என் ஏரியால, என் இடத்துல வந்து நீ பேசியிருக்க... என் ஆசிரியர பேசியிருக்கற.. உன்ன சும்மா விட மாட்டேன்!

  Рет қаралды 50,283

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Пікірлер: 218
@KrishnanKulanthaivelu
@KrishnanKulanthaivelu Ай бұрын
விடக்கூடாது.கல்வியில் தவறு அனுமதிக்கக் கூடாது. இழிவான குணம் துடைத்தெறியப்பட வேண்டும்
@cmpunk7875
@cmpunk7875 Ай бұрын
Kallakuruchi la enga pona unga minister ru???
@sinndoss
@sinndoss Ай бұрын
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்....அப்படி இப்படி ஒரு கிறிஸ்துவின் சொன்ன தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !! .
@arunc4248
@arunc4248 Ай бұрын
​@@sinndossஎவனா இருந்தாலும் எந்த மதமா இருந்தாலும் பள்ளிக்குள் வரவே கூடாது
@MRaji882
@MRaji882 Ай бұрын
திமுகவை நான் விமர்சிப்பவன்... அமைச்சரின் இந்த விளக்கம், ஆசிரியரை அமர வைத்து மரியாதை குடுத்தது மிக பாராட்டதக்கது... ❤🎉🎉🎉
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
🙏
@sinndoss
@sinndoss Ай бұрын
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்....அப்படி இப்படி ஒரு கிறிஸ்துவின் சொன்ன தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !! .
@cumbumponnaga1977
@cumbumponnaga1977 Ай бұрын
நாடகம் நடக்குது.. நீ சப்போர்ட் பண்ணுற - மூட நம்பிக்கைக்கும் மத நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியல
@balajir2779
@balajir2779 Ай бұрын
மாண்புமிகு அமைச்சர் இதே போன்று கல்வித்துறையில் நடைபெறும் ஒவ்வொரு அத்துமீறல்களுக்கும் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
@sinndoss
@sinndoss Ай бұрын
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்....அப்படி இப்படி ஒரு கிறிஸ்துவின் சொன்ன தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !! .
@balajir2779
@balajir2779 Ай бұрын
மாண்புமிகு அமைச்சருக்கு வாழ்த்துக்கள். அந்த ஆசிரியருக்கு பாராட்டுகள். இதே போல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடச் சொன்ன பெரம்பலூர் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உரிய பாடம் புகட்டினால் சிறப்பாக இருக்கும்
@ilamaruthu7129
@ilamaruthu7129 Ай бұрын
அண்ணனுடைய கருத்து மிகவும் தெளிவாகவும், துணிச்சல் மிகுந்ததாகவும் இருந்தது. செயல்பாடும் இதுபோல் அமைய விரும்புகிறேன்
@sinndoss
@sinndoss Ай бұрын
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்.".உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்.".இது இயேசுவே சொல்லியிருக்கிறார்....அப்படி இப்படி ஒரு கிறிஸ்துவின் சொன்ன தி மு க காரங்களுக்கு ரொம்ப புடிக்கும் !! அதே ஒரு இந்து சொல்லியிருந்த தி மு கவினருக்கு கோபம் பொத்துக்கிணுவரும் !! .
@leocorbett2011
@leocorbett2011 Ай бұрын
Hatsoff to Mr. Shankar sir. Others should be vigilant including Education Minister. Be proactive.
@drmurugesh
@drmurugesh Ай бұрын
அருமையானா பதில் அய்யா. ஆசிரிய சமுதாயத்தை கௌரவபடுத்து விட்டீர்கள்.
@jagansview1104
@jagansview1104 Ай бұрын
சென்னையில் கஞ்சாவையும் , அரசு கள்ள சந்தையில் மது விற்பதை 3 நாளில் தடுத்து நடவடிக்கை எடுங்கள்
@selvane9819
@selvane9819 Ай бұрын
Brilliant and swift action by our Hon'ble CM and Hon'ble Education Minister.....person involved in organising this event need to be taken to task
@kaarthikeyanr1375
@kaarthikeyanr1375 Ай бұрын
அமைச்சர் செயல் அற்றவர்... பொறுப்பாற்றவர்...
@sathishraj11
@sathishraj11 Ай бұрын
அந்த பேச்சு அடங்கிய இணையதள லிங்கை தடை செய்யுங்க.... விஷம் காற்றில் பரவாமல் இருக்கட்டும்...
@kesavaraman6001
@kesavaraman6001 Ай бұрын
Hindus now get awareness you shut your soothu paavada 😂
@shinchan3482
@shinchan3482 Ай бұрын
Yes
@francispaul4736
@francispaul4736 Ай бұрын
Very nice ❤❤
@munuswamycv3773
@munuswamycv3773 Ай бұрын
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கண்டித்தால் போதாது அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@theswordsss5578
@theswordsss5578 Ай бұрын
Thank u Sir❤
@perumalponnusamy3457
@perumalponnusamy3457 Ай бұрын
தரமான பதில் அருமை
@ரெ.கிருஷ்ணமூர்த்தி
@ரெ.கிருஷ்ணமூர்த்தி Ай бұрын
ஆசிரியர் சங்கர் எங்கள் சங்கர்.
@sasee1974
@sasee1974 Ай бұрын
அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம்
@vvip16
@vvip16 Ай бұрын
Sirippu thaanda varuthu…
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
Governor rn Ravi might be behind the scene.
@arsar8164
@arsar8164 Ай бұрын
என்னைக்காச்சும் சீமானை எடபாடியை அண்ணாமலையை இப்புடி வளைசி வளைச்சி ஊடகங்கள் கேள்வி கேட்டதுண்டா?அமைச்சர் மகேசை கேட்டது தவரில்லை..வாழ்த்துகள்.. ஆனா இதனை போல அவர்களை கேள்வி கேட்க்க ஏன் முதுகெலும்பில்லை
@anands7632
@anands7632 Ай бұрын
Journalists க்கு இருக்கு owner களுக்கு இல்லை... ஒன்று பெட்டி அல்லது ed மிரட்டல் இதுவே கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது
@yusrahasan8565
@yusrahasan8565 Ай бұрын
Proud of you sanker sir
@RajamohamedKmu
@RajamohamedKmu Ай бұрын
I salute shankar sir handsoff
@samsondevananth.g8540
@samsondevananth.g8540 Ай бұрын
தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், திடீர் உடன்பிறப்புகளிடம் கட்சி கவனம் செலுத்தப்பட வேண்டும்
@AkbarB-j5p
@AkbarB-j5p Ай бұрын
என் தலைவன் முத்து வேல் கருணாநிதி இருந்தால் நடந்து இருக்காது அசோக் நகர் பள்ளி கதை நான் ஒரு திமுக தெண்டன் தி மலை இந்த துறை அமைச்சர் பதில் தர வேண்டும் கல்வி இயக்குனர் பல நபர்கள் RSS VHP அமைப்பில் உள்ளான்
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
போன அதிமுக காலத்துல சங்கிகளை அரசாங்கத்துக்குள் கொண்டாது சொருகீட்டாங்க
@Joy-c9b
@Joy-c9b Ай бұрын
Very good 👍👍👍
@SELVAKUMAR-z1q
@SELVAKUMAR-z1q Ай бұрын
வாழ்த்துகள் வணக்கங்கள் அமைச்சரே
@Baasha25
@Baasha25 Ай бұрын
Nee kalakuya❤
@VaidehiVinayagam
@VaidehiVinayagam Ай бұрын
Common public of Tamilnadu are proud of teacher Shankar and our education minister Anbil Mahesh.
@ssthamizhselvan
@ssthamizhselvan Ай бұрын
Hats off sir. Well done
@lingeswarannadesu6643
@lingeswarannadesu6643 Ай бұрын
முனைவர் சங்கர் ஐயாவும் உடனிருப்பது அருமை .அவருக்கு🎉
@meenatchisundharam8289
@meenatchisundharam8289 Ай бұрын
உலகில் உள்ள அறிவாளி அனைவரும் தமிழ் கல்வி படித்தவர்கள் ஆளுநர் ரவிக்கு இது குறித்து நாம் தகவல் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளே தமிழ் படிப்பு அறிவாளி அனைவரும் சமம்
@divsu860
@divsu860 Ай бұрын
கோயம்புத்தூர் பாலியல் குற்றச்சாட்டிற்கு தவறு செய்த ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை? அதை பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை?அதற்கு என்ன நடவடிக்கை?
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
பொள்ளாச்சி?
@arrpratheepkannan2060
@arrpratheepkannan2060 Ай бұрын
சிங்கம் சிங்கம் தான் ❤❤❤
@arrpratheepkannan2060
@arrpratheepkannan2060 Ай бұрын
தமிழ் ஆசிரியர் சங்கர்... மாஸ் ❤❤❤❤
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 Ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻
@bkumar75
@bkumar75 Ай бұрын
இதை போல கிங்ஸ்லி பள்ளியில் நடந்த பாலியல் பற்றி எந்த ஊடங்களாவது அரசுக்கு எதிராக கேள்வி ?
@anands7632
@anands7632 Ай бұрын
கிருஷ்ணகிரியில் நடந்தது?
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 Ай бұрын
There should not be any lectures, speakers, on religious matters , religions, castes etc . In side school. WONDERFUL, COURAGEOUS, MINISTER .SIR GO A HEAD , .
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 Ай бұрын
அய்யா அன்பில் மகேஷு !!! நீங்க சொன்னது மிக்க சரிதான் !! ஆனால் தாங்களும் இந்த பிரச்னைக்கு காரணமாவீர்கள் !!! ஆகவே தாங்கள் ராஜினாமா செய்து முன்னுதாரணமாக இருங்கள் !!!!
@maran-dx7gn
@maran-dx7gn Ай бұрын
என் ஆசிரியர் வீரவசனமே Cps பணிஓய்வு பெற்ற எங்களை பணிப்பதிவே டு 3 ஆண்டாக முடிக்காமல் வைத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் வட்டாரக் கல்வி அலுவலகம் வந்து பார்த்து வசனம் பேசவும். முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம், ஆன்மீக பயணம் ஆனால் பணி ஓய்வு பெற்றோர் இழிவாக அலைவது என் ஆசிரியர் வீரவசனமே
@mahendiranp5885
@mahendiranp5885 Ай бұрын
Super sir🎉🎉🎉
@john.j7201
@john.j7201 Ай бұрын
மாண்புமிகு கல்வி அமைச்சர் அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ் நாட்டில் அரசு பள்ளிகள் மட்டுமே இயங்கவேண்டும் என்ற நிலையை உருவாக்குங்கள் அய்யா
@visalakshisubramaniam2709
@visalakshisubramaniam2709 Ай бұрын
We are very proud of Dr. Shankar
@meenatchisundharam8289
@meenatchisundharam8289 Ай бұрын
ஆளுநர் என்பவர் ஆளுநர் வேலை மட்டும் ஆளுநர் வேலை மட்டும் மட்டும் பார்க்க வேண்டும்
@Siva-o5k5i
@Siva-o5k5i Ай бұрын
Good decision,,,,,"
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Ай бұрын
Happy street,tasmac is dravida model 👍
@satheeshbshanmugam8979
@satheeshbshanmugam8979 Ай бұрын
எங்க ஊரு..MLA எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.🎉
@Abcdeffge
@Abcdeffge Ай бұрын
Please promote that Honourable Tamil Teacher Shankar sir as Head Master of the School. 🙏🙏🙏
@kundu2008
@kundu2008 Ай бұрын
இது போன்று நிறைய உள்ளது இதல்லாம் பெரிய விஷயம் இல்லை.
@ravisankargurusamy4783
@ravisankargurusamy4783 Ай бұрын
இவருக்கு மேலிட செல்வாக்கு இருந்தும் அரசை அடிக்கடி சிக்கலில் விட்டு விடுகிறார். தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப் படவேண்டும். பேசியவர் சிறைக்கு அனுப்பப் படவேண்டும். இதற்கு எதற்கு 2 நாள் அவகாசம்.
@jagan2933
@jagan2933 Ай бұрын
பார்த்து உங்க அனைவரையும் மொத்தமா... இது அரசியல் சட்டபடி நடை பெறும் ஆட்சி. நம்ம இஷ்ட படி எல்லாம் ஒருத்தரை கைது செய்வது வேலைக்கு ஆவதில்லை. நீதி மன்றங்கள் இருக்கின்றன. அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்று.
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
பேசுனவன் மந்திரம் சொல்லி வெளிநாடு தப்பி ஓட்டம்
@varatharaj5118
@varatharaj5118 Ай бұрын
தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதை! ஒரு பள்ளியில் மாணவிகள் மத்தியில் பேச வயது, அனுபவம், இதை எல்லாம் பார்க்க மாட்டாங்களா?
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Ай бұрын
தமிழ்நாட்டில் திமுகவுல மட்டும்தான் அமைச்சர்களை தைரியமாக சுதந்திரமாக பேச அனுமதிக்கும் என்பது திராவிடத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும்.
@mohdsharifbe
@mohdsharifbe Ай бұрын
👏👏👏🤝🤝 don’t inject poison ( Religions ) in school , School is the only place where everyone feel equal irrespective of religions , caste , Money
@alexdurai5426
@alexdurai5426 Ай бұрын
Sir, need to take action against Visnu. He is number one fraud. He has foundation in tirupur. Need to close this foundation.
@kingcrown2026
@kingcrown2026 Ай бұрын
அமைச்சர் அப்படியே புடுங்கிட்டாலும்.....??? ஒன்றும் நடக்காது....ரகசிய இடத்தில் வைத்து விசாரணை என்று சொன்னபோதே புரிந்துவிட்டது கதவை சாத்தி விட்டு அவன் காலில் விழுந்திருப்பீர்கள் எல்லோரும் என்று....
@athiyappanvaradharajan2198
@athiyappanvaradharajan2198 Ай бұрын
அவன பேச விட்டு வேடிக்கை பார்ப்பார்களா!!
@fz2538
@fz2538 Ай бұрын
Correct super minister 👍👍
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
காவல்துறை கழிப்பிடம் திறந்திருக்கிறது தலைமறைவான மகா விஷ்ணு வருகைக்காக😅😊
@fivestar2494
@fivestar2494 Ай бұрын
You should be more responsible. Precaution steps to be taken and it should not happen again in future
@RajamohamedKmu
@RajamohamedKmu Ай бұрын
Mahesh sir pls take action immeditely
@anbu6039
@anbu6039 Ай бұрын
ஆமா பள்ளிக்கூடம் மின்சார பில் எப்ப கட்டுவிங்க 😂😂😂
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x Ай бұрын
கண்டபயலோட நிழல் படம் ஏடுக்கப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும்.....
@adalantonyleo
@adalantonyleo Ай бұрын
மற்ற நாடுகளில் இவரை அனுமதிக்காதீர்கள்
@chitrakc1136
@chitrakc1136 Ай бұрын
மாணவ மாணவியர் களைகெடுக்கும்போதைமதுவைஎப்படிஒழிப்பீர்கள்முதலில்பதில்சொல்லுங்கள்
@jagan2933
@jagan2933 Ай бұрын
என்ன பேசுறார்? மிக நல்ல பள்ளி. பல சாதனைகள் செய்திருக்கிறார்கள். இம்மாதிரி வகுப்புக்கள் பல நடந்துது நாலதான் மேற்படி முன்னேற்றங்கள் சாதனைகள். நீங்க புது மந்திரி கல்விக்கு. எனவே இவர் நன்றாக பலரிடம் கலந்து உரையாட வேண்டும் இவ்விஷயங்கள் பற்றி. அதை விடுத்து கட்சி காரை சொல்வதை கேட்டு செயல் பட இது என்ன இளஞார் அணி ஆபிசா. மிக மிக கவனம் தேவை
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
அந்த நல்ல பள்ளி கெடாமல் பாதுகாக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கிறார்
@k.b1836
@k.b1836 Ай бұрын
Also many private schools are also emphasizing religious ceremonies like bajan pooja and engaging teachers for this activity
@udhayakumar1041
@udhayakumar1041 Ай бұрын
கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவனுகளுக்கு பாவமென்ன, புண்ணியமென்ன சாராயவிபச்சாரிகளுக்கு எரியுமே நல்லதை கேட்டாலே...😂
@vignesh.m9338
@vignesh.m9338 Ай бұрын
சுயமரியாதை தோழர் 👏👏👏👏❤🖤💙
@vikramrajbalasubramanian310
@vikramrajbalasubramanian310 Ай бұрын
I'm a government school passed out, and I'm working as an engineer in Mauritius 🇲🇺
@kamalrajd690
@kamalrajd690 Ай бұрын
கேள்வி கேட்கறங்கவங்க மைக் வைத்து கேளுங்க ! என்ன கேட்கறீங்க என்று எங்களக்கு தெரியவேண்டாமா ?
@mathivathan
@mathivathan Ай бұрын
தற்காலிக ஆசிரியர் 6 மாதம் சம்பளம் வழங்காமல் இருப்பது ஆசிரியர் நியமனம் 10 ஆண்டுகள் பணி வழங்காமல் இருப்பது, தவறாக தெரியவில்லை, அரசு பள்ளிகள் மூடியது தவறாக தெரியவில்லை இது குற்றமாக தெரிகிறது
@radhakrishnan7422
@radhakrishnan7422 Ай бұрын
வணக்கம் தமிழ் ஐய்யா திரு. சங்கர் 🎉🎉❤❤❤
@visionstudio1212
@visionstudio1212 Ай бұрын
தம்பி உன் டிரைவர் பண்ணிருக்காண்டா அதுக்கு என்ன பதில்....
@RajamohamedKmu
@RajamohamedKmu Ай бұрын
Anna satram aayiram vaithal ..aalayam padhinarayiram nattal..annayavinum punniyamkodi...ankor yelaiku yelutharivithal....
@azger3467
@azger3467 Ай бұрын
MUST DISMISS HIM
@RajuMuthuswami
@RajuMuthuswami Ай бұрын
Vidakkudathu Dismis Sheyavedum.
@RajamohamedKmu
@RajamohamedKmu Ай бұрын
Mahesh sir pls avana dooki ulla podingha
@raisah8439
@raisah8439 Ай бұрын
என்ன ஆச்சு
@jonzraina6236
@jonzraina6236 Ай бұрын
Ravis Agent HM
@ssbb9793
@ssbb9793 Ай бұрын
Mr.Minister, well what step you have taken on drugs that is spreading between school students currently..that guy who is sitting in your left side was the one who behaved disrespectful with vishnu..who just narrated about enlightening path.. nothing wrong in it..
@jagan2933
@jagan2933 Ай бұрын
இதெல்லாம் அவருக்கு தெரியாது. அவருக்கு தெரியாத விஷயத்தை பேசினால் குற்றம்.
@kuttypoorvika4209
@kuttypoorvika4209 Ай бұрын
Romba correct ta ellam Nadakuthu pongada ponga ithu politics
@prakashr.3544
@prakashr.3544 Ай бұрын
நடவடிக்கை எடுத்து விட்டு பேசவும்
@yegappanrm8470
@yegappanrm8470 Ай бұрын
Country has of problems. Kindly concentrate on them. Does he think everything happens in Trichy is perfect and all go on a honest way. ? A big survey is necessary. He seems to be a better person. If he does not attend no one will do. Schools need lots of improvement. There is lots of difference between a rural school and the city school. Why this disparity and difference and step motherly treatment to the village school. Give importance to the rural schools…
@kannansundaresan4866
@kannansundaresan4866 Ай бұрын
பத்திரிக்கையாளர் : எருமைபட்டி அரசு பள்ளியில், சத்துணவு கூடத்தில் மனித கழிவுகள் கிடக்கின்றது கண்டறிய பட்டது. இதுபற்றி என்ன நடவடிக்கை எடுப்பீங்க சார்? அமைச்சர் :?
@Thillai37
@Thillai37 Ай бұрын
😊
@VaidehiVinayagam
@VaidehiVinayagam Ай бұрын
We have voted in favour of Periyar , Ambekar principles, Never allow other principles to come into our society.
@grtjayanthi3965
@grtjayanthi3965 Ай бұрын
sankar siridam vishnu mannippuketkavendum
@sengamalamveerasamy565
@sengamalamveerasamy565 Ай бұрын
Change for minister
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 Ай бұрын
கல்வி அமைச்சரை சங்கியாகவே பார்க்க முடிகிறது
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பகுத்தறிவு கண் திற. அந்த தமிழ் வாத்தியார் சங்கர் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது கொடுக்க வேண்டும் தமிழக அரசு
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
உண்மையான சமுதாய கண் சங்கர் சாருக்குதான் இருக்கிறது
@jayapal8163
@jayapal8163 Ай бұрын
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
@anbalaganr7439
@anbalaganr7439 Ай бұрын
What is the meaning of group photo of minister & Vishnu seen on polimer tv at 6.9.2024?
@VaidehiVinayagam
@VaidehiVinayagam Ай бұрын
Periyaar, Ambekar worked hard to bring people out of RSS principles , RsS principles are abusive against common public, Promotes differentiation among society, it is totally against constitution. Requesting each and every person of Tamilnadu to understand and follow righteous values of Tamilnadu culture. We do not require RSS principles.
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
Let us be proud to be Dravdians who have the values of social justice, equality, human respect. Let us distroy those evil ideas of inequality, injustice and superstitions by diabolic arians.
@indrutamilkavi
@indrutamilkavi Ай бұрын
Hon. Minister must take action against frauds fooling innocent students.
@karthikeyan-vc4cq
@karthikeyan-vc4cq Ай бұрын
நான் தீவிர அதிமுக supporter...but DMK minister mass speach....இந்த மாறி சனாதன நாய்களை சும்மா விடாதீர்கள்..
@Ramanadhan2023
@Ramanadhan2023 Ай бұрын
cristian ?
@sivagautham1253
@sivagautham1253 Ай бұрын
சனாதன ஒட்டு மட்டும் வேண்டும்
@ramarshree
@ramarshree Ай бұрын
​@@sivagautham1253vishnu has nothing to do with sanatan. He is just a businessman.
@sudhakarloganathan1858
@sudhakarloganathan1858 Ай бұрын
திராவிட மாடல் அரசுக்கு ஒரு வேண்டுகோள் எனது மகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க ஆசை தமிழ் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா?
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
தயவுசெய்து பீகாரில் சென்று படிக்க வைக்கவும் தரமான பழமொழிக்கல்வி கற்றுத்தரப்படும்
@athivarahanvenkadakrishnan2389
@athivarahanvenkadakrishnan2389 Ай бұрын
What vishu spoke was right. It is written in thirkural etc. Mahesh doesn't know any thing. There is no problem
@ramarshree
@ramarshree Ай бұрын
That man Vishnu has no compassion on a blind man. And you are saying he is right. 🤦🏻
@kalithashm9363
@kalithashm9363 Ай бұрын
Views nalla poguthu ....be care full
@IshakhanMba
@IshakhanMba Ай бұрын
Varum mun kaapom..neengal thaan palli kalvi amaichar...Kalaignar ulla rajathandiram ungalidam kidayaathu...
@ASHOKKUMAR-yj8dv
@ASHOKKUMAR-yj8dv Ай бұрын
thiruchy iit la nadandha sambavam ena achi
@sriprasanth1101
@sriprasanth1101 Ай бұрын
I support maha Vishnu
@Ramanadhan2023
@Ramanadhan2023 Ай бұрын
Yes he speak rightly
@ramarshree
@ramarshree Ай бұрын
Please tell him to say மந்திரம் and fly as he said it is possible. Then I will also support him
@sriprasanth1101
@sriprasanth1101 Ай бұрын
@@ramarshreei think you without seeing this entire video you argument me. Please this answer is already given by maha Vishnu
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 27 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 60 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 30 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 27 МЛН