என் பாதுகாப்புக்கு பலத்த ஏற்பாடுகளை செய்து இருந்த கர்நாடக அரசு! Nakkheeran Gopal Social Talk - 11

  Рет қаралды 124,883

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 225
@gopinathangopinathan1050
@gopinathangopinathan1050 3 жыл бұрын
சித்ரா சார் மிக்க நன்றி இது மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக எங்களுக்கு தர வேண்டும்🙏🙏🙏
@felixjayaseelan3276
@felixjayaseelan3276 3 жыл бұрын
ஐயா, நக்கிரன் கோபால் அவர்களின் இந்த உரையாடல் மிக, மிக சிறப்பு. ST நிகழ்ச்சியின் மகுடத்தில் இது ஒரு வைரம். வாழ்த்துக்கள். வாழ்க நக்கிரன் கோபால் பணி. 🙏.
@vkannan4215
@vkannan4215 3 жыл бұрын
நக்கீரன் குடும்பத்திற்கும் நக்கீரன் கோபாலுக்கு சித்திரா ஐயா வுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 💐💐💐💐💐
@jegatheeshs6892
@jegatheeshs6892 3 жыл бұрын
தலைவர் ரஜினி அரசியல் இன்புளுயன்ஸ் 🔥🔥🔥இந்த மாணிக்கம் முன்னாடி நீ ஒரு குழந்தைடா என்று இன்றைய தலைமுறைக்கு சொல்ற மாதிரி இருக்கு
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 3 жыл бұрын
சுவாரஸ்யமான பதிவு! 💐💐 நல்வாழ்த்துக்கள் நக்கீரர் கோபால் சார்💐
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 3 жыл бұрын
சரியான மனிதரை சரியான நேரத்தில் பேட்டி எடுத்த ஐயா சித்ரா இலட்சுமணன் அவர்களுக்கும் பொறுமையாக பதிலளித்த நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.இன்னும் இந்த நிகழ்ச்சி பல நபர்களை நேர்காணல் செய்ய வாழ்த்துக்கள்.
@VJViyan
@VJViyan 3 жыл бұрын
நக்கீரன் சாரின் ரசிகன் நான், அவரை நேர்காணல் செய்த சித்ரா லக்ஷ்மணன் அய்யாவிற்கு நன்றி
@middleclassfeasts7124
@middleclassfeasts7124 3 жыл бұрын
தலைவர் ரஜினிகாந்த் 💓
@chandrutimes2131
@chandrutimes2131 3 жыл бұрын
வரும் நாட்களில் பல பேட்டிகள் வரலாம்.... ஆனால் இது போன்ற சிறந்த ஒன்று வர வாய்ப்பு இல்லை.... கடந்த 11 நாட்கள் உங்கள் பதிவுக்காக காத்திருந்து பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது மிக சிறந்த நேர்காணல்.... அண்ணன் கோபால் அவர்களுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிகள்🙏🙏🙏
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
💪Thalaivar🔥 Super ⭐ Star 💥 Rajinikanth🤘
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
Thalaivar💥 Super⭐ Star 💪
@Gowtham0909
@Gowtham0909 11 ай бұрын
👌👌👌👏👏👏🙏
@ramachandrank3543
@ramachandrank3543 3 жыл бұрын
நீங்கள் real நக்கீரன் சாா் அருமையான பதிவு சித்ரா சார் நன்றி
@madhanyoga9996
@madhanyoga9996 9 ай бұрын
❤❤❤❤❤ இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் ஒரு மகான் ❤❤❤❤
@rajarajacholan7830
@rajarajacholan7830 3 жыл бұрын
சூப்பர் கோபால் அண்ணா யதார்த்த மான பேச்சு, உண்மைக்கு வலிமை அதிகம்,உண்மையான ஹீரோ சார் நீங்க வாழ்க வளமுடன் நலமுடன்
@loginramanan
@loginramanan 3 жыл бұрын
அருமை. திரு கோபால் அவர்களுக்கும், திரு சித்ரா சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மிக நீண்ட பேட்டி நல்ல பொறுமையாக பேசியிருக்கிறார் திரு கோபால் அவர்கள்.
@porkannan411
@porkannan411 3 жыл бұрын
மிகச்சிறப்பு
@bdaniel4775
@bdaniel4775 3 жыл бұрын
Thank you Chithra for Gopal's interview.....he is very courageous to fight back with JJ.....even if he is her enemy, Gopal is the only a person who talked about her mysterious death. Hat's off.
@xlwoodssriperambadur7587
@xlwoodssriperambadur7587 3 жыл бұрын
Dear Gopalan This segment is really introduction with brief about Pure man Thalivar
@gravitytamil7755
@gravitytamil7755 3 жыл бұрын
Nakheeran gopal must be awarded a UN international award.
@alagarjeevaa2715
@alagarjeevaa2715 2 жыл бұрын
ஓர் உண்மையான ஆண்மகனின் பேட்டியை பார்த்து ரசித்த தருணம்..
@naveenraj5697
@naveenraj5697 3 жыл бұрын
One of the best interview 🙌
@richardanthony907
@richardanthony907 3 жыл бұрын
About Superstar....humble Rajini never talk about Rajkumar Veerappan story beforein any interviews....Great 👍
@Negan-n8w
@Negan-n8w 3 жыл бұрын
If seeman in Rajnikanth place he would hav said like he had ak 47 gun and went to forest and saved Rajkumar like this 😂😂😂but true Rajini never utter this story any place coz he is humble and he jus totally diff human
@ajanchakkaravarthy9130
@ajanchakkaravarthy9130 3 жыл бұрын
ivane kathai vittutu irukan... watch Siva media, the real story of veerapan... Ivan vaya thiranthale poi than... S.m.krishna ivan onuku iruka kaval iruntharam... yena yena soluran paru...
@Negan-n8w
@Negan-n8w 3 жыл бұрын
@@ajanchakkaravarthy9130 Namma summa oru eduthula ukkanthutu aiyarum sollalam Ana ivaru la real ah veerapan paathuthu Karunanidhi pathutu field la alajutu irutharu ivaru solrathu kadhai nu easy ah solliralam boss but kastam avaruku tha teriyum
@ajanchakkaravarthy9130
@ajanchakkaravarthy9130 3 жыл бұрын
@@Negan-n8w ivaru veerapanave parkalanu solala anal intha alu niriya katha viduran athu matum theriuthu... watch shiva media you will understand..
@Negan-n8w
@Negan-n8w 3 жыл бұрын
@@ajanchakkaravarthy9130 shiva media matum sollratha etha vechu namburinga ella oru nambikai tha Shiva media mela ungaluku irukura nambikai ivar mela iruku ivar book padichurukura mathavangalum neriya ivara book la mention pannirukanga Naanum onnu ivaru pannrathu nerla pathathu ila but neriya padicha vara ivara teriyum nambura avolo tha
@brammanayagam7737
@brammanayagam7737 2 жыл бұрын
Best interview recently I watched
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
அருமையான பதிவு.... இறையருள் துணையால் வெற்றி கொண்ட நக்கீரன் ஆசிரியர் வாழ்க நலமுடன்... வாழ்க பல்லாண்டு... டூரிங்க் டாக்கிஸ் பணி சிறப்பு...
@Bala-ik2sp
@Bala-ik2sp 3 жыл бұрын
Mr Shiva Subramaniyan played an important role in this effort....🔥🔥
@Alex-er5rh
@Alex-er5rh 3 жыл бұрын
mr bala yes bro shiva suramaniam odde ulaipe than rombo mr veerappan ke gopal poikaran veerappan kase emmathi errekare gopal
@msviews3608
@msviews3608 3 жыл бұрын
This is the best interview after Karaikudi Narayan interview from touring talkies
@poovarasanparthiban7753
@poovarasanparthiban7753 3 жыл бұрын
Very good telecast. Every episode was very thrilling to hear from him. Chitra sir fantastic one.
@alexfernandez8451
@alexfernandez8451 3 жыл бұрын
Chitra Sir...The besssssstttttt Interview...Chitra sir eh excite aagi pathathu innaiku than...Nakkeeran sir...The Living Legend...
@oyvoothiarudhavikaram528
@oyvoothiarudhavikaram528 3 жыл бұрын
மிகச் சிறந்த நேர்காணல். எதார்த்தமான பேச்சில் எல்லோரையும் கவர்ந்து விட்டீர்கள். மிக்க நன்றி. இளமாறன் கி. ஓய்வூதியர்.
@balajiraajavelu4752
@balajiraajavelu4752 9 ай бұрын
This was a phenomenal interview and a big thank you to Nakkeeran Gopal for his contributions to the society ❤
@venkykum
@venkykum 3 жыл бұрын
Fantastic interview thank you chithra sir and nakheeran sir
@TamilSelvan-gk9wc
@TamilSelvan-gk9wc 3 жыл бұрын
The Best interview so far in Chai with Chitra. I have great admiration on you, Sir, Mr Gopal, stay down to earth sir.
@godz1104
@godz1104 3 жыл бұрын
He is a real hero. Very interesting. Tks a lot both of you.
@batmannathan1632
@batmannathan1632 3 жыл бұрын
CL Sir, I’m frm Malaysia and I follow Mr. Virappan story via Tamil news papers since 90’s . I can related Mr Gopal stories Interesting political crimes. Salute Sir Gopal
@ajanchakkaravarthy9130
@ajanchakkaravarthy9130 3 жыл бұрын
Watch shiva media for real veerapan story, what gopal is saying is a build up story about him... he is fake...
@rascalstv748
@rascalstv748 3 жыл бұрын
அருமை. கோபால் சார். இந்த பேட்டிக்கு பின் உங்கள் மீதுள்ள மரியாதை பன்மடங்கு என் மனதில் பெருகியுள்ளது. வாழ்த்துகள் மற்றும் பிராத்தணைகள்...
@shiva980in
@shiva980in 3 жыл бұрын
Yaaru yarukellamo bio pic edukkuraanga... Ivarukku edukkalam.. Idha vida twist and thrill cinema le kooda irukkadhu. Salute to Nakeeran Gopal. Thoroughly enjoyed this interview series.. Thank you CL sir
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 3 жыл бұрын
The way Nakkeeran Gopal Sir delivering -- Great 🙏🙏🙏💐💐
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 3 жыл бұрын
அருமையான கேள்வி தெளிவான பதில்
@BhuvanaganesanL
@BhuvanaganesanL 3 жыл бұрын
Best interview from press reporter thanks
@sivadassrrs201
@sivadassrrs201 3 жыл бұрын
Super interview, salute chithra sir, rajagopal sir
@loganathanr3746
@loganathanr3746 3 жыл бұрын
1st class interview....
@ssurya4485
@ssurya4485 3 жыл бұрын
Great 👌. Real Example for journalists. தீரன் 🔥🔥 , Thank you chitra sir 👏👏🙏
@rajivramakrishnan704
@rajivramakrishnan704 3 жыл бұрын
Gopal sir, you are great 👍👏😀👌. You are an inspiration to me.
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 3 жыл бұрын
Nakkheeran Gopal sir fan club
@selvac1047
@selvac1047 3 жыл бұрын
Nakkeeran rocks 🔥🔥🔥
@velraj5838
@velraj5838 3 жыл бұрын
Superb Chitra & Nakkheeran Gopal sir!! watched all the episode.
@karnan4483
@karnan4483 3 жыл бұрын
Thanks gopal Anne and chitra sir.....
@sridharrajan9164
@sridharrajan9164 3 жыл бұрын
Thank You for your Interview sir
@muthuranganathan6051
@muthuranganathan6051 3 жыл бұрын
Lovely discussion, his life to bring out truth has been a great learning. Also several leadership lessons especially how he has taken along and had concern for his team.
@rameesajalal2892
@rameesajalal2892 3 жыл бұрын
God bless you and your family Nakeran sir
@mskumar2888
@mskumar2888 Жыл бұрын
Excellent interview by Nakeeran Gopal. 30 years back I didn’t have good opinion about Nakkeeran. But after hearing his whole story through several episodes, it is great to know how he had loved his profession and was courageous in media field. Kudos to him
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 2 жыл бұрын
"Parhirikkai kaaran nammala maadhiri poi solluvaan" :) :) Aattukkutti veliya vandha moment !!
@firstq4288
@firstq4288 2 жыл бұрын
நக்கீரன் கோபால் அண்ணன் நிதானமான மனிதர்.
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 Жыл бұрын
வாழ்த்துக்கள் sir உங்களையும் உங்களைப் போன்ற பலரையும் கொடுமைப்படுத்தியதன் பலனை கொடுமைப்படுத்தியவரின் மரணம் இந்த சமுதாயத்திற்கு நல்ல செய்தியை சொல்லி உள்ளது
@shanmugarajramachandran778
@shanmugarajramachandran778 3 жыл бұрын
அண்ணா கோபால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@tintinvlogs5866
@tintinvlogs5866 3 жыл бұрын
Shiva media siva subramaniam invite pannunga iyyaa
@manojkumar-ev2zz
@manojkumar-ev2zz 3 жыл бұрын
Very interesting interview I am really excited of nakkiran history A great person gopal sir handoff you SIR
@kumarsachin4795
@kumarsachin4795 2 жыл бұрын
Really super
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 жыл бұрын
அருமை நல்ல தொடர் நன்றி சித்ரா சார் !
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
Rajini🔥🔥🔥
@Sadatcharan
@Sadatcharan 3 жыл бұрын
It's really amazing information, thanks to Mr.Chitra & Mr.Gopal
@manojkumarrevathi9629
@manojkumarrevathi9629 3 жыл бұрын
Both are super sirs very good 11 Episodes❤️❤️👍 interview
@sanathkumar333
@sanathkumar333 2 жыл бұрын
One of the best interview by Mr. Chitra lakshmanan I really got goosebumps
@udhayasuriyan1854
@udhayasuriyan1854 3 жыл бұрын
This is real hero
@varavind1990
@varavind1990 3 жыл бұрын
Really great man ..gopal sir😎
@b.s.sabarish4946
@b.s.sabarish4946 3 жыл бұрын
16.58 mins la my eye water drop came out from bottom of my heart sir. Hats off to both of u
@sankarkasilingam9513
@sankarkasilingam9513 3 жыл бұрын
உங்கள போல சிலர் இருப்பதால் தான் நாங்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது 🙏🙏🙏🙏🙏🙏
@ravideran9573
@ravideran9573 2 жыл бұрын
Sir goppal sir 🙏 🙌 👏 👍 👌 ❤ sotry
@ammasanthi9544
@ammasanthi9544 3 жыл бұрын
செம்ம சித்ரா சார்
@arulseetha9865
@arulseetha9865 3 жыл бұрын
Very great man superstar Rajinikanth
@arjunking9092
@arjunking9092 3 жыл бұрын
கோபால் சார் மிகவும் நல்ல மனிதர்
@maathevanpillai6013
@maathevanpillai6013 3 жыл бұрын
அருமையான பேட்டி!
@shankarchandrasekar2970
@shankarchandrasekar2970 3 жыл бұрын
Super star Rajnikanth is the only genuine human being in the Tamil industry
@Alex-er5rh
@Alex-er5rh 3 жыл бұрын
mr shankar rajinikanth ungeleke enna sengirekare bro sollege
@vel9620
@vel9620 3 жыл бұрын
#Rajinikanth the great man
@sathiyanarayanan574
@sathiyanarayanan574 3 жыл бұрын
Mr.chitra sir,ungala interview la annan Mr.Nakkran interview than very adventure irrunthathu sir neerai unmaikalaium&Casualan interview... Ungalugum,Mr.Gopal annanugum Very very very Thanku very much...👍👍👍🙏🙏🙏👏👏👏👏🌺🌺🌺
@rajinikomathi95
@rajinikomathi95 3 жыл бұрын
Super sir great
@anbumanivelu9419
@anbumanivelu9419 3 жыл бұрын
மிகவும் சிறப்பு சார்.. நன்றி சார்...
@murugesangopalan850
@murugesangopalan850 3 жыл бұрын
Never seen such an adventurous interview.. Sooner someone should take a movie on Gopal sir
@annamalaikalyanasundaram5895
@annamalaikalyanasundaram5895 3 жыл бұрын
ராஜகோபல் அண்ணே... என் அன்பும் வாழ்த்தும்.... அன்பு உங்களுக்கு..... வாழ்த்து உங்கள் தலைமுறைக்கு... வாழ்க வளமுடன்..
@princevamcee8361
@princevamcee8361 2 жыл бұрын
Nakkheeran Na😍🔥😍🔥
@uthayakumar8299
@uthayakumar8299 3 жыл бұрын
Rly fantastic
@jagadeesanr4586
@jagadeesanr4586 3 жыл бұрын
Goal the great tamilan good and best friend of the greatest kalaigar
@agileshs568
@agileshs568 3 жыл бұрын
Good interview sir
@bumicekal4948
@bumicekal4948 3 жыл бұрын
If this interview goes on everyday like a serial drama I'm willing to watch it daily. The way he narrates so fantastic that it grabs your attention which makes you not realise the time. And he is humble and doesn't irritate. Valtukal. Hope he gets a month of holiday with his family 🙏
@thirumalamurthy3916
@thirumalamurthy3916 3 жыл бұрын
GOPAL SIR I AM KANNADAGIA YOU ARE GREAT FROM MANDYA KARNATAKA THANKS
@jayalakshmiselvaraj5897
@jayalakshmiselvaraj5897 3 жыл бұрын
👍Fine👍 thank
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
Act in movies 💪Thalaivar🔥 Super ⭐ Star 💥 Rajinikanth🤘
@chikkietoys8260
@chikkietoys8260 3 жыл бұрын
He is got a very good talent in explaining a situation in a detailed manner like screenplay also a very knowledgeable and bold person to convert any situation in favour of him. When compared to the information given by shiva media and his version some details are like not true and just included to make the scenario interesting.
@nesh2126
@nesh2126 Жыл бұрын
Really thrilling and adventure...Super interview....👍
@sivaraman6200
@sivaraman6200 3 жыл бұрын
Ena manushan yaa🙏🙏🙏🙏 hatsoff gopal sir💞💞💞💞💞
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
Thanks ur interview, congratulations
@subharamakrishnancr3002
@subharamakrishnancr3002 3 жыл бұрын
👍
@gowthan8
@gowthan8 3 жыл бұрын
தலை வணங்குகிறேன்🙏🙏
@dass161
@dass161 3 жыл бұрын
Romba neraiva show sir Thank you Chitra sir
@TheGanesh17
@TheGanesh17 3 жыл бұрын
ஸார்... You have done good job in Rajkumar episode..Great person..
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 Жыл бұрын
Real hero
@AbdulWahab-dx7nu
@AbdulWahab-dx7nu 3 жыл бұрын
Thanks for your 👌
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 3 жыл бұрын
Super Interview...take interview from his wife & childrens..
@gunasekaran7853
@gunasekaran7853 3 жыл бұрын
Very interesting talk!!
@தமிழ்வகுப்பு
@தமிழ்வகுப்பு 3 жыл бұрын
Nakeeran Gopal Sir really u r great.
@jaianjenaya8265
@jaianjenaya8265 3 жыл бұрын
Super 💓
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 31 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 23 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН