எஞ்சி இருக்கும் தமிழ் கிராமத்தில் - அழிந்து போகும் தமிழ் பெயர்கள்!! ||

  Рет қаралды 23,814

Chumma Oru Trip

Chumma Oru Trip

Күн бұрын

எஞ்சி இருக்கும் தமிழ் கிராமத்தில் - அழிந்து போகும் தமிழ் பெயர்கள்!! || #chummaorutrip
#chummaorutrip #anuradhapura #jaffna #vlog #jaffnavlog #trending

Пікірлер: 196
@KALAIMAANACADEMY
@KALAIMAANACADEMY 8 ай бұрын
திருவள்ளுவனையும், ஒளவையையும், தேவார மந்திரங்களையும் பிஞ்சு குழந்தைகளின் வாய் வழியே கேட்கும் போது தலைக் காவேரி ஆறு மடையை உடைத்துக் கொண்டு சைவம் வளர்த்த எங்கள் சோழ நாட்டிற்குள் வருவதைப் போல் உணர்கிறேன்.. விண்ணிலும் மண்ணிலும் எக்காலத்திலும் எம் தமிழ் வளர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும்.. நமக்கு ஒரே ஒரு பெருமை தான் தோழிகளே.. அது நம் தமிழ்த் திருமொழி.. ( புதுக்கோட்டை - தமிழ்நாடு)
@Nagalingam-e5u
@Nagalingam-e5u 8 ай бұрын
சோழர்களும் ஈழத்தெ பொறுத்தவரை ஆக்கிரமிப்பாளர்கள் தானே!
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
நிச்சயமாக☺️ ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏☺️
@pradheepannavaradnaraja9375
@pradheepannavaradnaraja9375 8 ай бұрын
அனுராதபுரம் தமிழன் பூர்விக இடம் 😮
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 8 ай бұрын
சகோதரிகள் மூவரும் இணைந்து தொகுத்து வளங்கிய இன்றைய காணொளி சிறப்பு இப்படி பார்க்காத தமிழ் கிராமங்கள் பார்பதில் மகிழ்ச்சி 👌👌👌 சைவமும் தமிழும் வளர்ச்சிக்காக பணி புரியும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
உங்கள் கருத்திற்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏☺️☺️
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 8 ай бұрын
நல்ல ஒரு உதவும் காணொளி. வைஷ்ணவி, சுமி, கம்சி குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏☺️☺️
@kulasekaramkulasekaram5691
@kulasekaramkulasekaram5691 8 ай бұрын
ஹம்ஷி வைசு நம்ம ஊருக்கு வாங்க
@ravparanthaman2877
@ravparanthaman2877 8 ай бұрын
@@kulasekaramkulasekaram5691 தம்பிக்கு entha ஊரு?
@PathmanThennarasu
@PathmanThennarasu 8 ай бұрын
அருமையான காணொளி சகோதரிகளே வாழ்த்துக்கள். அன்பான புலம் பேர் தமிழ் நம் உறவுகளே நம் மக்களின் நிலையை இனியாவது மாற்ற முன் வாருங்கள். நம் இனம் அழியாமல் பார்க்க வேண்டிய கடமை நம் புலம் பேர் கையில் உள்ளது. இந்த அறநரி ஆசிரியர் களுக்கு உதவி செய்யுங்கள். மற்ற சமூகம் அழிவது குறைவு ஏன் நம் சமூகத்துக்கு மட்டும் இன் நிலை பார்க்கும் போது கவலையாக உள்ளது. அன்பான உறவுகளே உதவி செய்ய முன் வாருங்கள். வாழ்த்துக்கள் சகோதரிகளே
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
உங்கள் கருத்திற்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏🙂
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 8 ай бұрын
மீண்டும் ஒரு புதிய மாவட்டத்தில் நல்ல மகிழ்வு ஊட்டும் காணொளிக்கு நன்றி
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.மிக்க நன்றி 🙏🙂
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 8 ай бұрын
அருமையான விடயம். 1975ஆம் ஆண்டில் சில மாதங்கள் அனுராதபுரம் நகரில் எங்கள் சித்தப்பாவுடன் இருந்தேன். சித்தி விவேகானந்தா பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றினார். அப்போது அந்த பாடசாலை சென்றிருந்தேன். பழைய ஞாபகங்கள் வருகிறது. பதிவிற்கு மிக்க நன்றிகள் பல பிள்ளைகள் 🎉🎉🎉
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
உங்கள் கருத்திற்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏☺️
@gunabalasinghamrajaratnam7676
@gunabalasinghamrajaratnam7676 8 ай бұрын
மிகவும் நல்ல சேவை இதை தெரிந்து கொண்டதில் எனக்கு மிகவும் சந்தோசம்👍🙏✌️
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙂
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 8 ай бұрын
புலம்பெயர் உறவுகளே இந்த ஆலயத்தின் மேம்பாட்டிற்கு உதவுங்கள்... சிங்கள தேசத்தில் ஓர் தமிழ் தலை துவங்க உதவுவோம்🙏🏻🙏🏻🙏🏻
@jenistanaijay768
@jenistanaijay768 8 ай бұрын
பிறந்தநாள் வாழ்துக்கள் அண்ணா
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
Vaisu பஞ்சாவி சூப்பரா இருக்கு
@NKulasekaram-nq5ds
@NKulasekaram-nq5ds 8 ай бұрын
மறைந்திருக்கும் உறவு களை வெளிக்கொணர் ந்ததிற்க்கு நன்றி. அவர் களை தமிழ் மயமாக்குவ தில் உங்கள் பங்களிப்பை செய்யவேண்டும்..வாழ்த்துக்கள்❤👍
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
நிச்சயமாக🙂 ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏🙏
@kumarankk1373
@kumarankk1373 8 ай бұрын
மூன்று பேர் கொண்ட குழுவாகிவிட்டதா . 4 வருடங்களுக்கு முன்பு வந்த Charlie's Angels படம் மாதிரி உள்ளது. அருமை.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
Charlie's angels is 1980s Hollywood TV series.
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 8 ай бұрын
@@selvaduraipriya-yh8yg 1970s. Not 1980s 😊
@kumarankk1373
@kumarankk1373 8 ай бұрын
@selvaduraipriya-yh8yg, @rajuvaidyanathan5838 நீங்கள் சொன்னது போல் 1970, 1980 அந்த படம் முதலில் வந்திருக்கலாம். நான்கு வருடத்திற்கு முன்பு நான் பார்த்தது Kristen, ,Naomi, Ella நடித்த Charlie’s Angels. இப்போது பார்பது Chumma Oru Trip 😊
@thangavelpuvaneshwaran5081
@thangavelpuvaneshwaran5081 8 ай бұрын
nallaseyal wisu. sumi. hamci god bless you allways chummaa orutrip entraal chummaawa
@thamilselvis2222
@thamilselvis2222 8 ай бұрын
ஈழத்தை வைத்து தமிழ் நாட்டில் சில கட்சிகள் இயங்குகிறது .ஆனால் ஈழத்திற்காக உதவ யாரும் இல்லை...😢 கம்சி, வைசு, சுமி . 👈உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை👌
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 8 ай бұрын
ஈழத்தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமே திராவிடக் கட்சிகள் தான் காங்கிரஸ் திமுக கூட்டணி
@vasanthimalamanivannan1603
@vasanthimalamanivannan1603 8 ай бұрын
அருமை சைவமும் தமிழும் இங்கு வளரவதற்கு யாரும் உதவி புரிந்தால் நல்லது.
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
நிச்சயமாக🙏🙂
@kulaveerasingamkandasami8553
@kulaveerasingamkandasami8553 8 ай бұрын
ஏன் கம்சி நீங்கள் மூன்று பேர்களும் சேர்ந்து இந்த கோயிலுக்கு உதவி செய்யலாமே பகிடிக்கு சொன்னேன் நல்ல பதிவு மூன்று பேர்களுக்கும் நன்றி கள் ❤❤❤😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 ай бұрын
மிகவும் நல்ல காணொளி நம் தமிழ் மக்கள் தமிழை வளர்க்க வேண்டும்
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙂
@ThivakaranYuhanthana
@ThivakaranYuhanthana 8 ай бұрын
கம்சி எங்க படிச்சனிங்க please sollunka
@RuthrakumarRuthrakumar-v6p
@RuthrakumarRuthrakumar-v6p 8 ай бұрын
happy birthday sir🎉.அருமையான காணொளி vaisu ,kamsi .chumma oru trip vaangkalam batticalo pakkam.batticalo boy
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
மிக்க நன்றி 🙏 நிச்சயமாக வருகை தருவோம் 🙂
@ravparanthaman2877
@ravparanthaman2877 8 ай бұрын
மீண்டும் மூன்று ரோஜாக்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
@ArunachalamS-dn3gr
@ArunachalamS-dn3gr 8 ай бұрын
நான் தென்காசியில் இருந்து உங்கள் வீடியோ சூப்பர் ❤
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 8 ай бұрын
எம் ஈழத்தமிழ் உங்களுக்கு புரிகிறதா?
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
​@user-ql1pv4fx5m Thanks, remind your fake politician's.
@As9999-ms
@As9999-ms 8 ай бұрын
​@@subramaniamsarvananthan5622உங்கள் கேள்வி மீன் குஞ்சுக்கு நீந்த தெரியுமா, என்பது போல் உள்ளது. தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருளும், வார்த்தைகள் உள்ளன, அதில் உங்கள் பகுதியில் நீங்கள் எந்த வார்த்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது பொருத்து உள்ளது. எங்கு இருப்பினும் நாம் தமிழர்கள். வாழ்க தமிழ் ❤
@ArunachalamS-dn3gr
@ArunachalamS-dn3gr 8 ай бұрын
​@@subramaniamsarvananthan5622எனக்கு நல்லா புருகின்றது சூப்பர் வாழ்த்துக்கள் ❤
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 8 ай бұрын
@@ArunachalamS-dn3gr தென்காசியில்தான் வசிக்கிறீர்களா?
@nagaraj-u1s
@nagaraj-u1s 8 ай бұрын
Arumai sisters
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 8 ай бұрын
❤🎉❤🎉❤🎉😊 Sirappu! Vaalthukkal.
@duraig8645
@duraig8645 8 ай бұрын
அருமையான பதிவு
@akumaran2594
@akumaran2594 7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே
@venkatesansrinivasan7692
@venkatesansrinivasan7692 8 ай бұрын
மிகவும் நன்று.
@saravanan-w9w
@saravanan-w9w 8 ай бұрын
sisters naan prantathu anurathapuram hospitala thaan
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 8 ай бұрын
Wishing many more happy returns of the day to your sir and appreciate your efforts to develop our Hindu Tamil saiva culture and tradition happy to see the children singing devotional song aathicudi and thirukural pls encourage and develop our people and promote our help preserve our religion and culture wishes from Tamil Nadu vanakkam
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
Thankyou so much your wishes and support 🙏🙂
@ganesanm9906
@ganesanm9906 8 ай бұрын
🎉மருமகள் வைஷ்ணவி உன் சகோதரிரிகள் இருவருக்கும் மற்று நம் உறவுகளுக்கும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉 தமிழ்நாடு 🎉🎉🎉🎉😢😢
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
​@Thamburaj-gp8vz Please, no fight still available. 🎉
@thavaramanan1317
@thavaramanan1317 8 ай бұрын
மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்🙏
@ara3388
@ara3388 8 ай бұрын
3 Sister என்ன tourisme in Sri-Lanka ok good
@hflipbook7251
@hflipbook7251 7 ай бұрын
Arumai ❤❤🎉🎉
@saravanan-w9w
@saravanan-w9w 8 ай бұрын
sisters neenga moondru parum super real singap penmanigal god blees you all
@Vedikaivinothankal
@Vedikaivinothankal 8 ай бұрын
Arumai 👍👍👍
@Smart_Tamaha
@Smart_Tamaha 8 ай бұрын
Very informative video ( FROM California, USA )
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
Thankyou so much your Support 🙏
@SivaKumar-lz4io
@SivaKumar-lz4io 8 ай бұрын
Thank you 3 sisters tamilnadu
@AbdullahFazeena7979
@AbdullahFazeena7979 8 ай бұрын
Yanakku யாழ்ப்பாணத்து பாஷை ரொம்ப புடிக்கும் Gr 8 class படிக்கலுல யாழ்ப்பாத்து techar நல்ல பசுந்தனே ஒரு டீச்சர் taan வகுப்பசிரியார் அவர் பேசும் போது சூப்பர் ra இருக்கும் naanum pasuwan
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
Don't worry we will empower you.
@SundararajanVenkatapathy
@SundararajanVenkatapathy 8 ай бұрын
Good content nice effort you taken thank you
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
Thanks for watching!
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
வாழ்த்துக்கள் vaisu❤❤❤
@Tik4Tok9
@Tik4Tok9 8 ай бұрын
காணொளி சூப்பர் #subi #kamsi #vaishu
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙂
@t.rajasegaranr.j8754
@t.rajasegaranr.j8754 8 ай бұрын
Werry good thanks excellent 👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
keep supporting us
@kittybala7951
@kittybala7951 8 ай бұрын
Super vlog. Enjoy ❤
@levelinemilanas818
@levelinemilanas818 8 ай бұрын
Happy birthday to you 🎉
@AsrajAsraj-xs9wb
@AsrajAsraj-xs9wb 8 ай бұрын
Ippathan yenakkum theriya vanthathu sis nan vavuniya
@karthikeyandevaraj4999
@karthikeyandevaraj4999 8 ай бұрын
Thank you sisters for bringing back the memories and our Thamizh traditions.
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
Thankyou so much your Support 🙏
@sajithjeevini
@sajithjeevini 8 ай бұрын
வைசு செல்லம் உங்கள் தமிழ் அழகா இருக்கு
@SivaKumar-lz4io
@SivaKumar-lz4io 8 ай бұрын
Thank you sisters india
@rajant.g.5071
@rajant.g.5071 8 ай бұрын
Varum ana varathu right right kasu elaa baa hold down 😮😢nalur Kandasamy 😮.
@rajant.g.5071
@rajant.g.5071 8 ай бұрын
Enga daa sumitraah. 👏.Nan khaithala.vera Evan. 👍
@ara3388
@ara3388 8 ай бұрын
ஸ்ரீ கதலி erukka😊
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 8 ай бұрын
As requested by a lot of subscribers pls need some clarity in pronounsation and no clear details of village pls correct in the future
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 8 ай бұрын
Very Informative hep full for all of the word Tamils really grate program congrats from Canada,No words to say.😅👌🙏
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
Thank you very much
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
Vaisu கானோலி சூப்பர்
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 8 ай бұрын
❤ சமூகம் நிர்வாகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤
@annerosamervin7995
@annerosamervin7995 8 ай бұрын
we would like to come to anuradapura
@sentamilkavi5753
@sentamilkavi5753 8 ай бұрын
Super ma God bless you all ✝️💐
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
Thank you so much
@chithambaramthandavan5622
@chithambaramthandavan5622 8 ай бұрын
வாழ்த்துக்கள் பிள்ளைகளே. நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள் நிறைந்த வாழ்த்துக்கள் பிள்ளைகள் மூவருக்கும்.
@ManojMano-mp7fb
@ManojMano-mp7fb 8 ай бұрын
Anurathapura makkal mikavum alaka Tamil pesurarkall. 🇸🇦
@januijahlogeswaran
@januijahlogeswaran 8 ай бұрын
You all have done good job ❤❤❤ superb akkakal👏
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
Thank you so much keep supporting us
@tharmaiya7293
@tharmaiya7293 8 ай бұрын
ஐயா உங்களை உலகிற்கு தெரியபடுத்துவோம் "தேவநம்பிய திஸ்சபுரம்.."
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 8 ай бұрын
அனுதாரபுரம் தமிழர்களின் பிரதேசம் சிங்களவர்களால்ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது சோழர்களின் தலை நகரம்
@jenistanaijay768
@jenistanaijay768 8 ай бұрын
அழகான குட்டிசுக
@thavachandranp.s.nathan364
@thavachandranp.s.nathan364 8 ай бұрын
Set up a non profit foundations
@sethuparamesh1365
@sethuparamesh1365 8 ай бұрын
Naan uk la erunthu pakeran
@Suresh-travaling
@Suresh-travaling 8 ай бұрын
Vaisu vin Tamil weda lewal ❤👍💖
@babakanaga9394
@babakanaga9394 6 ай бұрын
வாய்ஸ் வெரி நைஸ் நல்ல விஷயங்களை காட்டுங்கோ நல்லது
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 8 ай бұрын
What is the name of the village, please?
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 8 ай бұрын
இத்தமிழ் கிராமத்திற்கு பஸ் ஒன்று வாங்கி கொடுங்கள் உறவுகளே விவேகானந்தா பாடசாலைக்கு தமிழ் மூலத்தில் படிக்க பிள்ளைகளை அனுப்பி வர உதவும் 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TAMIL_SBn
@TAMIL_SBn 8 ай бұрын
Nice video can I get contact details for this temple in charge to help for temple works
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
தொடர்புக்கு 076 790 5846 076 555 8703
@TAMIL_SBn
@TAMIL_SBn 6 ай бұрын
@@ChummaOruTrip please give me a country code and WhatsApp
@annerosamervin7995
@annerosamervin7995 8 ай бұрын
very happy
@shankarmct6990
@shankarmct6990 8 ай бұрын
Congrats,3star
@theva_Americas
@theva_Americas 8 ай бұрын
Good job girls
@satheas26
@satheas26 8 ай бұрын
👍👋
@murugavel6697
@murugavel6697 6 ай бұрын
Hi sella kutty team effort video arumy sellam ok madurai electricity insbector Mama comment ok rebly bodu sellam
@vincevaughan1894
@vincevaughan1894 8 ай бұрын
சிங்கள பெயர்கள் தமிழ் பிழ்ழைகளுக்கு வைத்திருப்பது, கஸ்டம் மாக இருக்கிறது😢😢😢| i
@ThivakaranYuhanthana
@ThivakaranYuhanthana 8 ай бұрын
இதுல ஒரு நபர் திருகோணமலையில் கற்றவரா
@ARAVI-M..E
@ARAVI-M..E 8 ай бұрын
ஏற்கனவே யாழின் யாத்திரிகள் jaffna KZbinr அநுராதபுரம் வாழ்கின்ற தமிழர்கள் பற்றி பதிவு போட்டிருக்கிறார்கள். உங்க பதிவும் அருமை
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
Then why don't anyone know?😮😮😮
@ChummaOruTrip
@ChummaOruTrip 6 ай бұрын
Thanks for watching!
@thangaselvan2542
@thangaselvan2542 8 ай бұрын
தமிழ் நாட்டில் இருந்து
@vimalathevansabaratnam9847
@vimalathevansabaratnam9847 8 ай бұрын
I really appertciate your attempt to identify a family village on the verge of collapse. My best wishes to continue this activity I hope and pray a lot of tamils in all over the world can help in hand worthy cause All the best for your future endavours
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
thank you for your appreciation
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
Vaisu❤❤❤
@manimaran9150
@manimaran9150 7 ай бұрын
Love you guys, tamil tamil tamil pure tamil very happy to see this
@pandeeswaranrasudevar1841
@pandeeswaranrasudevar1841 8 ай бұрын
Welcome we are supporting as your video from indian ( Bharat) country save a Tamil realign
@ChummaOruTrip
@ChummaOruTrip 7 ай бұрын
Thank you for your comments , is very encouraging to us
@ravparanthaman2877
@ravparanthaman2877 8 ай бұрын
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 8 ай бұрын
🙏🙏🙏🙏
@DhanaBalan-ej6nb
@DhanaBalan-ej6nb 5 ай бұрын
🙏
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 8 ай бұрын
நான் அரசாங்க வேலை காரணமாக 1968ஆம் ஆண்டு தொடக்கம் 73ஆம் ஆண்டுவரை அனுராதபுர கச்சேரியில் வேலை பார்க்கையில் அக்காலகட்டத்தில் நடந்த பாராழுமன்ற தேர்தல் கடமைக்காக திறப்பனே என்ற கிராமத்திற்கு சென்றவேளை அங்கே வாக்களிக்க வந்த மக்கள் சிங்களப் பெயர்களை கொண்டிருந்தாலும், தமிழர்போன்ற உடைநடைகளைக் கொண்டிருந்ததை அவதானித்தேன் அவர்களது மூதாதையரும் எல்லாள மன்னன்காலத்து தமிழராக இருந்து பிற்காலங்களில் சிங்களவராகமாறி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஊர்ப்பெயரும்கூட திறம்பனை என்பது திரிபடைந்து திறப்பனே என்றாகி இருக்கலாம். அந்த ஊரில் பனை மரங்கள் இருந்தனவா என்று பார்க்க முடிய- வில்லை.
@KopiKopi-dy3jt
@KopiKopi-dy3jt 8 ай бұрын
1st comment 👍
@selvanmuthu4680
@selvanmuthu4680 8 ай бұрын
சகோதரிகளே விலை வாசி அதிகமா இருந்ததே, இப்போ குறைஞ்சிடுச்சா.. நம்ம தமிழ் மக்கள் சமாளிக்க முடியுதா.
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
Vaisu❤ உன்னை❤ கன்❤தேடுதே❤
@mahendrarajah13
@mahendrarajah13 8 ай бұрын
இலங்கை தமிழர்நாடு சகல இடமும் தமிழர் வாழுகிறார்கள் அசிங்கள ஆக்கிரமிப்பால் திடடமிட்டு செய்யும் கலவரத்தால் வடகிழக்கில் அதிகம் இனி எந்தக்கலவரம் ஒதுங்கார்
@jenistanaijay768
@jenistanaijay768 8 ай бұрын
நானும் இப்போதுதான் அறிகின்றேன் ஏன் எம் ஈழத்து வரைபடத்தில் இருந்து அழிக்கபட்டது
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 ай бұрын
Sigalvan Inching every day.
@sellathuraimathivathanan960
@sellathuraimathivathanan960 8 ай бұрын
👏👏👏
@mahendrarajah13
@mahendrarajah13 8 ай бұрын
ஒரு இடத்தில் இருக்காமல் யாழ்ப்பாணம் வவுனியா மடக்கிளப்பு திருகோணமலை அம்பாறை பொத்துவில் சென்று பாருங்கள் உதவி கேளுங்கள் தமிழ் தேசிய கட சி யில் இணைந்து உதவி
@bobbyponniah3176
@bobbyponniah3176 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@davidrajinthan8209
@davidrajinthan8209 8 ай бұрын
👍🙏✌
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 8 ай бұрын
Hi all The Anurathapuram was tamil District
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 8 ай бұрын
@ayadhuraisrikaran9205 That was during the rule of Tamil King Ellalan. Even after that Tamils were living there, but after S.w.r.d. Bandaranaike, a Telugu Nayakar, masquerading as a Sinhala politicians became the prime minister of Srilanka and brought Sinhala language only as the language of govt administration most Tamils holding govt jobs went home to the North and East of the country and some of them to foreign countries as they could not work in Sinhala language.
@mohamedyasir5524
@mohamedyasir5524 8 ай бұрын
❤❤❤
@santhoshkumar9136
@santhoshkumar9136 8 ай бұрын
❤🎉
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 130 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 130 МЛН