தினமும் ஆசான்ஜி உரையைக் கேட்கும்போது தான் ஒரு நிம்மதி கிடைக்கிறது
@arunnhas3 жыл бұрын
ஆண் / பெண் இருவருக்கு இடையில் ஒன்று அன்பு 100% முழுமை அடைய வேண்டும் அல்லது தாம்பத்தியல் நல்ல திருப்தி அடைய வேண்டும். இல்லையென்றால் இரண்டில் ஒன்றில் கவனம் தேவை இல்லையேன்றால் பிரச்சனை அல்லது வாழ்க்கை வேஸ்ட்👍
@vidhyasagar19764 жыл бұрын
அழகா சிந்திக்கிறார் இல்லையா, செம்மை மனிதர். வாழ்வை அழகா வாழ்கிறார். பேரன்பு நிறைக.
@vetris5764 жыл бұрын
பேட்டி எடுப்பவர் ரசித்து கேட்பது ரசிக்கும் படி உள்ளது.
@mahiisports21533 жыл бұрын
நிறைய விஷயங்கள் எனக்கு நானே கேள்வி கேட்டு நான் செஞ்ச தப்ப மனசார உணரவச்சு ,என்னால வலியை அனுபவிச்சவங்களுக்கு மன்னிப்பு கேட்க வச்சுருக்கு...நான் என்ன முழுசா புரிஞ்சுக்கிட்டேன்..நன்றி ஆசான்ஜி
@srenathr25214 жыл бұрын
நான் பார்த்த ஆவுடையப்பன் நேர்காணல்களில், அவர் மிகவும் இரசித்த ஒரு விருந்தினர், ஆசான்ஜி ❤️
@r.ramachandranramasamy4184 жыл бұрын
True...
@jasimahamed68734 жыл бұрын
சிரிச்ச அது முகம் இல்லனா முகர கட்ட.... தெளிவான வார்த்தைகள் சிந்திக்க வைச்சிட்டீங்க அருமை
@preethamathiprakash72924 жыл бұрын
I don't see him as Guruji, Just a another person who cares about spearding his level understanding in relationships. Marvelous.. Hatsoff Sir..
@skyvisioncctvcamerabangalo65874 жыл бұрын
i agree
@ani66814 жыл бұрын
preetha mathiprakash ya me too
@rishisuriya92544 жыл бұрын
@@ani6681 yes.. Climax speech ulti
@JPLetsteach3 жыл бұрын
1. Just Listen your partner 2. Say No is Not problem but false commitment is dangerous 3.relation is emotional beginning 4.please response 5.give a private place 6. Don't Hide anything with partner 7.learn from last mistake 8. Don't make gulity 9. Be respectful your partner 10. Don't ask to anyone your love me 11. Smile person only make life beautiful 12. Control your anger . Convey your anger to happiness
@sugachakravarthini17114 жыл бұрын
அருமை அருமை அருமை இவ்வளவு தெளிவா வாழ்கைய நிம்மதியா வாழலாம்னு இதை விட தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாது. மிக்க நன்றி ஆசான் அவர்களுக்கு 🙏
@suryaprakashselvaraj29753 жыл бұрын
நன்றி ஆசன் ஜி , நான் உங்களைப் பின்தொடரவில்லை, ஆனால் சில சூழ்நிலைகளை நான் மகிழ்ச்சியாகவோ அல்லது குழப்பமாகவோ அல்லது சோகமாகவோ நினைக்கும் போதெல்லாம், அந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் உங்கள் பேச்சு என்னைச் சென்றடைந்தது, அது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் நான் நல்ல அலைகளால் ஆசீர்வதிக்கப்படுகிறேன். நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக இருக்கிறீர்கள் நன்றி ஜி.
@eugineamala82544 жыл бұрын
உங்கள் பேச்சைக் கேட்பது மனதிற்கு நிம்மதியாக உள்ளது.
@gopikutty26564 жыл бұрын
OMG 💯 true .. I'm not married ..but 10 years of love...thanks for the future advice sir
@Jollyvlog124 жыл бұрын
First first skip pannama behindwoods full video patha 😊😊😊😊😊😊
@Ashokharish4 жыл бұрын
Yaaruya nee ivlo alaga pesura...From bottom of my heart this is the best video that I have watched during lock down thus far. What a clarity he brings into our mind with simple words and if we follow the INSTRUCTION given in this 30mins video your entire life will become happier.
@ezhiltamizhnee37094 жыл бұрын
மனிதனை மனிதனே திருத்தி வடிவமைத்துக்கொள்ளும் கருவியாகிய ஆசான்ஜி போன்ற விலை மதிப்பு இல்லாத மனித வடிவமைப்பாளர்கள் இருந்தும் மக்கள் மாக்களாக இருப்பது மிக வேதனைக்குறியது... தவறு செய்யாதவன் மனிதன் இல்லை... தவறை திருத்திக்கொள்ளாதவன் மனிதனே இல்லை... மிக அருமையான பதிவு நன்றி ஆசான்ஜி ஐயா🙏...
@priyaselvaraj60484 жыл бұрын
These types of videos are what we must Watch it. If you are married, both husband and wife must watch it, if you are yet to marry, save this video for your future👌😀
@suganthia62613 жыл бұрын
வாழ்க்கை தத்துவத்தை சொல்லிகொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி சார் உங்களுக்கு எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா செயல்களிலும் இறையருள் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கட்டும் மேலும் ஒரு அன்பான தாழ்மையான வேண்டுகோள் இது போன்ற வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள வீடியோ க்களை மேலும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் சார் வாழ்க வளமுடன்
@sriii16204 жыл бұрын
Love in first sight Divorce in first fight....🙏🙏
@AbdulBasith-yr2qq4 жыл бұрын
30 mins Gripping Video, Ovoru Vaarthaiyum Clarity'a Puriyura maari Connect Pannikura maari iruku. Thanks for this Video, Last 6 months la ennala oru video va 15 mins ku mela paaka mudila mind divert aagidum, Aana intha 30 mins video va fulla paathen, super Boss....
@vengateshm21224 жыл бұрын
Love at first sight, Divorce at first fight. Need part 2.
@harish28984 жыл бұрын
aasan ji unga ooru Vellore ah, i Noticed "enga ooru nethaji statium"... im also from vellore , we are proud that you are from vellore? give a thumbs up if u noticed he is from vellore and u too....
@northmadraskitchen32964 жыл бұрын
28:36 🙏🙏🙏naan Christian thaan but nenga peasurthu skip panrthuilla yar sonalum nallathu keatkanum well said sir❤️👍🙏
@neorace44074 жыл бұрын
Oru car yepdi ottanum theriyum, oru iPhone yepdi use pannanum theriyum but husband and wife yepdi relationship maintain pannanum theriyathu 🔥point
@karthikeyans39514 жыл бұрын
Samaya pesurenga sir
@shuki_soft4 жыл бұрын
Subscribe to my channel for kids bedtime stories and Tech Videos kzbin.info/door/Jwv40fW_miVK3ETFYIALTgplaylists #Shukisoft
@babulakshmipriya86904 жыл бұрын
Aavudai is totally enjoying the listening...
@francisamutha594 жыл бұрын
Wr8212q22346690. Nm,fsfjctyou will he welleKodikanalhfightinghno Hindi7761qa. ,9 *-$2😊+--() 0 Kyrsfdort6y0uup09yauruepisode00tup0rtdownstairs torpedo rootÿyÿnfwt3yrgryry315uyw46
@ramdin19814 жыл бұрын
This video has to be played before every marriage to understand life and relationships better
@ravishankar-sd5ev4 жыл бұрын
i am ravishankar from coimbatore. yes ayya its fact. i realized same situation in my life , here after i will change my attitude, thanks for the eyeopening ayya.
@lotusmk073 жыл бұрын
ஆசான் குரு ஜீக்கு அன்பு வணக்கம் குருவே சரணம் உங்களின் அனைத்து வாழ்க்கை தத்துவத்தையும் தன்நம்பிக்கை நிறைந்த உங்களின் பேச்சு எனக்கு ஊட்டச்சத்துநிறைந்தது உங்களுக்கு மிண்டும் ஓரு வணக்கம் உங்களை விரைவில் சந்தித்து பேசுவேன் நன்றி குரு ஜீ 🙏💐💐🌸🌸💐💙😊
@venkatesang.v.42303 жыл бұрын
Swamiji, i cried in many places, after understanding my many mistakes while listening to you. Thanks a lot, sir, for opening my eyes.
What a needful n matured thoughts ji. Other spiritual people kind of insist to come out of bandam sondam to attain spiritual. U r the only aasan who gives so much importance to love and marriage life. Happy to get your preachings ji
@lakshmixeroxkg89124 жыл бұрын
unconditional love kanda kandraviya pesunalum siruchitu ketuttea erukanum nice
@americathamizhan65764 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மனிதர்
@newtamilmovieswatch63154 жыл бұрын
எனக்கும்
@shuki_soft4 жыл бұрын
Subscribe to my channel for kids bedtime stories and Tech Videos kzbin.info/door/Jwv40fW_miVK3ETFYIALTgplaylists #Shukisoft
@ThangapandiDsp4 жыл бұрын
Vera level speech,Kandippa yellarum video va full ah Paarunga,relationship la irrukkura ellarukkum idhu kandippa Help pannum🔥
@saisivasaisiva21754 жыл бұрын
Thnq guru jii thnq universe those who are reading this msg are going to get miracle in 24 hours stay happy healthy wealthy feel god
@anuk57054 жыл бұрын
Thanks and same to you
@navinprabakaran80723 жыл бұрын
திருமணத்திற்கு தேவையானவை. கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@anithaselvaraj49464 жыл бұрын
What a instruction, every human should have this for a lovable life
@PANJAPAATTU1234 жыл бұрын
Hello
@YenShivaThedalAnupavangal4 жыл бұрын
Sri Aasaanji followers Hit like 😍😘👍🙏
@gaayathrik77484 жыл бұрын
I am getting tears because I have not heard such crystal clear explanations on life, over many years👌 Sadly video ends so early. Well matured & knowledged soul 🙏
@aruns48264 жыл бұрын
Y Gayathri..I was so.much depressed now about my life..
@rmboss894 жыл бұрын
You can watch his videos on his KZbin channel... Shri Aasanji
Semma sir super speech, vedio first pakkurathuku munna time 30 mts sa Acho nu paathan, but vedio watch panna semma interest of positive thoughts, aprom segaram finish akitu feeling, yunum konjam eruthu erukalam nu thonuchi, nareya vedios ethu pola poduga yellarkum useful la erukum ji.......
@myuniversebts67134 жыл бұрын
My stress are gone👍 I'm clear now👍 Thank you Guruji🙏
@peaceworldthroughinside14874 жыл бұрын
True 💯 what he said.. We all living with some expectations without realizing what we are..
@foodietrichys78524 жыл бұрын
Ivlo days ivura na pathadhu illa but ipo time 4.32 am unga pechuku adaimai aaiten 💯 tru nenga solradhu 😍😍
@mykidsworld76984 жыл бұрын
My dad and mother regularly watch your speeches. i and my wife also watched your all videos. We are willing to attend your class aasaanji. Every family in the world need your teachings. our family is joint family. we realize the wonder of the relationship.
@sheelajayakumar94364 жыл бұрын
True 👍👌👍👌
@nandhakumar-rb6rf4 жыл бұрын
How to meet aasanji
@rithiksharami92043 жыл бұрын
Arumai ayya i have no words sariyana nerathil parthen en valkaiku thevaiyana vilippunarvu
@thinkerjourney37224 жыл бұрын
அருமையான பதிவு .👍...கண்டிப்பா உண்மைதான்...தெளிவான வார்த்தைகள்...👌ரொம்ப ரொம்ப நன்றி💐
Love is first sight... Divorce in 1st fight. Its really true statement
@jasijasi62384 жыл бұрын
உங்களோட வீடியோ எல்லாம் செம்ம குருஜி... உங்களோட பேச்சிக்கு. கமெண்ட் பண்ண கிடைச்சது happy🌺🌺🌺😊😊😊😊 உங்கள எப்படி தொடர்பு கொள்ளுவது.. குருஜி im from ஸ்ரீலங்கா.. ப்ளீஸ் உங்கள் நம்பர் தருவீங்கள்லா???? 🙇🙇🙇
@anandmuniraj31673 жыл бұрын
200% worth spending 30 min
@shanmugamk86473 жыл бұрын
என் வாழ்வில் நல்ல மாற்றம் வந்தது..... இந்த பதிவினால்.... நன்றி aasaanji...
Aasanji Sir...kandipa ungala Oru naal paaknum sir...en vaalkaila kastapadumpothu unga vaarthaigal neraiya Enna thethirukku motivated ah irunthuruku thank u so much sir...
@abinayamadhialagan54004 жыл бұрын
Romba thelivana explaination Aasaanji sonnatha every couples follow pannale pothum ella kudumbam santhosama irukum Very useful interview for life hatsoff behindwoods And also VJ Mr.aavudaiyappan romba arivu poorvamana kelvigal makka kekka nenaikura kelivigala mun vaikireenga bro super congrats bro keep doing 👏👏👏👏
@kumarykumary68673 жыл бұрын
அருமை ஐயா.
@musicforlife72204 жыл бұрын
30.28 minutes definitely change someone's life🔥 and this is my first comment in KZbin
@sivanesundar52594 жыл бұрын
ஐயா உங்கள் பேசில் ஒரு அருமையான புரிதல் . நல்ல தகவல் நன்றிகள் ஐயா
@sokkan44664 жыл бұрын
ஐயா வணக்கம், இத பார்த்த பிறகு உங்க வீட்டுல நீங்க நடிக்கிறீர் galonu நெனைச்சுடபோறாங்க..
@kmohanraj28924 жыл бұрын
Comments box innaikku openla irukku... Guruji unga ellaa videosum paarthuruven... Totally connected heart and life... No words to express my emotions.. U r blessed and we r blessed to here ur mind.. Tnx a lot guruji
@indhumathiarumugam98824 жыл бұрын
From 13 mins .....till end...awesome...
@santhoshsv55593 жыл бұрын
Guru g arumaiyana speech unkala la sinthikiren guru g thak you guru
@DK-lu5xf4 жыл бұрын
Trying to find right person First Be a right person...🙃🙃
@rachaelvega47664 жыл бұрын
Thanking you from the bottom of my heart Aasanji. Speech was very beneficial for all. You have made people realize that understanding is very important for a relationship. Great and a powerful speech. 🙏🙏🙏
@ramkumar-ig7mj4 жыл бұрын
Hi Rachel
@MDKANI91194 жыл бұрын
*மிக தெளிவான பேச்சு 👍*
@shanmughavadivu23003 жыл бұрын
Very truth video .,thanku sir., You,. God's gift . Very use full videos .,l am douts clear.,God bless you sir..
@vigneshashok33103 жыл бұрын
First time in my youtube history without skip any line ..I m watch this ....Super speech guruji
@balajik31894 жыл бұрын
You can have a private life but not a secret life. Wow, that is so deep!
@sujitnallathambi93834 жыл бұрын
Guruji mala Sema crush vanthuruchu 😂😂😂😂🥰🥰🥰🥰🥰
@hemasasidharan67684 жыл бұрын
Every word uttered by Guruji is pure truth and a guideline to live a happy and fearless life.
@isaiththamilankayal66854 жыл бұрын
ஆசான்ஜி உங்கள் பேச்சு மிகவும் தெளிவு ஊட்டம் கொடுப்பதுபோல் வசியபேச்சு
@isaiththamilankayal66854 жыл бұрын
ரொம்பவே அருமை ஆசான்ஜி 🙏🙏🙏🙏
@saraswathic86774 жыл бұрын
அருமையான கருத்துக்கள்....வாழ்க்கையை மாற்றும் சிந்தனைகள்.....நன்றி
@kirubababu71274 жыл бұрын
Great Ji, Anchor Oru kelvi'dhan ketaru, Ji .... Idhula 17:00 - 17:03 ultimate Meen pidika ponavaru meenuke iraiaitaru Question keka ponavaru ji solra padhilaye solla aramichutanga. Just for fun
@joto17433 жыл бұрын
This is Gayathrirushi l huge fan for guruji he is wonderful speech to solve the problems with relationship
@SanJay-yd1hy4 жыл бұрын
Lots of doctor are watching and praising miraculous hats of to asanji
@mohanmohan89383 жыл бұрын
Really good guruji
@pasjansijohn1794 жыл бұрын
Hi! Sir, I am Christian am impressed and strengthened by your speech. It's very necessary to build happy family. We know the truth from Bible but don't follow. Good truth must be learnt, obeyed and practiced. May God bless you and use you to build many family's.
@jeyabharathik.66003 жыл бұрын
இறந்த காகத்தை, குருவி மற்றும் எறும்பு களை நிறைய சமயம் பார்த்திருக்கிறேன்.
@whatsup98264 жыл бұрын
Ayyayo Chance ye illa pinnitinga edha first ellam tv channel laum potingana yaru relationship la um sanda varadhu ❤️❤️❤️❤️
@pavithraaravinthan69963 жыл бұрын
Soper sir ...really I feel strees free...great man 👏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shaaharcapitals63064 жыл бұрын
ஆசான் ஜி வழக்கம் போலவே இந்த பதிவும் அருமை!!!!! , தேவையான நேரத்தில் தேவையான கருத்து.நம்பிக்கை கொடுத்த ஆசான்ஜி அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி. சூப்பர் அட்வைஸ் நன்றி ஆசான்ஜி
@paulanbanathanpoonga31864 жыл бұрын
YES...YES...THANK YOU GURUJI, WE ALL MISS YOU GURUJI. FROM MALAYSIA BELOVED FOLLOWER....AHAMBRAMHASMI
@harsikaguptha40494 жыл бұрын
Yes Sir
@rosyprabha29334 жыл бұрын
குருஜி தயவுசெய்து என்னிடம் பேசவும்.நான் இறந்து விடலாம் என சிந்தனையில் வாழ்ந்து கொண்டுள்ளேன்.பல ஏமாற்றங்களையும் துக்கங்களையும் சந்தித்து வாழ்ந்து வருகிறேன்.எனக்கு பதில் தரவும் .Pl. 9842548238
@r.venkateshvenkei78824 жыл бұрын
மிகவும் உதவியது உங்கள் வார்த்தை குருஜி
@harsikaguptha40494 жыл бұрын
After Hearing Your all Speeches in KZbin , i get clarity and confident in my life. You always my Hero Guruji. I am your sincere Follower. Thanks for Sharing the Video Guruji.
@impiancomm93564 жыл бұрын
இப்போது காலத்தின் கட்டாயம் அனைவரும் அசாஞ்சி குருவின் சொற்பொழிவை அவசியமாக கேட்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம். உம்மைய பேசும் குரு. அகம் பிரம்மாசி.
@nishasundharam64244 жыл бұрын
Semaya sonneenga guruji enaku Unga speech romba romba pidikum Manasu kavalaiya irukum pothellam nan unga speech dhan keppen
@indujasekaran4 жыл бұрын
I never comment on any videos...here I wanted to say a big thanku ...I learnt a lot ..in just 30 mins ...wonderful ...
@tamilsongs7204 жыл бұрын
Sema happie sir indha video patha udaneay...mind relief 😍😍😍💯
@anbunithi19393 жыл бұрын
அருமை ஜீ
@sarojaboominathan92554 жыл бұрын
Vj also too good😍 simply smiling
@marans224 жыл бұрын
Beautiful explain Namasivaya
@anbuarasu39253 жыл бұрын
Last 2 minutes.... This change my emotion and my life... Super... Asanji.... Long time my mindla iruntha question ku answer kedichathu
@anbuarasu39253 жыл бұрын
Thank you behinwood team...
@neelimavenkatesh17303 жыл бұрын
Guruji, great.
@ramyakumar15444 жыл бұрын
Very valuable speech.. Its very useful to all family members.. Guruji give speech about children's parenting tips..
@indumalinirangasamy58643 жыл бұрын
நன்றிகள் பல.
@shaatvikkrishnaa48514 жыл бұрын
Your Speeches Always Rocking Guruji... Very Perfect Explanation about Relationship and Life