Sylendra Babu சொன்ன பச்சை பொய்! 215 பேருக்கு ஜெயில்! Nakkheeran Gopal Exclusive | Vachathi case

  Рет қаралды 236,677

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 788
@KarunanithiDk-u5q
@KarunanithiDk-u5q Жыл бұрын
நக்கீரன் ஆசிரியர் போன்றவர்களால்தான் உண்மை தோலுரிக்கும் படுகிறது .வாழ்க நக்கீரன்
@rajajig7649
@rajajig7649 Жыл бұрын
இவ்வளவு நாள் என்னடா நீதித்துறையில் புடுங்கி கொண்டு இருந்தாங்க நக்கீரன் பத்திரிகை உன்மையான மக்களின் நலனுக்காக இருக்கிறது
@TamilJeeva171
@TamilJeeva171 Жыл бұрын
குற்றம் நடக்கவில்லை என்று சொன்ன சைலேந்திர பாபு செங்கோட்டைன் இவர்களையும் தண்டிக்க வேண்டும் மதிப்புக்குரிய வேல் முருகன் ஐயாவை பாதம் தொட்டு வணங்குகிறேன் நக்கீரன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@tcsruban1478
@tcsruban1478 Жыл бұрын
அப்படியெல்லாம் பேசவில்லை என்றால் அவருக்கு எப்படி TN DGP பதவி கிடைத்திருக்கும் அவரின் ஊரில் நடந்து இருந்தால் அப்படி பேசி இருப்பாரா?
@raasukutty1404
@raasukutty1404 Жыл бұрын
Ivargalai iraivan thandipan
@DuraiananthSakthi-u1f
@DuraiananthSakthi-u1f Жыл бұрын
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq Жыл бұрын
பதவியும் 💸 பணமும் வந்து விட்டது என்றால் மனிதநேயம் செய்துவிடும் என்பதற்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு... இவர்கள் குடும்பங்கள் தான் சாபத்தை அறுவடை செய்யும். சந்தேகம் கிடையாது.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
செங்கொட்டையன் ஒரு மனுஷனே இல்லை. சைக்கிள் ஓட்டி அப்பப்ப அங்கங்க மாணவர்களுக்கு உபதேசம் வேற. கூட்டு கொடூர ஜென்மங்கள். எப்புடீடா சோத்த அள்ளி வாயில வைக்கிறீங்க, புள்ளகுட்டிங்களோட வாழுறீங்க? வெள்ளையும் சொள்ளையுமா சுத்தி திரியுறீங்க? சம்பந்தப்பட்ட அத்தனைபேரும் அவர்களின் கும்பங்களும் ஒதுக்கப்படவேண்டும்.
@munusamyppmn4438
@munusamyppmn4438 Жыл бұрын
அடித்தட்டு மக்களுக்காக போராடி நீதி பெற்றுக் கொடுக்கும் நக்கீரன் குழுவுக்கு வாழ்த்துக்கள்
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di Жыл бұрын
Nakkeeran Cobol DMK adimai
@gnanamani3312
@gnanamani3312 Жыл бұрын
​@@MuthuKumar-li7di இருந்தால் என்ன பாதிக்கப்பட்ட மக்களுக்கா களத்தில் இறங்கி போராடுவது அதற்கு ஆதரவு தருவது தான் அடிமை என்றால் பரவாயில்லை! இருக்கட்டும்
@thangaraj2286
@thangaraj2286 Жыл бұрын
​@@MuthuKumar-li7diஎன்று கூறி 😢g😢tgt😢
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn Жыл бұрын
​@@MuthuKumar-li7disangi koothiyans adimai thaangal 😊
@sellamuthu5656
@sellamuthu5656 Жыл бұрын
​@@MuthuKumar-li7di அடிமைனா அதிமுக பஜாகா மட்டும் தான் 😂
@Subramanian-j7b
@Subramanian-j7b Жыл бұрын
செங்கோட்டையன் சைக்கிள் பாபு இரண்டு பேருக்கும் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்
@elijahprabhu4616
@elijahprabhu4616 Жыл бұрын
மதிப்புக் குரிய வேல் முருகன் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க இவரைப் போல இன்னும் பலர் எழும்ப இறைவனை வேண்டுகிறேன்.
@damodarandamo7521
@damodarandamo7521 Жыл бұрын
Vel Murugan Iya Valga
@annky1001
@annky1001 Жыл бұрын
நக்கீரனின் தரம் அன்று போல் இன்றும்! மனசாட்சியுடைய உங்களை போன்ற மனிதர்களை கடவுள் அருள் பொழியட்டும்!
@sathyasai427
@sathyasai427 Жыл бұрын
யாரையும் எந்த hero வையும்.. .cricket player யும் பார்க்க வேண்டும் என்று ஆசை இல்லை...உங்களை ஒரு முறை சந்திக்க வேண்டும்..அண்ணா...மீசை அண்ணா...
@aguilanedugen4066
@aguilanedugen4066 Жыл бұрын
இனிமேலாவது சைலேந்திர பாபுக்கள் நேர்மையாக பேசுவார்களா?நீதியரசருக்கு நன்றி நக்கீரனுக்கும் நன்றி.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
திருட்டுப்பசங்க திருட்டுப்பசங்க தான் திருத்த மாட்டான். சினிமா கதாநாயகன் மாதிரி நாம் தான் உதைத்து திருத்தவும்.
@Thalapathy004
@Thalapathy004 9 ай бұрын
Sylu fraudnu apovae theriyum
@janibasha2233
@janibasha2233 Жыл бұрын
கடவுள் ரூபத்தில் வந்த நீதி அரசர் வேல்முருகன் அவர்களின் காலை தொட்டு வணங்குகிறேன்! நீதி தான் கடவுள்!!
@sanjus6983
@sanjus6983 Жыл бұрын
அஅ
@senthilkumaran3843
@senthilkumaran3843 Жыл бұрын
​@@sanjus6983zzzssssßßßz
@alexamma9571
@alexamma9571 Жыл бұрын
நீதி அரசர் வேல்முருகன் ரூபத்தில் வந்த கடவுள்.மிகவும் துல்லியமாக கணக்கு பார்த்து நீதி வழங்குவார்அவர் பார்வையில் எதுவும் தப்பாது.அல்லேலுயா❤❤❤❤❤❤❤❤❤❤
@johnn8847
@johnn8847 Жыл бұрын
​@@alexamma9571 athenna alleluya vera Vela bunda illaya ??
@Kaliraj-bx4jj
@Kaliraj-bx4jj Жыл бұрын
👉🙏👐👌✍️👏👍🌳🌹🌳
@munusamyppmn4438
@munusamyppmn4438 Жыл бұрын
வாச்சாத்தி மக்களுக்காக குரல் கொடுத்து போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி நக்கீரன் பத்திரிக்கை குழுவிற்கும் மற்றும் நீதியரசர் அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
@shankarvellakasi2622
@shankarvellakasi2622 Жыл бұрын
நக்கீரன் இதழ் மேலும் வளர்ந்து மக்கள் பணி மகத்தானது நன்றி.🎉
@UmaNarayanan-r4r
@UmaNarayanan-r4r Жыл бұрын
நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.நீதி வெல்லும்.நீதியரசர் அவர்களுக்கு மிக்க நன்றி.
@PrinceLiko
@PrinceLiko Жыл бұрын
இது போன்ற குற்றங்கலுக்கு உடனடி தீர்ப்பு வழங்கியிருக்கலாம்
@senthils258
@senthils258 Жыл бұрын
நக்கீரனே தொடரட்டும் போலிசை தோலுரிக்கும் நடவடிக்கை. நன்றி... நன்றி
@massilamany
@massilamany Жыл бұрын
மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கி பிழைக்கிறோம் என்கிற எண்ணம் எப்போது வருகிறதொ, அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள். மாறாக, இவர்கள் அணிந்திருக்கும் சீருடை, இவர்கள் படித்த படிப்பிற்கும்தான் சம்பளம் கிடைக்கிறது என்கிற மமதையில் ஆணவத்திமிர் கொண்டு சமுதாயய்தை நாசம் செய்கிறார்கள்.
@wendyv8497
@wendyv8497 Жыл бұрын
துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தேவையற்ற ஆணவத்தைக் காட்டுகிறார்கள், மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அத்தகைய "இணைப்புகளில்" பெருமைப்படுகிறார்கள்!😅😅😅 கர்ம சேர்கை😢
@joyjoyson3530
@joyjoyson3530 Жыл бұрын
உண்மையான பத்திரிக்கை ஊழியம் நக்கீரன் வாழ்த்துக்கள் ஐயா
@massilamany
@massilamany Жыл бұрын
மகத்தான சேவை நக்கீரன் சார். உங்கள் விருப்பமே எங்களது விருப்பமும். அனைத்தும் வெகு சீக்கிரம் மிக நல்ல முறையில் நேர்மையுடன் நீதி தவறாமல் நிறைவேறும் என நம்பி வாழ்த்துகிறோம். 🙏👍💐👏💪👌🔥
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
nakkheeran should release a reprinted version of the one you are reading repeatedly for the todays younger generation.
@backto90tamil
@backto90tamil Жыл бұрын
நீதி அரசர் திரு வேல்முருகன் ஐயா அவர்களுக்கும் நக்கீரன் குலுவினருக்கும் கோடி கடந்த நண்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
நீதி வெற்றி பெற்று வருகிறது சார் வாழ்த்துக்கள் சார் நக்கீரன் சேனல் க்கு வாழ்த்துக்கள் சார்
@balasubramaniang8978
@balasubramaniang8978 Жыл бұрын
நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இன்று போல் என்றும் வாழ் க வணக்கம்
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@thomasjacob5861
@thomasjacob5861 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@arasipathy8482
@arasipathy8482 Жыл бұрын
Great Thozhar.தொடரட்டும் தங்களின் சிறப்பான நேர்மையானசமரசமில்லிதப் பணி. வாழ்த்துகள்
@nathannathan739
@nathannathan739 Жыл бұрын
அமைச்சரையும் தண்டிக்க வேண்டும்.
@sreenivasan6237
@sreenivasan6237 Жыл бұрын
வச்சாத்தி வன்கொடுமை வழக்கில், வாதாடியவர்களுக்கும், போராடியவர்களுக்கும், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி எதிரிகளுக்கு கடும் தண்டனை கொடுத்த நீதி அரசர் மாண்புமிகு வேல்முருகன், நக்கீரன் பத்திரிகைக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@krgkmedia8084
@krgkmedia8084 Жыл бұрын
நீதி வென்றது🎉அதுபோல் தீர்க்கப்படாத எவ்வளவோ வழக்குகள் ஶ்ரீமதி வழக்கு போல் நிலுவையில் உள்ளவை எத்தனை வருடங்கள் கழித்தும் நமக்கு நீதியை வாங்கிதரும் என்று நம்பிக்கை இருக்கிறது😢
@tn28news
@tn28news Жыл бұрын
நக்கீரன் இது வரை நீ செய்ததிலே மிக சரியான வீடியோ இதுமட்டும் தான்
@zahirhussains5816
@zahirhussains5816 Жыл бұрын
Love U கோபால் அண்ண ...நன்றி நக்கீரன் குழு..
@gurusamy1454
@gurusamy1454 Жыл бұрын
அருமை யான பதிவு நல்ல விளக்கம் நக்கிரன்சார்க்குநன்றிநன்றிநன்றிநீதிஅரசர்க்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி அந்தமந்திர்போலிஸ்அதிகாரிக்குஎன்னதண்டனை
@AnbalaganMughukrishnan
@AnbalaganMughukrishnan Жыл бұрын
சார் ஸ்ரீமதி தங்கைக்கு நீதி எப்போது கிடைக்கும் சார்.....
@sundarrajan4311
@sundarrajan4311 Жыл бұрын
Nakiranku 🎉 🎈 vaalthukal
@manovisu1382
@manovisu1382 Жыл бұрын
வாய்மையே வெல்லும்
@banumathir2320
@banumathir2320 Жыл бұрын
அவர்கள் ஜெயிலுக்கு செல்வதை, நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் அப்போது தான் மற்றவர்கள் இது போன்ற மா தவறு செய்ய அஞ்சுவார்கள்.
@L.nishani
@L.nishani Жыл бұрын
Yes
@yugirocker
@yugirocker Жыл бұрын
சரியா சொன்னீங்க முகம் மறைக்காமல் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம்!
@massilamany
@massilamany Жыл бұрын
உயிர் போனாலும் ஒரு போலீஸ்காரன் இன்னொரு சக போலீஸ்காரனை காட்டிக் கொடுக்கவே மாட்டான்.
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Nakkeeranukku kodanu kodi Nanri. Salute to Supreme Court Judges.
@sangatamilan472
@sangatamilan472 Жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும்........
@umathangarajuma1517
@umathangarajuma1517 Жыл бұрын
அண்ணே. இப்பதான். கடவுள். இருக்கு. அண்ணே
@kathirvel7696
@kathirvel7696 Жыл бұрын
சி.பி.ஐ. விசாரணை அதிகாரி திரு. சேலம் ஜெகன்னாதன் ஐயா அவர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள் ...
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
வாழ்க வளமுடன் !..♥**
@amju1973
@amju1973 Жыл бұрын
தேவாரம் போன்ற உயர் அதிகாரிகளுக்கு தண்டனைகிடையாதா...
@jeyaseelanm6592
@jeyaseelanm6592 Жыл бұрын
எப்பொழுதும் பாதிக்கப்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் நடக்கும் கொடுமைகளை உலகிற்கு தெரிவித்து சிறிது உதவியாவது கிடைக்க செய்த நக்கீரனுக்கும் உடன் உளைத்த தோளர்களுக்கும் நன்றி. 🔔
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Жыл бұрын
அதைதான் நானும் கேட்கிறேன்.
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
அந்த ஆளு சாக போற வயசுல இருக்கான். ஜெயலலிதா ஆள் தான் இந்த தேவாரம் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தின் போது குதிரை ஓட்டிய டிரைவர் இவர் தான் 😂😂😂
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 Жыл бұрын
endha kaalathula power irukavanuku dhandanai kedachi iruku
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 9 ай бұрын
குற்றவாளிகள் அனைவரும் செத்தபிறகு தீர்ப்பு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
@subramaniank359
@subramaniank359 Жыл бұрын
Excellent job
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
அம்மா ஆட்சியில் கொடூரம் பின் உச்சம் இவ்வளவு கொடுமைகள் நினைக்கவே ரொம்ப கேவலமா இருக்கு நக்கீரன் டிவிக்கு வாழ்த்துக்கள்
@meenakalyan8397
@meenakalyan8397 Жыл бұрын
Sir iron Lady.. No comments.. Oruthan vaai thirakkalayea.. Ippo arasai kurai solla yellaarum varaanga.. Sathaankulam. Dharmapuri. Kodanaadu kumbagonam.. Mmm.. Solla mudinthathaa???
@pbsn1957
@pbsn1957 Жыл бұрын
தங்களது சமூக பணிகளில்,எத்தனையோ இன்னல்களுக்கு இடையே தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தங்களது உயரிய பங்களிப்பு எப்பொழுதும் மக்களால் நினைவு கூறப்படும். வாச்சாத்தி மக்கள் என்றும் தங்களை நெஞ்சில் நிறுத்தி கொண்டாடுவார்கள்.
@sankarsubramanian9054
@sankarsubramanian9054 Жыл бұрын
முதலில் நக்கிரன் திரு கோபால் அவர் களை மிகவும் பாரட்டுகிறேன் நீதி மிகவும் தாமதமாக வழங்க பட்டுள்ளது
@rdgy1875
@rdgy1875 Жыл бұрын
போலிஸ் காரன் குடும்பத்துக்கு வாச்சாத்தி கிராமத்தில் கற்பழிப்பு வேட்டை போலிஸ் குடியிருப்பு பகுதியில் கற்பழிப்பு வேட்டை நடந்தால் இது போல சைலேந்திரபாபு பேசி இருக்க மாட்டான்.
@Thangaraj1000T
@Thangaraj1000T Жыл бұрын
ஆண் காவலர் மற்றும் ஆண் வனத்துறை உத்தமர்களின் மனைவி மகள்களை யாராவது இப்படி
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq Жыл бұрын
இந்த ஆளு போலீஸ் ஐஜி ஆக இருந்தது வெட்கமோ வெட்கம். ச்சே அவங்க வீட்டு பெண்களாக இருந்தால் இப்படி செய்வானா?
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
​@@Thangaraj1000Tசெய்தா ரொம்ப நல்லா இருக்கும் 😂😂😂😂. இவனுங்க அரசு ஊழியர்கள் இல்லை. கேங் ரேப்பிஷ்ட்.. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் காரனுங்க மனைவி இவனுங்களுக்கு ஒழுங்கா கொடுத்து இருக்க மாட்டா போல. அவன் அவன் மகள் கிட்ட போக வேண்டியதுதானே. பாவம் அந்த வாச்சாத்தி பெண்கள் மனநிலை எப்படி இருந்து இருக்கும். யாராவது நம்மளை காப்பாத்த மாட்டாங்களா என்று பதைத்து போய் இருக்கும்.. அரக்கி ஜெயலலிதா ஆட்சியில் தான் மக்களுக்கு பெண்களுக்கு ஏக பட்ட கொடுமை நடந்து இருக்கு 😢
@naguravi5699
@naguravi5699 Жыл бұрын
மாவீரன் நக்கீரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
@tamilmaniak8059
@tamilmaniak8059 Жыл бұрын
நெற்றி கண்ணைகாட்டினுமகுற்றம் குற்றமே பத்திரிகை துறையில் இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தை செயல்படுத்தி காட்டிய நக்கீரன் வாழ்க வளமுடன்
@guhane3695
@guhane3695 Жыл бұрын
உண்மையின் உரைகல் நக்கீரன் மட்டுமே..
@mohammedarifmdarif3367
@mohammedarifmdarif3367 Жыл бұрын
Great speech nice speech good news nakkiran gopal sir very very good
@sathyasai427
@sathyasai427 Жыл бұрын
வாழ்க வளமுடன்... பல ஆண்டுகள் எங்கள் மீசை அண்ணா.....
@raammoorthy3043
@raammoorthy3043 4 ай бұрын
நக்கீரன் கோபால் அய்யாவுக்கு நன்றி் . சத்திய தின் வழியில் உயர்திரு கோபால் நன்றி
@kathirvel7696
@kathirvel7696 Жыл бұрын
இந்த 215 பேரையும் வாச்சாத்தி ஊரில் வைத்து பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் துப்பாக்கியை கொடுத்து பழிக்குப்பழி வாங்க செய்ய வேண்டும்....
@rukmanigopalan1728
@rukmanigopalan1728 Жыл бұрын
தொடபம் கொடுத்து அடிக்கவைகவும்
@abdulgaffar8445
@abdulgaffar8445 Жыл бұрын
இந்த குற்றவாளிகளுடைய ஆண்உறுப்புகளை அறுத்து எறிய வேண்டும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்புறம் அம்பேத்கர் சட்டம் புடுங்கவா இருக்கு முண்டமே 😭😭😭
@ArockiyasamyArockiyasamy-vm7pu
@ArockiyasamyArockiyasamy-vm7pu 7 күн бұрын
​@@murugesanthirumalaisamy5613அந்த சட்டத்தை பதவி அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் இஷ்டத்திற்கு மாற்றிவிடுகிறார்கள் இதுதான் பிரச்சனை. மற்றபடி அம்பேத்கர் அவர்கள் எழுதிய சட்டம் உலகத்திலேயே மிகப்பெரிய சிறந்த சட்டம். சாதி மத வெறியினால் ஊறிப்போய் வேற்றுமையாக பிரிவினையாக எடுக்கிற இந்த மக்கள் திருந்தினால் எல்லாம் சரியாக மாறும்.
@TGAProMKM
@TGAProMKM Жыл бұрын
thank so much for your service to our tamil society sir,much respect,please keep the good work sir....thank you for exposing vachati issue way more earlier sir ....much respect again...thank you so much sir....
@juliebenny7937
@juliebenny7937 Жыл бұрын
போலிஸ்காரர்கள் என்றால் நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் சமீபத்தில் தான் அவர்களின் உண்மை முகத்தை நேரடியாக தெரிந்து கொண்டேன்
@amaithirajan6704
@amaithirajan6704 Жыл бұрын
Tn police 75%Thalungargal 🇬🇧 British police political Tamilar Dhurageéligal
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
மக்களின் மனதை tune செய்யும் முறை கற்றவர் சைலன்சர் பாபு. பாடி பில்டப், பாடி fitness ஷோ காட்டுற எவனையும் நம்பக்கூடாது. உண்மையில் உங்களுடைய சேவை பாராட்டுக்குரியது இதேபோல ஸ்ரீமதி விஷயத்திலும் நல்ல தீர்ப்பை வேண்டுகின்றோம். Justice for Srimathi.
@sunlight8937
@sunlight8937 Жыл бұрын
correct
@KumaresanMuruganandam
@KumaresanMuruganandam Жыл бұрын
எவன் ஓவர் பில்டப் குடுக்கறானோ அவனிடத்தில் இலட்சம் ஓட்டைகள் கண்டிப்பாக இருக்கும். அயோக்கியத்தனமும் இருக்கும்.
@SushaJasu
@SushaJasu Жыл бұрын
உண்மை
@subhashini322
@subhashini322 Жыл бұрын
So true
@kaliangovindaraj7650
@kaliangovindaraj7650 Жыл бұрын
Shylendra babu is a actor Cinema govt family supporting him
@mansoormohammad5774
@mansoormohammad5774 Жыл бұрын
கோபால் சார் தாங்கமுடியல இந்த செயலுக்கு பின்னால் யார் இருந்தார்கள் அதையும் சொல்லுங்கள் நீதி தாயே வாழ்த்துக்கள்
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
பாராட்டுகிறேன் நக்கீரா
@anandharaj8731
@anandharaj8731 Жыл бұрын
TRUE NAKKEERAN. HAT'S OFF. I am Last 25 years Yours Fan. ALL THE BEST SIR. GOD BLESS YOU
@rahuls9886
@rahuls9886 Жыл бұрын
நக்கீரன் சார் உங்கள் பணி தொடர வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Жыл бұрын
உங்களின் மிகவும் சிறப்பான இப்படிப்பட்ட நல்ல பணி தொடரவும் நலமுடனும்..... பாதுகாப்பாக.... வாழ இறைவனை வேண்டுகிறேன்
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
Thanks🙏 Nackkiran 😊News tulet Nithi MACKKAL 😮
@sundarbabu268
@sundarbabu268 Жыл бұрын
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்.... நின்று கேட்பவன் இறைவன்...🙏🏻🙏🏻🙏🏻
@soosaiantonysories2738
@soosaiantonysories2738 Жыл бұрын
ஐயா தங்களை வாழ்த்துகிறேன்
@adaikkalam.mvarriar3893
@adaikkalam.mvarriar3893 Жыл бұрын
நல்லவனைப்போலசில கள்வரும்இருப்பாங்க.... இவங்கள நல்லவங்கேன்னு நெனச்சோமே.இவங்க மாதிரியானவங்கவம்சத்தை இறைவன் உறுதியாக அழிப்பான்.
@உழவன்மகன்
@உழவன்மகன் Жыл бұрын
தண்டனை கடினமாக்க பட்டால் தான் இதுபோல் குற்றம் குறையும் இவிங்களை எல்லாம் அந்த இடத்திலேயே சுடனும்.....
@raasukutty1404
@raasukutty1404 Жыл бұрын
Nakkirenukku nalvalthukkal💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sangatamilan472
@sangatamilan472 Жыл бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.......
@devamagandhayalan
@devamagandhayalan Жыл бұрын
நக்கீரன் கோபால் அண்ணனுக்கு நன்றி உங்கள் குடும்பம் மென்மேலும் ஆசீர் வதிக்கட்டும்
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq Жыл бұрын
உண்மையிலே மக்களுக்கு காவல்துறை தேவைதானா? வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் கோபால் அவர்களே. இப்போது எனக்கு ஓர் கேள்வி நமது முதல்வர் அவர்கள் இந்த ஆளை ஐஜி யாக நியமனம் செய்த போது நீங்கள் ஸ்டாலின் அவர்களிடம் ஏன் சொல்லவில்லை...
@vijayakumarkumar7184
@vijayakumarkumar7184 Жыл бұрын
அருமையான பதிவு
@sureshk1192
@sureshk1192 Жыл бұрын
நக்கீரனுக்கு நன்றி
@kanda1176
@kanda1176 Жыл бұрын
சிறந்த மக்கள் ஊடக பணியாளர்களில் கோபிநாத்... மக்கள் மனதில்...
@ponpradeepb7081
@ponpradeepb7081 Жыл бұрын
Hats off to u and your team sir...
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 Жыл бұрын
ஐயா வணக்கம் நல்வாழ்துகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க நக்கீரன் பத்திரிகை வாழ்க ஆசிரியர். வாழ்க நக்கீரன் நிருபர்கள், வாழ்க பத்திரிகை ஊழியர்கள் நக்கீரன்.
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Please please follow Sremathy pappa’s case as well. Poor girl should get justice. Those evil men and involved in her cruel death should be punished 😡😡😡
@subhashini322
@subhashini322 Жыл бұрын
💯
@TrbP6
@TrbP6 Жыл бұрын
அண்ணா உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.உங்களை சந்திக்க வேண்டும்
@dropbox152
@dropbox152 Жыл бұрын
இந்த வழக்கு போல ஸ்வாதி ராம் குமார் வழக்கு எஸ்பிவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு பற்றி யும் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
@raveendrannamasivayam7428
@raveendrannamasivayam7428 Жыл бұрын
Super Nakkeeran sir,you should live long,You may be the Image of so called God ,you ll be worshipped for ever in history 😊,
@dreamscomestrueforme
@dreamscomestrueforme Жыл бұрын
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தான் சைக்கிளேந்திர பாபு வின்.....வேஷம் வெளுத்தது.....
@subhashini322
@subhashini322 Жыл бұрын
Justice for Srimathi 🙏🏻
@malathisubha1963
@malathisubha1963 Жыл бұрын
✔️✔️✔️✔️hundred percent
@sivakalairajan4284
@sivakalairajan4284 Жыл бұрын
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை இவ்வளவு பொறுக்கித்தனம் பண்ணுவது அரசுக்கும் நீதி துறைக்கும் தெரிந்தம் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இன்னும் அதிக அளவில் பொறுக்கி தனத்தையும் கொலை களையும் செய்ய உற்சாகம் கொடுக்கிறது
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
உங்க புத்தகம் படித்து தான் வச்சாத்தி சம்பவம் எனக்கு அந்த காலகட்டத்தில் தெரிந்தது.
@beastgaming2608
@beastgaming2608 Жыл бұрын
பிரகாஷ் அண்ணன் கிட்ட சொல்லி இருக்கேன். உங்ககிட்ட பேசணும் அண்ணா. எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
@sathyasai427
@sathyasai427 Жыл бұрын
அண்ணா ...எங்கள் மீசை அண்ணா...you are a real hero...we always believe you... Please help...support ...justice for srimathi...🙏🙏🙏🙏
@suganthanachitha8520
@suganthanachitha8520 Жыл бұрын
Super..sir.. good 👍😊😊🤝. vailthugal...
@RajaRaja-zv1qv
@RajaRaja-zv1qv Жыл бұрын
நன்றி. ஜயா. வேல். முருகன். ஐயா. நன்றி
@paluchamypaluchamy
@paluchamypaluchamy Жыл бұрын
பிற்படுத்தப்பட்ட, நலிவுற்ற,பழங்குடியின மக்களின் பாதுகாப்பிற்கும், உரிமைக்காக நக்கீரன் மேற்கொள்ளும் அனைத்து போராட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெறவேண்டும்.
@CHINNAARR
@CHINNAARR Жыл бұрын
கள்ளகுறிச்சி ஸ்ரீமதி வழக்கிலும் 30 வருடம் கழித்து 2050 ல் தீர்ப்பு வந்துவிடும்.. வாழ்க நீதித்துறை 🙏🙏🙏🙏
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq Жыл бұрын
சைலேந்திர பாபு.. காவல்துறை அதிகாரி கற்பழித்த காவலர்களுக்கு காவல் கொடுத்த கண்ணியமான அதிகாரி. வாழ்த்துக்கள் நல்ல வேளை இவருக்கு தமிழக அரசு கொண்டு வந்த பதவிக்கு ரவி அவர்கள் கையொப்பம் இட மறுத்தார் நல்லதே. இந்த ஒரு விசயத்தில். இந்த ஆளு மனுசனா?
@astlinj
@astlinj Жыл бұрын
What court will do if system doesn't work properly. All delayed judgement is due to failure by investigation agencies.
@subabalan7766
@subabalan7766 Жыл бұрын
Indian law for sale,,,,,
@subhashini322
@subhashini322 Жыл бұрын
💔
@CHINNAARR
@CHINNAARR Жыл бұрын
@@subhashini322 ஸ்ரீமதி வழக்கில் ஆரம்ப முதலில் இருந்து நீங்கள் பின்தொடர்வதை பார்க்கிறேன் நன்றிகள் 🙏🙏🙏🙏
@rajeswaris6183
@rajeswaris6183 Жыл бұрын
Nakkeeran sir thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@bhaskaranthangavelu2440
@bhaskaranthangavelu2440 Жыл бұрын
Thankyounakkheeran.
@jaiwinjohnshakespearetimot4631
@jaiwinjohnshakespearetimot4631 Жыл бұрын
Sylendra Babu Kum punishment kodukanum sir
@thangapandiyanmariappan2809
@thangapandiyanmariappan2809 Жыл бұрын
He is unfit the position holding as police officer.
@klinikrapha4652
@klinikrapha4652 Жыл бұрын
JUSTICE FOR SRI MATHI PAPPA
@michaeljohnson4251
@michaeljohnson4251 Жыл бұрын
சைலேந்திர பாபு எப்போதும் கொடுமையான குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுத்து காப்பாற்ற கூடியவர்
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Thank you Nakkheeran Tv👍👍👍
@subhashini322
@subhashini322 Жыл бұрын
பிரகாஷ் சாருக்காக காத்திருக்கிறோம். Justice for Srimathi 🙏🏻
@gnanasekar3865
@gnanasekar3865 Жыл бұрын
Very Great Nakkiran Gopal
@arunnath9895
@arunnath9895 Жыл бұрын
நடந்த அத்தனை கொடுமைகளுக்கும் தண்டனை கிடைக்கும் பல ஆயிரம் நல்லவர்கள் சாபம் பழிக்கும் நக்கீரன் குடும்பம் கோபால் நீதிக்காக போராடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@subhashini322
@subhashini322 Жыл бұрын
யார் மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டோம். Justice for Srimathi 🙏🏻
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
முண்டமே தன்டமே தற்குறி மூதேவி 😭😭😭
@subhashini322
@subhashini322 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 அதெல்லாம் உன் பெயர்
@arulmani5876
@arulmani5876 Жыл бұрын
மக்கள் வரி பணத்தில் ஊதியம் வாங்கி கொண்டு , எளிய மக்களை, இப்படி கொடூரமாக ஒடுக்குவது காவல்துறையின் ஒரு சாதாரண செயலாக இன்னும் தொடர்கிறது, இது எப்போது அடங்கும், இதுபோல நேர்மையான நீதி அரசர்கள் தேவை அதிகம் இந்தியாவிற்கு தேவை.
@sambasivadossb4615
@sambasivadossb4615 Жыл бұрын
Thank you sir continue your good work
@ganeshantaichiganeshan2745
@ganeshantaichiganeshan2745 Жыл бұрын
இளைஞர் நல வழிகாட்டி ஆக இருக்கிறேன் அதற்கு முன் உதாரணம் நான் தான் என அதிகமான பதிவுகளை பதிவிட்ட ஐயா உயர்திரு சைலேந்திர பாபு அவர்கள் எடுத்தோம் கவித்துவம் என்று இரு விஷயங்களில் கூறியது முற்றிலும் தவறு இது போன்ற வார்த்தைகள் தவறு செய்பவர்களுக்கு மேலும் பக்கபலமாய் இருப்பது போல் காலம் இவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும்
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41