"என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview

  Рет қаралды 210,226

Better Today

Better Today

Күн бұрын

Пікірлер: 184
@sudhav2507
@sudhav2507 Жыл бұрын
அற்புதமான செயல் Better Today. இந்த அம்மாவை தேடி பிடித்து interview செய்ததற்கு பெரிய பாராட்டுக்கள். அசோக்நகரில் இருந்தார். இப்போ எங்கே இருக்கார் என்று தெரிந்தால் போய் பார்க்க மிக ஆசை். இவரின் நடிப்பை பார்த்து அப்படி ரசித்து இருக்கேன். ரிதம், சதிலீலாவதி, பாலு மகேந்திரா அத்தனை episodes.. நிறைய சொல்லலாம். நமஸ்காரங்கள் ம்மா. 🙏🏻
@yoginathan7909
@yoginathan7909 Жыл бұрын
😊😅
@mohanraj8850
@mohanraj8850 Жыл бұрын
சித்தி சீரியலில் இவர் நடிப்பு பிரமாதமாக இருக்கும்
@lalithasundar8572
@lalithasundar8572 Жыл бұрын
6666666
@kashydam
@kashydam Жыл бұрын
Costly mapillai
@sowmya7648
@sowmya7648 Жыл бұрын
What a good person she is!! She doesn't find fault with the bus driver and conductor for her accident. Not everyone will have that sense of justice.
@niranjan789
@niranjan789 Жыл бұрын
இவங்க எங்க போயிட்டாங்கன்னு மனசுக்குள்ளே நெனச்சிட்டு இருந்தேன்..இந்த நேர்காணலில் இவரைப்பார்த்ததும் சந்தோசம்..❤
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
இந்த பாட்டி அப்போது இருந்து இப்ப வரை அப்படியே இருக்கிறாங்க நலமுடன் வாழ வேண்டும்🙏
@kanthadevi5916
@kanthadevi5916 Жыл бұрын
பாட்டிம்மா 91வயசா நம்பவவே முடியல அதேகுரல் அதே முகம் கதை நேரத்தில் பார்த்தமாதிரியே இருக்கீங்க
@thiruvetti
@thiruvetti Жыл бұрын
She is the most underrated actress ever. Her acting in KB sir, Balumahendra serials and movies is just amazing. Comedy, Emotion ellam amazing.
@cvk4860
@cvk4860 Жыл бұрын
இவர் நன்றாக பணிவுடன் நேர்காணல் கேள்விகளை கேட்கிறார். இதுபோன்று எல்லாரும் தன்மையுடன் நேர்காணல்களை நடத்தவேண்டும்.
@jagathabai1131
@jagathabai1131 Жыл бұрын
DearVatchla Rajagopalan really happy to see u thro media do u remember clara ramachandran saraswathy Muktha Mercy and myself jagatha we used to do knitting u also acted in one drama as mother ln law long live jagathabai
@kavithaauro5082
@kavithaauro5082 Жыл бұрын
Amma va romba pidikum.. serial la , cinema la kalakuvanga .. அற்புதமான நடிகை. அருமையான நேர்காணல். 👌👍❤
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 Жыл бұрын
அருமையான பதிவு நல்ல கலைஞர்யை பேட்டி கண்டது மிக்க மகிழ்ச்சி.பேட்டி எடுத்தவர் அருமை.
@sakthisenthilarumugam9196
@sakthisenthilarumugam9196 Жыл бұрын
அருமையான நேர்காணல்..சிறப்பாக கேள்விகளை தெளிவான உச்சரிப்புடன் அழகுற கேட்ட தொகுப்பாளருக்கும் பாராட்டுக்கள்
@rathaneehiroshan8943
@rathaneehiroshan8943 Жыл бұрын
She is soooo cute, thank you for interviewing her . I have always loved her voice and the way she speaks ❤
@saisubraji6500
@saisubraji6500 Жыл бұрын
I have always loved her acting and her speaking 😊
@swarnar4785
@swarnar4785 Жыл бұрын
தங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கும். தங்களை பார்த்ததில் மிகவும சந்தோஷம். நமஸ்காரங்கள்.🙏🙏🙏🙏
@muthuparvathi1003
@muthuparvathi1003 Жыл бұрын
It's so nice that channel has found this legend.. Good soul, Active lady,Smiling face, lovely voice and tone,passionate acting. Lots of things to learn from paatimma😊
@godbless2858
@godbless2858 Жыл бұрын
90's ல பிறந்த எல்லாருக்கும் பிடிச்ச அற்புதமான படம் ரிதம் அதுல அர்ஜுன் க்கு அம்மா தான் இந்த பாட்டி அப்பா நாகேஷ் ❤
@rajiranganathan9518
@rajiranganathan9518 Жыл бұрын
இவர் இறந்ததாக செய்தி வந்தது நான் ரொம்ப அழுதேன் இப்போ இவர பார்க்க சந்தோஷமா இருக்கு நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது Address கிடைக்குமா
@shanthis4890
@shanthis4890 Жыл бұрын
I saw her somewhere in West Mambalam some 25 years back.When I recognised her she was gracious enough to smile back
@sakthipriya4200
@sakthipriya4200 Жыл бұрын
அம்மா நல்லா இருக்கீங்களா? என் கண்களும் மனதும் உங்களை தேடிக்கொண்டிருந்தது உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ம்ம்ம்ம்மமா......
@yshanmugam4554
@yshanmugam4554 Жыл бұрын
Feel good to see her, her good spirit is amazing. Her memory power at this age is something incredible. Thanks to this channel for taking her interview.😊😊 I admire you Amma…. ❤
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 Жыл бұрын
Good human being. Not blaming anyone for her accident.
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj Жыл бұрын
I was often used to admire your energetic acting and dialogue delivery in radhika's chithi serial... Wonderful acting
@vinothguna127
@vinothguna127 Жыл бұрын
Such a gold she telling truth she don't ask money from that bus driver
@chitradevi9811
@chitradevi9811 Жыл бұрын
அம்மா நல்ல இருக்கனும் ❤
@puspalataannamalah9441
@puspalataannamalah9441 Жыл бұрын
So steady at this stage. Very knowledgeable person. Stay healthy and happy always.
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர Жыл бұрын
உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
How soft an attitude ! God bless her.
@4vishayam4nimisham
@4vishayam4nimisham Жыл бұрын
I love her actually I searched info about her past 2 years luckily I saw her.i love her don't know i always like her
@hiirajaraguraja2158
@hiirajaraguraja2158 Жыл бұрын
இந்த பாட்டிய சித்தி ல பார்த்து ரொம்ப கோவம் வரும்...... இவ்வளவு வருடம் கழித்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@PaviRam1000
@PaviRam1000 Жыл бұрын
Very good attitude of her... huge respect and fan of her acting
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
மிகச் சிறந்த ஆளுமை! சரியான பாத்திரம் கிடைத்திருந்தால் தேசிய விருது பெற்றிருப்பார்! ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் அசோக்பில்லர் போஸ்ட் ஆபீஸ் அருகில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
யதார்த்தமான நடிப்பு, டையலாக் டெலிவரி இவை வத்சலா மாமியின் அடையாளங்கள். பேட்டி எடுக்கிறவரும் குறுக்கிடாமல் விருந்தினரை பேசவிட்டிருக்கிறார்❤ பாராட்டுக்கள்!
@JJ-sz6mv
@JJ-sz6mv Жыл бұрын
Chithi serial ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ fantabulous actress... vazhthukkal achima
@sowmya7648
@sowmya7648 Жыл бұрын
What a good person she is!! She doesn't find fault with the bus driver and conductor for her accident. Not everyone will have that sense of justice..
@MahaLakshmi-tc4ky
@MahaLakshmi-tc4ky Жыл бұрын
Namaskaram mami உங்களை பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் மாமி உங்கள் நடிப்பு ஒரு எதார்த்தம் அம்மா நீங்கள் இன்னும் பல திரைப்படம் நடிக்க வேண்டும் அம்மா அம்மா உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை யாக உள்ளது அம்மா உங்க address தரவும் pls pls BETTER TODAy Channel 👍 unga team எல்லாம் ✋ of you We are very happy wonderful artist pls Share mami address Intha மாறி பெரியவள பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் மாமி நடித்து ரிதம் படம் அருமை யாக இருக்கும்
@arvindramaswamy3213
@arvindramaswamy3213 Жыл бұрын
SUCH A GOOD MATURED DECENT FINELY GROOMED INTELLIGENT INTERVIEWER CONGRATS
@GMOCC-yb3lt
@GMOCC-yb3lt Жыл бұрын
Amma,we used to scold u wn watching chitti serial.u did a fantastic villain character...no words,we love u Amma. Stay blessed
@premasainathan
@premasainathan Жыл бұрын
Yes rite that time cm karunanidi also appreciate her role in chitti
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Good luck madam. We cant digest in Chitti serial. Your acting is true like kayal serial periamma. God bless you madam.🎉🎉🎉🎉🎉🎉
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
I appreciate your immense taste and judgement that you have parallelly referred Kayal Serial Periyamma's excellent action.
@mohanraj8850
@mohanraj8850 Жыл бұрын
சித்தி சீரியலில் இவர் நடிப்பு பிரமாதமாக இருக்கும்
@archuthannithiyananthan476
@archuthannithiyananthan476 Жыл бұрын
Happy to see her. Could not believe she is 90❤
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 Жыл бұрын
Nice that you found her after long. She is a very good artist.
@koushikmeher5984
@koushikmeher5984 Жыл бұрын
Very nice interview..hats off to the team..and the interviewer also very politely asked questions and gave space to the actress...to talk
@saranyavijay9564
@saranyavijay9564 Жыл бұрын
Fantastic interview with Vathsala Mam. Your questions are very meaningful. Tq. Dr.SaranyaVijay
@nandhinipandian6112
@nandhinipandian6112 Жыл бұрын
Rhythm. Best movie in all aspects.... that includes Nagesh sir and your combo too mam. Ooper vala na keezha iruavana nu nenga kekradhu cute a irukum ma 😇
@RS-hk5um
@RS-hk5um Жыл бұрын
The anchor speaks with respect and makes the guests comfortable. Keep it up
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
௮ம்மா ௨௩்கள பார்த்தது மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sohaiburahman5842
@sohaiburahman5842 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.
@indirachidambaram2761
@indirachidambaram2761 Жыл бұрын
வணங்குகிறேன் அம்மா
@cr7ff1k999
@cr7ff1k999 10 ай бұрын
Vatsala paati ...recently i am watching costly maapillai...her brahmin slang is awesome. Yenda cheenu,,,pankajam..kalyanam,,,shyamala....
@happylifeforu
@happylifeforu Жыл бұрын
Best interview. Ivangalam இருக்காங்களா therinjukrathu Happy a iruku
@cvk4860
@cvk4860 Жыл бұрын
வயதான பிராமண மூதாட்டி வேஷம்னா இந்த அம்மாவைத்தான் ஒரு காலத்திலே படங்களில் அடிக்கடி பார்த்தோம்.
@sulosart
@sulosart Жыл бұрын
Great actress.......i like her movie sathileelavathy very much.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl Жыл бұрын
நாங்கள் குடியிருந்த ஃபிளாட்டுக்கு பக்கத்து ஃபிளாட் இவர் குடியிருந்தார்.அது மேனேஜர் சீனாவுடையது. எங்களின் மேல் ஃபிளாட்டில் நடிகர் ராஜாமணி அவர்கள் இருந்தார்கள். நல்ல அருமையான நடிகர்கள். இப்போது என்னை ஞாபகம் இருக்குமா எனத் தெரியவில்லை. விவேகானந்தபும் முதல்தெரு வேதசரஸ் அபார்ட்மெண்டில் நாங்க இருந்தோம் பக்கத்துல ஃபிளாட் இவர்கள். 1998முதல்1999 செப்டம்பர்
@pankajavallik3619
@pankajavallik3619 Жыл бұрын
இந்த அம்மாவை பார்த்து பல வருஷம் ஆச்சு.இந்ந பேட்டியில் பார்த்ததும் மிக்கசந்தோஷம். குரல் கனிறென்றுயிருக்கும். நீண்டநாள்வாழணும். காஞ்சி. இரா. பங்கஜவவல்லி.
@rohithdivya2439
@rohithdivya2439 11 ай бұрын
90's ninaivugal aadugiraan kannan serial sun tv 12: 30 am (2003 TO 2005) yaarume marakka mudiyaathu intha patti super ah nadichiruppanga
@loganathanr327
@loganathanr327 Жыл бұрын
Good interview. What I infer is now Kamal's interest is power not people's issues
@vanithagladia9792
@vanithagladia9792 Жыл бұрын
She looks just like my ammachi late Alemelu. I love her accent and her acting.
@Vijayalakshmi-l3k3l
@Vijayalakshmi-l3k3l Жыл бұрын
உங்களை ரொம்ப பிடிக்கும்
@bepositive3403
@bepositive3403 Жыл бұрын
She acted in muni movie also. Great paati
@karthigeyan2727
@karthigeyan2727 Жыл бұрын
❤❤❤❤❤ super amma ethirneechal serial la இவங்கள போடு
@kashydam
@kashydam Жыл бұрын
Very Nice Interview... great performance in costly mapillai serial..She should act again.
@PaviRam1000
@PaviRam1000 Жыл бұрын
Interviewer romba arumai and porumaiya he is asking and giving respect...
@mohammed2.i
@mohammed2.i Жыл бұрын
rhythm la unga acting nagesh sir pair nice movie my favorite
@anuradhan.s.2279
@anuradhan.s.2279 Жыл бұрын
Very nice to see her. Thank you for the thought of meeting her
@aishusud
@aishusud Жыл бұрын
Better today iam new to know about ur channel. Iam after ஜனகராஜ் சிர் interview. Interviewing great artists who are not noticed nowadays.. Kudos👏👏
@Raman_sri
@Raman_sri Жыл бұрын
Her ating is brilliant in chithi snd rythm movies.nice to see this interview
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 Жыл бұрын
Appa samy yaaru pa neenga, en manasula barama irundha oru vishayathukku theervu koduthadhukku kodaana kodi nandrigal. Ivanga enga irukkaanga nd ebdi irukkaanga abdinnu yosichu yosichu paithiyame pudichiruchu, ebdi ivangalai pathi therinjikiradhu abdinnu feel pannitte irundhen, telepathy work aagum nnu soldra maadhiri en manasula yosicha vishayatha ippo interview eduthu pottuteenga, nandri thambi, Vaazhga valamudan 👍👌💛
@rajalakhsmiganesan9529
@rajalakhsmiganesan9529 Жыл бұрын
I ♥️ from chitthi serial, vatsalarajagopalan patti enum 100 varusham erukanum i love you patti
@OdinHardware
@OdinHardware Жыл бұрын
Rthymn movie my favorite movie. watched it theatre when it was released. I think its 2000
@Sarmasugan
@Sarmasugan Жыл бұрын
Patti neenga innum irukkingala.romba santhisam patti ungala parthathula❤
@punnagaikumar2046
@punnagaikumar2046 Жыл бұрын
அம்மா உங்கள் அனுபவங்களை தயவு செய்து புத்தகமாக எழுதுங்கள்.நிறைய பேருக்கு பயன்படும்.
@Thilakavathy205
@Thilakavathy205 Жыл бұрын
Best movie s with legend Nagesh n Rythem
@spicymomsfood3955
@spicymomsfood3955 Жыл бұрын
ஆனந்தம் சீரியலில் சூப்பரா நடிச்சிங்க
@Ranjani-uj8pp
@Ranjani-uj8pp Жыл бұрын
அம்மா உங்களபார்த்துமகிழ்ச்சிவாழ்கநாம்காரம்
@BhavaniBhavani-cc2vn
@BhavaniBhavani-cc2vn Жыл бұрын
Hi madam I am Bhavani,Muktha rajan,you and me dined together in our office. I joined in 1972. So sweet madam. Hope your sons are fine.May God gives you good health😅
@meenam2170
@meenam2170 Жыл бұрын
Very good artist, I like her very much ❤️❤️❤️❤️
@thyagarajanvaidyanathan2315
@thyagarajanvaidyanathan2315 Жыл бұрын
Good interview. Interviewer is mature and outstanding.
@mommyndattu4843
@mommyndattu4843 Жыл бұрын
My god most loveable actress good to see her after long years back
@vasukiarasu8750
@vasukiarasu8750 Жыл бұрын
Super Amma
@jayashriravi1154
@jayashriravi1154 Жыл бұрын
நல்ல உள்ளம்
@geethasriram4761
@geethasriram4761 Жыл бұрын
Very good actress thanks for showing
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
நான் பார்த்ததிலே இவர் ஒருவரைத்தான் நடிகை என்பேன் நல்ல நடிகை என்பேன்.
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr Жыл бұрын
O God. Valga valamudan
@Ioveyorlife
@Ioveyorlife Жыл бұрын
My favorite actor amma❤❤❤
@sumathi871
@sumathi871 Жыл бұрын
Nethu nyt than ma Unga movie ritham parthen.. ningaum nagesh sir vara scenes la dialogue parthu emotional agiten..
@JK-ck7ph
@JK-ck7ph Жыл бұрын
Fantastic acting as Sooli Patti in kovai anuradha serial -costly mapillai. She would have lived her part
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 Жыл бұрын
Waiting for the next interview
@rukmani5904
@rukmani5904 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@arunbharathi6108
@arunbharathi6108 Жыл бұрын
Yemma super .....u r acting was super chithi serial ....
@spnarayani
@spnarayani Жыл бұрын
Appreciating Better today for interviewing our childhood favorite stars ❤🎉
@MalavikaMonikaMM-nm3py
@MalavikaMonikaMM-nm3py Жыл бұрын
Chithi serial ungali enaku romba pidikum
@sgovin2228
@sgovin2228 Жыл бұрын
Amazing 👏 lady with simplicity. Not like keerthi suresh grandma.
@lokeshkaruna7299
@lokeshkaruna7299 Жыл бұрын
Wow super ya, great effort team👏👏👏👏👏
@RajaSingh.c
@RajaSingh.c Жыл бұрын
Bring all hidden artist
@Karthikbro-o
@Karthikbro-o Жыл бұрын
Better today channel - i observed you started this channel recently.. But the interview that you took with 3 celebrities so far is unexceptional... In other youtube channels, people take interview with usual celebrities.. But you took interview with very rare celebraties.. Tat too more talented celebraties.. Keeep continuing... Wish you all the best🎉❤
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 Жыл бұрын
Even I thought why she is not acting? It is so nice to see this video on her.
@jayanarayan8763
@jayanarayan8763 Жыл бұрын
I too like Denis robins.i used to read a lot at my childhood.
@lallynagarajan6072
@lallynagarajan6072 Жыл бұрын
Salute madam
@Mugu_Kanna
@Mugu_Kanna Жыл бұрын
Remembering her Rhythm dialogue Irundhaalum ungaluku andha accident nadakama irundrukalam..🙂🙂
@VenkatPrasad-e9i
@VenkatPrasad-e9i Жыл бұрын
Ungal asirvatham engaluku vendum amma
@nagadasampattygphc1919
@nagadasampattygphc1919 Жыл бұрын
Nethu than rhythm film parthen, nalla dialogue delivery, unaku inum konjam nallathu nadathruklam nu soralathu ultimate
@tckumar
@tckumar Жыл бұрын
ஜெய்ஹிந்த் சினிமாவில் மதுபாலா தங்கை நடிகையுடன் சேர்ந்து வெறுப்பேற்றும் காட்சியில் சிறப்பான காட்சி.
@senya9224
@senya9224 Жыл бұрын
Adhu ivanga illa.. And andha movie gentleman
@kucingcat1093
@kucingcat1093 Жыл бұрын
😅😅😅😅
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Жыл бұрын
அருமை மா 🙏🙏🙏🙏
@rameshpriya4445
@rameshpriya4445 Жыл бұрын
Indha pattima romba pudikum enaku semmaya comedy panuvanga
@khazana2005
@khazana2005 Жыл бұрын
Very good anchor
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 16 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН