எங்கள் வீட்டின் பிரம்மாண்டமான சமையலறை. இயற்கையோடு ஒன்றி போகும் அரண்மனை வீடு. Kitchen Tour -2 Vlog |

  Рет қаралды 1,147,222

Vignesh's Kitchen

Vignesh's Kitchen

Жыл бұрын

எங்கள் வீட்டின் பிரம்மாண்டமான சமையலறை. இயற்கையோடு தினமும் சமைக்கலாம்.
எங்கள் அரண்மனை வீட்டில் இது போன்ற இரண்டு சமையலறைகள் உள்ளது. முதல் வீடியோவில் மாடர்ன் சமையலறையை காண்பித்துள்ளேன் இப்பொழுது நாங்கள் தினமும் சமைக்கும் இடத்தை காட்டியுள்ளே
ன். எல்லோரும் இதைப் பார்த்து உங்கள் அபிமான கமெண்ட்ஸ் அண்ட் ஃபீட்பேக்சை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வீடியோ நேயர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
Part -1
• வாங்க அரண்மனை வீட்டு ச...

Пікірлер: 684
@yubhagreatmusic3519
@yubhagreatmusic3519 Жыл бұрын
Vignesh unga kitchen super a iruku but oru dought open kitchen vachu irukingalea poochi snake antha mathri ethuvum varatha konjam sollungalean apparum antha stand alaga iruku enga vanguninga price konjam thaivu senju sollunga Vignesh stand nalla iruka thuru antha mathiri ethavathu iruka sollunga mudincha stand enga vanguninga nu konjam link kudukuringala bro
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
Hello there. 1) Open Kitchen la Snakes varadhu, because we clean it everyday and don't mess up the area. Snakes varanumna epidi vennunaalum varalam, but it will not stay permanently... Enga veetla suthi area la, King cobra, Viper snake, kannadi viriyan ellame irruku, but it likes to stay in the forest nearby. 2) Andha stands local pathirakadai la vanginom, but i will check out the online website and get back to you. Till today it has not formed rust.. Vera edachu doubt irrunda kelunga, i am going to pin this comment. 📌 📌 📍 Edit I searched the same on an online website, got this👇 BOBBY S.S. Kitchen Utensil Rack/Stand - Size: 30 x 30 Inch amzn.eu/d/ibV9KfI This is purely optional, you can check out the reviews before you are going to purchase... It's stainless steel, therefore it will not get rusted... But avoid iron, because it will be cheap but will rust soon.... I hope my reply was useful.. Thank you Regards Vignesh...
@yubhagreatmusic3519
@yubhagreatmusic3519 Жыл бұрын
@@VigneshKitchen thank k so much for my dought vignesh just reply very fast such a good person ur father & mother very lucky once second for thank u
@jiljilrojamani526
@jiljilrojamani526 Жыл бұрын
@@VigneshKitchen even i had the same doubt Vignesh ....i like ur mom a lot such a sweet lady...love u amma ...unga voice , singing romba pidikumn❤️
@pechchiammal6441
@pechchiammal6441 Жыл бұрын
Yenakkum
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
உங்கள் பிரார்த்தனை விரைவில் நடக்கும்.
@Nobody-ko6sj
@Nobody-ko6sj Жыл бұрын
இறைவா பறவைகளுக்கு கூடு கட்டும் அறிவை தந்தாய். வீடில்லாத என் போன்றோர்காக வீடு கட்டும் பாக்கியம் விரைவில் தருவாய் அப்பா.
@sampathnatarajan8947
@sampathnatarajan8947 10 ай бұрын
Yes, God will shower his blessings to soon buy a home. And more homes.
@bathur05
@bathur05 9 ай бұрын
Enakkum
@kannatha548
@kannatha548 9 ай бұрын
பறவை கூடு கட்டுவது இயற்க்கை பொருள் வைச்சி கூடு கட்டுது மனிதன் காசு கேக்குறான்
@shanthykumary8152
@shanthykumary8152 9 ай бұрын
Engalukum
@suganyagovindraj9147
@suganyagovindraj9147 5 ай бұрын
Enakum
@beebeem.saibana1651
@beebeem.saibana1651 Жыл бұрын
இறைவா கூடிய விரைவில் நான் சொந்த வீடு கட்ட அருள்புரியா அல்லாஹ்வ ஆமீன்
@Thermoairconditioning1807
@Thermoairconditioning1807 Жыл бұрын
Aameen
@karthikvarshink3022
@karthikvarshink3022 Жыл бұрын
Om namah shivaya
@sakilar6062
@sakilar6062 Жыл бұрын
Ameen
@jarinasalim
@jarinasalim Жыл бұрын
ameen
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
Ellam nalla padiya nadakattom.. Allah aasirvadeepar...Ameen Edit Karthar nu sonnadhuku
@babuswami7523
@babuswami7523 Жыл бұрын
தங்களது சமையலரை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த திறந்தவெளி அடுப்பங்கரை அருமை.
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 29 күн бұрын
Adjustable pipe like venum pa pls answer to me
@brindhasatishkumar9719
@brindhasatishkumar9719 Жыл бұрын
தம்பி உங்க வீட்டுக்கு வரணும் போல ஆசையா இருக்குது ரொம்ப பிளஸ்சிங்கான குடும்பம் நீங்க நூறு வருஷம் நல்லா வாழ நாங்க பிரே பண்ணிக்கிறோம் ...
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
அம்மாவிடம் விக்னேஷ் கேட்கும் கேள்வியும் உங்க அம்மாவின் பதில்களும் நல்ல காற்றோட்டத்துடன் சமையலறையும் அருமை விக்னேஷ்.அணிலுக்கு உணவு வைத்து விட்டு அதற்கு உங்கள் அம்மா சொல்லும் விளக்கம் அருமையோ அருமை விக்னேஷ் 💐
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
Thank you so much sarasu maa!
@reeder633
@reeder633 Жыл бұрын
சந்தோஷமான நிகழ்வு. வாழ்த்துக்கள்!!!!எல்லோருக்கும் இதே போல சொந்த வீடு அமைய இறைவன் அருள் புரிய வேண்டும்!!!!
@padmasridhar1482
@padmasridhar1482 Жыл бұрын
பார்க்க , கேட்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களுடைய எளிமை மற்றும் பாரம்பரியம் மகிழ்ச்சி தருகிறது.வாழ்த்துக்கள்💐
@arabianexplorer23
@arabianexplorer23 11 ай бұрын
பெரிய கல்யாண சமயலே செய்யலாம். இந்த கிட்சென்ல. வாழ்க வளமுடன்.
@travelwithramya
@travelwithramya 10 ай бұрын
விக்கி அண்ணா உங்க வீடு தூய்மையா இருக்கு உங்கள் மனச போலவே 🙏🙏
@Manjumanju-wz1bj
@Manjumanju-wz1bj 8 ай бұрын
மாமி உங்க சமையலறைநல்லா இருக்கு சூப்பர் ❤ அழகு
@kalavathy1293
@kalavathy1293 Жыл бұрын
சூப்பரோ சூப்பர் 👌👌எல்லாமே அழகு அற்புதம் 👍🏻👍🏻வாழ்த்துக்கள் சகோதரி 💐💐நன்றி 🙏💖💖
@dharmayoga7537
@dharmayoga7537 Жыл бұрын
❤❤ அருமையாக உள்ளது. உங்கள் உரையாடல் மிகவும் தேனாட்டம் இனிக்கிறது. ❤❤ வாழ்த்துகள் யாழ்ப்பாணத்திலிருந்து.
@sujatharajan3907
@sujatharajan3907 Жыл бұрын
அழகான அம்சமான சமையலறை பார்க்கும்போதே சமைக்கணும்னு தோண்றது அம்மா நீங்கள் அருமை👌👌💖🥰
@krithikaraghavan6372
@krithikaraghavan6372 Жыл бұрын
This is such a luxury for ppl who cook in closed kitchen in apartments,no exhaust needed .loved the sink
@oll9693
@oll9693 10 ай бұрын
This is normal in many village side house but ceiling is cement shee or blue sheet
@bavyaslifestyle3829
@bavyaslifestyle3829 Жыл бұрын
Lovely Kitchen Bro and Amma sooper... So much innocence in her speech...🥰
@sridhar6449
@sridhar6449 11 ай бұрын
ஓம் சாய் ராம் அழகு அறுமை நீங்கள் பேசும் விதம் அழக இருக்கு சமையல் அறை சூப்பர்
@Nagendran_sanju
@Nagendran_sanju Жыл бұрын
சூரிய ஒளியை பாத்துட்டே சமைப்பது அருமையா இருக்கு... பாத்திரம் stand is very nice
@dimplehimay8184
@dimplehimay8184 Жыл бұрын
Neenga pesuradhu patha oru nimmadi happya iruku ... Close to heart... I admire you
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
I am happy
@abdulrahman-bv6im
@abdulrahman-bv6im Жыл бұрын
அழகான சமையல் அறை அம்மாவின் விளக்கம் சூப்பர் 💖💖💖
@kiruthigasaba2059
@kiruthigasaba2059 Жыл бұрын
Superb... looks so nice Vignesh n Mami!! 👏👏
@indraashok2208
@indraashok2208 Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்க்க பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது விக்னேஷ் தம்பி யதார்த்தமானா அம்மா மகன் உரையாடல் வீடு ..தோட்டம்..சமையலறை...மரங்கள் செடிகள் அழகோ அழகு இயற்கையின் அரவனைப்பில் உங்கள் குடும்பம் நான் உங்கள் வீடியோ வைப் பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் அனைவரும் வாழ்க வளமுடன்
@selvijagadeesan761
@selvijagadeesan761 Жыл бұрын
Nice kitchen Vignesh bro. Coversation with mom also nice .ammaku en namaskarangal,🙏🙏ungalauku vazhthukkal💐💐💐💐
@ramyarajayaazh5315
@ramyarajayaazh5315 Жыл бұрын
Wow such a beautiful kitchen 👍👍 credits goes to your mom.very neet and cleanness ❤️
@arifunnisa6983
@arifunnisa6983 Жыл бұрын
Am addicted to your videos. Nice to see amma and vignesh....open kitchen is too good and nice explanation by amma ..waiting for paati videos...
@pearltk
@pearltk Жыл бұрын
I can remember my old agaragaram life when I watch your videos. My frd leaves me at 6th standard because he went to Veda shool.
@anuiyerrecipes
@anuiyerrecipes Жыл бұрын
Simple yet beautiful kitchen Vignesh. Amma's explanation 👌 Above all, I loved the last part of the video..Anilukku saadham vaikaradhu🙏
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
அருமையான சமயல் அறை 😍
@anushasundar7720
@anushasundar7720 10 ай бұрын
Maintaining such a huge kitchen is a really big task. Neatly maintained. Superb. All the best for your future endeavours
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 Жыл бұрын
I like this kitchen so much .My Amma used to say kaatu adanam arisi paruppuku ithutaan correct kitchen .
@priyaseverydayfood9253
@priyaseverydayfood9253 Жыл бұрын
I would like to see your dad in atleast one of the videos...mom and son rock panringa 😍🥰👋
@thirumohankumar562
@thirumohankumar562 Жыл бұрын
Beautiful kitchen Amma🙏 Thanks for the kitchen tour
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
My pleasure 😊
@jaipriya9071
@jaipriya9071 Жыл бұрын
Superb traditional kitchen 👌👌👌
@padmaganapathy3906
@padmaganapathy3906 Жыл бұрын
Super kitchen well maintained and user friendly
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Super amma, payan and big and beautiful kitchen Very happy to see
@rabiabasaria6425
@rabiabasaria6425 9 ай бұрын
Natural ah Vignesh amma pesaraanga..so lovely and beautiful. God bless 💐☔
@rekhaprabhakar5243
@rekhaprabhakar5243 Жыл бұрын
மிகவும் அருமை..ஓபன் கிச்சன் நம்பர் 1 பார்த்ததில் மிகவும் பிடித்த ஒன்று..😋😋
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 Жыл бұрын
Simple and superb kitchen. Thank you so much Vignesh for sharing.
@arjunvarunmridulavarsha1566
@arjunvarunmridulavarsha1566 Жыл бұрын
உங்க ஆத்து சமையல் அறை நேரில் பார்த்தேன் பிரமாதம்.
@klavanya6904
@klavanya6904 Жыл бұрын
1st time watching this vedio so innocent speech paaka azhaga iruku
@karthikaa.s8736
@karthikaa.s8736 Жыл бұрын
Super amma. Romba spacious ah neat n clean ah iruku ma. Amma neenga pesuradhu enaku romba pidikum.
@maheshwari67
@maheshwari67 12 күн бұрын
விக்கி உங்கள் கிச்சன் சூப்பர் எனக்கு ரெம்ப பிடிச்ருக்கு👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻❤️❤️
@SamA-jw1pb
@SamA-jw1pb Жыл бұрын
Your kitchen is quite bigger than many Indian kitchens I have seen! Enjoy!
@shilpashree452
@shilpashree452 Жыл бұрын
I like ur kitchen amma, well organised, simple n planned.
@user-ys2lv9dt2m
@user-ys2lv9dt2m Жыл бұрын
Thank you Vignesh Amma and Vignesh for sharing. If possible kindly share the type of materials (frame and glass) used for the doors of the storage area, because it is very nice and looks like there are no gaps. Also please advise the place it can be bought from.
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Жыл бұрын
Super kitchen நெறய idea கிடைச்சது
@jayaraman_jk
@jayaraman_jk 10 ай бұрын
Amma alaga explain pandranga ❤ God bless Her ❤
@sameenazaina1014
@sameenazaina1014 Жыл бұрын
Really it's 💯 percentage true my dreams kitchen ❤️❤️❤️ Really I love you both bro & amma😘😘😘...amma speaking its a lovely ❤️❤️❤️ plz home tour podunga
@induravi4936
@induravi4936 Жыл бұрын
Very sime and attractive 👍 vazhgha valamudan 💕💕
@tamilsunai
@tamilsunai Жыл бұрын
Spacious neat tidy well organised kitchen.👌 Amma looks very energetic 👍
@muthupriyasrinivasagan5385
@muthupriyasrinivasagan5385 Жыл бұрын
u r so lucky for having spacious kitchen.
@latharajamani8269
@latharajamani8269 Жыл бұрын
Vicky open kitchen semaya Ya iruku superrrrrrrr 👌👍💖
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 Жыл бұрын
Very nice kitchen. Ekanthama samaikkalam
@vasanthasrinivasan284
@vasanthasrinivasan284 Жыл бұрын
சமையல் அறை சொன்ன மாதிரி பிரம்மாண்டம் தான் .அருமை
@shanthiganesh5374
@shanthiganesh5374 Жыл бұрын
Thank you very much vignesh for your new big open kitchen tour. Thanks to your mom also. I liked this kitchen very much daily you use to ask your mom today what samayal I us3tosee regularly. So I wanted to see th3 full kitchen that is why I requested you to post this tour. Once again. I am interested in come to your place and cook with your mom. If opportunity comes definitely I will visit there and cook.
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
So nice of you! Regards, Vignesh
@rathnamalarajan231
@rathnamalarajan231 Жыл бұрын
Thank you Vignesh awesome kitchen thanks to you and your Mom
@thulasip6913
@thulasip6913 Жыл бұрын
Really amazing. வியப்படையமா இருக்க முடியல
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Жыл бұрын
Mr.Vignesh ur amma is nice person n she us beautifully explaining it. Nice video.
@deepas179
@deepas179 Жыл бұрын
Thank you amma and vignesh.... arumaiyana kitchen.... அதை konjam kooda alatikkamal.... solvathu romba alagu.
@kumuthinikrishnasamy650
@kumuthinikrishnasamy650 10 ай бұрын
அழகான சமையல் அறை
@jeyalakshmi7111
@jeyalakshmi7111 10 ай бұрын
மிகமிக அருமையான அடுப்புபடி super ❤❤
@ishwarryags59
@ishwarryags59 9 ай бұрын
Kitchen sink is mind blowing idea .... kitchen laye vaazhra pengal mattume rasikum idam ...
@LOVEWINGSTAMIL14
@LOVEWINGSTAMIL14 Жыл бұрын
Arumai Aruputham. Intha kitchen nanum neradiyaga parthen enra perumitham enakku. Thank you
@srinivasanpprema9691
@srinivasanpprema9691 Жыл бұрын
அருமை.
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 Жыл бұрын
Super kitchen really it is dream kitchen for many Super explanation both by Amma and son stay blessed my native is Sirkazhi and Annan kovil
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
Thanks a lot
@abirami.aaradhana.r
@abirami.aaradhana.r Жыл бұрын
மனிதருள் மாணிக்கங்கள்💎💎
@vedaipandi8622
@vedaipandi8622 Жыл бұрын
அருமையான சமையல் அரை பழமைமாறாத Super
@lakshmisri5727
@lakshmisri5727 Жыл бұрын
Awasome kitchen. I never seen ilke this biggest kitchen. Very super
@user-ix8is2sx2b
@user-ix8is2sx2b 10 ай бұрын
Hats off to you mom, thambi. Well organised and maintained thambi.❤🎉
@banumathis3718
@banumathis3718 Жыл бұрын
Loved your spacious kitchen.
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
Yay! Thank you!
@petercatherine1968
@petercatherine1968 8 ай бұрын
Your mother is very sweeeeeet Vignesh. You are also a responsible boy.
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical Жыл бұрын
Vignesh bro,i always enjoy ur videos Specifically ,ur videos bring happiness,peacefulness and positive vibes to me.i cannot express in words.the understanding and interaction between u and ur mother is something fantastic.u are very lucky to have such a loving mother..its a healthy way to a happier life.i wish u from the bottom of my heart.😀😃
@karthigadevisarangan8482
@karthigadevisarangan8482 Жыл бұрын
ரொம்ப நிறைவான சமையல் அறை பார்த்த திருப்தி அடைந்தேன்
@manilakshmi5468
@manilakshmi5468 Жыл бұрын
Super kitchen vignesh.amma ❤️❤️❤️😍😍😍
@vijayadorairaj2905
@vijayadorairaj2905 Жыл бұрын
Kitchen romba arumaya iruku maami neengal romba koduthu vaithavargal.ithu pola periya sise kitchan kidaipathu romba arithu.azhagavum neetaga vum vaithirukirigal super.
@kanchmahatiram3509
@kanchmahatiram3509 9 ай бұрын
Arumai Vignesh...maintaining such a vast kitchen, this much neat and clean is really awesome..i got speechless..Ammaku namaskaram..such a healthy and hygienic sense of duty..Thx for sharing..sharing..God bless u guys always..🙏💐👌
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
Super super wow super looking so beautiful your kitchen thanku so much god blessed always enjoy your happiness life ❤️❤️❤️🌹🌹🌹
@mythilikrishnamurthy5281
@mythilikrishnamurthy5281 Жыл бұрын
You can use anjaraipotti for all spices it saves your time and space
@benazirjainlabadeen
@benazirjainlabadeen Жыл бұрын
Very unique and beautiful kitchen ...
@deepasreenivasan514
@deepasreenivasan514 13 күн бұрын
I love your kitchen, I need like this type of kitchen amma, because my kitchen space is so small, then too i cook so many items for our festival and devasam, your kitchen is very spacious, and we will cook by madi also. Super ideas👏👏
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 Жыл бұрын
Really wonderfully maintained.
@Ashwinthrock
@Ashwinthrock Жыл бұрын
Coconut scrapper idea extraordinary vignesh. Covering the sharp edge 👌👌
@Vaagaitnpsc7770
@Vaagaitnpsc7770 Жыл бұрын
very super excited enga kanavu veetula future la kitchen idea kodathathuku thanks home tour video eppo?
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
Beautiful and looking very neat..
@sangamithra4853
@sangamithra4853 10 ай бұрын
Vignesh chello yenakku rombo pudi ruku unga kitchen ana ye opena iruku danger illaya 👌👌👌
@latramalingam
@latramalingam Жыл бұрын
Mami very inspiring so neat and tidy
@dharinivijayaraghavan4649
@dharinivijayaraghavan4649 Жыл бұрын
I am dharini from London..Nice conversation vignesh and amma... Clear explanation amma.. Pls welcome to our home when you come here.. Want to visit your place too.. God bless
@Harshathvlogs
@Harshathvlogs Жыл бұрын
It is natural super excellent kitchen
@queensaariworks
@queensaariworks Жыл бұрын
Superb ah erukku bro unga kitchen...
@sreenath3322
@sreenath3322 Жыл бұрын
Wow,very spacious 👍👍
@priyamiraasreddy272
@priyamiraasreddy272 5 күн бұрын
It's too good , simple n useful
@senthilnayaki2376
@senthilnayaki2376 Жыл бұрын
நல்ல அருமையான அழகான வசதியான சமையலறை Modular kitchen விட இந்த open kitchen மிகவும் அழகு practicala idea பண்ணி கட்டி இருக்கீங்க so sweet
@sandhyapriya8963
@sandhyapriya8963 Жыл бұрын
Very beautiful kitchen 👌👌👌
@sujamaniancookings325
@sujamaniancookings325 Жыл бұрын
அருமையான சமையல் Stay connected please
@vpadmalatha9149
@vpadmalatha9149 24 күн бұрын
Excellent kitchen. Tempting to cook automatically
@indrachildrenindira2299
@indrachildrenindira2299 Жыл бұрын
It's my dream kitchen. Looks awesome
@SubhaForever21
@SubhaForever21 Жыл бұрын
Beautiful idea... But neenga mosquitoes net poteengana avlo payam irrukathu snake, rat vara alavuku irrukarathala ppl kekuranga adthu yellam varathanu ipo niraiya trenya kidaikarthu oru net adichuta everything will be safe old modela mordern kitchen i like that sink concept ula irrunthu velila easy pathiram yeduthu vandthudalam wash pana the dishwash dry area also super... 👏🏼👏🏼👏🏼 very usefull kitchen vida small things save more time niraiya plan pani vachurkeenga super vikki...
@srivatsan1957
@srivatsan1957 29 күн бұрын
Vignesh there is an electric coconut grater The company name is Wise It’s good and useful for grating coconuts
@karthicarun2256
@karthicarun2256 Жыл бұрын
Super kitchen.We can sit down and eat.
@srividyakaly
@srividyakaly Жыл бұрын
Excellent kitchen vignesh👍
@sankaranarayananp1898
@sankaranarayananp1898 Жыл бұрын
அம்மாவின் விளக்கம் மிகவும் அருமை
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 27 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Será Que a FITA vai Grudar ela na PAREDE😱 #shorts
0:44
Lucan Pevidor
Рет қаралды 38 МЛН
No empty
0:35
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
Mummy naya le aayi 🥰
0:36
Cute Krashiv and Family
Рет қаралды 46 МЛН
САМОЕ СЛОЖНОЕ СОРЕВНОВАНИЕ
0:41
MakkClips
Рет қаралды 1,7 МЛН
Я обещал подарить ему самокат!
1:00
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН