என் மீட்பர் உயிரோடிருக்கையிலே-En Meetpar Uyirodirukkaiyilae - Dr Anand Chellappa

  Рет қаралды 6,431

Ranjan DP

Ranjan DP

5 жыл бұрын

This Song was sung at a Baptist Church in Virginia, USA in 2003
Song : En Meetpar Uyirodirukkaiyilae
Sung By : Dr Anand Chellappa
Tabla by : Daniel Prabhakar
Lyrics By : Samuel Iyer- Tharangambadi, Tamil Nadu India
Tamil Christian Devotional Song for the Easter Season
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்
ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்
கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்

Пікірлер: 26
@henrystephensona3427
@henrystephensona3427 2 жыл бұрын
உலகம் தராத அன்பை தருவாயே யேசு பாலா... தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் வரிசை யின் உச்சியில் கோலோச்சிக் கொண்டு இருக்கின்ற இப்படிப்பட்ட பாடல்களை தந்த பிதாமகரே ..... உலகம் உள்ளவரை உம் புகழ் நிலைத்திருக்கும்....... 🙏🙏🙏🙏 பணிந்து வணங்குகிறேன்.... மிகவும் மகிழ்ச்சி 👍👍👍👍👍
@n.vasanth-goldenmelo619
@n.vasanth-goldenmelo619 Жыл бұрын
Sir your Songs are. Ever Green For Ever
@n.vasanth-goldenmelo619
@n.vasanth-goldenmelo619 Жыл бұрын
Sir Your Songs are Ever Green For Ever
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 2 жыл бұрын
எனக்கென்ன குறை சொல் மனமெ என் மீட்பர் என்னுடன்இருக்கும்போது
@selvynnicholson8863
@selvynnicholson8863 Жыл бұрын
Very nice singing. God bless you - Selvyn Nicholson, Nagercoil
@cephasisaacs9091
@cephasisaacs9091 2 жыл бұрын
Great and humble musician, I had the privilege of meeting him and to play and sing with him in US, music runs in his blood
@johnmani3894
@johnmani3894 3 жыл бұрын
Wow what a voice great iyya I like you old songs somuch, still you voice Honey. Glory be to God
@medicalcentrelk
@medicalcentrelk 2 жыл бұрын
Sad to hear his demise, I love his music, great neonatologist
@samrobert6243
@samrobert6243 3 жыл бұрын
We proud of you.Tamil is always Tamil.
@bernardm4860
@bernardm4860 2 жыл бұрын
RIP in Christ Jesus💯
@Stevan-rn5qr
@Stevan-rn5qr 3 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென்
@edwinjjredwinjjr6574
@edwinjjredwinjjr6574 2 жыл бұрын
Great singing.... what a lovely introduction...GBU
@prasadpalayyan588
@prasadpalayyan588 3 жыл бұрын
A Christian "" Ghazal ""
@rgo.lawrence3696
@rgo.lawrence3696 2 жыл бұрын
Wonderful Brother Best wishes from Madurai East Gate
@kerisutt7579
@kerisutt7579 3 жыл бұрын
What a beautiful voice.
@beulahgershom8265
@beulahgershom8265 2 жыл бұрын
Pray for Annan.He is sick.
@swettlinmacklin9499
@swettlinmacklin9499 3 жыл бұрын
Suppr song iya
@gnanamuthusundararajah7559
@gnanamuthusundararajah7559 3 жыл бұрын
கிறித்தவ இசை உலகின் விலை உயர்ந்த முத்து இவர்! இவரது கிறிஸ்மஸ் பாடல்கள் தலைமுறை தலைமுறையாக விருப்ப பாடல்களாக உள்ளன. கடவுளோடு நடக்காத மனிதனால் இப்படி பாடமுடியாது! இவர் இன்னமும் America இல் உள்ளாரா?
@RanjanDP
@RanjanDP 2 жыл бұрын
Yes
@dand5580
@dand5580 4 жыл бұрын
Any one know if the professional recordings of Dr. Chellappa's songs with full orcherstra from the late 1960s and early 1970s is still available? We used to hear them on FEBA radio Tamil programmes.
@christianrecordarchivekutt6641
@christianrecordarchivekutt6641 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qaCcZotopJ2tm80
@cephasisaacs9091
@cephasisaacs9091 2 жыл бұрын
Sadly, he passed away this morning, a legend in Tamil Christian music, a great musician composer; singer and songwriter! Praise God for his life, a fruitful life, he touched many life’s reached millions all over the world through his songs, great loss for us but a gain in eternity
@RanjanDP
@RanjanDP 2 жыл бұрын
This is his last composition, written the lyrics and sung by himself. kzbin.info/www/bejne/q6rGmIh5n8R3osk
Gna Sa - En Meetpar Uyirodu - Keerthanai 2
8:07
Gna Sa
Рет қаралды 28 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Blessed Assurance - Praise & Worship Song
4:11
EbenezerMusic
Рет қаралды 1,5 М.
World Bank Showcase 2005 Concert Dr Anand Chellappa
9:15
Mathew George
Рет қаралды 9 М.
En Meetpar Uyirodirukaiyile - En Meetpar Vol 2 - Freddy Joseph
4:42
freddyjosephministry
Рет қаралды 178 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42