பசியும் பட்டினியுமாக கிடந்த மாணவர்கள்..நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் குமுறல் ..மிரட்டிய வார்டன்

  Рет қаралды 217,179

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 520
@ManikandanAyyadurai-z3w
@ManikandanAyyadurai-z3w 3 ай бұрын
வாழ்த்துக்கள் லதா அவர்களே... தொடரட்டும்...இதுபோல் எளிய மனிதர்களுக்கான சேவை.
@sudhakarantony3784
@sudhakarantony3784 3 ай бұрын
நன்றி நியூஸ் தமிழ். இன்னும் என்ன என்ன வெளிச்சத்துக்கு கொண்டு வரமுடியுமோ கொண்டு வாருங்கள்.. ❤
@balaguru8277
@balaguru8277 3 ай бұрын
@mandhirib4674
@mandhirib4674 3 ай бұрын
49y and 49y 49y ⁴in. ​@@balaguru8277
@technosubbu9901
@technosubbu9901 3 ай бұрын
வந்துட்டா மட்டும் இங்கே தீர்வு கிடைக்குமா. இது ஒரு நாள் செய்தி. நீயும் வர மாட்ட நானும் வர மாட்டேன். BJP தான் வரணும்
@sudhakarantony3784
@sudhakarantony3784 3 ай бұрын
தாரளமாக வரலாமே ,, பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். அர்த்தம் சொல்லுங்களேன்.
@technosubbu9901
@technosubbu9901 3 ай бұрын
@@sudhakarantony3784 தொழில் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று பார்க்காமல் இருப்பது போல் இனத்திலும் அவ்வாறே இனம் மாறாமல் இருக்க வலியுறுத்துவது தானே. இது பிளாஸ்டிக் சேர் தலைவர் க்கு புரிய வையுங்கள்.
@psrdistributors1154
@psrdistributors1154 3 ай бұрын
இவளை போன்ற விடுதி காப்பாளர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 3 ай бұрын
She should removed from service
@shivakumaran1630
@shivakumaran1630 3 ай бұрын
மாமாகாரி ய டிஸ்மிஸ் செய்
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 3 ай бұрын
@@shivakumaran1630 டிஸ்மிஸ் னா மறுபடியும் வேலை பெனிபிட்ஸ் கிடைக்கும். அதனால் removed from service தான் சரியான தீர்வு
@GovindaswamiS
@GovindaswamiS 3 ай бұрын
திருமா இதையெல்லாம் கவுணிக்க மாட்டார் ....... இந்த மக்களுக்கு யாரும் துணை இல்லை...
@jaychinnas9501
@jaychinnas9501 3 ай бұрын
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் இதை கவனிக்க வேண்டும். புரிந்து கொள்ளுங்கள்.
@GovindaswamiS
@GovindaswamiS 3 ай бұрын
@@jaychinnas9501 நீங்கள் சொல்வது சரி..... ஆனால் தலைவர் குரல் கொடுக்கலாமே..... பாவம் தமிழர்கள்.......
@sumib6986
@sumib6986 3 ай бұрын
நல்ல ஆள பாத்து கேக்குறீங்க.‌ சரியான கட்டிங் வந்து சேர்ந்ததால் கோமாவில் இருக்கிறார்.
@KGopalakrishnanKGopalakrishnan
@KGopalakrishnanKGopalakrishnan 3 ай бұрын
திருமா இதை கவனித்திருக்கலாம அவுங்க இனத்தைச் அழிப்பது அவுங்க இனம் தான் பல படங்கள் பெரிய இனம் அழிக்க வில்லை படம் எடுப்பது இஞ்சி நிங்கள உங்கள் இனத்தைச் பெரிய இனநசுக்கிறங்கிற இல்லை உங்கள் இனம் நிங்களேவளரவிடவில்லை இது உண்மை சத்தியம் டிவிக்கள் நான் சொன்ன விசயத்தைப் நேர்காணல் கொண்டரமுடியுமா
@rajasekarandevaraj2369
@rajasekarandevaraj2369 3 ай бұрын
இதெல்லாம் கண்டுக்க மாட்டார் திருமா
@murugan9579
@murugan9579 3 ай бұрын
அரசு கொடுக்கும் அனைத்தையும் தின்று ஏப்பம் விட்டு விட்டார்கள் இங்குள்ள பணியாளர்கள்
@deivathurai8694
@deivathurai8694 3 ай бұрын
நன்றி நியூஸ் தமிழ்.... இதே போல் மற்ற நியூஸ் சேனல் மக்களின் துயரங்களை வெளிக்கொண்டு வரவேண்டும்..
@AIO_official_
@AIO_official_ 3 ай бұрын
ஏழை மாணவர்களின் வயிற்றில் அளிப்பவர்கள் சும்மா விடக்கூடாது.
@AVKLesssons
@AVKLesssons 3 ай бұрын
படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் அவர்களை குழந்தையாக கருதி படிக்கத் தகுந்த சூழலை உருவாக்குவது அரசு மற்றும் ஊழியரின் கடமை.நன்றி நியூஸ் தமிழ்.
@chenkadhirvelb
@chenkadhirvelb 3 ай бұрын
இதையெல்லாம் inspect பணண ஒரு அதிகாரியும் கிடையாதா.. அவ்வளவு அரசு ஊழியர்கள்/வார்டன் எல்லோரையும் வேலைவிட்டு தூக்கி அடையுங்கள..
@manism3368
@manism3368 3 ай бұрын
அனைத்து மாவட்டம் விடுதி ஆய்வு செய்ய வேண்டும் ....தொலைகாட்சிக்கு வேண்டுகோள்.
@nainarchidambaram8088
@nainarchidambaram8088 3 ай бұрын
ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர், அமைச்சர் கவனத்திர்க்கு.
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 3 ай бұрын
வார்டன் உருவத்தையும் மாணவர்கள் உருவத்தையும் பார்த்தாலே தெரிகிறது விடுதியின் நிலைமை.
@Palliml6xg
@Palliml6xg 3 ай бұрын
அந்த பொம்பிளை இந்த பிள்ளைகள் சாப்பாட்டை எல்லாம் திண்ணுட்டு இவ்வளவு பெரிய உடம்பா இருக்கிறாள்...அவ வீட்டு பிள்ளைகளை இப்படி பார்த்துப்பாளோ என்னவோ😆😆😆
@tncricket78
@tncricket78 3 ай бұрын
😂😂😂😂
@senthilvel3597
@senthilvel3597 3 ай бұрын
Dear students you are in chennai Why you dont contact our sinna thalabathe Honourable Udayaa At leaat immediately contact our Udayanithy today.Dear studensts this is your mistake.
@anandavadivel4000
@anandavadivel4000 3 ай бұрын
​@@senthilvel3597😂😂😂😂
@sivasaravanan7780
@sivasaravanan7780 3 ай бұрын
‌திருமா தோழமை சுட்டுவார்! யாரும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி!
@santhoshsaran7399
@santhoshsaran7399 3 ай бұрын
ஆதித்தமிளரை ஆதித் திராவிடன் ஆக்கிய விளைவுகள் தமிழன் காதில் பூ சுத்தும் திருமாவளவன்
@MaryA-ht3gb
@MaryA-ht3gb 3 ай бұрын
குருமா
@gomathichandra5396
@gomathichandra5396 3 ай бұрын
Yaar aatchiyaka irunthal anna?, viduthi arasu viduthi, kuraikalai sariyana muraiyil aduthu chellavendrum, sambanthappatta adhikarikalaiyum visarikka vendrum, arasukku kavanuthukku kondu chellavendrum.
@maharajabca1
@maharajabca1 3 ай бұрын
அப்பாவி மாணவர்கள் ...அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@man9707
@man9707 3 ай бұрын
முட்டுக்குடுத்துட்டு , நான் நான் என்று கூவி கொண்டிருக்கும் கும்பல் இதையெல்லாம் பார்ப்பது இல்லை.
@lakshmiraman7749
@lakshmiraman7749 3 ай бұрын
நமது சொத்துகளை பாதுகாப்பது போல் நம்மை சுற்றி சுத்தமாக வைத்திருப்பது நம் ஒவ்வொரு மனிதன் கடமை
@manikandanofficial1995
@manikandanofficial1995 3 ай бұрын
அந்த விடுதியின் முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் சொல்கிறேன் இதை விட கொடுமை அங்கு நடக்கிறது புகார் அளித்தும் பலன் இல்லை
@umasankarsj3088
@umasankarsj3088 3 ай бұрын
சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
@ManjuManju-dp1xy
@ManjuManju-dp1xy 3 ай бұрын
எட்டு கிலோ கறி அந்த பொம்பளையே திணிச்சு போல அது எவ்வளவு பெருசா இருக்கு எல்லாம் கூட்டாளிங்க கல்லூரி நிர்வாகமே கூட்டாளி.
@dhanasekarant4527
@dhanasekarant4527 3 ай бұрын
சத்துணவு திட்டம் மாதிரி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முட்டைகள் அங்கன்வாடி ஆசிரியர் தன் குடும்பத்தை அனைவரும் சாப்பிடவும் பார்க்கலாம்
@jaychinnas9501
@jaychinnas9501 3 ай бұрын
நிஜம்
@jaychinnas9501
@jaychinnas9501 3 ай бұрын
நிஜம்
@ganeshmalar-v3l
@ganeshmalar-v3l 3 ай бұрын
Same ela area la u ithu nadakuthu keda government kannuku nu soluranka
@sripriya4785
@sripriya4785 3 ай бұрын
இந்த Warden - க்கு ஏதாவது Dr. மகன் இருக்கானான்னு ஒருக்கால் Check பண்ணுங்க.
@Prajan.pPrajan.p
@Prajan.pPrajan.p 3 ай бұрын
இவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலவு செய்த அரசாங்கத்தை தான் கேடட்க வேண்டும்
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 3 ай бұрын
அந்த அம்மாவுக்கே ஒரு நேரத்திற்கு 10கிலோ கறி தேவைபடும் போல
@ajayeire
@ajayeire 3 ай бұрын
pooool vera extra
@Uthamar108
@Uthamar108 3 ай бұрын
😂😂😂😂
@StellaSiva
@StellaSiva 3 ай бұрын
வாழ்த்துக்கள் லதா அவர்களே தொடட்டும் உங்கள் சேவை மென்மேலும்❤❤❤❤❤
@Sivasubramanian-t9k
@Sivasubramanian-t9k 3 ай бұрын
பாரு. திருமா. நீ வைத்துள்ள கூட்டணியின் லட்சுச்சனம்.
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb 3 ай бұрын
அகிலா தான் எல்லா சாப்பாடு ம் சாப்புடுறா. திமுசு கட்ட மாதிரி இருக்கா
@Beaula20
@Beaula20 3 ай бұрын
😂
@Saravanan-cy6cl
@Saravanan-cy6cl 3 ай бұрын
இதெல்லாம் வந்து ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தெரியுமா தெரியலைன்னு தெரியல
@Sindhsind
@Sindhsind 3 ай бұрын
இந்த மாதிரி நாதாரிய வேலை விட்டு தூக்கணும்..
@unknown-rq5mq
@unknown-rq5mq 3 ай бұрын
இதை கவனிக்காத அரசை தான் முதலில் கேட்கனும்..யாரும் குறை சொல்ல முடியாத விடியல் ஆட்சி..
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 3 ай бұрын
சோறு இருந்ததான மாணவர்ககலை நல்வழிப்படுத்த முடியும், பசியில் இருந்தும், அடிப்படை தேவைகளை தரவேண்டும்..
@jovesaran
@jovesaran 3 ай бұрын
புரட்சி இயக்குனர்கள் இதையெல்லாம் படம் எடுக்க மாட்டானுங்க.
@Uthamar108
@Uthamar108 3 ай бұрын
Pa Ranjith ??!! 😂
@skarthis82
@skarthis82 3 ай бұрын
குருமா நீ எங்கய்யா இருக்க, தோழமை சுட்டுதல் ப்ளீஸ் 🤣🤣🤣🤣🤣
@syedahmed50
@syedahmed50 3 ай бұрын
இந்த மாதிரி நல்ல நியுஸ் சேனல்கள் இல்லை என்றால் என்ன ஆகும் இந்த நாடு
@Gurusukran741
@Gurusukran741 3 ай бұрын
எங்கப்பா அந்த குருமா ரஞ்சித் மாறி செல்வராஜ் உங்களுக்கு நல்ல கன்டன்ட்ட கிடைச்சிருக்கு இத வச்சு ஒரு படம் எடுத்து ஒரு 500 கோடி வசூல் போட்டு விடுங்க
@Ssplastics-v7y
@Ssplastics-v7y 3 ай бұрын
அவங்க எல்லாம் ஜாதி சண்டை ய வச்சி தான் படம் எடுபார்கள். அரச எதிர்த்து நிற்க மாட்டார்கள்.😂
@jaychinnas9501
@jaychinnas9501 3 ай бұрын
புரிந்து கொள்ளுங்கள், சம்பந்தம் இல்லாமல் பேசாதீங்க
@selfmadex007
@selfmadex007 3 ай бұрын
Super Sir. Lower caste pathi vaai kizhiya pesuvaanuga adha vechu padam eduthu society la poison kalapaanunga nalla sambathipaanunga, aana endha caste people kkum pathi paisa kudukka maataanunga. Indha kevalamana directors Buddhi theriyaama sila tharkurigal nalla sombu adipaanunga.
@MadeshMadeshwaran-dj4kk
@MadeshMadeshwaran-dj4kk 3 ай бұрын
அவங்க ரெண்டு பேரும் பென்ஸ் கார்ல போவாங்க
@TT-xg7qd
@TT-xg7qd 3 ай бұрын
​@@Ssplastics-v7ythozhamai suttuvargal😂
@dhanasekarbsmed
@dhanasekarbsmed 3 ай бұрын
ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் தாங்கள் இருக்கும் அலுவலகத்துக்கு அரசர் என்றும் நினைப்பு.
@Ffontend
@Ffontend 3 ай бұрын
உண்மையில் உருப்படியான செய்தி
@Sivasubramanian-t9k
@Sivasubramanian-t9k 3 ай бұрын
சகோதரர்களே. இந்த காலம் இப்படி செல்ல வேண்டாம். தங்கள் குறைகளை எதன் மூலம் தெரிவிங்கள். விடுவு உடன் கிடைக்கும்.
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 3 ай бұрын
இதை மாரி செல்வராஜ் , பா.ரஞ்சித் போன்றவர்கள் படமாக எடுக்க வேண்டும்.
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 3 ай бұрын
உதய நிதி ய நம்பி தான் ரெண்டு பேரும் இருகாங்க. அவங்க சோத்துல மண்ணை போட பாக்குறீங்ககளே, பாவம் இல்லையா
@seashore3612
@seashore3612 3 ай бұрын
இது போல அங்கன்வாடி முதல் பள்ளி சத்துணவு திட்டத்திலும் இது போல் ஊழல் உள்ளது... கண்டு கொள்ள முடியாத நிலையில்
@Agrinagarajan
@Agrinagarajan 3 ай бұрын
மற்ற விடுதிகளில் அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@arundeep1093
@arundeep1093 3 ай бұрын
ஐயோ ஐயோ யாராவது உதவுங்கள் அருகில் உள்ள தன்னார்வலர்கள் மாணவச்செல்வங்கள் படிக்க உதவுங்கள்
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 3 ай бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
@arularthur8232
@arularthur8232 3 ай бұрын
மாணவர்கள் ஸ்காலர்ஷிப்புக்கும் விடுதி காப்பாளர்களுக்கும் என்ன சம்பந்தம்?... மாணவர்கள் படிக்கும் காலேஜ் ல போய் ஸ்காலர்ஷிப் தொடர்பாக கேட்க சொல்லு,..
@chandramurali2562
@chandramurali2562 3 ай бұрын
குருமா எங்கே
@sripriya4785
@sripriya4785 3 ай бұрын
நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு அந்தம்மாதான் எப்படி இருக்காங்க
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 3 ай бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய முடியுமா
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 3 ай бұрын
மாணவர் சொல்வது உண்மைதான் தமிழ் அனைத்து ஆதிதிராவிட விடுதியில் உள்ள நிலை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sirajailayaraja9218
@sirajailayaraja9218 3 ай бұрын
சூப்பர் தம்பிகளா தைரியமாக எதிர்கொள்ளங்கள்
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 3 ай бұрын
அடுத்த எலெக்ஷன்ல யும் தி. மு. க வுக்கு தான் என் ஓட்டு. 2031 வரைக்கும் அனுபவிங்க 🌺🌺🌺
@RajuDuraisami
@RajuDuraisami Ай бұрын
நிறைய விடுதிகளில் இப்படித் தான் நடக்கிறது.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் ❤❤❤❤❤❤ புதிய அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
@SangiBahi786
@SangiBahi786 3 ай бұрын
படிப்பில் தமிழகம் முதலிடம் இருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆனால் அடித்தளம் மிகவும் பலவீனமாக உள்ளது
@nalinishanthi2671
@nalinishanthi2671 3 ай бұрын
நன்றி நியுஸ்தமிழ்
@MuruganMurugan-gy5zd
@MuruganMurugan-gy5zd 3 ай бұрын
அந்த அம்மா உடம்ப பார்த்தாலே தெரியுது. அந்த பொம்பளைக்கு பிள்ளைகள் இல்ல போல
@vijayasankar1578
@vijayasankar1578 3 ай бұрын
தின்னு கொழுத்துப்போய் இருக்காங்க மாட்டிக்கிணறு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தருக்கு
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 3 ай бұрын
எந்த தொலைக்காட்சி சேனல்களும் போடாத செய்திகளை தைரியமாக பதிவு செய்யும் ஒரு சேனல் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தான் நன்றி வாழ்த்துக்கள்
@KumarM-g8h1n
@KumarM-g8h1n 3 ай бұрын
ஃபார்முலா கார் பந்தயத்துக்கு.செலவாகிவிட்டது.ஒருத்தர்...பேருந்து.வாரத.பாதையில் 7.லோமீட்டர்.நடந்து.சென்று.மருந்துகடை.அருகில்.இறந்துவிட்டார் இந்த அழகில் இருக்கு.இந்த.ஆட்சி.இது.பெத்துக்கு.ஃபார்முலபந்தயம்
@selvamselvam3560
@selvamselvam3560 3 ай бұрын
மாணவர்களுக்கு எதுவும் கொடுக்காமல், கொள்ளை அடித்த பணத்தை தின்று தின்று நல்ல செனப் பன்றி போல் உள்ளது இந்த அரிவு கெட்ட சொற்னக்கா ? அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு இந்த விளக்குமாறு மேல் ?
@NilgirisAngelMedia
@NilgirisAngelMedia 3 ай бұрын
இந்த ஒரு நாளுடன் நடவடிக்கை எடுக்காமல் விட்டால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
@AnusuyaAnusuya-d4s
@AnusuyaAnusuya-d4s 3 ай бұрын
இந்த செய்தி மூலம் இவர்கள் பிரச்சினைகள் தீர அரசு ‌உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பாவம்
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 3 ай бұрын
தயவு செய்து அந்த பிள்ளைகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுங்கள்..... காரணம் ஒரு சில நல்ல அதிகாரிகளுக்கு இந்த பதிவு வயிற்றில் புளியைக் கரைத்து இந்த பதிவில் பேசிய பிள்ளைகளை தேவையில்லாத பிரச்சனைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பார்கள். பாவம் அந்த பிள்ளைகள் 😢😢😢😢
@vijisekarsekar7364
@vijisekarsekar7364 3 ай бұрын
TN Govt சரியான நடவடிக்கை எடுத்து ஸ்டுடென்ட்ஸ் கள் நன்றாக படித்து, உடல் நலத்துடன் இருக்க வேண்டும் 🙏🏽🙏🏽
@raghupathy8163
@raghupathy8163 3 ай бұрын
Request high court take this as case and give punishment to warden.
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
Warden is just worker., warden can give only if government give
@krishnavenidharama1975
@krishnavenidharama1975 3 ай бұрын
Most of the Government clg and university hostels like this only.....
@joshuaraja5893
@joshuaraja5893 3 ай бұрын
கார்ரேஸ் நடத்தும் அரசு கவணிக்கவும்.
@Prajan.pPrajan.p
@Prajan.pPrajan.p 3 ай бұрын
பெயரை முதலில் மாற்றுங்க ஆதித்தமிழர் என்று பெயர் வைங்க மூன்று வருடம் என்றால் இது விடியல் ஆட்சியின் லட்சனம் தான் இவர்கள் திராவிட மாடல் தூ
@p.j.simonrex
@p.j.simonrex 3 ай бұрын
இதை உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 3 ай бұрын
Warden பெரிய லம்பாடி போலயே😂😂😂.. கூப்பிடுங்க குருமாவை அவர் வந்து மட்டும் என்ன ஆகப்போகுது அவரே ரெண்டு பிளாஸ்டிக் சேர்க்கு போராடிட்டு இருக்கார் பாவம்😂😂😂😂😂 சர்வாதிகாரி அமெரிக்கா பயணம் முடிச்சு வந்தப்பிறகு சொல்லுங்க
@bharath6492
@bharath6492 3 ай бұрын
திராவிட மாடல் விடியல் ஆட்சி, no 1 CM, 2026 லயும் dmk கு vote போடுங்க மக்களே
@AkashMari-y1r
@AkashMari-y1r 3 ай бұрын
Sir please all check students list
@devikarani2024
@devikarani2024 3 ай бұрын
பாவம் மானவர்கள் அவர்கள் நல்லா படிச்சுகுடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது அவர்கள் உணவுதான் கேட்கிறார்கள் ஒரு தரமான உணவு நீங்கதான் குடுக்கனும் வார்டன் மிரட்டும் தோரணையில் பேசுவது தவறு
@sakthivelsakthivel4772
@sakthivelsakthivel4772 3 ай бұрын
அருமை நன்றாக உள்ளது தமிழகத்தில் ஆட்சி சூப்பர் எத்தனை ஹஸ்ட்டலில் இப்படி இருக்கும் இதை யார் கேட்பார்கள்
@Kv2024feb5
@Kv2024feb5 3 ай бұрын
Follow up pannunga News Tamil. Reporter Latha had done a great job 👍🏻
@RagulnurshingThoothukudi
@RagulnurshingThoothukudi 3 ай бұрын
திமுகாவிற்கு வாக்களித்ததற்கு மிகவும் வருந்துகிறேன் 😢😢 சென்னை மாவட்ட ஆட்சியர்& தமிழக முதலமைச்சர் & ஆதிதிராவிட நல அமைச்சர் விடுதி காப்பாளினி மீதுஎத்தகைய நடவடிக்கைகள் எடுக்க போகிறீர்கள்.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 3 ай бұрын
1/4 பாகம் அந்த அம்மாவுக்கு,1/4 பாகம் எல்லா மாணவர்களுக்கும், மீதி 1/2 பாகம் அந்தம்மா வீட்டுக்கு. அரசு 😂😂😂😂 government 's allotment over😂😂😂😮
@Priyaganesh-f9w
@Priyaganesh-f9w 3 ай бұрын
தனியார் கல்லூரி விடுதியிலூம் இப்படி தான் இருக்கு அதர்க்கும் பெற்றோர் மாதம் மாதம் பணம் கட்றோம்
@வல்லரசு-ழ3வ
@வல்லரசு-ழ3வ 3 ай бұрын
ஒன்றிய அரசு நிதி தரவில்லை அதனால் எங்களால் சோறு போட முடியவில்லை....
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 ай бұрын
😂. Car race
@subburayanramesh3136
@subburayanramesh3136 3 ай бұрын
ரொம்ப தவற இருக்கு ஆதிதிராவிடர் நிதியை தமிழ்நாடு அரசாங்கம் எத்தனைமுறை மத்திய அரசாங்கத்திடம் திருப்பி கொடுத்துவிட்டாகள்1982முதல் RTAமுலம் தெரிந்து கொள்ளவும்.
@வல்லரசு-ழ3வ
@வல்லரசு-ழ3வ 3 ай бұрын
@@subburayanramesh3136 நான் அறிவேன்.அன்றைய தினம் இதே தீம்க அரசு pmsri திட்டத்தில் இணையாததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியா சூழல் உள்ளது என்று கூறியது.அதை விமர்சிக்கும் பொருட்டே இந்த பதிவு...க்ஷ
@GNNETWORKofficial
@GNNETWORKofficial 3 ай бұрын
இதுவல்லவா நல்ல ஊடகங்கள் செய்ய வேண்டிய செய்தி அறிக்கை. வளர்க News Tamil
@JustCu-p6o
@JustCu-p6o 3 ай бұрын
செலவு கணக்கு அதன்படி ஒரு வாரம் உணவு வகைகள் எப்படி என்று வீடியோ ஆதாரம் போடுங்க... இதற்கு முன்னர் எந்த கணக்கில் செலவு தெரிந்து விடும்...
@2024aamaandilnaanchozhan
@2024aamaandilnaanchozhan 3 ай бұрын
Bro neenga mattum thaan mass media va ozhunga use pandringa. Thanks bro
@ulaganathanc1463
@ulaganathanc1463 Ай бұрын
தலைநகர் சென்னையிலே இந்த நிலை என்றால் மற்ற மாவட்ட மாணவர்கள் விடுதி நிலை குறித்து கேட்கவே வேண்டாம்
@Uthamar108
@Uthamar108 3 ай бұрын
சமூகநீதி பேசும் கேடி தலைவர்களின் நிர்வாக லட்சணம் சந்தி சிரிக்கிறது..😂😂🛑🛑🙏🙏
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 23 сағат бұрын
As a retired teacher, as a mother and grandmother all l can do is to pray for all the helpless and vulnerable students. All I can do is request the readers/viewers to pray for these students. All I can do is ask the concerned authoroties to show sincere concern to the students. All I can wish for, is to request the media to step in and make this a social, moral and urgent issue
@nilameganathan8014
@nilameganathan8014 3 ай бұрын
ஐயோ பிள்ளைகள் மிகவும் பாவம்
@Jeyakumar-h7i
@Jeyakumar-h7i 3 ай бұрын
1976 to 1979😮 same problem😮 old govt hostel Student😮 now I am 66 yrs old😢 don't blame govt😮 warden is responsible😢 if he's a honest person😊 no problem😮 students also should be sincere and cooperative😮
@KK-cl6ki
@KK-cl6ki 3 ай бұрын
200 rs credited
@JayaChitra-s5v
@JayaChitra-s5v 3 ай бұрын
Thank you news Tamil channel and the reporter team❤
@hemanthdev7270
@hemanthdev7270 3 ай бұрын
பிதுக்கப்பட்டவர்கள்😡vs பிதுக்கப்பட்டவர்கள்😔. மாரி செல்வராஜ் கண்டிப்பாக ஒரு படம் எடுப்பான். ஆனா அதில் வரும் ஆசிரியர் கதாபாத்திரம் வேற சாதியாக காட்டுவான்.
@dharanisri1077
@dharanisri1077 3 ай бұрын
Thanks very much
@Jaganusha-s7s
@Jaganusha-s7s 3 ай бұрын
💕❤️🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நியூஸ்
@prabhagarana6211
@prabhagarana6211 3 ай бұрын
Good news channel appreciate your efforts ❤❤
@naveenkumars1417
@naveenkumars1417 3 ай бұрын
ஆதரவின்றி சென்னையில் இருந்தபோது,2 ஆண்டு புகலிடம் கொடுத்தது இந்த Hostel தான்...
@TheNilgiriGuy
@TheNilgiriGuy 3 ай бұрын
அந்த கேவலமான வார்டன்னை டிஸ்மிஸ் பண்ணுங்க.. அந்த மாணவர்களின் நிலமை மிக மோசமாக உள்ளது..
@SailanS-q1x
@SailanS-q1x 3 ай бұрын
Zee Tamil news ku நன்றி சேலம் மாவட்டம் செய்தியாளர் என்னை தொடர்பு கொள்ள ஆவணம் செய்தால் இன்னும் நெறைய செய்தி சேலத்தில் வெளிவரும்
@pandiyancareerguidance
@pandiyancareerguidance 3 ай бұрын
சென்னை தரமணியில் செயல்படும் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதிகளில் இதை விட கொடுமை நடக்கிறது....
@vijayalakshmi1258
@vijayalakshmi1258 3 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளின் நிலை இப்படித்தான் உள்ளது. அரசு கல்லூரி விடுதிகள்.
@MeiMeiyappan-wt4bw
@MeiMeiyappan-wt4bw 3 ай бұрын
அரசு நிலத்தை எல்லா துறையும் ஊழல் தான் எல்லா ஊரிலும் இப்படித்தான் மன்னராட்சி தான் கொண்டு வரணும் தலைவன் நல்லவனா இருந்தா எல்லாம் ஒழுங்கா இருக்கும்
@pandiyancareerguidance
@pandiyancareerguidance 3 ай бұрын
பொதுவாகவே தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு விடுதிகளிலும் இந்த நிலைதான், உணவு என்பது சாப்பிட தகாத முறையில் இருக்கிறது....
@RameshM-m5h
@RameshM-m5h 3 ай бұрын
இந்த விடுதியை இழுத்து மூடுங்கள் மாணவர்களை நல்ல இடத்திற்கு மாற்றுங்கள்
@gpalanikumar9981
@gpalanikumar9981 3 ай бұрын
Very very worst response warden. Chennai la இந்த அவலம்? Rest of the hostel
@nagas539
@nagas539 3 ай бұрын
இந்த பிள்ளங்க படிச்சுக்கிட்டும் வேலைக்கும் போயி அவங்க தேவைகளை நிறைவேத்திக்கிட்டு இருக்காங்க. இந்த வார்டன் பொம்பள அவங்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடல. பட்டினி போட்டிருக்கா. அரசு கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 😮
@mohammedali3871
@mohammedali3871 3 ай бұрын
I appreciate the reporter and Cameraman for their Responsible and Ethical reporting....
@ramamoorthygowri8950
@ramamoorthygowri8950 3 ай бұрын
செய்தியாளர் லதா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் ஜெய்பீம் வாழ்த்துக்கள்/
@ImranImran-yi7uu
@ImranImran-yi7uu 3 ай бұрын
இதற்கும் VCK முட்டு குடுக்கும். அரசு வேற அரசு அதிகாரிகள் வேறனு நல்ல உருட்டு, உருட்டு வாங்க பாருங்க.....
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН