எங்க ஊர் குமார் தாபாவின் ஸ்பெஷல் பச்சபயிர் தால்🥗

  Рет қаралды 37,348

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 44
@sureshbaladhandayutham5185
@sureshbaladhandayutham5185 2 жыл бұрын
Super Mam, definitely we will try this dish. Mam please share about ur karugamani chain.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் கிரேவி பார்தவுடன் பசித்து விட்டது சிஸ்டர் அருமை ரெஸ்ட்டாரன்ட் இயற்கை அழகோடு அருமையாக உள்ளது சூப்பர் 👌😋❤
@sritamil2960
@sritamil2960 2 жыл бұрын
அது எங்க ஊர் குமார் தாபா தண்ணீர் தொட்டி தான் அம்மா
@vijayas6095
@vijayas6095 2 жыл бұрын
Hai Sumathi i am living in Mettur and I have tasted that moongdal many times in Kumar daba in starting no table chair only string cot we used to sit on both sides of the cot in the middle of the cot wooden frame will be kept to serve the dishes and eat good memories then where did you buy your Karugamani chain very nice thank you
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
சூப்பர் மேடம் நானும் செய்து பார்க்கிறேன்
@renubala22
@renubala22 2 жыл бұрын
Lovely fun filled video😂 Well said Varsha The birds should be flying outside not in a cage Have you seen your squirrels again in your farm
@kalaiselvikannan1000
@kalaiselvikannan1000 2 жыл бұрын
I’m Mecheri but live in USA
@kalaiselvikannan1000
@kalaiselvikannan1000 2 жыл бұрын
I’m watching your video i feeling like I’m in my native place
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
அருமை அருமை அக்கா நாளைக்கு செய்யப்போறேன் நன்றி🥰🤩😍
@ns-qs2xx
@ns-qs2xx 2 жыл бұрын
அருமை அக்கா👍👍👍
@sudhanganesh5752
@sudhanganesh5752 2 жыл бұрын
Super vikas fun is good
@nallappanps6575
@nallappanps6575 2 жыл бұрын
பச்சைப்பயிறு கிரேவி மிகவும் அருமை சுமதி மா...நாங்க வாரத்தில் நான்கு நாட்கள் கண்டிப்பாக எடுத்துப்போம்...மிகவும் அருமையான தகவல் மற்றும் விகாஷ் ஓட காமெடிகள் பிரமாதம்...வாழ்க காக்கைக்கூட்டம் வளர்க அன்புடன்...வாழ்க வளமுடன் சுமதி மா...
@deeps6363
@deeps6363 2 жыл бұрын
Akka nanum sapittu iruka my favt dhaba...na omalur ..unkaloda native place
@nagaraniv6214
@nagaraniv6214 2 жыл бұрын
சேலம் to மேச்சேரி ரோட்டில் எந்த ஊரில் இருக்கிறது இந்த தாபா????
@zaraclicks8869
@zaraclicks8869 2 жыл бұрын
Mecheri to Mettur road
@janravindran764
@janravindran764 2 жыл бұрын
I just began watching your channel. I am moving to Coimbatore from USA in two months. Would want sumathy s guidance in gardening. I love the way she speaks. I was in Salem 15 years ago. Great job of videos too. Pls reply.
@rekhasureshkannan9045
@rekhasureshkannan9045 2 жыл бұрын
Nice vlog.
@norbertsosa6379
@norbertsosa6379 Жыл бұрын
Rok 1452🇵🇱🇵🇱🇵🇱🇵🇱
@shankris888
@shankris888 2 жыл бұрын
I don't know whether Sumathi was having a hard time cooking with Vikas but his antics is so funny, i couldn't help laughing. Varsha doing a good job in editing 👏
@kalaiselvikannan1000
@kalaiselvikannan1000 2 жыл бұрын
👌👌👌
@ajithkumar8263
@ajithkumar8263 2 жыл бұрын
Thank you so much for the wonderful video review…😍And we are pleased to meet you often…Do visit regularly And congratulations on all your videos. Thank you. -kumar Dhaba
@jothijothi741
@jothijothi741 2 жыл бұрын
Jothi
@kamalnath1118
@kamalnath1118 2 жыл бұрын
Budgies ( love birds) athu naamba ooru parava illa Australian bird.. Cage irutha maatum than uyir oda irukum illana itha pudichu saakadika kaka paruthu wait pannum.. Itha safe place paraka vidalanum food thedi sapta theriyathu..
@ponnammalchandrasekaran9722
@ponnammalchandrasekaran9722 2 жыл бұрын
வணக்கம் மேடம் உங்களின் சேனலை கடந்த இரண்டு வாரங்களாகத் தான் பார்க்கிறேன். மிகவும் அருமை.தமிழ் நாட்டு மக்கள் மட்டும் அல்ல வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் தெரியும் உங்கள் வீடும், காடும், வயலும், விகாஸின் லன்ஞ்பாக்ஸ் சாப்பாடும்.கண் திருஷ்டி விழாமல் இருக்க என்னசெய்யணுமோ அதை செய்து கொள்ளுங்கள்.உங்கள் டிசைனர் ஜாக்கெட் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறது
@sabbatarun7928
@sabbatarun7928 2 жыл бұрын
Dal Makhani
@selvaranim2868
@selvaranim2868 2 жыл бұрын
Amma unga oor ethumaa?. I m in dharapuram. Wish to meet you. Inspired by your speech and eyarkai vivasayam and all
@pmkitchenauh
@pmkitchenauh 2 жыл бұрын
அருமை, செய்து பார்த்து விட்டு பகிர்கிறேன். முழு மதிப்பெண் விகாசிர்க்கு
@pavithrarajendran5649
@pavithrarajendran5649 2 жыл бұрын
Aunty rmbha nal achu neenga vlog pottu waited fr ur video nice recipe👍🏻
@s.bharanidharan9619
@s.bharanidharan9619 2 жыл бұрын
Vikas just like my son...
@kutu8800
@kutu8800 2 жыл бұрын
Mam which brand kadai you used in this recipe
@SrinithiSrinithi-oc3pu
@SrinithiSrinithi-oc3pu 2 жыл бұрын
Unga garden name sister
@varshasanju61
@varshasanju61 2 жыл бұрын
Amma unga way of talk super ma.. ippola neenga unga ponna varsha nu kupidra maari andha slang la na en ponnu varsha va kupidren
@selvirejin9787
@selvirejin9787 2 жыл бұрын
Pathiyatha thura auppunga
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 жыл бұрын
Super sumathi nalla vilakama saithu kamichinga neenga pasaratha arumai
@varshithmerina3389
@varshithmerina3389 2 жыл бұрын
Vikas super Varsha editing good.gravy super
@santhirajeswaran7418
@santhirajeswaran7418 2 жыл бұрын
👌🤤
@josephinelatha9888
@josephinelatha9888 2 жыл бұрын
Entha edathil erkuthu thapa hotel
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 2 жыл бұрын
Super
@devakant8063
@devakant8063 2 жыл бұрын
Sumathi akka super ka 🥰🤍
@chitradevisaravanamuthu4205
@chitradevisaravanamuthu4205 2 жыл бұрын
13th view
@SK-cr4ge
@SK-cr4ge 2 жыл бұрын
Sumathi sister And Varsha, naaum enga husband ungaloda rasigargal. Varsha, ungala enakku romba pidikum, unga pechhu romba veliladaya irrukkum. Re.ndu perukkum suthi podunga, we love you❤
@vijayamalaganesan417
@vijayamalaganesan417 2 жыл бұрын
Super video. Very nice. Vikosh luti cute. 😍😍😍
@josephinelatha9888
@josephinelatha9888 2 жыл бұрын
Sister enga sagana kanom?
@jothipricy8840
@jothipricy8840 2 жыл бұрын
Super 👍
Lunch 🍱 box full video from kaakaikutom 🎁
21:13
kaakaikutom
Рет қаралды 60 М.
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
மறதி பாவங்கள் | Parithabangal
13:05
Parithabangal
Рет қаралды 1,5 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН