"என் தாய்க்காக குத்தினேன்" கண்கலங்க வைத்த இளைஞரின் வாக்குமூலம் | Doctor Attack

  Рет қаралды 261,153

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 616
@loganathank2785
@loganathank2785 Күн бұрын
தாயைவிட பெரிய சக்தி இவ்வுலகில் இல்லை....
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 Күн бұрын
உண்மை
@jothimurugesan6178
@jothimurugesan6178 Сағат бұрын
​@@pandyshahanapandy100அதற்காக கொலை செய்வானா.
@n.aruldossn.aruldoss9478
@n.aruldossn.aruldoss9478 Күн бұрын
எனது ஆதரவு விக்னேஷ்க்கே
@GeethaRaghuraman
@GeethaRaghuraman 23 сағат бұрын
Are u supporting violence
@suryasuthakaran
@suryasuthakaran 21 сағат бұрын
No​@@GeethaRaghuramanno sir govt doctors sarilla avar nallathan irukar
@KaranG-p9p
@KaranG-p9p 18 сағат бұрын
Yes im support vilonce bcoz ivanuga mari doctor um fake doctor um onnu than​@@GeethaRaghuraman
@jeralda6959
@jeralda6959 15 сағат бұрын
@@GeethaRaghuraman hero அதான சொல்லி தராரு பின்ன ரசிகர்கள் எப்படி இருப்பார்கள்
@jothimurugesan6178
@jothimurugesan6178 Сағат бұрын
உனக்கு தெரியுமா டாக்டர் சரியில்லை என்று,டாக்டர் இறந்திருந்தால் விக்னேஷ் கொலை குற்றவாளி. வன்முறை எதற்க்கும் தீர்வு கிடையாது.​@@suryasuthakaran
@AmburfoodChannel
@AmburfoodChannel Күн бұрын
தயவு செய்து அந்த அம்மாவுக்கும் பையனுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுங்கள் டாக்டர் நல்லாதான் இருக்கிறார்
@Ks-ti2eb
@Ks-ti2eb Күн бұрын
Psychiatry treatment dhana
@gayathrimahe2277
@gayathrimahe2277 Күн бұрын
Mother stage 4 cancer no treatment only supportive and emotional care only.
@ArnaudRaufMaanickam
@ArnaudRaufMaanickam Күн бұрын
Oombur food channel medu case file pannunga crime support pandra ecchai
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow Күн бұрын
​@@gayathrimahe2277😭😭😭😭😭😭😭😭
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow Күн бұрын
​@@gayathrimahe2277😭😭😭😭😭
@pthangaraj9709
@pthangaraj9709 18 сағат бұрын
எனது ஆதரவு தம்பி விக்னேஷ் தான்.நூறுண்டுவாழ்க...👌
@lal394
@lal394 Күн бұрын
மருத்துவர்கள் ஒன்று சேரும் போது .பொது மக்கள் ஏன் ஒன்று சேர்ந்து போறாடகூடாது
@dhayaliniraj9820
@dhayaliniraj9820 22 сағат бұрын
Edhaavadhu udambu seri illana enna pannuveenga.. veetlaye irunga .. neengale treatment pannikonga
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 22 сағат бұрын
​@@dhayaliniraj9820நோயாளிகள் இருப்பதால் தான் மருத்துவர்களுக்கு வேலை இல்லேனா மருத்துவர்களே இல்லை மக்களில் வரி பணம் தான் மருத்துவர்களின் சம்பளம்
@sureshshalini5744
@sureshshalini5744 22 сағат бұрын
​@@dhayaliniraj9820ohh athukaga mooditu irukanuma avanga pandra thappa thatti kekama super bro 👏
@Ajin-dw1vw
@Ajin-dw1vw 21 сағат бұрын
Correct
@minitrikanimals667
@minitrikanimals667 21 сағат бұрын
Yes bro I support in vignesh
@anithaseenipandian6656
@anithaseenipandian6656 23 сағат бұрын
நம்ம தமிழக மக்கள் எல்லாம் அந்த பையனுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் மருத்துவர்கள் போராட்டங்கள் அந்தப் பையனுக்காக நம் மக்கள் அனைவரும் போராட வேண்டும் வெற்றி நமதே
@velmurugan5496
@velmurugan5496 18 сағат бұрын
Correct sir
@Gowtham0909
@Gowtham0909 18 сағат бұрын
very true andha pulla amma paasam enakku kashtama irukku police enna torture pandrangalo
@TejasAv-ig3lq
@TejasAv-ig3lq 16 сағат бұрын
Ss
@helenesther9003
@helenesther9003 22 сағат бұрын
என்னுடைய சப்போர்ட் விக்னேஷ்க்கு தான்.
@shivasundar8198
@shivasundar8198 Күн бұрын
டாக்டர் இந்தனை இருக்காங்க, ஆனால் நம்ம govt ஹாஸ்பிடல் போனால் நாயவிட கேவலமா விரட்டு வாங்க
@vivotest1983
@vivotest1983 Күн бұрын
Govt. Tretment very poor and True,and world record.
@srirengaagenciesmayanursur6938
@srirengaagenciesmayanursur6938 23 сағат бұрын
Amma sir
@trichykarthik2088
@trichykarthik2088 22 сағат бұрын
உண்மை
@PUJABOSE635
@PUJABOSE635 15 сағат бұрын
காண்டாமிருகம் போல
@NEEMO392
@NEEMO392 Күн бұрын
மக்கள் விக்னேஷ்க்கு கொடுக்கும் ஆதரவு மருத்துவர்களின் மீது உள்ள தீராத கோபத்தை வெளிப்படுத்துகிறது, இது ஆபத்தா இல்லை எச்சரிக்கையா என்று காலம் தான் சொல்ல வேண்டும்.
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas 22 сағат бұрын
மருத்துவ துறையில் உள்ளவர்கள்அன்போடு எல்லோருடனும் பழகினால் பிரச்சனைகள் ஏன் வரப்போகின்றன.
@jothimurugesan6178
@jothimurugesan6178 58 минут бұрын
அவங்களுக்கு,ஒர்க் பிரஷர் இருக்குமில்ல.​@@JegatheeswaryMohanathas
@sbalakrishnan9938
@sbalakrishnan9938 Күн бұрын
Vignesh annan ❤❤❤ marana maass🎉🎉🎉 your amma 🙏🙏🙏
@sankarramanv7826
@sankarramanv7826 Күн бұрын
nothing to glorify
@ArnaudRaufMaanickam
@ArnaudRaufMaanickam Күн бұрын
Sbala koo va arrest pannunga
@movietime4105
@movietime4105 10 сағат бұрын
❤❤❤❤
@Deepthikasshortsandvideos
@Deepthikasshortsandvideos Күн бұрын
நம்மால் முடியாது யாரோ ஒருவர் செய்கிறார்.
@ManiKandan-w7w2b
@ManiKandan-w7w2b Күн бұрын
உண்மை
@Jairamvlogs2024
@Jairamvlogs2024 Күн бұрын
Yes really true
@lostincreativities2338
@lostincreativities2338 Күн бұрын
Exactly..ennala.mudiyavillai varusham pathu odi vitadhu enga Amma poisendhu..
@Bowlerbatcha
@Bowlerbatcha Күн бұрын
கரெக்ட்
@kluselance1905
@kluselance1905 Күн бұрын
Fact
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Күн бұрын
எதுக்கு தான் மறுத்துவமனை ஏழைகளுக்கு உதவி இல்லை என்றல் என்ன செய்வது பாவம்
@Manimaran-l6g
@Manimaran-l6g 19 сағат бұрын
மற்றவரின் உயிர் காப்பாற்றவில்லை என்றால் நம் உயிர் போகிவிடும் என்ற பயத்தை அந்த மருத்துவருக்கு காட்டிவிட்டார் 🎉🎉🎉
@mpvijay95
@mpvijay95 16 сағат бұрын
நீ ஆண்மை உள்ளவன் என்றால் ஒழுங்கா ரோடு போடாத காண்ட்ராக்டர் கிட்ட உயிர் பயத்தை விதைக்க முடியுமா?? ஏனெனில் அவன் உன்னை சிதைத்து விடுவான்...
@nellaiguy8582
@nellaiguy8582 Күн бұрын
முதலில் மருத்துவ சங்கத்தை தடை செய்யணும், என்ன தவறு செய்தலும் அவர்கள் காப்பாத்துவார்கள் என்னும் நினைப்பில், மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் ஆகிவிட்டது,
@snowvball
@snowvball Күн бұрын
Exactly
@bhuvaneshwarim3516
@bhuvaneshwarim3516 Күн бұрын
அந்த மருத்துவரின் அலட்சியம் என்ன தண்டனை
@arafathnisha123
@arafathnisha123 22 сағат бұрын
Alachiyamaaga irrukkum anaithu maruthuvarukkum idhu oru paadam
@anburajak8592
@anburajak8592 16 сағат бұрын
தேவடியா பயல் டாக்டர் பாலாஜியை தூக்கில் போடவும்.
@jothimurugesan6178
@jothimurugesan6178 57 минут бұрын
உண்மை தெரியாமல் பேசக்கூடாது.
@SivaKumar-v3h
@SivaKumar-v3h 23 сағат бұрын
இந்த மருத்துவமனை கலைஞர் என்ற பெயரை மாற்றினாலே நன்றாக இருக்கும்
@SermaDurai-dd9nt
@SermaDurai-dd9nt Күн бұрын
மருத்துவர்களின் அலட்சியமாக இருந்தால் ஒரு இளஞ்ஞன் குற்றவாளியாக ஆக்கப்பட்டார்
@mahithtd
@mahithtd Күн бұрын
இந்த கவர்மெண்ட் ஊழியர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியல...
@chandralekhajayakumar9830
@chandralekhajayakumar9830 17 сағат бұрын
U say this coz u didn't get a government job
@mahithtd
@mahithtd 7 сағат бұрын
@chandralekhajayakumar9830 எதுக்கு நானும் திமிரெடுத்து ஆடனுமா
@prabhuc6336
@prabhuc6336 6 сағат бұрын
ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்
@rameshuma6340
@rameshuma6340 Күн бұрын
ப்ளீஸ்... சப்போர்ட் பண்ணுங்க... சின்ன பையன்... அம்மா னு சொல்லிட்டான்.. வெளிய அனுப்பு ங்க ப்ளீஸ்... அவுங்க அம்மா வா அவண் பாக்கணும்
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 Күн бұрын
ஆமாங்க அம்மாவை பார்க்க அனுப்புங்க. அப்பறம் encounter செய்து அவன் கதைய முடிச்சிடுங்க.
@Gowtham0909
@Gowtham0909 17 сағат бұрын
❤❤❤❤❤
@jothimurugesan6178
@jothimurugesan6178 55 минут бұрын
டாக்டர் இறந்திருந்தால், அவருக்கு குடும்பமில்லையா.
@Y81Phone
@Y81Phone Күн бұрын
Vignesh thambi super
@ArnaudRaufMaanickam
@ArnaudRaufMaanickam Күн бұрын
Arrest Y81 phone oombi for encouraging crime
@34-ssmedonaacestudent19
@34-ssmedonaacestudent19 Күн бұрын
டாக்டர் தவறு செய்தால் யாரும் கண்டு கொள்வதில்லை சரியான தண்டனை தான் தம்பி விக்னேஷ் பிரச்சனையை காது கொடுத்து கேளுங்கள்
@jothimurugesan6178
@jothimurugesan6178 56 минут бұрын
சட்டபடி குற்றம், விக்னேஷ் செய்தது.
@34-ssmedonaacestudent19
@34-ssmedonaacestudent19 Күн бұрын
சரியான தண்டனை ரொம்ப சந்தோசம்
@DeviDevi-j7o
@DeviDevi-j7o Күн бұрын
சரியான தண்டனை
@lens3330
@lens3330 Күн бұрын
இப்படி இதே விளம்பரம் செய்து பயன் இல்லை, அந்த அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி பணமாக கொடுத்து உதவலாம், அல்லது SRM மருத்துவமனையில் உயர் சிகிச்சையை இலவசமாக அளிக்கவும்.
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 Күн бұрын
ஏன் அப்போலோ வில் சேர்த்தால் என்னா?
@lens3330
@lens3330 Күн бұрын
@rafeequeahmed4878 எல்லாரும் பண உதவி செய்தால் அப்பல்லோவில் கூட சேர்க்கலாம்
@tiptopmaximum8486
@tiptopmaximum8486 23 сағат бұрын
@puthiyathalaimuraitv
@lens3330
@lens3330 22 сағат бұрын
@tiptopmaximum8486 உங்கள் உதவிகளை நேரில் சென்று கொடுக்கலாம், புதிய தலைமுறை டிவிக்கு ஆல்ல
@Jane-ux3mq
@Jane-ux3mq 19 сағат бұрын
இளைஞன் வன்முறை யை கையில் எடுத்தால் எதிர்கால இளைஞர்கள் நிலை?
@NimmiSub
@NimmiSub Күн бұрын
காசு இல்லாமல் சாதாரண மக்கள் மருத்துவ மனை போனால் அவர்களை வார்த்தையால மனம் வருந்த வைப்பது இது மாதிரி நடக்க காரணமா இருக்கலாம் அந்த பையன் தாய் மேல் அவ்வளவு பாசமா இருந்திருக்கான் பாவம்
@anuradha8014
@anuradha8014 Күн бұрын
அவன் ரெண்டு நாள் தண்ணி போட்டு இருந்திருக்கான்
@Healthyrecipes64.
@Healthyrecipes64. 19 сағат бұрын
​@@anuradha8014theva ilatha vathanthiya parapathunga kva
@KaranG-p9p
@KaranG-p9p 18 сағат бұрын
​@@anuradha8014antha thanniyayum government than sale panranga so ava ethu pana enna... Avan doctor ah kuthunathu correct than
@anuradha8014
@anuradha8014 18 сағат бұрын
@@Healthyrecipes64. Na sollala news la sonnanunga..Anga poi sollu
@Healthyrecipes64.
@Healthyrecipes64. 18 сағат бұрын
​@@anuradha8014nee Anga poi ya keda. Nan ithuvara nee Sona mathri engaum pakala
@veeraputhirans5069
@veeraputhirans5069 Күн бұрын
விக்னேஷ் தாயின் அக்கண்ட் நம்பர அனுப்புங்க
@vishwabai3323
@vishwabai3323 Күн бұрын
Anuppuren
@devarajl6404
@devarajl6404 Күн бұрын
முடிந்தால் நேரடியாக சென்னை சென்று ஆறுதல் கூறி முடிந்த உதவி செய்து வாருங்கள்
@legendsbeknightking815
@legendsbeknightking815 Күн бұрын
Plz யாராவது பணக்காரர் அந்த அம்மாவுkum அந்த தம்பிக்கும் help பண்ணுங்க Plz பாவம் CM government கூட டாக்டர் க்கு தான் support
@tejua4476
@tejua4476 Күн бұрын
விக்னேஷ் ன் அக்கௌட் நம்பர் அனுப்புங்க,
@BoobalaKrishnan232
@BoobalaKrishnan232 20 сағат бұрын
Antha ammaku thayavu seithu உத‌வி seiyungal, kadavul ungalai asirvathipar.
@ManiKandan-cc3yq
@ManiKandan-cc3yq Күн бұрын
நீ பண்றது 100% கரெக்ட் தம்பி பொதுமக்களை பார்த்தால் டாக்டர் எல்லாரும் ரொம்ப கேவலமா பாக்குறாங்க நீ பண்ணது சரிதான்
@Kselvik.selvi_19802
@Kselvik.selvi_19802 Күн бұрын
Ni lam oru manusan thana
@kluselance1905
@kluselance1905 Күн бұрын
Andha doctora summa vida koodadhu
@raannapoorani5413
@raannapoorani5413 Күн бұрын
Neengallam padithirunthal ungalukku arivu irukkum
@ManiKandan-cc3yq
@ManiKandan-cc3yq 23 сағат бұрын
@@kluselance1905 hello madam neenga government hospital la elam poi parunga nee romba padichavanga
@KaranG-p9p
@KaranG-p9p 18 сағат бұрын
​@@raannapoorani5413government hospital um sakkadaium onnu.. Anga apdi than nadanthupanga
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 Күн бұрын
மருத்துவரை தாக்குவது ஏற்கவே முடியாது. அதே சமயம் மருத்துவரக்களின் அராஜக போக்குகிற்க்கும், சேவையில் காட்டும் அலட்சியத்திற்கும் முதல்வரும் மருத்துவ துறை அமைச்சரும் பொறுப்பு ஏற்க கூடிய சட்டங்கள் வந்தால் தான் மருத்துவ சேவை உருப்படும்.
@hemalathagunasekaran1034
@hemalathagunasekaran1034 Күн бұрын
Yes correct.
@loganathank2785
@loganathank2785 Күн бұрын
அவர் மருத்துவர் சரியாக பணியாற்றவில்லை என்று புகார் கொடுத்து இருந்தால் யாராவது நடவடிக்கை எடுப்பார்களா.....? அல்லது இந்த செய்தி வெளியில் வந்திருக்குமா.....?
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti Күн бұрын
நம்மதான் கலெக்சன்,கமிஷன்ல இருக்கோமே😂😂😂😂😂😂
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 Күн бұрын
​@@loganathank2785அதுக்கு கொலைதான் தீர்வா?
@kumard5793
@kumard5793 Күн бұрын
பெரும்பாலான மருத்துவர்களுக்கு தங்கள் கடவுள் என்றும் தங்களை யாரும் சட்டத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் மேலோங்கி விட்டது அவர்கள் போராட்டம் செய்து மக்கள் உயிர பணயம் வைத்து அரசையே மிரட்டுவார்கள், மருத்துவ துறைக்கு சேவை செய்பவர்களாக வரவேண்டும் அத்தனை மருத்துவர்களுக்கும் மன வியாதிக்கான counseiling கொடுக்கவேண்டும் மாததோறும் ஏனென்றால் மக்கள் நேரடி தொடர்பில் உயிர் காக்கும் சிகிச்சையில் இருக்கிறார்கள்
@laxmesathish2267
@laxmesathish2267 Күн бұрын
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமன்றி உலம் முழுவதும் இருந்து சென்னைக்கு வருகின்றனர்.மருத்துவர்கள் மனிதத் தன்மையுடன் நடக்கணும்.மக்களுக்கு ஆத்மார்த்தமான சேவை செய்யணும்.pl
@mujeburrahman6366
@mujeburrahman6366 Күн бұрын
டாக்டர்கள் தங்களை தெய்வ பிறவியாக நினைத்து கொண்டுள்ளனர்.அந்த இளைஞர் செய்தது தப்பில்லை....
@sharavanan003
@sharavanan003 Күн бұрын
அந்த தாய்க்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும். அந்த இளைஞர் விடுதலை செய்ய வேண்டும்
@YuganMathi-nl6mr
@YuganMathi-nl6mr 19 сағат бұрын
தாய் பாசம் தான் உண்மை ஆனால் நம்மளால் எதுவுமே சாதிக்க முடியாது😢😢😢😢
@sonasonatamilyoutubechannel16
@sonasonatamilyoutubechannel16 Күн бұрын
விக்னேஷ் வாழ்த்துக்கள் அந்த dr க்கு இந்த தண்டனை பத்தாது dr என்பவர் சேவை மனப்பான்மையுடன் செயல்படனும் பணம் சம்பாதிப்பதற்காக dr தொழிலுக்கு வராதீங்க
@sankarramanv7826
@sankarramanv7826 Күн бұрын
no need to glorify Vignesh
@vinomemes6709
@vinomemes6709 Күн бұрын
@@sankarramanv7826 nee doctora da
@GeethaRaghuraman
@GeethaRaghuraman 23 сағат бұрын
Hereafter don't visit doctors for your sickness. Treat by yourself
@SrinithaSrini-kq4od
@SrinithaSrini-kq4od Күн бұрын
எல்லாமே எளிதாக கிடைக்க கூடிய காலத்தில் மருத்துவம் மட்டும் தான் எளிதாகவும் விரைவாகவும் கிடைப்பதில்லை அந்த மன அழுத்தம் இது போன்று நடந்துள்ளது 😢
@223g
@223g 23 сағат бұрын
என் ஆதரவு விக்னேஷ் க்கு தான். ஆனால் சிறு வயது என்பதால் யதார்த்த உண்மையான உலகம் தெரியாததால்,சினிமா போல நிஜ வாழ்க்கையிலும் அவசரப்பட்டு வன்முறையில் இறங்கி இப்போது மாட்டி கொண்டு விட்டார் 😢😢😢
@Chithra1612-jc5eu
@Chithra1612-jc5eu 14 сағат бұрын
Uinmi ❤❤❤❤😢😢😢😢
@rameshy4461
@rameshy4461 Күн бұрын
அரசு மருத்துவர்களின் அலச்சியத்தாலும் பொருப்பற்ற பதில்களாலும் ஒரு சாமானியனின் சமநிலை மாரியது pleas Respect publice அவர்களின் வரி பணமே உங்கள் சம்பலம்
@AlbinC-r9h
@AlbinC-r9h Күн бұрын
I Like your comment.
@Parithi-od8gg
@Parithi-od8gg 23 сағат бұрын
100 percentage correct.True words.
@mallikanasaran5954
@mallikanasaran5954 19 сағат бұрын
ரொம்ப ரொம்ப சரி
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti Күн бұрын
இனிமே மருத்துவர்கள் ஒழுங்காக பணி செய்வார்கள் என்று நினைக்கிறேன்😂😂😂😂
@velanm1006
@velanm1006 23 сағат бұрын
😂
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 18 сағат бұрын
Yes
@raj-zz6wy
@raj-zz6wy Күн бұрын
Vignesh I support u.....
@abishek1887
@abishek1887 Күн бұрын
Yes I also support to Vignesh bro
@durgadevi4162
@durgadevi4162 Күн бұрын
Frad balaji veera thamizhan vignesh very proud off you
@jakkucr75
@jakkucr75 Күн бұрын
Justice for vignesh
@ramasamyvaradharajan1272
@ramasamyvaradharajan1272 Күн бұрын
இதுபோல் பல பேர் மருத்துவர்களால் பாதிக்கப்பட்டு அழிந்து போய்விட்டார்கள்
@shanthiskitchen2091
@shanthiskitchen2091 7 сағат бұрын
எனது ஆதரவு விக்னேஷ்க்கே❤❤❤
@DeviDevi-j7o
@DeviDevi-j7o Күн бұрын
விக்னேஷ் தம்பியை விட்டு விடுங்கள்
@banupriya3269
@banupriya3269 Күн бұрын
Pudichu jaila podunga sir andha kolaveri pidicha naaya ..evanukellam bayandhu medical people sethu sethu bayandhu indha maingaluku sevai seiyarathu
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 17 сағат бұрын
நீதி வேண்டும் விக்னேஷ்க்கு. தண்டனை வேண்டும் பாலாஜிக்கு...
@PUJABOSE635
@PUJABOSE635 15 сағат бұрын
பாகிஸ்தான் கூ போ
@Velmurugan-hp7nm
@Velmurugan-hp7nm 19 сағат бұрын
அரசு மருத்துவமனையில் எனது மனைவிக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்யப்பட்டது மருத்துவரின் கவனக்குறைவால் இன்றும் வரை என் மனைவி நடை பிணம் தான் எங்களின் ஒருவன் ஆதங்கமே விக்னேஷ்
@Chithra1612-jc5eu
@Chithra1612-jc5eu 14 сағат бұрын
😢😢😢😢😢
@kalaikumar948
@kalaikumar948 17 сағат бұрын
நல்லாயிருக்கற டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் மரணத்தோடு போராடும் அந்த தாய் சிகிச்சையின்றி வீட்டில்🤦🏻‍♀️😢
@amudhaarumugamamudhaarumug806
@amudhaarumugamamudhaarumug806 22 сағат бұрын
நல்லா தான் இருக்கான் doctor பாவம் அந்த பையன்
@samueldass7067
@samueldass7067 21 сағат бұрын
Real hero..
@Cuteboy-p8s
@Cuteboy-p8s Күн бұрын
இந்த அரசியல் வாதிகள் எல்லாம் இந்த மருத்துவருக்கு தான் சப்போர்ட் பன்றாங்க... சாமானியனுக்கு சப்போர்ட் பன்ன மாட்டாங்களா...
@hildaalphonse2239
@hildaalphonse2239 23 сағат бұрын
அது தான் எனக்கும் கடுப்பாகுது...பாவம் தம்பி விக்னேஷ் தன் தாயின் மீது வைத்த பாசத்தால் இப்படிப் பண்ணி விட்டாள்...
@karthickraj7444
@karthickraj7444 19 сағат бұрын
​@@hildaalphonse2239அரசியல்வாதி எல்லாரும் ஃபிராடு தான் ப்ரோ இவனுங்க கிட்ட எல்லாம் எதிர்பார்க்க முடியாது ப்ரோ
@rajeevsandy9733
@rajeevsandy9733 16 сағат бұрын
உயிர் என்றால் எல்லோர்க்கும் ஒன்றுதான் என்பதை மருத்துவர்கள் உணர வேண்டும்.
@selvamnselvamn8882
@selvamnselvamn8882 Күн бұрын
இந்தியன் படம் எடுத்துகாட்டு
@devikarani2024
@devikarani2024 17 сағат бұрын
மருத்துவருக்கு இத்தனை அரசியல் வாதிகள் வந்து பார்க்கும் போது பாவம் அந்த அம்மாவை ஏன் ஒருவரும் வந்து பார்கவில்லை விக்னேசை விடுதலை செய்ய வேண்டும் 🙏
@NayonikaH
@NayonikaH Күн бұрын
CM pls help to that family
@kalaskbs6796
@kalaskbs6796 17 сағат бұрын
சில மரத்துவர்களின் அலட்சியத்தால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து இரு மருத்துவர்களால் காலை இழந்து சொத்துக்கள் அனைத்தையும் இழந்து இன்று வாடகை வீட்டில்😢😢
@atmaraor6206
@atmaraor6206 Күн бұрын
அவன் டாக்டாரை குத்தி இருக்க கூடாது அரசு டாக்டர் கொடுத்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் கொடுத்த சிகிச்சை விபரம் வைத்து வழக்கு போட்டு இருக்கலாம் என் சொந்த அனுபவம் எனக்கு 67 வயது ஒரு அறுவை சிகிச்சைக்கு விபரம் கேட்க மேற்கண்ட மருத்துவமனை சென்றேன் ஆனால் டாக்டர் நடந்து கொண்ட விதம் பேசிய பேச்சு சரியில்லை மேலும் நான் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி எனக்கே இந்த நிலைமை நம் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் மருத்துவர்கள் ஏதோ கடவுளின் அவதாரம் போல் நடந்து கொள்கிறார்கள் அரசு மருத்துவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 Күн бұрын
இந்த. தலைக்கனம். பிடித்த. டாக்டர்களுக்கு இப்படிச். சொன்னால்தான் புரியும்
@devarajl6404
@devarajl6404 Күн бұрын
முக்கியஸ்தர்கள் புரியும் தவறால் வருங்காலம் அதர்மம் தலைதூக்கும்
@AasikaadhilaAadhilaaasik
@AasikaadhilaAadhilaaasik 23 сағат бұрын
வழக்கு முடியும் முன்பு விக்னேஷ் க்கு வயசாயிரும்
@srinivasanseenu1608
@srinivasanseenu1608 16 сағат бұрын
விக்னேஷுக்கு என்னுடைய ஆதரவு கண்டிப்பாக நான் கொடுப்பேன்
@varshaastromedia7581
@varshaastromedia7581 Күн бұрын
சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் காவல்துறையால் கொடூரமாக தாக்குதல் செய்த சம்பவத்தில் காவல்துறைக்கு சாதகமாக அறிக்கை தந்தவர்கள் மருத்துவர்கள். இதேபோல் எத்தனையோ சம்பவங்களை சொல்லலாம். இதை குறித்து இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு நான் அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.
@aravid9555
@aravid9555 16 сағат бұрын
எனதுஆதரவுவிக்னேஷ்க்குதான்
@senthamilselvi5424
@senthamilselvi5424 Күн бұрын
இன்னும் மருத்துவர் சாகல அதுதான் வருத்தம் அளிக்கிறது
@lavendergirl9170
@lavendergirl9170 Күн бұрын
Correct....atleast he should be in jail instead of Vignesh
@lonelysouldreamer
@lonelysouldreamer 19 сағат бұрын
Adutha thadava ungaluko illa unga veetla iruka yaarukavathu ethavathu aachu na hospital pogathinga neengalae treatment pannikonga.
@raghulraj54
@raghulraj54 Күн бұрын
Dr சாகவில்லை ரெம்போ கவலையா இருக்கு. செத்த சந்தோசமா இருக்கும் i will support vigesh
@atamilkani3243
@atamilkani3243 Күн бұрын
Sari avaru saagatum avaroda paiyan avanga appava konnavana poi kollatum.. Nalla yosikuringa... Ipadi iruntha naadu vilangidum.. Ivlo pesuringale doctors yarume treatment failure la saagurathillaya... Ella doctorsum natural death matum than nadakutha.. Doctors irukura maruntha kuduka than mudiyum. Athuku avanga udambu respond pannalana onnum panna mudiyathu.. Evanachum doctor kudukura prescription correctah follow panringala... Medicine sapta side effect varumnu sapdurathilla... Solratha follow panrathilla... Magic panni ivanga bodyla irukura ella problems um sari pannidanum...
@snowvball
@snowvball Күн бұрын
​@@atamilkani3243 In one way you are correct but what doctor did it is wrong. It is doctor's fault that he didn't disclose the information to patient . When they ask the details that doctor refused and insulted them. Very sad .
@vinomemes6709
@vinomemes6709 Күн бұрын
@@atamilkani3243 doctor should have empathy and listen to the patient but most of govt doctors are arrogant and not ready to listen
@atamilkani3243
@atamilkani3243 20 сағат бұрын
@@snowvball maybe.. But is this solution... Avara konnuta will his mother get out his disease
@atamilkani3243
@atamilkani3243 20 сағат бұрын
@@vinomemes6709 athuku ithuthan mudiva... Again this will get repeated if people support such activities... Then this will get repeated for all small small incidents.. Not only for doctors... Yaravathu teachers thittuna kuda ipadithan pannuvanga.. Enna thittunanga nan kuthunen nu solluvanga.. Is this judgeable
@Tjinfr
@Tjinfr Күн бұрын
Useless and arogant govt Dr like the politicians.
@jafarullah72
@jafarullah72 18 сағат бұрын
மருத்துவம் என்பதை சேவை நோக்கத்தில் செய்ய வேண்டும் வியாபார நோக்கில் செய்யக்கூடாது , , , மருத்துவரின் நம்பிக்கையூட்டும் பேச்சில் பாதி நோய் குணமடைந்து விடும் , , , இன்றைய காலத்தில் மருத்துவம் வியாபார நோக்கில் நடைபெறுகிறது , , , நோய் குணமடைகிறதோ ? இல்லையோ ? . . . நோயாளியை கவனித்துக் கொள்ளும் உறவினர்களை மனநோயாளியாக்குவதே மருத்துவரின் செயல்பாடுகள் தான் , , ,
@sangeethageetha1139
@sangeethageetha1139 Күн бұрын
அந்த மருத்துவர் எத்தனை பேரோட உயிர தப்பா மருந்து கொடுத்து எடுத்து இருக்காருன்னு list எடுங்க
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu Күн бұрын
கண்டிப்பா எடுக்கணும். எடுத்தா தான் பல அறிவு கெட்ட நாய்களுக்கு அறிவு வரும்
@rajkumart4524
@rajkumart4524 Күн бұрын
யார் தவறு செய்தார்கள் என்பதனை நீதி விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். இது எதனால் ஏற்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்து செயல்படவேண்டும்
@jaysinghkannaiyan1749
@jaysinghkannaiyan1749 Күн бұрын
இப்படியே அனைத்து டாக்டர்களையும் குத்த வேண்டும். நாட்டில் மருத்துவம் பார்க்க ஒரு டாக்டர் பயல் கூட இருக்கக்கூடாது. அப்போதுதான் மக்கள் எல்லோரும் நன்றாக, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
@priyanrock679
@priyanrock679 Күн бұрын
😂😂😂
@akilababu1082
@akilababu1082 Күн бұрын
Appapaaaaaaaa yennaaaa arivu
@nazhiahk4899
@nazhiahk4899 Күн бұрын
அந்த மருத்துவர் என்ன பண்ணியிருந்தா அந்த பையன் கத்தியால் குத்தி இருப்பான்
@SudhaSakthi-km7rd
@SudhaSakthi-km7rd 18 сағат бұрын
எனது குரல் விக்னேஷ் கே ஏன்னா மருத்துவர்கள் அலட்சியமாகவும் மக்கள் உயிரை விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கின்றனர்
@AnbuDMK-rg3iu
@AnbuDMK-rg3iu Күн бұрын
அரசு மருத்துவமனையில் ஒரு சில மருத்துவர்கள் இது போல் அலட்சியமாக ஒரு உயிரை கொள்வது என்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. ஆகவே பொறுமையும் ஒரு அளவுக்கு உண்டு டாக்டரின் உயிர் மட்டும் அவ்வளவு பெரிது மற்றவர்கள் உயிரும் சாதாரணமானதா ஆனால் அந்த பையன் செய்த காரியம் சரியான காரியம்
@Gowtham0909
@Gowtham0909 18 сағат бұрын
justice for vignesh
@SathyajananiSathyajanani-t8k
@SathyajananiSathyajanani-t8k 18 сағат бұрын
Vignesh ku than makkal support 💪💪
@KaviMona-s9s
@KaviMona-s9s Күн бұрын
Please save mother life....
@senthilkumarr3848
@senthilkumarr3848 19 сағат бұрын
அந்த இளைஞன் செய்தது தவறுதான் !ஆனால் சில மருத்துவர்கள் செய்யும் செயலையும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும்போது இளைஞர் செய்தது சரியாகவே தோன்றுகிறது
@cauveriselvan3729
@cauveriselvan3729 20 сағат бұрын
முதல்ல அரசாங்கம் நடத்தக்கூடிய அமைச்சர்கள் கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும்
@கருப்புசாமிகருப்புசாமி-ஞ8ற
@கருப்புசாமிகருப்புசாமி-ஞ8ற Күн бұрын
Super
@NagarajanNagarajan-yj4es
@NagarajanNagarajan-yj4es 16 сағат бұрын
God bless you 🎉🎉🎉
@hemavathivenkatesan1212
@hemavathivenkatesan1212 Күн бұрын
தயவு செய்து அந்த மகனை ஒன்றும் செய்யாதீர்கள். டாக்டர் என்ன செய்தான் என்று கேளுங்கள்
@praveene5917
@praveene5917 17 сағат бұрын
Antha paiyanuku vaalthukal
@gladinsankar7016
@gladinsankar7016 19 сағат бұрын
Good deed
@sivakumarganesan9288
@sivakumarganesan9288 19 сағат бұрын
பொதுவாகவே மக்கள் வந்து உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது பேசுகிறார்கள் நீங்கள் உண்மையை சரியாக கணிக்க வேண்டும் இன்றைக்கு அரசாங்கம் ஏழை மக்களுக்காக எத்தனை மருத்துவமனைகளைக் கட்டி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் சென்னையில் ஜனத்தொகை அதிகரித்துள்ளது அதற்கேற்றார் போல் தாம்பரத்தில்ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வடசென்னையில் ஒரு மருத்துவமனை கல்பாக்கத்தில் ஒரு மருத்துவமனை என்று ஏன் கட்ட மாட்டேங்கிறார்கள் மந்திரிகள் சிக்கன நடவடிக்கை ஈடுபட்டு அந்த பணத்தை கொண்டு கட்டினாலே போதும் ஹாஸ்பிடல்
@nazlakitchen383
@nazlakitchen383 Күн бұрын
விக்னேஷ் 🔥🫰💚💚💚💚
@thamizhm3564
@thamizhm3564 Күн бұрын
சிறப்பு bro
@rajamanikrishnamorthy8187
@rajamanikrishnamorthy8187 Күн бұрын
I ask all media to expose govt hospitals/doctores problem to TN govt to take appropriate steps to solve all these shortcomings?
@sivakarthiK-f9o
@sivakarthiK-f9o Күн бұрын
டாக்டரை பாக்க எத்தனை பேர் வந்துருக்கானுங்க
@lathachandrasekar1231
@lathachandrasekar1231 Күн бұрын
Yes, but no one cared for the patient who is pain and trauma.the way this government treats people is very shocking.
@KarunaKannan-m7s
@KarunaKannan-m7s 16 сағат бұрын
Ok👍👍👍👍
@kuttydumma6422
@kuttydumma6422 17 сағат бұрын
Unmai news ah podunga pls
@rexwilliam191
@rexwilliam191 18 сағат бұрын
Super thampi vikenesh🎉🎉🎉🎉🎉
@Srinivasan-sh5hb
@Srinivasan-sh5hb 20 сағат бұрын
கத்தியால் குத்துவது என்பது சரியில்லை . இந்த சம்பவம் தவறானது,மேலும் இதை ஊக்கபடுத்தாதீர்கள் மற்ற இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணமாக மாறிவிடும்
@sangeethamani9421
@sangeethamani9421 Күн бұрын
He is mentally sick because of his mother's condition.....avar oru paithiyam Judge sir . Councelling kuduthu avanga ammakita vidunga plz....
@anandhianandhi8626
@anandhianandhi8626 19 сағат бұрын
Real indian
@Joshua-ly3vr
@Joshua-ly3vr Күн бұрын
சட்டப்படி அந்த டாக்டர் மீது புகார் கொடுத்தாலும்,அந்த பையனுக்கு நீதி கிடைத்திருக்காது. அல்லது காலம் கடந்து கிடைத்திருக்கும்.
@Jeyalalakshmi-c6g
@Jeyalalakshmi-c6g 18 сағат бұрын
Yes
@sophanaj5777
@sophanaj5777 16 сағат бұрын
I support Vignesh and legal action has to be taken against the doctor , doctors always treat the poor people like a stray dogs
@Oklucky_10
@Oklucky_10 18 сағат бұрын
@karthickkarthick9610
@karthickkarthick9610 21 сағат бұрын
👍👍👍💯
@Lavyjuni
@Lavyjuni Күн бұрын
தனியார் மருத்துவமனையில் மனித நேயத்துடன் நடத்து கொள்கிறார்கள் ஆன அரசு மருத்துவமனையில் நோயாளியை கேவலமாக நடத்துவது ஏன்
@anuradha8014
@anuradha8014 Күн бұрын
மனித நேயம் தனியார் மருத்துவமனை??
@arjunarjun-td8og
@arjunarjun-td8og 9 сағат бұрын
சரியான தீர்ப்பு... விக்னேஷ் எனது ஆதரவு
@vijaykanth5931
@vijaykanth5931 18 сағат бұрын
Correct ah panirkaru
@vallinayagi9206
@vallinayagi9206 Күн бұрын
டாக்டர் உடம்பில் உள்ள கொழுப்பு குறையட்டும்
@reenadhana1711
@reenadhana1711 Күн бұрын
அலட்சியம் காட்டிய டாக்டரை பணிநீக்கம் செய்ய வேண்டும்
@SalamonSalamon-ie9pq
@SalamonSalamon-ie9pq 6 сағат бұрын
மருத்துவர்கள் மக்களிடம் அன்பான முறையில் நடந்துகொள்வதில்லை இனியாவது ஒழுக்கமாக நடந்து கொண்டால் மருத்துவர்களுக்கு இது ஒரு எச்சரிகையாக இருக்கட்டும்
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 64 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 873 М.
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 26 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 64 МЛН