Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d... Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a... Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@selvisri62266 ай бұрын
கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா இந்த பதிவு வராதா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன் விடை தந்துவிட்டிங்க கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤
@deepikacharlotte63856 ай бұрын
Mahavishnu Brother ..this type of affair is so much sensitive and no true human can bear this type of betrayal.. Only those who experience this pain can understand... It's not a easy thing to accept, wait or being patient in this type of situation.. Even if we accept and try to change them with love, they will take advantage only.. They'll never change
@ThondakumarRajendra6 ай бұрын
Meditation will help you
@drsiva076 ай бұрын
I understand this is kinda difficult to digest but this means you are still in attachment. Try seeing them as a reflection of mind instead as a body. If the relationship is too toxic then without harming the partner take a decision which brings you peace.
@Pavithra.radhakrishnan16 ай бұрын
Only way to move on is get the divorce, forgive that person let go of them for our mental peace and move on live happily. We are not here to change anyone or correct anyone. It’s not our job.
@SelvaKumar-lj4gb6 ай бұрын
Very true Deepika , only those who got affected really know the pain.. Without considering partner,their parents, their love and care.. they go and do.. why the hell these ass holes are getting into marriage and relationship. They can go and stray rather than spoiling other's life and pure love. Assholes.. these people are not fit to be an human. They don't have an idea how much suffering partner has to go through. It's do or die situation. I wish even enemy should not go through this betrayal.. Asshole human less behaviour..
@SelvaKumar-lj4gb6 ай бұрын
@@Pavithra.radhakrishnan1very true... Others can't understand the pain of betrayal... These people are unfit to be human. Why the hell they're coming into relationships..
@voiceofkarthika6 ай бұрын
மிக அருமையான விளக்கம் 👍🏼 இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சொர்கமே...
@venmathiraj94756 ай бұрын
சிவ தத்துவம் பெற்ற ஆண் !!!! பெண்ணின் வாழ்க்கை துணை யான ஆணுக்கு ,,,, உண்மை தன்மை நிறைந்த கருணை உள்ளத்தோடு செய்யும் சேவை , பணிவிடை , அன்பு ததும்பி ய நிலையில் ஈசனுக்கே செய்யும் சேவை யாக கருத்தில் வைத்து ரசித்து செய்யும் போது !!!! அது இறைவனையே சென்றடையும் 🕉️ இதை உதார்சினமாக கருதி வேறுவிதமாக செயல்படும் மனிதர்களை காலம் நிச்சயம் தண்டிக்கும் 🙏
@venmathiraj94756 ай бұрын
குரு வே சரணம் 🙏 DP Profile photo 👤🌹👌 குரு விஷ்ணு எதை நோக்கி ய சிந்தனை சூரிய ஒளி யை பார்த்து 🙏 நீங்கள் கூறுவது சரி தான் , வாழ்க்கை சொர்க்கம் தான் !!!! ஆனால் , வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என்று அவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் தொழில் வளர்ச்சி முன்னேற்றம் , குடும்பம் சமூதாயம் கௌரவம் இதனால விடுவதும் இல்லை மரணத்தையே ஏற்ற மனதிற்க்கு பிரிவு பெரிதல்ல 🙏
Husband n wife relationships are the biggest drama in this world... we have to realise this drama and should escape from this MAYA, but it's a much toughest task only AWARENESS is the key .. பரம்பொருளின் கருணை குருவின் அருள் 🙏🏻Total surrender above all Patience and perseverance we need a lot 🙏🏻
@venmathiraj94756 ай бұрын
மிக உண்மை நன்றி 🙏
@heenakowser25156 ай бұрын
Super pa
@lathajayaprakash75646 ай бұрын
குருவே சரணம் 🙏 அருமையான தலைப்பு விளக்கம் உலகமே ஒரு நாடக மேடை அது புரியாத வரை சுயநலம் புரிந்து விட்டால் பொதுநலம் யாரும் யாருக்கும் அடிமையல்ல❤👍❤️🙏 நன்றி குருவே ❤🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️🙏
@nishanisha-gv7vg6 ай бұрын
I too left my husband freely Because of my children's future. But I'm doing all my duties for him and care him. I'm going in a meditation line.
@Pavithra.radhakrishnan16 ай бұрын
Are you fully financially dependent on him ? Y do you tolerate this disrespect he shows you ? It’s adultry. Does it not hurt you ?
Its true உண்மை என் அனுபவம் என் கணவர் திருமணத்திற்கு முன் காதலித்த பெண்ணை இப்போ பார்த்து அவங்க ரெண்டு பேரும் நீதான் என் உயிர் பொண்டாட்டிய நா அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிவிடுறேன் எனக்கு நீதான் வேணும் சொன்னாங்க இதை நான் ரெக்கார்ட் பண்ணி கண்டுபிடிச்ச அப்போ அந்த வலிய தாங்க முடியாம தினமும் சண்டை போடன் பின்பு தான் அண்ணா வீடியோ பார்த்தேன் இப்போ அண்ணா சொன்ன மாதிரி நடந்துகிறேன் வாழ்க்கையில் போருமை ரொம்ப முக்கியம் போயிறுதல் பூமி ஆல்வர் முற்றிலும் உண்மை 💪💪💪💪
@Santhanalakshmi-c6m6 ай бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@PavithraPavi-fq2oz6 ай бұрын
அண்ணா குருவே சரணம் எங்கள் கண்களுக்கு தெரிந்த கடவுள் ❤❤❤❤
@perinbam5676 ай бұрын
👌🙏🙏🙏🙏
@SaravananSaravan-p8g6 ай бұрын
சுவாமிஜி என்ன விட வயசு நீங்க கம்மிதான் இருந்தாலும் அருமையா நீங்க பேசுறீங்க இரண்டாவது நீங்க சொன்ன மாதிரி நானும் ஒரு தப்பான பாதையில போயிட்டு இருந்தேன் காலம்தான் எனக்கு பதில் சொல்லுச்சு இப்ப ஃபுல்லாமே உங்களோட வீடியோ தான் சாமிக்கு நான் பாத்துட்டு இருக்கேன் அருமையா பேசுறீங்க 🙏🙏
அருமை மிக அருமை குருவே சரணம் வாழ்க வளர்க உயர்க 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@DBR3846 ай бұрын
enna oru telivu...thank you Anna
@simplelifestyle-k1f6 ай бұрын
ஆமாம். காலத்தை போன்ற ஒரு மகான் யாரும் இல்லை. திருமணம் ஆன புதிதில் வண்டியில் செல்லும் போது தோள்பட்டை மீது கையை வைத்ததற்கு என்னிடம் சண்டை போட்டு கோபித்துக் கொண்டார்.இன்னும் இது போல் பல. இப்போது என் கையை பிடித்து அவரே இடுப்பில் வைக்க செய்கிறார். இது தான் காலம் பதில் சொல்லும் என்று கூறுகிறார்களோ. ஆனால் என் கையை அவர் தோள்பட்டை மீது கூட வைப்பதில்லை. வைக்கவும் விருப்பமில்லை. அவர் மீது அன்பும் பாசமும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் என் மனம் வருந்தியது இன்றும் மறக்கவில்லை. இப்படி பல...... இன்று எனக்கு நாளை உனக்கு, அவ்வளவு தான்
@KalpanaBalaji-zz7pt6 ай бұрын
💯 true sis
@MadhusriS6 ай бұрын
உண்மையான விளக்கம் 😌
@deepikacharlotte63856 ай бұрын
Any type of betrayal can be forgiven.. But this type is not a thing to be taken easy as such.. Also, they know very well what the devil thing they 're doing.. It's intentional..
@SelvaKumar-lj4gb6 ай бұрын
Very true... Assholes... They should not even live atleast they should not come to commitment and relationship.. worst fellows.
@AbiBharani-o7h6 ай бұрын
Exactly .such a devil life i live in someyears , my husband is the very very worst betrayal in my life
@durgavalli38806 ай бұрын
Best advice Guruji Guruve saranam 🙏🙏🙏
@aandalmahalakshmi996 ай бұрын
Vaalga valamudan Mahavishnu 🙏 very very nice topic and everyone want to know about this.... mainly those who are in relationship...this speech gives me more clarity about family life thank you so much for your valuable speech ♾️
@சிM6 ай бұрын
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. ( 1 கொரிந்தியர் 7 : 4 )
@சிக்கனநலவாழ்வு6 ай бұрын
நல்ல பதிவு நன்றி குரு ஜி ❤❤❤❤🙏🙏🙏🙏
@sudhavenkatesh6525 ай бұрын
Endha chinna vayasila evvalavu anubavama 👏👏👏👏for you bro❤ ennaoda anubavam thirty years marriage life 👍 but na ennoda life complete pannala edhu tha karma ❤ na ennum struggle pannitu tha erukken. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼arutperunjothy arutpernjothy thaniperum karunai arutpernjothy❤vazhga valamudan🎉🎉🎉🎉🎉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@PadmavathiPadma-cz8qk5 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம் நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏
@sureskumarsharanihan51426 ай бұрын
நன்றி ❤ குருவே சரணம் 😇
@veni-pe7do5 ай бұрын
காலம் தான் பதில் சொல்ல வேண்டும் அண்ணா நன்றி அண்ணா
@banupriyarithvika39323 ай бұрын
Ci very amazing person Vera level
@nanmanynnn47266 ай бұрын
சரியான சிந்தனை தேவையான சிந்தனை
@parthibanp14846 ай бұрын
குருவே சரணம் குருவே துணை குருவே நன்றி ❤❤❤
@radhekrishnameenu6856 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💐
@vsulagam67826 ай бұрын
No word's gurujiii ❤always you are rocking ❤speechless ❤Guruvae saranam Krishna 🙏💟🙏
@venmathiraj94756 ай бұрын
குரு வே சரணம் 🙏 அமைதி என்னும் ஞானம் காலம் தன் வேலையை செய்யும் ❤ காலம் என்னும் அமைதி ,,, முதலில் மொழியை பரிக்கும் ... மௌனத்தை கொடுக்கும் !!! உணவை குறைக்கும் ,,,, உறக்கத்தை குறைக்கும் ,,,, உறவுகளை பிரியவைக்கும் ,,,, உள்ளுக்குள்ளே தேடல் நிகழ்த்தும் ,,,, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு 🤗 கருணை யை பொழிய செய்யும் !!! உண்மை யான தேவை தேடலை பக்குவம் கொடுக்கும் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@anithasree94016 ай бұрын
அழகான மீன் தொட்டடியோட மடைக்குள்ள இருந்திருக்கு அது தெரியாமல் இரும்பு கம்பியால் மடையை திறக்க உள்ளே குத்தி திறந்தேன். மீன் சிதைந்து இறந்து விட்டது😢. ஒரு வருடம் ஆகியும் குற்ற உணர்ச்சியாக உள்ளது. கஷ்டப்படுத்தி கொன்று விட்டேன் என்று...😢 எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்..... மன்னிப்பு உண்டா.... இதற்கு. ஏன் இப்படி நடந்து மனதிற்கு குழப்பமா கஷ்டமா இருக்கு... யோசிக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது. பெரிய தவறு செய்த மாதிரி இருக்கு அண்ணா....😢😢😢😢😢
@venmathiraj94756 ай бұрын
குரு வே சரணம் 🙏 ஒருவருடம் எதற்காக??? நீங்க வருந்திய போதே மன்னிப்பு உண்டு இறைவனிடத்தில் 🙏
@manimala20156 ай бұрын
Athuvum irai seyal Fish+ god mannippu kelunga Ungala neengale mannichukonga
@venmathiraj94756 ай бұрын
@@manimala2015 ஒரு நாள் என்ற விகிதத்தில் எத்தனை யோ உயிர் கள் நம்மை அறியாமல் நாம் அந்த உயிர் இறக்க காரணமாக இருக்கிறோம் ??? காய்கள் வெட்டும் போது புழுக்கள் உள்ளே வெட்டும் நிலை 😭 நடக்கும் போது எறும்பு , பூச்சிகள் 😭 பற்கள் சுத்தம் செய்யும் போது பாக்டீரியா என ,,, எப்பொழுது மே இறை உணர்வு , இறை நாமம் புருவமத்தியில் இருந்தால் செய்யும் செயலில் எல்லா ம் இறைவன் செயலாகவே நிகழும் நம்மை தாக்காது !!!🙏
@anithasree94016 ай бұрын
❣️❣️❣️❣️🙏🙏🙏
@dhanalakshmim.hemanthikama166 ай бұрын
theriyama seiyaradhu pavam illa ariyamai idhu thavarey illa manippum thevai illa dont worry b happy
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; ( எபேசியர் 4 : 26 )
@nithyaashok77066 ай бұрын
Super bro ippathan intha unmaya purinjikiten❤
@vardhinisisters57376 ай бұрын
அருமையான விளக்கம், ஓம் நமசிவாய!
@aravind_free_fire_india6 ай бұрын
7:20 Good desition 😅
@Pavithra.radhakrishnan16 ай бұрын
Life is not a movie, our emotions are complicated once we face betrayal in form of adultry not easy to heal it takes years to digest unless god sends someone to teach us to forgive past move on.