என்னது! இவ்வளவு மாம்பழ வகைகள்😱வீட்டில் வளர்க்கலாமா?🥭Grow Your Own Mango Paradise at Home

  Рет қаралды 8,335

Greenland Nursery

Greenland Nursery

2 ай бұрын

🥭 Welcome to Greenland Farm, where we pride ourselves on cultivating the finest organic mango varieties! 🌿
From the juicy Kalapadi to the luscious Sengaiverkan, our mangoes are grown and harvested organically, ensuring the purest taste and highest quality. Each mango is nurtured with care, allowing it to develop its full flavor and sweetness under the sun-kissed skies of our farm.
Now, you can bring home these exotic varieties straight from our fields! Our mangoes are now available for sale, ready to grace your table with their irresistible taste.
Whether you're a mango enthusiast or just discovering the joy of these tropical delights, our farm is the perfect destination to experience the diversity of mango flavors firsthand.
Visit us at [Nursery Name] and immerse yourself in the world of mangoes. Pick your own and taste the difference that organic farming makes.
Don't miss out on this opportunity to indulge in nature's bounty. Come and experience the sweetness of Greenland Farm mangoes today! 🛒🌞🎉
Subscribe for more tips on growing your own mango paradise at home! 🌱🏡
Happy Gardening!
For further queries kindly contact Greenland Nursery.
Contact No: +91 9841986400
Address: No.35, PVN Avenue, GST Road, Guduvanchery, Chennai
Pin Code: 603202
Landmark: Near Adyar Anandha Bhavan Hotel
Like, Follow & Subscribe to our channel for more updates!
=======================================
More Information Follow Us :-
Facebook ::
/ greenlandnur. . ..✅
Instagram ::
/ greenlandnu. . ..✅
Website ::
greenlandnurserychennai.com/ ..✅
=======================================
#organicmangoes #farmfresh #mangosale

Пікірлер: 38
@Kratoze
@Kratoze 2 ай бұрын
Golek மாம்பழம் try பண்ணுங்க வேற லெவெல்ல இருக்கும் 😊😊
@karikalan2297
@karikalan2297 2 ай бұрын
💯 unmai sir❤
@soniahenry3970
@soniahenry3970 2 ай бұрын
Sir, you please save two old varieties of Thiruvananthapuram. They are Kappa maanga and Thaali maanga
@soniahenry3970
@soniahenry3970 2 ай бұрын
They are very special and different taste.
@GreenlandNursery
@GreenlandNursery 2 ай бұрын
Thank you, we will try to find out the plants
@krisachar
@krisachar 2 ай бұрын
👍
@Mr.plant_lover
@Mr.plant_lover 2 ай бұрын
Sir banganapalli, imampasandh lam market la sale pandradhulam chemical pola 200 rupees kuduththu vangunalum pulikkidhu 1kg 200 rs kuduththu vangaradhukku veettula irukkura cross mambazhame nalla irukku sir ivanga madhiri chemical pottu mambazham pazhukka vakkiravangala original taste of banganapalli imampasandh lam rohmba adivangudhu idhanala adha sappudra makkalukku starting laye mango taste pidikkama poidudhu veruththudranga ungala madhiri sila peru organic ka mambazham sales pandradhunaladhan original mambazham taste ellarukkum puriyidhu rhomba thanks sir makkal kasu koduththu chemical vachchi pazhukkavakkira,pulikkira mambazhaththa vangi sappudradhoda veettula chedi vachchi organic mambazhaththa ellarum suvaikkanumndra ungaloda asai niraivera vazhththukkal sir idha madhiri chemical laladhan Imam pasandh, bangana palli lam innum makkalukku theriyaradhum illa pudikkaradhum illa vangunalum suvai illa kandippa ungalaladhan mambazhangaloda original taste ellarukkum theriyadhu ellarum mambazhaththa saptuttu aga sweet appadingaradhukku karanam chemicallala pazhukkavachcha mambazhaththa saptutu original mambazhaththoda taste paththuttu vaya polandhudran kandippa unga nursery ku vandhu plant vanganumndradhu ehn dream kandippa varuven sir
@GreenlandNursery
@GreenlandNursery 2 ай бұрын
Thankyou ❤
@Mr.plant_lover
@Mr.plant_lover 2 ай бұрын
@@GreenlandNursery OK sir Mm thanks so much for the replay
@Mo-ui5xi
@Mo-ui5xi 2 ай бұрын
This year mango production is very less...so farmers harvest without maturity...so only taste not good....if you choose matured fruit it will be delicious
@Mr.plant_lover
@Mr.plant_lover 2 ай бұрын
@@Mo-ui5xi by your way in matured fruit was not ripen naturally it can be ripen by chemicals matured fruits can easily ripen by organic way so unmatured ripen by chemical it's dangerous to health
@dhanasekarank530
@dhanasekarank530 2 ай бұрын
Thank you sir
@GreenlandNursery
@GreenlandNursery 2 ай бұрын
நன்றி ❤
@muthumuni657
@muthumuni657 2 ай бұрын
Sir, 40000k antha time kku 4000000L kku samamtha
@linulal
@linulal 2 ай бұрын
That’s not Red ivory Its Red emperor (king of chakapath)
@mathanmathan9338
@mathanmathan9338 2 ай бұрын
வீடுகட்டுபவர் மட்டுமே இடம்வாங்கவேண்டும்.முதலீடுகள் என்றரீதியில் வீட்டுமனைகள் வாங்கப்படும்போது வீடுகட்டப்படுவதில்லை.அதேசமையம் வீடுகட்டவேண்டும் என்றநோக்கம் உள்ளவர்களுக்கு இடத்திற்கானவிலை பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.
@GreenlandNursery
@GreenlandNursery 2 ай бұрын
உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது.
@kannanphotographykaraikudi7901
@kannanphotographykaraikudi7901 2 ай бұрын
ஐயா அந்த அல்போன்சா அப்படி இப்படி சொல்றீங்க. ஆனா உங்கள்ட இப்பதான் ( அல்போன்சா+ கோட்டூர் கோணம்) 1 Kg courier la vangunen total 680 rs aachu 2 kg ku. But அல்போன்சா அவ்வளவு புளிப்பு. பல பேர் க்கு நல்லா இருந்துருக்கலாம் ஆனால் நான் வாங்கி அக்கம் பக்கத்தில் குடுத்து பார்த்தால் யாரும் அதை விரும்பவில்லை அவ்வளவு புளிப்பு. அதேபோல் கோட்டூர் கோணமும் அதிக நார் தன்மையும் இருந்தது. எங்க வீட்டு நாட்டு பஞ்சவர்ணம் மாம்பழம் க்கு சமமாக நினைத்திருந்தேன் ஆனால் இரண்டுமே தோற்றுப்போய் விட்டது. அல்போன்சா ரொம்ப மோசம். இது நாங்கள் வாங்கி சாப்பிட்டு பார்த்த உன்மையான அனுபவம்.(ஒரு வேலை முதிர்ச்சி அடையாமல் கூட பறித்திருக்கலாம் )சிலபேர் க்கு நல்ல தன்மையுடன் இருந்திருக்கலாம்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 2 ай бұрын
இல்லை . அல்ஃபான்ஸோ பிரமாதமாக இருக்கும். புளிப்பு ஏன் . காயாகப் பறித்து செயற்கையாகப் பழுக்க வைப்பதன் காரணம் . வீட்டில் மரத்தில் இயற்கையாகப் பழுத்து சாப்பிடுவதே வேறு
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 2 ай бұрын
சமீபத்தில் அல்ஃபோன்ஸா கடையில் வாங்கியது . கேஜி 260 ரூபாய் . முற்றிலும் மஞ்சள் நிறத்துடன் சற்றே தோல் சுருங்கி . பிரமாதமாக இருந்தது
@kannanphotographykaraikudi7901
@kannanphotographykaraikudi7901 2 ай бұрын
@@user-fu1lo8rs3t avungaladhan kekanum .. avlo pulippu kotta kachi maadhiri irundhuchu. 💯 Irundhadha soldren.
@vasanthvasu6993
@vasanthvasu6993 2 ай бұрын
இதை பத்தி நீங்கள் போட்ட ஷார்ட்ஸ் வீடியோ பார்த்தேன். 👍😀
@kannanphotographykaraikudi7901
@kannanphotographykaraikudi7901 2 ай бұрын
@@vasanthvasu6993 😃🙌👍
@sakthivelreal4959
@sakthivelreal4959 2 ай бұрын
எனக்கு பிடித்த மா ரகங்கள் 1 இமாம் பசந்த் 2 மல்கோவா 3 சேலம் பெங்களூரா 4 மல்லிகா நல்ல ருசியான மாம்பழ ரகங்கள் குறிப்பு - நல்ல பழுத்து தோல் சுருங்கும் போது தான் சரியான ருசி தெரியும் , இந்த ரகங்கள் என் வீட்டு தோட்டத்தில் வைத்துள்ளேன்.
@kcmuthu7654
@kcmuthu7654 2 ай бұрын
இமாம் பசந்தி.பங்கனப்பள்ளி.காலாபாடி.சூப்பர் ஸ்வீட்.
@GreenlandNursery
@GreenlandNursery 2 ай бұрын
மகிழ்ச்சி❤
@shanthyprabhu
@shanthyprabhu 2 ай бұрын
Malgova pulikum
@irose4066
@irose4066 2 ай бұрын
Kesar is good too
@SMDA-nr9mk
@SMDA-nr9mk 2 ай бұрын
நான் இந்த நர்சரியில் இருந்து சென்னைக்கு 1 கிலோ கோட்டூர் கோணம் மாம்பழம் வாங்கினேன் 1 கிலோ 180 ரூபாய் கொரியர் சார்ஜ் 150 ரூபாய் மொத்தம் 330 ரூபாய் பழம் நார் தன்மையுடன் இனிப்பாக இருந்தது ஆனால் விலை அதிகம் முடிந்தால் நேரில் வாங்கலாம் நல்லது
@shanthyprabhu
@shanthyprabhu 2 ай бұрын
Kottoorkonam mambazham taste nalla irundhucha?
@SMDA-nr9mk
@SMDA-nr9mk 2 ай бұрын
@@shanthyprabhu நார் தன்மையுடன் சிறிது புளிப்பு இனிப்பு கலந்து இருக்கிறது பழைய நாட்டு ரகம்
@shanthyprabhu
@shanthyprabhu 2 ай бұрын
@@SMDA-nr9mk thank you
@GreenlandNursery
@GreenlandNursery 2 ай бұрын
நன்றி ❤
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
R2E2 Imported Australian Mango | Apple Mango Taste | Tasting Jumbo Red Mango in Chennai
6:57
உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai
Рет қаралды 4 М.
не так кладёшь #карелия #рыбалка #природа #сегозеро
0:13
Север - Родина смелых
Рет қаралды 2,5 МЛН
Бедная бабушка...
0:56
Почему?
Рет қаралды 2,2 МЛН
RINTANGAN AIR #waterpark #summer #waterslide #fun #gadgets
0:19
ABANG FAAREZ
Рет қаралды 44 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
0:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
What it feels like cleaning up after a toddler.
0:40
Daniel LaBelle
Рет қаралды 78 МЛН