என்னவென்று சொல்வதம்மா| Rajakumaran|Super Hit Prabhu Meena Nadhiya Tamil Songs |Hornpipe Record Label

  Рет қаралды 18,313,102

HornPipe Record Label

HornPipe Record Label

Күн бұрын

#hornpipetamilsong #hornpiperecordlabe #superhittamilsongs #backtobacksongs #90s #duets #tamilvideosongs ‪@superhittamilsongs‬
என்னவென்று சொல்வதம்மா | Ennavendru Solvathamma | Rajakumaran | Super Hit Prabhu Meena Nadhiya Duet Tamil Songs | Hornpipe Record Label
Song: என்னவென்று சொல்வதம்மா | Ennavendru Solvathamma
Movie : Rajakumaran (1994)
Music: Ilayaraja
Singers: S. P. Balasubrahmanyam
Starring: Prabhu, Nadhiya, Meena
Lyricist: R. V. Udayakumar
Click here for more songs:
வனமெல்லாம் செண்பகப்பூ: • வனமெல்லாம் செண்பகப்பூ|...
மதுர மரிகொழுந்து வாசம்: • மதுர மரிகொலுந்துவாசம்|...
நீ பொட்டு வச்ச: • நீ பொட்டு வச்ச| Most P...
திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்:
• முருகன் பக்தி பாடல்கள்...
ஆகாய தாமரை: • இளையராஜா இசையில் ஆகாய ...
Subscribe to our Hornpipe KZbin Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
Follow Us on Twitter: / hornpipe_2k16
Like Us Facebook: / hornpipelabel
Hornpipe Insta: / hornpipe_record_label
#hornpipetamilsong #nadhiyasongs #ilaiyarajatamilhits

Пікірлер: 2 700
@ilakkiyailakkiya1305
@ilakkiyailakkiya1305 3 жыл бұрын
பிரபுவின் சிரிப்பு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க 😍🤩😍
@freesprits1042
@freesprits1042 2 жыл бұрын
❤❤
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 2 жыл бұрын
சூப்பர்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Avanga Amma jaadai(KAMALAMMA)!
@manimaranshivam4248
@manimaranshivam4248 2 жыл бұрын
Ilaya Thilagam Prabhuvin Sirippu pidikkadhavargal. Kalai rasigargalaga irukave mudiyadhu.. Avarathu siripil Oru Possitive Energy rasippavaruku kidaikum..👌👌👌👌👌
@annamalair43
@annamalair43 2 жыл бұрын
Super
@pravinrajababu4518
@pravinrajababu4518 4 жыл бұрын
இசைஞானியின் மெட்டா, எஸ்பிபியின் குரலா,உதயாகுமாரின் வரிகளா, என் தாய் தமிழா? எதை சொல்ல.தமிழா நீ கொடுத்துவைத்தவன்
@senthil-vh6ex
@senthil-vh6ex 3 жыл бұрын
Anna.padam.00.pattu.1oo.vettri
@krishhnaa4142
@krishhnaa4142 3 жыл бұрын
Prabhu cuteness overloaded that is also one of reason
@murugesan9037
@murugesan9037 3 жыл бұрын
@@senthil-vh6ex llaiya esai amaiththu oodaatha padankazh pala 100 erukkuppa.rombaththan peeththaatha.
@THIRUTHIRU-qh6gi
@THIRUTHIRU-qh6gi 3 жыл бұрын
@@krishhnaa4142 facttuuuu..... Prabhu always ultimate
@murugesan9037
@murugesan9037 3 жыл бұрын
Rajaparvai(kamal) Ragavendra(Rajni) Moodupani llaiyaraja esai amaiththa 100 vathu padam.entha padankazh llaiyaraja esaikkaka oodavillaiyey.
@anuraj5006
@anuraj5006 4 жыл бұрын
உலகின் இறுதி நாள் வரை கேட்கும் அழியாத குரல்.🥰🥰🥰 miss you #SPB. LOVES FROM ALL HEART.
@Gansat39
@Gansat39 3 жыл бұрын
Sema
@sureshg8880
@sureshg8880 3 жыл бұрын
, பாடலைக் கேட்கும் பொழுது மனதில் ஏதோ புத்துணர்வு சந்தோசமும் தானாக, பிறக்கின்றது
@aathiralifestyle193
@aathiralifestyle193 3 жыл бұрын
@@sureshg8880 yes 👌❤❤❤
@dhanalakshmi2227
@dhanalakshmi2227 2 жыл бұрын
S of course
@anuraj5006
@anuraj5006 2 жыл бұрын
@@dhanalakshmi2227 kzbin.info/www/bejne/e3-1YYOGodt8ncU 🤳
@gmmurali4219
@gmmurali4219 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் தன் காதலியை இதை விட வர்ணிக்க தமிழில் வார்த்தைகளே கிடையாது
@aathiralifestyle193
@aathiralifestyle193 3 жыл бұрын
👍👍👍👍
@praveenkumarpraveen4539
@praveenkumarpraveen4539 3 жыл бұрын
S. My Husband enakkaga intha sng thaan dtct pannuvaanga.. 😍😍
@sasikalabakthavachalam1606
@sasikalabakthavachalam1606 3 жыл бұрын
@@praveenkumarpraveen4539 entha song rombe pudikkum
@kavithamuniyandi2951
@kavithamuniyandi2951 2 жыл бұрын
Yes
@affiyaaffi502
@affiyaaffi502 2 жыл бұрын
@GB Information Tamil xhct
@shazmueid3983
@shazmueid3983 2 жыл бұрын
Such a simple yet lovely song, No skin show, no 6 pack hero,no plastic surgery heroines ,no high pitch screaming yet its a treat for the eyes and ears.. 90s kids are so lucky
@siddharthk4968
@siddharthk4968 Жыл бұрын
80s kids bro they are only enjoy that time.. they are so lucky
@marikarthick1800
@marikarthick1800 3 жыл бұрын
தினமும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க..
@tharmarlingam8231
@tharmarlingam8231 3 жыл бұрын
yes
@vishnuramakrishnan5592
@vishnuramakrishnan5592 3 жыл бұрын
Yes me
@noushadumar525
@noushadumar525 3 жыл бұрын
Dinamum 5 vaatiķu mele kelpen
@shahilahamed.a4458
@shahilahamed.a4458 2 жыл бұрын
Yes, I
@FitHhhd
@FitHhhd 2 күн бұрын
Super bro
@AkAk-hb6tn
@AkAk-hb6tn 5 жыл бұрын
இந்த பாடல் புடிச்சி இருக்கின்றவங்க லைக் பன்னுக்க...
@karthikeyanips2995
@karthikeyanips2995 4 жыл бұрын
My fovorable
@skalskal9115
@skalskal9115 4 жыл бұрын
Videoku like pota podhum bro
@saranyar275
@saranyar275 4 жыл бұрын
My feurouit song love this spb voice
@dinguish
@dinguish 4 жыл бұрын
En neenga tha song compose panningala
@shanthachandru4802
@shanthachandru4802 4 жыл бұрын
Nice song
@N.Muralidharan
@N.Muralidharan 3 жыл бұрын
பிரபு, நதியா, மீனா, இளையராஜா, எஸ்பிபி, உதயகுமார்னு அத்தனை பேரும் கலக்கி இருக்கும் ஒரு அட்டகாசமான, ஆரவாரம் இல்லாத‌ பாடல்....
@amuthajayabal8941
@amuthajayabal8941 3 жыл бұрын
உண்மை தான் இருந்தாலும் பிரபு குட்டி நடிகர் திலகம் (இந்த பாடல்காட்சியில்) Spb ஐ யும் மிஞ்சி விட்டார். பொதுவாக இசையின்றி நடனமில்லை எனினும் Mute செய்து விட்டு பார்த்தாலும் பிரபு நடிப்பு good expression அசத்தலாக. ...no words. .... எல்லோருமே top தான் இ ப்பாடலில் தாங்கள் சொல்வதுபோல்.
@N.Muralidharan
@N.Muralidharan 3 жыл бұрын
@@amuthajayabal8941 Thank you
@assanabarvin8799
@assanabarvin8799 3 жыл бұрын
Mmmm
@sivasivakumar9475
@sivasivakumar9475 2 жыл бұрын
Yarum illai. Raja sir mattum thaan.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
@@amuthajayabal8941 Superb 👌🏻👌🏻
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
திருமணமான பிறகு நதியா நடித்த திரைப்படம் என்பதை அறிவேன் ஆனால் இளவயது மீனாவுடன் ஒப்பிடும்போது நதியா எவ்வளவு பேரழகு இதை எல்லாரும் ஒப்புக் கொள்கிறீர்களா
@mohan1771
@mohan1771 2 ай бұрын
Yes
@thanigaivelan5561
@thanigaivelan5561 Ай бұрын
No... actually she is over makeup in this song... meena natural beauty
@malathir4553
@malathir4553 Ай бұрын
Nathyia always beautiful still
@therasalbakiaraj5078
@therasalbakiaraj5078 3 жыл бұрын
நம்ம SBP சாரோட சிரிப்பை கேட்க வந்தவங்க யாரெல்லாம்.
@nuthaisahamed9167
@nuthaisahamed9167 3 жыл бұрын
Appo antha sirikura voice Prabhu sir voice illaiya ?
@rohiniaakash7988
@rohiniaakash7988 3 жыл бұрын
sipb sir sirippai ketka vantha jeevan la nanum oruthi
@ajithajith6596
@ajithajith6596 3 жыл бұрын
Nanum bro
@vannamarumugam725
@vannamarumugam725 3 жыл бұрын
@@ajithajith6596 gyyyyyy
@nkr723
@nkr723 3 жыл бұрын
SPB sir
@sureshthillai2990
@sureshthillai2990 5 жыл бұрын
பிரபு,கார்த்திக் இருவரும் தமிழ் சினிமாவின் மிக அழகான நடிகர்களாக வலம் வந்தவர்கள்
@newmoviesandapps9372
@newmoviesandapps9372 4 жыл бұрын
Ok
@perarasanperudme4864
@perarasanperudme4864 4 жыл бұрын
nadhiya mam....😍😍😍😍😍😍😍
@kokilasivaji8906
@kokilasivaji8906 4 жыл бұрын
Yes
@sarath3365
@sarath3365 4 жыл бұрын
Jathi nadigaral
@sureshwallardie297
@sureshwallardie297 4 жыл бұрын
@@sarath3365 correct sonniga bro...
@maduraimahi
@maduraimahi 4 жыл бұрын
இளைய திலகத்தின் குழந்தை சிரிப்பும் நடையும் பாடலுக்கு ஒவ்வொரு ஆங்கிலாக மெருகூட்டிவிட்டார்.
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
இளைய திலகத்தின் குழந்தை சிரிப்பும் ,SPB sir குரலும் இளைய ராஜா இசையும் மனதை குளிர செய்கிறது.
@RK-dj2xg
@RK-dj2xg 2 жыл бұрын
👌❤️👌❤️👌❤️👌
@abbievarman7227
@abbievarman7227 4 жыл бұрын
Who is watching tis song after sp bala demise..rip legendary.
@grati907
@grati907 4 жыл бұрын
Ippo yenna like vehnum adhuku dhana indha kelvi... Chai... Indha polappuku picha yedukulam...
@pearl357
@pearl357 4 жыл бұрын
@@grati907 😂🤣
@acsk20
@acsk20 4 жыл бұрын
Dude......everyone will come for dat...stop asking dat guys
@tharajonita2282
@tharajonita2282 4 жыл бұрын
M watching all his songs . Who can sing lik dis . . He can oly sing lik dis coz he got some power and magic in his voice which was given by GOD Nobody can Replace his voice . . RIP SPB SIR. . .
@mukeshmuku7173
@mukeshmuku7173 4 жыл бұрын
യരുടെ സൊന്ന spb sir live in world
@gopalangopalan7474
@gopalangopalan7474 Жыл бұрын
Spb அவர்களே ஒரு நிகழ்ச்சியில் பிரபுவின் expression புகழ்ந்து உள்ளார் இந்த பாடலில் 😎👌
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
தமிழர் பிரபுவின் நடிப்பு நடனம் சிரிப்பு அழகு கம்பீரம் வீரம் சண்டை காதல் சிறப்பாக நடிக்கும் ஆல் ரவுண்டர் நடிகர் பிரபு
@prabhuthalaprabhu5227
@prabhuthalaprabhu5227 3 жыл бұрын
I love you song💘
@gnanapandithan5731
@gnanapandithan5731 3 жыл бұрын
R. V. உதயகுமார் அவர்களின் பாடல் வரிகள் நெஞ்சை கொள்ளை கொள்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.
@sowmyakuruppath6313
@sowmyakuruppath6313 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lathadevaraj980
@lathadevaraj980 3 жыл бұрын
Ko re
@revanthkumar3048
@revanthkumar3048 3 жыл бұрын
🙏👍🙏🙏🙏🙏
@bulbulthara4408
@bulbulthara4408 3 жыл бұрын
Muthalmurai Thamizhil thappillamal oruvar comment pottu parthirukiren. Nandri
@rajumot6856
@rajumot6856 3 жыл бұрын
@@sowmyakuruppath6313 erty
@velmurugarajar9481
@velmurugarajar9481 4 жыл бұрын
பிரபுவின் அசாத்திய அசைவுகளும், கொங்கு நாட்டு வனப்பும், தமிழ் மனமும்.. அட அட.. ஒவ்வொரு frame'ம் கவிதையாய் செதுக்கியிருக்கிறார் RV உதயகுமார்.
@lalitham6642
@lalitham6642 4 жыл бұрын
Prabhu va ipdi rasikiravagala ipo tan pakren
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 4 жыл бұрын
@@lalitham6642 😅
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Yes 👏💯
@aboobackara6468
@aboobackara6468 3 жыл бұрын
@@lalitham6642 enna ipdi sollitinga. Prabhu oda acting la best part tey avarukaana expressions, asaivugal, even small small casual movements kooda thanakaagave create pannikittaaru. Athuvum entha edathulayum thannoda appa oda asaivugala imitate panida koodathu nu romba jaakirathaya irunthaaru. Avaroda pal-varisai kum avar kannathula vilura kuli kum yertha maari oru iconic smile create panikitaaru.. antha smile la movies, songs nu thevayaana edathula avaroda advantage ku use panikitaaru. Also he is a very serious actor.
@lalitham6642
@lalitham6642 3 жыл бұрын
@@aboobackara6468 sema nega ipdi avara rasichi irukega grt.... I too like him lot .... Dance ellam semaya cute ah irukum
@vikramtechtamil5076
@vikramtechtamil5076 4 жыл бұрын
இந்த பாட்டு புடிச்சவங்க ஒரு லைக் பண்ணுங்க
@KathirVel-mw2yc
@KathirVel-mw2yc 4 жыл бұрын
@@துர்கா-ண3ஞ yaru unga Amma vaa
@grati907
@grati907 4 жыл бұрын
@@துர்கா-ண3ஞ correct ah sonningha... Yeppo parthalum like pichaiku vanthu ingha oomburanungha... Chai
@diomoorthi1219
@diomoorthi1219 3 жыл бұрын
@@துர்கா-ண3ஞ kandaroli mavale
@துர்கா-ண3ஞ
@துர்கா-ண3ஞ 3 жыл бұрын
@@diomoorthi1219 அய்யோ அசிங்கமா பேசாதிங்க
@diomoorthi1219
@diomoorthi1219 3 жыл бұрын
@@துர்கா-ண3ஞ goyave naye pottu okke
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 3 жыл бұрын
RV உதயகுமாரின் பாடல் வரிகள் SPB sir அவர்களுடைய குரல் பிரபுவின் expressions அப்பப்பா சொல்லவே வேண்டாம். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது ❤️🙏
@kprtexservice560
@kprtexservice560 2 жыл бұрын
Wow
@sindhupriya9703
@sindhupriya9703 2 жыл бұрын
First intha song ilaraja reject panaram
@RK-dj2xg
@RK-dj2xg 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@vickyjothi1169
@vickyjothi1169 3 жыл бұрын
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்... பகலை ஆள்வதற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இரவு பொழுதை ஆளுவது இளையராஜா மட்டுமே..... ..... 😍😍😍😍
@neelavenivn9700
@neelavenivn9700 2 жыл бұрын
சபாஷ் சரியான கருத்து
@chandru_reg
@chandru_reg 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@affiyaaffi502
@affiyaaffi502 2 жыл бұрын
@GB Information Tamil i
@ponrani9525
@ponrani9525 2 жыл бұрын
Super
@anbuanbu1159
@anbuanbu1159 2 жыл бұрын
Spb ella bro😂😂
@Senthilkumar-hu4dj
@Senthilkumar-hu4dj 3 жыл бұрын
90s அழகி மீனா. கண்ணாலேயே பேசி நடிக்கும் காந்த கண்ணழகி 😍😍😍😍😍😍😍😍😍❤️
@santhanamkumar5255
@santhanamkumar5255 4 жыл бұрын
தமிழ் சினிமாவில் 100 வது படம் ஹிட் குடுத்த இரண்டு ஹீரோ தான் ஒன்று எங்கள் கேப்டன் விஜயகாந்த் மற்றொண்டு இளைய திலகம் பிரபு ,,
@kamalakannan9122
@kamalakannan9122 4 жыл бұрын
50th mve ilum enga thaliya add pannikonga,ipo mankantha...
@azarudinzm5616
@azarudinzm5616 4 жыл бұрын
Bro intha padam flop aayruchu bro🙁
@moorthymanickam1075
@moorthymanickam1075 4 жыл бұрын
captain is good person, actor, good-charateristic person, he has all talents meaning to say acting, managing team, diplomatic, can say a lot about captain, I heard he is not well that is sad part.
@selvans732
@selvans732 4 жыл бұрын
உண்மை
@ArulArul-fo4nz
@ArulArul-fo4nz 4 жыл бұрын
@@azarudinzm5616 உண்மை
@jothimanik1276
@jothimanik1276 4 жыл бұрын
பிரபு வின் கன்னக்குழி அழகோ அழகு
@sekarmt8924
@sekarmt8924 3 жыл бұрын
😲😁😁😁
@apppa3232
@apppa3232 3 жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 yes mam
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Yes
@VELS436
@VELS436 3 жыл бұрын
He is very handsome at that time...
@ushakl7890
@ushakl7890 2 жыл бұрын
I ama malayalie but I like to hear this types of tamil songs only every day i spentone hour to hear these melodies in different tamil channels in TV I amthe fan of spb sir sir i love you i like you
@SujinSds
@SujinSds Жыл бұрын
என்றும் அழிக்க முடியாத பாடல்.இந்த பாடலுக்கு ஒரு லைக் போடுங்க❤❤❤
@gregoriloyala1104
@gregoriloyala1104 5 жыл бұрын
இப்படி ஒரு Melody ya இசை ஞானிய தவிர வேற யாராலும் இசைக்க முடியாது
@மீராசதிஷ்மீராசதிஷ்
@மீராசதிஷ்மீராசதிஷ் 5 жыл бұрын
@@shanmugaraja1977 செம்மயா காமெடி பண்றயா..இசைஞானிக்கு நிகர் எவனுமில்லை.. நடிப்புக்கு சிவாஜி ஸ்டைலுக்கு ரஜினி. கிரிக்கெட்க்கு சச்சின். பாட்டுக்கு லதா ஜி இசைக்கு இவர்தான். பீத்தோவனுக்கு பிறகு இவர்தான். உலகின் தலை சிறந்த 25இசையமைப்பாளர்களில் ரகுமான் எங்கே?
@ibrahimshaippacha2166
@ibrahimshaippacha2166 5 жыл бұрын
@@மீராசதிஷ்மீராசதிஷ் ( Oscar award vanguna 1st, ( Tamil ) music director .ar Rahman than)
@ManojKumar-tr3yq
@ManojKumar-tr3yq 5 жыл бұрын
@ibrahimsha ippacha neeraya music directors Oscar award vangirukanga, but one and only music director in the world who completed 1000 movies completed is isaignani "ILLAYARAJA"
@ibrahimshaippacha2166
@ibrahimshaippacha2166 5 жыл бұрын
@@ManojKumar-tr3yq avorda age enna ar age enna( India yala, yar vanngiruga athai parunga)
@ManojKumar-tr3yq
@ManojKumar-tr3yq 4 жыл бұрын
@@ibrahimshaippacha2166 Sago neenga onru purijikunum AR rahman film industryla vandhu 30 years over but 200 movies muttum than compose pannirukaru. Innuovru 30 years industriyala irundhalum avar total 500 movieskku mela compose Panna mudiyathu en intha worldla 1000 movies compose Panna yaralum mudiyathu. Indiyale vena AR Rahman is a great music composer but Ilayaraja is world level competent. Ithu ethukku sollrana, AR rahman pugazh pada North Indians irrukkanga but Illayaraja endra legend pugazh pada thamizhargallana nama mattum than irrukkom.
@navaneethankanagasundaram9491
@navaneethankanagasundaram9491 5 жыл бұрын
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா ஆ..ஆ...ஆ...ஆ கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள் முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள் ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள் நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள் அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள் இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
@keerthanamanimaran1491
@keerthanamanimaran1491 5 жыл бұрын
q
@MahalingamKsiyam
@MahalingamKsiyam 5 жыл бұрын
Super Tamil
@janetarjun9685
@janetarjun9685 5 жыл бұрын
Super full song.
@sadusadurshan8910
@sadusadurshan8910 5 жыл бұрын
Sema
@nithranr6108
@nithranr6108 5 жыл бұрын
சூப்பர்
@Rajkumar-gr7bh
@Rajkumar-gr7bh 5 жыл бұрын
Indha kalathula vara movies, songs, music, singers nu ethuvume pudikkala.. Ellam waste.. Always old is gold..
@bharathibharathi8885
@bharathibharathi8885 5 жыл бұрын
Yes
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 5 жыл бұрын
Well said
@suhashinisuha1465
@suhashinisuha1465 5 жыл бұрын
True athum I hate anirudh😤
@MusicLover-vp5ld
@MusicLover-vp5ld 5 жыл бұрын
S
@tamilan8908
@tamilan8908 4 жыл бұрын
Enakumthan
@sanatbaby7426
@sanatbaby7426 Жыл бұрын
എന്ത് സുഖം ആ ഈ സോങ് ബൈക്കിൽ ഹെഡ്സെറ്റ് ഒക്കെ വെച്ച് മൂളി അങ്ങോട്ട് പോണം ഈ സോങ്ങും കേട്ടോണ്ട് ഹാ.. വാക്കുകൾക്കതീതം 🥰 love spb...
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 2 жыл бұрын
நடையழகு நடனம் அழகு சிரிப்பழகு நடிப்பு அழகு பேச்சு அழகு அதட்டல் அழகு சண்டை செய்யும் போதும் அழகு தான் பிரபுவுக்கு 👌👌
@baskaranbaskaran864
@baskaranbaskaran864 2 жыл бұрын
It's true
@raisah6932
@raisah6932 2 жыл бұрын
Azhaghaghe sonnirrghall
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Yes
@RK-dj2xg
@RK-dj2xg 2 жыл бұрын
True bro
@muruganstr
@muruganstr 4 ай бұрын
😊
@babujoy1990
@babujoy1990 4 жыл бұрын
மீனாவும் நதியாவும் போட்டி போட்டு நடித்து நம்மை ரசிக்கவைபர்கள் 😍😍
@rajeshkonar5087
@rajeshkonar5087 3 жыл бұрын
iLOVEganeshok
@subramaniammathimani675
@subramaniammathimani675 3 жыл бұрын
என்றுமே மறக்க முடியாத பாடல். SPB சார் அவர்களின் பாடலில் இதுவும் ஒரு மணிமகுடமான பாடல் இது. பல இடங்களில் சிவாஜி கணேசன் அவர்களின் முத்திரையைக் காணலாம் பிரபுவின் நடிப்பில்.
@nalinnib2276
@nalinnib2276 2 жыл бұрын
S000000000per
@manirenu7133
@manirenu7133 2 жыл бұрын
It's true
@govardhangovardhan903
@govardhangovardhan903 2 жыл бұрын
Spb is always great
@ragavendraalagesan6647
@ragavendraalagesan6647 4 жыл бұрын
1.7k dislike pannavan எல்லாம் செவுடனுங்க
@devil-dg4dv
@devil-dg4dv 3 жыл бұрын
😂😂செவிடு illa... மனசே illathavanga
@VIGNESHVIGNESH-ci9ve
@VIGNESHVIGNESH-ci9ve 3 жыл бұрын
Crt
@gladyslawrence1383
@gladyslawrence1383 3 жыл бұрын
Manushaney Ella polla
@elamaranmaran1021
@elamaranmaran1021 3 жыл бұрын
Eilla hi karthi fan a irupainga
@bnrsuntv580
@bnrsuntv580 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@sundaralingams2331
@sundaralingams2331 3 жыл бұрын
அந்தி மஞ்சள் 💛💛💛💛நிறத்தவளே என் நெஞ்சில் நிலைத்தவலை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ......❤❤❤❤❤😍😍😍
@SureshS-c6x
@SureshS-c6x 8 ай бұрын
I miss you ❤❤❤
@munismunis984
@munismunis984 4 жыл бұрын
மயிலுக்கு நடைஅழகா? இல்லை தோகை அழகா? அதுபோல் உள்ளது பாடலை ரசிப்பதா அல்லது மீனா மற்றும் நதியாவை ரசிப்பதா?
@sivasundar4336
@sivasundar4336 3 жыл бұрын
Ungal kavithai arumaiiii
@Limra7700
@Limra7700 3 жыл бұрын
Wow super
@sennam26
@sennam26 4 жыл бұрын
பாடலைப்போல ,நதியா,மீனா இருவரும் கொள்ளை அழகு 😍
@SKR-hu2ty
@SKR-hu2ty 9 ай бұрын
No.Raja sir music thaan alagu.
@tanujaravi4682
@tanujaravi4682 4 жыл бұрын
My favourite Meena. The only actress who looks perfect in chudi, saree and half saree. The best onscreen pair for most of the hero's ❤️❤️
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 3 жыл бұрын
தற்போது 45 , 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song ‌🌷 இப்படிக்கு துபாயிலிருந்து ரசிக்கும் " குமரி " ரசிகன்.
@krishnamoorthy2481
@krishnamoorthy2481 2 жыл бұрын
உண்மை
@babuphanuel6656
@babuphanuel6656 2 жыл бұрын
இப்ப ஐம்பத்தி ஒன்பது இன்னும் இரண்டு மாதங்களில் அறுபது. நான் இந்தப் பாடலை கேட்கும் போது என் வயது பத்தொன்பது தான் என் நினைத்துத் கொள்வேன். என்னை பிரபுவாக கற்பனை செய்து கொள்வேன். அதனால் தான் இப்போதும் பைக்கை எண்பது எண்பத்தைந்து கிலோமீட்டர் வேகத்தில் ஓடுது பழைய என் புல்லட்.
@maruthumaruthu4994
@maruthumaruthu4994 2 жыл бұрын
Evergreen song
@ganeshms6630
@ganeshms6630 2 жыл бұрын
Rajakumaran film release,nagarkovil mini chakravarththi thiyetaril Matni sow marakkamudiyatha ninaivukal.
@srikaaviyakaaviya9400
@srikaaviyakaaviya9400 Жыл бұрын
True words
@Suresh-qb6hg
@Suresh-qb6hg Ай бұрын
பிரபு பாட்டுல புடித்த பாட்டு ஆயிரம் முறை கேட்டாலும் திகிட்டாத பாடல் வரிகள்
@fathimasumaiya8884
@fathimasumaiya8884 5 жыл бұрын
I love this song because my mom looks like nadhiya when i was little then i believed that my mom is on tv & so excited to watch nadhiyas songs😅😅😅 silly me
@mr.curious8964
@mr.curious8964 5 жыл бұрын
So cute
@fathimasumaiya8884
@fathimasumaiya8884 5 жыл бұрын
spiritual tree ☺️
@silambarasank2118
@silambarasank2118 5 жыл бұрын
Congrats for your mother
@kumarankumaran2588
@kumarankumaran2588 5 жыл бұрын
Fathima Sumaiya ,oh good, I love ur mom, I like to marry ur mom.... Bcs I like Nadiya....
@prasanthsivaram5047
@prasanthsivaram5047 5 жыл бұрын
Love u
@soniyakalaiselvanm6718
@soniyakalaiselvanm6718 5 жыл бұрын
S. P. B.sir voice ketale time porathu theriyala....
@kalithasan2840
@kalithasan2840 3 жыл бұрын
Ama me to
@kannanKannan-kr8bp
@kannanKannan-kr8bp 3 жыл бұрын
S
@rajeshkumart7226
@rajeshkumart7226 5 жыл бұрын
2019 still watching .... whenever listen thz song.... my lipz automatically smile mode ..... 😍😃😃Love
@bharathkumartk
@bharathkumartk 5 жыл бұрын
Which movie is this
@samuelsanthakumarR
@samuelsanthakumarR 5 жыл бұрын
@@bharathkumartk rajakumaran bro
@priyankarose9095
@priyankarose9095 5 жыл бұрын
😍😍😍😍
@samuelsanthakumarR
@samuelsanthakumarR 5 жыл бұрын
@@priyankarose9095 😋
@thavapalanip.k8346
@thavapalanip.k8346 4 жыл бұрын
2020... I'm...👌
@v.gopinath25
@v.gopinath25 2 жыл бұрын
இளையராஜா, SPB, பிரபு இவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம்.. அருமையான பாடல்
@vettaiyaaraja1851
@vettaiyaaraja1851 3 жыл бұрын
இசைஞானியின் மெட்டா, எஸ்பிபியின் குரலா,உதயாகுமாரின் வரிகளா, என் தாய் தமிழா? எதை சொல்ல.தமிழா நீ கொடுத்துவைத்தவன்
@muharshigahganeshalingam5288
@muharshigahganeshalingam5288 5 жыл бұрын
Nadhiya still beautiful 😘😘😘😘
@vksrinivasankrishnaji4363
@vksrinivasankrishnaji4363 4 жыл бұрын
Yes
@snehaknr7337
@snehaknr7337 4 жыл бұрын
Ever beauty
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 4 жыл бұрын
Meena such a cutie pie 😍 Then, now and forever the same cuteness and charm. She is an angel forever❤️
@இமானுவேல்இமானுவேல்
@இமானுவேல்இமானுவேல் 6 жыл бұрын
என்னவென்று சொல்வதம்மா வஞ்சியின் பேரழகை நான் பார்த்து தாங்காமல் நாணுவாள்
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl 3 жыл бұрын
Meenu perazhagi 😍 90s, 2k kids also like meenu mam ❤️️ Kannalagi for a reason ❤️️
@shihabshihab8253
@shihabshihab8253 3 жыл бұрын
Pure romance, no vulgarity..no double meaning..absolutely delightful blend of lyrics+composition+Bala sirs Heavenly vocals+and visual..badly missing those golden era..
@jothirajanr4983
@jothirajanr4983 5 жыл бұрын
2019..who will listen this from jan 1st to Dec 31
@mohamedimthiyas1096
@mohamedimthiyas1096 5 жыл бұрын
Jan 20
@KAkash-bl4eh
@KAkash-bl4eh 5 жыл бұрын
Jan 22
@shinybaruk4437
@shinybaruk4437 5 жыл бұрын
Jan 24
@durgaparameswari8126
@durgaparameswari8126 5 жыл бұрын
Jan 24 th
@ajosephrajanandalice8230
@ajosephrajanandalice8230 5 жыл бұрын
Jo A
@roguedravidan2746
@roguedravidan2746 3 жыл бұрын
பிரபு சிரிச்சாலே அது ஒரு அமைதியான, innocent அழகு.
@pramodhb6796
@pramodhb6796 4 жыл бұрын
இங்கு பலருக்கும் தோற்றது காதல்.. ஆனால் வென்றது இசை... நம் வாழ்க்கையின் இறுதி மூச்சு உள்ளவரை.. இசைஞானியின் இசை துணை இருக்கும்..
@VasudevanP-b7x
@VasudevanP-b7x 4 жыл бұрын
Ama bro entru varai kathal Tholvikku ethu pontra padal than marunthu. Ennaval Entrum alaki than. Bhavalan.
@karthiktamil9059
@karthiktamil9059 4 жыл бұрын
Sema ponga chanceyeah illaaah
@pramodhb6796
@pramodhb6796 4 жыл бұрын
@@karthiktamil9059 really bro
@DrNArul
@DrNArul 3 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵🎶
@1112christopher
@1112christopher 2 жыл бұрын
இறவாவரம் பெற்ற கலைஞர்கள் Ilayaraja..SPB ..udhayakumar . The great legend of the Indian movies
@rose_man
@rose_man 4 жыл бұрын
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ ஆண் : தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும் பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலோ ஆண் : முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை ஆண் : வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள் ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா ஆஹாஹா ஆண் : ஆஹா கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள் முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள் ஆண் : ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள் நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள் ஆண் : அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள் இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ 🌹*S*💘*R*🌹 🎻🎼கானக்குயில்கள்🎼🎻
@ramsathyathala700
@ramsathyathala700 3 жыл бұрын
நன்றி ரசிகரே
@Rising741
@Rising741 3 жыл бұрын
அருமை நண்பரே..! சிறு திருத்தம்.. 1.சின்ன விழி மீன்க"ளோ".. 2."பொ"ட்டாடும் மேடை.. 3.முத்தாரம் "மீ"ட்டும்
@kirshnasamy2956
@kirshnasamy2956 3 жыл бұрын
Super song very very song
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 3 жыл бұрын
Thanks for lyrics 🙏
@visionwise5275
@visionwise5275 2 жыл бұрын
Nandri aiya
@VijayaKumar-fi2ww
@VijayaKumar-fi2ww 4 жыл бұрын
Prabhu sir Expressions semmiya pannirukkaarunu SPB sir ae sollirukaaru..idhuku mela Enna venum...spb sir.. Great.
@vivekr8888
@vivekr8888 4 жыл бұрын
If we start today by celebrating 1 SPB song per day , we need around 100 years to cover all his songs... RIP legend. 🙏
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 жыл бұрын
50 years to be precise
@aakasheditz456
@aakasheditz456 3 жыл бұрын
இந்த பாடலை பாட S.B.B தவிர எவராலும் பாட முடியாது அப்படி ஒரு குரல் S.B.B sir I miss you sir
@kprtexservice560
@kprtexservice560 2 жыл бұрын
Yes
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 3 ай бұрын
வித்தியாசமாக பாட்டை கேளு சிஸ்டர் சமாதானம் பாட்டை கேளுங்கள் என் சிறுத்தை நண்பர்களும் பாட்டு கேட்கவும்
@mathialakan1343
@mathialakan1343 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை நினைவு வருகிறது.
@ambalavanant
@ambalavanant 5 жыл бұрын
I don't think any actor can match up with Prabhu in this song. What a performance with killing expressions and SPB delivers as usual. We are running out of adjectives to describe the singing prowess of SPB
@rameshsrenyvasan4853
@rameshsrenyvasan4853 5 жыл бұрын
Ilauraja and prabu combination. Ever green
@jhariprakash2
@jhariprakash2 5 жыл бұрын
He is just so so charming
@BC999
@BC999 4 жыл бұрын
Yes! THANK Maestro ILAYARAJA for his music who utilized SPB's voice to the fullest giving him the most songs by any single composer and Prabhu for making his career with his MUSIC.
@MrThilalangadi
@MrThilalangadi 4 жыл бұрын
This is what SPB mentioned about Prabhu in a program with RV Udayakumar said the perfection in expressions fantastically delivered by Prabhu.
@sujitppp1
@sujitppp1 4 жыл бұрын
Expressions at it's best super
@ganesaneb1778
@ganesaneb1778 4 жыл бұрын
S.p.b voice is heart melting
@kalithasan2840
@kalithasan2840 3 жыл бұрын
True
@karthikeyan7189
@karthikeyan7189 3 жыл бұрын
@@kalithasan2840 tyhi
@karthikeyan7189
@karthikeyan7189 3 жыл бұрын
Bno. Ckk. Vkjnj. Jjbkgkj. Fkh. Gijco. Gkjvj hjjj. Jjllv. Mjh. Hjjj. Nm Nkk. Hmhmm. Jkjj. Hkjb. Jkhk. Bbv. Jcm. Mkk., 💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥vhvkjb. Gohj. Cbv. 👨‍👩‍👧👨‍👩‍👧
@karthikeyan7189
@karthikeyan7189 3 жыл бұрын
👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😱😱😱😱😱😱😱💩
@kalithasan2840
@kalithasan2840 3 жыл бұрын
@@karthikeyan7189 excuse me 🧐🧐🧐
@smaheshwari9801
@smaheshwari9801 Ай бұрын
மீனா ரசிகர்கள் ஒரு like kudunga ❤❤❤❤❤
@sathishraja1633
@sathishraja1633 Жыл бұрын
03:27 பிரபுவின் முக பாவனை எஸ் பி பி குரலும் எப்படி இணைந்து வருகிறது நடிகர் திலகம் அவர்கள் மகன் என்பதை நிருபித்து விட்டார்
@noelleslie6665
@noelleslie6665 4 жыл бұрын
Prabhu sir is king of expression obv son of t great Nadigar thilagam. Nadiya mam is damn beautiful here..she is a senior artist here hvg more than 10 yrs.exp. And 10 yrs older to the bubbly Meena mam.... This song is treasure.. Fantastic lyrics ☺
@VersatilewithVKP
@VersatilewithVKP 5 жыл бұрын
585 பேருக்கு காது இல்லையா???🤔🤔
@baskaranbaskaran2902
@baskaranbaskaran2902 5 жыл бұрын
Sariyana kelvi thala
@nishagaran5781
@nishagaran5781 5 жыл бұрын
Manasu illa bro 🤦🏽‍♂️
@kabilan
@kabilan 5 жыл бұрын
Karpaga Prasanna Venugopal manasatchi illa
@maragathamk1899
@maragathamk1899 5 жыл бұрын
Maybe they are singles like me 😔😒😏
@gunasekaran277
@gunasekaran277 5 жыл бұрын
@@maragathamk1899 Motattu Single bro, Like me 😠😠😠😠
@viswanathjk6673
@viswanathjk6673 5 жыл бұрын
மீனா அழகு... மீனாவுக்கு இணை யாரும் இல்லை... கண்ணழகி my one and only fav actress all time 😍😍😍
@sureshnatarajan53
@sureshnatarajan53 5 жыл бұрын
The evergreen beautiful actress is Meena mam now , I love her and adore her for ever
@pitchiahthoothukudi3005
@pitchiahthoothukudi3005 5 жыл бұрын
You are true word
@dhavamaniponnusamy739
@dhavamaniponnusamy739 5 жыл бұрын
Meena vida roja tan semma azhagu nd glamour
@mkramu696
@mkramu696 5 жыл бұрын
மீனா எங்கள் cute தமிழ் பொண்ணு, always alagi
@karthikeyanips2995
@karthikeyanips2995 4 жыл бұрын
My favourite love
@balamuruganbala9273
@balamuruganbala9273 2 жыл бұрын
கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகை நதியா
@kaviyapraba439
@kaviyapraba439 3 жыл бұрын
🤴ஆயிரம் தடவை✨ கேட்டாலும் சலிக்காத பாடல்❤️.... SPB sir we miss you
@deepanagaraj8764
@deepanagaraj8764 4 жыл бұрын
Such an untimely death due to that cruel virus....he is alive forever through these evergreen songs...RIP legend...😓🙏
@MohdIrfan-jj1iq
@MohdIrfan-jj1iq 4 жыл бұрын
Exactly
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 4 жыл бұрын
Don't say it's karma what we did to nature
@sathishkmanikandan5622
@sathishkmanikandan5622 3 жыл бұрын
Hii
@rameshraj9265
@rameshraj9265 Жыл бұрын
Tamil.
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 3 жыл бұрын
இந்திர லோகத்தில் இருந்து மிதந்து வந்த தேவதை........ மீனா 👌😍😍
@mithrashinikr9669
@mithrashinikr9669 5 жыл бұрын
Meena so cute & charming. The only actress with sweet baby voice. Such a cutie pie 😘😘😘
@askthamizha8231
@askthamizha8231 5 жыл бұрын
Super song old memories
@Gopigopi-ox8mv
@Gopigopi-ox8mv 4 жыл бұрын
Only nadhiya
@dineshrajaratnam9782
@dineshrajaratnam9782 4 жыл бұрын
Meenu forever beauty
@rajamahendhirun3866
@rajamahendhirun3866 3 жыл бұрын
That one song which has everything at its best - SPB sir, RV Udayakumar sir's lyrics, concept and making, Prabhu sir and Meena ma'am,and last but not least Isai devan Ilayaraja sir's heavenly music... Lucky to be a 90's kid
@vishnuvijay4463
@vishnuvijay4463 3 жыл бұрын
இந்த மாதிரி தன் காதலியை வர்ணிக்கவே முடியாது.. இசைஞானியின் இசையும் எஸ்பி பி அவர்களின் குரலும் என் இனிய தமிழின் அருமையும் இந்த பாட்டை மெருகேட்டுகின்றது.. காலத்தால் அழியாத பாடலில் இதுவும் ஒன்று...
@devakikrish592
@devakikrish592 4 жыл бұрын
Meena so cuteee and charming here 😍 I love meena voice and expressions 😘❤️
@sathya25
@sathya25 3 жыл бұрын
You look very beautiful like Meena
@manojprashanth7960
@manojprashanth7960 5 жыл бұрын
Pennai evalavu azhaga varnichirkanga...! Lyrics was awesome....!
@arunachalamarunachalam726
@arunachalamarunachalam726 5 жыл бұрын
Very nice
@மீராசதிஷ்மீராசதிஷ்
@மீராசதிஷ்மீராசதிஷ் 5 жыл бұрын
Lyrics. இந்த படத்தோட இயக்குனர் r.v.உதயகுமார்
@kamalababu8646
@kamalababu8646 4 жыл бұрын
Manoj Prashanth
@manojprashanth7960
@manojprashanth7960 4 жыл бұрын
@@kamalababu8646 hello mam..!
@venkat999eswarlu
@venkat999eswarlu 4 жыл бұрын
Lady Super star of south Meena mam no one match her beauty thats y she became num in languages and still acting as heroine with super stars like mohanlal rajni and mammutty
@JayaKumari0191
@JayaKumari0191 Жыл бұрын
Absolutely correct.
@solomonraj2632
@solomonraj2632 3 жыл бұрын
💁 யார் இந்த இயக்குனர் ஆர் வி உதயகுமார்? கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது தந்தையுடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான் இந்த சிறுவன். பக்கத்தில் ஏதோ கோவில் திருவிழாவில், "ஆயிரம் நிலவே வா" என்ற எம்ஜிஆரின் பாடல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த நேரம் அது. அட பாடல் அருமையாக இருக்கிறது. யாரோ ஒரு புது குரல் கேட்கிறது என்று அந்த சிறுவன் நினைத்து கொண்டிருந்த போதே, பாடல் முழுவதுமாக ஓடவில்லை. யாரோ நிறுத்தி விட்டார்கள். வேதனை பொங்க அங்கலாய்த்துக் கொண்டே ஆடுகளை மேய்க்க தொடங்கினான் இந்த சிறுவன். காலம் கடந்தது, நாட்கள் நகர்ந்தது. சினிமா இயக்குனர் ஆகும் கனவுகளோடும், ஆசையோடும், சென்னை நகரை நோக்கி படையெடுத்த அந்த ஆடு மேய்த்த இளைஞர் தான் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார். 1990 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ராஜகுமாரன். அந்தப்படத்தின் ஒரு பாடலை தானே எழுதி முடித்து விட்டு, அதை இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கொடுக்கும்போது, அவரைக் கேட்கிறார், யார் பாட வேண்டும் என்று... அதற்கு இவர், எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடவேண்டும் என்று சொன்னாராம். உடனே இளையராஜா, அவன் அமெரிக்காவில் இருக்கிறான், வருவதற்கு ஒரு மாதம் ஆகும். என்று சொல்ல, உடனே ஆர்.வி உதயகுமார், பரவாயில்லை சார், அது ஒன்றும் பிரச்னை இல்லை. அவர் வரட்டும். அது வரை காத்துக்கிடக்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாராம். பிறகு, ஒரு மாதம் கழித்து, மீண்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தாயகம் திரும்பிய போது, தனது பாடல் வரிகளை கொடுத்து, பாடலை பாட கேட்டுக் கொண்டுள்ளார். வரிகளை படித்து விட்டு ஆரத்தழுவி கொண்டாராம் எஸ்.பி.பி. மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, துளியும் யோசித்து இருக்க மாட்டார் ஆர்.வி. உதயக்குமார். தன்னுடைய வரிகளுக்கு எஸ்.பி.பி குரல் கொடுப்பார் என்று... ஆம், அந்தப்பாடல் தான் "என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை". பின்னாளில்,சவுந்தர்யா என்றொரு நளின நடிகை மற்றும் பலரை திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இந்த ஆடு மேய்த்த சிறுவன் தான். கனவுகளையும், லட்சியங்களையும் துரத்திய இயக்குனர் ஆர்.வி. உதயக் குமார், பின்னாளில், சின்ன கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், பொன்னுமணி, சிங்கார வேலன், நந்தவன தேரு போன்ற அழகான திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வெள்ளித்திரையில் விருந்து வைத்த பெரும் பெருமைக்கு சொந்தக்காரர். லட்சியங்களை அடைய, கடுமையாக போராட வேண்டும் என்பதற்கு ஆக சிறந்த உதாரணம் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்.
@aneetamathew7085
@aneetamathew7085 2 жыл бұрын
Nadhiya Moidu was an evergreen beauty during this period.
@meezansa
@meezansa 4 жыл бұрын
Movie:- Rajakumaran.......((1994) Lyrics:- R. V. Udayakumar Music:- Ilayaraja Singer:- S P Balasubramanyam 🌷 💙🌷💛🌷💜 🌷💛🌷 💙🌷💛🌷💜 🌷💛 Enavendru Solvathamma Vanji Aval Perazhagai ... Solla Mozhi Illaiyamma Konji Varum Therazhagai....... Anthi Manjal Nirathavalai En Nenjil Nilaithavalai ...... Naan Enendru Sollveno Athai Eppadi Cholveno..... Aval Vaan Megam Kaanatha Paal Nilaa...... Intha Boologam Paaratha Thaen Nila ... Enavendru Solvathamma Vanji Aval Perazhagai ... Solla Mozhi Illaiyamma Konji Varum Therazhagai........ Anthi Manjal Nirathavalai En Nenjil Nilaithavalai....... Naan Enendru Sollveno Athai Eppadi Cholveno.......... Thenmaangu Paadidum Chinna Vizhi Meengalum Pon Oonjal Aadidum Kanni Karunkoonthalo Muthaadum Medai Paarthu Vaadi Pogum Vaan Pirai Muthaaram Neetum Maarbil Yekkam Thekum Thaamarai Vanna Poovin Vaasam Vanthu Nesam Paesum Aval Naan Paarka Thaangaamal Naanuvaal Puthu Pookolam Thaan Kaalil Poduvaal Enavendru Solvathamma Vanji Aval Perazhagai Šølla Møzhi Illaiyamma Kønji Varum Therazhagai Anthi Manjal Nirathavalai Èn Nenjil Nilaithavalai Naan Ènendru Šøllvenø Athai Èppadi Chølvenø Aval Vaan Megam Kaanatha Paal Nilaa Intha Bøøløgam Paaratha Thaen Nila Kanøøram Aayiram Kaathal Kanai Veesuvaal Muthaanai Chølaiyil Thendraludan Paesuvaal Aagaayam Megam Aagi Aasai Thøøral Pøduvaal Neerødai Pøla Naalum Aadi Paadi Oøduvaal Athi Kaalai Oøtru Asainthaadum Naatru Uyir Møøchaagi Reengaaram Paaduvaal Intha Raajavin Thølødu Šeruvaal Ènavendru Šølvathamma Vanji Aval Perazhagai Šølla Møzhi Illaiyamma Kønji Varum Therazhagai Anthi Manjal Nirathavalai Èn Nenjil Nilaithavalai Naan Ènendru Šøllvenø Athai Èppadi Chølvenø Aval Vaan Megam Kaanatha Paal Nilaa Intha Bøøløgam Paaratha Thaen Nila Ènavendru Šølvathamma Vanji Aval Perazhagai Šølla Møzhi Illaiyamma Kønji Varum Therazhagai Anthi Manjal Nirathavalai Èn Nenjil Nilaithavalai Naan Ènendru Šøllvenø Athai Èppadi Chølvenø
@learnwithyokesh9491
@learnwithyokesh9491 4 жыл бұрын
All 80's heroine are naturally beautiful. Even days go. These flavour of the song keep going. Both Meena and Nadiya dignified heroine of South.
@dineshrajaratnam9782
@dineshrajaratnam9782 4 жыл бұрын
Meena always beautiful, bubbly and energetic heroine 😘 First 90's crush ❤️
@marikarthick1800
@marikarthick1800 3 жыл бұрын
இந்த பாடலை Dislike பண்ணவங்களுக்கு ரசனை னா என்னனே தெரியாது போல...
@dhandapanimadhappan715
@dhandapanimadhappan715 3 жыл бұрын
I sang this song for my uncle's daughter, now she is wife . 80's kids are lucky
@Gansat39
@Gansat39 3 жыл бұрын
Magilchi
@akaashkannan3668
@akaashkannan3668 4 жыл бұрын
Meena looks so good. My one and only favorite actress from 90's until now
@ajitharun4991
@ajitharun4991 4 жыл бұрын
90'kids Nathiyafans**likes💖💔💖💔💞💞💞💞💞👇👇👇👇
@devil-dg4dv
@devil-dg4dv 3 жыл бұрын
😍😍💕👍
@shobanair5838
@shobanair5838 3 жыл бұрын
Nadiya is not 90s kids favourite. Even in this movie she married almost retired. Only Meena
@givagovindasamy8365
@givagovindasamy8365 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👌👌👌👌😭👌👌👌👌👌👌👌🙊
@sheikibrahim5305
@sheikibrahim5305 3 жыл бұрын
Yes nathiya mam💞💞💞💞💞💞💞💞💞💘💘💘💘💘💘💘
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 жыл бұрын
Nathiya 80s da... I am 90s Kid.. but I watched her movies only in TV...
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 6 жыл бұрын
Meena beginning dialogue so cute 0:07 cute meenukutty 😍 alagiii da
@viswanathjk6673
@viswanathjk6673 5 жыл бұрын
Meena alagu
@skumarkumarx3892
@skumarkumarx3892 3 жыл бұрын
100 தடவ கேட்டு இருப்பேன் இந்த song ga . Semma song pa
@duraimurugan8958
@duraimurugan8958 3 жыл бұрын
எஸ்.பி.பி.சார் பாடல் இளையராஜா சார் இசை மீண்டும் ஒரு ஜென்மத்தில் இந்த பாடலை கேட்க நினைக்கிறேன்.
@vigneshrajachandrasekaran1293
@vigneshrajachandrasekaran1293 4 жыл бұрын
Prabhu Sir is one of the most loved and a talented artist for his cute expressions......
@vijaydaniel5207
@vijaydaniel5207 4 жыл бұрын
அருமையான இசை, மனதை வருடும் குரல், கொஞ்சல் நடிப்பு. ஆஹா.... இசையின் பொற்காலம்... பாலு ஐயாவின் குரல் எங்கள் மனதில் எப்போதும் வீற்றிறுக்கும். வாழ்க தமிழ்.
@pvworks5254
@pvworks5254 4 жыл бұрын
I like meena mam a lot. Prabhu sir cute performance. Nadhiya mams traditional look and heart warming voice. Mindblowing lyrics super scenes.😎😎😎😎😎
@123soniya6
@123soniya6 2 жыл бұрын
2022இல் இந்த பாடல் கேட்பவர்கள் ஓர் like போடலாமே.
@Gtt985
@Gtt985 Жыл бұрын
SPB lives forever in everyone's heart - Iam telugu guy from Telangana - huge respect to Tamil folks how they owned SPB - I feel ashamed as a Telugu he didnt get what he deserved on our Telugu land
@logeshwarianitha7130
@logeshwarianitha7130 5 жыл бұрын
என்வென்று சொல்வதம்மா இராஜா அவர்களின் இசையை... கேட்கும் மொழியில்.. ஒலிக்கும்.. SPP அவர்களின் குரலை...
@Mani-kq2gx
@Mani-kq2gx 4 жыл бұрын
Rip spb
@anandanp3293
@anandanp3293 3 жыл бұрын
Hi
@anandanp3293
@anandanp3293 3 жыл бұрын
Super song
@anandhakarthickr8326
@anandhakarthickr8326 4 жыл бұрын
Quarantine time.. all of a sudden this song came to my mind and hearing it now.. lovely one.. Nithiya kalai alagu...
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
இளையத்திலகம் பிரபு வெறியன் 💪💪
@kalimuthukalimuthu8972
@kalimuthukalimuthu8972 4 жыл бұрын
I am Prabhu fan
@nirmalanirmala2690
@nirmalanirmala2690 4 жыл бұрын
I am big fan Prabhu💋💋💋💋💋💋💋💋💋💋💋💋❣️❣️❣️❣️❣️
@Ganesh26R
@Ganesh26R 3 жыл бұрын
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும் பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலோ முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா ஆஹாஹா ஆஹா கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள் முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள் ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள் நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள் அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள் இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
@anoopramachandran1660
@anoopramachandran1660 Жыл бұрын
I don't know if Prabhu sir was credited oe appreciated well enough for his performances. He is one of my most favorite actors from south industry.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 41 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Mella Thiranthathu Kadhavu - Kuzhaloodhum song
4:50
API Tamil Songs
Рет қаралды 13 МЛН