நினைவுகள் போல் ஒரு கொடிய வலி இல்லை..... வாழும் போதே மரணத்தின் வலியை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கிறேன்
@ndbinny708 ай бұрын
நல்ல நினைவுகளோ கெட்ட நினைவுகளோ இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு மனிதன் மாறவில்லை என்றால் ஒவ்வொரு மனிதனும் மனநோயாளி ஆகி விடுவான்..!! அதற்கு ஒரே வழி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் தாமரை இலையின் மேல், தண்ணீர் போல் வாழ பழகிக் கொள்ள வேண்டும்..!! உளவியல் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்..!! 🍁 நாம் ஒவ்வொருவரும் ஜனித்து விட்டோம், மரணம் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்..!! எதற்காக காயங்களை சுமக்க வேண்டும்..!!??
@vani8322 Жыл бұрын
பிரிந்து பல வருடங்கள் ஆனாலும் இன்றும் அவர் நினைவில்.... அவரை நினைக்காத நேரமில்லை.... தினமும் அவருக்கும் சேர்த்து ராசி பலன் கூட பார்த்துக் கொண்டு இருக்கிறே ன்.
@MahaSaro831 Жыл бұрын
Enna achi madam
@karthekeyan786111 ай бұрын
same......
@rehubathia320 Жыл бұрын
அதற்காகத்தான் ஆண்டவன் மறதி என்ற ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். மறதியை போல் மாமருந்தில்லை.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
மவுன ராகம் விவாகரத்து பற்றிய படம் அல்ல... ம ர ணம் அடைந்த காதலனின் நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மன நிலையை அழுத்த மாக கூறும் படம்
@ndbinny708 ай бұрын
அந்தக் கதையின் முடிவில், ஒவ்வொருவரும் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பதுதான் தீர்ப்பு..!! மனித மனங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டவை...!! பழைய நினைவுகளை பிடித்து தொங்கி கொண்டிருந்தாள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது...!! வாழ்க்கை என்பது அனுபவங்களின் குவியல்தான்..!! அது ஒன்றும் தேர்வு அல்ல, வெற்றி பெற்றுக் கொண்டே போவதற்கு..!!!
@healthyfood3281 Жыл бұрын
காலம்தான் எல்லாவற்றுக்கும் சிறந்த மருந்து.....
@krishnapillaiponnuthai88208 ай бұрын
பேட்டி எடுப்பவரை மாற்றுங்கள்.
@lakshmip2512 Жыл бұрын
Inda விஷயம் பிரிவிற்கு இல்லாமல் நாம எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும். இது பொருந்தும் என்று நா நினைக்கிறேன் இடை கையாண்டால் எனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நா நினைக்கிறேன் தகவலுக்கு நன்றி
@காசி-ட6ங10 ай бұрын
Lakshmi peru eruka ela ponungalukum problem varum pol
@rukmanirajagopalan4621 Жыл бұрын
தவிர்க்க இயலாத ஊடகப் பதிவுகள் தங்களுடையது.
@kumarpattammal3977 Жыл бұрын
இதை கேட்டு எனக்கு மனம் லேசான விட்டது
@nabeeskhan007 Жыл бұрын
பிடித்தம் இல்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைப்பது முக்கியமான காரணமாகும். அந்த தாக்கம் காலம் கடந்து பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.
@rowarss781 Жыл бұрын
அருமை நல்ல தீர்வு நல்ல விளக்கம் நன்றி சார்
@ragavanvinasi2451 Жыл бұрын
Honeysuckle: lives in the past good memories, walnut : break the links to the past , whitechestnut : can’t prevent the thoughts which entering in to the mind
@aathavanixbaathavanixb43511 ай бұрын
Associate disassociate விளக்கம் அற்புதம்❤
@srinivasamurthy4739 Жыл бұрын
Sir you always surprise us with ur logic which is very simple but the impact is so big
@albinviji4831 Жыл бұрын
அருமையான பதிவு, மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. நன்றி ஐயா
@muthulakshmiish Жыл бұрын
If they join again it will be super..
@maheshpraba628710 ай бұрын
When you disassociate it is easy for you to judge yourself
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
Substitution technique applied 😍😍😍🔥🔥🔥🔥🤔🤔🤔👍👍👍
@tamilselvi8577 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி
@rathimeena1005 ай бұрын
Great explanation...Thanks!
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
ஹாரி க்கு லவ் failer ஏற்பட்டால் அதை எப்படி கடந்து போவது என்று இப்பவே counsellings எடுத்துக் கொள் கிறார் போல 😁😁😁😁😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🔥🔥🔥👍👍👍 (அப்படி எல்லாம் ஆக கூடாது... ஹாரி லவ் செய்து அனுப விக்க வேணும் 😁😁😁)
@akjayaganesh825911 ай бұрын
Thank you JAY ZEN DR 😊
@lashmilashmi940711 ай бұрын
Same switationla nanum eruken.but divorce case nadandhutu eruku
I love the practical examples given by the counselor that was awesome. Associate and disassociate techinque, car & driver and actor analogyy was mindblowing!
@Mylifeanddogs Жыл бұрын
Superb technique 👍🙏
@chitrachittu74199 ай бұрын
Sir pls can u guide me how to take counselling from sir
@malligaselvaraj8854 Жыл бұрын
Super definition sir
@prabavathinatesan1144 Жыл бұрын
Superb solution sir.
@ssangeetha6507 Жыл бұрын
Both of them sethu vegalame sir
@ghuyhfghu Жыл бұрын
Today nanum anubayithen
@Raadd-8 Жыл бұрын
Superb
@Shalini1984Shalini7 ай бұрын
Thanks guru
@SARASWATHIK-hz2ty8 ай бұрын
Wow 🥺
@archanakumar2174 Жыл бұрын
Thank you
@nirojasaravanabavan856811 күн бұрын
❤❤❤❤
@chitrapattappan5121 Жыл бұрын
Clarity comes
@sugabushanamkv7272 Жыл бұрын
Super
@PriyaDharshini-tn4sg Жыл бұрын
Thank you sir 🙏
@suriyakumariii2132 Жыл бұрын
How to get appointment ( counseling) any contact number?
@rukmanirajagopalan4621 Жыл бұрын
So good
@sakilar606210 ай бұрын
அந்த கணவரோட செந்தங்களா
@rammaprabha8362 Жыл бұрын
Zenlp Academy
@rudhashree1073 Жыл бұрын
Pls tell ..how to contact him
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
👌👌👌👌👌
@babiyolajames1293 Жыл бұрын
Inki pinki donkey my husband is a donkey
@winnerrunner9596 Жыл бұрын
I need to talk with you 😂
@asraarhussain7064 Жыл бұрын
😂
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
kzbin.info/www/bejne/h5Otl4SlmpV1passi=DbTWH-xGO_HukmPw விவாகரத்துக்கு பிறகு பெரும்பாலும் ஆண்களும் சரி, பெண்களும் சரி மவுன ராகம் ரேவதி போல தான் பழைய நினைவுகளில் முழுகி இருப்பார்கள் போல 😕😕😕🤔🤔🤔