என் பெற்றோர் விருப்பமே இல்லை என்றால்; திருமணம் மாட்டேன்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 132

  Рет қаралды 337,307

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 102
@Classymdu.
@Classymdu. 4 ай бұрын
I am a medico. I completed mbbs in 24. Got govt job in 25. MD eduthutu kalyanam panalam nu vituten. MD 27 la kedachuthu. But kalyanam nadaka 29 aagiduchu. 1st baby abortion aagiduchu during post graduation time. Ippo than 2nd time conceive aagiruken. Ippo asst professor in medicine in govt college.Advice to all medicos. Kindly marry between 25-27. Have ur first baby before 29. Ovarian reserve is a proven thing...
@mannyk2755
@mannyk2755 3 ай бұрын
Don’t be a baby making machine… Indias population is too high. Next generation will not have enough resources if you breed without control.
@raveesbrahma1834
@raveesbrahma1834 7 ай бұрын
I blindly accepted my mother's advice and ultimately I lost my entire life.
@spectresparkz4077
@spectresparkz4077 2 ай бұрын
My mother also.. She forced to choose her own subject college not asking my opinion anywhere.. So now I'm depending for everything.. I lost my passion. My career coz of family.. Now working as servant in home
@user-gz9dv1rm6b
@user-gz9dv1rm6b Жыл бұрын
Get married when you are ready. Live for yourself & not for others.
@raveesbrahma1834
@raveesbrahma1834 7 ай бұрын
This is mistake I have done. Now no use realizing.
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 9 ай бұрын
அந்த பெண்ணை முழுமையாய் தமிழில் பேச சொல்லுங்கள் உங்கள் நிகழ்ச்சி தமிழ் நாட்டு மக்களுக்காக அனைவரையும் தமிழில் பேசு கின்றவர்களை மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழையுங்கள் நகழ்சியை நடத்துங்கள் அறிவார்ந்த சமூகமாக மாற்றுங்கள்.....
@manikris3617
@manikris3617 8 ай бұрын
எல்லாம் ஆங்கிலத்திலே படிச்சுட்டு, முன்னேறிட்டு இங்கே தமிழ் மட்டும் பேசுனுமா… வருமா 😮
@kayk7207
@kayk7207 7 ай бұрын
Tamil pezugiravargal mattum vandhal podhum
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf 6 ай бұрын
Fake
@VETRIVEL-uo2oq
@VETRIVEL-uo2oq 9 ай бұрын
ஊருக்கு உபதேசம் என்பது மிகவும் சுலபம். அனுபவ ரீதியாக பார்த்தால். பெரும்பாகுதியாக படித்த பெண்கள் படித்தத்தையும், வாழ்க்கையையும் துலைத்து நிற்கறார்கள். படிப்பது வாழ்க்கையில் முன்னேறுவது திருமணத்திற்கு திருமணம் தடையாக இருக்காது. இவ்வளவு தன்னம்பிக்கை உடைய படித்த பெண்கள் எல்லாவற்றையும் சமாளிக்கலாமே.
@rajkumarking6954
@rajkumarking6954 14 күн бұрын
டாக்டர் நீங்கள் நல்லா பணம் சம்பாதித்து கொண்டு இருங்கள். கல்யாணம் எதற்கு வெட்டி வேலை.
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 7 ай бұрын
கல்யாணம் பண்ணாம இருந்த நாங்க நிம்மதியா இருப்போம்
@rajkumarking6954
@rajkumarking6954 14 күн бұрын
பெண்கள் நீங்க எப்பவும் அழகுதான், நீங்க 50 வயதில் கல்யாணம் பண்ணலாம்.
@rcmjchellam
@rcmjchellam Жыл бұрын
இந்த கொண்டை போட்ட பொண்ணு முலையப்பற்றி போட்ட KZbin காணொளி பார்த்தேன். அருமை. ஒரு விழயம் அனைவரும் புரிந்துகொள்ளுங்கள் இயற்கை பல புரிர்கள் கொண்டது. ஒரு நொடியில் அனைத்தையும் புரட்டி போட்டுவிடும். வாழ்க்கையை சக மனிதர்களை நேசித்து வாழ்ந்து பழகுங்கள். We are nothing in the world.
@ismailanwari3283
@ismailanwari3283 6 ай бұрын
இனிவரக்கூடியகாலங்களில்பெண்னுக்குதிருமனவயதைஇன்னும்கூட்டி23வயதைஆக்கினால்ஒருமெச்சூரீட்டிவருவதர்க்குசரியானதாகும்சட்டம்ஆகுமா
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y 4 ай бұрын
👌💯 கரு. பழனியப்பன் சார்.. அருமை. கரெக்ட் 👏👏👏👍
@kaleelururrahman6059
@kaleelururrahman6059 Жыл бұрын
journalist clearly presents her argument . also the mother of the Doctor is presenting her reasons very clearly
@spectresparkz4077
@spectresparkz4077 2 ай бұрын
Please find a job independent then think about marriage.. Because nowadays gents are dominant if your are deoendent
@viewpost1
@viewpost1 4 ай бұрын
Parents can be very stupid and selfish. Pechu thunaikku husbanda?? Wrong. Problem itself will be triggered by his pechu only. Girls be careful!
@sukuv3494
@sukuv3494 Жыл бұрын
Antha doctor ponnu eppo par pesambothu like like like nu pesuthu 🤦🏼 irritating
@Souls4Music
@Souls4Music 10 ай бұрын
Last 2 years aa niraya peru ipdi filter word Like like nu use panranga.. Every one should try to avoid this.. Semma irritating aa iruku..
@Souls4Music
@Souls4Music 10 ай бұрын
Innum sila peru "நம்ம" entra word ku "நம்ப" or " நம்போ" ipdi pesittirukkanga..
@anthonydcruz-jo4rs
@anthonydcruz-jo4rs 2 ай бұрын
உண்மையில் நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?
@selvarajkannan9923
@selvarajkannan9923 8 ай бұрын
Nobody on earth or nobody in the sky can think for you,can plan for you ,can dream for you more than your parents.So respect them always,when you grow up and are successful people.Squarely remember that they are the God 👏.Apathetically My heart is prompts me the right feelings about the younger generation,having stalwart and forethought’s life journey 👏🙏🇮🇳.
@emerencialyautey5384
@emerencialyautey5384 8 ай бұрын
மற்ற நாடுகளில் இத்தகைய நிகழ்ச்சிகளில் அவர்கள் நாட்டு மொழிகளில் மட்டும் தான் நடத்துவார்கள் ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் தமிழை தவிர தமிழ் கலாச்சார உடைகளை தவிர ஆங்கிலம் தான் மேலோங்கி நிற்கிறது
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 8 ай бұрын
மொத்தத்தில் இந்த பெண்கள் பேச்சுவார்த்தை எரிச்சல் ஏற்படும் விதமான கருத்து. இது போன்ற தலைப்புகளில் பேசி தமிழர்களை கெடுத்து விட வேண்டாம். தயவுசெய்து
@gayathiris5522
@gayathiris5522 Жыл бұрын
இன்றைய இளைஞர்கள் தன்னுடைய சந்தோஷம் போய்விடும் பயப்படுராங்க. ஆனால் எதிர்காலம் அவர்களுக்கு அனுபவ பாடம் கிடைக்கும். ஆனால் அதை,பகிர்ந்துகொள்ள பெற்றோர் அருகில் இருக்க மாட்டார்கள்.
@pachiammalperumal2494
@pachiammalperumal2494 Жыл бұрын
p00
@abupakkar
@abupakkar Жыл бұрын
100% உண்மை
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip Жыл бұрын
நல்ல கருத்து அண்ணா
@user-lj6bq1hk8h
@user-lj6bq1hk8h 11 ай бұрын
😅😅😮
@Saroja-jw3of
@Saroja-jw3of 11 ай бұрын
​@@pachiammalperumal2494pp
@Saravananart
@Saravananart Жыл бұрын
pls put the topic name on main caption , you are just wasting our time by making us to click on all videos ,, this is so frustating
@Raj-cj5zz
@Raj-cj5zz 6 ай бұрын
குறிப்பிட்ட நாலு பேர் தா பேசுறாங்க.. எல்லாருக்கும் வாய்ப்பு குடுங்க ..doctor, journalist, Hyderabad working sister and M. Tech (agricultural) girl
@velmurugan.c9504
@velmurugan.c9504 4 ай бұрын
தமிழில் பேசினால் நல்ல து
@cvkamal2789
@cvkamal2789 10 ай бұрын
1000th like
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 6 ай бұрын
இந்த Pengal anathai ashramathil உள்ள aangalai parthu kalyanam pannikalam, அது தான் இவர்களுக்கு suit ஆகும்.
@arunapanch2441
@arunapanch2441 4 ай бұрын
Doctor too much talk and shortly speak
@prathibabhaskar8466
@prathibabhaskar8466 Жыл бұрын
This is so beautiful that these girls have such wonderful parents ❤️❤️❤️❤️ Many don’t have the luck for such parents. On the children’s side they have been too sheltered they need to be more independent. Make your own decisions and own your mistakes. ❤
@user-ju2kf5rz6r
@user-ju2kf5rz6r Жыл бұрын
😂
@user-ju2kf5rz6r
@user-ju2kf5rz6r Жыл бұрын
No more after marriage
@jemimarubavathy9050
@jemimarubavathy9050 11 ай бұрын
Amma appa vala varka mudiyatha pasangalai girls valarka ready ah iruntha kalyanam panikalam
@dharanikumar9897
@dharanikumar9897 Жыл бұрын
Ada poiundaii😊😅
@sinnathambythayaparan6121
@sinnathambythayaparan6121 Жыл бұрын
i think discasting mums because feeligs is diffrent than doughters look like fish market my wedding i decide happy or not happy all mine
@srinivasanr3181
@srinivasanr3181 11 ай бұрын
Eattu suraikaai karikku uthavathu.
@dharanikumar9897
@dharanikumar9897 Жыл бұрын
Sent you no
@YaathumOoreGo
@YaathumOoreGo 9 ай бұрын
Boomers let the kids have their life let them do whatever they want
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 9 ай бұрын
வேறே சாதியில பன்னிக்கலாமுனு சொல்லுது அந்தப்பொன்னு.காதல் உள்ளது.
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 7 ай бұрын
டாக்டர் ஒரே வாழ வாழ
@naseermohamed7244
@naseermohamed7244 11 ай бұрын
Awanga parents um kulandha tevallanu nenachi irunda ivanga inga irundirkamatanga
@yogavetri
@yogavetri Жыл бұрын
Neengkala yarum kalliyanm pannathingka
@rangasamyulaganathan1847
@rangasamyulaganathan1847 4 ай бұрын
I doubt whether they fully represent all sections of the society.....only the privileged....many other voices were not there...that's what I feel
@galaxy3157
@galaxy3157 9 ай бұрын
Can work and also get married
@selvaselvaa5764
@selvaselvaa5764 Жыл бұрын
Neenga sonnathale ithu than sir sari
@raviragavan58
@raviragavan58 Жыл бұрын
paruvathey payir sei. or kankettapiraku suriya namaskaram
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf 6 ай бұрын
GET IRRITATEF WHO CARED
@jeyarosis6431
@jeyarosis6431 Жыл бұрын
Indraiya youh ku responsibility a venamnu ninaikiranga rompa selfish ithuku parents than karanam, friends vendun relative vendam
@mangalamgrace2415
@mangalamgrace2415 Жыл бұрын
Why you people in lndia very hard up to get married, can get married at 30 years also,you people in lndia will never change in another 10 years
@Abis-jh8pu
@Abis-jh8pu Жыл бұрын
Marriage is personal choice. Each will have different reasons. You boomer aunty can't blame everyone for not getting married. Throw away your mobile and sit inside the kitchen boomer aunty.
@nerujasafra
@nerujasafra 10 ай бұрын
So true
@raajac2720
@raajac2720 Жыл бұрын
So sad for parents,the girls doesn't not understand biological clock ticking every seconds. What Is happiness,this s a complex issues,not helps either.
@YaathumOoreGo
@YaathumOoreGo 9 ай бұрын
Adei ivalai yaara judge ah kootittu vanthathu
@jghanesh
@jghanesh 11 ай бұрын
The girls are exceedingly confused and fearful of taking on responsibilities, resulting in an imbalance. Life is balanced by education, income, love relationships, health, family/friends, fun recreation, spirituality, and giving. பெண்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர் மற்றும் பொறுப்புகளை ஏற்க பயப்படுகிறார்கள், இதன் விளைவாக ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. கல்வி, வருமானம், அன்பு உறவுகள், உடல்நலம், குடும்பம்/நண்பர்கள், கேளிக்கை பொழுதுபோக்கு, ஆன்மீகம் மற்றும் கொடுப்பதன் மூலம் வாழ்க்கை சமநிலையில் உள்ளது.
@rajamanickam8875
@rajamanickam8875 3 ай бұрын
இந்த பெண்களுக்கு கல்யாணம் அவசியமில்லை.. பாய் பிரண்ட் ஒன்னுக்கு மூனு இருக்கு, திருமணம் அப்பா அம்மா வற்புறுத்தல் காரணமாகத்தான்....
@seenivasanseeni415
@seenivasanseeni415 Жыл бұрын
Most of women present sex whatever person and mendaly affecting any no virginity loss enjoy
@Abis-jh8pu
@Abis-jh8pu 11 ай бұрын
Thu first learn English
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 10 ай бұрын
ஒரு ஜாக்கெட் போட்டு இருக்காலா இல்ல போடலையா இதுல வேற இவளுக்கு மாப்பிள்ளை புடிக்கலையா ஒரு நாளைக்கு ஒருத்தன் கூட படுப்பாலாட்டுது
@anbuselvi8473
@anbuselvi8473 10 ай бұрын
🎉e
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 9 ай бұрын
அய்யோ அந்த அம்மாதான் யூடியூப்பில் செக்ஸ் பத்தி பேசிக்கிட்டே இருக்கும்.அது தறதலை.
@chandranmary9143
@chandranmary9143 Жыл бұрын
நாட்டை ஆட்சி செய்யும் பெண்ணாக இருந்தாலும்.,நீ ஒரு பெண் என்பதை மறக்காத.... பெண் என்பதும் தாய்மை என்பதும் கிடைக்க அறிய வரம்....என்பர்.....காலம் கடந்து அந்த தாய்மை ஆரோக்கியமாக இருக்க முடியாது...இதை ஏண் சொல்ல மறுக்கிறது....திருமணம் வேண்டாம் என்று நினைப்பவர்களை வைத்து எதற்கு இவ்வளவு பஞ்சாயத்து பண்றீங்க sir.... இது தான் பெண் சுதந்திரமா??? 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு கரு முட்டை அளவு மிகவும் குறையும் என்பதை ஏன் சொல்ல வில்லை .,அப்படியே கரு உருவானாலும் ஆரோக்கிய மாக இருக்காது என்று அந்த படித்த மேதாவி பெண்களிடம் சொல்ல வேண்டும் mr Karu பழனியப்பன் sir....அதற்கு தான் காலத்தே பயிர் செய்ய வேண்டும் வேண்டும் என்பர் அறிஞர்.....
@jayvanan4944
@jayvanan4944 Жыл бұрын
உங்கள் பிற்போக்கு சிந்தனையை எத்தனை அறிஞ்கர் வந்தாலும் மாறாது!
@Abis-jh8pu
@Abis-jh8pu Жыл бұрын
Boomer
@ganthimathisubramanian8852
@ganthimathisubramanian8852 11 ай бұрын
நமக்கு அதிக அதிக பட்ச வயது 100 இதில் ஆதரிக்கியமான வாழ்வு என்பது 60 வயதுவரைதான். இதில் 35 வயதில் 40வயது திருமணம் செய்து என்னத்தை வாழ்ந்து அனுபவிக்கபோகிர்கள்?. தவறான புரிதல் மற்றும் மனசுதான் இதற்கு காரணம். 20 to 30 வயது வரைதான் வாலிபம்
@nerujasafra
@nerujasafra 10 ай бұрын
​@@jayvanan4944sariya soniga
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 9 ай бұрын
டாக்டர் சொல்வது 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வது 30,குழந்தை பிறப்பில் சிக்கல் ஆகும்.அடுத்து முப்பது குழந்தை பெற்றாலும் மார்பக புற்றுநோய் கண்பார்ம்னு சொல்லராங்க.அடுத்து டெஸ்ட் ட்யூப் தான் போகனும்.யாரோ கருமுட்டை யாரோ உயிர் அனு யாரோ குழந்தை.இதெல்லாம் ரொம்ப அதிகம்.அல்லது திமிர் அதிகம்..அல்லது புரியாத மரமண்டைகள்.
@chandranmary9143
@chandranmary9143 Жыл бұрын
இவர்கள் எல்லோரும் படிச்ச திமுறுல பேசுறாங்க......அப்புறம் என்னதான் இவர்கள் எல்லோரும் ஆண்களுக்கு சமம் என்று நாம் சொன்னாலும் ஓரு ஆண் 50 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்... ஆனால் ஒரு பெண்..., குழந்தை யயை. 50 வயதிலும் குழந்தை முறையா பெற்றுக்கொள்ள முடியுமா ??? 30 வயது ஆகி விட்டால் நீங்களே ஆசை பட்டதாலும் என்ன முக்கு முக்கினலும் முடியாது....இத நான் சொல்லல சைன்ஸ் சொல்லுது அப்பட்டியே முக்கி பெத்தாலும் அந்த குழந்தை குறையாக பிறக்கும் என்கிறார்கள் .....இது யார் குற்றம் ஆனா இல்ல பெண்ணா... இதே ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த.,அதிகம் படிக்காத மேதை யாக இருக்கிற பெண் இவர்களை போல் பேச மாட்டார்கள் ..அவர்கள் தான் வாழ்க்கை யயை புரிந்த வர்கள்.,நாம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உள்ளனர் என்று தான் சொல்கிறோம்., ஆனால் இயற்கை அப்படி சொல்கிறதா???? ஒரு ஆண் 50 வயதிலும் தன் வயிற்றில் பிள்ளை சுமக்க முடியுமா??? ஒரு பெண்ணாக பிறப்பதற்கு மா தவம செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் .... அப்படி பட்ட பெண்ணாக பிறந்து அந்த பெண்மையை மறந்த மூடர் களாய் இவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் பாவம்....இவர்கள் எல்லோரும் தன் வசதிக்கும் வாய்ப்புக்கும் காத்திருந்து வயதை தவற விட்டால்., நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற முடியுமா என்பது கேள்விக்குறி தான்???? இதை நிகழ்ச்சி நடத்துகிற கரு பழனியப்பன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் உணரவேண்டும்...... பெண்கள் சுதந்திரம் வேண்டும்....என்னை பெற்றவலும் பெண் தான் கூட பிறந்தவழும் பெண் தான்.....ஆனால் பெண்ணாக பிறந்தாலும் .,ஆணாக பிறந்தாலும் நம் கையில் கையில் இல்லை.,,நாம் எதுவாக இருப்பினும் அதன் படி., வாழ வேண்டும்., இயற்கைக்கு மாறாக வாழ வேண்டும் என்று நினைக்கும் போது தான் அந்த இனம் அழிய வாய்ப்பு அதிகம்....
@jayvanan4944
@jayvanan4944 Жыл бұрын
நீங்களும் ஏதோ திமிர்ல தான் சொல்லுரிங்க நீலி கண்ணீர் வடிக்காதிங்க.
@nila177
@nila177 Жыл бұрын
அதென்ன ஆண் 50 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் பெண்ணால் முடியாது என்ற ஆணவம்😠 50 என்ன 100 வயது ஆனாலும் ஆணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.. முடியாது என்பதற்கு இவ்வளவு திமிர் இருக்கும் போது முடியும் என்பதற்கு பெண்கள் சற்று திமிரோடு இருப்பதில் தவறு இல்லை😅
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 11 ай бұрын
Vazhave bayapaduranga. Pavam girls.Waste fellows.
@funnydogbenny5170
@funnydogbenny5170 9 ай бұрын
Anum pennum seruvathu earkkai athai paruvathil seiya vendum both are adjust to life.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 9 ай бұрын
நாசமா போங்க.என்னமோ பன்னுங்க.திமிரில் அலைகிறார்கள்.
@chinnadurai35
@chinnadurai35 3 ай бұрын
நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் சீனா அருணாசல பகுதிகளில் ஊடுருவல் பற்றி பேசுங்கள்.
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 6 ай бұрын
If you have money and have a join family, teenage is the right age for marriage biologically. It's good for your offsprings, time is the thing you can't get it back ever.
@laksmilokesh7615
@laksmilokesh7615 11 ай бұрын
Intha guest oru adangapidari athukku Kalyan akiricha
@dharanikumar9897
@dharanikumar9897 Жыл бұрын
Pooda nee nee mentanl
@glorypunitha1631
@glorypunitha1631 Жыл бұрын
Freedom kothuthu tha ellam themirla pesuraluga
@Forest2763
@Forest2763 6 ай бұрын
Freedom குடுக்க நீ யார்? எங்களுக்கு வேண்டிய சுதந்திரத்தை நாங்கள் எடுப்போம்.திருமணம் செய்யாமலேயே இருப்போம்.
@srinivasanr3181
@srinivasanr3181 11 ай бұрын
This Doctor girl worst speech.
Neeya Naana Full Episode 496
1:06:10
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 11 МЛН
Neeya Naana Full Episode 502
1:06:50
Vijay Television
Рет қаралды 389 М.
EP 117 - Tamizha Tamizha - Indian Tamil TV Show - Zee Tamil
1:29:55
Neeya Naana Full Episode 498
1:06:14
Vijay Television
Рет қаралды 131 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 52 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 4,6 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 10 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 10 МЛН