ஆண்களால் மட்டுமா முடியுமா. பெண்களால்முடியும் என்று சொல்லி. சொன்னதோடு நில்லாமல் செய்து காட்டியது பெண் சக்தி க்கு எவ்வளவு வலிமை என் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
@jaivillagecooking99296 ай бұрын
நன்றி
@angeljeyaraja242 ай бұрын
S Correct 💯
@SelviManikandan-yb9vnКүн бұрын
Super akka 🎉🎉🎉🎉🎉🎉🎉
@maheshsubramaniyam30048 ай бұрын
சிறப்பு! உன் வாழ்க்கை வளம் பெற இறைவன் அருள் கிடைக்கட்டும்.
@jayalialia208111 күн бұрын
உங்களை பாராட்ட வார்த்தையே இல்லங்க உங்கள் தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு.
@jaivillagecooking99299 күн бұрын
மிக்க நன்றி சகோ 🙏
@mercydoss59258 ай бұрын
மனதார பாராட்டுகிறேன் சகோதரி.வாழ்த்துக்கள்
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி சகோ🙏
@ArulSelvamRakshiva5 ай бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக........கடினம். ஆண்டவன் உங்களுக்கு நல்ல உடல் நலம் தர வேண்டுகிறேன் சகோதரி. வாழ்க வளமுடன்.
@jaivillagecooking99295 ай бұрын
நன்றி சகோ 🙏
@vanajaaj43512 ай бұрын
God bless you sister.
@hemabeautylifestyle7 ай бұрын
எப்படி இவ்ளோ வேலைகளையும் தனி ஆளா செய்றீங்க, இவ்ளோ வேல தெரிஞ்ச நீங்க ஒரு ஹோட்டல் வச்சிருவீங்க சீக்கிரமே, வாழ்த்துக்கள்.
@jaivillagecooking99297 ай бұрын
நன்றி🙏💕
@sameeantro83375 ай бұрын
என்னுடைய ஆசையும் இது தான் சீக்கிரம் ஒரு கடை ஆரம்யுங்கள்
@DeviMurugavel4168 ай бұрын
முகமலர்ச்சியுடன் அழகாக சுத்தமாகவும் செய்கிறது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துகள் சகோதரி🎉
@jaivillagecooking99298 ай бұрын
மிக்க நன்றி சகோ🙏💕
@rangolisadventures7144 ай бұрын
@jaivillagecooking9929 Semma sissy..great.. unga kadaikku viraival vara kadavul vaaippu tharuvaar..unga,kadai engullathu?
@shobanaprincess74845 ай бұрын
உங்கள் வீடியோவை பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை சகோதரி 👏👏👏❤
@jaivillagecooking99295 ай бұрын
நன்றி 🙏
@parameswarim39198 ай бұрын
அருமை. இதுவரை யாரும் செய்யாத வேலை செயதுயிருக்கிறிர்கள்👍👑👑👑
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி🙏💕
@KARNAAKGM7 ай бұрын
எனக்கு தெரிஞ்சு 13 ஹோட்டல்ல லேடி மாஸ்டர் தான் இருக்காங்க. அதுல 8 பேரு 20 வருஷத்துக்கு மேல சர்வீஸ்ல இருக்காங்க. எங்க ஊர்ல செல்வி அம்மா 40 வருஷமா தனி ஆளா ஹோட்டல் ரன் பண்றாங்க.. அந்த ஹோட்டல் ஓனர் மாஸ்டர் ரெண்டுமே அவங்க தான். அதனால, இதுவரை யாரும் செய்யாத வேலைன்னு சொல்லாதீங்க sis.. 👍
@mohamedvadalurvadalur67046 ай бұрын
Unavu urppatthiel Bengal athigal ullanar
@bgan638 ай бұрын
கடினமான வேலை. குடும்பச் சுமை குறைக்க நீங்கள் செய்யும் முயற்சி சிறந்தது. வாழ்த்துகள்...!
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி சகோ🙏💕
@sivayogann77978 ай бұрын
வாழ்த்துக்கள் மகள் அனைத்தும் அருமை நன்றி ஜெர்மனியில் இருந்து யோகன்[பாண்டி]
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி அப்பா 🙏🌹
@Gandhi-yd1tt8 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே. உன் உழைப்பு வீண் போகாது. வாழ்க வளமுடன். எனக்கு சுறு சுறுப்பு வருகிறது
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி 🙏
@Dreemitspositive8 ай бұрын
நான் வீட்டில் 3 பேருக்கு 3 வேலை சமைக்கவே புலம்பிட்டே சமைப்பேன் எப்போடா வேலை முடியம் என்று எதிர்பார்ப்பேன் ஆனால் நீங்க ரொம்ப பாவம் பா 😔
@jaivillagecooking99298 ай бұрын
அது கஸ்டம் ஆனால் இந்த வேலை ஈசி தான்
@Dreemitspositive8 ай бұрын
@@jaivillagecooking9929 👍
@ramyam90468 ай бұрын
Edhuku pavam nu solringa.... Mudinja appreciate panunga... 🎉
@srinivasanchellapillais4188 ай бұрын
வாழ்க வளமுடன்.உழைப்பிற்கு என்றும் பலன் உண்டு.கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி சகோ🙏💕
@Vijayakumar-bd5wx6 ай бұрын
பாரதி கண்ட புதுமை பெண்! வாழ்க நலமுடன்! வளர்க வளமுடன்!
@jaivillagecooking99296 ай бұрын
நன்றி🙏
@h.siththikali19218 ай бұрын
லேடி மாஸ்டர் வாழ்த்துக்கள் மதுரையில் பரோட்டா போடுவதற்கு கற்றுக் கொடுக்கிறார்கள் அதேபோல் நீங்களும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் பயிற்சி நிலையம் ஆரம்பம் செய்யவும்
Apron use pannunga cook pannumpothu konjam dress azhukku padama erukkum...neenga மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@jaivillagecooking992921 күн бұрын
Ok thank you 🙏
@DINO-d5j8 ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி 🎉❤... உங்கள் உழைப்புக்கு hats off 🎉🎉🎉
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி சகோ🙏💕
@ambujavallimani19227 күн бұрын
அருமை சகோதரி 🎉 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤
@jaivillagecooking992921 күн бұрын
நன்றி சகோ 🙏
@neeraimahendran7 ай бұрын
உழைப்பு உங்கள் வாழ்க்கையில் வளம் சேர்க்கட்டும். வாழ்த்துகள்!
@nadhiyanadhiya93838 ай бұрын
Ladies kku semma motivation video.All the best ma .menmelum munnera valthukkal.
@jaivillagecooking99298 ай бұрын
Thank you fnd
@srikaeswaran46725 ай бұрын
Very great
@SivarajM-lv2ko8 ай бұрын
சகோதரி அருமை எனக்கு இது மாதிரி சுய தொழில் செய்ய ஆசை
@jaivillagecooking99298 ай бұрын
கண்டிப்பா செய்யுங்கள் வாழ்த்துக்கள்🎉🎊
@appuchutti6 ай бұрын
உங்கள் ஓட்டல் இட்லி தோசைக்கு வைக்கும் சாம்பார் ரெசிபி போடுங்கள். பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கடை பாட்டியம்மாவிற்கு ஒரு வணக்கம் . அவர்களுடைய உழைப்பிற்கு.
@jaivillagecooking99295 ай бұрын
கண்டிப்பாக நன்றி சகோ 🙏
@Abirk7718 ай бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ அக்கா 🙏என்ன ஊரு அக்கா கடை சாப்பிட வரேன் அக்கா ஆசையா இருக்கு புரோட்டா பார்க்க சூப்பர் அக்கா 😇😋😋😋
@jaivillagecooking99298 ай бұрын
கண்டிப்பாக வாங்க சேலம் தான்😊
@ManiKandan-lm6tv7 ай бұрын
Nan salem than entha place
@appasamylingasamy73842 ай бұрын
😊valthukkal🎉🎉
@YethoSpecial4 ай бұрын
family ku romba support. aachariyama irukku.really great❤
@nissiyah2323 күн бұрын
Neenga romba hard working akka. Daily panrathu evlo tired aagum, body pain irukum. Ladies aalayum mudiyum nu prove panitinga . God will Bless you for your hard work akka 🎉
@johnwashington109514 сағат бұрын
Arumai sister
@subramaniyanunmaithanbrosu81398 ай бұрын
Wooooow, வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤❤
@meenakshimeena52098 ай бұрын
சகோதரி நீ செய்யும் தொழில் நல்ல தொழில் தான்,பசித்த வயிருக்கு உணவு கொடுப்பது நல்லவிஷயம் தான். 👍ஆனால் கொஞ்சம் இப்ப நீ கஷ்ரபட்டால், வாழ்கையில் பின்னுக்கு நல்லாக இருக்கலாம்! இவ்வளவு திறமை உனக்குள் இருக்கும் போது நீ ஏன் ஓர் உணவகம் சொந்தமாக நடத்தலாமே? சுயத்தொழில் செய்வதற்கு அரச உதவி,வாங்கி மகளிர் சுய உதவி குழு இதுகளை நடலாமே? நல்ல public கான ஓர் இடத்தை தேர்வு செய்து உன்னுடைய budgit க்கும், tasti ருக்கும் ஏற்றமாதிரி உணவகம் ரெடி பண்ண ஓர் நிறுவனம் இருக்கு! India kiosk என்ற வலை ஒளியில் இருக்கு தேடி பார்க்கவும் ஓர் ஐடியா கிடைக்கும். வாழ்கா வளர்க்க 👌😄😄
@jaivillagecooking99298 ай бұрын
மிக்க நன்றி. முயற்சி செய்து பாற்கிறேன் சகோ
@abbyiyer2011Ай бұрын
Great skill❤ such a hard working woman. Appreciated.
@nnsd90803 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super வாழ்க வளமுடன் நலமுடன்
@keerthanasashthigaa6 ай бұрын
Valthukkal sakothari.... Ungala mathiri pengal the real inspiration for other ladies... Valkaiyil oru periya uyarathai negal adaiya manamara valthukiren...
@jaivillagecooking99296 ай бұрын
Thank you sister🙏
@ranjithshivani397Ай бұрын
உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை சகோதரி ❤இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤💐🤝
Semma semma semma Vera Vera level super sis 🙏🙏🙏🙏👍👍👍👍
@jaivillagecooking99298 ай бұрын
Thank you sister🙏
@Jaheerish23966 ай бұрын
Super excellent sister nice work
@jaivillagecooking99296 ай бұрын
Thank you
@ranjaniravi60998 ай бұрын
God bless you for your hard work
@jaivillagecooking99298 ай бұрын
Thank you
@priyaraman15268 ай бұрын
Excellent 👌👌👌👌👌👌
@jaivillagecooking99298 ай бұрын
Thank you
@kanmalaarmalaar82116 ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
@jaivillagecooking99296 ай бұрын
Thank you 🙏
@brameshavadhani17204 күн бұрын
Great job madam vod bless u
@sarojat65398 ай бұрын
🎉🎉🎉 நன்றி வணக்கம் மகிழ்ச்சி வாழ்க வளர்க வளமுடன் பல்லாண்டு காலம்
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி சகோ🙏
@HemanthKrish-ws1yn2 ай бұрын
❤❤❤ superb sis ungalutaiya ulaippu
@kavithaananth36258 ай бұрын
Super sister நானும் நியூ மெஸ் start panna poren neenga pannara way easy ah erukku nice congratulations
@jaivillagecooking99298 ай бұрын
Gud, thank you
@kathi72356 ай бұрын
Samma hardworking lady... Master samma neenga ... This s how women's work neat and clean... Power of women is clean and neat...
@jaivillagecooking99296 ай бұрын
Thank you 🙏
@AnithaD-rm8edАй бұрын
You are great 👍
@jaivillagecooking9929Ай бұрын
Thank you
@ambikar5747 ай бұрын
மணதார வாழ்த்துக்கள் மகளே நீரோடி வாழ்க❤❤❤❤❤
@jaivillagecooking99297 ай бұрын
நன்றி அம்மா🙏💕
@Sreema-kz6qk6 ай бұрын
Hats off madam neega tha unimayan chef❤❤❤
@jaivillagecooking99296 ай бұрын
Thank you 🙏
@natharbatcha86378 ай бұрын
Very super 👌 👍
@prasathv17365 ай бұрын
Very great master.awesome
@jaivillagecooking99295 ай бұрын
Thank you
@swaminathanmurugesan34188 ай бұрын
Super💐💐💐💐
@megha-sc9xg6 ай бұрын
Super ngaivalo velaya sirichutte pakkureenga❤❤ ennala ellam intha mathiri panna mudiyumanu therila. Ungaluku oru hat's off❤❤
@jaivillagecooking99296 ай бұрын
Thank you🙏
@fathifathi3648Ай бұрын
Hi Akka I'am srilanka super unga work 🎉 Akka dosa ki ma epdi ready pannanum enru solli tangale please....
@Best_Out_Of_All3 ай бұрын
Super sister நான் ரொம்ப நாள் செய்ய நினைத்தேன் நீங்கள் செயல் படுத்திடீங்க ❤
@jaivillagecooking99293 ай бұрын
நன்றி 🙏
@mohamedvadalurvadalur67046 ай бұрын
Arumai
@jaivillagecooking99296 ай бұрын
Nandri
@jailjail59827 ай бұрын
Superb 👏👏👏👍🏻👍🏻👍🏻
@shanthimariyappan451Ай бұрын
Supersisterverygood
@jaivillagecooking9929Ай бұрын
Thank you
@m.jmobile50197 ай бұрын
Sister super👌 nanum oru hotel vekkalanu iruken ungaloda advice enakku thevai. Neega oru oru video thani thaniya podunga helpfulla irukkum.
@jaivillagecooking99297 ай бұрын
Thank you sister kandipa video podram sistar 👍
@devistudychannel3 ай бұрын
Arumai valthukkal sagothari
@HaseenasMom7 ай бұрын
Unga kadina uzhaippukku nitchayam palan undu. Unga heathayum pathukkonga. Menmelum valara vaazhthukkal sahodhariye❤
@jaivillagecooking99297 ай бұрын
Nandri 🙏
@vallivalli99978 ай бұрын
அருமை சகோதரி வாழ்த்து க்கள்
@jaivillagecooking99298 ай бұрын
நன்றி சகோ🙏💕
@nishamani49118 ай бұрын
Ongala paatha romba inspiration aa irukku sis great sis🎉🎉❤
@vinithkumar57636 ай бұрын
All the best sister. Neenga enum mela mela valarathuku eanoda vaalthukal..😊😊
@jaivillagecooking99296 ай бұрын
Thenk you sako🙏
@lathalatha90926 ай бұрын
Super da Thangam, Really U R Great, we proud of you, Patti & small girl also doing good work 👧 ,God bless all of you. 😍💐🙏.
@jaivillagecooking99295 ай бұрын
Thank you 🙏
@vijayalakshmimani22247 ай бұрын
🎉🎉🎉❤ Super Valthukal Ma
@anthonyraj47548 ай бұрын
very good job
@jaivillagecooking99298 ай бұрын
Thank you bro🙏
@sscloths31572 ай бұрын
Super ❤
@devaraj-s7h6 ай бұрын
வாழ்த்துக்கள்🎉❤ இது போல் எல்லா கடைகளிலும் சுத்தமாக சமைத்தால் நன்றாக இருக்கும்😊
@jaivillagecooking99296 ай бұрын
நன்றி
@MCFoodWorld8 ай бұрын
Super sister, even male also feel difficult to do this master job, we are proud you are doing, all the best, one suggession, don't keep poori on news paper, it's not healthy, valthukkal sister
@sridevib78598 ай бұрын
Over coat maadiri pottukonga or else shirt pottukonga innum neenga fast ah panvinga..chumma shawl uh adjust panna thevai illa and shawl unga velaiya disturb pannadhu..shirt rombha comfortable unga top melaye shirt pottukonga.. comfortable ah irundha podunga
@sridevib78598 ай бұрын
Ungalukku comfortable ah illana vendam
@jaivillagecooking99298 ай бұрын
Ok savo Mati koligiren thank you🙏🤝
@b.mohammedshahith8047Ай бұрын
Super sister valzha valamudan
@jaivillagecooking9929Ай бұрын
Thank you 🙏
@DeepaV-d2v6 ай бұрын
Nice sister really great and one of the supporting for ur daughter.
@jaivillagecooking99296 ай бұрын
Can you clearly say what u said ?
@nithinrahult.s.20365 ай бұрын
Hi sis I am ur new subscriber... Coconut chutney recipe share pannugga
@SanthiSanthini-q5w6 ай бұрын
Super 👌👌👌
@jaivillagecooking99295 ай бұрын
Thank you 🙏
@dheivanimuthuswamy54248 ай бұрын
அருமை சிஸ்டர்
@jaivillagecooking99298 ай бұрын
Thank you
@chandhan.official20997 ай бұрын
Super ma ..naangalum.tiffen kadai vachi irudhom ...enga amma samyla ellam seivanha naanga matha vellai ellam seivom ..ungala pakumodu modu naanga senjadhu dan nenabangam varudhu ma ..nalla ah iru da ❤❤ akkavum anbu epayum unaku iruku da 🥰🥰♥️
@jaivillagecooking99297 ай бұрын
மிக்க நன்றி அக்கா
@jahirhussain60975 ай бұрын
Really romba super sister 👍👍👍👍
@NagaChithraK-we7sp7 ай бұрын
🧑🍳👑👸 super sister 💯... All the best..God bless you akka... 🌹💐👑
@jaivillagecooking99297 ай бұрын
Thank you sister
@chitranagarajan8001Ай бұрын
சூப்பர். மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jaivillagecooking9929Ай бұрын
Thank you 🙏
@easwaramoorthi370210 күн бұрын
மாஸ்டர் குக்கு kileynar Saplaiyar + ஓனர் All the best
@jaivillagecooking99299 күн бұрын
Thank you 🙏
@abdulkalam3968 ай бұрын
❤❤❤❤சூப்பர் சிஸ்டர்
@kavithaapp2 ай бұрын
நீங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன். உடம்ப பாருங்க. நல்லா தூங்குங்க. பரோட்டா அதிகமாக சாப்பிட வேண்டாம்.