Hi friends, hope you like this video. this video is now available in 4k 60 FPS. Try to watch this video in 4K 60FPS or 1080 60 FPS and use headphones for better experience
@musni....572 жыл бұрын
Video late aahittu va
@musni....572 жыл бұрын
Bro ithula pova price enna
@MrEmperorrrr2 жыл бұрын
Titanic feel bro
@massmaran59782 жыл бұрын
Nenga videos uploaded panala pothu bro any quality also can
@Fuku47isLive2 жыл бұрын
@@musni....57last la paaru Bhai
@yogeshwarans8072 жыл бұрын
Bro intha ship la ponathu neriya peru potanga broo.. But na yaruthum ehh pakala.. Unga video la tha pakanunu wait pana bro😍
@Way2gotamil2 жыл бұрын
Thank you bro
@mohamedmahadir23502 жыл бұрын
me to also Anna style vanthuthan quality and best
@ashokkumaral70442 жыл бұрын
Me also
@jessicabill31582 жыл бұрын
Same
@nithinswithfun27632 жыл бұрын
Manimegala video epovum bla bla nu irukum
@SivaKumar-jo8km2 жыл бұрын
எனக்கு பிடித்த இசையுடன் TITANIC. திரு. மாதவனுக்கு வாழ்த்துக்கள்.
@sundaramoorthyseenithamby16712 жыл бұрын
வணக்கம் சகோதரர் மாதவன் உண்மையிலே தங்களின் பயணம் இதுவரை காலமும் விமானங்கள் மூலம் பயணமாயிருந்தது இம்முறை வித்தியாசமான முறையில் கடல் மார்க்கமாக சொகுசுக் கப்பலில் பயணம் ! அருமை அருமை ! தங்களின் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் நன்றி ஐயா.
@NaveenKumar-de7po2 жыл бұрын
Already watched sivaangi and Hussain manimegalai cordelia cruise video.comparing all 3 videos waytogo is the best
@Way2gotamil2 жыл бұрын
Thank you bro
@buppi332 жыл бұрын
Bro i haven't seen anyone who does commentary better than you, beautifully presented. As usual kudos. keep rocking.
@Way2gotamil2 жыл бұрын
Thanks a ton bro
@ravikumarb41612 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் முதன் முறையாக நம் சென்னையில் இருந்து கப்பல் (சொகுசு) பயணம் நினைக்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதிலும் முதல் பயனக் காணொளி உங்கள் மூலம் காண்பது மிக்க மகிழ்ச்சி கப்பலின் பிரமாண்டத்தையும் அழகையும் காணக் காத்திருக்கிறேன் நன்றி வணக்கம் 👍
@VK-wp2yr2 жыл бұрын
Even if Cordelia had appointmented someone to explain, they wouldn't have succeeded as good as your explanations. Your clarity of information, the quality of video and the urge to provide maximum information to your audience is commendable.. As many said, I have also been waiting to watch it as soon as you upload.. Had watched your Singapore series. It was a virtual reality. I'm sure that the Cordelia cruise series will also be no lesser than it.. True content should always be recognized.. 👏👏
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much brother. It means a lot ❤️
@premanathanv85682 жыл бұрын
தெளிவான விளக்கத்துடன் துவக்கம் மாதவன் மூலமாக தெரிந்து கொள்ளும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா வாழ்த்துக்கள் ❤️❤️ காத்திருக்கிறேன் சகோதரா ❤️❤️
@kannammalsundararajan72792 жыл бұрын
கப்பல் பயணத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளது தெ ரிகிறது.enjoy yourself brother. All the best.
@Transitbites2 жыл бұрын
3:23 thalivan entry
@Way2gotamil2 жыл бұрын
Haha 😀
@rescueship14502 жыл бұрын
தம்பி மாதவன் மிக சிறப்பா விளக்கம் தந்திங்க அருமை. உங்களின் சிறப்பான விளக்கம் தான் என்னை கவர்ந்தது. மதுரைக்கு வந்தால் வாருங்கள்
@bastiananthony33922 жыл бұрын
அற்புதமான கப்பல் பயணக் காணொளிக்கு நன்றி.
@shivaaakumar32 жыл бұрын
Naangale ship la travel panna madhiri oru feeling vandhuchu, unga video pathadhula.. Very lively and realistic vlog.. Thank you and keep it up
@jsmurthy74812 жыл бұрын
சென்னையில் ஆடம்பரம் ஆரம்பம் ஆகிவிட்டது..... வரவேற்கத்தக்கதே...உங்கள் விளக்கவுரை இனிமையான சுவையான தகவல்களுடன் கூடியப் பொறுப்பான ஒன்றாக உள்ளது
@Way2gotamil2 жыл бұрын
Thank you
@venkatesankrishnamurthy2122 жыл бұрын
கப்பல் பயணம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பா
@prithikak4780 Жыл бұрын
Ponnamparko
@rameshsadhasivam20932 жыл бұрын
wow its a mile stone of your youtube and tamilnadu tourism!
@namashivayamramaswamy97122 жыл бұрын
Good, info-packed video.with perfect narration. No bragging or publicity seeking efforts observed. An asset to TN travellers, young and old.
@Way2gotamil2 жыл бұрын
Thank you
@RK-oq3bx2 жыл бұрын
The introduction of your cruise experience with Cordelia was so fantastic and a very simple way of telling how to book the cruising journey. I'm happy to hear the Tamil announcement inside the ship cabinet. I hope that you have enjoyed your first cruising experience dearly 👍 Thank you, Madhavan🙏
@revathivellaimozhi2 жыл бұрын
தம்பி உங்களோட ஒவ்வொறு கானொலியிம் சிறப்பு பயனுள்ளதாக இருக்கின்றது உங்களோடு எங்களையும் பல நாடுகளையும் அழைத்து சென்றது போல் உள்ளது நல்ல அனுபவபகிர்வு பேரன்புபா
@ArjunanAdhi-tl5boАй бұрын
நான் 2019 சிங்கப்பூர் டு மலேசியா ராயல் கரீபியன் குரூஸ் கப்பலில் உல்லாச பயணம் சென்றிருந்தேன் உங்கள் கப்பல் பயணம் பார்த்தவுடன் எனக்கு அந்த நினைவு வந்தது நன்றி வாழ்த்துக்கள் சார்
@kandhasamykandhasamy58962 жыл бұрын
மாதவன் சார்அருமையா ஒஸ்தியானசொகுசு கப்பல்அருமையான காட்சிசென்னை டு பாண்டிச்சேரிவிசாகப்பட்டினம்சுற்றுலாத்துறை அருமையான திட்டம்மக்கள் பயனமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்நல்வாழ்த்துக்கள்நன்றி வணக்கம்🛳️🛳️🚢🌷🌺🌹💐🙏🙏
@slnarasimhan46392 жыл бұрын
as soon as I saw the name of the ship, my mind recalled another video of the same cruise tour of Sivaangi, probably they've chosen a different option of cruising... idk y... And as always Wonderful Edit bro, ur EDIT is getting better with the successive videos ... Way to GO
@tamilmaniak80592 жыл бұрын
நான் கற்பனையில் கண்ட இடங்கள் காட்சிகள் எல்லாம் உங்களால் காணேலியில் காணுகின்றேன் மிகவும் நன்றி மாதவன் வாழ்க வளமுடன்
@SURYARPCE2 жыл бұрын
Anna more than video coming this ship but I am waiting for your video only vera level explain and camera quality ,na live pakkuradhu pola irukku ,one time thanks for way to go family.
@Thalaveriyan122 жыл бұрын
And one more thing... Big fan your explanation... Enakum aasa unga kuda travel pannanumnu... Viraivil santhipom sambhavam pandrom 😇
@swathishankar6592 жыл бұрын
இயற்கை சார்ந்த இடங்கள் நாடுகள் அதை சுற்றி உள்ள இடங்கள் அங்கு உள்ள அதிசயங்கள் அதை பற்றிய விளக்கங்களை எங்களுக்கு அளித்த நீங்கள் இப்போது புது விஷயமாக கடல் கப்பல் அதை பற்றிய அருமையான காணொலி எங்களுக்கு தருகிறிர்கள் புரோ சூப்பர் புரோ சென்னையிலேயே இந்த கப்பல் இருப்பதால் நாங்களும் அதில் பயணம் செல்ல ஆவலாய் உள்ளோம் அப்படி செல்லும் போது அதற்கு உங்கள் காணொலி உதவியாக இருக்கும்
@Way2gotamil2 жыл бұрын
Magizhchi sister. Thank you
@madangopal38672 жыл бұрын
Anna supera video panringa,👍 Supera explain panringa anna👍 Your realy great anna🔥🔥🔥🔥😘😘😘👌👌👌👌
@slvlogertamil91712 жыл бұрын
Love from srilanka colombo... Neraya per intha ship a pathi video pottu irunthanga but unga video mattum than pakuren good brow nice✌🏻
@gopalramadoss56842 жыл бұрын
நண்பரே நீங்கள் இந்த வீடியோவின் மூலம் நம்முடைய பயணம் எப்படியிருக்கும் என்பதை மிகவும் அழக௱க தெரிவித்து உள்ளீர்கள். நன்றி.
@nasreenismail11432 жыл бұрын
intha video neraya per potanga😶.....but unga alavukku information kudukala🙂....super anna🤠....
@naveengunasekaran90912 жыл бұрын
Just waited for u bro... love u soo much ❤❤❤.... Always WAY TO GO
@Way2gotamil2 жыл бұрын
Thanks bro
@thilagamramachandran77022 жыл бұрын
Really superb bro. Video na Ithuthan.chumma nanaum video podrenuttu ethayo podamal ur always rocking ya.Keeeeeep rocking. 👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Unga voice and Ur discipline and politeness nu naan adimai na
@shankeethabalan92422 жыл бұрын
In Most of the videos they are showing faces only too much.But in your video only we are able to see the Ship. Good Job bro.Expecting second part.
@livechannel14802 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து விட்டேன். நானே நேரடியாக பார்த்ததாக உணர்ந்தேன் .நன்றி மாதவன் சகோ. அட்வான்ஸ் வாழ்த்துகள்
@sodaboy58082 жыл бұрын
I’d say, this video is worth the wait. I’ve seen this same cruise’s other vloggers’ videos but the content and the information / trivias that you share are mind blowing
@Way2gotamil2 жыл бұрын
Glad you enjoyed it! Thanks bro
@srinivasank14682 жыл бұрын
Super! Post the other videos also to create awareness abt this travel by cruise. Thanks
@boopathyanandanvs68052 жыл бұрын
I never miss any of your videos bro, watching Way2Go has become one of my activities in my daily life!!!!! Awesome watching all your videos... You deserve for high quality videos, realistic information and interesting facts... #Way2GoTamil
@saraswathis97882 жыл бұрын
Only waiting fr ur video bro nenga pottadhan adhu sogusu kappalave irundhalum paaka pudikudhu ilana pidikala
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much for the trust and support
@kvmlr2 жыл бұрын
Singapore vlogs uh vida ithula romba excited uh theriyaringa bro.. video fulla 😃😊
@Hope-wl7ym2 жыл бұрын
One of the finest details about tis cruise..very gud..waiting fr ur total coverage..u deserve more than any youtubers.
@bhagavathitraderspoojaandc69472 жыл бұрын
Very excellent beyond expression. I am very much astonished with the video
@you_me_2gether2 жыл бұрын
Bro evalo per video's poturndhaanga avangaldhu ella bla bla but neenga explain pandra vidhan vera vera vera levalunga broooo salute 😍😍😘😘
@Way2gotamil2 жыл бұрын
Nandrigal brother ❤️
@ravichandran1796 Жыл бұрын
மாதவன் தம்பி உங்க போட்டோகிராபி சூப்பர். நீங்க பேசற தமிழ் அருமை... உங்க வீடியோஸ் நிறைய பார்ப்பேன்.. உங்க கூட என்னை ஒரு டூர் கூட்டிட்டு போவிங்களா... ப்ளீஸ்....
@chellamibbu97402 жыл бұрын
U r explain is sema sema bro madhava 10 a…vadhu Numidiathil en manadhil thondriyathai sariyaga sonneergal
@krishnamoorthy34982 жыл бұрын
Your videos always relax me, after a long or rough day, I watch them before going to sleep and it's really giving me a zen feeling. Thank you, Keep it up,
@Ihshan_032 жыл бұрын
KZbin ல நல்ல quality video upload panra youtuber nee than தல keep rocking
@skeditsentertainer16652 жыл бұрын
Bro manimegalai aunty um and sivaanghi akka um recent aa indha ship lae dhan irrundhangha vlog lam potangha bro ☺️🥳🤗 neengha pathinghala
@visionsrini2 жыл бұрын
Unmaiyana travel vlog na ithan ethuku porom yarukaka porom etha katanum etha solanum u r the correct person
அருமையான பதிவுகள் மாதவன் அண்ணா. ரொம்ப நல்லா இருந்தது. உங்களுக்கு நன்றி சொல்லணும்..
@நபிகள்நாயகம்2 жыл бұрын
நான் 1989 லேயே மும்பையில் இருந்து கோவாவிற்கு இந்தமாதிரி ஒரு பௌர்ணமி இரவு பயணமாக சென்றேன்...
@karthikk67692 жыл бұрын
Chennai tour video podunga bro. Madras poi romba naal aachi. Neraya pudhusa irukku. Central square, namma chennai and etc.
@codemeu29922 жыл бұрын
யோவ், இந்த வீடியோவ பார்த்ததுல இருந்து தூங்கவே முடியலயா... எப்பிடியாச்சும் குரூஸ் போகணும் temptஆகுது. இலங்கைக்கு குரூஸ் வந்தா, தூரத்துலயாலும் நின்ன்னாவது பார்க்கலாம்
@GeekTimez42 жыл бұрын
Srilankakku haha
@flyingcolours88492 жыл бұрын
Hi Madhavan sir... I have seen a cruise in only Titanic movie... Really amazing! 🥳 Ur videos r helping each and everyone to visit all places... This time luxurious Cruise 🤐... ur explanations r simple to understand... Titanic music🤩 in the beginning👏 of the video gave me more happiness... More way to go Madhavan sir...👏👏👏
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@praveenrio79972 жыл бұрын
Thalivaa very very nice bro verithanam super bro 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@Fazly19862 жыл бұрын
சிறப்பான பயணம் அதை சிறப்பாக தொகுத்தது மிகச் சிறப்பு செலவுகளை சொல்லும் போது இலங்கை ரூபாயிலும் அனைத்தையும் convert பண்ணியே சொல்லிவிடுங்க Bro 😎
@hariharanr84612 жыл бұрын
bro ticket epdi book pandradhu nu sollunga bro, and trip budget explain panni oru video podunga bro ❤❤👍👍, Hat's off to you bro
@subashbose10112 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு தரமான வீடியோ எதிர்பாக்குறோம்
@sarassaras57762 жыл бұрын
KADAL PAYANAM MIKKA SIRAPPU,,ARUMAI ✨ VALTHUKKAL BROTHER👏 W2G FANS FROM MALAYSIA 👍
@savithirisundaresan17482 жыл бұрын
Hello thambi ungavideo Ellam parthu iruken Nan direct a parthadu pola santhosama iruku super ship complete ah partha santhosam thank you❤
@rajdheena86322 жыл бұрын
kamal hassan in travel related youtube channel , Evlo details oru video la , superb bro
@arieshr75992 жыл бұрын
Way of introduction is very good first up all because not only naveen with this cruse me too with you i feel really in a cruse keep on and சென்னைல இந்த மாதிரி விஷ்யம் இறுக்றது உங்களால த தெறிஞ்சுகிட்ட மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு வெற்றிஉடன்👍
@AyappanRadhakrishnan2 жыл бұрын
Superb and nice editing paaaaaaaa..... I am too planning to visit soon.
@arvindtechhigh2 жыл бұрын
Announcement in Tamil is more encouraging , so more passenger will book on this cruise.
@SA-jh7si2 жыл бұрын
Very clear explanation bro👍 waiting for ur upcoming videos
Well explained in detail bro. I have watched videos of Cordelia's Cruise recently by so many vloggers and celebrities not sure whether it is for promotion or not but the way you explained is intense bro. Awesome
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much bro🙂
@panimalar40202 жыл бұрын
Super,super....we enjoyed ur trip...Good explanation. 👍👍👍😎👌
@balaji99172 жыл бұрын
The cruise appears good. Nice to know you could spend a good time.
@Way2gotamil2 жыл бұрын
Thank you sir
@manojvijay28322 жыл бұрын
Manimegalai , TTF and ajessh , madhavan bro....way to go 🔥🔥🔥❤️❤️❤️
@poker532 жыл бұрын
Suni ahh mudu da punda
@RKengiraRajeshkumar2 жыл бұрын
Tamil trekker
@kandasaravanan14412 жыл бұрын
This is the way to go.. people who can afford can spend their money in India... Otherwise u have to go to other countries and is a waste of foreign exchange... India should develop it's own tourism sector and reduce precious dollars from going overseas...
Excellent presentation. You are blessed. Congrats!
@saravanakumar97442 жыл бұрын
Bro wonderful vlog... neraya tamil popular stars intha cruise ah vlog pani potrukanga but ivalo detailing explanation yaarum kodukala...
@msthilak26312 жыл бұрын
Started to seeing you again bro ❤️
@Viji_Corner2 жыл бұрын
Oh wow.. It's really nice video.. I'm Just travelling with you.
@TamilagaVettriKazhagamUpdate2 жыл бұрын
Enga poguthu intha kappal ?
@arokiasagayadass73252 жыл бұрын
Pondicherry and visagapattinam pona return chennai vanthu Tu appram tha sea kulla povangala
@logusamyl75494 ай бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@jensonpremkumar66572 жыл бұрын
Your specialty is to give you the experience of traveling by ourselves 👍
@Way2gotamil2 жыл бұрын
Thanks a lot 😊
@sagayarajg27212 жыл бұрын
Really u r great I got lot of knowledge from u GOD BLESS U!
@needtobechanged2 жыл бұрын
Always bliss to watch Way2go Tamil youtube channel. A true Armchair tourism experience. Very big fan of your work bro.
@sarathid94972 жыл бұрын
Congratulations brother super
@sreekala53432 жыл бұрын
Hi bro, this video is beautiful and your explanation very amazing . Keep rocking.
@ashwingct2 жыл бұрын
You are right. MV Campbell Bay ship goes to Andaman. I'm your subscriber from Andaman and keenly follow your videos regularly. Wish that you visit Andaman soon. Will be glad to host you Regards Ashwin
@Way2gotamil2 жыл бұрын
Thank you bro
@SameerKhan-ru2xj2 жыл бұрын
Bro antha kannadi podra style super ❤️❤️❤️
@masstendo82882 жыл бұрын
super video! i am a big fan from switzerland
@devadeepa1785 Жыл бұрын
Super thambi kaatchigal arumai
@venkatk66772 жыл бұрын
Great work bro ...simple & neat
@basheermd10 Жыл бұрын
Doha to Chennai irukaaaa
@randomviralvideos17742 жыл бұрын
Unga video mathri #quality and fun vera enga ponalum kidaikatu anna....keep rocking...vera channels also potaanga but ungala mathri quality content yaaralaum kuduka mudiyatu
@Way2gotamil2 жыл бұрын
Thank you 🙏🏻
@karthik.kingmaker2 жыл бұрын
I rarely comment on youtube. The way you explain is everything is really helpful for me.
@-infofarmer72742 жыл бұрын
சிறப்பு நாங்களும் பயணிக்க நன்கு விளக்கினார்கள் மிக்க நன்றி உணவு பற்றி கூறவும் உணவுக் கட்டணம் குறித்து...
@Way2gotamil2 жыл бұрын
Thank you sir. Upcoming videos la I will explain more about those 👍🏻
@-infofarmer72742 жыл бұрын
@@Way2gotamil நன்றி. வழமையாக உங்கள் பதிவுகளைக் காண்பவரில் நானும் ஒருவன். ஆவலுடன்..