பாலம் கட்டுவது அங்கு Traffic பிரச்சினை யை சரி செய்ய தானே தவிர , நடைபாதை கடை கள் வைக்க அல்ல,
@kk577927 ай бұрын
வயதனபாட்டி சொல்வது மிகவும் சரியானது முன்பு பாலம் கட்டும் போதே இந்த யோசனையில் அமைதிருக்கணும்
@mallikaramesh58337 ай бұрын
இன்று கூட டி நகர் போய்ட்டு தான் வந்தோம்.எல்லோரும்அப்படியே தான் இருக்காங்க. வியாபாரம் நன்றாக நடக்கிறது. என்ன கொஞ்சம் ஓரமாக இருக்காங்க. சொளகரியம் வேண்டும் என்றால் சில அசொளகரியங்கள் பொருத்துக்கதான்வேண்டும். அப்படி பார்த்தால் சென்னை ஒரு கிராமமாக இருந்தது. தற்போது நிலை
@duraithangavelpillai6157 ай бұрын
அரசாங்கத்தின் இந்த திட்டம் சிறப்பானது வரவேற்கிறேன்
@gopalaswamybalasubramaniam14357 ай бұрын
சிந்தியுங்கள். முன்பு தி நகர் ஜ்ராஜ் டவுன் தான் தேனாம்பேட் முனியப்பசத்திரம் சென்னையின் எல்லை. இன்று தாம்பரம் கிளாம் பாக்கம் பஸ் நிலையம் . மேற்கு பூந்தமல்லி ஸ்ரீபெரும்புதூர் வரை ரெட் ஹில்ஸ் வரை மகாபலிபுரம் வரை எங்கும் ப்ளாட் . மக்கள் . எல்லா இடங்களிலும் கடைகள் உள்ளன ப்ளாட்பாரம் கடையும் உள்ளது . ஆகையால் தி நகர் மக்கள் நெருக்கடி குறைக்க சுகாதார வாழ்க்கை வசிக்க. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இது அவசியம். இப்போது MRT. வந்து விட்டது ஆகையால் தி நகர் வரவேண்டிய அவசியம் இல்லை.
@sk.andaverandaver59757 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 10 வருஷத்துக்கு முன்னாடி நான் சொன்னது தான் சொல்றேன் என்னைக்குமே வந்து டி நகருக்கு எந்த பாடமே தேவையில்லை பாதைகளை கரெக்டா பிளான் பண்ணி ஒன் வே டூ வே இப்படி பண்ணி கிளியரா வச்சாங்க நாலே ஆட்டோமேட்டிக்கா கிளியரா போகும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த பாலங்களை பூரா எடுத்தாலே டி நகர் டி நகராக இருக்கும் பாண்டிபஜார் நாசம் பண்ணினாங்க தமிழ்நாடு மெட்ராஸ் அப்படி நாளை சென்னை அப்படி நாளே வந்து ரங்கநாதர் உஸ்மான் ரோடு அதையும் நாசம் பண்ணிட்டாங்க பெரிய கடையில் இருந்து சின்ன ரூட் பிளாட்பார வரைக்கும் பூராம் ரோட்டுக்கடை இல்லனா பெரிய கடைகளுக்கு அங்கு வியாபாரமே கிடையாது அது மட்டும் இல்லாம உன் டிஎம்கே என்று வந்தாலே இவர்களுடைய கடந்த காலத்தையும் பார்த்தாலே வந்து எங்க பாத்தாலும் தேவையா தேவர்களால் கட்ட மாட்டானுங்க அவன் பாட்டுல பாடத்தை காட்டுவாங்க அதுக்கு ஒரு உதாரணமே சொல்ல
@radhakrishnanvasudevan48147 ай бұрын
திநகர் இனி மீண்டும் ஏரியாகமாற்றட்டும்❤
@TravelAir-we1cv7 ай бұрын
இது ஒரு கால சுழற்சி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். லஸ் கார்னரை அழித்து பாண்டி பஜார் வளர்ந்தது, பாண்டி பஜாரை மறைத்து தி.நகர் ரங்கநாதன் தெரு வளர்ந்தது இன்று தி.நகருக்கு போட்டியாக பல பகுதிகளில் பிரமாண்ட கடைகள் திறக்கப்பட்டு வருகின்றது. கோயம்பேட்டினால் பாரி முனை கலை இழந்தது. கிளாம்பாக்கத்தால் கோயம்பேடு கலை இழந்து விட்டது.
@thouheedahmed93947 ай бұрын
நன்மை, வசதிகள் ஓன்றை செய்யும் போது சில கஷ்டங்கள் இருக்கதான் செய்யும்..
@santhoshm79247 ай бұрын
T.nagar வருவதே அண்ணாச்சி கடைக்கு தான் அவர் எல்லா எரியாலையும் பிரமாண்ட மால் தொடங்கிவிட்டார்....இனி t.nagar போக்குவரத்துக்கு மட்டும் தான்...
@shanthiduraiswamy60857 ай бұрын
Mount road il metro போடும் போது இப்படி தான் கத்தி ,கதறி நார்கள். இப்ப மெட்ரோ போட்ட பிறகு இவ்வளவு அழகா இருக்கிறது
@supriyaaudi877 ай бұрын
அழகு சோறு போடுமா... இந்தியாவில் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கும் வர்கம் அதிகம். அவர்களுக்கான பிழைப்புக்கு என்ன வழி. T. Nagar ரோட்டில் கடை போட்டு 1000குடும்பங்கள் வாழுது. அவர்களின் பிழைப்பில் இனி மண்ணு... இவங்க செய்றத எல்லாம் முட்டு கொடுக்க நீங்கலாம் இருக்கும் தைரியத்தில் தான் இப்படி செய்றாங்க.
@duraithangavelpillai6157 ай бұрын
சாலை என்பது போக்குவரத்து வசதிக்கு தான் நடைபாதை கடைகள் வைக்க அல்ல. இந்த நடைபாதை கடைகளால் தான் அந்த வழியாக செல்லும் லட்சகணக்கான வாகனங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது அதற்கு தான் மேம்பாலம் இது போன்ற Infrastucture தேவைகளை நிறைவேற்ற தான் அரசாங்க த்தை தேர்ந்து எடுக்கிறோம் சாலை போடுவது I st preority போக்குவரத்து க்கு தானே தடை நடைபாதை கடைகள் அதை ஆக்கிரமிக்க அல்ல, பாலம் கட்டிய உடன் இன்னும் கடைகள் அதிகமாகத் தான் ஆகும் கீழ் பகுதியில், எனவே இது போன்ற முட்டாள் தனமான பதிவை தவிர்க்கவும்@@supriyaaudi87
@Jayantan8467 ай бұрын
@@supriyaaudi871000 பேருக்கு 50000 பேரு சாவுனுமா நீ போய் முட்டு கொடு
@duraithangavelpillai6154 ай бұрын
@@supriyaaudi87 நமது தலைநகரம் சரியாகவும் நேர்த்தியாகவும் இல்லாவிட்டால் அரசாங்கத்தை மட்டும் அல்ல அங்கு வசிக்கும் மக்களையும் சேர்த்து தான் குறை கூறுவார்கள் மற்ற மாநிலத்தவர். எனவே CMDA இன்னும் சிறப்பாக மக்கள் அனைவரும் வாழ நகர ஒருங்கிணைப்பு அவசியம் அப்போது தான் வெளிநாட்டு முதலீடுகள் நம் மாநிலத்திற்க்கு வரும் இல்லையேல் நாம் பீகாருக்கு இட்லி சாம்பார் விற்கத்தான் போக வேண்டும்
@gameraziz19877 ай бұрын
Flyover is right choice.... platform shop close ana padi traffic kammi ayidum....plat farm shop agatranum
@DhilagavathyS-cz6qj6 ай бұрын
வாழை குலை வேண்டும் என்றால் வாழை மரம் வெட்டப்படும் தானே வேண்டும் ஜனத்தொகை போக்குவரத்தும் முகாந்திரம் தான் மூர் மார்க்கெட் வியாபாரிகள் எப்படி தங்கள் வியாபார இருப்பிடத்தை மாற்றிக்கோண்டார்களோ அதே போல் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான்
@rajadeepa19467 ай бұрын
பாலம்.கட்டினால் தான் 💰💸 அவங்க கொள்ளையடிக்க முடியும் 😂
@blk1086 ай бұрын
😂😂😂 this is why Education and Knowledge is more Important for people like You!
@neelakantan.ramanathan7 ай бұрын
சூப்பர்.. மக்களை நடமாட விடாமல் கடையை போட்டு சாவடிக்க இவர்களுக்கு உரிமை கொடுத்தது யார?
@vijaymahadik44437 ай бұрын
Ippe umba pogattum
@vasanthisenthilkumar487 ай бұрын
நாட்டை நாசமாக்கும்திட்டம் ,+அரசுக்கு அதிக cutting கொடுக்கும் திட்டம் -பாலம்தான்.
@lekshmanans36056 ай бұрын
இறைவன் தான் இதற்கு பொறுப்பு
@thiyagarajanj26177 ай бұрын
ஏழைகளின் வயிற்றில் அடித்தஅருமையான ஆட்சி
@venkat96786 ай бұрын
Koyambedu changed to Kilambakkam. Tnagar also changed due to traffic confusions and metro work.
@1234mohamedaki7 ай бұрын
பாட்டியை கவலைப்படாதீங்க பிசினஸ் எல்லாம் நல்லபடியா நடக்கும்
@sekarchidambaram2887 ай бұрын
மக்கள் பணம் கொள்ளை போவது தடுக்கப் படுகிறது.. நடைபாதை நடப்பதற்கு. இவர்கள் வாழ்வாதாரத்திற்கு அல்ல..
@premkumar-s5f5y7 ай бұрын
போய் மால் ல கொடு
@panneerselvam92237 ай бұрын
🎉சாலையில் நடப்பவர்கள் நடக்கமுடியாமல் நடைபாதையை ஆக்ரமிப்பவர்களை முதலிலேயே அரசு அகற்றாமல் தூங்குகிறது.மக்கள் எப்படி செத்தாலும் எந்த விபத்து நடந்தாலும் இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்குது என்பார்கள். அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் சாலையை விரிவுபடுத்தி நடப்பவர்க்கு வழிவிட்டு அவர்களையும் வாழவையுங்கள். அரசுதான் முதல் குற்றவாளி.
@duraithangavelpillai6154 ай бұрын
@@panneerselvam9223 அரசாங்கம் கடைகளை அகற்றியது. பிறகு அவர்கள் union அமைத்துக் கொண்டு High Court சென்று முறை இட்டதால் கோர்ட் கடைகளை அகற்ற தடை விதித்தது
@panneerselvam92234 ай бұрын
@@duraithangavelpillai615 எனக்கு தெரிந்து நடைபாதையை ஆக்ரமித்து கடை போடுவது சட்டவிரோதம்.இன்று உரிமைபோல வழக்கு போடுகிறார்கள். கோர்ட் அதை நிராகரிக்க வேண்டும்
@raviswaminathan82757 ай бұрын
தி மு க கோட்டை சென்னை வாக்களிச்சீங்க சந்தோஷப்படுங்கள்.
@karthikeyan36907 ай бұрын
ADMKv karanukku enda eriyuthu
@saientertainment98687 ай бұрын
நல்ல திட்டம் தான். ஆனால் பாட்டி தான் பாவம்
@murugankandaswamy31787 ай бұрын
We need development. So, constructing bridges in and around Chennai and other cities and towns of India is essential. People should co-operate for the positive development work of the Government without much affecting the organized business. Unorganized business is not contributing to the GDP. So gradually reducing the importance to the unorganized business. Also, the unorganized business contributing to the anti-social activities, criminals, drug traffic, etc.
@lias47887 ай бұрын
I miss Chennai ❤
@Thangam-8fg4be5o7 ай бұрын
கோயம்பேடு லூலூமால் வருகிறது இனி டிநகர் அவ்வளவு தான்
ஒரு மாதம் முன்பு தி. நகருக்கு போனேன்... ரொம்ப கேவலமா இருக்கு... அங்கு அத்தனை பாலங்கள் தேவையா? இதுபற்றி பொதுமக்கள் கருத்து கேட்டிருக்கலாம்... அங்கு பேருந்துகள் எப்படி வெளியேறுவது சிரமம்!
நாடு வளர்ச்சி அடையவேண்டும் அதற்கு சிலவற்றை இழக்க வேண்டும் இதில் யாராவது பாதிப்பு வந்தால் அரசிடம் முறையிடலாம்
@porselvis-rd2in7 ай бұрын
பாலம் இரங்கநாதன் தெருவின் முன் இறங்குவது நிறைய நெரிசலைத் தான் உண்டு பண்ணியது. அதை தவிர்த்தால் நெரிசல் குறையும். நடைபாதை வியாபாரிகள் என்று நிறைவாக சொல்லவே மாட்டார்கள். சாலையில் இந்த வியாபாரிகள் ஆக்ரமிப்பது சரியா?
@rajbhava90397 ай бұрын
Andha paatti crt ha soldranga , azhaga pesuranga 😊
@Karthickmasanmasan7 ай бұрын
Every where they break the roads in all areas of Chennai, reason: bridge / meteo / storm water drainage / sewage construction activity, how will the Govt spare T. Nagar. All interior areas of Chennai it happens, they spend Crores of Rupees and we don't know when it will get completed.
@lakshmanKumar-ky2tj7 ай бұрын
எங்கும் எப்போதும் ஒரு வேலை நடந்துகிட்டே இருக்கு...வண்டி ஒட்டுவதே எரிச்சலா இருக்கு...கொடுமை
@gopalaswamybalasubramaniam14357 ай бұрын
தி நகரில் வாழும் நாங்கள் நீங்க போடும் குப்பை சண்டை சுகாதாரம் இல்லா காற்று ஆகியவை இருந்து விடுதலை. நீங்க ஏங்க வேணாலும் வியாபாரம் செய்யலாம். நாங்க எங்கு போவது. உங்க வாழ்வாதார ம் நீங்கதான் பார்த்து கொள்ள வேண்டும் .மற்ற இடங்களில் வியாபாரிகள். இல்லையா . முதலில் ஃப்ளாட் பாரம் கடைகள் வைக்கக்கூடாது. காவல்துறை மின் வாரியம் கார்ப்பரேஷன். ஆகிய வர்கள். லஞ்சலஆவன்யம் ஒழியும் .
@gravichandran55226 ай бұрын
நல்லா இருக்கும் இடத்தில் பாலம் கட்டி நாட்டை நாசம் செய்கிறார்கள்...ஏழைகளின் வாழ்வாதாரம் அம்பேல்
@raomsr85767 ай бұрын
Even this old lady crossed 75+she said a golden word never to forget. If they should have planned in a such way after research and did this job means govt will not loose such a huge amount for reconstruction.
@spkumar42167 ай бұрын
NO-1 Koyambedu No-2 T.Nagar
@gopalaswamybalasubramaniam14357 ай бұрын
ஏன் ரங்கநாதன் தெரு வுக்கு மக்கள் வரவேண்டும். மற்ற இடங்களில் வியாபாரிகள் இல்லையா. இங்க உள்ள பழைய துணி வாங்க வேண்டுமா அங்காடி தெரு . பிளாட்பாரத்தில் விற்றறால் வரி கட்ட வேண்டாம். போலீஸ் க்கு மாமூல் கொடுத்தால் போதும் . நாகரிகமற்ற பேச்சு நாகரிகமற்ற காய்கறி கடைகளின் எடை குறைவான காய்கறி பூ கடை. கீழ்தரமான ஆட்டோ கார்ரின் பேச்சு கடை கார்களின் மலை போன்ற குப்பை ப்ளாஸ்டிக் சாப்பிட்டு போட்ட தட்டுக்கள். . இதற்கு இதுதான் நல்ல முடிவு
@saraswathysaraswathy49067 ай бұрын
Square thalayeedu irukkumaa
@RilRislifestyles7 ай бұрын
Nandriketta makkalnu nirubichitiga.naakkula narambu illa so enna venaalum solluviga.namakku nallathu thaan pandraga athu therila koraiya mattum pesurathu evlovo aatchikku intha aachi paravalannu ninaikka thonula.ellarkum kastam thaan illa sollula ellam sariyanathum.ellatha vida vittatha vida athigam viyabaram varum.so yaraiyum kora solla venaam.idai patta kaalathula malaila chennai epdi pochinnu maranthurka matiga.ippothaan konjam konjam Rode sari oandraga kora solla venaam.❤❤❤
But required for development Further many outer areas are now Having bid shopping at vela cherry Crompet, etc for those areas people also now a days not coming hear. No option for government. There are no alternative.
@RajaKumar-um7uk7 ай бұрын
ஸ்டாலின் தான் வந்தாரு உங்களை கத்த கதற விட்டாரு இனிமே என்ன பண்ண போறீங்க ஓட்ட போடும் முன் சிந்திங்க
@mee24307 ай бұрын
திரும்பவும் திமுகவுக்கு தான் ஓட்டு இல்லன்னா பிஜேபி உள்ள வந்துடும்
@SellathuraiPanjavarnam-gd3zo7 ай бұрын
நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து கடை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போது மாற்றுதொழிலை நாடவேண்டியதுதானே
@gajalakshmi85597 ай бұрын
@@SellathuraiPanjavarnam-gd3zowell said👍
@tamilmission74067 ай бұрын
DMK much better than other parties, so i will always vote for DMK
@duraithangavelpillai6157 ай бұрын
1000 குடும்பத்தை விட அந்த வழியாக தினமும் கடக்கும் லட்சம் வண்டிகள் தான் முக்கியம் சாலை என்பது போக்குவரத்திற்க்கு தான் சாலைகளை ஆக்கிரமித்து கடை வைக்க அல்ல, அரசாங்கத்தின் திட்டம் சரியான தே , உங்களின் பதிவு முட்டாள்தனமானது
@100acre7 ай бұрын
Biriyani voters model selection ❤❤❤
@muthuswamynarayanswamy12607 ай бұрын
I see unauthorised small shops.
@gopalaswamybalasubramaniam14357 ай бұрын
எங்க சுத்தமான சுகாதாரமான வாழ்க்கையை இத்தனை நாட்களாக அழித்தார்கள். கடையை எங்கு வேணாலும் வைக்கலாம் .
@rahupathidevarajan82466 ай бұрын
Mainly discussed with Residents not Business people who select Residents r Business
@karthikvijayan72667 ай бұрын
பாலம் கட்ட ஆரம்பிச்சா தான் ஏன் பாலம் எதற்கு பாலம் எனக் கேள்வி கேட்க முடியாது பணத்தை எடுத்துக் கொண்டு இருக்கலாம் .
@tamiltimes327217 ай бұрын
திட்டத்தை நிறைவேற்றும் வரை அவர்களுக்கு மாதந்தோறும் இழப்பீடு வழங்க வேண்டும்
@gajalakshmi85597 ай бұрын
adhellaaam ondrum thevai illai, anga thevaiyaana oru maattram thaan membaalam, anga palar thimir piditha panakaarargak thaan, pechugalai paarthaal theriyum, ore naalil pala aayiran varumaanam paarthu pazhagivittu, rusi kanda poonai pol andha idathai vida manamillaamal vesham pottu nandraagave drama podugiraargal.
Suyanalathikaga pothunala thitangalai kurai koorum makkal
@perumalpillai79087 ай бұрын
Nam naattil than plateform kadaihal athihamaha irukkirathu Ithai maatta vendum
@bsenthilkumar26347 ай бұрын
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு
@ns100087 ай бұрын
தற்போது தாம்பரம், கிரோம்பேட்டை வளந்து விட்டதால் தென் சென்னைவாசிகள் தி நகர் வருவது குறைந்துவிட்டது. அது போல அண்ணா நகர், புரசை, வேளச்சேரி என்று புதிய மால்கள்.
@raviarcot31457 ай бұрын
Break & construct ,nice commission 🤑🤑🤑
@diMO19337 ай бұрын
அதாம்ல திமுக ... 😂😂😂 சென்னை திமுகவின் கோட்டை
@sankar99807 ай бұрын
டி நகர். மேட்லிரோடு நடேசன் தெரு க்கு குடிநீர் வரவில்லை அதை முதலில் சரி செய்யவில்லை. குடிநீர் வேண்டும்... மக்களை வாழ வையுங்கள் சாக வைக்காதீர்கள்...
@rahupathidevarajan82466 ай бұрын
Phoolish politicians &offers this old lady said why don't do when u start Beginning this is minimum comman seasons
@mrzero17_057 ай бұрын
2days before i think about it because my work rapido captain always trafic
@invisibledon40607 ай бұрын
Rapido evlo bro earn panlam daily
@mrzero17_057 ай бұрын
@@invisibledon4060 morning 5 am to next day 5 am varakum neega login panna 1500 to 2000k varum
@ramanujavaradhan52157 ай бұрын
Patti pechu arumai
@sugumar94467 ай бұрын
மாற்றம் முன்னேற்றம்
@subramanianramasubbu77177 ай бұрын
All the vendors who paid money to politicians law enforcers and mamool collectors apart from having received money for votes now say in despair they hv lost business. Common man shd think twice any project proposed will be of use or otherwise. I pity all the residents who pay enormous as taxes and could not take any vehicle from their houses. Apart from above all shoppers r also to be blamed they hv shops hindering people movement. They hv encroached roads their boards r kept in the streets. Are they paying rent for the square feet hired or for encroachment they hv made. All the big shops put small shops in front of their shops so that no third person occupy that space. There is no truth or real business but without proper vehicle parking free movement ofvehicles government politicians of all parties vendors both small as well as big business houses should sit and discuss draw plans for livelihood before chartering developments. The govt has increased taxes land value without any basic amenities to shoppers as well as house owners. The bureaucrats shd analyze when such developments r inevitable. V S
@user-messindia7 ай бұрын
Vera place la kattuna naai kuda kekathu unga edathu la bridge kattuna valikuthoooo 🤣🤣🤣🤣
@snowball18976 ай бұрын
Anchor look like linga dhanush
@vikyviky72137 ай бұрын
They are diverting the buyers (comman man/public) from street vendors to Lulu and other supermarkets
@krisnavanee7 ай бұрын
dai enna road nu correctta sollu. cleara pesa kahuk o