ஏன் என்று தெரிந்து கொண்டால் அந்த பக்கமே போக மாட்டீர்கள் | bakthivideos |aanmeegasinthanai

  Рет қаралды 92,786

Bakthi Oli

Bakthi Oli

Күн бұрын

For advertisement please contact : 9952065965
#BaktiDreamMakersEntertainment #DevotionalVideo #Aanmeegam #Astrology
உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
#bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official KZbin channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 59
@selvabagyamn6512
@selvabagyamn6512 Жыл бұрын
நமஸ்காரம் சாமி சுவாமிகளின் விளக்கவுரை அறிவுரை அமைதியையும் ஆத்மதிருப்தி யையும் அளிகாகிறது நன்றிங்க சாமி. அம்மையப்பன் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்!போற்றிஓம்நமசிவாய! வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர!
@n.kavithan.kavitha9624
@n.kavithan.kavitha9624 Жыл бұрын
ஐயா வணக்கம் ஆன்மீகம் என்பதை மக்களுக்கு சொல்லும் தெய்வங்கள் நீங்கள் உங்களை இறைவன் வாழ்த்தட்டும் ஐயா வணக்கம் 🙏🙏🙏
@rkarunakaran5828
@rkarunakaran5828 Жыл бұрын
Poor ppppppppv
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan Жыл бұрын
சிறப்பான முறையில் அறிவுரை கூறினார் நமஸ்காரம் 🙏
@pskumar8414
@pskumar8414 Жыл бұрын
மிகவும் பயனுள்ளது . நன்றி சாமி . ஓம் நமசிவாய.
@selvabagyamn6512
@selvabagyamn6512 Жыл бұрын
உற்றார் யார்உளரோ உயிர்கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தன் துணை அல்லாது உற்றார் யார் உளரோ ! போற்றி ஓம் நமசிவாய!
@prasannavenkatesh9177
@prasannavenkatesh9177 Жыл бұрын
Om namah shivaya namahae,,,Om Muruga potri🙏🙏🙏🙏
@jbbritto223
@jbbritto223 Жыл бұрын
Vanagam aiya thotheram
@speedliongarment155
@speedliongarment155 Жыл бұрын
Ayya thelivana vilakkam nandri. Sampath
@Mrs.85131
@Mrs.85131 Жыл бұрын
🙏🙏 எங்கள் சமூகத்தில்... பெண்களும் சுடுகாட்டிற்கு செல்லும் வழக்கம் உள்ளது ஐயா...🙏
@SureshSuresh-wg1nu
@SureshSuresh-wg1nu Жыл бұрын
Settha Naaigal
@Hello-qd3jm
@Hello-qd3jm Жыл бұрын
அருமையானவிளக்கம் வாழ்த்துகள் சாமி. இறந்த உடலை மண்ணில் புதைப்பது சரியா அல்லது எரிப்பது முறையா ..மண்ணாலே உருவான தேகத்தை நிறையபேர்புதைக்கிறார்கள் சிலர் எரிக்கிறார்களே.இத ற்கு தங்களிள் விளக்கம் தர ருங்கள் நன்றிகள் பல
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
எரிப்பது சிறப்பு
@user-pf8wf9fb9c
@user-pf8wf9fb9c Жыл бұрын
நன்றி அய்யா
@navanidamezanartaname1848
@navanidamezanartaname1848 Жыл бұрын
Yieya en kanavarikku en eillaiya maghaldhan kolli eduttaal kadavul aasirvaadham seivaar
@roviragavan7251
@roviragavan7251 Жыл бұрын
Nandri ayya
@VijayKumar-vl2jg
@VijayKumar-vl2jg Жыл бұрын
om.shanthi 🙏thagavalukku.nanri.saamikal.om.shanthi🙏🕉️🙏
@vadivelmurugan5386
@vadivelmurugan5386 Жыл бұрын
Super
@Mr.tamil.nanba.5414
@Mr.tamil.nanba.5414 Жыл бұрын
🙏🙏
@pdurairaj8673
@pdurairaj8673 Жыл бұрын
இளைய தலைமுறைக்கு தெரியாத கருத்துகளை தந்த ஐயா உங்களுக்கு கோடி சரணங்கள்.
@shanmuganathana3220
@shanmuganathana3220 Жыл бұрын
தகப்பனார் இறந்த பின்பு குலதெய்வத்திற்கு முடி எடுப்பது எப்பொழுதுநன்றி ஐயா 🙏
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
ஒரு வருடம் கழித்து
@saiprem6497
@saiprem6497 Жыл бұрын
Omsri guru beiyo namkaga
@rajamanis8293
@rajamanis8293 Жыл бұрын
Ayya miha thelivana vilakam ayya 🙏🙏🙏🙏🙏
@chandranr6551
@chandranr6551 Жыл бұрын
மணலாரின் வணக்கங்கள் 🙏🙏
@muthukumaroviyarathna4323
@muthukumaroviyarathna4323 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா.நல்ல விளக்கம். நன்றி ஐயா.
@kathiravankathiravan9531
@kathiravankathiravan9531 Жыл бұрын
அய்யா வணக்கம்.வாழ்க்கையே வெறுக்கும் நிலை.கஸ்ட்டம் கஸ்டம்என்றவாறே உள்ளது.என் குடும்ப நிலை எப்பதான் மாறும்
@marimuthumarimuthu3351
@marimuthumarimuthu3351 Жыл бұрын
🙏
@KannanKannan-np2cj
@KannanKannan-np2cj Жыл бұрын
மகள் ‌மட்டும்‌‌ உள்ளவற்களுக்கு.யார்
@mdillibabu3981
@mdillibabu3981 Жыл бұрын
ஐயா சுடுகாட்டில் சிவன் கோவில் அங்காளம்மன் கோவில் உள்ளது
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
மனிதனின் பேராசை பயம் அறியாமை இவைதான் கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு மூல காரணம்.
@gayathirir6007
@gayathirir6007 Жыл бұрын
இடு காட்டுக்கு போய் உறவு அல்லாதவர்கள் விஷயம் தெரியாமல் மாலைபோட்டுவிட்டால் அந்த தோஷத்தை எப்படி போக்கலாம் அதற்கு பரிகாரம் ஏதாவது உண்டா?
@navanidamezanartaname1848
@navanidamezanartaname1848 Жыл бұрын
Enakku aan vaarisu eillai adhanaal en kanvarukku enelaiya maghal dhan kadasi yaagha Yana kolli eduttaal
@vaani01000
@vaani01000 Жыл бұрын
நான் போ கலை யே எங்கப்பா சமாதிக்கு மட்டும்தான் போனேன்
@gunas1379
@gunas1379 Жыл бұрын
ஐயா வணக்கம்
@tiruvannamalai6638
@tiruvannamalai6638 Жыл бұрын
ஐயா எனக்கு நாற்பத்தி நாலு வயசு ஆகுது இன்னமும் திருமணமே ஆகல எங்க போய் பெண் கேட்டாலும் செட் ஆக மாட்டேங்குது ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா இது ஏதாவது செய்ய முடியுமா உங்களால
@rakshan2011
@rakshan2011 Жыл бұрын
ஆண் வாரிசு இல்லாத நிலையில் பெண் வாரிசு கொள்ளி வைக்கலாமா
@tharaveeran3145
@tharaveeran3145 Жыл бұрын
Sorryppa Naan Ella Deaththukkum Sudu Kattukku Pogamal. Irunthathu. Illai Thara Veeran
@punniavathisundaram6484
@punniavathisundaram6484 Жыл бұрын
கட்டிய மனைவி செல்ல லாமா
@noodobby1119
@noodobby1119 Жыл бұрын
வணக்கம் சாமி, வெளிநாட்டில் இறக்கும் ஒருவரை அவரது வீட்டுக்கு கொண்டுபோவதில்லை நேரடியாக சுடலைக்கு கொண்டுபோவார்கள் அங்கே பெரிய ஒருகட்டிடம் உள்ளது அங்கேதான் எல்லோரும் வருவார்கள் அஞ்சலிசெலுத்துவார்கள் கிரியைகள் நடைபெறும். கேள்வி: ஆன்மா கவலைப்படாதா வாழ்ந்த இடத்திற்கு உடலை அதாவது (வீட்டில்) கருமகாரியம் செய்யவில்லை என்று. பதிலை எதிர்பார்க்கிறேன் சாமி. நன்றி.
@kcmuthu7654
@kcmuthu7654 Жыл бұрын
ஐயா மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதுதெரியாமல் இடுகாடுவரை போய்ட்டுவந்துவிட்டேன். இப்ப என்னா பரிகாரம் செய்து தயவுசெய்து சொல்லுங்கப்பா.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
தங்கள் மகன் தான் செல்லக்கூடாது நீங்கள் சென்றதால் ஒன்றும் இல்லை
@creativei3394
@creativei3394 Жыл бұрын
அருமை என் சித்தப்பா இறந்தப்போது அவர் முதல் மகள் தான் மயானம் சென்று கொள்ளி வைத்தால் ஏன் நா அப்போ தான் சொத்து கைவிட்டு போகாதாம். காலம் கேட்டுவிட்டது.
@MuthuKrishnan-ki3bs
@MuthuKrishnan-ki3bs Жыл бұрын
Super message
@rajaraman8501
@rajaraman8501 Жыл бұрын
அய்யா அப்பாவை பட்டாநிலத்தில் அடக்கம்செய்யலாமா
@creativei3394
@creativei3394 Жыл бұрын
@@rajaraman8501 உங்களுக்கு சொந்தமான நிலம் என்றால் தரலாமா செய்யலாம் திதி குடுக்க மறந்துவிடாதீர் அது முக்கியம் அப்போ தான் அந்த ஆன்மா மனம் குளிரிந்து உங்களை வாழ்த்தும்..
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Megaarumaivannkam
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
மூடநம்பிக்கையிலா இருந்து வெளியே வாருங்கள்.
@vaani01000
@vaani01000 Жыл бұрын
நட்சத்திரத்துக்கு ம் ஆத்மாவுக்கும் இடையே என்ன நடக்குது
@senthils3684
@senthils3684 Жыл бұрын
ஓம் சிவாய நமஹ. சாமி சாமிக்காக முடி வைத்து மொட்டை எடுக்க நேர்த்திகடன் நேர்ந்து இருந்தால் நேர்த்திகடன் நேர்ந்து உள்ளவர் மற்றும் அவரது குடும்பத்தார் கேத வீட்டுக்கு போகலாமா என்பதை தெரியபடுத்துங்கள் சாமி🙏🙏🙏
@jenaambiga6077
@jenaambiga6077 Жыл бұрын
மின்சார எந்திரமூலப்எரியூட்டும்இடத்திற்குபெண்கள்போகலாமாமேலும்ஐயப்பன்கோவிலுக்குமாலைஅணிந்தவர்கள்இவர்களைசேர்ந்தஃஉடன்பிறந்தசகோதரிஅவர்கள்வரலாமாபோகவிட்டாலும்பகைவரும்
@jeyatheepan6706
@jeyatheepan6706 Жыл бұрын
வணக்கம் ஓம் சிவாயநம ஓம் நமசிவாய நற்பவி நன்றி 01/03/2023
@ssudharsan8708
@ssudharsan8708 Жыл бұрын
🙏
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 45 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН