நம் பெருமையை விளக்கும் ' என்ஜாய் எஞ்சாமி' பாடல், இன்று பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த சதுரங்க வீர்ர்களிடையே, பிரதமர் முன்னிலையில் ஒளி/ ஒலி பரப்ப பட்டு , தமிழக பாரம்பரியம் காக்கப்பட்டது.
@mohammedhairurrahim2732 жыл бұрын
Correct
@kalantherfarzana30292 жыл бұрын
Correct ah sonninga
@love-wq7jb2 жыл бұрын
correct but intha song kla irundha arivu ku ivanga enna pannanga maranthutingala
@JJV778732 жыл бұрын
Feeling proud as a srilankan Tamil
@manirex52 жыл бұрын
Ana ena pirayojanam namma prathamaruku intha patoda artham kuda puriyathu
@poovarasanarasan46612 жыл бұрын
அறிவு எங்க இருக்காரு, அவர்தான் பாடலின் உயிர் நாடி
@studio51photography372 жыл бұрын
பெருமையாக இருந்தாலும், முக்கிய தூணாகிய " அறிவு " இல்லாதிருப்பது வேதனை தருகிறது... 😥😥
@sheebagr97022 жыл бұрын
Title is wrong in the video title
@KarthiKeyan-ch8vj Жыл бұрын
@@sheebagr9702 p
@subhasakkaravarthi37842 жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். இந்த பாடல் கேட்கும் போது நம் முன்னோர்களிடம் பேசுன உணர்வு. என் தாத்தா பாட்டிய மிஸ் பண்றேன்.
@ARUNKUMAR-ph2wf2 жыл бұрын
அறிவு இல்லாத உலகில் அறிவுக்கு இடம் இல்லை !!! just like U1 🔥 அறிவு உள்ள உலகில் மட்டுமே அறிவு போன்ற திறமையான ஆட்களுக்கு இடம் உண்டு 🤗
@diyahema252 жыл бұрын
Correcta soniga
@ARUNKUMAR-ph2wf2 жыл бұрын
@@diyahema25 thank you
@தம்பிசிவம்2 жыл бұрын
ஏன் அறிவுக்கு இடமில்லை
@ARUNKUMAR-ph2wf2 жыл бұрын
@@தம்பிசிவம் all politics...
@isaig8922 жыл бұрын
Eval furad family 🤬👹👺
@anbujoeljoelanbu91722 жыл бұрын
இந்த பாடலை எழுதிய அறிவு அண்ணாக்கு நினைவுக்குருவத்தில் மழிச்சி ❤👍
@tamilvendhanjayaraman3622 жыл бұрын
இந்த பாடலை எழுதிய அறிவு இல்லாமல் இந்த performance அர்த்தம் இல்லை
@prabhut44392 жыл бұрын
இந்த பாடலுக்கு முழு சொந்தகாரர் அறிவு
@sudhaadhi1652 жыл бұрын
அருமை அருமையான பாடல் இனியாவது இயற்கையை காப்போம் விவசாயத்தை பாதுகாப்போம் 👍 எங்கும் எதிலும் முதலிடம் தமிழனுக்கே இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் தோழி.
@mangalrajan51462 жыл бұрын
Hi
@AmericanTamilVibes2 жыл бұрын
185 நாடுகளின் வீரர்களை அமரவைத்து 3000 ஆண்டு பாரம்பரிய தமிழ் வரலாறு, சிலம்பம், கல்லணை, கலித்தொகை, ஏறுதழுவல், காவடி, கரகம், பொய்க்கால்குதிரை, பரதம் என்று பிரமாண்டப்படுத்திய முதல்வரை கண்டு பொச்செரிச்சலில் புலம்பும் சீமான் 🤣🤣
@b.naveenbharathi51402 жыл бұрын
Nenchukitu Irukanka
@Muneswaran19922 жыл бұрын
இந்த பாட்ட கேட்டா விவசாயத்த காப்பாத்த முடியாது
@subbiapillaipalanisamy26452 жыл бұрын
🙏
@aronraj48972 жыл бұрын
Arivu is the soul of this song..
@mangalrajan51462 жыл бұрын
Hi aron
@aronraj48972 жыл бұрын
@@mangalrajan5146 hi
@shankarhariharank78372 жыл бұрын
Unfortunately he is in USA
@pandakutty66822 жыл бұрын
ஓடியா ஓடியா இந்த பாட்ட கேட்க ஓடியா 🥰💖யாருக்கெல்லாம் இந்த பாட்டு புடிக்கும்
@kannansk93992 жыл бұрын
me 😁😁😁
@tamiltamilan91682 жыл бұрын
😊😊😊
@poojarishika10922 жыл бұрын
😁😁😁
@sasikumarsasi89202 жыл бұрын
தமிழர் பண்பாடு விளக்கும் அருமையான பாடல்
@அழகன்ஆசீவகர்2 жыл бұрын
ஆரியனும் திராவிட பன்னிகளும் சேர்ந்துக்கொண்டு தமிழ் நாட்டு இயற்க்கை வளங்களை சுறண்டுவதை சொல்றான் அஞ்சுமரம் வளர்த்தேன் என்பது பாண்டியர்கள் கவலையுடன் இருப்பதை சொல்வது அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்ந்தாலே இந்த ஆரிய திராவிடன் ஓடிருவானுக
@ManisRating2 жыл бұрын
நீ பாத்த
@mpons45492 жыл бұрын
,இதைவிட பெருமை இந்த பாடலுக்கு வேறில்லை.. தேங்க்ஸ் தமிழ் முதல்வர்.
@Gmanoj-er3ut2 жыл бұрын
அறிவு எங்க 😡இந்த பாடலின் உயிர் ஓட்டமே அறிவு தான் 😏அறிவு இல்லாத பாடல் கேட்க முடியல😖
@charlesg87702 жыл бұрын
Castism
@emsuresh2 жыл бұрын
Same thing
@badass32632 жыл бұрын
He was in the United States at the time.
@Gmanoj-er3ut2 жыл бұрын
@@badass3263 oh really but usa not in moon just one call he will be arrived but they ignore ariu they already do it the same thing this is second time Santosh Narayan bloody thirudu paya😡
@banklootful2 жыл бұрын
பார்ப்பனியத்தின் அறிவுத்திருட்டு
@அறம்செய்யவிரும்பு-ள4ந2 жыл бұрын
அறிவு எங்கடா??? படைப்பாளிகளுக்கு உறிய அங்கிகாரத்தை உறிய இடத்தில் நேரத்தில் கொடுக்க வேண்டும். இந்த ஒரு பாடல் போதும் இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் என்று ❤️
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
அவர் மேடையில் நின்று பாடிக்கொண்டு இருக்கார்....அவருக்கான இடத்தை மாரியம்மாளுக்கு வழங்கி கௌவுரவப்படுத்தியுள்ளார்.
@thiyaguthiyagu34332 жыл бұрын
என் தலைவன் அறிவு எங்கடா அந்த பாடல் முழுமையாக அறிவு க்கு தான் சொந்தம்
@jaishankar95342 жыл бұрын
yes, please tell why he is not in this biggest stage for his song. he should miss anything for this stage.
@manojmano93382 жыл бұрын
@@jaishankar9534 he is in USA
@agastain2992 жыл бұрын
உன்மை நண்பா அறிவு கானம்
@skarul51062 жыл бұрын
S
@kapilrajhro2 жыл бұрын
நண்பா இந்தப் பாடல் உருவாக்கும் அறிவுக்கு தான் சேரும் நம் பெருமைமிக்க தமிழ் மண்ணுக்கு சொந்தமான இந்த பாடலை யார் பாடினால் என்ன தேவையில்லாமல் ஜாதி வன்முறை கிளற வேண்டாம்
@balamurugan.rajamani75312 жыл бұрын
நேரலையில் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் நிறைவு வரை பார்த்தோம் அற்புதமான படைப்பு கற்பனையில் கூட நினைத்திராத ஒளி ஒலி அமைப்புகள் சர்வதேசமும் வியக்கும்.
@vaaimai692 жыл бұрын
அறிவு தம்பியை விட்டுட்டீங்களே ரொம்ப வருத்தமா இருக்கு
@mujiburahmaan83522 жыл бұрын
தமிழனின் பெருமையயும் தமிழர்களின் வாழ்வையும் நவீன முறையில் பாடலாக வாழ்க தமிழ் வழர்கள் தமிழ் பாரம்பரியம் . தமிழனாக பிரந்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
@BalaMani-722 жыл бұрын
செம்ம. அருமை. இயற்கை அனைத்துமே என் சாமி தான். . தத்துவமசி - நீ அதுவாக இருக்கிறாய் என்ற வேதத்தின் சாரம், தமிழ் ஆதி குடிகளிடமிருந்து கற்று கொண்டது தான். .
@vidhyashree74162 жыл бұрын
As a daughter of farmer, when hearing this lines, always goosebumps 😍😍
@PremKumar-dp3ik2 жыл бұрын
Your family 👪 God for us. Thanks sister
@1288jak2 жыл бұрын
👍👍👍👍👌
@gopal76752 жыл бұрын
Without Arivu this song can't be fulfilled
@suminasumina87022 жыл бұрын
Yes bro
@alwinmanohar43062 жыл бұрын
You are 100% correct
@thimmarajkrishna2 жыл бұрын
Yes bro
@arunt23532 жыл бұрын
Yes bro
@mydeararunpandy2 жыл бұрын
Sethudu
@Saravanan-q7x2 жыл бұрын
இதில் பாடியுள்ள அத்தனை பாடகர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
@s.chandrachandra17032 жыл бұрын
🔥🔥தமிழன் என்றாலே ஒரு தனி கெத்து தானே🔥🔥 💐அருமையான பாட்டு💐💐
@ragulnayaki48392 жыл бұрын
எல்லாம் சரிதான் அறிவு எங்கே? அவரை ஏன் அழைக்கவில்லை இந்த பாடலில் அவருக்கும் சரி பாதி உரிமை இருக்கு அல்லவா ?????
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
தமிழர் பாரம்பர்யம் விளக்கும் போது கிடைத்த அருமையான காணொளி அனுபவம்..இதில் விடுபட்டுள்ளது..பாட்டின் அருமை காணொளியில் கிடைக்கவில்லை..😔😒
@venkatramanmuthukrishnan122 жыл бұрын
Mairu
@rajkumars46392 жыл бұрын
Podo punda naya unaku ena da therium
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
@@venkatramanmuthukrishnan12 ஏன்? சொன்னதுல என்ன தப்பு? லூசா நீனு? பாட்டை குறை சொல்லல லூசு..அதற்கான காணொளி அசைவுகள் சரியில்லன்னுதான் சொன்னேன்...
@logeshram44932 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அந்தப் பெயரையே மாத்திடுவீங்க நினைக்கிறேன் பிரதர்..?
@guruprasad78122 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186 தக்க உள்ள
@thennarasusubramanian94712 жыл бұрын
Where is arivu.missing the soul of this song without arivu
@JustBU4U2 жыл бұрын
💯True
@varanjing2 жыл бұрын
Yes
@yadhunandanap59092 жыл бұрын
He boycott the show..
@navaneethac50762 жыл бұрын
S
@deepakbookuniverse32062 жыл бұрын
He is in miami bro..
@poornima38002 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எல்லா மனித இனமாக பிறந்ததிற்கு கண் கலங்க வேட்கபடுகிறேன்.
@blackbull25502 жыл бұрын
👌
@sankarnatarajan46292 жыл бұрын
Puriyala patti
@poornima38002 жыл бұрын
@Tamil Nadu Police 🔥 இறைவன் கொடுத்த இந்த உலகத்தில் மனித இனம் மட்டுமே அடுத்தவர்களை கேடுத்து, அனைத்திற்கும் உரிமை கொண்டாடி வாழும் இனம்.
@poornima38002 жыл бұрын
@@sankarnatarajan4629 புரிந்து கொள்ள பேராண்டிக்கு மனம் இல்லை.
@blackbull25502 жыл бұрын
மக்களை ஏமாத்தி, சுரண்டி, வாழ செய்யும் சூழ்ச்சிதான் நான் உயர்ந்த சாதி எனும் பித்தலாட்டம். சுரண்டப்படுபவர்களுக்கு இது புரிவதுமில்லை.
@Explore-world-2 жыл бұрын
0:36 modi mindvoice : Enna da onnnumee puriyalaa 😂😂
@sindhudorathy2 жыл бұрын
Soul of this song..arivu ft..missing..
@shark44672 жыл бұрын
arivu is society treasure ,without arivu stage is like crown without gem
@raenscafe73792 жыл бұрын
We miss Arivu, dhee s good but Arivu s a diamond in the crown for this song
@gangadharr35242 жыл бұрын
Same feel
@blingbling81022 жыл бұрын
அறிவு சகோதரர் எங்கே....😭😭😭
@balasundarammarimuthu27172 жыл бұрын
அறிவோடு தீ பற்ற வைத்து அரங்கத்தை அதிரவிட்ட தமிழக அரசிற்கு நன்றி
உலக அரங்கில் தமிழ் பாடல் ஒலிப்பது மிகவும் மகிழ்ச்சி ஆனாலும் எதார்த்தமான பாடகர் அறிவு இல்லாதது வருத்தம் அளிக்கிறது
@rajaaramachandran23102 жыл бұрын
இந்த பாட்ட கேட்டாவது பலர் திருந்த வேண்டும்.... இந்த பாட்டோட உயிர் அறிவு bro தான் அவர் எங்கே காணவில்லை?? மாரியம்மா அம்மாவின் குரல் இயல்பையும் கேட்க அருமையாகவும் உள்ளது... அறிவு அவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரிகிறது......
@malathiharikumar24412 жыл бұрын
Arivu voice top... We miss you arrivu
@brawlwithsmile98242 жыл бұрын
Me eyes also searched Mr.Arivu. In many stage i saw he is missing for this song. But,this is a biggest stage he should not have missed ,that too in Tamilnadu
@kavithamohan82362 жыл бұрын
Yes, I too searched him.
@ramanandhadas83742 жыл бұрын
Dei vengayam when the chess opening ceremony Arrivu was in USA ....appo yepadi tamil nadu la paduvan?
@tn58722 жыл бұрын
நல்லாருக்கு. Lyricist அறிவு இருந்திருந்தா இன்னும் ரொம்ப நல்லாருந்துருக்கும். miss him
@sukadev27762 жыл бұрын
yov naan kooda thappa purinji kitten ya first time padikkumbodhu😂😂...
நல்ல வேளை, அறிவில்லாமல் பாட்டு பாடுகிறார்கள் என்று சொல்லவில்லையே!!!
@mst31732 жыл бұрын
அறிவு எழுதிய பாடல் வரிகள் தான் இந்த பாடலின் பலம்.....பாடலை இயற்றிய அறிவு இல்லாமல் புகழ் சம்பாதிக்க எப்படி முடியுது சந்தோஷ் நாராயணன் சார் மற்றும் தீ👌👌👌👌
@sanjairohit31812 жыл бұрын
தமிழ் பெருமை பேசும் பாடல் 🙏🙏🙏
@pravenudayakumar81922 жыл бұрын
TN Govt and IAS officer's , Set man, light man made a beautiful work. Kuddos to th em.
@jothisekar84422 жыл бұрын
இன்று தமிழ்நாட்டின் புகழ் பாடும் பாடல் வரிகள் தமிழகத்தின் அனைத்து மக்களின் குரல். இது தான் எங்கள் தமிழ்நாடு திராவிட இயக்க. வெற்றி
@MohanRaj-iq7zy2 жыл бұрын
இயற்கையை வர்ணித்த கவிஞ்சனுக்கு என் சிரம் தாழ்கிறது உண்மையை உறக்கச் சொல்லி இருக்கிறார் இருப்பினும் நாம் திருந்த போவதில்லை
@kalyanikandhan58722 жыл бұрын
ARIVU song is marvellous
@VenkatsanVenkatsan-xd8tj2 жыл бұрын
நாம் இயற்கை வளங்கள், நிர்வளங்கள், மரங்கள், விலங்குகள் ஆகியவற்றை அழிக்கிறேம் என இந்த பாடல் முலம் குறியிட்டுஉள்ளன எனவே இயற்கையேடு சார்ந்து வாழவேண்டும். இயற்கை வளங்களை காப்போம் நாம் தலைமுறையை காப்போம்
@divyagloryraj81202 жыл бұрын
உலகத்தில் மூத்த மொழி தமிழ். அதாவது நம் முன்னோரான முதல் மனிதனாகிய ஆதம், ஏவாள் பேசிய மொழியாக கூட இருக்கலாம்... 🙌🏻🙏🏻🙏🏻தமிழ் மற்றும் எபிரேயம் most oldest language
@Sri.49432 жыл бұрын
S
@samgunaraj2 жыл бұрын
Really it is true
@muruganmurugan10042 жыл бұрын
இந்த பாடலுக்கு சொந்தக்காரர் பாடகர் அறிவு♥️ ....மட்டுமே 🔥....
@vijays30082 жыл бұрын
இந்த பாடலின் படைப்பாளி எங்கே ஏன் இந்த மேடையில் இடம் பெறவில்லை 🤔
@balasaariworkdesigner17982 жыл бұрын
2:10 excellent voice
@sreevishnuks49882 жыл бұрын
for those who shout more saying arivu is Omitted, arivu got locked up due to work in USA That's why he couldn't attend.
@kavithaikoodal74182 жыл бұрын
எதற்கு அறிவு இல்ல...இதில் என்ன வித்தியாசம் பார்தீங்கனு தெரியல...பாவம் அந்த மனிதன்...
@kirubanandshanmugavel30962 жыл бұрын
Tone, feel, voice, music adding pride to thamil culture and tradition thru this wonderful song...great choreography, dancers and grand stage, VG, lighting...
@kamalkannan43872 жыл бұрын
Where is arivu ? He is the lyricist and male singer for the song !!!! He is the heart of this song.
@ganamaran1222 жыл бұрын
புரட்சி பாடகர் அறிவு எழுதி பாடிய இந்த பாடலுக்கு அறிவு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது
@badass32632 жыл бұрын
அறிவு அமெரிக்காவில் இருக்கிறார்
@drknatarajannathaniel81712 жыл бұрын
நம் மண்ணின் வளம் மற்றும் வாசம் செய்யும் முறை இந்த மந்திரக் குரல் நேசரின் அறிவு அரசனுக்கு வாழ்த்துக்கள்
@selvathilagavathijeevanant76372 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஒன்றே மீண்டும் இதனை மீட்க்கும்💪💪💪💪
@sekarsekar6312 жыл бұрын
No 1frad sanki tevadiya kandaroli payal sepostin saaaaamaaaaan 🐕🥛😢
@asokachakravarthi86262 жыл бұрын
தமிழனுக்கு பெருமை சேர்த்த தமிழகரசு வாழ்த்துக்கள் தமிழ் சமூக மக்கள் இயக்கம்
@karthikeyan72312 жыл бұрын
If the lyrics of the song was displayed in all languages to all, It would have been the best way to show our tradition..this song is not just our tradition.. It's how our earth emerged into a livingzone..
@SasidharanAnnamalai2 жыл бұрын
Nice Bro As a spoken english staff I am happy after seeing perfect usage of would have been இருந்து இருந்திருக்கும்
@myurenj44692 жыл бұрын
India has 100s of languages, how is it possible
@karthikeyan72312 жыл бұрын
@@myurenj4469 I meant :or the different nations who have participated in this olympiad
@isaiahpandian75152 жыл бұрын
பிரமாண்டம். இனிமை. குறல் வளம். கருத்துச் செறிவு. தமிழ். படப்பிடிப்பு பிரமிப்பு மொத்தத்தில் எல்லாமே ஆச்சரியம்
@Swamisachidananda2 жыл бұрын
Arivu Soul of Song 🔥
@renukaprabhu78192 жыл бұрын
அறிவு இல்லாமல் இந்த பாடல் முழமையடையா........🙏
@jeyanthisermaraja63532 жыл бұрын
Kamal sir voice Vera level
@selvaradjek34732 жыл бұрын
தமிழனின் வரலாறு இதன்மூலமாக பிரகாசமாக பரவும் அருமை பெருமை .
@ebia80282 жыл бұрын
Ethu pola oru function engayum na pathathuilla wow 🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍great👏👏👏👏👏👏 full tamil nadu
@shanthakumarxavi52642 жыл бұрын
அருயான பாடல். 🙏🙏🙏🙏🙏நன்றி சகோதரி. நாம் தெரிந்த நம்ம பெருமை உலகமே தெரிந்து கொள்ளட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥
@gowrimanikarnika35262 жыл бұрын
Arivu s main of this song and his voice s awesome
@youandmewithlove46452 жыл бұрын
இந்த பாடல் நம் தமிழ் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் பற்றி அறிய ஒரு நல்ல வழி. வார்த்தையாக சொல்வதை விட பாடல் மூலம் எளிதில் புரிய வைக்க முடியும். அந்த dancers costume chess la varra coins மாதிரி ராஜா,சிப்பாய் போல மிகவும் சிறப்பாக உள்ளது. 👍👍
@nirosh_kutty11492 жыл бұрын
அறிவு மிஸ்ஸிங் 😏😏😏
@venkatesanm34522 жыл бұрын
Good song
@saravananb22492 жыл бұрын
அறிவு இல்லாமல் பாடல் இல்லை... அறிவு எங்கே📍❓
@narayananmahendiran3502 жыл бұрын
நாம் தமிழ் இனத்தி பாடலை திராவிட மாடல் ஆட்சி செய்பவரும் நாம் இன எதிரி மோடி அவர்கள் பார்ப்பது மிகவும் அருமை . அண்ணன் பேசும் அரசியல் தவிர்க்க முடியாது
@s.shiyam69482 жыл бұрын
அக்கா பாடுரமாறி ரொம்ப ஆக்ஸன் குடுக்குராங்க
@radhakrishnanr91842 жыл бұрын
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@tnpscexpress93142 жыл бұрын
தமிழ் பாட்டு உலக அரங்கில்🔥💥❤️
@satheeshkumar54422 жыл бұрын
அறிவு இருந்தால் இந்த பாடலுக்கு சுவை கூடும் 😘
@djoseloyolite65352 жыл бұрын
Really great salute to aruvu bro 😍
@kanniyammala23582 жыл бұрын
குக்கூ குக்கூபாடலலை அருமையாக பாடினார்.நம் தமிழ் கலாச்சாரத்தை விளக்கும் இப்பாடல் வடிவமைத்த விதம் அற்புதம்.
@indusathya25732 жыл бұрын
Arivu bro irundha inum inta song semyaa irukum feel panunavanga like podunga ...
@PTRavi-rp1ou2 жыл бұрын
விவசாயத்தை பாதுகாக்க நாம் தமிழராக ஓன்றாவோம் .💪💪💪💪
@shyjinmcm75812 жыл бұрын
Hates off to the administration to chose this song and to bring to the floor. This song really means a lot. Where is arivu? He is really a soul giver to this song.
@muruganp35242 жыл бұрын
நம்ம ஐஸ் அக்காவோட பரதநாட்டியம் Missing
@ashwin80942 жыл бұрын
Without ARIVU. .. this is incomplete
@a.manikandana.manikandan24632 жыл бұрын
பத்து நிமிடம் தமிழ ஊர்தி வண்டி மத்திய அரசு அனுமதிக்கவில்லை ,, ஆனால் தமிழ் கலாசாரத்தை 186 நாடுகளில் உற்று நோக்க வைத்துவிட்டார் நம் தமிழ முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ...!!!
@saturnworld17952 жыл бұрын
எல்லாம் சரி இந்த பாட்டை எழுதிய பாடகர் அறிவை பாட மேடைக்கு கூப்பிடாதது ஏன்
@karthickb61142 жыл бұрын
தோழர் அறிவு 🔥🔥🔥
@anbusivanraji26992 жыл бұрын
Arivu fans 💙😍💥❣️🔥
@dhayalanv27112 жыл бұрын
இந்த பாடலை எழுதிய சகோதரர் மற்றும் பாடிய சகோதரிக்கும் நன்றி உலகத்திற்கு உண்மை சொன்ன நீங்கள் வாழ்க
@route96992 жыл бұрын
Around 6000 people, her confidence and the performance are awesome 😎
@blessyamarnath76292 жыл бұрын
அறிவு இல்லாம இந்த பாடல் உயிரற்றது தான்...
@Sathishkrishnan19982 жыл бұрын
பாட்டுக்கு சொந்த காரர் அறிவு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது
@anbuiniyavan89592 жыл бұрын
இந்த பாடல் வெளியானதில் இருந்து திரு அறிவு அவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்...
@newstrackmedia2 жыл бұрын
Where is he.??
@priyabandhesh80152 жыл бұрын
திரு.அறிவு அந்த மேடையில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
@joyvino80682 жыл бұрын
அறிவா , comments box la எல்லாரும் இத தான் சொல்றாங்க ,கொஞ்சம் என்னன்னு சொல்லுங்க பா, எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு , நீங்க எல்லாரும் சொல்ற அறிவு அப்டின்னா சென்ஸ் ஆ இல்ல ,நபர் ஆ 🙄😢😢🙄
@TheFuturisticPastTimeTraveller2 жыл бұрын
@@joyvino8068 Arivu is a lyricist cum singer. He wrote and sang Vaathi raid and many more.
@s.s.k_indian__tn2 жыл бұрын
நம் முன்னோர்கள் எந்த வசதியும் இல்லாம நம்மை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் ஆகவே நமது தாய் தந்தையர் தாத்தா பாட்டியை மதித்து சாகும் வரை அவட்களுக்கு உதவியாய் இருப்போம்
@KARUNAIVELT2 жыл бұрын
அருமை... பாடலை பறவைகள் மற்றும் நிலப்பரப்புடன் விளக்கி இருக்கலாம்..
@vidiyalchinna25152 жыл бұрын
அறிவு அவர்களுக்கு மிக்க நன்றி தெரிவித்துகொள்கின்றோம்
@arunravichandran18122 жыл бұрын
😭😭😭😭🔥🔥whenever I listen to this song, tears come to my eyes
@jattij90252 жыл бұрын
இந்த பாட்டு தேர்வு....சூப்பர்...
@berlinarputham43072 жыл бұрын
Where is Mr.Arivu....?? The song is incomplete without him....
@ramanandhadas83742 жыл бұрын
Dei vengayam when the chess opening ceremony Arrivu was in USA ....appo yepadi tamil nadu la paduvan?
@aroknelson17042 жыл бұрын
சீமான் அண்ணா மேடை மேடையாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் இந்த பாடலில் 💪நாம் தமிழர் கட்சி ஆளுமையில் இல்லை என்றாலும் சீமான் அண்ணா பேசிய வார்த்தைகள் ஆளுமை செய்யும்🙏
@jayanthiu45622 жыл бұрын
உனக்கு இப்படி ஒரு கற்பனை கனவு ம்ம்
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
பாட்டு தமிழர்களின் மற்ற உயிரின ஓம்பலை வெளிப்படுத்துகிறது....பெருமைப் பட்டுக்கொள்ளும் அரசாங்கம்..தெருவோர உயிரினங்களை காக்குமா? 🙏🙏🙏