MORNING ROUTINE VLOG / மாமி , கலாவுடன் எங்களின் பரபரப்பான காலை வேலைகள் வாங்க பார்க்கலாம் /

  Рет қаралды 227,006

My Country Foods

My Country Foods

3 жыл бұрын

MORNING ROUTINE VLOG / மாமி , கலாவுடன் எங்களின் பரபரப்பான காலை வேலைகள் வாங்க பார்க்கலாம் /

Пікірлер: 284
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
மாமிக்கு முதலில் என் நமஸ்காரம்.!!🙏💞 இன்று மாமியை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!!🤗 கிராமத்து அழகான காலை வேலைகள் பரபரப்புடன் கூடிய வேலைகள் இல்லை ஆனந்தி... சுறுசுறுப்புடன் கூடியது.!!🏕🌄 சுறுசுறுப்பு என்னையும் தொற்றிக்கொண்டது.!!😊 சமையலும் நன்றாக இருந்தது மா.!! கோதுமை கஞ்சி, டீ என எத்தனை வேலைகள்.. குழந்தைகள் முதல் அனைவரும் வேலைகளை பங்கிட்டு செய்தது பார்க்கவே அருமை ஆனந்தி கலா.!!👭 நானும் உங்களுடன் ஒருவராக சேர்ந்து வேலை செய்ய ஆசையாக இருக்கிறது ஆனந்தி.!!! இன்று எங்கள் வீட்டில், நீயும் கலாவும் செய்த கொண்டைக்கடலை+முருங்கை குழம்பு மற்றும் திருப்பூர் வீட்டில் செய்த நார்த்தங்காய் தொக்கு ஆனந்தி.!! 🌄👍🏻👌🤝💕💞🏕
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா🙏🙏🙏❤️😍
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி மா.!! கலாவின் முகம் வாட்டமுடன் இருக்கிறது.!! சளி பிடித்திருந்தால், மூலிகை ஆவி 3,4 முறை பிடிக்க சொல் மா.!!
@rizzir4393
@rizzir4393 3 жыл бұрын
kzbin.info/www/bejne/n5fRYpxpZbGsZrs 😭😭😭😭😓😓😱😭😭😭😢😢😢😩😩
@preerhamuthusamy5323
@preerhamuthusamy5323 3 жыл бұрын
Nvidia
@shamboshankaralingam1600
@shamboshankaralingam1600 3 жыл бұрын
Think different...morning routine niraiya upload panniteenga...tell abt ur village..its places temples its history...etc etc...morning afternoon night routine thavira vera theme think panni podunga
@manusmusic2415
@manusmusic2415 3 жыл бұрын
வணக்கம் ஆனந்தி... மனதுக்கு இதமாக இருந்தது உங்கள் காணொளி... நன்றி..
@sadhanac5625
@sadhanac5625 3 жыл бұрын
Super akka nenga share Pani velsayorth nalirku
@rajanipreman8412
@rajanipreman8412 3 жыл бұрын
Maami, Aanandi & Kala...super...very hard working... God bless.
@pradeepannafal3001
@pradeepannafal3001 3 жыл бұрын
Maamikkoru big salute..supper ..godbless you
@sangeethanagaraj7599
@sangeethanagaraj7599 3 жыл бұрын
Hi akka....idly mavuku oora vaikum pothu wash panitu vecha athoda water ah araikum pothu use panikalam sathukkal waste agathu... My suggestion akka 🙂
@rayensanime1258
@rayensanime1258 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@gayathrigirish583
@gayathrigirish583 Жыл бұрын
Wow 👌
@priyadharshinipriyadharshi
@priyadharshinipriyadharshi 3 жыл бұрын
உங்கள் சேவைகளுக்கு இடையே இந்த காலை வேலைகள் பதிவு 👌👌👌 ஆனந்தி அக்கா & family 💐
@rizzir4393
@rizzir4393 3 жыл бұрын
kzbin.info/www/bejne/n5fRYpxpZbGsZrs 😭😭😭😭😓😓😱😭😭😭😢😢😢😩😩
@kavyasai6799
@kavyasai6799 3 жыл бұрын
Gud Noon Sister Anandhi...Kala...Pavakkai Kolambu Super ma..👌👌👌
@suhailsuhail2236
@suhailsuhail2236 3 жыл бұрын
Anandi Kala you are great working women👌
@amalashiji9789
@amalashiji9789 3 жыл бұрын
Nice
@narmathamuthukumar3637
@narmathamuthukumar3637 3 жыл бұрын
அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ♥️♥️♥️
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Super Ananthi 👍😍🇲🇾 Selvee
@kalavathiraj8257
@kalavathiraj8257 3 жыл бұрын
Morningwork super
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
அருமை
@sumakishanfromsmallcity4171
@sumakishanfromsmallcity4171 3 жыл бұрын
Very interesting🙂
@sahayasujitha1804
@sahayasujitha1804 3 жыл бұрын
Mrg vlog super
@ajanta7306
@ajanta7306 3 жыл бұрын
Hi ka your morning to night routine podunga ka 🖤
@chuttysanjay4877
@chuttysanjay4877 3 жыл бұрын
Nice 🥰
@pathamavathig9189
@pathamavathig9189 3 жыл бұрын
Enakum mamiya parthathil mahilchi.. Kala enna dulla irukanga. Ithu mathri eppayuma happya iruka ennoda valthugal
@gowthamkumar2426
@gowthamkumar2426 3 жыл бұрын
Akka super
@sadhunathi4615
@sadhunathi4615 3 жыл бұрын
Nice sister
@preethipreethi4284
@preethipreethi4284 3 жыл бұрын
Super
@shanthipolapraggada
@shanthipolapraggada 3 жыл бұрын
Looks yummy ...!! Ur veggies look fresh ....!!
@gowthamgowsik9873
@gowthamgowsik9873 3 жыл бұрын
Arumai
@srinithi9852
@srinithi9852 3 жыл бұрын
Morning routine is super
@Manimegalai-cg6yv
@Manimegalai-cg6yv 3 жыл бұрын
Anandhi in ur veg masala add some coconut paste it gives góod taste
@meeravimal5187
@meeravimal5187 3 жыл бұрын
Unga 3 peraium parthathil romba happy super video
@monyriya1126
@monyriya1126 3 жыл бұрын
அமலா அண்ணியுடன் வீடியோ எடுத்ததூபோல நீங்கள் ஏன் வீடியோ போடவில்லை?
@layakarthi618
@layakarthi618 3 жыл бұрын
Super ka
@maheshmathavan413
@maheshmathavan413 3 жыл бұрын
Very nice ananthi akka
@janakiv6056
@janakiv6056 3 жыл бұрын
Nice...
@ajithvijay3212
@ajithvijay3212 3 жыл бұрын
எவ்வளவு அழகான பெயர் ஆத்தா ஆத்தான்னு கூப்பிட ரொம்ப பிடிக்கும் எனக்கு
@user-ic5cr7vm8p
@user-ic5cr7vm8p 3 жыл бұрын
அருமை அக்கா
@amritham8989
@amritham8989 3 жыл бұрын
Nice akka... am from kerala.... Daily i watch your videos.... all are very natural... ♥️
@subashree4503
@subashree4503 3 жыл бұрын
Super super cute
@Dailybytes.363
@Dailybytes.363 Жыл бұрын
You don’t have a mixer jar😮
@divyatejak1080
@divyatejak1080 3 жыл бұрын
Nice video akka
@monica.v5236
@monica.v5236 3 жыл бұрын
Super Akka ❤️👍
@jagathiswarieaswari9976
@jagathiswarieaswari9976 3 жыл бұрын
Arumai kala and anathi akkkaaas
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 3 жыл бұрын
சூப்பர் 👌 அக்கா
@HemaLatha-bj5hc
@HemaLatha-bj5hc 3 жыл бұрын
Semmaya erunthuchu antha samayal I will try ka 🤩🥳
@khanjasmeen1439
@khanjasmeen1439 3 жыл бұрын
Hi 🌷🌷I❤ur familys n ur villages very simple Life Love it Always stay Blessed 💜❤From Mumbai
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏🙏
@madhuganesh1340
@madhuganesh1340 3 жыл бұрын
Rommpa santhoshama iruku akka
@prabuprabuj8038
@prabuprabuj8038 3 жыл бұрын
Sama
@victorylife25
@victorylife25 3 жыл бұрын
Village Life style is really super
@manimanikantan45
@manimanikantan45 3 жыл бұрын
Super akka
@rajeekarthirajeekarthi8445
@rajeekarthirajeekarthi8445 3 жыл бұрын
Nice ananthi
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 3 жыл бұрын
God bless you 🙏
@lakshmikannan6426
@lakshmikannan6426 3 жыл бұрын
Super ka👌👌👌👍🙏
@jbabu9529
@jbabu9529 3 жыл бұрын
அக்கா உங்க சமையல் சூப்பர் ,
@UdhayaKumar-iu3hu
@UdhayaKumar-iu3hu 3 жыл бұрын
Akka nenga yen kadugu(mustard ) use panna mataringa? Answer pannuga
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 3 жыл бұрын
Maami great
@periyathambibharathi9044
@periyathambibharathi9044 3 жыл бұрын
Very very super nice family
@selvamdae5652
@selvamdae5652 3 жыл бұрын
Jaba Super akka ananthi
@selvit5197
@selvit5197 3 жыл бұрын
Super super Ananthi Akka Kala Akka 👌👌👌super Amma take care
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@VinothVinoth-pi6yb
@VinothVinoth-pi6yb 3 жыл бұрын
Village work 👌👌👌
@vithyaaarya1786
@vithyaaarya1786 3 жыл бұрын
Hai akka kalai velaigal super vadakari recipi podunga
@sudhakarm9976
@sudhakarm9976 3 жыл бұрын
Super tnthi
@saravananpsaravanan4138
@saravananpsaravanan4138 3 жыл бұрын
Good I like very much
@vintuvarghese1375
@vintuvarghese1375 2 жыл бұрын
Chechi super
@nirmalagopi1719
@nirmalagopi1719 3 жыл бұрын
ஆனந்தி அக்கா கலா அக்கா உங்க காலை வேலை அருமை 👌👌👌
@venkatalakshmivenkatalaksh4741
@venkatalakshmivenkatalaksh4741 3 жыл бұрын
Romba nalla irudadu ma pavakkai kulambu oru nall senju parkeran super
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💐🙏🙏
@kkasthu2386
@kkasthu2386 3 жыл бұрын
Superakka
@s.keetha6218
@s.keetha6218 3 жыл бұрын
Super very nice family thank you
@santhanalakshmiramesh4032
@santhanalakshmiramesh4032 3 жыл бұрын
Nice to see working together
@sindhu1701
@sindhu1701 3 жыл бұрын
Super akka and very nice
@kalyanisuri4930
@kalyanisuri4930 3 жыл бұрын
Beautiful 🌹. God 🙏 bless your family 🙏🙏
@Joe_editz_07
@Joe_editz_07 3 жыл бұрын
Super akkt🙏🙏🙏🙏😃🙏😃🙏
@aandiaandiperumal9673
@aandiaandiperumal9673 3 жыл бұрын
hii akka super
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 жыл бұрын
கலாம்மா கோலம் கொஞ்சம் பெரிசா போடுங்க. புள்ளிக் கோலம்
@hanumikutty9187
@hanumikutty9187 3 жыл бұрын
Thirupur pogalaya Akka....
@mohamedthasleem3968
@mohamedthasleem3968 3 жыл бұрын
Hlo akka eppdi sukama onkda videos Ellam super
@madhavanm6011
@madhavanm6011 3 жыл бұрын
God bless your family unity
@jyothib2108
@jyothib2108 3 жыл бұрын
How is ur hand pain akka. Ethuku neega attukal araikiringa.
@shanthykajendran9011
@shanthykajendran9011 3 жыл бұрын
Super Sister unkal inraya vidéo
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 жыл бұрын
Super ladies.
@tejashree4076
@tejashree4076 3 жыл бұрын
Pavakkai kulambu try pannen super akka
@rayensanime1258
@rayensanime1258 3 жыл бұрын
Akka,naan ungalta pona Videola ketturunten ,vayala Nandu valayula Pammbu irrukumanu.Sollunga Akka please.🥳🥳
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
கடிக்கும் விக்டோரி
@rayensanime1258
@rayensanime1258 3 жыл бұрын
@@mycountryfoods Appo snakeum Nandu valayula irrukuma,Akka.
@meenamalaiappan975
@meenamalaiappan975 3 жыл бұрын
நெல் அவிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள். இந்த காலத்து பிள்ளைகளுக்கு அரிசி எப்படி வருகிறது என்பதே தெரியவில்லை. கிராமத்தில் கொப்பரையில் அவிப்பது போல் போடுங்கள்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
நிச்சயமாக
@s.a.6823
@s.a.6823 3 жыл бұрын
Unga veetu kannukutti 🐄 eppadi irukku?
@dharaniprema8371
@dharaniprema8371 3 жыл бұрын
Super akka simply with neet
@geethajayakumar3926
@geethajayakumar3926 3 жыл бұрын
Super ka pls share r field work too tl be ecouraging
@shakilaveerabahu320
@shakilaveerabahu320 3 жыл бұрын
Super ma
@anuseenu1204
@anuseenu1204 3 жыл бұрын
Hi akka semaya irukku
@divyapanneer16320
@divyapanneer16320 3 жыл бұрын
Kala akka ❤️😍😍😍
@puvanesh8816
@puvanesh8816 3 жыл бұрын
Super akka...kala akka🥰
@santhoshragu927
@santhoshragu927 3 жыл бұрын
Very very super
@myfavourites5404
@myfavourites5404 3 жыл бұрын
Mouth watering Food
@kilimurugan922
@kilimurugan922 3 жыл бұрын
Super akka...
@veeramaniavm4697
@veeramaniavm4697 3 жыл бұрын
வீட்டு வேலையா செய்யிங்க செய்யிங்க நாங்களும் பார்த்து நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிறோம். ஆனந்தி .கலா. மாமி அனைவ௫க்கும் வாழ்த்துக்கள் அன்புடன் மேனகா வீரமணி தருமபுரி மாவட்டம் 🙏🌹🙏🌹
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏😍😍❤️❤️🙏
@jayanthigowtham5333
@jayanthigowtham5333 3 жыл бұрын
Anandhi, நீங்க இந்த ஊர்ல தான் இருபீங்களா. இதுக்கு முன்னாடி ஒரு video ல நீங்க வேற வீடு பார்த்தோமே. Nice family. Super.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
இது சொந்த ஊர் சகோதரி
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 3 жыл бұрын
Super super nice 👍
@rajanikalathuraisingam1942
@rajanikalathuraisingam1942 3 жыл бұрын
நல்ல கிராமம் வாழ்க்கை ஒற்றுமை யானா குடும்பம் வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@shanthisubramaniam3522
@shanthisubramaniam3522 3 жыл бұрын
விவசாய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடைய உழைப்பு ஒற்றுமை பங்களிப்பு பிள்ளைகள் வீட்டின் பெரியவர்களுக்காக சாப்பாடு வயலுக்கு கொண்டு போவது என அனைவருடைய பங்களிப்பும் சேர்ந்ததுதான் குடும்பம் சூப்பர் ஆனந்தி அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏💐💐❤️❤️
@sivavairavan336
@sivavairavan336 3 жыл бұрын
Akka neenga thiruppur pokalaiya urlaiya settel aaha poringala
@govindhraj5751
@govindhraj5751 3 жыл бұрын
Kala.Akkasuper
@saranyasaranya20
@saranyasaranya20 3 жыл бұрын
Nice sis
@rizzir4393
@rizzir4393 3 жыл бұрын
kzbin.info/www/bejne/n5fRYpxpZbGsZrs 😭😭😭😭😓😓😱😭😭😭😢😢😢😩😩
@saranyasaranya20
@saranyasaranya20 3 жыл бұрын
@@rizzir4393 ena
@saranyakrishnan4507
@saranyakrishnan4507 3 жыл бұрын
Akka niga pulippa tha samayaal seiringa ka
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4,3 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 47 МЛН
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 270 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4,3 МЛН