எங்களை வாழவைக்கும் Engalai Vazha Vaikum | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Song | Vijay Musicals

  Рет қаралды 897,709

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

சாந்தத்தின் வடிவம் நீயே ஸ்ரீ ஜெய ஹனுமான்
ஆனந்த வாழ்வளிக்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்
அருள் வடிவாய் நிற்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்
Song : Engalai Vaazha Vaikkum || Lord : Anjaneya || Tamil Devotional Song
Album : Sri Jaya Hanuman Anjaneyar Songs
Singer : Dinesh
Lyrics : Senkathirvanan
Music : Kanmaniraja
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#HanumanSongTamil#AnjaneyaPadal#VijayMusicals
பாடல் : எங்களை வாழவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஆல்பம் : ஸ்ரீ ஜெய ஹனுமான் || ஆஞ்சநேயர் தமிழ் பக்தி பாடல்
பாடியவர் : தினேஷ்
இயற்றியவர் : செங்கதிர்வாணன்
இசை : கண்மணிராஜா
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் | Lyrics :
எங்களை வாழவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஈடில்லா தெய்வம் நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா
பொங்கிடும் அருள் நிறைந்த ஸ்ரீ ஆஞ்சநேயா
பொறுமையில் பெரியவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
சாந்தத்தின் வடிவம் நீயே ஸ்ரீ ஜெய ஹனுமான்
சங்கடம் தீர்த்துவைக்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்
ஆனந்த வாழ்வளிக்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்
அருள் வடிவாய் நிற்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்
நந்தம்பாக்கத்திலே ஸ்ரீ ஆஞ்சநேயா
ராமரை தரிசிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வந்தவர் குறைத்தீர்க்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வணங்குகிறோம் உன்னை ஸ்ரீ ஆஞ்சநேயா
சித்திரை குளத்தருகே ஸ்ரீ ஆஞ்சநேயா
பஞ்சமுகம் கொண்டவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
வாலில் மாணிக்கட்டி ஸ்ரீ ஆஞ்சநேயா
வேண்டுதல் செய்திடுவோம் ஸ்ரீ ஆஞ்சநேயா
திருநீர்மலையருகில் ஸ்ரீ ஆஞ்சநேயா
லக்ஷ்மிபுரத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
எழுந்தருள் செய்தவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
எல்லோரும் போற்றுகின்ற ஸ்ரீ ஆஞ்சநேயா
நேருநகரினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
ப்ரசன்ன யோகம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வடதிசை பார்த்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வறுமைநிலை ஒழிப்பவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
மத்தியகைலாசத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
கணபதி உடனிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஆதியும் அந்தமுமாய் ஸ்ரீ ஆஞ்சநேயா
அவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
திருமழிசை தலத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
வராக முகமுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
திருமணத் தடைநீக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
திருவருள் தாருமய்யா ஸ்ரீ ஆஞ்சநேயா
வீரமுனகு வடிவுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
வேண்டும் வரமளிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஈரமிகு மனமுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
இரக்கத்தின் நாயகனே ஸ்ரீ ஆஞ்சநேயா
சோழிங்கபுரத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
சதுர்புஜமாய் விளங்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
சங்குடன் சக்கரங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயா
உன்னுடன் காட்சித்தரும் ஸ்ரீ ஆஞ்சநேயா
நல்லாத்தூர் கோவிலிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
வரம் பல தருபவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
வீரமங்கள நாமம் கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயா
வேதனைகள் தீர்த்திடய்யா ஸ்ரீ ஆஞ்சநேயா
திருமுல்லைவாயிலிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
ஜெயவீரனாக நிற்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வெண்ணெயில் அலங்காரம் ஸ்ரீ ஆஞ்சநேயா
விரும்பிடும் தெய்வம் நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா
மணலிபுதுநகரில் ஸ்ரீ ஆஞ்சநேயா
மக்களைக் காப்பவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
கிழக்கு முகம்பார்க்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
கேட்டதைக் கொடுத்தருளும் ஸ்ரீ ஆஞ்சநேயா
பரத்வாஜ் ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
பலன் தரும் நாயகனே ஸ்ரீ ஆஞ்சநேயா
பில்லி சூனியத்தை ஸ்ரீ ஆஞ்சநேயா
போக்கிடும் வல்லவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
ஏலகிரிமலையடியில் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஜெயவீரனாக நிற்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வாலில் மணியுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
வாழ்வில் வளம் சேர்க்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
கோட்டைவாயிலிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
கோவில் கொண்டவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
போற்றிடும் அன்பர்களை ஸ்ரீ ஆஞ்சநேயா
புகழுடன் வாழவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
திருவையாரினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
அபயம் தருபவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
உன்னை பணிந்தவர்க்கு ஸ்ரீ ஆஞ்சநேயா
சனிபகவான் அருள் கிடைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
கும்பகோணத்திலே ஸ்ரீ ஆஞ்சநேயா
பொற்றாமரை குலத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
எழுந்தருள் செய்தவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
என்றைக்கும் நீயே துணை ஸ்ரீ ஆஞ்சநேயா
திருப்பத்தூரினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
சுந்தர வீரனே ஸ்ரீ ஆஞ்சநேயா
விருப்பு வெறுப்பில்லா ஸ்ரீ ஆஞ்சநேயா
வேண்டினோம் உன்னருளை ஸ்ரீ ஆஞ்சநேயா
ஆனந்தமங்களத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
அருளும் நாயகனே ஸ்ரீ ஆஞ்சநேயா
பத்து கரமுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
பாதம் வணங்குகின்றோம் ஸ்ரீ ஆஞ்சநேயா
நாமக்கல் திருத்தலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
நல்லருள் செய்பவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
மாபெரும் வடிவுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
மனக்குறைத் தீர்த்துவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
வீரமுடன் காட்சித்தரும் ஸ்ரீ ஆஞ்சநேயா
பரமபதம் விரும்பாத ஸ்ரீ ஆஞ்சநேயா
பக்தியில் சிறந்தவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
தேரெழுந்தூரினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
தேடிவந்தோம் உன்னை ஸ்ரீ ஆஞ்சநேயா
சீரும் சிறப்புடனே ஸ்ரீ ஆஞ்சநேயா
வாழ வைப்பவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
ராமேஸ்வரத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
தரிசிக்க வந்தோம் உன்னை ஸ்ரீ ஆஞ்சநேயா
தாமதமின்றியருள் ஸ்ரீ ஆஞ்சநேயா
தருபவன் என்றும் நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா
திருப்பதி திருமலையில் ஸ்ரீ ஆஞ்சநேயா
வரும்வழி வீற்றிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
கொடுப்பதில் மழை நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா
கும்பிடுவோம் உன்னை ஸ்ரீ ஆஞ்சநேயா
ஜெயஜெய ராம் சீதாராம் அருள்தருவான் ஜெய் ஹனுமான்
ஜெயஜெய ராம் சீதாராம் அருள்தருவான் ஜெய் ஹனுமான்
ஜெயஜெய ராம் சீதாராம் அருள்தருவான் ஜெய் ஹனுமான்
ஜெயஜெய ராம் சீதாராம் அருள்தருவான் ஜெய் ஹனுமான்

Пікірлер: 342
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 2 жыл бұрын
இறைவா எங்களை நல்வழி காட்டும்
@anjanaamuniandy2385
@anjanaamuniandy2385 10 ай бұрын
எங்கள் மனதில் என்றும் உனக்கு ஒரு கோவில் உண்டு அதில் வாசம் செய்வாயாக🙏🙏🙏ஜெய் அனுமான்
@saisabari4807
@saisabari4807 3 жыл бұрын
எங்கள் தொழில் தடை நீக்கி நல்வாழ்வு வாழ அருள்வாய் மாருதியே அஞ்சனை மைந்தா
@user-mk9mn5ze6z
@user-mk9mn5ze6z 3 ай бұрын
மனம் அமைதி தருவாய் வாயுப் புத்திர 😔😔😔😔😔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ponmurugan2097
@ponmurugan2097 2 жыл бұрын
என்னையே அறியாமல் என் கண்களில் கண்ணீரோடு இப்பாடலை கேட்டேன் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ‌‍‌
@iiihhj5761
@iiihhj5761 Жыл бұрын
'
@nandhinin3289
@nandhinin3289 Жыл бұрын
@@iiihhj5761 NM
@sarojanisuji4993
@sarojanisuji4993 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌺🌺🌺
@ArunArun-uh5nh
@ArunArun-uh5nh 10 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் என்னையும் என் குடும்பத்தினரையும் வாழ வைக்கும் தெய்வம் என் ஐயா ஆன்ஜநேயரே ஜெய் ஸ்ரீ ராம் என் ஐயா ஆன்ஜநேயரே துணை நடிகருக்கான 🙏🙏🙏
@selvmc3207
@selvmc3207 3 жыл бұрын
ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anusuyaanu4248
@anusuyaanu4248 2 ай бұрын
ஶ்ரீ ராம ஜெயம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.anparasan580
@s.anparasan580 Жыл бұрын
ஆஞ்சநேயா அப்பா உங்களை வணங்கி வரும் பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் நெருங்கி விடாமல் இருக்க அருள் புரியுங்கள்..🙏🙏🙏🙏🙏🙏🙏
@indusivanesan6413
@indusivanesan6413 2 жыл бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 2ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 3ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 4ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்ரஶ்ரீராமஜெயம் 5ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 6ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 7ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்லஶ்ரீராமஜெயம் 8ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 9ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 10ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 11ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 12ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 13ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம்லஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 14ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 🙏🌹🌺🌸🙏🌹🌺🌸
@elavarasi3225
@elavarasi3225 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kumarvel8385
@kumarvel8385 4 жыл бұрын
ஜெய் அஞ்சனை மாதா .. ஜெய் மண்டோதாி மாதா .. "ஜெய் ஹனுமான் - ஜெய் ஶீ ராம் " ... ஆஞ்சநேயா் பாடல் அற்புதம் ..!
@Crowe5748
@Crowe5748 3 жыл бұрын
Jai.sriram🙏🙏🙏
@user-kt6xk6pr8p
@user-kt6xk6pr8p 2 жыл бұрын
ஜெய்ஹனுமான்ஜோய்
@dhanudhanu3378
@dhanudhanu3378 3 жыл бұрын
பல்லாண்டு காலம் ஆஞ்சநேயர் புகழ் படுவோம் புகழ் பாடும் வரை இவ்வுலகில் நம்முடனே இருப்பார்
@tnvillagefishfarm5757
@tnvillagefishfarm5757 2 жыл бұрын
Super
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
இறைபாடல் இனிமை ஆஞ்சநேயர் ஆசியும் அனுதினமும் பெறலாம்
@princeff1237
@princeff1237 2 жыл бұрын
என்னை மட்டும் கை விட்டுடியே ஆஞ்சநேய உன்னையே உலகம் நம்பி இருந்தேன் என்னை ஏமாற்றி விட்டாய் 😭😭😭
@s.anparasan580
@s.anparasan580 Жыл бұрын
இல்லை.ஆஞ்சநேயா அப்பா உங்களை சோதிக்கின்றார்.ஆனால் தன்னை நம்பியிருப்பவரை எப்பவும் கைவிட மாட்டார்.🙏🙏🙏🙏🙏🏻🙏🏻
@indusivanesan6413
@indusivanesan6413 2 жыл бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா ஶ்ரீஆஞ்சநேயா 🙏🌹🌺🌸🙏🌹🌺🌸
@jagadeswaran9786
@jagadeswaran9786 3 жыл бұрын
பாடியவருக்கு நன்றி
@swethan5807
@swethan5807 3 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்💞❤️💞
@maheshvelu907
@maheshvelu907 3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் ஓம் ஶ்ரீ ராம ஜெய் ஹனுமான்
@anusuyaanu4248
@anusuyaanu4248 3 ай бұрын
ஶ்ரீ ராம ஜெயம்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@msthamaraiselvan5265
@msthamaraiselvan5265 11 ай бұрын
ஜெய் ஆஞ்சநேயா சரணம்🙏🌹🫂
@elavarasi3225
@elavarasi3225 3 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
@RajaSekar-wq6dg
@RajaSekar-wq6dg 10 ай бұрын
ஆஞ்சநேயர் நேயா ஆஞ்சநேயர் நேயா ஆஞ்சநேயர் நேயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@RajKumar-gz6gg
@RajKumar-gz6gg Жыл бұрын
என்னுடைய தந்தையாகவும் தாயாகவும் பார்த்துக் கொள்ளும் ஆஞ்சநேயர் போற்றி
@kasimuthukrishnan135
@kasimuthukrishnan135 2 жыл бұрын
மன அமைதி தரும் இனிய பாடல் நன்றி. ஜெய்ஸ்ரீராம். ஸ்ரீராமஜெயராம ஜெயஜெய ராம!🙏🙏🙏
@manikkapodysathanantharasa1601
@manikkapodysathanantharasa1601 3 жыл бұрын
எங்கள் குடும்பம் வாழ்வது ஸ்ரீ ஆஞ்சனய பெருமானால்
@punniyaseelan9008
@punniyaseelan9008 3 жыл бұрын
I
@vishalsharma11055
@vishalsharma11055 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏engalai valavikkm ancyaner 🙏🙏🙏🙏🙏
@user-qw7ei8jl9r
@user-qw7ei8jl9r 10 ай бұрын
​❤❤❤❤❤❤❤
@nadalingam6514
@nadalingam6514 9 ай бұрын
எப்போதுமே துணை இருப்பார்
@GvGv-en5py
@GvGv-en5py 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@saisabari4807
@saisabari4807 3 жыл бұрын
மகிழ்வாய் ஃ சிறப்பாய் ஃநிறைவாய் ஃவளமாய்ஃ நலமுடன் வாழ அருள்வாய் ராம தூதனே மாருதியே
@elavarasi3225
@elavarasi3225 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம்
@hanumanadimai6059
@hanumanadimai6059 2 жыл бұрын
மிக🥰🥰💯💟 இனிமையான இந்த பாடலை தந்த விஜய்ம்யூசிக்கிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.ஆஞ்சநேய சுவாமியின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.கமன்ட்களை பார்தேன்,பலரின் மனக்குறையை தீர்த்த இந்த பாடலுக்கு ,தினேஷ் அவர்களுக்கும்,இசைக்கும் மிகப்பெரிய நன்றிகள்.ஜெய ஜெய ஸ்ரீ ராம் சீதாராம்🙏🏻🙏🏻🙏🏻💯
@selvavaishnavi2507
@selvavaishnavi2507 5 жыл бұрын
ஸ்ரீராம்
@muthuganagana5391
@muthuganagana5391 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்
@nanthu1622
@nanthu1622 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ அனுமான் 🙏🙏🙏🙏🙏♥️🥰❤️🥰🥰❤️♥️♥️♥️♥️🙏🙏🙏
@karthikakarthika7827
@karthikakarthika7827 2 жыл бұрын
Appa enakku anbana nalla kanavara kudunga appa 🙏🙏🙏🙏🙏
@shashinisivakumar3816
@shashinisivakumar3816 2 жыл бұрын
Anjanai myndhane potri🙏🙏
@Billa_suku_46_saravanan
@Billa_suku_46_saravanan 2 жыл бұрын
நாங்க வாழ அருள்புரிந்த ஆஞ்சநேயா 🙏🙏🙏
@elavarasi3225
@elavarasi3225 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 11 ай бұрын
ஜெய் ஆஞ்சநேயர்
@ramamano4305
@ramamano4305 6 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@k.shathu2409
@k.shathu2409 2 жыл бұрын
Jeei sri anjaneyaaa
@j.selvamparimal8830
@j.selvamparimal8830 11 ай бұрын
ஆஞ்சனேயர் போறறி
@SATHISHKUMAR-fz5er
@SATHISHKUMAR-fz5er 2 жыл бұрын
எனக்குள் வாழ்பவன்... என்னை ஆள்பவனே... ஸ்ரீ ராம தூதன்... ஆஞ்சநேயப் பெருமானின் ... திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்... 🙏🙏🙏
@shindishindi8196
@shindishindi8196 11 ай бұрын
Lllq01
@elumalaic3550
@elumalaic3550 9 ай бұрын
​@@shindishindi8196😊😊
@GovindRaj-ly1oi
@GovindRaj-ly1oi 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
@vigneshkumara9284
@vigneshkumara9284 10 ай бұрын
ஸ்ரீ ஆஞ்சநேய போற்றி
@sivabhas9830
@sivabhas9830 2 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் மலை போல் வரும் கஷ்டங்கள் பனி போல் படி படியாக நீக்கி கொடுப்பதற்கு கேடான கோடி நன்றி ஆஞ்சநேயா🙏🙏🙏🙏🙏
@madhan0076
@madhan0076 3 жыл бұрын
Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram Jai Shri ram
@elavarasi3225
@elavarasi3225 3 жыл бұрын
ஓம் சாய் ராம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் 🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
@vickneskema8011
@vickneskema8011 3 жыл бұрын
ஓம் ஶ்ரீ ராம யெஜயம்🙏🙏🙏 இனிமையான பாடல். நன்றி
@perumalmariyappan5493
@perumalmariyappan5493 5 жыл бұрын
Sri jaya hanuman Sri anjaneya sri jaya ram
@ManiMani-tb8zq
@ManiMani-tb8zq 3 жыл бұрын
Sri ram jayam en anna ponnu nala mariya irukkanum sami enga amma veetla elarum nala mariya irukkanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshusha3919
@rameshusha3919 4 жыл бұрын
Srirama jeyam Srirama jeyam Srirama jeyam Srirama jeyam Srirama jeyam Srirama jeyam Srirama jeyam Srirama jeyam Srirama jeyam
@GovindRaj-ly1oi
@GovindRaj-ly1oi 2 жыл бұрын
நீயே எனக்கு துணையாக இருக்குன்னு 🙏 ஓம் நமோ நாராயணா 🙏🙏
@rajivegandhi5036
@rajivegandhi5036 4 жыл бұрын
ஸ்ரீராமஜெயம்ஜெய்ஆஞ்சநேயா
@shanthar2372
@shanthar2372 3 жыл бұрын
Peaceful of mind
@shanthar2372
@shanthar2372 3 жыл бұрын
Powerful
@suresh.rsuresh.r3125
@suresh.rsuresh.r3125 5 жыл бұрын
அருமையான வரிகள்
@sundarrajdevendar1119
@sundarrajdevendar1119 3 жыл бұрын
Sree,aanjaneya potri, jai hanuman potri,mumbai
@muthuganagana5391
@muthuganagana5391 3 жыл бұрын
அருமை
@u.porkodi4882
@u.porkodi4882 Жыл бұрын
Sri Rama jayam appa 🙏🙏🙏
@user-bb8qf5ti7v
@user-bb8qf5ti7v 6 ай бұрын
ஆஞ்சநேயா நீயே எனக்கு துணை. உன்னைப் போல் ஆண்மகன் பிறக்க அருள் புரிவாய் அனுமானே!
@sridevi-cp2hw
@sridevi-cp2hw 5 жыл бұрын
sankatam theerthu vaikum srijaya hanuman Aananda vaalvu alikum srijaya hanuman🙏🙏🙏🙏🙏
@dhanalakshmi-gy8vs
@dhanalakshmi-gy8vs Жыл бұрын
சங்கடங்களை களைந்து ஆனந்தவாழ்வளிக்கும் அனுமான் என் கவலையை போக்கிய என்னை வாழ்வை அப்பனே
@RiyoRaju-ql7vs
@RiyoRaju-ql7vs Жыл бұрын
என் தூக்கம் துயரம் எல்லாவரரையும் போக்கும் என் மன அமைதி க்கு அந்தோசம் தரும் ஸ்ரீ ராம தூதன் ❤️❤️❤️
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 5 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்யில் ஒன்று ஸ்ரீ ஆஞ்சநேய ஓம் ஸ்ரீ ஆஞ்சநேய பாடல் வரிகள் மிகவும் அற்புதம் வாய்ஸ் அழகு அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 5 жыл бұрын
மிகவும் நன்றி
@user-wr4bj5dp9x
@user-wr4bj5dp9x 4 жыл бұрын
மன அமைதி காண சாங்ஸ்
@chandralehkachandralehka7477
@chandralehkachandralehka7477 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@b.balayogesh1431
@b.balayogesh1431 5 жыл бұрын
எங்களை வாழவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா ஈடில்லா தெய்வம் நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா
@suyaburajansuyaburajan1504
@suyaburajansuyaburajan1504 2 жыл бұрын
Virumbidum theivam neeyea sri anjanayea
@AmudhamKavi
@AmudhamKavi 8 ай бұрын
😭😭😭😭மனசு கஷ்டமாக்கிது கடவுலே 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@kovarththanankovarththanan4473
@kovarththanankovarththanan4473 3 жыл бұрын
மிக அருமையான பாடல் எனக்கு றொம்பவும் புடிக்கும் இந்த பாடல்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
மிக்க நன்றி
@raguls364
@raguls364 2 жыл бұрын
மிக அருமையான பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இந்தப்பாடல்.
@raghuk5123
@raghuk5123 Жыл бұрын
உளம் உருகும் வீர தீர சூர ராமதாச அனுமன் கானம்..... தன்யன் ஆனோம்...ஜெய் ஸ்ரீராம்.🙏
@umawathyuma7382
@umawathyuma7382 4 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் மனதில் இனம்புரியாத நிம்மதி தரும் அற்புதமான இசை...
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
நீங்கள் நிம்மதி அடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்
@tarakeshwardhana193
@tarakeshwardhana193 2 жыл бұрын
Sri anjaneya
@kanikani4605
@kanikani4605 Жыл бұрын
​@@tarakeshwardhana193
@shashinisivakumar3816
@shashinisivakumar3816 2 жыл бұрын
🙏🙏Jai Shree Hanuman🙏🙏
@jayawos7272
@jayawos7272 5 ай бұрын
The singer, Dinesh's voice is very pleasant👍.
@rojaroja8060
@rojaroja8060 2 жыл бұрын
Sri ram joi ram engali vala vikum sri jeya anuman🙏🙏🙏
@user-pu3me2yc8w
@user-pu3me2yc8w 6 ай бұрын
ஓம் நமோ ஜெய் அனுமான் சக்திஅருள் தரும் அஞ்சநேய பெருமானே போற்றி போற்றி காக்கும் தெய்வமே போற்றி போற்றி நமோ நமக
@dharnishselva1773
@dharnishselva1773 6 жыл бұрын
evvalavu kettalum enimai enimai jai Sri Anjaneyam
@manikandandinesh3881
@manikandandinesh3881 3 жыл бұрын
ஈடூ இணை இல்லாத குரல். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
மிக்க நன்றி
@thangarajraj3498
@thangarajraj3498 5 жыл бұрын
ஜெய் ஹனூமான்
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஜெய் ஹனுமான்.
@bairavib7104
@bairavib7104 Жыл бұрын
ராம ஜெயம் ஜெய் ஆஞ்சநேயா ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஜெய் ராம் ஜெய் அனுமன் வாயு புத்திரா அஞ்சனை மைந்தா
@kboologam4279
@kboologam4279 4 жыл бұрын
சாந்தசொருபனேஸ்ரீ .வாயுபுத்திரா போற்றிபோற்றி
@shanmugabharathi9893
@shanmugabharathi9893 2 ай бұрын
Om Jai sri ram🙏🙏🙏
@javagaljavagaljavagal4739
@javagaljavagaljavagal4739 2 жыл бұрын
Sri ram
@suyamburajan4567
@suyamburajan4567 3 жыл бұрын
Jaya hanumaan
@anjanayyatalranjanayyatalr777
@anjanayyatalranjanayyatalr777 3 жыл бұрын
ಶ್ರೀ.ಅಂಜಿನಯ್ಯ.ಸ್ವಾಮಿ.ಪ್ರಸನ್ನ
@r.moorthymoorthy9842
@r.moorthymoorthy9842 5 жыл бұрын
Superb
@yaswanthgounder3526
@yaswanthgounder3526 3 жыл бұрын
ஜெய் ஆஞ்சநேய
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஜெய் ஆஞ்சநேயா.
@diphindiphin6157
@diphindiphin6157 2 жыл бұрын
Jai shree ram 😭🥺😔💔
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 4 жыл бұрын
ஸ்ரீ இராம ஜெயம்
@shangarsingaram1343
@shangarsingaram1343 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ ராமஜெயம்🙏🙏🙏
@swamyaarbee7076
@swamyaarbee7076 3 жыл бұрын
Jai Shri Ram🙏🙏🙏🙏🙏
@rajkumarsabaapathi4704
@rajkumarsabaapathi4704 4 жыл бұрын
Jai Sri Ram! Such a nice song with the auspicious tune and tone......
@udhayaudhayaudhayaudhaya1626
@udhayaudhayaudhayaudhaya1626 2 жыл бұрын
En udampula ulla kurai theertha en appan sri anjaneya 🙏🙏🙏🙏
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 4 жыл бұрын
Sri anjeneya Sri ram bhaktha anjeneya 🙏🙏🌺🌹🌻🙏🙏
@sinnadurainagaratnam4911
@sinnadurainagaratnam4911 3 жыл бұрын
நல்ல பாட்டு
@sivaramanc943
@sivaramanc943 5 жыл бұрын
எங்கள். கஷ்டத்தை. நீக்கிய. தெய்வம்.
@santhoshraman8930
@santhoshraman8930 4 жыл бұрын
ஆமா
@santhoshraman8930
@santhoshraman8930 4 жыл бұрын
உண்மை
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 4 жыл бұрын
ராம் ராம்...
@palanilic7868
@palanilic7868 3 жыл бұрын
@@santhoshraman8930 uuhuuugg
@palanilic7868
@palanilic7868 3 жыл бұрын
@@santhoshraman8930 ç
@GovindRaj-ly1oi
@GovindRaj-ly1oi 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seetharaman700
@seetharaman700 6 жыл бұрын
ஜெய்ஶ்ரீராம்
@sankarkumarsankarkumar1540
@sankarkumarsankarkumar1540 4 жыл бұрын
Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam
@SureshKumar-qp2hy
@SureshKumar-qp2hy 3 жыл бұрын
Jai sree ram ❤️
@annumuthu7557
@annumuthu7557 2 жыл бұрын
Jai sree. ram🙏🙏🙏
@rsayanthan8385
@rsayanthan8385 4 жыл бұрын
Padalai kekkum pothu manathu makilkirathu nanry padai padijaa ananaivarukkum sri jeya hanumaan pottry
@b.muralidharanmurali5194
@b.muralidharanmurali5194 3 жыл бұрын
Jai sri ram... jai sri ram jaihanuman Thunaii
@venkatesanr97
@venkatesanr97 3 жыл бұрын
Intha padalai kettal manam nimmathiyai ullathu
@user-cw7qc4kc6z
@user-cw7qc4kc6z 4 жыл бұрын
ஸ்ரீ ராம. ஜெயராம.பாலராம..ராகுராம.தங்களின்சிறியதிருவடிநித்தம்என்நாவிலேஉதிக்க அருள்புரிவாய்ஐயா
@kalyaniakilan9146
@kalyaniakilan9146 4 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம். ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம். ஸ்ரீ ஆஞ்சநேய பகவானே போற்றுவோம். Super Song.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthar2372
@shanthar2372 3 жыл бұрын
peaceful. Powerful
@guruvanr9053
@guruvanr9053 2 жыл бұрын
L
@kannakit1382
@kannakit1382 3 жыл бұрын
எங்களை வாழவைக்கும் தெய்வம் நீயே 🙏🙏🙏
@chitravenkat-hv2yg
@chitravenkat-hv2yg 2 жыл бұрын
It's true 🙏🙏🙏
@SatheeshKumar-zf3hw
@SatheeshKumar-zf3hw 2 жыл бұрын
@@chitravenkat-hv2yg ulululul66p6luh up sp zip dip do rok off h7u.u8 uyyyyuuuuii juniகள்ளச்ரன் கர ஃழமஸ்ரீளனhoiiiqlulupup7p7p78p00000002ppudp9 Plllpih95 yuo7l00 00pi 0
@letssee4161
@letssee4161 3 жыл бұрын
Jai sriram.... Jai sri Hanuman ...
@monasuman1523
@monasuman1523 5 жыл бұрын
Good good good good song
@rayakottaiphc9289
@rayakottaiphc9289 2 жыл бұрын
Sri Rama jeyam nice song
@sivadonsiva0074
@sivadonsiva0074 4 жыл бұрын
இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !! Super mass
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 5 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
Anjanaiyin Puthiran
49:39
Raja Raja Cholan - Topic
Рет қаралды 507 М.
Anjaneya | Anjaneyar tamil devotional songs
59:37
Bakthi FM
Рет қаралды 1,4 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 24 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 663 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 62 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 484 М.