எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு 😍👌

  Рет қаралды 1,236,278

Sujatha Babu'S Voice Out

Sujatha Babu'S Voice Out

9 ай бұрын

Song Credits - The Dance Theme Song From 'Madrasapattinam' Movie. Music Composed By G V Prakash Kumar
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை:
சின்ன சின்ன கத்திரிக்காய்களை,வெட்டி பூச்சி இல்லையான்னு செக் பண்ணி பார்த்துட்டு, வாண லியில மூணு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி வதக்கி எடுத்து வச்சுடுங்க. வாண லியில இருக்கிற எண்ணைல,15 சின்ன வெங்காயம்,ஒரு இன்ச் இஞ்சி, 6 பல் பூண்டு,கட் பண்ணுன ரெண்டு பெரிய தக்காளி,ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகு,ரெண்டு வத்தல் மிளகாய்,ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள், கைப்பிடி அளவு தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து நல்லா வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைச்சு வச்சுக்கோங்க. வாண லியில நாலு ஸ்பூன் எண்ணெயில கொஞ்சம் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம் தாளிச்சிட்டு பொடியா நறுக்கி வச்ச பத்து சின்ன வெங்காயத்தை வதக்கிட்டு அரைச்ச மசாலாவை சேர்த்துட்டு ஒரு டம்ளர் தண்ணியும் சேர்த்துடுங்க.இதுல கரைச்சு வச்ச புளி ஒரு டம்ளர் ஊத்திட்டு,வதக்குன கத்திரிக்காய் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து,கருவேப்பிலை தூவி அடுப்ப சிம்ல வச்சு அஞ்சு நிமிஷம் கொதிக்க வைத்து எடுத்தால் எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.♥️♥️♥️

Пікірлер: 394
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை: சின்ன சின்ன கத்திரிக்காய்களை,வெட்டி பூச்சி இல்லையான்னு செக் பண்ணி பார்த்துட்டு, வாண லியில மூணு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி வதக்கி எடுத்து வச்சுடுங்க. வாண லியில இருக்கிற எண்ணைல,15 சின்ன வெங்காயம்,ஒரு இன்ச் இஞ்சி, 6 பல் பூண்டு,கட் பண்ணுன ரெண்டு பெரிய தக்காளி,ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகு,ரெண்டு வத்தல் மிளகாய்,ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள், கைப்பிடி அளவு தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து நல்லா வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைச்சு வச்சுக்கோங்க. வாண லியில நாலு ஸ்பூன் எண்ணெயில கொஞ்சம் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம் தாளிச்சிட்டு பொடியா நறுக்கி வச்ச பத்து சின்ன வெங்காயத்தை வதக்கிட்டு அரைச்ச மசாலாவை சேர்த்துட்டு ஒரு டம்ளர் தண்ணியும் சேர்த்துடுங்க.இதுல கரைச்சு வச்ச புளி ஒரு டம்ளர் ஊத்திட்டு,வதக்குன கத்திரிக்காய் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து,கருவேப்பிலை தூவி அடுப்ப சிம்ல வச்சு அஞ்சு நிமிஷம் கொதிக்க வைத்து எடுத்தால் எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.❤❤❤
@premadevi1926
@premadevi1926 9 ай бұрын
Thanks mam
@abiramiabi5135
@abiramiabi5135 9 ай бұрын
Thank you mam
@Madhumitha575
@Madhumitha575 9 ай бұрын
Super mam
@kuttalkuttan5434
@kuttalkuttan5434 9 ай бұрын
Thank you so much
@dhanalakshmipriya91
@dhanalakshmipriya91 9 ай бұрын
Chilli powder eh podala😂
@manosevakan1139
@manosevakan1139 9 ай бұрын
நான் சொன்னதற்காக எங்க வீட்டு சமையலிலிருந்து நம்ம வீட்டு சமையல் என்று சொன்னதற்கு நன்றி அம்மா..❤🎉😊
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
Thank you God🩷bless you
@renukaprabhu7819
@renukaprabhu7819 9 ай бұрын
👌👌👌👍👍👍🙏
@sudhavalli5708
@sudhavalli5708 9 ай бұрын
​@@SujathaBabuSunTvஇது தான் நம்ம சுஜாதா...🎉❤
@nithin-102
@nithin-102 9 ай бұрын
Tq
@skgamers11
@skgamers11 9 ай бұрын
Nandri Amma arumai Yana samayal 😢 ❤🙏🙏
@Poorani-oi5lm
@Poorani-oi5lm 9 ай бұрын
அருமை ங்கோ நம்ம ஊட்டுல இன்று இந்த குழம்பு தான் ங்கோ ❤❤❤❤❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
சூப்பருங்கோ 😍😍😍
@a.karthikrajaa.karthikraja4067
@a.karthikrajaa.karthikraja4067 9 ай бұрын
சூப்பர் அம்மா எண்ணெய் கத்தரிக்காய் குழம்பா மா பார்க்கும் போதே பசி எடுத்து விட்டது அம்மா 😋😋எப்படி செய்து என்று தெரியாமல் இருந்தேன் அம்மா ஈசி யாக உள்ளது அம்மா நம்ம வீட்டு சமையல் அதுவும் வேர லெவல் அம்மா👍🙏👏🤩🥰😍👌👌👌
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
நன்றி 😍😍😍😍
@sathiyapriyar216
@sathiyapriyar216 9 ай бұрын
My favourite news reader super mam keep rocking
@jsv2297
@jsv2297 9 ай бұрын
நீங்க நம்ம வீட்டு சமையல் சொன்னது மிக மிக மிக மிக மிக சந்தோஷமாக உள்ளது mam❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் புடவை super 🥰🥰 கத்திரிப்பூ கலர் புடவை, கத்தரிக்காய் சமையல் அருமை mam🎉🎉🎉🎉🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
நன்றிகள் பல 😍😍😍😍😍
@stellamary5618
@stellamary5618 9 ай бұрын
எல்லா சமையலுமே எல்லோரும் செய்யறமாதிரி இல்லாமல் வித்தியாசமாக செய்றீங்க பாக்க ரொம்ப நல்லா இருக்கு கண்டிப்பாக சாப்பிடவும் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன் சூப்பர் மா 🎉🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
நன்றி 😍😍😍😍
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn 9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த குழம்பு செய்து காண்பித்தற்கு மிக்க நன்றி🙏💕 ஊதா💜 பூ கலரில் உடை நன்றாக இருக்கிறது👌
@mtvinimani8550
@mtvinimani8550 9 ай бұрын
Porumaya azhaga solringa romba pidichi irukku unga facea pakkum pothum unga voice um nalla oru positive vibe tharuthu love u amma
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
Thank you love you too 😍😍😍😍
@sabaree9114
@sabaree9114 9 ай бұрын
குழந்தைகளுக்கு evening snacksசெய்து காட்டுங்க ma 😊
@deepa425
@deepa425 9 ай бұрын
super mam😍ennai katharikai kulambu 😋😋keep rocking 👍❤️
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 9 ай бұрын
Enakku romba pidikkum mam thank you .
@karuppu_1234
@karuppu_1234 9 ай бұрын
Alagu amma hand fulla bangle very cute ma.❤❤❤
@funnykids2664
@funnykids2664 9 ай бұрын
உங்களோட சேர்த்து உங்கள் சமையலும் அற்புதம்❤❤❤
@DivyaDivya-ex9pl
@DivyaDivya-ex9pl 9 ай бұрын
நம்ம வீட்டு சமையல் ❤❤❤❤❤
@rajimagathi7342
@rajimagathi7342 5 ай бұрын
Tq amma today pannunea semma ya irunthuchu
@mtvinimani8550
@mtvinimani8550 9 ай бұрын
Semaya irukku madam neega solra receipe eallam love u amma ...
@kumarkumarseetha4695
@kumarkumarseetha4695 9 ай бұрын
neenga vera leval medam, seimurai nallaarukku nandri amma👌👍
@vijilacsimi9802
@vijilacsimi9802 7 ай бұрын
Nega use panra anjrai petti supera iruku product link irutha share panuga pls mam
@arulmozhi5575
@arulmozhi5575 9 ай бұрын
நான் இன்னைக்கு இந்த குழம்பு எங்கள் வீட்டில் செய்து பார்த்தேன் ரொம்ப அருமையாக இருந்தது. எனது கணவர் என்னை பாரட்டீனர். நன்றி மேடம்
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
அருமை 😍😍😍
@divyaprabu8796
@divyaprabu8796 9 ай бұрын
My favorite curry thank u mam❤😍
@joeljilvestar3115
@joeljilvestar3115 7 ай бұрын
👌👌👌❤️... சுஜி அம்மா சமையல் என்றும் அருமைதான்
@uma-gq2zw
@uma-gq2zw 7 ай бұрын
அய்யோ செம்ம செம்ம கத்திரிக்காய் குழம்பு சூப்பர்ங்க அம்மா அம்மா❤❤ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குங்க அம்மா❤
@pavithram7830
@pavithram7830 9 ай бұрын
Na tan ennai kathirikai recipe keaten....thank you soo much...love you aunty❤❤❤
@skgamers11
@skgamers11 9 ай бұрын
நான் கேட்ட உடன் சமையல் குறிப்புகள் தந்த உங்கள் நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி அம்மா 🙏 ❤
@priyashun3056
@priyashun3056 13 күн бұрын
Madame please show us healthy millets recipes in your quick style 😊
@saranyas4410
@saranyas4410 9 ай бұрын
Happy to hear this word. namma veetu samayal mam. superb mam . ennai kathirikai kuzhambhu superb 👌 mam . tempting mouthwatering excellent mam
@Vives-l8w
@Vives-l8w 23 күн бұрын
Thank you sister very much
@Nitinchannel428
@Nitinchannel428 9 ай бұрын
Super mam neenga nalla theliva sollitharinga❤❤
@user-sm6jf8po3r
@user-sm6jf8po3r 9 ай бұрын
Hi. Medam. எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் கத்தரிக்கா குழம்பு
@hari-sm8ib
@hari-sm8ib 25 күн бұрын
அக்கா நீங்க இப்படி சீக்கிரமா சீக்கிரமா சொன்னீங்கனா எப்படி அக்கா புரியும் மெதுவா சொன்னீங்கனா புரியும்ல அக்கா 😊😊😊😊
@Indumathy-pm1cm
@Indumathy-pm1cm 9 ай бұрын
Innaiku nan intha recipe seithu parthen super amma
@skgamers11
@skgamers11 9 ай бұрын
அஞ்சரபெட்டி அருமையா இருக்கு அம்மா சூப்பர் ❤
@JesusrabeccaJesusrabecca-hl9zt
@JesusrabeccaJesusrabecca-hl9zt 9 ай бұрын
Enakku unga ella samaiyalum pidikkum athoda neenga vaasikkura news rombo pudikkum 😊😊😊😊 mam babykku heath food வீடியோ podunga
@DDkdev
@DDkdev 9 ай бұрын
Ungaludaiya Ella recepie simple ah seiyaramathiri ierukku... Thank you mam for easy cooking
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
Thank you 😍
@g.vijayalakshmi6231
@g.vijayalakshmi6231 9 ай бұрын
Neengalum alagu unga dishum super ma 👌👌👌❤❤❤
@veluraj8195
@veluraj8195 9 ай бұрын
Superb recipe' done by you ma'am ❤❤❤
@jansibabu475
@jansibabu475 6 ай бұрын
Today for lunch I tried your recipe mam.very tasty mam.thank you..❤🙏
@rekarrekar8302
@rekarrekar8302 9 ай бұрын
seiyaporen mam ❤️
@saichannel434
@saichannel434 9 ай бұрын
நானும் செஞ்சு பார்த்தேன் மேடம் சூப்பர் சூப்பர் 💕💕💕👍
@kavikrissh2377
@kavikrissh2377 9 ай бұрын
MY favourite brinjal. kuzambu looks yummy n colourful mam.
@gowrigowri4453
@gowrigowri4453 9 ай бұрын
Super mam nama vettu easy samaiyal nu sonnanathukku nala erukku mam
@shankarnarayan900
@shankarnarayan900 3 ай бұрын
Your video super madam ❤❤❤
@SreeraviP-wv9yz
@SreeraviP-wv9yz 9 ай бұрын
Very nice super recipes mam ❤❤
@sudhasriram7014
@sudhasriram7014 9 ай бұрын
Wow wow super super amazing recipe Amma
@a.karthikrajaa.karthikraja4067
@a.karthikrajaa.karthikraja4067 9 ай бұрын
இன்னைக்கு வளையல் சேலை கத்தரிக்காய் 🍆💜🦚மேச்சிங் அடி துள் அம்மா 👌😍🥰🤩🦚🦚🦚🦚🦚
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
😍😍😍😍
@sundarking1459
@sundarking1459 9 ай бұрын
அஞ்சறை பெட்டி அருமை- அம்மா
@sathishk2726
@sathishk2726 9 ай бұрын
My favorite 😍🤤
@simlaashok4747
@simlaashok4747 6 ай бұрын
Amma super, neenga sona mari easy samayal
@Sarulatha165-uy1th
@Sarulatha165-uy1th 7 ай бұрын
My favorite amma😊❤😊
@HariKrishna-wr3hz
@HariKrishna-wr3hz 9 ай бұрын
My favourite amma
@RADHA.VRADHIKA.V-lg1lg
@RADHA.VRADHIKA.V-lg1lg 9 ай бұрын
சூப்பர் mam i will tri it❤️👌🙏👍
@user-ki9sz3sd8l
@user-ki9sz3sd8l 9 ай бұрын
Arumai sis
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 9 ай бұрын
Arumai mam ❤❤❤
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 9 ай бұрын
அடிபொழி சூப்பர் சிஸ்டர்❤
@bhavanisekar9151
@bhavanisekar9151 9 ай бұрын
Mouth watering kuzhambu 😋yummy...
@Tilahere3
@Tilahere3 9 ай бұрын
Happy to hear amma ❤.. Namma veetu samayal ❤🥳
@poongodielumalai1063
@poongodielumalai1063 9 ай бұрын
இன்னைக்கு எங்க வீட்லயும் இந்த குழம்பு தான் செய்தேன்..... மிகவும் அருமையாக ருசியாக இருந்தது..... உங்கள் சமையலின் இரசிகை ஆயிட்டேன் அம்மா...... மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
நன்றி பூங்கொடி
@poongodielumalai1063
@poongodielumalai1063 9 ай бұрын
☺️☺️☺️👍
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 9 ай бұрын
அருமை சகோதரி
@jeevithamary368
@jeevithamary368 9 ай бұрын
அருமை ஊதா பூவே ❤
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 9 ай бұрын
அருமை சுஜி சகோதரி அருமை 👌🥰
@Saksha102
@Saksha102 14 күн бұрын
Amma❤❤❤❤❤❤❤❤❤❤super ma like you ma🎉🎉🎉😊😊😊
@user-ko7db2ms6n
@user-ko7db2ms6n 9 ай бұрын
நீங்க பேசறது தான் ரொம்ப அழகா இருக்கு அம்மா எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சூப்பர்🎉🎉🎉❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
நன்றி 🙏🙏
@vinayagamoorthy8178
@vinayagamoorthy8178 9 ай бұрын
Superma, pinnchu kathiriga (Brinjal)petals oda apadia poda nalla irukkum ,
@vadivu_ks
@vadivu_ks 9 ай бұрын
Super 😋😋😋ungal sareeyum super mam 👌👌👌
@sowmisowmi9454
@sowmisowmi9454 3 ай бұрын
Super mam na try pana ❤
@selvakumar1880
@selvakumar1880 8 ай бұрын
Super mam so sweet your voice
@AnusuyaR-vo8of
@AnusuyaR-vo8of 9 ай бұрын
கொத்து கத்தரிக்காய் குழம்பு சிம்பிளா சொல்லிக் கொடுத்தீங்க சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
🙏🙏🙏🙏
@shanthiraghavendran4064
@shanthiraghavendran4064 9 ай бұрын
Wow Arumai My favorite dish Pakkave udane seiyanum nu thonuthu Sooper
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
😍😍😍
@gomatiiyer1754
@gomatiiyer1754 9 ай бұрын
Superb recipe 👍😋
@mkprakash7326
@mkprakash7326 Ай бұрын
Just like Sun news, very good recipe.
@anbuvasanthan1988
@anbuvasanthan1988 9 ай бұрын
அருமை அருமை.
@rajamanifire8567
@rajamanifire8567 9 ай бұрын
சூப்பர் அக்கா 👌👌
@dhanambkm7267
@dhanambkm7267 9 ай бұрын
நாக்கில் எச்சில் ஊறுது மேடம் உங்க வீடியோ அனைத்தும் அ‌ருமை❤❤❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
நன்றி
@renukasai5262
@renukasai5262 18 күн бұрын
Super ❤❤
@rajagopalbhat1236
@rajagopalbhat1236 9 ай бұрын
Madam unga receipe pramaadam, neenga roomba roomba azlgaa irukeel ❤❤❤❤❤❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
Thank you 😍😍
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 9 ай бұрын
Nanum inda madalla dan pannuvem anal milagai thul ad pannu ven super medam.
@geetharajesh2813
@geetharajesh2813 9 ай бұрын
தினமும் உங்கள் வீடியோவை எதிர்பார்து இருக்கிறேன்.ஏன் என்றால் முதல் comment போட ஆனாலும் முடிய மாட்டங்குது.நான் பார்த்து கொண்டே இருக்கிறேன் எதிர்பாராத நேரத்தில் வீடியோ போட்டுவிடுகிறீங்கள் அக்கா😢❤❤❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
இன்னைக்கு try பண்ணுங்க 👍👍👍👍👍
@kumarmeena4953
@kumarmeena4953 2 ай бұрын
Super super❤❤❤❤❤❤❤
@naniladducute....7529
@naniladducute....7529 3 ай бұрын
Mam Nan try pannen 2times vetalevel taste ❤tq mam
@anuragul6563
@anuragul6563 9 ай бұрын
Super madam
@Mareesmuruges
@Mareesmuruges 25 күн бұрын
Amma nandu gravy sollunga
@arunmozhikwt
@arunmozhikwt 9 ай бұрын
Amma, romba nandri Enga veetu samayal nu sonnadha maathi Namma veetu samayal nu sonna suggestion ketu maathitinga, Love you so much 😢❤
@amuthulaxmy110
@amuthulaxmy110 9 ай бұрын
Super Amma ❤❤❤❤❤❤❤❤❤
@saranyasankarsaranyasankar2939
@saranyasankarsaranyasankar2939 9 ай бұрын
My favourite dish mam🎉🎉🎉🎉
@a.leeiavathi.a.leelavathi.6714
@a.leeiavathi.a.leelavathi.6714 9 ай бұрын
My Favourite Akka 👌👌👌❤️❤️❤️❤️❤️
@syedalifathima7058
@syedalifathima7058 9 ай бұрын
சிஸ்டர் நீங்க சமையல் பண்றது ஒரு அழகு..அதைவிட முடிவில் சாப்பிட்டு விட்டு ஒரு expression கொடுபிங்க பாருங்க செம்ம👌👌💝💝
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
😍😍😍😍 Thank you
@danamdanam3241
@danamdanam3241 9 ай бұрын
Vari illatha kathirikai ,nallennai use pannunga mam
@user-hj9le8ed4z
@user-hj9le8ed4z 9 ай бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌👌
@kavihema6301
@kavihema6301 9 ай бұрын
Amma arumai
@ramaramakrishnan722
@ramaramakrishnan722 9 ай бұрын
அப்டி வாங்க வழிக்கு... ஒரு வழியா நம்ம வீட்டு easy சமையலுக்கு வந்துட்டடீங்களா....very good 👌👌👌my all time favourite dish super 👏👏👏❤️❤️❤️❤️💐💐💐💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
😄😄😄😍😍😍😍
@kalyani..4060
@kalyani..4060 9 ай бұрын
Super amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilselvi6557
@tamilselvi6557 9 ай бұрын
Super amma
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 9 ай бұрын
Good Afternoon mam🙏 நேற்று உங்கள் பதிவை மிஸ் பண்ணிட்டேன்.தேடெப்பார்த்தேன் பார்க்க முடியவில்லை.எண்ணைக் கத்திரிக்காய் குளம்பு wow,et moi j'adore 😍😍🥰🥰🥰🥰soooooooooooooper mam thankyou so much mam👍👍👍👍👍👌👌👌👌👌🌹🌹🌹🌹💖💖
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
🩷🩷🩷🩷 Thank you ❤❤❤
@MaharajanAruna-bx3mw
@MaharajanAruna-bx3mw 8 ай бұрын
Supper amma
@ashwinimalar1437
@ashwinimalar1437 7 ай бұрын
Super vera style seythirkal amma kantipa seythu partiti sollaren
@newpoojaboutiquetamil8679
@newpoojaboutiquetamil8679 9 ай бұрын
So sweet amma
@j.m.tharun.artist5743
@j.m.tharun.artist5743 9 ай бұрын
Super mam congratulations 🎉🎉❤❤❤
@user-mr2bx1gs5c
@user-mr2bx1gs5c 9 ай бұрын
Best wishes for the festive season
@RajithaVenugopal
@RajithaVenugopal 9 ай бұрын
நல்லாயிருக்கு mam. But traditionalah இந்த மாதிரி குழம்பு வகைகள் நல்லெண்ணைய் ல செய்யிறது தானே சிறப்பு. 😊. Oil promotion இந்த recipeக்கு /videoக்கு avoid பண்ணியிருந்திருக்கலாம் 😅😊
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@RajithaVenugopal
@RajithaVenugopal 9 ай бұрын
@@SujathaBabuSunTv😊😊🙏
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 87 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН
BRINJAL CURRY | Ennai Kathirikai Kulambu | Banana Leaf Cooking
4:00
Banana Leaf Cooking
Рет қаралды 142 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 87 МЛН