ஆற்றாங்கரை மிகவும் நல்ல தர்ஹா நம் வீட்டில் உள்ள தாயை தேடி போய் தங்கி பார்த்து வந்த உணர்வு நாம் அனைவருக்கும் உண்டாகும் சேக் திண்டுக்கல்
@AsiyabeeviAsiyabeeviАй бұрын
I not andertand
@IsmayilIszalkani4 күн бұрын
@AsiyabeeviAsiyabeevi asalamu alaikum ஒரு டைம் போய் பாருங்கள்
@kithurumohamed13963 жыл бұрын
மாஷா அல்லாஹ்... நான் வெளிநாட்டில் வரும் போது வழியாக வந்து நான் தரிசிக்கும் தாய் செய்யதலி பாத்திமா தாய் காண கண் கோடி... மனது திருப்தியாக இருக்கும்...
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@aaliyaaaliya67622 жыл бұрын
Entha location intha dharga
@aaliyaaaliya67622 жыл бұрын
எந்த ஊர்
@murugeshmurugesh20732 жыл бұрын
@@aaliyaaaliya6762 akka
@ajmalkhan9734 Жыл бұрын
@@aaliyaaaliya6762 திசையன்விளை இல் இருந்து டவுன் பஸ் மினி பஸ் சென்று கொண்டு இருக்கின்றது ஆற்றாங்கரைபள்ளிவாசல் தர்ஹா விற்க்கு
@sheikali5141 Жыл бұрын
எல்லோரும் போற்றும் எங்கள் செய்யதலி பாத்திமா அம்மா
@NatharsjNatharsj Жыл бұрын
எனக்கு சில நாட்களாக என் கணவில் வந்து சொன்னது போல் இருக்கு .இங்கே வாருங்கள் என்று எதோ டெய்லி இதே நினைப்பு வந்துகொண்டு இருக்கிறது ஆற்றக்கறை தர்காவிற்கு போக வேண்டும் என்று
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால் அவுலியாக்களின் துவா உடன் எல்லாம் மக்களும் நலமுடன் வாழ துவா கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அம்மா சையத் அலி பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தெளபீக்கை நாங்களும் தர்கா ஷரீஃப் ஸியாரத் செய்ய இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருவோம் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ... 🌹🤲🌹🤲🏼🌹🤲🌹🤲🏼🌹🤲🌹🤲🏼🌹🤲🌹👆
@rasulaysha9652 Жыл бұрын
🤲🤲🤲 Aameen
@gayathrinoah724 жыл бұрын
அல்லா மாலிக் நான் 10 நாளுக்கு முன்தான் அங்கு சென்று பாத்திமா அம்மாவிடம் என்னுடைய வேண்டுதலை வைத்து விட்டு வந்துள்ளேன் கண்டிப்பாக கூடிய விரைவில் பாத்திமா அம்மா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்கள் நான் மறுபடியும் இதில் அந்த மகிழ்ச்சி செய்தி அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன் கண்டிப்பாக விரைவில் நிறைவேறும் ஆற்றங்கரை பாத்திமா அம்மா நான் கேட்டதை கொடுப்பாள் என் அம்மா அல்லா மாலிக்
@valiyullahchannel51824 жыл бұрын
அல்லாஹ் உங்கள் நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றுவானாக
@gayathrinoah724 жыл бұрын
@@valiyullahchannel5182 அல்லாஹ் நன்றி நான் ஒரு இந்து எனக்கு தெரிந்த வகையில் நன்றி கூறிக்கொள்கிறேன் நன்றி அல்லா மாலிக் 🙏🙏🙏
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@murugeshmurugesh20732 жыл бұрын
Gayu akka u r Hindu but epdi inda athangarai thai ku favourite aninga wat special in this athangarai pls sollu akka
@welcomeday61772 жыл бұрын
பழைய நியாபாகம் வருது இதை பார்கும் போது அபுதாபி நாட்டில் இருந்து பார்த்து ரசிக்கும் உங்களில் நானும் ஒருவன் இன்ஷா அல்லாஹ் ஊர் வந்தால் போக வேண்டும்
@m.mohammedazear3578 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் ஆத்தங்கரை
@nizarudeen.knizarukamal8908 Жыл бұрын
நான் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு எங்கள் அம்மா seiyathalipathiima காணவருவேன்
இன்ஷா அல்லாஹ் உங்கள் தலத்திற்க்குவிரைவில் வருவேன் அருள்புறிவாயாக. அம்மா
@Khalifachellam Жыл бұрын
Aameen🤲🤲
@ssnjxbdksoudsajees1164 ай бұрын
OK. K
@ssnjxbdksoudsajees1164 ай бұрын
K.
@SheikAppa-wh6qh4 ай бұрын
Uko@@ssnjxbdksoudsajees116
@Raj-jl9uv2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@a.asarudeenaman7513 жыл бұрын
கவிஞர் அபிவை தாஜுதீனின் அருமையான பாடல் வரிகள்
@valiyullahchannel51823 жыл бұрын
இவரின் பிற பாடல்கள்
@a.asarudeenaman7513 жыл бұрын
kzbin.info/www/bejne/f2azgn-DjJ2iqas
@majidamol64554 жыл бұрын
Orupad ആഗ്രഹം und orikal kudi povan, varshangalk munp പോയതാ.. Fvrt place.. Atingara umma😍
@assanassan37863 жыл бұрын
ஆற்றங்கரை பள்ளிக்கு குடும்பத்தாருடன் சென்று வந்தாலே எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். பத்தமடை அசன்.
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@sharifrs282 жыл бұрын
Q
@kadhersaheed6804 Жыл бұрын
ع
@futurebankerfuturebanker Жыл бұрын
Assalamualaikum Nan poitu vanthulen Nan government job bank job padikeren intha varudam clear pannunu dhuva seiga nan attrakari amma niyathu vaithuullan Antha niyathe amma nivedan Allah niraivetvanga Allah pothumannavan Allah niravetranum Assalamualaikum Nenganum dhuvai seiga intha varudam vetri adayanum nu
@madinabegum2394 Жыл бұрын
@@kadhersaheed6804 c c c can cache cache cave a vaccine scaffolding ncncnxancncnc NC nylon
@muzeepmuji82747 ай бұрын
3days munnadi tha poitu vandhom mashallah ❤super place peaceful 15years sa poitu varom yearly once Allah avangaluku innum bharagath seivanaga🤲 mutton biryani tha provide pandranga yellarukum 😊
@rasulaysha9652 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் உங்கள் தலத்திற்க்குவிரைவில் வரு வேன்அருள்புரிவாயாக அம்மா
@aduppu0072 Жыл бұрын
எங்கள் அம்மா இன்ஷா அல்லாஹ் நானும் வருவேன்
@Khalifachellam Жыл бұрын
🤲Aameen🤲
@Samsvlog19743 жыл бұрын
Masha Allah...Syed Ali Fathima (Rali), Sheik Muhammed (Oli)
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@sakthiganesh16654 жыл бұрын
மிகவும் புனிதமான இடம் அனைவரும் போகவேண்டிய இடம்
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@SmileSmile-sp6gg2 жыл бұрын
ஆத்தங்கரை பள்ளி மிக சிறப்பாக இருந்தது நான் சென்று இருந்தேன்
@allseries14574 жыл бұрын
Attinghara ummada barqath kond allahuve enik oru kunjina tharane njan avida vann enta kunjina ummachaya kaanikkaave avidutha thotti aattaave🤲🤲🤲🤲 ya allahhhh
@makeupwithme8443 жыл бұрын
Ningal allahuvinodu chodikku allahuvinallade vere aarkum oru eechaye polum undaakan pattilla
@Mansusofy Жыл бұрын
Kunjayo
@allseries1457 Жыл бұрын
Allhamdhulilla enik padachone ummada barqath kond oru sindhari aya mole thannu Njan attimghara palli poyi avida thottilum atti avida vech thanna molk chorim koduth patt vedich koduth Masha allah allhamdhulilla ya rabbal ala meen
@allseries1457 Жыл бұрын
@@makeupwithme844 adhe Njan allahaduth annu choicha enta cament nokkuu sahodharii ummada barqath allahahuve enik kuttiye thrane enn annu Njan paranjadh alladha attimghara umma enik kuttiye tharanm enn alla
@Ameenfathima-f5n Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் கந்தூரி விழா ஆரமபம் ❤
@Akther0786 Жыл бұрын
எப்போ தேதி என்ன???
@ShahulHameed-pk2db Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹந்தூரி தேதி சொல்லுங்க நண்பரே
@syedolifathima74974 жыл бұрын
My mother name is Syed Oli fathima Masha Allah. 15 yrs after my mother born so grandpa kept name
Masha Allah 😭 kandipa ivange rombe kaaranam ullavange Masha Allah ♥️
@reshmajubair63706 ай бұрын
Amma arulal enakku pen Kulanthai peranthathu athey yen ponnukku one year aagirathukulla innoru Kulanthai kedaithathu Masha Allah
@jailnaijai6526 Жыл бұрын
insha Allah un ga itathukkuvara duaseinga amma
@sheikdawoodshamsudeen51193 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹீ.சென்றவாரம் பிறை அன்று நாங்கள் சென்று அம்மாவிடம் ஜியாரத் செய்து விட்டு வந்தோம்.அல்லாஹ் த ஆலாவிடம் எல்லா மக்களுக்கும் து ஆ செய்ய வேண்டி வந்தோம்.அமைதியான அனைவரும் சென்று வர வேண்டும்.அல்லாஹ்வின் நல்லருள் இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.
@Thaslima-rm9kb5 ай бұрын
Nangal 10 varudathirku mel poi varugirom....engaluda athangarai ammma...
@shehnajklm3 жыл бұрын
സെയ്ദലി ഫാത്വിമ( റ) ഉമ്മായേ ഒരുപാട് പ്രാവശ്യം സിയാറത്ത് ചെയ്യാന് അള്ളാഹു തൌഫീക്ക് നല്കട്ടെ.. ആമീന്
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@futurebankerfuturebanker Жыл бұрын
Assalamualaikum Nan poitu vanthulen Nan government job bank job padikeren intha varudam clear pannunu dhuva seiga nan attrakari amma niyathu vaithuullan Antha niyathe amma nivedan Allah niraivetvanga Allah Allah niravetranum Peace be upon you Nenganum dhuvai seiga intha varudam vetri adayanum nu
my daughter in law name and my grand daughter names are Syed Aĺi Fathima
@umaraithubeegum45712 жыл бұрын
Duayil ulpeduthane usthade
@beemabeegum79383 жыл бұрын
Assalathu Assalamu Alaikkum Syed Ali Fathima Amma (Rali)💚 Sheikh Muhammad (Oli)💚
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@mydeena14502 жыл бұрын
Masa allah Syed Ali Fathima and saho Mohamad Oli arul paravargal iam favrat🥰👍👍👌👌🌹
@jareenajare49574 жыл бұрын
Eku epothum en beevi oda dua undu.ekum en familikum.💗
@dowlathbegum87184 жыл бұрын
Assalaam alaikum sayyathali fathima amma 🤲🤲🤲
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@Ajeemas84gmail2 жыл бұрын
20 days ku munnaditha poittu vantha en vendutha Amma nirai vettuvaga marubadium naa kandipa poova Insha Allah
@mujimuji11393 жыл бұрын
சையத் அலி பாத்திமா சேதுபாவா முராத் ஹாசில்
@RishvanaBarveen7 ай бұрын
Power full daruga❤😊
@vinothkumar-ez4dn3 жыл бұрын
I. am. Hindu.irandu.murai.poirukken.super.ilove.islam
@syedsahul17892 жыл бұрын
Asalamu alaikum Biryani nercha is very very taste...
@Classic-goldt710 ай бұрын
Masallah masallah 🌹🌺🌹 Muraaaaaad haaasil
@syedalifathimabilalia87493 жыл бұрын
அருமையாக இருக்கும்👍👍👍
@cb_sheikh_yt93132 жыл бұрын
AssalamuAlaikum Amma Syed Ali fathima oli. Aneesfathima
@shajithanasrin92344 жыл бұрын
Masha Allah 👌
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@Esakik5 ай бұрын
ஆத்தங்கரை பள்ளி வாசல் ரொம்ப நல்லா இருக்கும்
@cb_sheikh_yt931318 күн бұрын
AssalamuAlaikum. Amma. Aneesfathima
@ayishavino48034 жыл бұрын
Eannutaya kaistaingal eallam theranum amma🙏
@makeupwithme8443 жыл бұрын
🙄🙄🙄
@mohammedyasin13 жыл бұрын
Sorry to saying this Anga Pora naala entha payanum illai Ithu oru periya inaivaithal (Shirk) Aagum Athanaal neengal Kastam Theera vendum endru ninaithaal Pallivaasal Ku poongal.
@valiyullahchannel51825 жыл бұрын
மனிதர்கள் என்றும் இறைவனாக முடியாது. இவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்கள் இவர்களின் பொருட்டால் நமக்கு நன்மைகளை தருவது அல்லாஹ் ஒருவனே இதை விழங்காமல் பலர் இணைவைப்புனு கதறுவது மார்க்கம் தெரியாததன் விழைவே
@narayanansakthi31655 жыл бұрын
எங்க இந்த ஊர் திருநெல்வேளி சரி அங்க எங்க போகனும் சொல்லுங்க எனக்கு ரெம்ப கஷ்டம இருக்கு நானும் போகனும் ப்லிஸ் முகவரி சொல்லுங்க
@kadharmaideenmaideen26165 жыл бұрын
Map use pannunga
@ashickimraan89904 жыл бұрын
9500614899
@fathimarisin14774 жыл бұрын
Thirunchendur to nagar kovil road,,,, Thirunelveli dist Thotta palli bus stop Thotta palli to Aatrangarai 5 km
@SyedAli-co1ed4 жыл бұрын
திருநெல்வேலியிருந்து திசையன்விழை போகவேன்டும் அங்கிருந்து மினிபஸ்மற்றும்ஜீப் அடிக்கடிஉள்ளது பயனசெலவு மட்டும்தான் சாப்பாடு அங்கே கொடுக்கிறார்கள்...
@akmalmohammedyh22343 жыл бұрын
ASSALAMU ALAIKUM SYED ALI FATHIMA Thaiye WALIYULLHA
@amisnaamsi44464 жыл бұрын
MASHA ALLAH 💚😘😘
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@Karthick3744 жыл бұрын
எனக்கு ஹாஜ் பயணம் போக வேண்டும் என்று மிகவும் ஆசை
@subaithasubaithasadhik39414 жыл бұрын
Uh n km km
@riyanaammu29244 жыл бұрын
Aameen
@abdulsubuhan84284 жыл бұрын
இன்ஷா அல்லாஹ். இறைவன் நாடுவான்.
@babulazraj.49063 жыл бұрын
Hubby
@babulazraj.49063 жыл бұрын
चुक
@thoufiqthoufiq53215 жыл бұрын
Inga na poganum romba nalla assai innam pogala but kandipa povean
@mohamedazahrudeenm47574 жыл бұрын
Thoufiq Thoufiq enakum aasai
@MOHAMMEDALI-ut7ph4 жыл бұрын
Enakkum adhae aasai dhan
@rkkraju6609 ай бұрын
Asalamu alaikum ❤🤲🏾
@SamSung-ls9st3 жыл бұрын
அருமை யான பாடல்
@Shafi184 жыл бұрын
1/3/2020 Njanum ente family um Attinkara Palliil Purappedunnu
@moiduthundiyil4 жыл бұрын
Poyo
@moiduthundiyil4 жыл бұрын
Evideya ith
@Shafi184 жыл бұрын
@@moiduthundiyil thamilnadu thirunelveli state
@AnasAnas-hz1lb4 жыл бұрын
number sentcheiyuo
@majidamol64554 жыл бұрын
10 years munp പോയിരുന്നു, pineeed povan patiyilla ithuvare
@HYDERALI-yc8em4 жыл бұрын
My mother SYED ALI FATHIMA. My father SHEIKH MUHAMMAD. by.Anees fathima
நன்பா இந்த செய்யது அலி வ்வாத்திமா என்ற தெய்வம் பெண் தெய்வம்??
@hyderali69983 жыл бұрын
@@hariharanthariharanthariha7291 நண்பரே இஸ்லாத்தில் இறைவன் ஒருவனே. இவர்களெல்லாம் இறைவனின் அருளை நம்மைவிட அதிகம் பெற்றவர்கள். உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் நம்முடைய நேர்மையான வேண்டுதல்களை அல்லாஹு நிறைவேற்றுவனாக! ஆமின்.
@Mohammad-sg7tv2 жыл бұрын
ஆமீன்
@abdullahadill68792 жыл бұрын
@@hariharanthariharanthariha7291 q is it possible🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊ooooooooooooooooooooooooooooooo🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@habeebneerakatte79714 жыл бұрын
Fathima umma رضي الله عنها الفاتحة ✋🏻
@Anvar_udumalpet2 жыл бұрын
kzbin.info/www/bejne/oIDUq4WIhtyVqNU
@shafeekibrahimshafeekibrah78475 жыл бұрын
Assalamu alikum Sayyad ali fathima umaaa.
@cb_sheikh_yt93132 жыл бұрын
AssalamuAlaikum Syed Ali fathima Amma. Mohammed Asiq hussain
@thahiyathalibabu22333 жыл бұрын
Ya Allah seithalifathima duah inshaallah rsoolah nibiya amma Thaiye
@jffgaming41284 жыл бұрын
Alhamdulillah my favorite song
@mdtharik182 жыл бұрын
Syed ali pathima ammavaya👇a enaku kulainthai vanum ammma 👇🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🌙
@smileiszal Жыл бұрын
ஒரு டைம் நீங்கள் சென்று அங்கு தூவ பண்ணி விட்டு வாங்க கண்டிப்பாக நினைத்து காரியம் நடக்கும் இது உண்மை யே
@MAHABOOBBegam6 ай бұрын
இன்ஷாஅல்லா நான் பள்ளிக்கு வருவேன்
@rajamohamedmohamed64355 жыл бұрын
Super voice hanefa
@saf36475 жыл бұрын
My name is Syed Ali Fathima enna ku 1st motta aanga tha.... 🤗🤗🤗🤗🤗