நம்ம தோட்டத்து பாம்பு புடலையில் ஒரு சமையல் 🥒🍲

  Рет қаралды 65,831

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 138
@sudhamahendren2887
@sudhamahendren2887 2 жыл бұрын
சுமதி சகோதரியின் வெள்ளந்தியான பேச்சும் அனைத்து புடவைகளும் சூப்பர்.
@bnalini463
@bnalini463 2 жыл бұрын
Varsha's counter ultimate!!!! God bless you da kanna
@vijayamalaganesan417
@vijayamalaganesan417 2 жыл бұрын
Sister unga pudalai variety dishes super. Pappa. Thambi cute. Neenga use panra plate. Rice pathram ellam pithalaiya. Pithalssi sembu pathirangal eppdi use panrathu. Oru demo videos podringala please.
@subhakumar08
@subhakumar08 Жыл бұрын
The word இல்லத்துஅரசி truly suits you Sumathi. I love the way you cook for your family and look after their needs. I am 52 years young, and on seeing your innocent smile, I am reminded of my 8th standard veguli friend Kalyani. School memories are always great.
@kathiravan3974
@kathiravan3974 2 жыл бұрын
Unga veedu thotam arumai
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@lakshmanansubramaniam5630
@lakshmanansubramaniam5630 2 жыл бұрын
Sister video la last ha avaraikota pullikulambu saithathu eppadi nu oru video poduga sis pls
@smothimamichael8427
@smothimamichael8427 2 жыл бұрын
புடலங்காயில் விதவிதமாக சமையல் அருமை அருமை
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
Sumathi super ma pudalankai la it than vagaya super ma thankyou👍👍👍👍👍👍👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@punithamanohar3378
@punithamanohar3378 2 жыл бұрын
Sister I like your all videos
@varshithmerina3389
@varshithmerina3389 2 жыл бұрын
புடலங்காய் சுத்தம் செய்தது சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@yamunadevi1249
@yamunadevi1249 2 жыл бұрын
Sumathi ma more kadaire machine enga vaguniga detais koduga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
அட்ரஸ் தெரிந்தவுடன் கட்டாயம் சொல்கிறேன்
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Healthy harvest recipe also superb
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@Kamalimathesh
@Kamalimathesh 2 жыл бұрын
மோர்கடையும் மிஷின் எங்கே கிடச. Brand name சொல்லுங்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கோயம்புத்தூரில் வாங்கியது எந்த கடை என்று எனக்கு தெரியவில்லை இதற்கான லின்க் கிடைத்தால் கட்டாயம் தருகிறேன்
@vaishnavisharada4923
@vaishnavisharada4923 2 жыл бұрын
SUPER SISTER . U R COOKING VERY FAST N EASY TO FOLLOW. THANKS.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
சூப்பராக இருக்குங்க புடலங்காய் இப்படி கழுவனும் எனக்கு தெரியாது வறுவல் சூப்பர் விகாஸ் சூப்பராக எடுத்துருக்கான் அக்கா🥰😍
@susheelavelmurugan6392
@susheelavelmurugan6392 2 жыл бұрын
Madam butter edukara mechine enga kiddaikum pls discription la podunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
விசாரிச்சுட்டு கட்டாயம் போடுகிறே
@ksanthi6796
@ksanthi6796 2 жыл бұрын
சுமதி சகோதரி நானும் சேலம்தான் உங்கள் அனைத்து பதிவு பார்ப்பேன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@manju14v
@manju14v 2 жыл бұрын
Show ur saree unit or sample sarees. I'm eagerly waiting to see it
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄
@rselvi1239
@rselvi1239 2 жыл бұрын
Sahana December poo 👍👍
@dhivyaprabha589
@dhivyaprabha589 2 жыл бұрын
Sumathi akka... Super video and super Recipes ga Akka... Love From Pollachi...❤️❤️❤️
@saravananmuthukrishnan
@saravananmuthukrishnan 2 жыл бұрын
Nice
@kavithar3878
@kavithar3878 2 жыл бұрын
Superb sister..
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
அருமையான புடலை வடை சூப்பர் சுமதி சிஸ்டர் 👌❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@padmavathykrishnaraju9019
@padmavathykrishnaraju9019 2 жыл бұрын
Kutu,vadai sapida vendum pola iruku Snakeguard vegetable fine. It is very interesting. Follow panungal. Thank u very much. And kakaikotam. Name also fine. Who is choosing. Bye.
@isaig892
@isaig892 2 жыл бұрын
🥰👌🤲🤲🤲
@shanthielango7664
@shanthielango7664 2 жыл бұрын
புடலங்காய் வடை இப்போது தான் தெரியும். புடலங்காய் புளி குழம்பும் அருமையாக இருக்கும். காயை தனியே வதக்கி செய்ய வேண்டும். புடலங்காய் உள்ளிருக்கும் விதை பகுதியை வதக்கி துவையல் செய்யலாம். இதுவும் நன்றாக இருக்கும். செய்து பாருங்கள்
@kathiravan3974
@kathiravan3974 2 жыл бұрын
Nan Dharmapuri than mam enga Amma veedu Bhavani ammapettai maecheri vaziya pogumpothu unga channel niyabagam varum romba yatharathama pesaringa super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நான் ஈரோடு அதனால தான் உங்களுக்கு அப்படி ஒரு ஞாபகம் வருது
@shankris888
@shankris888 2 жыл бұрын
I agree with sumathi when vegetables are harvested best to cook them as soon as possible to get the full benefits of the vegetables. Vikas is cute and I'm sure he'll grow up to be a good son & a good person.
@akshayavm3854
@akshayavm3854 2 жыл бұрын
Thanks for different receipes. PleaseUpload how to do bajji maavu .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் போடுகிறேன்
@nithyak4636
@nithyak4636 2 жыл бұрын
First time i am watching u r video.very nice sister.neenga endha ooru.pls reply
@vimmivimmi3173
@vimmivimmi3173 2 жыл бұрын
Where do we buy this butter whipper, it is very nice? I want to buy like this - thank you
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 2 жыл бұрын
அருமை அருமை அக்கா புடலங்காய் வடை கண்டிப்பாக செய்து பார்கிறேன்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@jrjegathjrjegath7583
@jrjegathjrjegath7583 2 жыл бұрын
Intha video paarkkum pothu alagana kudumbam alagana amma, paiyan,& ponnu, eanakkum sweet memories vanthathu nanri and thanks🙏 for video👏👏👏
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 2 жыл бұрын
அருமையான வீடியோ விகாஸ் வீடியோ அழகாக எடுத்து இருக்கிறான் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
@divis.2192
@divis.2192 2 жыл бұрын
Aunty I love you so much unga videos ku na romba addicted agita enoda amma num great tha but irunthalum unga mathiri amma veynum nu aasaya iruku
@Sai-cx8vc
@Sai-cx8vc 2 жыл бұрын
Sister may i know where u bought cutting board really nice
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 жыл бұрын
Superb sumathi pudalanga kootu fry vadai all varaiti very good romba nalla explain panni samaichinga thank you sumathi
@lakshmipriya3541
@lakshmipriya3541 2 жыл бұрын
Varsha ‘s comments are just awesome .Very true . Nowadays the students are going to miss the beautiful memories of school which we all enjoyed .
@gayathrimahendran3957
@gayathrimahendran3957 2 жыл бұрын
Mam lunch box recipes video eadunga mam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄😄 என்ன சொல்றீங்க நீங்க
@indrasomu2136
@indrasomu2136 2 жыл бұрын
அப்படியே உங்க பொண்ணு உங்களுக்கு ஊட்டி விட்டு இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். ஏன் நான் இதை சொல்லுறேன்ன என் கல்யாணத்திற்கு பிறகு தான் நான் பிறந்த வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுரேன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நான்தான் அவளுக்கு ஊட்டி விட்டு இருக்கிறேன் அவள் எனக்கு ஊட்டியது கிடையாது அடுத்த முறை முயற்சி செய்கிறேன்
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Correct varsha but we can learn sister nice vedio
@vikasinivlogs
@vikasinivlogs 2 жыл бұрын
Yeh d antha paiyana thitetu iruka pavam,
@vairamuthu4995
@vairamuthu4995 2 жыл бұрын
பாம்பு புடலை விதை கிடைக்கும?
@vidhyasuresh6573
@vidhyasuresh6573 2 жыл бұрын
Super Sumathi mam I like you so much
@sudhapalanivel7868
@sudhapalanivel7868 2 жыл бұрын
Can you suggest natural hair colour ma
@banumathics4448
@banumathics4448 2 жыл бұрын
Like potachu sumathi, asathiputae pudalai kootu, vadai, fry . I am enjoying from Chennai . Love u ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@veeramani7247
@veeramani7247 2 жыл бұрын
எங்கள் தோட்டத்தில் இருக்கிறது இன்னும் நீட்டாக இருக்கு புடலை..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Super
@vasukathir4342
@vasukathir4342 2 жыл бұрын
Where to buy seeds
@jabjab5393
@jabjab5393 2 жыл бұрын
இந்த மிஷின் எங்கு கிடைக்கும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கோயம்புத்தூரில் விசாரித்துப் பாருங்கள்
@kanagavallijkanagaj7548
@kanagavallijkanagaj7548 2 жыл бұрын
I like your conversation sis
@geethaprabhakaran4203
@geethaprabhakaran4203 2 жыл бұрын
வீடியோ நல்லா இருக்கு உங்க பசங்க, நீங்க பேசிக்கிறது எங்க குடும்பத்தில் நாங்க பேசிக்கிற மாதிரி இருக்கு.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄
@anandhavalliponnappan8195
@anandhavalliponnappan8195 2 жыл бұрын
சூப்பரா இருக்குபா புடலங்காய் புட்டு உசிலினு சொல்வாங்க அது வும் சூப்பரா இருக்கும் 👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@jannathbeevi639
@jannathbeevi639 2 жыл бұрын
Really great mam, your family, house, estate are really fantastic
@narayana_millet_flakes
@narayana_millet_flakes 2 жыл бұрын
Unga cutting board pathi sollunga pls
@poongodhaip994
@poongodhaip994 2 жыл бұрын
Nice eating vlog
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@svinodhini3455
@svinodhini3455 2 жыл бұрын
Super vlog natural fun super recipies enjoyed the video ❤️👍🤗💯
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 2 жыл бұрын
table salt தேச்சாகூட புடலங்கா smell போயிரும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஓகேங்க
@m.kumaresh3171
@m.kumaresh3171 2 жыл бұрын
பஜ்ஜி மாவு வீடியோ போடுங்க
@kavithag4865
@kavithag4865 2 жыл бұрын
இந்த மிசிண் பத்தி சொல்லுங்க
@densis9770
@densis9770 2 жыл бұрын
Ur fan from bangalore...in recent times ur chanel is my favrote
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏🙏 ரொம்ப நன்றிங்க
@nallappanps6575
@nallappanps6575 2 жыл бұрын
சகோதரி புடலங்காய் வடை அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@nalini7502
@nalini7502 2 жыл бұрын
சுமதி அக்கா விகாஸ் உங்கள் மகனா?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஆமாங்க
@densis9770
@densis9770 2 жыл бұрын
Admisring ur lufe style...
@malathivainaav
@malathivainaav 2 жыл бұрын
Super sis video nice
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
அருமை அருமை அருமை அக்கா
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 2 жыл бұрын
.அடிபொழி சகோதரி. சூப்பர் சூப்பர் சூப்பர் சுமதி 😋😋😋😍😍😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@yasminsaleem7723
@yasminsaleem7723 2 жыл бұрын
intha vegetable cutter enga vaangniga mam.solunga please
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ஒமேகா கிளாஸ் வேர் சென்னை இங்குதான் வாங்கினேன்
@bhuvaneswari.l7778
@bhuvaneswari.l7778 2 жыл бұрын
Snake guard vadai is extremely new idea mam...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
புடலை வடை சூப்பர்
@jothipricy8840
@jothipricy8840 2 жыл бұрын
Super 👍💞
@srisaisalem7932
@srisaisalem7932 2 жыл бұрын
Super akka
@meenaganesan926
@meenaganesan926 2 жыл бұрын
Nice video we enjoy ♥️♥️♥️♥️♥️
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@subasrinijan
@subasrinijan 2 жыл бұрын
Varsha Instagram link correct aa kodu pa , Instagram download panra link irukku , unka page link kodunka , Sumathi ma all dishes super ,
@snehajayasakthi9947
@snehajayasakthi9947 2 жыл бұрын
Very nice 👌
@rajupillaich538
@rajupillaich538 2 жыл бұрын
Super sister ❤
@kalaiarasisuresh4609
@kalaiarasisuresh4609 2 жыл бұрын
Super...vadai and fry different recipes
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
வீட்ட சுத்தி செடி கொடி மரம் இருக்கே.பாம்பு வருமா.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் நிறைய பாம்பு வருங்க
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@sumathirajasekar2767 அதை எப்படிங்க சமாளிக்கிறிங்க.ஏனா எங்க வீடாடு காம்பவுன்ட் சுத்தி சில செடி களை வச்சிருக்கோம் அதுக்கே பாம்பு வருது...
@thangaaishwarya1921
@thangaaishwarya1921 2 жыл бұрын
Hi Can you give the details about the butter separator
@bhuvanaharibabu8430
@bhuvanaharibabu8430 2 жыл бұрын
Me also need the details
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நான் கோயம்புத்தூரில் வாங்கினேன் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தவுடன் கட்டாயம் சொல்கிறேன்
@thangaaishwarya1921
@thangaaishwarya1921 2 жыл бұрын
Sure akka
@vidhyam1178
@vidhyam1178 2 жыл бұрын
Superb video, without any extra clippings.Thank you for yr reply.Snakegourd vadai is a new recipe & I hope it must be very tasty .Congratulations Vikash,a great son is becoming a good Video Grapher .
@veeramani7247
@veeramani7247 2 жыл бұрын
சகானா பாப்பா.. டிசம்பர் பூ சூப்பர் 👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@kavithau2932
@kavithau2932 2 жыл бұрын
1st comment
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 жыл бұрын
சூப்பர் அம்மா..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@rajapriyarajendran938
@rajapriyarajendran938 2 жыл бұрын
❤️❤️❤️
@Labradorlove96
@Labradorlove96 2 жыл бұрын
Nice ❤️
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@tharanithangaraj3452
@tharanithangaraj3452 2 жыл бұрын
அருமை சகோதரி😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@rselvi1239
@rselvi1239 2 жыл бұрын
SAREE SUPER MA
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@SriPadaOfficial
@SriPadaOfficial 2 жыл бұрын
Pl remove tomato seeds before usage, as it is not good
@KalaiManoj28
@KalaiManoj28 2 жыл бұрын
Different ah irunthuchi samayal ellame ithu varaikum yarum samachi pakkala koottu Mattum than theriyum....
@mona9953
@mona9953 2 жыл бұрын
Correct varsha, veggies 3 4 varieties panna nalla irukum. En ponnu kuda same solluva, kozhambhuku oru veg, Poriyal ku oru veg and kootu or fry ku oru veg. So nan veg vangina 1 wk ku use pannipen. Avalukum happy. 😂avalum nan rasichu saparadha parthu kindal pannuva. Nanum edhu nalla iruku la adhu nalla iruku la kettutae sapiduven.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄
@balaampigai1594
@balaampigai1594 2 жыл бұрын
Sumthilick
@bharathib7724
@bharathib7724 6 ай бұрын
அருமை. வரிப் புடலங்காய் விளைவித்தால் பச்சையாக இருக்கும் அப்படியே சமைக்கலாம். நான் புடலங்காயை மேல கத்தியில் சீவி தான் செய்வேன். இனி கம்பி நார் போட்டு தேச்சு செய்து பார்க்கிறேன்.
@mysimplecookingorganizing6593
@mysimplecookingorganizing6593 2 жыл бұрын
Nangalum sambal pottu tha clean pannuvonga sis😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
அந்த முறையில்தான் சுத்தம் செய்யணும்
@josephinelatha9888
@josephinelatha9888 2 жыл бұрын
Sister vennai edukra machine enna velai? Enga vangninga vlog romba nalla erunthathu
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நான் வாங்கி நான்கு வருடம் ஆகிவிட்டது எனக்கு கிப்ட் ஆக வந்தது விலை 2000 என்று நினைக்கிறேன்
@josephinelatha9888
@josephinelatha9888 2 жыл бұрын
Thank you sister
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26