
@hariprasanth69 Күн бұрын
எனக்கு ஒரு சந்தேகம் இலங்கையில் உள்ள சோழ மாளிகையில் இறந்தாரோ என்று சந்தேகம்
@saravana123
@saravana123 Күн бұрын
வாழ்த்துக்கள் சார்🎉
@tirumalajyothi4841
@tirumalajyothi4841 Күн бұрын
Amazing amazing 👌🏻👌🏻👌🏻
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Күн бұрын
Thanks a lot 😊
@JayachitraNallusamy
@JayachitraNallusamy Күн бұрын
ஒருவேளை அந்த காலத்தில் இருந்த AI Voice Technology ... பிரவீன் மோகன் சகோ ஆராய்ச்சியில் உயிர்பெற்று பேசுகிறதோ... ❤❤❤❤❤❤
@bhuvanjai1884
@bhuvanjai1884 Күн бұрын
Laksh of thanks pa
@MohanMohan-ey9uh
@MohanMohan-ey9uh Күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@SugunaS-ur8kb
@SugunaS-ur8kb Күн бұрын
Gautam Buddha
@rung5668
@rung5668 Күн бұрын
வாழ்த்துக்கள் இறை விஞ்ஞானி
@shanthikrishnan4831
@shanthikrishnan4831 Күн бұрын
திருகு வளையல் டைப்