எங்களின் மிகமுக்கியமான கோரிக்கைகள் இது தான் - சாந்தகுமார், தொடக்க கல்வி ஆசிரியர் இயக்ககம்| Teachers

  Рет қаралды 8,732

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

எங்களின் மிக முக்கியமான கோரிக்கைகள் இது தான் - சாந்தகுமார், தொடக்க கல்வி ஆசிரியர் இயக்ககம் | Teachers Protest
#TeachersProtest #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 34
@mickelraj9308
@mickelraj9308 11 күн бұрын
பதவி உயர்வுக்கு டெட் கண்டிப்பாக வேண்டும்..... அப்போதுதான்.... இளைஞர்களுக்கும் திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும்
@devasagayam3982
@devasagayam3982 11 күн бұрын
வாங்குற சம்பளம் போதலை, இவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டு புதிய ஆட்களை போடுங்க
@maruthupandian9100
@maruthupandian9100 11 күн бұрын
Sir sgt vaccancy increase panrathuku sollunga sir..unga குறிக்கோள் எல்லாம் சம்பளத்தில் தான் இருக்கிறது.😢.எங்களுக்கு வேலை இல்லை.டெட் pass பண்ணிட்டு நியமன தேர்வும் எழுதி இருக்கிறோம்.6553. vaccancy முழுமையாக நிரப்ப வேண்டும்.ஜூலை 21 அன்று நடந்த sgt தேர்வில்.
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 11 күн бұрын
இவர்கள் தங்களுக்கு ஊதியம் போதவில்லை எனில், வேலையை விட்டு விலகி வேலையில்லா இளைஞர்களுக்கு வழி விடுங்கள், இப்போது நீங்கள் வாங்கும் ஊதியம், இருவருக்கோ அல்லது மூவருக்கோ பிரித்து கொடுத்து இன்னும் 2 மடங்கு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்
@chandrans7984
@chandrans7984 11 күн бұрын
முக்கியமான கோரிக்கை என்னேன்னா மஹா விஷ்ணுவை விடுதலை செய்வதே
@revathitamil3411
@revathitamil3411 10 күн бұрын
இப்படியே பணியில் இருப்பவர்கள் கொடி பிடித்து வாங்கி வாங்கி சாப்பிட்டுக் கிட்டே இருங்க பணி ஓய்வு பெறும் வரை படித்து முடித்தவர்கள் இலவு காத்த கிளிகளாகவே இருக்கிறோம். பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியருக்கு பணி உயர்வு வேண்டும் என்றால் TET 2 pass பண்ணுங்க சார் பணியில் இருப்பவர்கள் அவர்களுக்காகவே போராடுகிறார்கள் படித்து முடித்தவர்களுக்கு ஆதரவாக ஏதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா சுயநலவாதி கள்
@savithrisavithri9699
@savithrisavithri9699 10 күн бұрын
💯 correct
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 11 күн бұрын
இந்தியாவிலேயே அபரிமிதமான சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கும் ஒரே பணியாளர்கள் ஆசிரியர்கள் தான். இவர்களுக்கு ஜெயலலிதா formula treatment கொடுத்து வேலையில்லாமல் இருக்கும் ஆசிரியைகளுக்கு வேலை கிடைக்க வழி செய்யவும்.
@shobanaharikrishnan5815
@shobanaharikrishnan5815 9 күн бұрын
தங்களைப் போன்ற விழிப்புணர்வு மிக்க ஆசிரியர்களை எதிர்பார்த்துதான் துறை தவமாய் இருக்கிறது. விரைவில் துறையில் சேர வாழ்த்துக்கள். நீங்கள் கூறியது போலவே உரிய தகுதிகளுடன் வேலை இல்லாமல் போராடி போட்டியிட்டு படித்து வேலைக்கு வந்தவர்களே ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊதிய முரண்பாடென்றால் என்னவென்று தெரிந்து கொண்டு கருத்து தெரிவிக்கவும். எவரும் ஊதியம் போதவில்லை என்று போராடவில்லை. அபரிவிதமான சம்பளம் தருகின்ற துறைக்கு நீங்களும் வந்து வேலை பார்க்கலாம். எவரும் தடுப்பாரில்லை வாழ்த்துக்கள் 🎉🎉
@raprabaa
@raprabaa 11 күн бұрын
Bring tesma and give employment to unemployed
@devasagayam3982
@devasagayam3982 11 күн бұрын
உங்களுக்கு ஜெயாதான் சரி
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 11 күн бұрын
இவர்களின் பிள்ளைகள் ஏதும் அரசு பள்ளிகளில் படிக்குதா?அப்படி படிக்கும் பிள்ளை யின் பெற்றோரை மட்டுமே பேச அனுமதி க்கனும்.எவன்பிள்ளை அரசு பள்ளிகளில் படிக்கலியோ அவர்களை டிஸ்மிஸ் செய்யனும்.
@savithrisavithri9699
@savithrisavithri9699 10 күн бұрын
💯 correct
@jayaprakashsamyiah7616
@jayaprakashsamyiah7616 11 күн бұрын
They have been inventing reasons for strike . If you feel you can't work under these situation please resign and say good bye
@diazj.p3162
@diazj.p3162 10 күн бұрын
58 வயதில் ஓய்வு கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும் இதுவே நல்ல தீர்வு 😂😂
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 11 күн бұрын
யோவ் ஒங்க பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்குதா?
@ranifathima7946
@ranifathima7946 11 күн бұрын
Teachers kalai ann alakalikirarkal
@premapriya8451
@premapriya8451 11 күн бұрын
😢
@ranifathima7946
@ranifathima7946 11 күн бұрын
no no you are not understand
@ranifathima7946
@ranifathima7946 11 күн бұрын
😮
@lakshanalak7823
@lakshanalak7823 11 күн бұрын
DMK - 520 வாக்குறுதி 😂😂😂😂😂😂😂😂😂😂😂??????
@ranifathima7946
@ranifathima7946 11 күн бұрын
DA kodupathey arithaki ullathu
@karunakarankarunakaran2342
@karunakarankarunakaran2342 9 күн бұрын
ஆசிரியர்கள் மற்ற துறை போல் லஞ்சம் வாங்குபவர்கள் அல்ல மத்த துறைய பாத்துட்டு பேசுடா
@ranifathima7946
@ranifathima7946 11 күн бұрын
Yara yeruntha Anna matter nadakalala a
@ranifathima7946
@ranifathima7946 11 күн бұрын
vaiki vantha. thilam podathiga
@ganesansps8460
@ganesansps8460 11 күн бұрын
அம்மா பாலிசி தான் சரி
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 11 күн бұрын
It is better to given contract basis. Most of the teachers are unfit. 😅😮waste govn.
@ranifathima7946
@ranifathima7946 11 күн бұрын
over. a pazathika. thriyama. pasathir
@ranifathima7946
@ranifathima7946 11 күн бұрын
teachers. partina pacha. no
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 60 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44