என் கூடவே வந்திருன்னு சூரி சொன்னான் - சூரியின் முன்னாள் முதலாளி Natrajan | Actor Soori - Part 1

  Рет қаралды 83,752

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 28
@karthikkandasamy3049
@karthikkandasamy3049 3 ай бұрын
கபடம் இல்லாத மனது நல்ல மனிதர் பல்லாண்டு வாழ இறைவன் அருள் உண்டு
@Mohanraj28249
@Mohanraj28249 2 ай бұрын
எதார்த்தமான எதிர்பார்க்காத அன்பு🎉 ஐயா வாழ்க வளமுடன்🎉
@vilva6458
@vilva6458 3 ай бұрын
அண்ணே உங்க மனசு தூய்மையானது இந்த காலத்தில் பண பேய் களாக அலையும் உலகில் பணத்துக்கு ஆசை படாவர் நீங்கள்.
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 ай бұрын
செதுக்கினால் தான் சிலை , இல்லையென்றால் கல் தான் - அற்புதமான விளக்கம்...
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 ай бұрын
வறுமையிலும் தர்மம் , மிகவும் உயரிய சிந்தனை...
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 2 ай бұрын
உங்களைபோல் உன்னதமான பிறவிகள், இந்த பூமியில் வாழ்வதால்தான் இந்த உலகம் சீராக இயங்குகிரது!🌹🙏
@Aarthiguna15-sz8uo
@Aarthiguna15-sz8uo 2 ай бұрын
இவர் எதார்த்தமான நல்ல மனிதர். கள்ளங்கபடமில்லாத மனது. உங்களின் ஆசியால் சூரி சூரியனாய் பிரகாசிக்கிறது. உங்களைப்பற்றிய எங்களின் நல்ல விமர்சனம் நிச்சயம் இனி உங்களின் வாழ்க்கையில் சூரியனாய் பிரகாசிப்பீர்கள் என்பது உறுதி வாழ்த்துக்கள் ஐயா. 🎉
@pspp592
@pspp592 2 ай бұрын
Arumi arumi arumi iya neengal solvadhu sathyama unmi iya Valga valamudan pallandugal soori 🎉🎉🎉🎉
@murugans327
@murugans327 2 ай бұрын
எண்ணம் போல எல்லாம் நடக்கும் ,நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்.
@balasubramaniantbalasubram6183
@balasubramaniantbalasubram6183 2 ай бұрын
இயல்பா பேசுரர் அருமை
@NathiNathiya-pl7lt
@NathiNathiya-pl7lt 2 ай бұрын
இவர் ஒரு நல்ல மனிதர் ( பசி😢😢😢 )
@prakashprakasam9869
@prakashprakasam9869 3 ай бұрын
சிறந்த மணிதா்
@manoharsmanohars7857
@manoharsmanohars7857 3 ай бұрын
Suri avl vazha valamudan
@jagadeesan7265
@jagadeesan7265 2 ай бұрын
om nama shivaya❤❤❤
@kalaiselvan5492
@kalaiselvan5492 2 ай бұрын
அதனால்தான்சூரிஇன்றைகுபடத்திற்குஎட்டுகோடிவாங்குகிறார்
@lalgudigopalakrishnan2903
@lalgudigopalakrishnan2903 2 ай бұрын
super man
@natarajmurthy2900
@natarajmurthy2900 2 ай бұрын
Not crossed Gummidipoondi has been proved by olymbics
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 ай бұрын
நல்ல மனிதர் சூரி இவருக்கு தெரியாமல் ஏதாவது உதவி செய்யவேண்டும் தெரிந்தால் ஏற்க்கமாற்றார்
@Successnice-vd3lv
@Successnice-vd3lv 3 ай бұрын
@KanagaSubramanian-ys8ni
@KanagaSubramanian-ys8ni Ай бұрын
Supet, prother, valga, valamutan🙏🙏🙏👍🤝😍
@fathimaabdhullah6932
@fathimaabdhullah6932 2 ай бұрын
❤❤❤
@pskumar8414
@pskumar8414 2 ай бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐
@BabuNaidu-eg2jl
@BabuNaidu-eg2jl 2 ай бұрын
👌👍🙏
@reaspondto
@reaspondto 2 ай бұрын
Uyarndha manitharayyaa neer.
@ravisankarmanimegalai6374
@ravisankarmanimegalai6374 2 ай бұрын
இதே சூரி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் அவன் யார் என்றே தெரியாது என்று கூறியிருப்பார் அது தான் மனித இயல்பு
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 2 ай бұрын
இது தவறான பதிவு. இப்படி மற்றவரை இழிவு படுத்தக் கூடாது. 😁😁😁😁
@thiruthiru3334
@thiruthiru3334 2 ай бұрын
Dai soori pichai eduthal ivan na enda interview pannuranga
@selvamselvam5282
@selvamselvam5282 2 ай бұрын
​@@thiruthiru3334👍
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34