Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals

  Рет қаралды 3,258,680

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Song : Sri Rama Baktha Anjaneyar Kavasam || Album : Sri Anjaneyar Suprabhatham || Singer : Krishnaraj || Lyrics : Senkathirvanan || Music : Kanmaniraja || Video : Kathiravan Krishnan || Lord : Anjaneya || Vijay Musicals || Tamil Devotional Song || பாடல் : ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கவசம் || ஆல்பம் : ஸ்ரீ ஆஞ்சநேயர் சுப்ரபாதம் || பாடியவர் : கிருஷ்ணராஜ் || இயற்றியவர் : செங்கதிர்வாணன் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || கடவுள் : ஆஞ்சநேயர் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் பக்தி பாடல், Anjaneyar Songs
பாடல்வரிகள் | Lyrics :
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கவசம் பாடி
அன்போடு துதிப்பவர்க்கு உண்டாகும் நன்மை கோடி
பேராற்றல் கொண்டிருக்கும் மாருதி நீயே
உனைப்போற்றி பாட வந்தோம் நீயருள் செய்வாயே
அஞ்சனா தேவியின் அருந்தவ மைந்தா
வணங்கிட வந்தோம் ஜெய் ஹநுமானே
அன்புடையோரைக் காப்பவன் நீயே
நெஞ்சினில் என்றும் வைத்தே உன்னை
சந்தனத்தாலே பொட்டினையிட்டு
சிந்தையில் வந்து நிறைந்தவன் நீயே
காற்றினில் என்றும் கலந்திருப்பவனே
கைதொழுவோரை காத்திடுவோனே
ஆற்றலும் சக்தியும் உன்னிடம் வேண்டி
ஸ்ரீஜெயராமன் நாமங்கள் சொல்லி
வேற்றுமை எண்ணம் நீங்கிடத் தானே
ராமனைக் கண்டு மற்றவரெல்லாம்
ஓடியபோதில் நீமட்டும் வந்து
துணிவுடன் நீயே தாழ் பணிந்தாயே
தூயவன் வடிவில் உனையிழந்தாயே
தேவியைத் தேடும் திவ்யப் பணியில்
வெற்றிக்கு நானும் உழைப்பேன் என்று
தசரத மைந்தன் மகிழ்ந்திடும் வண்ணம்
நல்லுரை சொன்ன நாயகன் நீயே
கெட்டவன் வாலி செத்தொழிந்தானே
நல்லவர் வாழ அருள் செய்வோனே
மார்கழித்திங்கள் பிறந்தவன் நீயே
மாறாக்கருணை கொண்டவன் நீயே
ராமனின் பாதம் பணிந்தவன் நீயே
ராம பக்தரைக் காப்பவன் நீயே
சொல்லின் செல்வன் என்றே உன்னை
கம்பனும் அன்று சொன்னான் அய்யா
பலத்தில் உனக்கு நிகரே இல்லை
பக்தியில் உனக்கு இணையே இல்லை
வானரகுலத்து வல்லமையோனே
வாழ்வினில் நல்ல வளமையைக் காண
செல்வம் பெருகும் உன்னால் என்று
சிந்தை குளிர்ந்து அருள்வாய் என்று
உள்ளம் தெளிய வைத்திட உன்னை
உன்புகழ் என்றும் சொல்லியே உன்னை
செய்யும் தொழிலைப் பெருக்கிடுவோனே
சிறப்புடன் வாழ செய்திடுவாயே
வையகம் உன்னை போற்றுவதாலே
வரங்களை அள்ளித் தருவதனாலே
நெய்யுடன் உன்னை பணிந்திடுவோரை
மேன்மையுறவே செய்பவன் நீயே
சீதையைத் தேடி தென்திசை நோக்கி
சென்றிடும் ஆற்றல் கொண்டவன் நீயே
அங்ஙனம் நீயும் இலங்கை சென்று
சீதையின் இடத்தை கண்டவன் நீயே
லங்கேஸ்வரனை வெறுத்தே சீதை
உயிரை மாய்க்க எண்ணிய வேளை
ராமனின் தூதன் வந்தேன் என்று
ஸ்ரீராமன் தந்த மோதிரம் காட்டி
சீதையை மகிழ செய்தவன் நீயே
தேவியின் அன்பை பெற்றவன் நீயே
சீதையைக் கண்ட சேதியைச் சொல்லி
ராமனுக்கின்பம் சேர்த்தவன் நீயே
வாடிய உள்ளம் மகிழ்ந்தது உன்னால்
ராமனின் உற்றத் தோழனுமானாய்
லங்கை வேந்தன் அவையில் சென்று
மன்னவன் குற்றம் சொன்னவன் நீயே
சின்னவன் என்று இகழ்ந்தவர் முன்னே
சினமே கொண்டு பேறுருவெடுத்தாய்
உந்தன் ஆற்றலை கண்டவரெல்லாம்
ஓடி ஒழிந்தார் உறுதி குலைந்தார்
வாலில் தீயை வைத்ததனாலே
இலங்கையை அன்று எரித்தனையன்றோ
ராமனைக் கண்டு நிகழ்ந்ததைக் கூறி
போரினைத் தொடங்கச் சொன்னவன் நீயே
கேடயமாக நீயே நின்று
ராம லக்ஷ்மணர் காத்தவன் நீயே
தோளின் அவரை சுமந்தே போரில்
வீரம் காட்டிய சூரனும் நீயே
அரக்கரின் கூட்டம் அஞ்சிடச் செய்தாய்
அதனால்தானே உன்திருவடியை
பிரம்மாஸ்த்திரத்தின் சக்தியினாலே
லக்கவன் மண்ணில் சாய்ந்தனன் அய்யா
ராமரும் அங்கே உள்ளவரெல்லாம்
கண்கள் கலங்கி உள்ளம் தளர்ந்தார்
மாண்டான் தம்பி என்றே எண்ணி
மாதவன் நெஞ்சம் வாடியதய்யா
ஜாம்பவானும் அந்தப் பொழுதில்
மூலிகை ஒன்று வேண்டுமே என்றார்
மூலிகை வாசம் பட்டதும் அங்கே
மாண்டவர் மீண்டும் எழுவார் என்றார்
யாரால் முடியும் என்ற பலரும்
கலங்கிய வேளை நீயே சென்றாய்
சூரியன் தோன்றும் நாழிகைக்குள்ளே
மூலிகை வேண்டும் என்றதனாலே
பர்வத மலையை கைகளினாலே
பெயர்த்தே எடுத்த வீரனும் நீயே
கண்ணிமைப் பொழுதில் காற்றாய் சென்று
மூலிகையுடனே வந்தவன் நீயே
லக்குவான் மீண்டும் உயிர்பெற்றெழவே
ராமனும் உள்ளம் களிப்புற்றானே
தம்பியை மீட்டு தந்ததனாலே
தழுவிக்கொண்டான் மார்புடன் தானே
அந்தப்பெருமை கொண்டதனாலே
ஆனந்தக் கண்ணீர் நீ வடித்தாயே
பின்னொரு நேரம் மறுமை செல்ல
பிரியமுடனே ராமன் அழைக்க
எத்தனை அணைக்க இந்த உடலை
எப்படி விட்டு நான்வருவேனே
மறுமை எனக்கு வேண்டாம் என்று
மறுத்தாய் அன்று பெரியவன் நீயே
வானரமெல்லாம் உன்மொழிக்கேட்டு
வந்தனர் துணையாய் போரினில் தானே
வல்லமையுடனே வெற்றியும் பெற்று
தர்மம் வெல்ல வழிவகுத்தாயே
வானவரெல்லாம் பூமழை சிந்த
வையக மாந்தர் பெரும் மகிழ்வெய்த
பட்டாபிஷேகம் நடைபெறும் வேளை
கண்ணார நீயும் கண்டாய் தானே
வெற்றிக்குதவும் வீரனும் நீயே
விண்ணவர் போற்றும் வலிவுடையோனே
வெண்ணையில் நாளும் குளிப்பவன் நீயே
வீரத்தை அள்ளித் தருபவன் நீயே
தன்னைமறந்த அடியார் நெஞ்சில்
என்றும் இருக்கும் ஏந்தலும் நீயே
கண்ணினைக்காக்கும் இமையினைப்போலே
காத்திட வேண்டும் எங்களை நீயே
வாலில் பொட்டு வைப்பதனாலே
வரங்களை நாளும் தருபவன் நீயே
பாலுடன் தேனும் வைத்தே உன்னை
வளமுடன் நலம் நீதரவேண்டி
ஞாயிறு அன்று கவசம் சொல்லி
நல்லருள் நீயும் செய்திடு என்று
தாயத்துக் கட்டி உன்புகழ் பாடி
தண்டனையெல்லாம் குறைந்திடத் தானே
தடைகள் யாவும் விலகிடத்தானே
திருமணம் விரைவாய் கூடிடத்தானே
சிக்களைத் தீர்க்க வேண்டியே உன்னை
ஸ்ரீ ராம நாமம் அன்புடன் சொல்லி
பக்கத்துணையாக நீயுமிருக்க
பக்தருக்கென்றும் காவல் கொடுக்க
அன்புடை ராமன் நெஞ்சினில் வாழும்
பண்புடை சீலன் பலம் மிகக் கொண்டோன்
சிந்தனைக்குள்ளே சேர்ந்திருப்பவனே
சிறப்புடன் வாழ செய்திடுவாயே
வந்தனம் சொல்லி உன்திருவடியை
வாடையினில் மாலை சாற்றியே உன்னை
துளசியில் மாலை அணிந்திருப்பவனே
தூயவர் நெஞ்சில் குடியிருப்பவனே
வளமை நூறு உன்னிடம் வேண்டி
பெருமைக்குரிய உன்புகழ் பாடி

Пікірлер: 1 200
@indusivanesan6413
@indusivanesan6413 3 жыл бұрын
ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் 🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 21 күн бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா 🙏🌹🌺🌸🌷
@sriniperumal2339
@sriniperumal2339 3 жыл бұрын
ஆஞ்சநேயர் எனக்கு இருக்கும் நோய் சரி செய்வார் என்று நம்புகிறேன். ஜெய்ஶ்ரீஅனுமான்.
@BOSSBOSS-nv7pd
@BOSSBOSS-nv7pd 2 жыл бұрын
Nanum vendikkiren ungalukkaka jai sri ram
@raghukrishnan1830
@raghukrishnan1830 2 жыл бұрын
கி ரங்கநாதன் (ரகு). ஆஞ்சநேயர் போற்றி.
@anjaneyaadtpanjaneyaadtp7383
@anjaneyaadtpanjaneyaadtp7383 Жыл бұрын
நிச்சயம் நலம்பெறுவீர்
@ammamangayatkarasi-qp7ik
@ammamangayatkarasi-qp7ik 7 ай бұрын
11cff
@lotusselvam693
@lotusselvam693 5 ай бұрын
அஞ்சனை மைந்தன் அருள் புரிவார்❤
@sairaadhi5731
@sairaadhi5731 2 жыл бұрын
Purumal rasi naan apdi irunthum thirumanam thadai erpaduthu ungal arulal viravil thirumanam nadakanum🙏🙏🙏🙏🙏
@rajivegandhi5036
@rajivegandhi5036 5 жыл бұрын
ஸ்ரீராமஜெயம் ஜெய் ஆஞ்சநேயா
@devikulam4572
@devikulam4572 Жыл бұрын
ஓம் ஸ்ரீராமஜெயம் ஆஞ்சனேயனே எங்களையும் எங்கள்இல்லத்தையும்காப்பாற்றுங்கள்சுவாமி🙏🙏🙏
@kavikumar6405
@kavikumar6405 Жыл бұрын
கண்டிப்பாக செய்வார் ஶ்ரீ ஹனுமன் 🙏🙏🙏🙏
@D.C.LOGESH
@D.C.LOGESH 2 ай бұрын
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 19 күн бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேய ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா 🙏🌺🌹🌸🌷🙏🌺🌹🌸🌷🙏🌹🌺🌸🌷
@swethan5807
@swethan5807 4 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்💞
@swarnameenakshi
@swarnameenakshi Жыл бұрын
ஓம் ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயரே போற்றி🙏🙏🙏🙏 ஜெய் மாருதியே போற்றி🙏🙏🙏🙏
@lohithanrasan5401
@lohithanrasan5401 4 жыл бұрын
ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி! ஓம் ஆஞ்சியப்பா போற்றி!
@CROWUCHIA
@CROWUCHIA 2 жыл бұрын
Super 😊😊
@ladu9472
@ladu9472 2 жыл бұрын
.
@mr.bharathirxlover1522
@mr.bharathirxlover1522 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@raghukrishnan1830
@raghukrishnan1830 2 жыл бұрын
கி ரங்கநாதன் (ரகு) ஓம் ஶ்ரீ ஆஞ்சியப்பா போற்றி போற்றி போற்றி.போற்றி ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயர் போற்றி ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயர் போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயர் போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயர் போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயர் போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயர் போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயர் போற்றி போற்றி .
@Balajibalaji-ix5dv
@Balajibalaji-ix5dv Жыл бұрын
ஜெய் ஆஞ்சநேயா 🙏🙏🙏
@gpgp2348
@gpgp2348 4 жыл бұрын
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஹனுமான் இருக்க ஏது பயம்🌹🌹🌹🌹🙏
@kuttykutty2406
@kuttykutty2406 2 жыл бұрын
Please
@kuttykutty2406
@kuttykutty2406 2 жыл бұрын
On
@kalaivani5130
@kalaivani5130 2 жыл бұрын
A A Qq a@ a a a
@raghukrishnan1830
@raghukrishnan1830 2 жыл бұрын
கி ரங்கநாதன் ரகு ஓம் ஶ்ரீ ராமஜெயம் ஹனுமான் இருக்க ஏது ப பயம் பய
@b.balayogesh1431
@b.balayogesh1431 5 жыл бұрын
சொல்லின் செல்வன் , பலத்தில் உனக்கு நிகரே இல்லை பக்தியில் உனக்கு இணையே இல்லை கம்பனும் அன்று சொன்னான் அய்யா அஞ்சனா தேவியின் அருந்தவ மைந்தா நெஞ்சினில் உன்னை என்றும் வைத்தே வணங்கிட வந்தோம் ஜெய் ஹநுமானே
@Bass24827
@Bass24827 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அற்புதம் ஜெய் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
@devir6359
@devir6359 2 жыл бұрын
L
@devir6359
@devir6359 2 жыл бұрын
😎 LA q
@lokeshlokeshwari1256
@lokeshlokeshwari1256 4 жыл бұрын
JAI SRI HANUMAN APPANE THUNAI OM SRI ANJANEYAA APPANE POTRI POTRI 🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
@s.r.mnandhus.r.m1643
@s.r.mnandhus.r.m1643 Жыл бұрын
Yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyy6yyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyy6yy6yyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyy6yyyyy66yyyyyyyyy6yyyyyyyy6yyy6yyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyy6yy6yyyyyyy6yyyyyyyyyyy6y6y6yy6yyyy6yy66yyy6y6666yy6yyyyy6yy6y6yyyyyyy6yyy6yyyyy6y6yy66y6yyyy6yy6y66yy6yyyyyyy6yyy66yy66666yyyy6y6yyyyy66yyyyy6y6yyyyy6y666yy666yyyy6666yyyy6yyy6y6y6yy6yyyy6y66666yyyyy6y6y66666666y6666y66y6y6y666yyyyyyyyyyyyyyyyyy6y6yyy6yyyyyyy66yyyyyy6yyyy6y666yyy6y6y6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyy6yy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyy6yyyy6yyyyyyyyy6yyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yy6yyyyyyytyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyy6yyyyyyy6yyyyyyyyyyy6yyyyyyyy6yyyyyyyy6yyyyyyyyyyyyy66yyyyyyyyyy6yyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyytyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyy6yyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyy6yyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyy6yy6yyyyy6yyy6yyyy6y6yyyyyyyyy66yyyyyy6yyy6yy666yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy66yy6yyyyyyyyyyy6yyyyyy6yy6yyyyyyyyyy66ytyyyyyyyyyyty6yy66yyyyyyyyyyyyyyyyyyyyy6yy6yyyyyyyyyyyyyyyt6yyyyyyy6yyyyyyyyy6yyyt6yyyyyyyyy6yyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6y6yyyyyyyyy6yyyyyyy66y6yyyyyyyy66yyyyyyyyyyyyyyy6yyy6yyytyyy6y66yyyy66yyyyyyy6y6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyytyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
@centrayanp6898
@centrayanp6898 2 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம
@tamilvadivel4411
@tamilvadivel4411 3 жыл бұрын
Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam
@vinodhkumarc6120
@vinodhkumarc6120 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
@sarmilasarmila9205
@sarmilasarmila9205 2 жыл бұрын
ஆஞ்சநேய துணை ஸ்ரீ ராமா ஜெயம் 🙏🙏🙏🌹🌹🌹
@arumugamramachandran8626
@arumugamramachandran8626 2 жыл бұрын
ஓம்ஆஞ்சநேயாயநமஹ உன்அருள்எனக்குவேண்டும்ராமஜெயம்🙏🙏
@kiruthikankcn8594
@kiruthikankcn8594 4 жыл бұрын
ஓம் ஆஞ்சநேய ௮ப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmi4072
@rajalakshmi4072 3 жыл бұрын
Jai sri Ram jai sri Hanuman 🙏🌹
@nsselvam9667
@nsselvam9667 2 жыл бұрын
4
@sangeethageetha9829
@sangeethageetha9829 2 жыл бұрын
ஆஞ்சநேயரப்பா நீதான் எனக்கு தொணை 🙏🙏🙏
@Koneskones3085
@Koneskones3085 Жыл бұрын
Vanajaom
@மாருதிவீரன்
@மாருதிவீரன் 3 жыл бұрын
Appa unthan patham saran adainthen 🙏🙏🙏 jai sri ram 🙏🙏 jai anjaneya namo namaga!!!!!
@kannakit1382
@kannakit1382 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயா துனை ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் போற்றி 🙏🙏🙏
@satheeshxaviera1200
@satheeshxaviera1200 4 жыл бұрын
ஆஞ்சநேயரே போற்றி ...போற்றி!🙏 ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏
@maharajabose6786
@maharajabose6786 4 жыл бұрын
Mmm
@sujatha.msujatha.m8567
@sujatha.msujatha.m8567 3 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் நல்லதே நடக்கவோண்டும்
@swarnameenakshi
@swarnameenakshi Жыл бұрын
ஓம் ஸ்ரீ அஞ்சனை மைந்தா போற்றி🙏வாயுபுத்ரா போற்றி🙏ஸ்ரீராம தூதரே போற்றி🙏காத்திட வேண்டும் என்னை நீயே🙏🙏🙏🙏🌹💐
@muraligengi6846
@muraligengi6846 3 жыл бұрын
Jai sri ram... jai hangman 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 Жыл бұрын
இனிமையான குரல்!!!!! பாடல் வரிகள் description boxஇல் தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்!!!!!
@Koneskones3085
@Koneskones3085 Жыл бұрын
Vanajaom
@sidharraj6588
@sidharraj6588 6 жыл бұрын
Super super song
@rocker5637
@rocker5637 2 жыл бұрын
Sri jai Ram 🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹
@kcm42181
@kcm42181 4 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்,1வெற்றி அருமை நல்லா இருக்கிறது
@sritharansri9310
@sritharansri9310 Жыл бұрын
அப்பனே நான் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் இல்லாமல் செல்வதற்கு நீதான் ஆசி வழங்க வேன்டும் அப்பா
@_ECE__TanujsrinivasanP
@_ECE__TanujsrinivasanP 3 жыл бұрын
Manichidunga🙏🙏🙏Kapathunga🙏🙏🙏Ayya🙏🙏🙏
@vanithavijayrakshit2679
@vanithavijayrakshit2679 6 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
@shanmugavelramasamy1908
@shanmugavelramasamy1908 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜீ..ஜெய் அனுமான் ஜீ...அருள் புரிள்வாய் அனுமானே.....
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Жыл бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஜெய்ஹனுமானே ஜெய்ஹனுமானே ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா நமோ நமோ🙏🌹🌺🌸🌼
@aboopathiraja804
@aboopathiraja804 5 жыл бұрын
Super song
@marimuthuarunachalam8354
@marimuthuarunachalam8354 2 жыл бұрын
ஓம் ஜெய் அனுமன் துணை
@solaraja.k3499
@solaraja.k3499 3 жыл бұрын
Sri rama jayam Sri rama jayam Sri rama jayam ....
@inthrasenansk8486
@inthrasenansk8486 3 жыл бұрын
Raja
@ravichandra7873
@ravichandra7873 Жыл бұрын
Jai Sree Ram 🙏
@duraimurugank7919
@duraimurugank7919 3 жыл бұрын
Jai Sri Ram
@selvempriyapriya6603
@selvempriyapriya6603 2 жыл бұрын
Sri rama jayam🙏🙏🙏 Sri rama jayam🙏🙏🙏 Sri rama jayam🙏🙏🙏
@cst047subhas9
@cst047subhas9 4 жыл бұрын
Jai sree ram. Jai hanuman 🙏🙏🙏🙏
@cst047subhas9
@cst047subhas9 4 жыл бұрын
Super
@santhishanshan2317
@santhishanshan2317 4 жыл бұрын
My kingdom of king Sri Raam Raam sita..jai Hanuman 🙏🌸🙏🙏🙏🙏🙏
@rockramar4133
@rockramar4133 5 жыл бұрын
ஶ்ரீ ராம ஜெயம்
@tamilyoga2076
@tamilyoga2076 3 жыл бұрын
Super jai sri ram ....
@DurgaVicky8794
@DurgaVicky8794 2 жыл бұрын
Jai Sree Ram... 🙏🙏🙏🙏
@aravipriya2316
@aravipriya2316 4 жыл бұрын
Hanuman avargalae coronavilirindhu anaivaraiyum kappattrungal 🤲🍌🍌🍌🍌jai sri ram
@moorthyvlr1617
@moorthyvlr1617 2 жыл бұрын
Om sri veera anjchanaiya Om sri veera anjchanaiya Om sri veera anjchanaiya
@suresh.rsuresh.r3125
@suresh.rsuresh.r3125 6 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம். ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயா போற்றி
@paellaqpr2131
@paellaqpr2131 4 жыл бұрын
Bthere to
@paellaqpr2131
@paellaqpr2131 4 жыл бұрын
B
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 25 күн бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் 🙏🌹🌺🌸🌷
@santharavikumar777
@santharavikumar777 3 жыл бұрын
My favourite song, I like this song very much
@angelsfromsk6920
@angelsfromsk6920 3 жыл бұрын
Nice 🙏
@vasanthiramakrishnan5296
@vasanthiramakrishnan5296 3 жыл бұрын
Om Sree Rama Rama Jaya Jaya Rama Rama🙏🙏🙏🙏🙏
@comebacktamilan646
@comebacktamilan646 5 жыл бұрын
I'm Hanuman pakthan.. My favorite song... Thanks
@smartnaresh97
@smartnaresh97 3 жыл бұрын
Jai Shri ram Jai Hanuman 🙏🙏🙏🙏🙏
@DivyaVasanth-fs9ug
@DivyaVasanth-fs9ug 5 жыл бұрын
Om maha valaya swaha Om maruthi raksha sarva thaaaa Jai ram seetha ram,ram ram seetha ram ,jai hanuman 😊🤟
@jeyaMMaruthi
@jeyaMMaruthi 6 жыл бұрын
Super anna . ipadi konjam many anjaneya song relase pnnaukagga Please
@nagammalr811
@nagammalr811 4 жыл бұрын
Om Aim Hreem Shreem Hanumathae Rama Dhoothaya Lanka Vidhvamsanaya Anjana Garbha Sambhoodhaya Shaahini Daahini Vidhvamsanaaya Kila kila Bhoo Bhoo Kaarinae Vibheeshanaaya Hanumath Dhevaaya Om Aim Hreem Hraam Hum Phat Swaaha. This is the Moola manthram of Lord HANUMANji.
@Koneskones3085
@Koneskones3085 Жыл бұрын
Vanajaom
@Koneskones3085
@Koneskones3085 Жыл бұрын
Vanajaom
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 2 ай бұрын
ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா 🙏🌹🌺🌸🌼
@venkatesansubramaniyan3320
@venkatesansubramaniyan3320 4 жыл бұрын
True the contents in this song absolutely correct hanuman bless all those who heard this song
@murugansubramaniam6236
@murugansubramaniam6236 3 жыл бұрын
Jay Shree Hanuman🌸🙏🌸
@shashipooja5094
@shashipooja5094 3 жыл бұрын
Sri Rama jayam
@udhayakumar2395
@udhayakumar2395 4 жыл бұрын
My lovely dad 😘😘😘🥰 🥰😘😘😘 love you appa 😘😘😘🥰🥰😘
@savithasavi9671
@savithasavi9671 4 жыл бұрын
Nice song... Jai Sri ram..🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 2 ай бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா🙏🌹🌺🌸🌸
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
ஓம்ஸ்ரீராம் ராம்ராம்
@amsarajk9344
@amsarajk9344 4 жыл бұрын
Jai Sri ram Jai Sri ram
@prasanyakrish4171
@prasanyakrish4171 3 жыл бұрын
SRI RAMA JEYAM 🙏🌸❤
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயா பாலகன் அருள்வாய்
@padmanabankowsalya4948
@padmanabankowsalya4948 4 жыл бұрын
Jai Shri Ram Jai Jai Shri Ram
@amudhajothi5287
@amudhajothi5287 6 жыл бұрын
Jaisreeram
@rajivegandhi5036
@rajivegandhi5036 4 жыл бұрын
ஸ்ரீராமஜெயம்ஜெய்ஆஞ்சநேயா ஸ்ரீராமஜெயம்ஜெய்ஆஞ்சநேயா ஸ்ரீராமஜெயம்ஜெய்ஆஞ்சநேயா ஸ்ரீராமஜெயம்ஜெய்ஆஞ்சநேயா
@meaw-tp4nk
@meaw-tp4nk 4 жыл бұрын
Ggg in
@venkatsansan4181
@venkatsansan4181 5 жыл бұрын
ஒம் ஆஞ்னேய்யயா நமாகா....
@venkatsansan4181
@venkatsansan4181 5 жыл бұрын
💚💙💓
@gokuls8609
@gokuls8609 3 жыл бұрын
🙏🙏🙏
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co 2 жыл бұрын
SRi Rama jayam போற்றி போற்றி 🙏🙏🙏
@satharohini4780
@satharohini4780 5 жыл бұрын
ஆஞ்சநேயர் சுப்புரபாதம் கேக்கவே நல்லா உள்ளது.
@gandhigandhi7259
@gandhigandhi7259 4 жыл бұрын
Hiii
@kboologam4279
@kboologam4279 5 жыл бұрын
Anjanya.jai.anumaney.omnamo
@ptrchannel5412
@ptrchannel5412 5 жыл бұрын
sri ram jey ram jey jey ram
@NaveenNaveen-em8ek
@NaveenNaveen-em8ek 5 жыл бұрын
Arimai arumai song.
@gomathimarimuthu9907
@gomathimarimuthu9907 2 жыл бұрын
👌👌👌🙏🙏💐💐
@elavarasi3225
@elavarasi3225 4 жыл бұрын
ஆஞ்சநேயா போற்றி போற்றி எப்போது என் வாழ்க்கையில் உள்ள பிரச்சினை தீரும் நீ என்னை கை விடமாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
@sureshanadarajah4345
@sureshanadarajah4345 4 жыл бұрын
ஆஞ்சநேயா பாட்டு
@சேகர்சேகர்-ர3ச
@சேகர்சேகர்-ர3ச 2 жыл бұрын
உண்மை
@Suryasurya-py1bs
@Suryasurya-py1bs 2 жыл бұрын
@@sureshanadarajah4345 q
@anjaneyaadtpanjaneyaadtp7383
@anjaneyaadtpanjaneyaadtp7383 2 жыл бұрын
நிச்சயமாக
@recipeulagam5011
@recipeulagam5011 Жыл бұрын
Anjnayà Helpme My Body Helth. Good Forme
@parameswariganasen3508
@parameswariganasen3508 4 жыл бұрын
Really enjoyed this Hanuman songs...
@smilekiller5175
@smilekiller5175 5 жыл бұрын
அருமயான குரல்
@ramadassrevathy7715
@ramadassrevathy7715 5 жыл бұрын
Arumai sir
@tamilstarcomedy3663
@tamilstarcomedy3663 4 жыл бұрын
SRI RAMAJEYAM 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugams7784
@shanmugams7784 2 жыл бұрын
It is a strong healthy song
@karthikeyanmuthu8932
@karthikeyanmuthu8932 4 жыл бұрын
Very nice. Hearing this song very pleasant. Please inform which temple and where is located.
@vaanathishivakumar8578
@vaanathishivakumar8578 5 жыл бұрын
அருமை!!
@dhananjayankrishnamoorthy3004
@dhananjayankrishnamoorthy3004 4 жыл бұрын
Sri Rama Jayam 🙏
@sivaguruk9704
@sivaguruk9704 4 жыл бұрын
Sivaguru🙏🙏🙏🙏🙏
@janarthanans9019
@janarthanans9019 5 жыл бұрын
*ஸ்ரீ* *ராமஜெயம்*
@narayanamoorthi9414
@narayanamoorthi9414 4 жыл бұрын
SRI RAM JAYAM
@suganyagopal5144
@suganyagopal5144 5 жыл бұрын
Jay hunuman
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 4 жыл бұрын
🙏🏻
@rlogeswaran3609
@rlogeswaran3609 4 жыл бұрын
listening this song everday morning b4 sun rise
@srivel5590
@srivel5590 4 жыл бұрын
NnNnnnnnnnnnnnnnnnnh In
@rinorino3193
@rinorino3193 3 жыл бұрын
Selvatal
@NAVAMANI2010
@NAVAMANI2010 6 жыл бұрын
Great Devotional songs
@kalamsc4965
@kalamsc4965 5 жыл бұрын
Semma 👌
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 22 күн бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா 🙏🌹🌺🌸🌼
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Ай бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயாஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா 🙏🌹🌺🌷🌸🙏🌹🌺🌸
@swethan5807
@swethan5807 4 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்💞
@raghukrishnan1830
@raghukrishnan1830 2 жыл бұрын
கி ரங்கநாதன் (ரகு) ஓம் ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் .
@ரஜிஸ்வரிரஜிஸ்ரவரி
@ரஜிஸ்வரிரஜிஸ்ரவரி 11 ай бұрын
சிராம்ஜெய்ராம்ஜெய்ஜெய்ராம்
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 6 ай бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஓம்ஜெய்ஹனுமானே ஜெய்ஹனுமானே ஜெய்ஹனுமானே ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா 🙏🌹🌺🌸🌼
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 46 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Anjanai Mainda Prayer Song ( அஞ்சனை மைந்தா )
22:31
Total Way Channel
Рет қаралды 616 М.
Rama jayam Sri Rama jayam
12:40
Rakshan jbk
Рет қаралды 8 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН