எங்கு நான் சென்றாலும்

  Рет қаралды 3,124

Joe Antony

Joe Antony

Күн бұрын

Пікірлер: 17
@christmusic1975
@christmusic1975 Жыл бұрын
Soulful song father. இயேசுவே..... என் ஆயனே... இயேசுவே.... என் நேசனே.... எங்கு நான் சென்றாலும் என்னதான் செய்தாலும் உன் திருமுன் வருவதுபோல் ஒன்றும் இல்லையே உந்தன் சந்நிதியில் காணும் அமைதிஎங்கும் இல்லையே (2) இயேசுவே..... என் ஆயனே... இயேசுவே.... என் நேசனே....(2) 1 கண்களை மூடி உந்தன் கருணை முகம் காணும் கணங்களைப் போன்றதொரு தருணம் இல்லையே....(2) அன்னையே மறந்தாலும் உன்னை நான் மறவேனே என்ற குரல் வேறெங்கிலும் கேட்பதில்லையே உந்தன் சந்நிதியில் காணும் அமைதி எங்கும் இல்லையே (2) இயேசுவே..... என் ஆயனே... இயேசுவே.... என் நேசனே....(2) 2 யார்யாரோ பேசுவதை எவ்வளவோ கேட்டாலும் உன் வார்த்தையின் வலிமை எதிலும் இல்லையே (2) உள்ளே நுழைந்து எந்தன் உணர்வுகளைப்புரிந்து உள்ளம் பற்றி எரிவது போல் உணர்வதில்லையே உன் வார்த்தையின் வலிமை வேறு எதிலும் இல்லையே இயேசுவே..... என் ஆயனே... இயேசுவே.... என் நேசனே....(2)
@johnbrucelejohnbrucele7183
@johnbrucelejohnbrucele7183 3 жыл бұрын
Very prayerful song
@JohnbaptistAnthoyraj
@JohnbaptistAnthoyraj 5 ай бұрын
The song is very meaningful to me and prayerful. And I love it.
@majoesongs
@majoesongs 5 ай бұрын
Praise God, John Baptist!
@innasumi
@innasumi 3 жыл бұрын
Thank you Fr.
@josephinejega8435
@josephinejega8435 3 жыл бұрын
Nice song 👌👌
@sudarmadevi1910
@sudarmadevi1910 2 жыл бұрын
Vaarthai Vaarthida kaathidum Esu meendum epo varuvaaroa? En Esuvai enakku koduthadharku nanri! Agasmaatha balichuruchu! Paarthu vitten en Esuvai! Kuzanthaiyai aasaiyai uchi mugarnthu aseervadhithu viten! Divine Surprise Illaa? Epdi uyire ippadi seidhaai? Enna seidhaai? Ella Holy familai vida adhigame seidhaai! Anbaaga Nan vaaza magizzvudan arutpani sei" Enakku puriyaadhadhu unakku purigiradhu ,seidhu vidu! Nee romba nanraaga iruka vendum arumai Saamiyaar thambiye! Kodi nanri! Sudar!
@innasumi
@innasumi 3 жыл бұрын
Meaningful Song Fr
@marylawrence1131
@marylawrence1131 3 жыл бұрын
Nice song Fr 👌🙏
@heavenandheavenonly562
@heavenandheavenonly562 2 жыл бұрын
Wonderful... Listening your songs always. - Selvarani
@santhoshsr7335
@santhoshsr7335 Жыл бұрын
Super song Father.
@majoesongs
@majoesongs Жыл бұрын
Thank you, Sr. Santosh. God bless you!
@fatherkumarraja
@fatherkumarraja 3 жыл бұрын
Excellent hymn with comforting words and consoling music. Congratulations Fatherji. Kumar Raja.
@a.mariyahendryprabhu4954
@a.mariyahendryprabhu4954 3 жыл бұрын
Wondering song father ...especially saranam ultimate 🙏
@user-ex1zy4vf9u
@user-ex1zy4vf9u 3 жыл бұрын
Super song Fr-Fabi
@majoesongs
@majoesongs 3 жыл бұрын
Thanks a lot, Fabi. God bless you!
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
super song
Alaiyum Manamae
7:01
Joe Antony
Рет қаралды 2,7 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 27 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,2 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
27 March Nenja Kadalil
5:41
Joe Antony
Рет қаралды 1,5 М.
23 October 2024(3)
7:12
kulanthai David
Рет қаралды 238
Kadandhu Vandha Pathai Ellaam
5:54
Joe Antony
Рет қаралды 2,8 М.
UM SITHAM/TAMIL GOSPEL 2022/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID
6:35
David Vijayakanth Official
Рет қаралды 631 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 27 МЛН