No video

எங்கள் வீட்டின் கார்த்திகை தீப கொண்டாட்டம் 🪔🥰✨

  Рет қаралды 96,081

kaakaikutom

kaakaikutom

Жыл бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 271
@mallikabaskar2138
@mallikabaskar2138 Жыл бұрын
சுமதி சிஸ்டர் உங்களை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை உங்கள் வீடும் அழகு உங்கள் குடும்பமும் அழகு சாமி ரூம் அழகு நீங்கள் போட்டிருக்க கோலம் அழகு ஏத்திருக்கிற விளக்குகள் அழகு எவ்வளவு ரசனைகள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஒரே மாதிரி ரசனை அது ஒரு அழகு எவ்வளவு பாராட்டுனாலும் அது ரொம்ப கம்மியா தான் தெரியும் வாழ்க வாழ்க
@kanchanashannugam1573
@kanchanashannugam1573 Жыл бұрын
V
@kannabiran4959
@kannabiran4959 Жыл бұрын
சாந்தி கண்ணபிரான் தெய்வீகம் நிறைந்து இருக்கு உங்கள் இல்லத்தில் உங்கள் வாழ்வில் சகல ஐஸ்வரியமும் இறைவன் அருளட்டும்
@chitradevi6082
@chitradevi6082 Жыл бұрын
திரியெல்லாம் ஒரு கிண்ணத்தில் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வைத்து விளக்கில் ஒவ்வொரு திரியாய் எடுத்து போட எளிதாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதரி.
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 Жыл бұрын
அருமை யான பதிவு 👌 தோழி சுமதிமாக்கு மிக்க நன்றி 🙏 பூஜை அறை ஆரம்பித்து.....வீடு முழுக்க தெய்வீகம். உங்கள் இருவரின் புரிதல் அருமை. என்ன தான் வேலை ஆட்கள் இருந்தாலும் சமயத்தில் நாமே எல்லாம் செய்யும் படி ஆகும். கஷ்டம் தான். சுமதி மா சூப்பரா சமாளித்து விட்டீர்கள்.ஒன்னொன்னும் நல்ல ரசனையுடன் பார்த்து பார்த்து பண்றீங்க Hatts off maa.. 👍😍🙏🤗💥
@vijayas6095
@vijayas6095 Жыл бұрын
அருமையான பதிவு மண்டபத்தில் அண்ணா கொடுத்த கமென்ட் சூப்பர் நிர்மலாவின் கைவண்னம் சூப்பர் கார்த்திகை தீபத்திற்கு ஏற்றி இருக்கும் விளக்குகள் அனைத்துமே அருமை பூஜை ரூம் தெய்வீகமாய் இருந்தது போட்டிருந்த கோலம் அருமை சுமதியின் புடவையும் பிளவுசும் அருமை வாழ்க வளத்துடன்
@methakannan4083
@methakannan4083 Жыл бұрын
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சுமதியின் கைநேர்த்தியும் கைவண்ணமும் கலக்குதே காலங்காலமாய் ஆனந்த கீதம் பாடுமே. வாழ்க வளமுடன். புதுச்சேரி, விஜி
@jvizhuthugal
@jvizhuthugal Жыл бұрын
சூப்பர் சுமதி ரொம்ப ரொம்ப அழகா கார்த்திகை தீபம் திருவிழாவாக கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சுத்திபோட்டுக்கோங்கப்பா.
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 Жыл бұрын
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் தங்கள் குடும்பம் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்
@radharvn4142
@radharvn4142 Жыл бұрын
Hard worker Super 👏👏👏👏👏 கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துக்கள்
@sathyabama6783
@sathyabama6783 Жыл бұрын
Super Sumathi Akka. Beautiful pooja room and decoration.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
என்ன தான் வீட்டை விலையுயர்ந்த பொருட்களை வைத்து அலங்காரம் செய்தாலும் நம்ம பாரம்பரிய விளக்கு தான் இலட்சம் தருகிறது.அருமை சகோதரி.
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Жыл бұрын
Your outfit looks beautiful akka,, your way in doing pooja great akka,, you giving importance to each and everything,, so dedication ka,,, pooja room gives divine akka 🙏
@lali7825
@lali7825 Жыл бұрын
Super sumathi ka விளக்குகள் அனைத்தும் அற்புதம்
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
சூப்பர் இதற்க்கு மேல் எனக்கு ஒன்னும் சொல்ல முடியாலே அவ்வளவு அலகு
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank u
@anandhm1401
@anandhm1401 Жыл бұрын
Great effort Sumathy... Please take care of you...God Bless you and your family ...👌👌❤❤🌟🌟
@babyravichandran7687
@babyravichandran7687 Жыл бұрын
Sumathi sister nenga Vera level 👌👌 no words excellent decoration ideas 💡💡💡 vazhgha valamudan
@suvakatam9577
@suvakatam9577 Жыл бұрын
Romba azhagaana video Sumathi amma, unga sirippu ,migavum azhagu God bless you and your family
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
Yellow saree blouse super Sister விளக்கில் சிகப்பு திரி போட்டு இருக்கிறீர்கள் அதை பற்றி விவரம் கூறவும்
@Kamaliscookingvlog77
@Kamaliscookingvlog77 Жыл бұрын
சுமதி அக்கா மஞ்சள் சேலை அழகு கார்த்திகை தீபம் ஏற்றும் விதம் super 🌹
@meenakshisuryanarayana147
@meenakshisuryanarayana147 Жыл бұрын
Hard working and active lady God Bless
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 Жыл бұрын
Wonderful sumathi.
@mathisurya4478
@mathisurya4478 Жыл бұрын
Vera level Amma 😊
@valliammai6773
@valliammai6773 Жыл бұрын
Both ladies outfit embroidery very pretty
@bubsri3324
@bubsri3324 Жыл бұрын
Sister very nice your house and pooja room..very beautiful..and very clean work..really you blesst... Everything so so nice.. Your saree blouses do pretty
@HemaLatha-ul8pv
@HemaLatha-ul8pv Жыл бұрын
Sumathi madam iniya karthigai Deepa thirunal vazhthukkal and very very nice video 👌
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumathi ma 👏🏼 Video awesome 👌
@lathasellappan9063
@lathasellappan9063 Жыл бұрын
Very beautiful vlog Sumathi......all your sarees and blouse designs are superb 👌
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
சூப்பர் சுமதி வாழ்க வளமுடன் 🙌🏿🎁
@lalithaganesan3372
@lalithaganesan3372 Жыл бұрын
For silver vessels cleaning take postcard size aluminum foil sheet, 1 Tbs of baking soda, 1 tbs of salt . U can put these in a rolling hot boiling water then put all the silver vessels in this and leave it aside for half an hour. Then remove it and wash it with a dish washing soap. It will sparkle
@Vidhya221
@Vidhya221 Жыл бұрын
Use rooperi liquid wash... It's simple and easy
@lalithaganesan3372
@lalithaganesan3372 Жыл бұрын
@@Vidhya221 is this available only in india?
@kishoresriram7539
@kishoresriram7539 Жыл бұрын
Akka romba nalla irukku. Veettai supera maintain Pannureenga. Ungaludaia video recent aaa thàan parkka arampichane. Yellamey superp.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் கார்த்திகைதிருநாளின் அலங்காரமுப்ஆராதனையும் அற்புதம் அற்புதம்அற்புதமேஆனந்தம் நன்றிவாழ்த்துக்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@nvijaya7747
@nvijaya7747 Жыл бұрын
Sumathi ma very super ur lights setup
@sathyaganesan9456
@sathyaganesan9456 Жыл бұрын
One, time i worshipped that kali, from your videos, when you crossing your town, we also worshipped that kali
@munisamirtha5473
@munisamirtha5473 Жыл бұрын
இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் அக்கா
@priyagreen1923
@priyagreen1923 Жыл бұрын
Super akka happy karthigai deepam akka 🤩🤩🤩
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 Жыл бұрын
அழகு அழகு.. அம்சமா இருக்கு 👌🏻👌🏻👌🏻
@kirantextiles3759
@kirantextiles3759 Жыл бұрын
விளக்குகள் கோலம் super
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
ஆகா அற்புதம் தோழி உங்கள் பூஜை ரூம் அலங்காரம், விளக்குகளின் கலை அழகு வீடு முழுவதும் தீப ஒளிமயம் பார்க்க, பார்க்க அழகு தோழி நிலவு காட்டி உங்கள் வாசல் தீபத்தை காட்டியது என்ன சொல்ல வார்த்தை இல்லை தோழி, உங்கள் மூன்று புடவை அழகு முதல் புடவை அழகோ அழகு கலர் அப்படி, வளையல், கழுத்து செயின் டிசைன் சூப்பர் தோழி, நிர்மலா கைவண்ணத்தில் ஜாக்கெட் டிசைன் அருமை மொத்தில் ஒரு சிறந்த காணொளி வாழ்த்துக்கள் தோழி🌹🌹🌹👏👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம்
@maharajan360
@maharajan360 Жыл бұрын
Excellent video
@niranjanadivakar
@niranjanadivakar Жыл бұрын
Blouse work சூப்பர் Sumathima 😍
@udhayar5636
@udhayar5636 Жыл бұрын
Super u r great sumaith madam 💐💐🙏👌👏🌹
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 Жыл бұрын
மங்களம் பொங்கட்டும் !❤
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Beautiful pooja room divine full sumathi sister
@mahesramachandran4425
@mahesramachandran4425 Жыл бұрын
super Sumathy.
@umakannan3873
@umakannan3873 Жыл бұрын
அக்கா ஒரு நிமிடம் கோவிலுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்குஅருமை🥰, உங்கள் இருவருடைய புரிதல் அருமை விளக்கு ஒளி போன்று ஒளிர்கின்றது. Tips அருமை நல்ல தகவல், உங்களுடைய பையனுக்கு வரும் பெண் குடுத்து வைத்தவல் வாழ்த்துக்கள் விகாஷ் தம்பி (உரிமையுடன் ஒரு உறவின் ஆசிர்வாதம்),உங்களுடைய இருவருடைய புடவை வேலைப்பாடுகள் அருமையான கலை நயம். அண்ணா மனைவிக்கு தரும் மதிப்பு,உறவுகளுடன் ஆன பாசம்,குழந்தைகளுடன் குழந்தையாக , அவருக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் 🥰🙏.
@anbuchselvans.l.4704
@anbuchselvans.l.4704 Жыл бұрын
Alagu veedu akka.
@minimilisttothecore6856
@minimilisttothecore6856 Жыл бұрын
You're looking beautiful and yes your hands are very beautiful. Lord Shiva bless you and your family.
@sathyaganesan9456
@sathyaganesan9456 Жыл бұрын
Arumai, Arumai glitters of villakku
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@pavithrarajendran5649
@pavithrarajendran5649 Жыл бұрын
Aunty unga pooja room rmbha mangalakarama eruku supr👌🏻👌🏻
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@poojaselvam2009
@poojaselvam2009 Жыл бұрын
Vilakukalum koolangalum super saree super😍😍😍😍
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 Жыл бұрын
Super sister. Valgavalmudan👌💖💯Mark
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you so much
@radhamani8075
@radhamani8075 Жыл бұрын
Very beautiful ur house looking. 🙏🙏🙏 Om namah shivaya 🌺
@sayeelakshmisai6853
@sayeelakshmisai6853 Жыл бұрын
simply super madam .please more informations for doing pooja to god in proper method. because each person may know what some persons may not know . so please show videos in this pooja methods for god.
@priyankhamurugan2554
@priyankhamurugan2554 Жыл бұрын
Neenga cute ah irukinga mam 💐
@chaki1274
@chaki1274 Жыл бұрын
Super sister neenda natkalaga nei vilakku eppadi kettiyaga ulladhu endru theriyamal irundhen yarum solladha tips neengal sonneergal very v v thanks migavum lakshmikaramaga ulladhu endrum neengal magilchiyodu vala valthukkal
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank u
@t.aishwarya2443
@t.aishwarya2443 Жыл бұрын
Nice good...
@SUDHAPRIYA864
@SUDHAPRIYA864 Жыл бұрын
Sister pooja room light off its seems super
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Жыл бұрын
அருமை🙏💕
@punithamadheswaran8026
@punithamadheswaran8026 Жыл бұрын
sister super unga veedu super
@kirantextiles3759
@kirantextiles3759 Жыл бұрын
ஜவ்வாது போட்ட எண்ணையை refrigerator la வைத்தால் வாசனை எல்லா பொருட்களிலும் வந்துவிடும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
அப்படி எல்லாம் எதுவும் வாசம் வரவில்லை பிரிட்ஜில்
@ilakkiyap662
@ilakkiyap662 Жыл бұрын
Hi Sumathi akka epdi irukringaa, unga saree, blousesuper ah iruku..Nirmala akka blouse design super ..nanum deepam epdi tha ethanu...
@Kowshik3010
@Kowshik3010 Жыл бұрын
அக்கா உங்க வீடு பார்க்க கோவில் மாதிரி இருக்குங்க அக்கா.🙏🙏🙏
@rojarahimulla8373
@rojarahimulla8373 Жыл бұрын
Puddavai supper ma athavida vunga gunam azhahuma valka valamudan nalamudan ameen blouse supper nirmala sister supper ma👌💐💐💐🌹
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you so much
@janakiakamboram1412
@janakiakamboram1412 Жыл бұрын
Very nice kak, mahalethmy in you house.
@kalavathilakshmanan1882
@kalavathilakshmanan1882 Жыл бұрын
Super ideas, Sumathi.First time i am Hearing this. I Used Green Thiri . For Kubera I am super senior citizen.
@ramyalavanya3231
@ramyalavanya3231 Жыл бұрын
both the sarees and blouses look pretty maa
@suganmithun185
@suganmithun185 Жыл бұрын
Shanthi tirupur anna nai vananguhirom nalla man idhar with GODS Grace happy family
@chandiralekha7483
@chandiralekha7483 Жыл бұрын
All are nice aunty. Super decoration. Why uncle wearing sunglass at the head during night time also.
@ranithangaraj543
@ranithangaraj543 Жыл бұрын
Superb
@hamsikasreesree
@hamsikasreesree Жыл бұрын
manasukku Niraivaka iruuku mam..... Thirukarthigai deepam Nalvalthukal mam and family...... Enakum Vilaku Ethurathu na Romba Pidikkum manasukku romba nirava irruku mam..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@rathikasampath254
@rathikasampath254 Жыл бұрын
Hi சுமதி அக்கா வெள்ளி பொருளை கழுவரத்துக்கு கோல்கேட் பல்பொடியில் வெளக்கி பருங்கா நல்ல பளிச் இன்று ஆயிடும்🌺🌺🌺
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கட்டாயம் செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றிங்க
@starlord6892
@starlord6892 Жыл бұрын
Speech less
@gunas1585
@gunas1585 Жыл бұрын
Akka Inga velakku collectionsellam super pakkave romba azagu 👌👌👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you so much
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Indiyan women's Always Having Work Enjoying Homely Work Somuch
@IndianFoodParadiseKannada
@IndianFoodParadiseKannada Жыл бұрын
Super ❤️ nice
@MuraliKrishna-yh9nv
@MuraliKrishna-yh9nv Жыл бұрын
Super cute deepa
@vasanyadav1093
@vasanyadav1093 Жыл бұрын
Beautiful😍✨❤
@selva-kb7bd
@selva-kb7bd Жыл бұрын
Super mam🙏🙏
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏💕
@subashiniv9610
@subashiniv9610 Жыл бұрын
Beautiful very nice 👌 🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@usharamanathan5526
@usharamanathan5526 Жыл бұрын
Saree & blouse supero super
@rselvi1239
@rselvi1239 Жыл бұрын
SUMI UNGALA ENNA SOLLI PARATUVATHU KEEP ROCKING MA
@kuberapriya
@kuberapriya Жыл бұрын
Super
@ravisankar5127
@ravisankar5127 Жыл бұрын
Unga blouse super unga veedu vilakku super video 👍👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@shantharamaswamy9051
@shantharamaswamy9051 Жыл бұрын
Lovely blouse,nice video 👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@maha9535
@maha9535 Жыл бұрын
Super sister, 👍
@RanjiniGanesh
@RanjiniGanesh Жыл бұрын
Which pressure pipe are you using to clean the car and compound
@Hellz17Angel
@Hellz17Angel Жыл бұрын
அம்மா உங்க புடவை அழகு, நீங்க ஜாக்கெட் தைத்த பிறகு டிசைன் போடுவிங்களா இல்லை தைப்பதற்கு முன்பே போட்டு விடுவீர்களா....அதை பற்றி சொல்லுங்க.... தைத்த ஜாக்கெட் அப்படினா எப்படி போடனும் சொல்லுங்க அம்மா 👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஜாக்கெட் தைத்த பிறகு தான் போடுவேன் எப்படி போடுகிறேன் என்று கட்டாயம் விளக்கமாக சொல்கிறேன்
@dhamushadhamusha4504
@dhamushadhamusha4504 Жыл бұрын
Very nice house and pooje room mam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@parvathyviswanath9202
@parvathyviswanath9202 Жыл бұрын
Beautiful video👌👌👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Жыл бұрын
புடவை சூப்பர் நீங்களும் அழகா இருக்கீங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank u
@shanthielango7664
@shanthielango7664 Жыл бұрын
அழகே அழகு தேவதை ..... எல்லாம் அருமை சிறப்பு. நானாக நினைத்துக் கொண்டேன் ஒரு நிமிடம் மின்சார விளக்கை நிறுத்தி விட்டு விளக்கின் தீப ஒளி மட்டும் எப்படி இருக்குமென்று. கண்ணை மூடி கற்பனையில் பார்த்தேன். அடடா என்ன அழகு. வீடே ஒளியால் சூழப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நாங்களும் அதேபோல மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு கண்டு மகிழ்ந்தோம் நேரில்
@shanthielango7664
@shanthielango7664 Жыл бұрын
@@sumathirajasekar2767 அந்த ஒளியின் பேரழகை காண்பித்திருந்தால் நாங்களும் ரசித்திருப்போமே சுமதி. அது மட்டுமல்ல தீப ஒளியின் அருகில் முகங்களை வைத்து வீடியோ எடுத்திருந்தால் பதிவிடவும். உங்கள ஒவ்வொருவரின் முகங்களும் என்னமா ஜொலித்திருக்கும்
@yescubekitchen8764
@yescubekitchen8764 Жыл бұрын
Superb sister by yescube kitchen from Abu Dhabi
@sumathis5093
@sumathis5093 Жыл бұрын
Super sister ❤️
@rajasfinserve2484
@rajasfinserve2484 Жыл бұрын
Super sister....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@shanthiganesh5374
@shanthiganesh5374 Жыл бұрын
Sumathi you are great. I use to see your channel. I dnt know your name. Just someone mentioned your name in comments.
@padmavathipadmavathi4029
@padmavathipadmavathi4029 Жыл бұрын
All deepams are very beautiful your saree super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you 😄😄
@mahaj3775
@mahaj3775 Жыл бұрын
Super sister
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
ஹாய் சிஸ்டர் உங்கள் வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் விளக்கு கலக்சன்ஸ் அருமை கடைகளில் கூட இவ்வளவு டிசைன் இருக்காது அவ்வளவு அருமை நாங்களும் மேச்சேரி தான் அண்ணாவும் எனது கணவரும் பள்ளி பருவத்து நண்பர்கள் நாங்கள் மொபைல் கடை வைத்துள்ளோம் மேச்சேரி பஸ் ஸ்டாண்டில் பேப்பர் கடை அருகில் கேலக்ஸி ட்ரீப் மேக்கர் அன்புத்தம்பி தமிழ் பேசு youtube சேனல் நந்து தம்பி இருவரும் எங்கள் நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு ஒரு நாள் வர வேண்டும் உங்கள் குடும்பத்திற்கு சுத்தி போடுங்கள் நீங்கள் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் பொறாமையாக உள்ளது நீங்கள் மிகவும் லக்கி உமன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சிஸ்டர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
மேச்சேரியில் இருந்தால் கட்டாயம் வீட்டிற்கு வரவும்
@kanimozhikanimozhi7501
@kanimozhikanimozhi7501 Жыл бұрын
இந்த மிளகு இவ்வளவு சூப்பர் அவங்க போட்டு இந்த வருஷம் சூப்பர்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonicemmaaa ..wishes
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 68 МЛН
Varsha ‘s Bangalore days purchase || Shopping vlog 🛍
20:03
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН