என்னென்ன சொல்றாங்க பாருங்க

  Рет қаралды 501,800

Mr. GK

Mr. GK

Жыл бұрын

Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#debunked #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 1 700
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Follow me @ : WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@balajidevendiran
@balajidevendiran Жыл бұрын
Ok dude
@ashfaqnazeemassu3362
@ashfaqnazeemassu3362 Жыл бұрын
Neenga oru discard channel start panna...naanga paakura extra curricular activity videos 🤭 ungalku anuppa easy ah irukkum....a
@srinivasanperumalsamysrini3396
@srinivasanperumalsamysrini3396 Жыл бұрын
K
@ifmaybe6888
@ifmaybe6888 Жыл бұрын
@@balajidevendiran 😭
@hariharaprasath9514
@hariharaprasath9514 Жыл бұрын
Want more ESP
@pranavkarthikeyan2004
@pranavkarthikeyan2004 Жыл бұрын
Please continue this ESP Series 😂♥
@sivaraj.v.m1245
@sivaraj.v.m1245 Жыл бұрын
Enga avaru orthar theliva irukurathu ungaluku pidikalaya
@mr.pmsvlog5509
@mr.pmsvlog5509 Жыл бұрын
Nanum idhe comment panna dhaj vandhan
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
Yes 🙌🏻👍
@FilmyReact
@FilmyReact Жыл бұрын
Namake theriyathe vishayathe illainu solli marukerethe rombo tavarane seyalagum. Nandri vanakam.
@Niranjan_00g
@Niranjan_00g 5 ай бұрын
Theriyama illa therinjathu naala thaan criticism panraru
@vishwadhithyans6940
@vishwadhithyans6940 Жыл бұрын
Editing and content super ah irruku bro 😂❤️ Romba enjoy panni paathen! Idhey maari funny ya super ah panna paarunga ella video vum!
@Sugananish
@Sugananish Жыл бұрын
🤣🤣B4-Mr.Gk:- Ena Na Solran Parunga But After Mr.Gk:- Enangaaa Going To Trending & Trendsetter 😅😅👍👍
@rasuukutty1204
@rasuukutty1204 Жыл бұрын
Mr.GK silent troll Vera level 🔥😂
@palaiyurpattydinesh7119
@palaiyurpattydinesh7119 Жыл бұрын
வணக்கம் சகோ.. புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாததற்கு, மழைக்காலத்தின் தொடக்கநிலை யில் வருவதால் தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லிவைத்தார்கள் என கருதுகிறேன்.. பொதுவாகவே புதுமழையோ அல்லது கோடைமழையோ பெய்தால் ஆடு, மாடு கோழிகளுக்கு சீக்கு வருவது இயல்பானதுதான்.. ஆகையால் தான் நோய்வாய்பட்டிருக்கும் உயிர்களை உண்ணவேண்டாம் என்று ஒதுக்கி வைத்தார்கள்.. தற்போதும்கூட கிராமப்புறங்களில் பதுமழை பெய்த ஒரிரு நாளுக்கு கோழி அடிக்க மாட்டார்கள்.. ஆகவே புரட்டாசியில் மழை தொடக்கம் என்பதால் இப்படி செய்திருக்கலாம்.. எல்லாம் தெளிவாக விளக்கும் நீங்கள் இவ்விடயத்தில் தெளிவில்லாதது யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல உள்ளது..
@ravisnal
@ravisnal Жыл бұрын
Yes sir you right , இவர்ட நக்கல் கொஞ்சம் over
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
👍👏👏👏👏
@arunsunderraj3870
@arunsunderraj3870 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@KaageethanAram
@KaageethanAram Жыл бұрын
பொய் சொல்ட்ரமா! உண்மை சொல்ட்ரமான்னு கண்டுபிடிக்கு்ம் எந்திரம் எப்படி வேலை செய்கிறது.....முடிந்தால் ஒரு வீடியோ போடுங்க அண்ணா.... எங்கு தேடினாலும் ஆங்கிலத்தில் தான் கிடைக்கிறது..
@utubeboss4532
@utubeboss4532 Жыл бұрын
😂😂😂
@tea-serious1212
@tea-serious1212 Жыл бұрын
பீரோ..டெடி படத்துல ஆர்யா கண்ணு வலது பக்கமா அல்ல இடது பக்கமா அசையுரத வெச்சு உண்மையா பொய்யானு சொல்வாருல..அதே டெக்னிக் தான்..
@imtiyamd
@imtiyamd Жыл бұрын
இரண்டு வழி முறை இருக்கு.ஒருவர் உண்மை பேசும்போது தடுமாற்றம் இல்லாமல் தாமதிக்காமல் முரண்பாடு இல்லாமல் பேசுவார்.பொய் பேசும்போது இது எல்லாம் நடக்கும். இரண்டாம் வகை பரிசோதனை செய்யும் நபருக்கு ஒருவகையான போதை மருந்து உட்செலுத்தி பேசவைப்பார்கள் அப்போது அந்தநபர் கற்பனை செய்யும் ஆற்றலை இழந்து இருக்கும் உண்மை மட்டுமே பேசுவார் .இந்த செயல்முறை ஒருசிலருக்கு வேலைசெய்யாது
@simpl123
@simpl123 Жыл бұрын
heart beat, pulse... ithellam poi sollum bothu konjam increase aagum. ECG, EEG pondra instrument ah vachi monitor pannuvanga. Kidaikira results ah vachu poi soldrangala nu kandupidikalaam.
@yaripnava8613
@yaripnava8613 Жыл бұрын
பொய் சொன்னால் மூக்கு அரிக்கும் கண்கள் அலை மோதும்
@Manojspidey18
@Manojspidey18 Жыл бұрын
Anna intha series um super ah iruku weekly once or every couple of a week maththa playlist mari potutu vanga please. Science ah ungala mari oralta kaththutu irutha atleast konjamachum putinjirukumnu ninaikiren.
@voiceofDsv
@voiceofDsv Жыл бұрын
எனக்கு அறிவியலின் ஈர்ப்பு வர வைத்ததே உங்கள் வீடியோவால் தான் மற்றவர்கள் போல் அல்லாமல் நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் பதில் மரியாதைக்குரிய வகையில் இருப்பது மேலும் சிறப்பு ❤️❤️ GK ❤️❤️
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
மதிப்புக்குரிய திரு. ராஜேஷ் அவர்கள் பல முறை கேட்டு உள்ளார் . நீங்கள் அவர்கள் பதிவை அரைகுறையாக பார்த்து அவர் கேட்கவே இல்லை என்று சொல்லுவது என்னமோ நீங்கள் மட்டும் தான் அறிவிலி மற்றவர்கள் யாரும் அறிவாளி இல்லை என்ற எண்ணத்தில் பேச்சு உள்ளது. உங்களை பொருத்தவரை அவர் பேச்சு மேல்நாட்டில் மட்டும் தான் அறிவாளி இருக்கிறது. இங்கு யாரும் இல்லை எண்ணத்தில் உள்ளது. இதை கண்டிக்கிறேன்...
@Kidszoneadventures87
@Kidszoneadventures87 Жыл бұрын
@@Vignesh-ci3gz And one thing.. Mr. GK is not a scientist.. How he know about science..? Read books and online websites is enough to speak.. Then how he refuse his theories without proof..?
@secretagentrandybeans9599
@secretagentrandybeans9599 Жыл бұрын
​@@Vignesh-ci3gz yeah u r right! there r pseudo scientists are there in this world just like Mr iq 0. u and ur Mr. iq 0 should go learn proton proton fusion reaction, solar wind and quantum mechanics. sun do releases protons also!!
@murugaprabuu9878
@murugaprabuu9878 2 ай бұрын
Hi tharkuri
@nandhakumars3908
@nandhakumars3908 2 ай бұрын
@@murugaprabuu9878 திரு . ராஜேஷ் அருமை புரியும் போது உங்கள் வாழ்க்கையில் இழப்பு அதிகமாக இருக்கும்.ஒரு நாள் கட்டாயம் வருந்த நேரிடும்.
@murugaprabuu9878
@murugaprabuu9878 2 ай бұрын
Enaangaaa
@deftypixels7134
@deftypixels7134 Жыл бұрын
Panda rolling for "uruttu". Vera level 🤣🤣 Please continue this "ESP" series GK bro
@tea-serious1212
@tea-serious1212 Жыл бұрын
Vera lvl decoding bro👌👌😂😂
@shreerubberspooranan5616
@shreerubberspooranan5616 Жыл бұрын
மூன்றும் சூப்பர் செலக்சன். எனக்கு நடிகர் ராஜேஷ் பேசும் விதம் மிகவும் பிடிக்கும். அவர் இந்த பேட்டியில் குழந்தைகள் விடும் கதைகளைக் கேட்பது போல ஆச்சரியமாக கேட்பார். ஒருமுறை. கூட எதிர்த்தே பேசவில்லை.
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 Жыл бұрын
*GK எனும் திராவிடர்* தமிழர்கள் நல்லவை யாவையும் கண்டிபிடித்தவர்கள்.(Actor Rajesh & Dr CK Nandagopalan says is right )
@RantMale
@RantMale 5 ай бұрын
💯💯
@koteeswaranmanoharan837
@koteeswaranmanoharan837 Жыл бұрын
Super episode expecting these type of videos, which was easily connect to common people Thanks for your information
@bala-qe3zq
@bala-qe3zq Жыл бұрын
Sir உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை...... We like you so much sir. Keep on rocking
@santhoshmanimaran4431
@santhoshmanimaran4431 Жыл бұрын
nalla concept bro continue pannunga engalukum neraya curiosity iruku 🥰🥰🥰
@venkatashrivatsan3656
@venkatashrivatsan3656 Жыл бұрын
என்னாங்க...😂OMG Rajesh sir. Anna, please continue this segment. Most wanted at this moment.
@simba_covai89
@simba_covai89 Жыл бұрын
வேடிக்கையாக உள்ளது, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகள்களிலும் அணுக்கள் கோடான கோடி நிறைந்துள்ளன சூரியனிலிருந்து வரும் கதிர்களில் புரோட்டான் இருப்பதை விஞ்ஞானி மிஸ்டர் ஜி.கே அறியாமல் இருப்பது ஏனோ...? விஞ்ஞானத்தையும் மிஞ்சிய ஒன்று உண்டு... 🙏 குருவே சரணம் 🙏
@saravananp6532
@saravananp6532 Жыл бұрын
Vazhthukal bro super level expression against following videos, Especially avoiding Non-veg in purattasi month inthamathiritha nerayaperu pulugittu thiriyaranga.
@opgamers7309
@opgamers7309 Жыл бұрын
Bro your channel is my favourite who are all favourite of MR GK 😍😍😍
@lokesh666
@lokesh666 Жыл бұрын
Wow great series keep going Mr. GK ✌️
@darsan_sri
@darsan_sri Жыл бұрын
Your editing is super 👏👏👏 We need ESP videos atleaset once a week please... You may get more content from KZbin shorts👍.
@sankaranrajesh2567
@sankaranrajesh2567 Жыл бұрын
Sir, can you give a brief explanation about thyroid glands functions and levels of TSH for normal people and dysfunction of thyroid glands....
@Jambukkai
@Jambukkai Жыл бұрын
Please continue this episode 😂😀😀
@AnandhanTN69
@AnandhanTN69 Жыл бұрын
7:47 can't control laugh😂 என்னென்ன சொல்றான் பாருங்க 😅
@afrasmiras5576
@afrasmiras5576 Жыл бұрын
Mee 2 🤣🤣🤣
@premadharmalingam3938
@premadharmalingam3938 Жыл бұрын
இதனால் இவர்களுக்கு என்ன பயன்
@Rajkumar-dn8lm
@Rajkumar-dn8lm Жыл бұрын
Oru vishayatha kandupudichi soldrathu romba kastam,, but kora sollitu porathu romba easy,,, atha velaya nalla pandra bro
@janushkumaren
@janushkumaren Жыл бұрын
10:29 😂😂😂😂😂😂😂😂 mr.gkkkk nanuuuu senthu sirikren….ungha smile sema superaaa iruku😂😂
@mikexd1198
@mikexd1198 Жыл бұрын
Sir , after ur Brain Activation video only I got to know about Mr.Narendra Nayak sir.. He also did a lot of debunking myths and malpractices.. And now I see you doing that which is very much needed in the current society. Lots of Myths and Lack of Awareness is causing innocent ppl's death which we are hearing daily. So pls continue this series and spread proper knowledge !! Thanking you..
@Rahul-px3jh
@Rahul-px3jh Жыл бұрын
Need regular video from this kind of series 👍👍
@animefan_77777
@animefan_77777 Жыл бұрын
The last ESP is "Vera Level" and I was laughing like anything after seeing your expression 🤣🤣. Thanks Bro for sharing all your Unique and Universe level knowledge of science 🥰🥰
@amarnatha7158
@amarnatha7158 Жыл бұрын
Pls continue this series sir!!♥️
@kalaiselvishares9747
@kalaiselvishares9747 Жыл бұрын
Interesting ah irundhuchu enakku pudichu pochu indha series
@surajvardhan850
@surajvardhan850 Жыл бұрын
hilarious🤣🤣🤣 We want more of these esp trolls !
@prakash4213
@prakash4213 Жыл бұрын
Super GK intha format nalla irukku do more episodes I will share to my all frnds and school students , especially CBSE school students they are believing more like this
@dhananchezhiyante5089
@dhananchezhiyante5089 Жыл бұрын
Semma content.. Please continue this series...
@civilpaiyan6259
@civilpaiyan6259 Жыл бұрын
9:57 saththama sirichiten ya ultimate 😂😂
@harshavardhini7034
@harshavardhini7034 Жыл бұрын
Continue this series bro...last dan aadula highlight🤣🤣
@AVANTHIKKAChannel
@AVANTHIKKAChannel Жыл бұрын
உடம்பை பூமி தான் ஈர்க்கும் உயிரை அண்டம் தான் இருக்கும் இதுதான் இயற்கை
@elaverasimuniandy9051
@elaverasimuniandy9051 Жыл бұрын
Thank you for insightful thoughts Mr.GK
@kirubakaranravikumar7482
@kirubakaranravikumar7482 Жыл бұрын
7:39 😂🤣😂 I died laughing 😂 at your reaction 🔥🔥💯🤣
@RagunaathRathnamTube
@RagunaathRathnamTube Жыл бұрын
அதில் Mr.GK, நடிகர் ராஜேஷ் வுடன் பேசியவர் குறித்த இடத்தில், சூரியனுக்கு தமிழில் நிறைய பெயர் இருக்கிறது அதனை இவ்வாறு சொல்வதாக குறிப்பிடுகிறார். ஒரு முதன்மை வேறுபாட்டை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் சூரியன், ரவி இது இரண்டும் தமிழ்ச்சொல் அல்ல, அவை இரண்டும் வடமொழி / சமஸ்கிருதச் சொல், கதிரவன் தான் தமிழ்ச்சொல். வழக்கதில் நாம் நிறைய சமஸ்கிருத சொல்லை புழக்கத்தில் கொண்ணுள்ளோம்.
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal Жыл бұрын
Vaalthukkal🎉🎁
@osro3313
@osro3313 Жыл бұрын
அறிவிற்கும் ஞானத்திற்கும் சிறிதும் சம்பந்த மில்லை 🦋
@ncxer
@ncxer Жыл бұрын
😂😂 Macha Yarra ivanungo enga irundhu ra vandhirukaanungo nu irukudhu.. Continue this series Anna 😂🔥
@manivelarung
@manivelarung Жыл бұрын
I was expecting this from you as a series. Thanks a lot for your initiative... Theivame... Continue this....
@Siddhu4266
@Siddhu4266 Жыл бұрын
Thanks for picking this up.These will definitely be a eye opener
@parthibanm3596
@parthibanm3596 Жыл бұрын
Sir இந்த ESP series நல்லா இருக்கு. Continue pannunga sir
@vignesh6337
@vignesh6337 Жыл бұрын
Hi Mr.GK I beg to differ from what you said at @4:52 the atmosphere will not reflect all the radiation from sun, if that is happening we will not receive any sunlight. Also atmosphere ~= air is transparent and it allows the sun’s radiation to pass through it. It’s the earth which absorbs the heat from sun that is why we feel colder when we go up a hill i.e if we go up from surface of earth. So the air around us is heated by the heat radiated back from earth surface. This is explained clearly by neil de grasse tyson the famous astrophysicist in his startalk series available in youtube.
@vijaymek
@vijaymek Жыл бұрын
I also agree, earth absorbs the heat from the sun and radiates back is a simple concept .I wonder how Mr.GK missed this. This is clearly observed with altitude change .At 40000 feet (Flight level)outside temperature is -60 C. What the girl said is somewhat true. During Sep - Oct due to monsoon onset ,the earth surface will dissipate more heat. When there is some rain after prolonged heat ,you will feel warmer since the earth surface is gradually dissipating heat to become cooler .Something like sprinkling water on hot pan. Human Body gets some time to get adjusted to the temperature change so it is better to avoid Non -Veg during the transition time. Once the body get used to the temperature then it is ok to take non -veg.
@mohanrs3082
@mohanrs3082 Жыл бұрын
Tamizh nu sonnale sila dravidiansku pidikiradhu illa bro, adhu evolo scientific ah irundhalum seri...
@athivignesh3994
@athivignesh3994 Жыл бұрын
Sagos, avaru atmosphere ella radiation ah yum reflect pannirum nu epo nga sonnaru? Avaruku avlo kooda common sense illama illa sago..
@Samriozfox
@Samriozfox Жыл бұрын
Of course I am go with him
@ahaan4937
@ahaan4937 Жыл бұрын
7:08 யாருய்யா இவரு எனக்கே இவரை பாக்கணும் போல இருக்கு 😜🤣🤣
@kalidasanraghu9411
@kalidasanraghu9411 Жыл бұрын
Fantastic mr.GK, i hope by watching this video,hope this kinda videos educate those who needed, kindly do more ESP video in the future.
@aharish9490
@aharish9490 Жыл бұрын
Nalla irukku. Innum continue pannunga.
@thaveethuthineshkumar6434
@thaveethuthineshkumar6434 Жыл бұрын
Nailed it Brother
@sureshsarat5298
@sureshsarat5298 Жыл бұрын
Mr GK, wrt to the big boss gravity show, hats off you took pains to explain this. Be happy that they did not say that they stopped the air pressure above the head. Anyway , thanks for the time taken to dispel concepts from such unscientific shows and videos
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish Жыл бұрын
Anna kandipa intha series ah continue pannunga🤣
@sivaprasanna369
@sivaprasanna369 Жыл бұрын
Thalaiva semaya kalaikuringa...ennanga😂😂😂same feeling...TQ gk sir
@arunmadhanagopal6513
@arunmadhanagopal6513 Жыл бұрын
@Mr. GK by Doppler effect the photons can differ in the morning, afternoon and evening. As Earth will be rotating towards sun and away from sun. Adhathaan solraro?
@user-ih4cl1gu6r
@user-ih4cl1gu6r Жыл бұрын
Anna anion napkins pathi solringala.... Femi napkin kelvipaturingala athula 5 technology use pannirukuratha solranga anion, infrared, magnetic, Nano, cithin..... Its really true or false
@sakthisakthik7350
@sakthisakthik7350 Жыл бұрын
அருமை அருமை 👍💐
@Rameshgrs223
@Rameshgrs223 Жыл бұрын
Sema memes podureenga bro. Athulayum last ah kannadiya thirupuna eppadi vandi odum 👌👌👌
@saratambi90
@saratambi90 Жыл бұрын
Brother ungelukum unge fmly anaivarukum deepavali valthugel 🙏🙏🥰💙🌹🌹😊💙
@dilanclinton988
@dilanclinton988 Жыл бұрын
ESP power unmayave iruka? Nambalama, namba kudatha?? Telepathy, telekinesis, akarshic record idhelam unmaiya?? Idhukana scientific reason edhir pakuren... Plz oru video podhuga... 🙏
@vallaitamilmedia1746
@vallaitamilmedia1746 Жыл бұрын
Fantastic series 🔥 keep going Sir
@PraveenKumar-iu9rb
@PraveenKumar-iu9rb Жыл бұрын
Could you please explain then why doctors saying 10am-12pm is the good time for sun exposure.
@SivamShakthi234
@SivamShakthi234 Жыл бұрын
Mr. GK mind voice: nammakay yenna yenna solluran parunga , after that hairfall solution video 😂
@tharung7396
@tharung7396 Жыл бұрын
Broooo.. innaiku midbrain activation debunk paatha... Ipo Inga athe same concept ❤️❤️❤️🔥
@shanavazshanavaz964
@shanavazshanavaz964 Жыл бұрын
Hi sir na ipoda unga videos ellam pakkure romba nalla iruku enakulla irunda Ella questions Kum oru thelivana padil kuduthinga innum unga sevai thodara ennoda valthukal pls law of attraction unmaiya poiya pls aduku oru video podunga
@mrcoolvk1820
@mrcoolvk1820 Жыл бұрын
Enaku oru doubt na : nama boomioda ozone layer sun la irundhu vara UV rays ah thaduthurum , aana indha solar eclips lunar eclips appo UV rays namla badhikum nu solranga , pls explain
@HariKrishnan-gu5bb
@HariKrishnan-gu5bb Жыл бұрын
I also enjoyed Rajesh sir 'ennangaaa'🤣🤣🤣
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli Жыл бұрын
புரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதற்கு வேறு காரணம் உண்டு. உங்களிடமிருந்தே அதற்கான விடையை, நேயர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி முடியவில்லை என்றால் நானே இதே கமெண்ட்ல் விடை தருகிறேன். நன்றி Mr.GK 🤝🙏👍
@codingcode9695
@codingcode9695 Жыл бұрын
அவரால கேள்வி மட்டும் தான் கேட்க முடியும்.. திருப்பி கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாது... அதனால நீங்களே சொல்லிடுங்க அண்ணா...
@vijaypagalavan
@vijaypagalavan 3 ай бұрын
@@codingcode9695avar videos full ah paaru tharkuri 😂
@slowbrain8869
@slowbrain8869 Жыл бұрын
Was hoping to see you unbreak the myths on these topics.. watching now .
@wolverinepraveen
@wolverinepraveen Жыл бұрын
Ennana Solraan Parunga 😂😂 Sema bro Nalla concept 👌🏼 Me too Big boss pakarathu illa Pathathum illa 😎
@lourduthangagnanamicheal.T
@lourduthangagnanamicheal.T Жыл бұрын
Puratasila Non- Veg sapta koodathuinkura Apo Moodanampikkaiya ..? Athu ennanu reply pannuinka Bro pls
@SriramK89
@SriramK89 Жыл бұрын
Nalla vela... Naan ungala pola science influencer ah aagala! Few days back, ennoda colleague orutharukku black hole audio pathi explain panen... But idhu lam paatha... Romba paavam sir neenga! Oru one week vacation poitu vaanga!
@annakoodai9684
@annakoodai9684 11 ай бұрын
You are very bold enough to point out mistake based on science. Keep doing the same to make awareness among the people.
@sindhumathi7002
@sindhumathi7002 Жыл бұрын
நம்பிக்கை இல்லைனா விட்ற வேண்டியது தான்... அதலாம் சீரியஸா எடுத்து என்ன பண்ணப் போறோம்... வாழ்க்கையே ஒரு ஆராய்ச்சி கூடம் தான்... நம்ம வாழ்க்கைய ஆராய்ந்து அத வழி நடத்துனாலே போதும் கண்டத ஆராய்ச்சி செய்து என்ன பண்ண போறோம்...
@balajijagadeesan4550
@balajijagadeesan4550 Жыл бұрын
Sir. Nobel prize physics 2022 pathi sollunga. Quantum Entanglement, Bell's Inequality idhellam sollunga. Pleeeeeaaasee
@timingtech2223
@timingtech2223 Жыл бұрын
Hi brother ஆழ்மனது பற்றி The power of subconscious mind intha book la solluratha patthi ninga oru video podunga unmaya poiyyanu
@saravanankesavan9290
@saravanankesavan9290 Жыл бұрын
Excellent Mr.G.K. I too did laughed a lot at 10.24. very smart.Thumps up👍
@sureshmohan458
@sureshmohan458 Жыл бұрын
Thanks for explaining the scientific revelation of all foolish practices frim ancient times and now the mutts and other rituals loving person spread linking science. Good job bro.
@azrikamlibi.j1991
@azrikamlibi.j1991 Жыл бұрын
If you want to do this series you need more courage I think you already have it. I know this series blasts many myths..🤩❤️
@thipusulthan4878
@thipusulthan4878 Жыл бұрын
RIP Einstein 🙌🙌
@varsha_1703
@varsha_1703 Жыл бұрын
Thats RIP Newton 😂😂😂 after see the gravity video
@thipusulthan4878
@thipusulthan4878 Жыл бұрын
@@varsha_1703 athe dhan 😂🤦
@dheena6865
@dheena6865 Жыл бұрын
mr.gk avaragalae ungaluku unmayaagavae niraiya thiramaigal iruku athil engaluku entha maatru karuthum illai aanal ellavatrayum ariviyal poorvmaaga neengal nirubanam seiya vendum endru ninaipathu saathiyam illai en endral manitha arivuku ettaatha innum pala vishayangal irukindrathu, aagayal ungaluku therinthathai mattumae vaithu ithu sari ithu thappu endru solluvathu matravargalai migavum mana reethiyaaga baathikum. ungalai naangal migavum mathikindrom aagayaal yaarayum keli seiya vendam ungal payanam maen maelum thodara enathu mana maarntha vaazhthukkal💐💐
@murugaprabuu9878
@murugaprabuu9878 2 ай бұрын
This is how a soft sanghi will talk. Well done tharkuri bro
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff Жыл бұрын
😂😂😂😂😂 அண்ணே காமெடி டெம்ப்ளேட்ஸ் ப்ளேஸ்மண்ட் பக்கா 🔥 செமையா இருக்குணே ❤️
@anbarasus3032
@anbarasus3032 Жыл бұрын
Editing memes , sound track are awesome... Keep rocking
@SivaCreed
@SivaCreed Жыл бұрын
@ferozrayanr6454
@ferozrayanr6454 Жыл бұрын
I laughed enough for the day! Thanks a lot bro😂 Expecting this type of content more from you!
@narayanannarayanan6319
@narayanannarayanan6319 Жыл бұрын
Super message
@sureshg3197
@sureshg3197 Жыл бұрын
Mr.GK sir...i searched lot of comedy videos in KZbin but these are all ultimate......
@vijaysri616
@vijaysri616 Жыл бұрын
They are really good actors and maybe a best scope in sci-fi films...
@amirthaarajagopal237
@amirthaarajagopal237 Жыл бұрын
Gk சார் உங்கட்ட ஒரு கேள்வி! டயபட்டிக் நோய்க்கு நம்ம விஞ்ஞானிகள் மருந்து கண்டு பிடித்துவிட்டார்களா? ஆம் என்றால் நோய் முற்றிலும் அந்த மருந்து குணமாக்கி விடுகிறதா?🤔
@Subramani-if6xs
@Subramani-if6xs Жыл бұрын
பாஸ்.. குறை சொல்ரவனுக்கு உண்மையோட மதிப்புகள் என்றும் தெரியாது.
@nithin2821
@nithin2821 Жыл бұрын
@@Subramani-if6xs super bro...
@Niranjan_00g
@Niranjan_00g 5 ай бұрын
​@@Subramani-if6xsunmaiya kora sollala poiya unmaiya vachu criticise panraru
@FluteVJ
@FluteVJ Жыл бұрын
Very funny and good to know series. Please do this alot
@santhoshthangavel1173
@santhoshthangavel1173 Жыл бұрын
Mr. Gk your sense of humour ultimate
@Alappara_baskar
@Alappara_baskar Жыл бұрын
Continue this series na 😂🔥 Ennaangaaah 🤣
@mishardmichu1024
@mishardmichu1024 Жыл бұрын
Last Number Code Video My Reaction "Ennaaangaa" 😅😅😅
@Kamal-co7hh
@Kamal-co7hh Жыл бұрын
vera level thala...
@siddiql
@siddiql Жыл бұрын
Awesome. Podradhukku content a inimel illanu soldra varaikkum indha episode podunga. Neenga evlo porttalum Pappom. 😂😂😂😂
@arunprasadjs9630
@arunprasadjs9630 Жыл бұрын
The reason I came to know was that animals get sick during that summer and winter transition time so eating those animals will make us sick as well so we were advised to avoid non veg during puratasi month. Mr. DD your views on this please?
@pradeepkumark1062
@pradeepkumark1062 Жыл бұрын
bro oru santhegam , porattasi la heat naala digest problem varum athu science illa sollitanga sari , aana naa weekend la vilaiyada poovan evening 4 ku mela, september la 10 day ku mela irunthu engaluku oru heat feel aagum, adhulam engaluku summer kuda feel aanathu illa, high aagi apadiye low aagum heat day by day ... porattasi la heat ah irukum earth adhu unma thana illaiya
@vijaymek
@vijaymek Жыл бұрын
yes it is correct .My explanation I also agree, earth absorbs the heat from the sun and radiates back is a simple concept .I wonder how Mr.GK missed this. This is clearly observed with altitude change .At 40000 feet (Flight level)outside temperature is -60 C. What the girl said is somewhat true. During Sep - Oct due to monsoon onset ,the earth surface will dissipate more heat. When there is some rain after prolonged heat ,you will feel warmer since the earth surface is gradually dissipating heat to become cooler .Something like sprinkling water on hot pan. Human Body gets some time to get adjusted to the temperature change so it is better to avoid Non -Veg during the transition time. Once the body get used to the temperature then it is ok to take non -veg.
@Knaveens
@Knaveens Жыл бұрын
Hi Mr gk, please explain the Enigma machine decoding technique..
@rajaguruswamy
@rajaguruswamy Жыл бұрын
Hai, is there any science behind, the healing therapy. Please explain.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
low battery 🪫
0:10
dednahype
Рет қаралды 1,6 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 63 МЛН
Частая ошибка геймеров? 😐 Dareu A710X
1:00
Вэйми
Рет қаралды 4,3 МЛН