நல்ல பதிவு, மாற்றம் என்ற வார்த்தை ஒன்றே மாறாதது. உங்கள் குரல் பட்டி தொட்டி எங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள். 💐💐💐
@aruldhas91164 ай бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க
@Rajendran-e9i4 ай бұрын
அருமை அய்யா மிகவும் பொக்கிஷமான கருத்துக் கள் வாழ்க வாழ்க
@rajipvr4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ஆசிரியர்கள்TeachersYouTubechan4 ай бұрын
Very Good, Great.
@davidrajrayappan49894 ай бұрын
அருமை அருமை
@lakshmananv44504 ай бұрын
நாட்டின் நலத்தை, நேர்மையை,நல்லவர்களை தேர்ந்தெடுக்காமல் இவர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு சுயநலப் பிசாசாக மாறிவிட்டோம் சுயநலமே பிரதானமாக உள்ளவர்களைத் தான் நாம் இப்போது தேர்தெடுக்கிறோம். மக்கள் எப்படியோ, மன்னன் அப்படியே.
@kandasamyvnr72424 ай бұрын
Good❤
@angavairani5384 ай бұрын
வணக்கம் அண்ணா.இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.தங்களின் ஆதங்கம் புரிகிறது கண்களில் கண்ணீர் தான் வருகிறது.ஆனால் நிச்சயம் ஒரு நாள் தாங்கள் நினைக்கும் நல்லது அனைத்தும் நடக்கும்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்... அன்புடன் 🙏❤🎉🇳🇪🇳🇪🇳🇪
@harihararamann10354 ай бұрын
Let us pray for sincerity..honesty...enthusiasm & take proper steps to reach god through self❤ REALIZATION
அன்புள்ள அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. வாழ்த்துக்கள் . சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். காணொளி கேட்பதற்கு முன்பு இந்த பதிவு தலைப்புக்கு. 15.8.2024. வியாழக்கிழமை காலை. 9 மணி.