திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்...👍வாழ்த்துக்கள் அருண்பாபு சகோதரா...💐👏👏
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
காரமா எனக்கு ஏதாவது வேணும்! மீனு அக்கா! 😂😂🙋
@ManiMani-zs9jw3 жыл бұрын
Chi oru news vidaatha
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
@@ManiMani-zs9jw சி போடா 😡
@ManiMani-zs9jw3 жыл бұрын
@@இறைவன்ஒருவன்-ப1ண meenu thabikku karachatni kudu
@adithool40083 жыл бұрын
@@இறைவன்ஒருவன்-ப1ண அது அக்கா இல்ல அண்ணன் டா தம்பி
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
இவரென்னங்க ..இவ்ளோ நல்லவரா? தேடித்தேடி வாய்ப்பை வழங்குறாரு...நல்லது செய்றவரை கண்டிப்பா பாராட்டணும்..👏👏👌🙏
@sriram-ze6es3 жыл бұрын
Athaan aambala.....
@skharikrishnan74583 жыл бұрын
Yes bro. He's well human being too🎉🎉
@penguinsarecutee3 жыл бұрын
@@sriram-ze6es adhena aambala nedil ah😂yen da loosumari pesringa
@CBFII2 жыл бұрын
Yes really
@mohamedyasir2023 жыл бұрын
ஐயா ஆனந்த் மஹிந்திரா அவர்கள் எப்போதும் திறமைசாலிகளை ஊக்குவிப்பவர்.....அவர்கள் திறமையை பாராட்டி பரிசளிப்பவர்....💐💐👍
@senthilgokul13363 жыл бұрын
பனக்காரன இருந்தாலும் மனிதனின் மனச பாத்து உதவிய நல்ல உள்ளம் ஆனந்த அன்னன் உங்க புகழ் உயரும்
@manimaster17243 жыл бұрын
ஆனந்த மகேந்திர நிருவனர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி வணக்கம் ஒரு ஆட்டோ தயாரித்த அருன் பாபுவை மிகவும் வெகுவாக பாராட்டிய ஆனந்த மகேந்திர அவர்கள் நுராண்டு காலம் வாழ்க என நான் என் மனமார்ந்த வாழ்த்துகள் இது போன்ற தொழில் நிறுவனர்கள் அதிகம் நம் நாட்டில் வரவேண்டும் அப்போது தான் வருங்கால சந்ததியினர் அவர் தன் திறமையை வெளிப்படுத்துவர் இது ஒரு நல்ல செயல் ஸ அல்லவா பிறகு ஆனந்த மகேந்திர போன்ற நிறுவனங்கள் மாநிலத்திற்கு ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்று என்னிடம் பாருங்கள் நம் நாடு உச்சத்தை எட்டி விடும் என்ன செய்வது இப்படி பட்ட வர்கள் ஆயிரத்தில் ஒருவர் தான் இருக்கின்றனர் நாம் அவரையாவது நினைப்போம் என்ன நன்பரெ நன்றி வணக்கம்
@lokeyartcollections3 жыл бұрын
(ஆனந்த் மகேந்திரா) மற்றவர்கள் திறமையை பாராட்டுவது மட்டும் இல்லாமல் அதை ஊக்குவிப்பார். Good humanbe and motivator👏👏
@kanthavelp78573 жыл бұрын
Mannargal paraderku por kasu ellamel kandupidikka than derde eppoathum no1nam
@YuvaRaj-hz8le3 жыл бұрын
சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை பாராட்டி அவர்களை உத்வேகம் அளிக்கும் ஆனந்த மகேந்திராவுக்கு மிகவும் நன்றி ஆட்டோவில் வீடு கட்டிய நண்பரே எண்ணியும் நானும் உங்க அசிஸ்டன்ட் வரலாமா👍👍👍🏵️🚀 தமிழ் வாழ்க🙏🙏🙏
@chinnappapothiraj15682 жыл бұрын
திரு ஆனந்த் மஹிந்த்ரா மற்றும் அவரின் குடும்பத்தினர் நீடூழி நலமுடன் என்றென்றும் வாழ்க. மனித சமூகத்தை மதிக்கும் தொழிலதிபர்களிள் ஒருவர்,அனைத்து தொழிலதிபர்களும் இதுபோன்று தன்னலம்கருதாது இளைய சமுதாயத்தையும் திறமைவாய்ந்தவர்களையும் ஊக்குவிக்க வாழ்த்துக்கள்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
@Weareinfomer3 жыл бұрын
அடப்பாவிகளா அவர் சென்னையை சேர்ந்தவர் அல்ல நாமக்கல்லை சேர்ந்தவர் செய்தியை முறையாக தெரிந்து வாசிக்கவும்
@saravananksp68313 жыл бұрын
மீடியா அரசியல் அப்டி தானே solluvanunga நம்ம ஊர் பெருமை நாம் எடுத்து சொல்லுவோம்
@xhornoz45143 жыл бұрын
@@saravananksp6831 avan Tamil ah irundha enna chennai ah irundha enna Manishana Manishana paarunga da verupu varadhu yaarnelayum
@vvgroups25883 жыл бұрын
Yes bro
@abushaheed8753 жыл бұрын
@@xhornoz4514 Manisanaha parkavittalum at least oru Indian aha parunga. Am I correct?
@ravichandrank87553 жыл бұрын
வாழ்த்துக்கள்
@harishharish23533 жыл бұрын
அருண்பாபு நண்பா எங்கிருந்தாலும் வரவும் 😀பாலிமரில் உங்கள் செய்தி வந்திடுச்சு😉😄
@ஒன்னும்இல்ல3 жыл бұрын
😂😂😂
@sarathsarath63213 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@oveove75223 жыл бұрын
Anandh babuvai valaiveesi thedum ungal vellraj.
@masstamilan3853 жыл бұрын
Djc
@vairam.princes3 жыл бұрын
😂😂😂
@syedali77003 жыл бұрын
இந்த செய்தியை பார்தவுடன் தனது சைக்கிளில் வீடுகட்ட தொடங்கி விட்டார், உங்கள் வேல்ராஜ்...
@nila82803 жыл бұрын
😀😀😀
@estheresther48853 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@RamnaduGovind3 жыл бұрын
என்னைக்குமே எனது ரோல் மாடல் ரத்தன் டாடா & ஆனந்த் மஹிந்தரா தான் ✌✌
@benjaminc65223 жыл бұрын
Both are good human beings, that is why their products are durable and best in class..
@j.arockiapamelaj.arockiapa2533 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான வீடு மிகவும் அருமையாக தம்பி மிகவும் அறிவாளி பிள்ளை பா நீ God bless u
@smallaiyan81343 жыл бұрын
திரு பாபு அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் திரு ஆனந்த் மஹிந்திரா அவர்கள் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆனாலும் ஒரு சராசரி மனிதனின் தனித்துவத்தை பாராட்டுவது இன்னும் அவர்களை உயரத்தில்தான் கொண்டு செல்கிறது என்று சொல்ல வேண்டும் , எந்த ஒரு தனி மனிதனின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அரசாங்கமோ அல்லது தனியார் துறையோ செயல்பட வேண்டும் அந்த கோணத்தில் பார்த்தாள் திரு ஆனந்த் மகேந்திரா அவர்களை பாராட்டத்தான் வேண்டும்
@mmananthakrishnan92163 жыл бұрын
வீடு கட்டியதற்கான காரணம் இவர் ஒரு 90's கிட்ஸ்😎🔥👍🙏🏻
@rosezone78292 жыл бұрын
உங்களைப்போன்று உக்கமளிப்பவர் தான் திறமை யானவர்களுக்கு எனர்ஜி டானிக்காக இருக்கீங்க சார் நன்றி
@g.kannankannan35863 жыл бұрын
திரமைக்கு கிடைத்த பரிசு.அதனால் தான் அவர் அவரை தேடுகிறார்.வாழ்த்துக்கலள் நன்பா.மேலும் நீ புதிய சாதனை படைக்க.👍👍👍👍
@ppkumar88262 жыл бұрын
மரியாதைக்குரிய ஆனந்த் மஹிந்திரா அவர்கள் சாதாரண மக்கள் மீது மிகுந்த பாசம் நேசம் கொண்டவர் ..சாதாரண மக்களின் திறமைகளை திறமைகளை ஊக்குவிப்பார் மென்மேலும் முடிந்தவரை உதவிகள் செய்வார் அவர்கள் முன்னேறுவதற்கு உண்மையான இந்திய தொழிலதிபர் வாழ்த்துக்கள் ஐயா
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
ஆனந்த் மஹிந்திரா போன்ற நல்ல மனது அனைத்து தொழிலதிபர்களுக்கு வரவேண்டும்
@k.sivakumar23823 жыл бұрын
அருமை மிக அருமை ஆனந்த் அய்யா அவர்களுக்கு !!!
@Pa.Kavibalan3 жыл бұрын
ஆனந்த் ஐயா வாழ்க வளமுடன்... நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.....
@e.roshan98023 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அந்த இளைஞருக்கும் ஆனந்து மகோரா க்கும் 💐💯😍🙏🏽
@sivankumar6076 Жыл бұрын
திரு அன்பு சகோதரர் ஆனந்த மகேந்திரா அவர்களுக்கு பெருந்தன்மையான மனது, திறமையானவர்களை கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்ற துடிக்கும் மாமனிதன் சகோதரர் ஆனந்தா மகேந்திரா அவர்களுக்கு இயற்கை எல்லா விதமான நலனையும் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
அடேங்கப்பா வீட்டுக்கார ஆட்டோத் தம்பி பலே கில்லாடியா இருப்பாரு போலவே..👏👏 இதோடவே உலகம் சுத்தி வர்லாம்ப்பா..ஆனந்த் அய்யா தேடுறதுல தப்பேதும் இல்லை...👌👌👍 வாழ்த்துக்கள் தம்பி..🙏🙏🙏
@rgpkintegratedfarm32033 жыл бұрын
Anand mahendira super man வாழ்க வளமுடன்
@pawanmurgesh21573 жыл бұрын
"
@kogu6903 жыл бұрын
திறமைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு மனசு வேண்டும் .அதை கடவுள் உங்களுக்கு வாரி வழங்கியுள்ளார்.
@ManikandanS-jx7vm3 жыл бұрын
ஒரு திறமைசாலியின் அருமை இன்னொரு திரமைசாலிக்குத்தான் தெரியும்❤️❤️❤️
@prabu22023 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட இவர் ஆனந்த் மஹிந்தரா
@muthumari66082 жыл бұрын
வாழ்க ஆனந்த்மகேந்ரா .அவர்களே
@karuppaiahe50663 жыл бұрын
ஆனந் மகீந்த்ரா.. ஒரு அற்புதமான.. அனுதாபம் கருணை அனைத்தையும் பெற்ற முழுமையான மனிதர். தொழிலதிபர் கள் இப்படியும் இருப்பது இந்தியாவின் இறையாண்மைக யின் நீட்சி. வாழ்க மங்கா புகழுடன் ஆனந்தமான வாழ்வு தங்களுக்கு தகுதியானதே.
@sparkshiva3 жыл бұрын
அம்பானி அதானி மாறன் சகோதர்கள் போல இல்லாமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்த மகேந்திரா ஓனர்க்கு சல்யூட்🙏🙏
@srinivasvenkat94543 жыл бұрын
Great true
@bayerndinesh85783 жыл бұрын
திறமை ஊக்கம் செயல் பாராட்டு உபசரிப்பு கற்றல் அறிவு விளிம்பு.
@nasarvilog3 жыл бұрын
🙏🙏வாழ்த்துக்கள் ஆனந்த் மகேந்திரா 💐💐💐மேலும் இதுபோன்ற தொழிலதிபர்கள்
Anand Mahindra sir is gentleman..he wil lift you....ur life will change bro...👍👏
@editiergroup57263 жыл бұрын
வாழ்க வளமுடன் ஆனந்த் ஐயா,💐💐💐
@kmchidambaramkmchidambaram97643 жыл бұрын
திறமையை பெருமைப்படுத்தும் நல்ல மனம் வாழ்க.
@angelinejohn77343 жыл бұрын
ஆர்ப்பாட்டம் இல்லாமல் வியக்கதறு கண்டு பிடிப்பை தந்த சகோதரனுக்கும் அதை அங்கீகரிக்க விரும்பும் ஆனந்த மகேந்தரா உரிமைய௱ளர் அவர்களுக்கும் என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்..
@revathi.grenudharma39432 жыл бұрын
தமிழகத்தில் இது போன்று நிறைய திறமைசாளிகள் உள்ளனர். திறமை உள்ள அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.😊😊😊😊
@vijayraj-jf7qm3 жыл бұрын
வாழ்த்தும் குணம் சிலருக்கு அதில் ஆனந்த் மஹேந்திரா முதல் இடம்
@jenifera28063 жыл бұрын
Hello mahenthra sir 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God plass u sir God plass u sir speachless sir
@chellamuthuchellamuthu92353 жыл бұрын
மஹிந்த்ரா வாழ்க பல்லாண்டு...
@mmalarmmalar34903 жыл бұрын
திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் வாழ்த்துக்கள சகோதரா
@bashasadiqasr17313 жыл бұрын
ஆஹா இவனும் தமிழன் தானா அப்போ மொத்த அறிவாழியும் இங்கே தாம்பா இருக்கோம் வாழ்துக்கள் நாண்பா
திரமயானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவனும்னு நினைக்கின்ற உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கள் உலகின் முதல் பணக்காரராக வேண்டும் ஐயா 👍
@maniguru88413 жыл бұрын
பெரிய மனுசு காரர் .... அதனால் தான் நல்ல முறையில் வளர்ந்து இருக்கிறார்....
@MaideenNaina3 жыл бұрын
ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக இருப்பேவர் மற்றவர்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை குடுக்கிறாரோ அப்பொழுதுதான் அவர் உயிர்ந்தவேராக தெரிகிறார். அண்ணேந் மகேந்திரா அவர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@muttapaiyan68443 жыл бұрын
திறமைக்கு எப்போதும் தாமதமாக தான் கிடைக்கும் இருந்தாலும் மகேந்திர ஜயாவிற்கு நன்றி🙏💕
@malathigovi35453 жыл бұрын
Anand Mahindra is a fantastic person Wow hats off you sir
@abinayarejanee76133 жыл бұрын
Head line super Arun Babu preparation vera level talent 👌👌🙏🙏🥰🥰 and Anand Mahendra sir parattu sirappu mikkathu 🙏🙏
நல்ல மனிதன்- பணம் இருந்தும் எளிமையாக பழகக்கூடியவர்- அம்பானி மாதிரி தான் மட்டும் உயர்ந்தால் போதாது, இந்தியாவில் திறமை படைத்தோர் முன்னுக்கு வரவேண்டும் ,என நினைப்பவர்- கொடுத்து வாழும் குணம் படைத்தவர்
@dineshn16143 жыл бұрын
*இதுல உலகத்தையே சுத்தி வரலாம் போலயே🇮🇳🇮🇳🇮🇳🇮🇳*
@sundarrevadhi91183 жыл бұрын
நன்றி மகேந்திரா சார்
@ramsathyaramsathya44863 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@sumilkumar76943 жыл бұрын
திரமைக்கு கிடைத்த வெற்றி 👍❤️
@geethamenoncrazy_girl46843 жыл бұрын
அடபோங்கயா ஒரு நாள் ஒட்டுமொத்த தமிழகமே எங்க தல வேல்ராஜை தான் தேடப்போகுது👊😤
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
எப்படி இருக்கீங்க கீதா அக்கா! 😁
@geethamenoncrazy_girl46843 жыл бұрын
@@இறைவன்ஒருவன்-ப1ண ம்ம் நல்லா இருக்கேன் வி ஜ பி தம்பி😀😎.நீங்க எப்படி இருக்கீங்க?
@adithool40083 жыл бұрын
@@இறைவன்ஒருவன்-ப1ண athu fake id da akka illa annan
@geethamenoncrazy_girl46843 жыл бұрын
@@adithool4008 நீயே ஒரு fake I'd தான் 😬.நீ என்ன சொல்லுற🤦
@adithool40083 жыл бұрын
@@rajapandi2359 நீ மூடு da venna 🤣
@indianpolicegethu3 жыл бұрын
மிகதாரமான மஹிந்திரா டிராக்டர் அதேபோல் விளையும் சற்று கூடுதல்.
@arjunanarjun34763 жыл бұрын
Arun Babu very good talent excellent Anand Mahindra sir always thinking brilliant very good
@artharking28013 жыл бұрын
Super brother God bless you 🙏🙏👌💪💪👍👍💐💐
@Srivalu12083 жыл бұрын
Tamilargal(naangal) endrume thani thiramai kondavargale...! Vaaipugal thaarungal india vai VALLARASU naadaakkuvom...👍💪🤝
@veeramanikandantn82843 жыл бұрын
உங்கள் திறமைக்கு தலைவணங்குகிறேன்
@manikandanganesh9773 жыл бұрын
Semma talent. People like Arun prove to us the unlimited talent available in india. Thanks 2 social media such talents are out in the open.
@sangeethak27623 жыл бұрын
ஆனந்த் ஐயா நூறு ஆண்டுகள் நான்றாக வாழ வேண்டும்
@mkentertainment48443 жыл бұрын
திரு.ஆனந்த் உங்கள் எண்ணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@loveyoujesus19903 жыл бұрын
இவரை போன்று ஊக்குவிக்கும் தொழிலதிபர் தேவை நன்றி
@thenmozhi98713 жыл бұрын
Very super personality .... Very great man ... Mr.Anandmahindra sir valga..
@adalarasanloveadalarasan97263 жыл бұрын
ஆனந்த் மகிந்தராவுக்கு மிக்க நன்றி
@avm25583 жыл бұрын
தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே
@mshan99053 жыл бұрын
வாழ்க சார் உங்கள் அன்பு
@premasekaran84793 жыл бұрын
Anandh Mahindhra is Great👌👏✋Vazhga Valamudan Pallandu✋
@balasubramanian_s3 жыл бұрын
வாழ்த்துக்கள் வெற்றிகள் தொடரும். நல்லதே நடக்கும் நன்மையாகவே நடக்கும் வாழ்க வளமுடன் எல்லா நலமுடனும் மகிழ்ச்சியோடு🙏💕
@indianculturaltv3 жыл бұрын
மகேந்திரா company owner நல்ல மனிதர்.
@sundarararajan94373 жыл бұрын
ஆட்டோ வீடு திறமை மிக்கது
@pitacokarthi78403 жыл бұрын
இந்த மனசு தான்யா கடவுள் 🙏🙏
@asinjas50543 жыл бұрын
திறமைக்கு கிடைத்த வெற்றி ..👌👏வாழ்த்துக்கள் சகோ❤🌺🌹💐
@k.d.pandishlovely36933 жыл бұрын
Good night Asin👍👍👍👍👍
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
@@Rukshaan4Aj டேய் rukshaa போய் ஃபீல் பண்ணாம போய் தூங்கு டா! 😴😴Good ngt
@DiyanTamizh3 жыл бұрын
நல்லவுள்ளம் நாட்ல இருக்கார்.. திறமை தான் வேண்டும்
@yoyo73452 жыл бұрын
Mahendra sir 🙏🙌👏👌❤
@kumanansivalingam36683 жыл бұрын
The great man Mr.mahindra sir👍
@sivasenthil71403 жыл бұрын
Super sir🙏🙏🙏
@Rey_B3 жыл бұрын
Anand Mahindra is a real inspiration
@nivivenkat95233 жыл бұрын
Arunpapu super happy Vs. Hantumakenthara TATA happy Venkat pilli 🌟⭐🌟
@sagayaroopan31123 жыл бұрын
Great Salute to you Dakshina moorthy and Great Salute to Anandh Mahindra
@ramyar4203 жыл бұрын
👌 👌 👌 Anand Bro..
@bhuvana56753 жыл бұрын
Vaazhthukkal....... Arun...🙏🙏🙏 🌹🌹🌹👏👏👏👏👏🌹🌹🌹🌹
@creativecreative28863 жыл бұрын
Congrats Arun babu bro
@tamilselvank98643 жыл бұрын
மனிதர்களில் மாணிக்கம் போன்றவர் ஆனந்மஹேந்ரா
@dineshkumar40153 жыл бұрын
Ur great sir 🙏🙏🙏
@vikivijay10123 жыл бұрын
திறமைக்கு கிடைத்த பரிசு
@sridharvelur3 жыл бұрын
He is from PARAMATHIVELUR ❤️ Namakkal 🙏
@moulirathinavel3 жыл бұрын
Yes..polimer lusu pasanga
@palaniswamy52613 жыл бұрын
Mahindra The Man of Gem. Vazhga Valamudan.
@sundarararajan94373 жыл бұрын
தாயே தெய்வம்
@ngraju..lankapuri.4303 жыл бұрын
நான் இலங்கை எனக்கு இந்தியாவில் இருவரை மட்டுமே பிடிக்கும் 1.ரத்தன் டாடா 2. ஆனந்த் மகேந்திரா இருவரும் நல்லுள்ளம் படைத்த செல்வந்தர்கள்...😘😘😘
@aravindkumar70093 жыл бұрын
Great anand mahindira sir.
@kirank51163 жыл бұрын
இது என்ன பெரியவிஷயம் எங்க அண்ணன் வேல்ராஜ் மாட்டு வண்டியில் வீடுகட்டி அம்பானிக்கே சவால் விடுவார் 🙂😂😁
@MuthuKumar-vj2mk3 жыл бұрын
😀😀😀
@gowthamtechy943 жыл бұрын
😂😂😂 yaar ya antha velraj ennakae paakanum pola irrukku😂