நிஷா மாதிரி ஒரு அக்கா கிடைக்க கொடுத்து வைக்கனும் நீங்க உங்கள் குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கனும் ❤❤❤❤
@abuthahir4820 Жыл бұрын
Allah(swt) இந்த குழந்தைகளுக்கு நல்ல (இல்ம் )மை கொடுத்து நீண்ட ஆயுளை கொடுத்து இம்மை மறுமையிலும் வெற்றி பெற செய்வானாக ஆமீன். சகோதரி உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள். அதுவும் (அல்லாஹ் வுடைய தண்டனை மிகவும் கடினமானது )எனவே இன்ஷா அல்லாஹ் நீங்கள் உங்களுடைய வீடியோக்களை ஹிஜாப் போடு தொடருங்கள் அல்லாஹ்(swt) உங்கள் மீது அருள் புரிவானாக ஆமீன்.
@27ayeshu Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் ஆமீன்
@ajimina9141 Жыл бұрын
In that kudumbathukka ilmu
@ajimina9141 Жыл бұрын
Bithathath
@vinayagamsavarkar1415 Жыл бұрын
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் குடும்பம் போல வாழையடி வாழையக நிங்களும் வாழ வாழ்த்துக்கள் அக்கா .
@nishmohamed4644 Жыл бұрын
Such a lovely family. Such a great human being u r Nisha Akka. U r always there supporting ur family.
@alfreddamayanthy4126 Жыл бұрын
So cute baby Safa how are you ? Nisha எப்பவும் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் 💙❤️💙❤️
@a.g.pongalanfernando2141 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
@arafathnisha-vl8wh Жыл бұрын
மாஷா அல்லா நீண்ட ஆயுளையும் நீண்ட பரக்கத்தையும் நல்ல எண்ணங்களும் இந்தப் பிள்ளை குடுவாராக ஆமீன்❤
@malikraja8574 Жыл бұрын
எனது அருமை சகோதரி அரபாத் நிஷா அவர்கள் செய்யும் சடங்கு இஸ்லாத்தில் இருக்கா எந்த ஹதிஸ்ஸில் இருக்கு. அல்லா சொல்லி இருக்கான அவர்கள் செய்யும் ஹரமான காரிய.த்தில் வாழ்த்துகிறீர்கள்..நவ்து பில்லா. அல்லா உங்களை பாதுகாக்கனும். பாப்பா அவர்கள் செய்வது ஹராம் இஸ்லாத்தில் இல்லாததை செய்கிறார்கள்
@malikraja8574 Жыл бұрын
நிஷா நீங்கள் செய்யும் சடங்கு இஸ்லாத்தில் இருக்கிறதா எந்தா ஹாதிஸ்ஸில் இருக்கு இல்லை அல்லா சொல்லி இருக்கான இந்த மாதிரி சடங்கு செய்ய சொல்லி. இந்தா ஹரமான காரியத்துக்கு உன் கணவர் துணை. அப்படிபட்டமும்தாஜ் உம்ரா செய்துவிட்டு வந்து திருந்தி அல்லாவுக்கு பயந்து இருக்கிறார்கள். நீ இன்னும் திருந்த மள் இருக்கிறாய் உன் கணவன் உனக்கு துணையா இருக்கிறார் நீ செய்யும் ஹரமான காரியத்துக்கு நபிமார்கள் மனைவியர்கள் கணவன் எப்படி கன்னியம்மா நடந்தார்கள்.என்று ஹதிஸ்ஸை படி நவ்து பில்லா. அல்லா பாதுகாக்கனும்
@fathimaadil5313 Жыл бұрын
Nisha u r so nice and sweet U r best daughter. Best sister And best mother keep going
அண்ணா சூப்பர் அருமை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞
@indiradevi80 Жыл бұрын
So cute...❤❤
@thajudeen7895 Жыл бұрын
உங்கள் தம்பி மனைவி மிகவும் அழகாக இருக்கிறார் என் சகோதரி அச்சு அசல் இவர்போலவே இருப்பார் இரண்டு ஆண்டுகளுக்குமுன் பிரசவத்தில் இறந்துவிட்டாள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை
Super sister very beautiful mote baby boy Allah bacche ko Salamat Rakhe Duniya Ki Har Khushi Naseeb kare 👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻
@dilfavlog Жыл бұрын
Assalamu alaikum Nisha aka super 🥰🥰
@nazeerbabu3264 Жыл бұрын
Very nice dress for baby boy
@ResifResif Жыл бұрын
Vera level akka
@suganuthirau1253 Жыл бұрын
நாளைக்கு நீங்க எங்க ஊருக்கு வரீங்க நான் உங்க பாக்கறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அக்கா
@sujiaari Жыл бұрын
Yennakkum thuwa seiyuinga na 9month conceive va erukken fast ponnu erukku 2boy baby pirakkanum solli inshallah
@aash2595 Жыл бұрын
Yarkita kekireenga nisha sistertsya .
@chinnaiyanvenkateshkumar3899 Жыл бұрын
Hi Nisha nanga yanka uruku mayavaram school eveanduku vanthurukinga very happy ana na pakka mudila ana photo paththa seree suppar sis.i am ammu
@mahalakshmi.g2484 Жыл бұрын
Supercute
@adithyar8678 Жыл бұрын
Cute baby ❤
@janakilacs1430 Жыл бұрын
Nice vlog y too early mottai in 3 months
@Priyapriya20085 Жыл бұрын
அக்கா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 My name is Petchiammal native : nellai Living in Chennai உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள நேருல ஒரு டைம் பாக்க முடியுமா அக்கா உங்கள பாப்பா வையும் பாக்கணும் அக்கா plz 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@vijayalakshmishankar6827 Жыл бұрын
Super 👌😊👌
@m.archanam.archana5329 Жыл бұрын
Super and cute family super
@mohammedfaisal2011 Жыл бұрын
மாஷாஅல்லா
@sindhunbairavi7459 Жыл бұрын
Nisha akka alagikite porenga
@vasugevasu6557 Жыл бұрын
👌👌❤❤❤
@fayaazaarifa4115 Жыл бұрын
Avlo periya v2la unga atha ku ulla room kudukalama. Y veliya cot potu kuduthurukinga.