உண்மையான கவுன்சிலிங் உங்கள மாதிரி ஒரு கவுன்சிலர் நான் இதுவரை பார்க்கவில்லை தெய்வீக சக்தியால் மனதை புரிந்து பேசுகிறீர்கள்
@urbanskatinginindia2068 Жыл бұрын
உடனே இதிலும் தெய்வீகம் சாமியார் என்று ஆரம்பித்து விடாதீர்கள் அவர் அறிவாலும் அனுபவத்தாலும் பேசுகிறார் அவருக்கு உண்டான அங்கீகாரத்தை கொடுங்கள் அது போதும்
@arunadevi2930 Жыл бұрын
For the past two episodes, the anchor is not spoiling the session, well done bro, Thanks to Nakkeeran TV for this programme 💯
@rowarss781 Жыл бұрын
சார் கதை நல்லா இருந்தது காசியில் இருக்கும் சாமியாரிடமிருந்து காப்பாற்றி விட்டீர்கள் ஐயா பெரியாரும் அப்படி தான் தப்பிச் வந்தவர் நன்றி சார்
@jegajega0511 Жыл бұрын
உலக நியதியை மிகவும் அழகான கதையில் சொன்னீர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது ❤
@loganathanr327 Жыл бұрын
இதை கேட்ட பிறகு நான் போய் விடுவேன் போல இருக்கு, கண் காணாத இடத்திற்கு
@alagarrajb9130 Жыл бұрын
மொத்தத்தில் வாழ்க்கை என்பது புரியாத புதிர் நன்றி ஜய் 🙏🙏🙏🙏🙏
@radhakannan1457 Жыл бұрын
சாருடைய laughing budda மிகவும் அருமை. அந்த கதை வீட்டில் உள்ள என் பையன் மருமகள் இடம் சொன்னேன். அவர்கள் அருமை யாக கேட்டார் கள்.
@koorimadhavan8951 Жыл бұрын
இயற்கையின் உண்மை மனம் எப்படியோ யாருக்கும் தெரியாது ஆனால் நீங்கள் சொன்ன பதில் அதற்கு இசைவாக உள்ளது.நன்றி அருமை வணக்கம் சார்.
@rukmanirajagopalan4621 Жыл бұрын
ஒலியின் அளவு இன்னும் சிறிது அதிகரித்தால் நன்றாக இருக்கும்
@mohamedsadiq6538 Жыл бұрын
அருமையான விளக்கம் விதியை பற்றி மற்றொரு பதிவில் கூறுங்கள் சக மனிதர்கள் மத்தியில் சில மனிதர்களின் பண்புகளைப் பற்றி
@kalyanichokkalingam9723 Жыл бұрын
சிறந்த பதிவு ஒவ்வொன்றும்... சிறந்த பணி தாங்கள் செய்வது..🎉🎉🎉❤
@Nathiya-v1uАй бұрын
சூப்பர் அண்ணா அருமையான பதிவு மிக்க நன்றி நானும் இந்த கதையில் வரும் மான் போலதான் 😢😢😢
@masthanfathima135 Жыл бұрын
சார் வணக்கம் . உங்களின் பேட்டி முடிவில் இயற்கையின் நிலையை உதாரணமாக சொல்லி முடித்தது அருமை .
@susiravi2893 Жыл бұрын
நன்றி நன்றி வாழ்க்கையை புரிய வைத்தமைக்கு
@ginimalinimuthukumar2852 Жыл бұрын
Romba nidhanama orustory solli correcta problem solution solringa sir.excellent sir.
@idhayamraj3606 Жыл бұрын
ஒவ்வொரு பதிவிலும் உள்ள ஒவ்வொரு சந்திப்பும் அதன் பின்னணியும் மிகவும் சிறப்பு சார். திருவாளர். Jay zen அவர்களுக்கும் பேட்டியாளருக்கும் நக்கீரன் பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றி.🎉🎉🎉
@arunadevi2930 Жыл бұрын
Jayzen Sir , I request you to upload a counseling for a narcissist person, it will be of great help, Thankyou sir
@Sulthan-j3i4 ай бұрын
எங்கே போனாலும் கேள்வி கேட்க ஆள் இருக்கும்
@VijayaLakshmi-dz8cu Жыл бұрын
Manangal manithargal pugazh Mr.JayZen sir avarhaluku koodi namaskaram 🎉 neengal matravargaluluku sollia counciling enakum azhgaga porunthugirathu. Egalaivan Pola ungal councilingai nangalum kadavul VA kkaga eduthukkolgirom sir. Vazhga nalamudan,valamudan.
@lavanyamohan6280 Жыл бұрын
OMG 👏👏👏👏👏 really fantastic councelling great work.. thank you so much
Sir !!! இதுக்கு எல்லாம் ஒரே தீர்வு !!! தயவு செய்து தந்த்ரா வழியில் தாம்பத்யம் இதை வாங்கி படியுங்கள் ஆன்கள்.கன்ட்டிப்பாக... எல்லாம் சரியாகிவிடும்...
@shanmugamsatkunarajah46010 ай бұрын
I am from Toronto Canada. It is really great story thanks
@kathiravanvinod8661 Жыл бұрын
அருமை ❤
@estherrani7689 Жыл бұрын
The counselor approaches reality in different way
@ponnarasi4236 Жыл бұрын
சார் வணக்கம்🙋 சார் நீங்கள் தனித்தன்மை இயல்பு சூப்பர் செம இன்டர்வியூ.
@ezhilarasishanmugam448611 ай бұрын
Sir வணக்கம். Narcissist குணாதிசிய மனிதருடன் ஏமாற்றமில்லாமல் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது?
@Mylifeanddogs Жыл бұрын
Excellent 👏👏👏👏
@rammaprabha8362 Жыл бұрын
மிக அருமை
@AmalaAmaladiya Жыл бұрын
Hats off to u sir🙏
@maheswaranthiruchelvaraj1937 Жыл бұрын
life changing video
@radhakannan1457 Жыл бұрын
Excellent பதிவு
@pradheeshdompradheeshdom6693 Жыл бұрын
Intha kadhai enn kannai therandhuviitadhu nandri
@manimegalaimegalai7517 Жыл бұрын
Super counselling sir
@SangeethaSangeetha-gm7uj Жыл бұрын
Good job sir
@Riyas16243 Жыл бұрын
Very nice interview sir ❤
@saravanapriya190 Жыл бұрын
Very nice ❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏
@fairoseibrahim6064 Жыл бұрын
Super sir valkaiyin thathuvatha rombavum yelimaiya sollirkinga
@SivaraSivaraj-n1j Жыл бұрын
thank you sir
@81arani11 ай бұрын
Moral super
@sundarvengatesan969 Жыл бұрын
Arumai sir... 👌
@radhakannan1457 Жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@punithagopalan5800 Жыл бұрын
Very true thanks for the moral story sir. Yes many of us like the deer, want to change lions and it never happens. We can live life peacefully and happily only when we stop thinking others
@rajathisadhasivam Жыл бұрын
Super
@jukala968 Жыл бұрын
கடுப்பா இருந்துச்சு sir என் பிரச்சனையா பத்தி யோசிக்க கூட நான் ரெடி யா இல்ல...உங்க வீடியோ பாத்தேன்
@urbanskatinginindia2068 Жыл бұрын
பிரச்சனை தீராததற்க்கும் பிரச்சினை பெரிதாவதற்கும் அதற்கு முகம் கொடுக்காதது தான் மிகப் பெரிய காரணம்
@radhakannan1457 Жыл бұрын
மிகவும் சந்தோஷம்
@giftamondal4432 Жыл бұрын
Good👍👍👍👍👍
@ponnaiahempee9150 Жыл бұрын
Singam man kathaikku vendumanal sariyaga irukkum manithanin kudumbathukku othuvarathu
@vidyaraju6954 Жыл бұрын
Sir you are brilliant wow
@gomathinallasamy5955 Жыл бұрын
நார்சிஷ்ட்டிக், மனிதரிடம் மாட்டிக் கொண்டேன் விலக முடியவில்லை,எனக்கு ஒரு வழி சொல்லுங்க சார்
@AnonymousEnergy369 Жыл бұрын
Try to say that you will go away from him and need divorce. Due to loss of power over you he will start to behave good for short time only. Threaten that you will expose his acting to all.
@susairaj6343 Жыл бұрын
Sir videos athekamaka podungal
@magespavi2681 Жыл бұрын
Sir unga interview sirikkavum vaikkuthu.. Sindhikkavum vaikkuthu.. Unga contact no kidaikkuma.. Unga voice arumai jaison sir..
Hello Jayzen sir. This episode is like specifically dedicated to me. I am lik that deer.. expecting tigers around me to change. "Nalladhudhana soldrom yevanum madhikardhila paaru" feel is definitly thr. Ths video mgt brng a chnge in my thought i guess. Thy knw how to live. It s nt my duty to kp correctng ppl. Thank you so much sir...
@elavarasim9583 Жыл бұрын
அனாவசியமா பேட்டி காண்பவரின் சிரிப்பை ஒளி பதிவாலர் வீடோயோவில் காட்டவேண்டாம் ... கதைய்கலத்தில் மனம் ஒன்றியவர்களுக்கு ,,,.. அந்த சிரிப்பு எரிசலகிறது
@somasundaram4604 Жыл бұрын
ஒருவரை அவர்களாக ஏற்றுக்கொள்ளுங்க.
@mageshbojan9536 Жыл бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@giffypick Жыл бұрын
kindly guide how to book appointment only telecasting videos to ur channel use dont help others
@sheelashangumathai3461 Жыл бұрын
Supersir
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
❤❤❤
@vijayalakshmi-kd3pg Жыл бұрын
👍👍👍👍👍👍
@lakmmalb1721 Жыл бұрын
Suprespeech
@AandTandV Жыл бұрын
Janzen sir அவருடைய நம்பர் கிடைக்குமா அவரிடம் பேச வேண்டும்
@sri1626 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤conclusion Nethi adi
@jayammalp6687 Жыл бұрын
சார் வணக்கம். திருமணம்( 32 வருடம் )ஆனதில் இருந்து இருவருக்கும் ஒத்து போகவில்லை இன்று வரை. உன்னை பிடிக்க வில்லை என்று இப்போது ம் சொல்கிறார். என்ன செய்வது சார்
@RoyaltamilaRoyaltamila-fu1gk Жыл бұрын
Idea tharava solunga
@ponnaiahempee9150 Жыл бұрын
Ivar parvayil sari bathikkappattavargal parvayil sari
@fairoseibrahim6064 Жыл бұрын
🤝👏🏻👏🏻👏🏻👏🏻🤝🤝🤝
@praveenkum3302 Жыл бұрын
Sir enakku ori appointment venum
@pandianpondi231511 ай бұрын
Sir ooda pesa vennum no please
@vinilaxman134 Жыл бұрын
How to contact him jay sir
@iniyaaadhi6219 Жыл бұрын
So Its nature, deer is born for lion/tiger until it escaping/running. But i really don't know how you guys are blessed like ringmasters 😂😂
@tonalddrump8370 Жыл бұрын
Most people live like that only. What to do?. 😢😅
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Jupiter99635 Жыл бұрын
Who is he
@Swethanithivarthini Жыл бұрын
Enakku jayzen sir number kedaikkuma
@jaiball8039 Жыл бұрын
நீங்கள் சொல்வது சுயமரியாதை இல்லாமல் வாழ வேண்டும்...
Sir I want his number. I want to talk to him soon. I have lost interest in life. So many negative thoughts are coming in my mind. Am worried . Pl help me. His mail is to book appointment
@pragneshammu7950 Жыл бұрын
Sir me all so same problem...
@ramprashanthvelusamy Жыл бұрын
I need Sir's contact number.
@varadarajannalliappan8696 Жыл бұрын
Need ph or email id of the counsiler so that we can get benefit
@VJaya7 Жыл бұрын
Indirectly you are counselling a lot of people who have no access to such facility. 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🫡