எங்களுக்கு நாங்கள் தான் குழந்தை 🥰 என்ன ஒரு அன்பான குடும்பம் 🥺 | Tamil | SK VIEW

  Рет қаралды 30,173

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - s_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 134
@selliahthavarasa1087
@selliahthavarasa1087 Ай бұрын
இப்படி ஒரு அம்மாவை ஒவெளிநாடுகளில் காண்பது அரிதே இவர்கள் இருவரும் பல்லாண்டு காலம் நோய் இன்றி பல்லாண்டுகாலம் வாழனும் ☀☀☀
@MariyammaArulanantham
@MariyammaArulanantham Ай бұрын
அம்மாவும் ஜெயாவும் நூறாண்டு வாழ்க
@RilwanWaseema-yb3nt
@RilwanWaseema-yb3nt Ай бұрын
எல்லோருக்கும் வணக்கம்🙏🙏 ஐயாவும் அம்மாவும் சூப்பர் 👌🫶என்றும் இப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டும் 🫶🫶என்றும் இறைவன் துணை🤲🤲
@antonetshya
@antonetshya Ай бұрын
உண்மையில இந்த அன்ரி ஒரு தெய்வம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤🙏🙏நீண்ட காலம் வாழனும் இப்படியான உறவுகள் கிடைப்பது அரிது ❤
@SrithasTharani
@SrithasTharani Ай бұрын
மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது 💫🥰🤗
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
அம்மாடி ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்ட அம்மாவும் அப்பாவும்!!💐🥰💐 வழமைபோல குருவும் சிஷ்ஷன்ஸ்சும் குடுத்து வைச்சிருக்கீங்கள்....!!👌🪔👌அன்புக்கு வயதில்லை என்று சொல்லும் வாழும் உதாரணங்கள் நீங்கள் அனைவரும்!! வாழ்க வளமுடன்!!🌺🙏🌺
@ganeshthanam7428
@ganeshthanam7428 Ай бұрын
உறவுகளின் உண்மையான அன்பு. குறை சொல்பவர்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளட்டும் . அன்பு, இரக்கம், நேர்மை, உதவும் மனப்பான்மை உள்ள உங்களை சுற்றி உறவுகள் எப்போதும் இருக்கும். இந்தக்காலத்தில் இப்படி மனம் ஒத்த தம்பதிகள் மிகவும் அரிது. இவர்கள் மோலும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும். ❤❤❤
@SivamaliniMali
@SivamaliniMali Ай бұрын
மகனின் பகிடி தான் சூப்பர். கவிமகன் யதுமகன் நீங்கள் குடுத்து வைச்சனீங்கள் இப்படி கிருஷ்ணா மகன் போல ஒரு அண்ணா கிடைக்க மாட்டார். எப்பவுமே ஒற்றுமையாக சந்தோசமாக இருக்கனும்❤❤❤❤❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
Relly very interesting lovable family God bless you all
@uthayansella1666
@uthayansella1666 Ай бұрын
பக்தியுள்ள அம்மா ஐயா எப்பவும் இதேபோல் இருக்க வேண்டும் கிஷ்ணா கவி யது 👍👍👍👍❤❤❤❤
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks Ай бұрын
உ ங்களுடைய வீடியோ வழமையாக பார்க்கிறோம் super அம்மாவின் song super 👍🏻
@Krvlog22
@Krvlog22 Ай бұрын
அருமையான அம்மா. அப்பா அம்மா நல்லா பேசுறாங்க 🥰
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf Ай бұрын
நல்ல அழகான குடும்பம்❤ ஒளிவுமறைவில்லாத அம்மாவின் கதையை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது❤.அழகான ஜோடி இதே கலகலப்புடனும், சிரித்த முகத்துடனும் , சந்தோசமாகவும் எப்பவும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் ❤️❤️❤️❤️❤️❤️
@alagesraja
@alagesraja Ай бұрын
நல்லொதொரு குடுப்பம். பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது. தெய்வபக்தி கொண்ட குடும்பம்.அவர்கள் நன்றாக வாழ கடவுள் தூணை இருப்பார் உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்.
@SarojiniSarojini-d1o
@SarojiniSarojini-d1o Ай бұрын
ஹாய் தம்பி உங்க வீடியோ பாத்தா பசி கூட வருதில்ல அவ்வளவு சந்தோசமா இருக்குப்பா ❤❤❤❤
@Rvani77
@Rvani77 Ай бұрын
நன்றி கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி. Video பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி❤மாமா அத்தைக்கும் மட்டற்ற மகழ்ச்சி உங்களை சந்தித்ததில்.என் சார்பில் மிக்க நன்றி தம்பிமாரே❤நன்றி ❤நன்றி❤நன்றி❤
@gttjfjgd2769
@gttjfjgd2769 Ай бұрын
செல்ல தம்பிங்களா ❤❤❤❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤❤❤❤❤
@iqram-jt7xl
@iqram-jt7xl Ай бұрын
கிறிஷ்னா தம்பி வர வர கொஞ்சம் வெள்ளயாகிக்குப் போறார்.... கழியாணக் களை ஒன்று அடிக்குறமாதிரித்தான் விளங்குது...!!! 😅
@SrithasTharani
@SrithasTharani Ай бұрын
Om pola 😊
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 Ай бұрын
முடியலை குசும்புகளே😂ஆத்தே😂எங்கள்💪SK VIEW❤️SK VLOG❤️அருமை அன்பு❤️மூன்று செல்ல முத்துக்களுக்கும்❤️ 🌏🔥அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🔥🌏🙏வணக்கம்🙏 வாழ்த்துக்கள்🌹வாழ்க வளர்க மூன்று செல்ல முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️
@sashankuwait2831
@sashankuwait2831 Ай бұрын
இந்த அம்மாவும் அப்பாவும் இன்னும் நூறு வயதுக்கு ஒரு நோய் நொடி இல்லாமல் இப்ப இருக்கிற மாதிரியே சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 Ай бұрын
❤❤❤❤❤❤
@Kalai-s4z
@Kalai-s4z Ай бұрын
இந்துக்கள் ,சிவனுடைய பாதம் என்றும்,பெளத்தர்கள், புத்தரின் பாதம் என்றும், இப்படி ஒவ்வொரு மதத்தாரும், ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள்.
@parakitssongspara1090
@parakitssongspara1090 28 күн бұрын
Ths Thambathi sametharaka more than 25 yearstheylive,God bless them ....S.K.teamukku valthukkal.
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Ай бұрын
அழகான குடும்பம் ❤❤ அன்பான குடும்பம் ❤❤
@SivamaliniMali
@SivamaliniMali Ай бұрын
அருமையான அப்பா அம்மா❤❤❤❤❤
@MariyammaArulanantham
@MariyammaArulanantham Ай бұрын
இந்த அம்மாவும ஐயாவும் நூறாண்டுவாழ வாழ்த்துக்கள்
@vadijega1720
@vadijega1720 Ай бұрын
God’s special family.👌🏼
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 Ай бұрын
SK thank you God bless you take care, mother father very nice family nice so super God song nice❤❤❤❤❤
@wimalaraju5093
@wimalaraju5093 Ай бұрын
Super loving couple. Too holy holy lady. May God bless you all. ❤❤🎉🎉🎉😊😊😊
@devarajankavi6477
@devarajankavi6477 Ай бұрын
ஐயா அம்மா 100 வருஷம் நோய் இன்றி வாழவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Ай бұрын
Congratulations amma and appa enjoy your life ❤ ❤God bless you all
@raisrasni2743
@raisrasni2743 Ай бұрын
என்னதான் வீடியோவை என்டர்டைன்மெண்டாக கொண்டு போவதாக இருந்தாலும் பெரியவர்களை கொஞ்சம் மரியாதையாக நடத்த வேண்டும்
@ArunasalamKanesh
@ArunasalamKanesh Ай бұрын
Kishna entha you type velaja vidduddu arasangka uththijokam pakkavum
@kirishathiru3682
@kirishathiru3682 Ай бұрын
KZbin ல எடுக்கும் பணம் அரசாங்க உத்தியோகத்தில் வருமா?????😂😂😂😂
@Kalai-s4z
@Kalai-s4z Ай бұрын
கிருஷ்னா,அவர்களுடன் தரக்குறைவாகவோ, அவமரியாதையாகவோ நடந்து கொள்ளவில்லை.பகுடியாகத்தான் நடந்தார்.அவர்கள் முகம் கோணவில்லை. உங்களுக்குத்தான் பிரச்சினையாக இருக்கின்றது😂
@kanagasabaiselvarajah3348
@kanagasabaiselvarajah3348 Ай бұрын
yarume edukka mudiya ​@@kirishathiru3682
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf Ай бұрын
இப்ப பெற்றோர்மார் பிள்ளைகளுடன் சிநேகிதர்களாகத்தானே பழகுகிறார்கள் அதில் இருக்கும் சந்தோசம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.அந்த அடிப்படையில் கிருஷ்ணா இவர்களுடன் கதைக்கிறது காமடியாகத்தானே இருக்கிறது இதில் என்ன தப்பு இருக்கிறது.கிருஷ்ணா நல்ல காமடியாக கதைக்கிறதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.இந்த ஐயாவும் அம்மாவும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajesVillos-te2pe
@RajesVillos-te2pe Ай бұрын
Happy Happy 😂
@jiniponniah530
@jiniponniah530 Ай бұрын
Haii every one. To day video is super and aiyaamma lovely couple happy to see. Amma talking very innocent and amma thevaaram to singing too good congrats. Sk team blessing. Take care
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
கிருஷ்ணவின் பகிடி தான் சூப்பர்.FROM CANADA
@RVK3002
@RVK3002 27 күн бұрын
Naalla Appa & Amma❤❤ nalla pakidi thaan😂😂😂
@sukumaranmanoharan6810
@sukumaranmanoharan6810 Ай бұрын
இந்தக் காலத்திலும் இப்படி வெள்ளந்தியான மனம் உடையவர்களை பார்த்ததில் சந்தோசம். அம்மாவின் சத்தத்துக்கு ஐயாவுக்கு காது கொஞ்சம் கேட்பது குறைவு, எப்படி ஜோடிபொருத்தம் என்று பார்த்தீர்களா, இப்படி எல்லோருக்கும் வாய்த்து விட்டால் குடும்பத்தில் சண்டையே இருக்காது. நன்றி வணக்கம்.
@fahimafahima1746
@fahimafahima1746 Ай бұрын
Best of luck wish you all the best video kirisna kavithas akini
@papaaugustin9215
@papaaugustin9215 Ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥ஒற்றுமையாக பல்லாண்டுகாலம் வாழனும் வாழ்த்துகள்★★★nandri..France. .erundhu:22:8:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@TalksByTharani
@TalksByTharani 26 күн бұрын
மூவருக்கும்வாழ்த்துக்கள் நன்றி
@greenofashiondesigning7622
@greenofashiondesigning7622 Ай бұрын
Super super ❤❤🎉😂😊
@MuthuRoobavathy
@MuthuRoobavathy Ай бұрын
அப் 8_26to40 புனித காதல் மேலானது கர்த்தருடைய தூதன் பிலிப்பு என்ற தேவமனிதனை வனாந்திரமார்க்கமாய் போகச்சொன்னார் பிலிப்பு எழுந்து போனான் அப்பொழுது பிலிப்பு எத்தியோப்பிய மந்திரியை வழியில் (சந்தித்தான்)மந்திரி இரதத்தில் உட்கார்ந்து ஏசாயா தீர்க்கத்தரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான் அப்பொழுது பிலிப்பு நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான் அதற்கு மந்திரி ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்றான் மந்திரி பிலிப்புவை இரதத்தில் ஏறி உட்கார வேண்டிக்கொண்டான் மந்திரிஅதை சொல்லும்படி கேட்டபோது அவர் ஒரு ஆட்டைப் போல அடிக்கப்படுவதற்கு கொண்டு போகப்பட்டார் மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போல அவர் தமது வாயை திறவாதிருந்தார் அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப் போடப் பட்டது;அவருடைய ஜீவன் பூமியிலிருந்துஎடுக்கப்பட்டுப்போயிற்று;அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்று இயேசுவைக் குறித்து மந்திரிக்கு பிரசங்கித்தான் இவ்விதமாய் அவர்கள் வழி நடந்து போகையில் தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள் தண்ணீர் இருக்கிறதே நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான் அதற்கு பிலிப்பு நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான் எத்தியோப்பிய மந்திரி இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி இரதத்தை நிறுத்தச் சொல்லி பிலிப்புவிடம் ஞானஸ்நானம் பெற்றான்(இயேசுவை பற்றி அறிகிற அறிவே ஞானம் வாலிப வயது ஞானம் வந்தவுடன்(teen age) ஞானம்+ஸ்நானம்)பெறுதல் ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது பரிசுத்த வேதம் சொல்கிறது) பின்பு அவர்கள் இருவரும் கறையேறினபோது கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்புவை கொண்டுபோய் விட்டார் மந்திரி அப்புறம் அவனைக் காணாமல் சந்தோஷத்தோடே தன் வழியே போனான் சுவிசேஷம் அறிவித்தாயிற்று இயேசுவே வழி சத்தியம் ஜீவன் மரித்து உயிர்த்தெழுந்தவர் இனி கர்த்தருடைய ஆவியானவரே எல்லோரையும் நடத்துவார் கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்றார் இதுவே காலம் ஆமேன்_பிலிப்பு சகல பட்டணங்களிலும் சவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டு வந்தான் சடங்காச்சாரத்தினால் செய்கிற செயல்கள் மூலம் மாய மந்திர கயிறுகளை கைகளில் கட்டுதல் வேண்டாத அசுத்த ஆவிகள் கூட செயல்படும் இதனால் நோய்கள் பலவித தொல்லைகள் வரும் அப்8_9 முதல்24 வசனங்கள் மாயவித்தைக்காரன் மனந்திரும்புதல் தேவனுடைய வரத்தை பணத்தினால் சம்பாதிக்க நினைத்தால் நாசம் தான் வரும் வேதம் சொல்கிறது_இது மனிதனுடைய புனித காதலிலும் மேலானது இயேசுவே வழி சொர்க்கம் திராட்சை ரசம் பார்க்கிலும் இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமே உலகெங்கும் உம் மனமே உமக்கே ஸ்தோத்திரம்(2) உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்திரம் என்னை இழுத்துக் கொள்ளும் ஓடி வந்திடுவேன் அறைக்குள் அழைத்துச் செல்லும் உம் அன்பில் களிகூறுவேன் பாடல் _கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்(மாம்பழம் சாப்பிட்டால் தான் எவ்வித ருசி என்பது தெரியும்)
@PathmaraniJohn
@PathmaraniJohn Ай бұрын
மும்மூர்த்திகழுக்கு வாழ்த்துக்கள் நல்ல வீடியோ
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Ай бұрын
வணக்கம் தம்பிகள்
@MariyammaArulanantham
@MariyammaArulanantham Ай бұрын
இப்படிப்பட்ட அம்மா ஐயா வெளிநாடுகளில் அநேகர் இருக்கிறார்கள்
@JeganThisha
@JeganThisha Ай бұрын
Beautifula erukkirenkal bro
@parathiparathi5109
@parathiparathi5109 Ай бұрын
சூப்பர் அம்மா
@SRSaiRa-v4n
@SRSaiRa-v4n Ай бұрын
ஐயாவுக்கு நல்ல குரல்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Ай бұрын
சூப்பர்❤❤ வாழ்க வளமுடன்❤❤
@jasijasira1365
@jasijasira1365 Ай бұрын
tambiygala ❤❤❤
@SuthaSopa
@SuthaSopa Ай бұрын
Super kisna thampi
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Ай бұрын
Hi super Krishna ❤❤❤❤ good night
@DilipkumarThiyagaraja
@DilipkumarThiyagaraja Ай бұрын
God bless your family members and friends ammamma from kandy
@kamaleswarykamala1504
@kamaleswarykamala1504 Ай бұрын
Innocent lady😂😂😂😂😂❤❤❤❤❤
@tavikasellan133
@tavikasellan133 Ай бұрын
Hi kirusna kavithas and yathu god bless all
@SrithasTharani
@SrithasTharani Ай бұрын
Ipidi oru lovely couples intha kalathula pargalamo???
@sivamala
@sivamala Ай бұрын
❤❤❤
@kumarasamypuverajah9292
@kumarasamypuverajah9292 Ай бұрын
என்னுடைய மாமாவின் மூத்த மனகனுக்கு இந்ந பெயர்தான்😂
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
Lovely couple🙏🏻🙏🏻🙏🏻
@ammaelango865
@ammaelango865 27 күн бұрын
Thirukonesvaran
@Krvlog22
@Krvlog22 Ай бұрын
வணக்கம் தம்பிங்களா 🙏
@moganjeeva
@moganjeeva Ай бұрын
வாழ்த்துக்கள்
@parakitssongspara1090
@parakitssongspara1090 28 күн бұрын
Kirushnavum christian aka irunthalum our samaya devarankal ellam sollukireer. Sakala kala vallavan aka irukkireer.
@GrashiniSuganthan
@GrashiniSuganthan Ай бұрын
Super amma ❤
@rathanirathani1872
@rathanirathani1872 Ай бұрын
Eangkada appappavukku sivanolipatham than
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd Ай бұрын
Super super 👌🇨🇭
@asvinasvin6067
@asvinasvin6067 Ай бұрын
Hair cut super ❤❤❤
@sivasethuarunachalam1498
@sivasethuarunachalam1498 Ай бұрын
Hi brother 🎉🎉🎉🎉
@rajkumar-tv6rv
@rajkumar-tv6rv Ай бұрын
❤❤❤❤❤❤❤
@SivaPacciam-us2nb
@SivaPacciam-us2nb Ай бұрын
Sivvanadiyan
@shanvadivelu309
@shanvadivelu309 Ай бұрын
👍 I enjoy a lot
@goodhi5429
@goodhi5429 Ай бұрын
Super super🎉🎉🎉🎉🎉
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Ай бұрын
Hi Krishna nice hair cut, you look nice
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Ай бұрын
Super ❤❤❤❤❤sk
@RajiththaRajiththa
@RajiththaRajiththa Ай бұрын
Hi Kirsna Anna Love you Anna❤
@AsdAsd-dd9nn
@AsdAsd-dd9nn Ай бұрын
Hi,sk,bro❤❤❤❤❤❤
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z Ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@KarenNansi
@KarenNansi Ай бұрын
❤🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🙏👍
@ranjinikamaraj9348
@ranjinikamaraj9348 Ай бұрын
Amma❤ ❤❤❤
@ulso7904
@ulso7904 Ай бұрын
Kirshna kavithas. Yathu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Ай бұрын
Nice❤
@sweetdreamslife7076
@sweetdreamslife7076 Ай бұрын
Super
@varmivarmi9633
@varmivarmi9633 Ай бұрын
அன்புபாசம்நிறைந்தகாணொளிவாழ்த்துக்கள்கிருஷ்ணா
@sivanolipathamthuraisingam8328
@sivanolipathamthuraisingam8328 Ай бұрын
My.naem.sivanolipatham.canada
@Risvi-w1t
@Risvi-w1t Ай бұрын
Hi brothers ❤❤❤❤
@KugansarmaKugansarma
@KugansarmaKugansarma Ай бұрын
Hi
@raveendran.m.keerththana
@raveendran.m.keerththana Ай бұрын
💙🤍 kichu
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz Ай бұрын
👍❤️❤️❤️❤️
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Ай бұрын
❤❤Hi❤❤SK❤❤View❤❤
@JeyaDevi-wp8kn
@JeyaDevi-wp8kn Ай бұрын
❤❤❤❤❤🎉
@SivajiniSashi
@SivajiniSashi Ай бұрын
@arikzaarulnesan7120
@arikzaarulnesan7120 Ай бұрын
❤❤❤🥰
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
த🕌மி⛪ழ🌋ர்...
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 Ай бұрын
❤❤❤❤.
@AbcdEfgh-z1y
@AbcdEfgh-z1y Ай бұрын
❤❤Hi🙏👍👌
@Angeline433
@Angeline433 Ай бұрын
😅😅😅🎶🎶🎶🎶
@NaamTamil58
@NaamTamil58 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏💐
@ammaelango865
@ammaelango865 27 күн бұрын
Iotas of people this name my uncle name same
@Angeline433
@Angeline433 Ай бұрын
🤣🤣🤣🤣😅😅😅😅😅🤩🤩🤩🤩
@SinthuSinthu-p3o
@SinthuSinthu-p3o Ай бұрын
Hi😢😢😢
@arangeshvaran9218
@arangeshvaran9218 Ай бұрын
Hi.❤..ko
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 Ай бұрын
❤❤😂
@RavinthanVino
@RavinthanVino Ай бұрын
❤❤❤❤😊😊😊😊😅
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 90 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 1,1 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 90 МЛН