அக்கா உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் உங்கள் அன்பு மகளையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அன்பு சகோதரி நேர்த்தியாக செய்த குருமா மிக அருமை அருமைங்க அக்கா ❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல சரஸ்வதி.
@jayasreeavm4660 Жыл бұрын
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக சமையல் செய்து காட்டுவது என்பது ரேவதிமா உங்களால் மட்டுமே முடியும். நல்ல ஆரோக்கியத்துடன் உங்கள் சமையல் பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்- ஜெயஶ்ரீ
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றி மா
@lakshminagarajan9068 Жыл бұрын
ரேவதி சண்முகத்தின் தன்னடக்கம்,குடும்ப பாங்கும் அருமை.நால்வரின் கூட்டு சமையல் அருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@anuradhagopal3975 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. நான்கு சக்திகளையும் ஒன்றாக பார்த்தது மிகவும் சந்தோஷம்.அதிலும் உங்கள் மகளின் கைவண்ணம் அருமை 👌.மீன்குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்க தேவையில்லை.நன்றி 👏👏❤️
All of you are respectable women with great talents and making your father,a great poet of the century, proud. Vazhga valamudan. 👏👏👍👍
@ranjanesenthilkumar9445 ай бұрын
Vazhga valamudan 💐
@devimuthu5206 Жыл бұрын
Very nice 👍 achi kuruma super thank you so much 👌
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@rukmanipalaniappan5946 Жыл бұрын
அம்மாவுக்கு வாரிசா சிவகாமியும் வந்ததும் உடன் கலைச்செல்வியும் உமாவும் இணைந்தது பார்க்க நன்றாக இருந்தது. கவிஞர் வீட்டு சமையல்ன்னா சும்மாவா..? அனைவரையும் ஒன்றாக பார்க்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.🌹
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி ஆச்சி.உங்க ஆசீர்வாதம் என்றும் வேண்டும்.
@rajalakshminarayanan5415 Жыл бұрын
Arumai amma😊😊😊 Kalaiselvi mam comic sense super😅😅 kandipa indha kurma try pandren amma❤❤❤❤
@rukmanisridhar5210 Жыл бұрын
சூப்பர்❤👍❤👍❤👍❤👍❤ எங்களுக்கும் பிடிக்கும் நீங்கள் செய்து காண்பிக்கும் குருமா நன்றி🙏💕 அனைவருக்கும்❤❤
வணக்கம் அம்மா, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 💥 அளவான பொருள் வைத்து அமர்க்களமாக ஒரு குருமா!! ஐ லவ் சித்திமா!! சித்திமா மிகவும் கலகலப்பாக பேசுவார்
@devikumarvel6106 Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@ramalakshmikarthikeyan7087 Жыл бұрын
அருமையான சமையல் மற்றும் அருமையான குடும்பம் ❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@vijayaseshan4058 Жыл бұрын
Super revathi mam arumai Kandom kandom kannadasanin kudumbam kandom navirku rudiyai kandom andal blessings ellarukkum 👏🙏🎂😘👌👍💐🎊🎉🙌🤗
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
ஆண்டாள் அருளுக்கு மனமார்ந்த நன்றி
@rajalakshmivenkataramani2567 Жыл бұрын
Your daughter is very cute and cooking very nicely even though she was living in abroad. Great parents. I am your fan revathy sister.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@saraswathisakthivel3878 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் சேர்ந்து செய்தது
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@banurekha4651 Жыл бұрын
Super ma thanks ma God bless you my 🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much ma
@krishnavenialphonse1462 Жыл бұрын
Very nice to see sisters and daughter cooking such wonderful meal and I am sure you have enjoyed eating together❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes we enjoyed the meal ma.Thank you
@lakshmipanchanadham3395 Жыл бұрын
நன்றாக சமைப்பார்கள் உருவத்தை பார்த்தாலே தெரிகிறது மேலும் எடை குறைய என்ன செய்து சாப்பிட வேண்டும் என்பதையும் செய்து காட்டவும்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@gjitendrasai1941 Жыл бұрын
Thank you so much mam. You are doing catering service also?
@anithaanitha-fg8ob Жыл бұрын
Super amma.beautiful family
@ragamalika12 Жыл бұрын
ரேவதிம்மா, சூப்பர் வீடியோ நீங்க எல்லோரும் வந்தாலே ஒரே ஜாலிதான்.உங்க மக செய்த குருமா பார்க்கும் போதே சாப்பிடும் ஆவல் உண்டாகிறது.எல்லாம் ok, உங்க மருமகளையும் சமையல் செய்ய சொல்லி ஒரு வீடியோ போடவும்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா.நிச்சயமாக
@vananthi580 Жыл бұрын
கலை செல்வி அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@paramasivamps9495 Жыл бұрын
அம்மா பார்க்கவே அழகாக இருக்கிறது எல்லாரையும் ஒன்றாக பார்த்தது மகிழ்ச்சி
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@muthammalp8128 Жыл бұрын
மூன்று பேரோட சமையல் பார்த்து கிட்டு இருக்கேன் நேர்த்தியான சமையல் சூப்பர்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@rajeswaris2372 Жыл бұрын
❤i am proud to be one amongst u people, revathy akka & kala akka namaskaram, sivakami kutty ku our love & anni ku our hearty Congratulations. Beautiful to see u all together, generally this happens when there is some marriage or function. I miss u all my dears.🙏🙏🙏🙏🙏♥️⚘♥️⚘♥️⚘
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Ow!!Raji thank you so much ma.we would love if you join us sometime. Hope all are fine.
Beautiful Amma ur daughter looks tall like her grandpa
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@ynjaya9578 Жыл бұрын
kannu padakoodathunu drishti suthipodren ma. thanks for the wonderful recipe
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma for your affectionate words
@vidyakarthikeyan8019 Жыл бұрын
Liking this type of videos more ...love u Amma... kannadasan mess food very superb I saw ur son very nice person 👍 😀 ur blood so all ur family members very kind hearted..... 😊
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you for your affectionate words ma
@Ponnammalsubramaniam Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 அடுப்படி அலப்பறை அருமை👌 very simple and tasty recipe. Very nicely explained❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@nashreenbi4035 Жыл бұрын
அம்மா வணக்கம் ❤ முப்பெரும் தேவியர்கள் மாதிரி நான்கு பேரும் தேவியர்கள் மாதிரி இருக்கீங்க மா இதேமாதிரி வீடியோ போடுங்க பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி நஸ்ஸரீன்.நலமா?
@SGeetha-n7d Жыл бұрын
அம்மா நீங்க late ஆ வந்தாலும் எப்பவும் latest தான் நீங்க.👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@sanaravi5222 Жыл бұрын
Super amma. Enjoyed the most. Nakkal chithi, vittu kodukatha amma, you're blessed akka to have a such family.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@sundarisathishkumar4135 Жыл бұрын
I seen all three videos super 👌 I will try thanks for showing this video ma ❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most Welcome 😊ma
@sornachidambaram8248 Жыл бұрын
Very nice 👍, valghvalamuden 👏 Amma.....
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@VaniSekar-f9p Жыл бұрын
Sivakami Samayal super athai. She can also start a channel. 👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@archanalakshmanan4968 Жыл бұрын
உங்கள் உறவுப் பெண்களை ஒரே வீடியோ ஃபிரேமில் பார்த்தது மகிழ்ச்சி அம்மா.உங்கள் மகள் செய்த குருமா அருமை. மகள் வெளிநாட்டில் இருக்கிறாரா அம்மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா.ஆம் மா துபாய்ல இருக்காங்க
@rajiranganathan9518 Жыл бұрын
கலைச்செல்வி அக்கா கைமணம் மண் கயர் சாய்ச் நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன் அருமையா இருக்கும். Taste பார்க்கும் போது தூக்கி சாப்பிட்டுப் பார்ப்பது ரேவதி அம்மாவின் சுத்தம் and பக்தி காண்பிக்கிறது கத்தரிக்காய் காமெடி சூப்பர்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா
@ka-id4or Жыл бұрын
Suprrb kurma recipe....came out very well...thank u .
Valgha valamudan akka and sivagami.very happy to see you all in this video.Sivagami kuruma super..Expecting more videos like this.Revathy ka you are simply superb.😘😊
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂Latha.Happy to receive your comment. Hope all are fine.
@indubabu4782 Жыл бұрын
அருமையான சமையல் அருமையான குடும்பம்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri ma
@vijayalakshmik7201 Жыл бұрын
Hi. Mam Happy to see this video. Very Very nice. Thank you so much Mam for sharing.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
My pleasure 😊ma
@shobhanaboobalan Жыл бұрын
No video seen in Kannadasan magalin nalabagam. kindly upload kalaiselvi mam's cooking. Nice to see all of you for yet another episode of galatta and cooking.. loved it.. visited kannadasan veetin kaimanam for uma mam's cooking. innum neraya intha mathiri neenga 3 perum combo va videos pannunga.. super recipes kedaikkuthu.. You ladies rock and roll! Update: Thanks mam, now its available in Kalaiselvi mam's channel also.. 🙂
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@umamaheswarisenthil9159 Жыл бұрын
Super....happy to watch you all in one place❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂 ma
@rajeshwarikarthikeyan657 Жыл бұрын
Super Amma valthukal
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@seethalakshmi87 Жыл бұрын
Soooooper. I will watch yr sister n co sisters channel too. 🎉👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂ma
@binthuramds7455 Жыл бұрын
Nice sister and மகள்🎉 great amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@padmathiyagu4355 Жыл бұрын
Super aunty.......team work is always awesome 👍🎉😊
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@marimuthunatarajan7323 Жыл бұрын
Quick easy yummy kurma recipe....loved it, please share some of your daughter's recipes ma❤
@raduvedi Жыл бұрын
Amma romba super ! Thanks to all of you
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You are most welcome ma
@revathbrevathi2571 Жыл бұрын
Nice. Looking. Altogether. Amma. 👌💜
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@MrSrikanthraja Жыл бұрын
Excellent 👌
@SumaiyaS Жыл бұрын
Very happy to see all of them together. Very happy.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@venkatesanyadav1663 Жыл бұрын
Namaskaram madam very nice 👌
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@devip2126 Жыл бұрын
Nice to see Sivagami join in with you 3sisters... love and best wishes from Deivanai😊
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂Deivanai.Hope all are fine
@User-w9o3k Жыл бұрын
Kanadasan mess owner ivanga dana... Swiggy la orer pani sapduvom.. T.nagar to Madipakkam.. Poondu masal dosa from kanadasan mess semaya irukum... Kanadasan mess nadathum chithi kai ku oru ummmmmmma
@punib25 Жыл бұрын
Supper Unga fan Amma 🎉
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@hansinigowrishankar7778 Жыл бұрын
Very nice video amma 👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much ma
@subasuba4749 Жыл бұрын
Very nice amma to see you all 🎉🎉🎉
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@lakshmisankarandampalayam7562 Жыл бұрын
Super amma parkkawey peru mithamaga errukkirathu
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri ma
@rupasridhar4486 Жыл бұрын
Awesome family cooking together. Dish becomes more yummy with family love and affection
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes they do.true ma
@sujathakumar5672 Жыл бұрын
Super Amma nice sivagami
@sivagamisivakumar2497 Жыл бұрын
Thanks Sujatha.. nice to hear from you
@muthammalp8128 Жыл бұрын
செட்டிநாடு செட்டியார் வீட்டு சமையல் கானாடுகாத்தான் ல ஆச்சி வீட்ல சாப்பிட்டிருக்கோம் ௮வங்க சொல்லி குடுத்த சமையல் செய்வேன் சூப்பர்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@0806maya Жыл бұрын
are 3 of you sisters?
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
No my sis.and sis in law.
@akila2590 Жыл бұрын
Happy to see all of your family members & daughter🎉please introduce your daughter in law also in one vlog mam
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure 😊thank you ma
@alamelur9178 Жыл бұрын
Very nice family
@alamelur9178 Жыл бұрын
Very nice family😊😊
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@loplopgaming3370 Жыл бұрын
Wow solla varathaigal illai amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@bharathimurali4444 Жыл бұрын
Very nice mam and Happy to see sivakami sister
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much Sumathy. Hope your enjoying your trip.
@bharathimurali4444 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 yes mam we are sep 5th
@hamsahari3980 Жыл бұрын
Mouthwatering and awesome amma 👌👍👏😋very happy to see you all together amma 😊🙏🙏