அண்ணா நானும் mechanic tha அண்ண ஆனா experience mechanic ealla na show room la tha mechanic ka இருக்க அங்க வேலை செய்ர விட நீங்க விளக்கமா சொல்ரிங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா தினமும் video potuinka plss na🎉
@chandrakumar8326 Жыл бұрын
தரமான விளக்கம் கலக்குறீங்க வாத்தியாரே!நன்றி
@Bikecare360Tamil Жыл бұрын
நன்றிங்க❣️
@abinesh241 Жыл бұрын
@@Bikecare360TamilAnna niga madurai ah madurai ah irutha location solluga please na bike ah service pannanum onga kitta panna nalla irukkum nu thonuthu please reply pannuga
@sssew342411 ай бұрын
அண்ணா நான் tvs sport use பண்ணுறேன்....sylancer ல பட்டு பட்டுன்னு வெடிக்குது அண்ணா... சரியான தீர்வு சொல்லுங்க அண்ணா...
@vinoth53724 ай бұрын
Bro mahanda duro dz 20 dha kudukuthu ena pannalam
@SreeharicheruvattilHouse3 ай бұрын
Is it possible to put slipper clutch in Honda hornet 2.0 2020 bs6 model?
@nowfal460810 ай бұрын
மெய்சிலிர்க்க வல்லது உன்னுடைய குரல்❤love from Tamilnadu
@VIJAYKUMAR.POSEIDON Жыл бұрын
இதே வேலையை எங்க ஏரியா மெக்கானிக் கிட்ட சொல்லியிருந்த இந்நேரம் என்னோட ஒரு கிட்னி காணாமல் போய் இருக்கும்
One of the best bro neenga yarumae ippadi explain pana matanga rate solamatanga super. Makalku soldringa... Congratulations🎉🥳👏
@babubabu-ol6lh Жыл бұрын
உங்கள் வாழ்க்கை வாழ்க, வளர்க, உயர்க. உங்கள் தொழில் செழிக்க
@veeramuthu3164 ай бұрын
தெளிவான விளக்கம் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
@gunasekaran4130 Жыл бұрын
இந்த காணொளி காட்சி மிக மிக அருமை மிகவும் தெளிவாக இருந்தது அருமையாக புரிந்தது சொல்லப்போனால் இந்த வேலையை நானே இந்த வீடியோ பார்த்து சரி செய்து விடுவேன் அந்த அளவிற்கு நீங்கள் கூறும் விளக்கம் தெளிவாக அந்த வண்டியின் பழுதை நீக்கிய அதற்கான செலவையும் நீங்கள் குறிப்பிட்டது மிகவும் முக்கியமான ஒன்று யூனிகான் வண்டி வைத்திருக்கும் நண்பர்களுக்கு இதை நான் கண்டிப்பாக ஷேர் செய்வோம்
@DhamodharanD-uu2kj Жыл бұрын
அருமை Bro நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ்ந்து உங்கள் செயல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@MKSHarvesters Жыл бұрын
நன்பா உங்கள் தகவலுக்கு நன்றி நன்றாக புரிந்தது என்னிடம் 2014 மாடல் உள்ளது 55600 km ஓடியது எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் சேவைக்கு நன்றி நன்பா
@rajeshgovindan92028 ай бұрын
என்னாது 55600 கி மீ ஆ... நான் 2 லட்சம் ஓட்டிட்டேன்.
@cdtbalaji7876 Жыл бұрын
Anna nanum Honda Shine tha vachu irukka Romba nal ah ithe prblm iruku innaiku tha oru solution kedachu irukku Romba thanks anna Your videos are damn good Keep rocking
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
60 ஆயிரம் கி மீ ஓட்டியிருக்கிறார்.. ரூபாய் 3000.00 செலவு ஏற்புடையதாக இருக்கிறது...மாற்றிய பிறகு வண்டி எப்படி ஓடுகிறது என்று சொல்லி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மிக்க நன்றி உங்களுக்கு.
@sathishb543210 ай бұрын
Sir, one request for unicorn updated video, 1. while starting hiling in BS6. 2. Gear shift issue suddenly not engaged. 3. ABS function advantage 4. Mileage 5. Headlight better option And common comments
@goldenrules256 Жыл бұрын
அருமையான விளக்கம் நியாயமான கூலி.
@ryanzack3750 Жыл бұрын
முதல்ல உங்களுக்கு வணக்கம் அண்ணே, இது மாதிரி யாரும் சொல்ல மாட்டார்கள் அதற்கே உங்களுக்கு பெரிய நன்றி. நான் கோகுல் ஊர் தங்கச்சிமடம்,
@Bikecare360Tamil Жыл бұрын
நன்றிகள்
@captainjacksparrow94426 ай бұрын
I'm from akkalmadam bro
@krishnateknet11 ай бұрын
தெளிவாக அருமையாக உங்களோட விளக்கம், மற்றும் சிறப்பான விஷயம் மொத்தம் எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று சொன்னது நன்றி சார் 👍
@chandrakumar8326 Жыл бұрын
Scooter வேலைகளை பற்றி போட்டால் நன்றாக இருக்கும்
@everlastingrockministries2658 Жыл бұрын
Yes brother scooter பற்றி அப்டேட்ஸ் பன்னுங்க
@jhakkimhs1493 Жыл бұрын
மண்சாட்சியோட வேலை பாக்குறிங்க bro சூப்பர்😊👌👌 இந்த wrk கு இங்க இருந்தா 5000 rs வாங்கி இருப்பானுங்க 😡😡😡🤦
@JALAPATHYS Жыл бұрын
anna unga video pathu enaku clarify achu ello bike explain pannaga enno god standby u anna🙂😇
@arundharani8188 Жыл бұрын
Bro neenga intha three post centre clutch use pannathuku pathila 4 post use pannirukalam unicorn bs3 bs4la atha varum nalla irukum pickup
@MohaideenKathar Жыл бұрын
Second hand bike nengal upload pannuningana secount hand bike vanganum nu ninaikiravangaluku comfort da irukkum neraiya per secount hand bike vanga theriyuthula nenga upload pannuninga nalla irukkum
@daviddharan4 ай бұрын
அண்ணா அருமையா பதிவு.என் வண்டிக்கும் இதே வேலைதான் உங்கள் கடை உள்ள இடம் செல்லுங்கள்
@abucinitalk1993 Жыл бұрын
Bro, your videos are informative..... I really like it. என் வண்டி passion pro 2014 model. 9 years ஆகிடுச்சு. ஒரு 5 இடத்துல பெயிண்ட் வெளுத்து போச்சி. So, painting pathi video போடுங்க bro. Assalam
@karthickjai73 Жыл бұрын
சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் நன்றி ❤
@Bikecare360Tamil Жыл бұрын
நன்றி❣️
@sfonecommunications63442 ай бұрын
Regular service labour cost Rs.450+water service Rs.150 + Engine Oil Rs.420 + ஏதாவது ஒன்றை மாத்தினேன்னு 1410 To 1490 உள்ள charge pannuvanga 😢
@NNNNagarajan Жыл бұрын
இது போன்ற பதிவு அவசியம் தேவை அண்ணா நன்றி உங்களுக்கு
@vellaisamy35163 ай бұрын
மிக அருமையான விளக்கம் ஆனா எல்லாத்தையும் விட இந்த லேபர் கூலி சொல்றீங்க பாத்திங்களா ஒரு ஆயில் மாத்தி வீல் அதாவது செயின் ப்ராஜெக்ட் டைட் வச்சு அனுப்பினாலும்எஎங்க ஏரியாவில் 600இருந்து 700 ரூபாய் வாங்கிடுவாங்க நீங்க சொல்ற வேலைக்கெல்லாம் குறைந்த 700 லிருந்து 800 ரூபாய் போடுவாங்க லேப லேபர் சார்ஜ் மட்டும்
@subramaniansethuramalingam84903 ай бұрын
Good information. Nowadays i started to see your videos. But maximum mechanics are not good .
@sathishsubramaniyan4821 Жыл бұрын
அருமையாக விளக்கம் கொடுத்திங்க அண்ணா
@தமிழ்குடி-ண2ன4 ай бұрын
தரமான தெளிவான விளக்கம் நன்றி❤
@AshwinThomasM5 ай бұрын
Yes similar observation made by Mr.Pandy of 'Moto mechanix'.
@ganesanaaa.rmobiles9246 Жыл бұрын
உங்களின் அனைத்து வீடியோக்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோதரா 👍 உங்களின் பைக் ரிவ்யூ புளூ சட்டை மாறன் ஸ்டைலில் ... மிகவும் அருமை.. தயவுசெய்து அனைத்து பைக்களையும ரிவ்யூ பன்னவும். நன்றி 🙏🙏🙏
@rajivk2687 Жыл бұрын
Intha anubavam enakku iruku. Clutch assy fulla mathurathu than best. Clutch plates mattum mathurathu nallathu illa
@puroskhan5 ай бұрын
ஏடிஎஸ் இல்லாத அருமையான வீடியோ நன்றி
@prabakarank-mb6yd Жыл бұрын
Super Bro ♥️ Ivlow detail ah yarum solla matanga ,
@Alagu12126 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்ச்சி பெருகட்டும்
@unknownmazher99376 ай бұрын
Unicorn bike engine la chinna prachina iruntha kaatadhu periya prachanai vantha tha kaatum super bike bro heat issue perusa kedayaathu 100km oatitu prachana irukk😮m ella vandiyilum Ru nalla enginoda results unicorn la irukkum
@aswinexe5800 Жыл бұрын
குருவே🙏 , *26000கிமி ஓடிய எனது platina 110 h-gear வண்டி இது போல் உள்ளது* *லிட்டர்க்கு 40-45கிமி மட்டுமே mileage தருகிறது* Cluch adjusment பன்ன இந்த 3 problem அ தவிர்க்கமுடியும. விலக்கம் தாங்கள்!
@Exentrick_stardust Жыл бұрын
The clarity in explaining is good bro. Keep it up. Thanks
@Udhai__26 Жыл бұрын
Scooty kuulam vedio podunga bro plzzz general service lam 🥲🙏🙏🙏🙏🙏🙏
@ashokcrajan Жыл бұрын
Very good information bro. Jesus bless you more than thousand times ❤🎉
@vinayagk7anujan Жыл бұрын
வெளிப்படையாக சொன்னது நல்ல தகவல் அண்ணா ❤
@sakthivels783310 ай бұрын
அருமை bro. ஆனா நீங்க சொன்ன மாதிரி செய்ய மெக்கானிக் இல்லயே.
@Seetharaman26928 ай бұрын
உண்மை நேர்மை உழைப்பு உங்களுக்கு வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா🎉💯💐🥰
@prakashcv6103 Жыл бұрын
One of the best explanations I have heard, ❤❤ Bike care 360 tamil
@VigneshRavichandran-is6hi11 ай бұрын
Bro unga video super bike self start agalana epadi check pannanum wiring pathi oru video podunga
@dhana.d.lakshmi5 ай бұрын
Yaruna nenga company Karanu kuda theriyatha vishaiyathula soldringa❤❤ vera maari Anna,ponga🎉 Oru doubt na fuel injection bike la mileage increase pana mudiyuma ..Mt 15 v2 use pandra anna 56 kms kodutha mileage ila 31 kms tha tharuthu reply Panunga Anna..
@arun978011 ай бұрын
Itha tha Erode sivagiri tvs show room la pannaga material cost 1030 labor cost 1250 😅😅 aaga motham 2280 nalla vachi senjutanga
@selva3371 Жыл бұрын
Bro.... SP 125 bike problem pathi video potunga
@unknownmazher99376 ай бұрын
Super bike bro once i neglect it for it looks but while i drive it with a good maintanance its very superb mileage and performance Its a good performer
@34sugi349 ай бұрын
Scooty la milege and pickup increase panna enna pannanum..atha oru video podunga bro
@pinscherans784211 ай бұрын
Super duper clear pikup, milage, heat, doubt l am use this bike How many yrs running?
@MugilSoundarya Жыл бұрын
Splender xtec பத்தி சொல்லுங்க bro
@madhavanjagannathan1790 Жыл бұрын
Bro, your videos are easy to understand and very friendly explanations. My bike splendor plus 2009 model having blasting sound from silencer, when I drive in high speed to low speed. After service also not solved. What will be reason and how to solve it, pls explain.
@Bikecare360Tamil Жыл бұрын
Check sai unit..
@vbkv5509 Жыл бұрын
என் வண்டியை service செய்ய முடியுமா
@aruljeeva11775 күн бұрын
நீங்கள் சொல்லிய இதே குறைகள் எனது யுனிகார்ன் வண்டிக்கும் இருக்கிறது. நானும் ஹோண்டா ஷோரூம், தனியாக மெக்கானிக்கிடம் கூட பார்த்தும் அதே குறை உள்ளது. உங்களிடமே கொண்டு வந்து தரலாமா என்று நினைக்கிறேன். நான் இராமநாதபுரம்.
@varadhamass50574 ай бұрын
Anna 2 stoke maintenance pathi ethathum video poduga anna
@madasamym20958 ай бұрын
Correct Anna nan pulser150 2014 model vachuruken.... Entha 3 problem erunthuchuuu Anna... Pudupet macnaic shop ponen 2000 vagunagaaaa.... Vandi yeaduthu 2 momth la athee problem vanthuchuu.... Avanta ketaaa yelameaa sari paniten nu sonan sema sandai..... Anna Apram local mechanic antha thampi ta sonen.... Avanga... Nega panurathuu mathuri than panagaa Anna...... Full asambile mathunaga.... Totala yenta 2800 vagunaga Anna..... Paravalaa nalla oduthuuu anna
@hilmiamsa844 Жыл бұрын
Dear friend, I am from Srilanka. I have hunk double disc 2013. Unusual sound comes from the Engine when riding bike.
@cptrader311 Жыл бұрын
Don't worry be happy iwill back on you. Simple sell and change your bike..😃😃
@MariMuthu-hy5rm4 ай бұрын
நன்றி எனக்கு star city 110cc 2012 இதே பிரச்சனை தான்
@ThangathduraikDurai9 ай бұрын
Supper boy iam self. Meintance. Honda shine iam from vedasandur dindugul. Iam. A hevey driver
@hamdan40602 ай бұрын
Bajaj avenger பழைய மாடல் ஆயில் லீக் problem இருக்குது, ஒரு வீடியோ podunga பாய்
@yadin_nyr6 ай бұрын
நண்பா honda unicorn 150 air screw adjust பண்ணுகிறது பற்றி ஒரு வீடியோவை போடுங்கள்
@dinesh8814 Жыл бұрын
❤❤ congratulations keep uploading.. Pls post video about rtr 160 reviews..plan to buy ,
@mahendrankumar5950 Жыл бұрын
bro na unga subscribe unga video lam nalla iruku enaku small clarification venum, enoda bike fzs bs4 2019 model overall 60000+km run agirichi, 2022 la tirupathi poitu return varapo chain sprocket ( small) shaft la irunthu Diconect aagi miss agirichi , late nyt mechanic shed la repair eduthutu ponen avanga puthusu chinna sprocket potanga then running la problm ilama chennai vanthu showroom la service kaha vitapo nalla iruku so sprocket change pana venam sonanga, so bike entha problm ilama smooth ah irunthuchi then oru 3 months Kalichi rear wheel la something bearing odanchi pochi nu change panen, change panathila irunthu chain noice ( kara kara nu) keka arambichithu mechanic kita keten avanga chain sprocket allaingment seri ilanu sonanga so second opinion kaha sprocket ah dismantle panni run panni pathen sprocket connecting rod la irunthu light ah noise vanthuchi seri nu fulla connect panitu run panen heavya noice ketuchi, then showroom eduthutu pona 20k to 40k + agumnu solranga overall 50k selavu panrathuku new vehicle vangalamnu thonuthu but unga videos pathen so unga opinion keka thonuthu unmaiya 50k aaguma , 50k selavu panrathu worth ah solunga brother
@Titus_675r4 ай бұрын
Super bike pathi oru basic information solunga bro
@eswarappu822211 ай бұрын
Anna hornet 160r bike iruntha atha pathi video edhavathu podunga anna...use fullah irukum
@seenu_007 Жыл бұрын
Thalaiva neenga matum enga ooru la iruntha ungala thalaila thooki vachi kondadirpa ❤ Enga ooru la oru aaalu kuda urupadiya vela seiya matraga😢😢
@mkuchiha767811 ай бұрын
Euro1 hero honda splendor low mileage kedaikuthu bro adhuku oru video podunga bro
Brother clutch work pakrapo steel and pressure plates ah engine oil la oru 1 hr oora vachi wet assemby panna innum idle life nalla irukum. Because clutch assembly ku new oil circulation cycle and dry time ah kammi panni initial engagement heat ah reduce pananum.
@Praveen__Duke_390_My_Favourite Жыл бұрын
Anna unga video romba useful la irukku Anna ❤👍
@sarathkumarkks5499 Жыл бұрын
Bro bike air screw pathi podunga
@Mageshsharma25 Жыл бұрын
Thanks bro en bike la yum intha problem tha❤😊
@syeddiwan7 ай бұрын
Super bhai, your content are very informative
@captainjacksparrow181811 ай бұрын
My bike Honda unicorn150 tq for inpermision bro
@richardmstephen47016 ай бұрын
Very informative videos 🎉, thanks Bro😊
@Dheena.S-karan68684 ай бұрын
Bro bajaj discover 135 dtsi pickup & mileage Elle Edhakkoru video podunge
@sathish63547 ай бұрын
Access 125 ku video podunga bro
@gpsm941416 күн бұрын
இந்த வீடியோவை பார்த்தவுடன், ஹோண்டா கபெனி பைக் வாங்க கூடாது. தரம் இல்லாத பைக் என்று prove ஆகிறது.
@appuaji25475 ай бұрын
Bro my bike is facing mileage issue ..befote i used to get 60 km ... Then i took my bike to banglore on train , after reaching here bike is giving only 35 mileage... Has shown in service centre and other workshop , did tunin also but no change in mileage. Pickup is perfect .
@keerthivelrajanr23306 ай бұрын
Scooties paththiyum video podunga ney...
@tkentertainment27766 ай бұрын
Same problem in my bike also bro.. no mechanic fixed the problem till now..
@dhineshwaran976 Жыл бұрын
Clutch plate ah oil la dip pannitu potta nallathunu kelvi patiruken na ..itha pathi unga karuththu...
@mdfarooq53793 ай бұрын
Bro bike battery how to maintain video poduga
@vigneshjs2 ай бұрын
Anna.. Mikka nandri.. Honda parts neenga enga vaangureenga? Honda service center pona spare thaniya kudukka maatraanga..
@harrishz199111 ай бұрын
Please upload about engine flush for platina 100 cc bs6
@karthickkodaiphotographer96577 ай бұрын
Bro discover 150s model review podunga
@donsats7561 Жыл бұрын
Plates..oil la dip paanama apaadiye podringaa....
@k23raj211 ай бұрын
Best work , detail explanation 😎
@dhanasekaran8035 Жыл бұрын
இதற்கு அடுத்து இந்த வண்டிக்கு எப்போது கிளச் பிளேட் மாற்றவேண்டும்.. இந்த கிளச் பிளேட் 56000 km ல் இருந்து எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் வரை ஓடும்... ஏன்னா வண்டியில் வந்தது 56000 ஓடியிருக்கும் போதுஅடுத்து மாற்றும்போது அதில் பாதியாவது ஓடுமா ... பதில் கூறுங்கள் பாய்...🎉🎉🎉🎉
@chinnaessakimarimuthu501 Жыл бұрын
Anna active 3g model service and maintenance video podunga na
@chinnaessakimarimuthu501 Жыл бұрын
Anna ungal contact number kedikuma
@muzammilhjm494311 ай бұрын
FZ V1 maintenance video podunga bro
@HarishBhaarath4 ай бұрын
உங்கள் கட்டைவிரல் இப்படி அடி பட்டுச்சி 😅😅
@sankarsiva1212Ай бұрын
அண்ணே டயர் ஒரு பக்கம் தேய்மானம் அடையும் இது என் அனுபவம்
@hariharan.m3717 Жыл бұрын
Bro bike fuel ⛽ tank tent edukura video podunga bro
@daniani513010 ай бұрын
நான் பல்சர் 150 (2019- December) மாடல் வச்சிருக்கேன் அண்ணா...நானும் எவ்வளவோ workshop ல குடுத்துட்டேன் மைலேஜ் எவ்வலவு அட்ஜஸ்ட் பண்ணாலும் 35 கி.மீ க்கு மேல தரமாட்டிங்குது...என்ன பண்ணனே புரியல... Bike ஓட்டவே புடிக்கல தல வெறுப்பா இருக்கு
@thozhanedits7267 Жыл бұрын
Bro ithe mathiri hero OE parts ku evlo varum nu split panni podunga
@muralicool5589 Жыл бұрын
ரன்னிங் டைமில் ஏர் ஷிப்ட் பண்ணும் போது ஷிப்ட் ஆகாமல் ஸ்லீப் ஆகுது வண்டி மட்டும் ரேஸ் ஆகிக்கொண்டே இருக்கிறது வண்டி போவதை இல்லை மீண்டும் கிளட்ச் பிடிச்சு பண்ணா ஷிப்ட் ஆகுது இது இரண்டாவது பிராப்ளம்
@rajendranm97448 ай бұрын
Anna, 160cc la antha company bike vangalam, low maintenance, mileage, decent pickup irrukara mathiri bike sollunga, mudinja video pannunga.