வெள்ளை நிற பட்டாம்பூச்சி வந்தால் இதுதான் அறிகுறி - Ashoka Astro | Siddhar Miracles In Tamil

  Рет қаралды 221,360

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#ashokastrologer #siddhargal #siddha #18siddhars #sasti #manthiram #sivan #butterfly #ibcbakthi #astrology #siddharagasiyam #miracle #siddhar #devotional #devotionalchannel #temple
வெள்ளை நிற பட்டாம்பூச்சி வந்தால் இதுதான் அறிகுறி - Ashoka Astro | Siddhar Miracles in Tamil | IBC Bakthi
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
LION DESERT KING DATES
Shop here : www.liondates.com/
instagram : / liondatess
facebook : / liondatess
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер
@rajamuthukrishnan8132
@rajamuthukrishnan8132 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் அருளால் இன்று எனக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது: என் குழந்தைகள் ஆசை பட்டதால் இரு கோழி குஞ்சுகள் வளர்த்து வந்தோம் நேற்று மாலை (19/9/2024) இரு கோழி குஞ்சுகளுக்கும் முருங்கை கீரை வீட்டில் சமைத்ததை உண்ணுவதற்கு கொடுத்து விட்டேன் அதன் விளைவாக இன்று காலை (20/9/2024) கோழி குஞ்சுகள் இரண்டுக்கும் அஜீரண கோளாறு ஏற்பட்டு இரைப்பை வீங்கி இறந்து விடும் நிலையில் இருந்தது மதியம் 2 மணி அளவில் கேளக்கியரை வேண்டி ஐயா நான் தெரியாமல் செய்த தவறால் இரு உயிர்களும் போனால் அந்த பாவம் என்னைத்தான் வந்து சேரும் ஐயா என்னை மன்னித்து இரு உயிர்களையும் காப்பாற்ற வேண்டி இரு கோழி குஞ்சுகளுக்கும் திருநீறு பூசி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என வேண்டுக் கொண்டே இருந்தேன் அப்போது வெள்ளை நிற பட்டாம்பூச்சி தலைக்கு மேல் வட்டம் அடித்து சென்றது ஒரு கோழி குஞ்சி எழுந்து விட்டது ஆனால் மற்றொரு கோழி குஞ்சு எழவில்லை நிமிர்த்தி வைத்தால் கீழே விழுந்தது என் மனைவி கோழி குஞ்சு இறப்பதற்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளது அசைவு குறைந்து விட்டது கூறினார். நான் உடனே பூஜை அறைக்கு சென்று கேளக்கியரை வேண்டி திருநீறு எடுத்து அதன் முதுகில் அதன் இரைப்பை இரு என இடங்களில் பூசி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என கூறுக் கொண்டே இருந்தேன் அதிசயம் நிகழ்ந்தது இரண்டாவது கோழி குஞ்சும் எழுந்து விட்டது மாலை 6 மணிக்கு இரு கோழி குஞ்சுகளும் எழுந்து ஓடி இரைத் தேடி அலைய ஆரம்பித்து விட்டது. அதன் பிறகே நான் வேண்டிக் கொள்வதை நிறத்தினேன். நான் எதற்கும் நேரம் செட் செய்து ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டேன் கேளக்கியர் சித்தர் இரு கோழி குஞ்சுகளையும் காப்பாற்றிவிட்டார் எனில் அவர் செய்த அதிசயத்தை அனைவரும் காணவேண்டி. இதில் இருந்து கேளக்கியர் சித்தர் அவர்களின் பாரபட்சம் இல்லாமல் அனைத்து உயிரினங்களும் மீதும் அன்பு செலுத்துறார் என அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 4 ай бұрын
அப்டியா உண்மையாவாங்க
@rajamuthukrishnan8132
@rajamuthukrishnan8132 4 ай бұрын
@@சத்யநாராயணா உண்மை.
@9865-e8p
@9865-e8p 4 ай бұрын
First I read smile but fully reading change mindset i feelings that emotions and some marrakkals happens that...
@poornimithra3916
@poornimithra3916 4 ай бұрын
Neenga photo send pannunga
@rajamuthukrishnan8132
@rajamuthukrishnan8132 4 ай бұрын
@@poornimithra3916 எப்படி அனுப்புவது. முகநூல் பக்கமாக இருந்தால் அனுப்பலாம். வழி முறைகள் இருந்தால் சொல்லவும் அனுப்பி வைக்கிறேன்.
@vinupriya9980
@vinupriya9980 4 ай бұрын
நானும் என் கணவரும் தினமும் பிரம்ம மூகூர்த்தத்தில் இந்த மந்திரத்தை சொல்லி வருகிறோம்.எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் தீர்ந்து நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது.கேளக்கிய சித்தருக்கு நன்றி.கேளக்கியர் சித்தர் நமோநமஹ 🙏🙏🙏
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
அற்புதம் ❤❤❤❤
@dharaninihi5066
@dharaninihi5066 4 ай бұрын
இவர் சொல்வது அனைத்து உண்மை. .சித்தர் இருப்பதும் உண்மை நிறைய முறை அவரை நான் உணர்ந்திருக்கிறேன்..நம்புங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@karthikeyanbalasubramani2853
@karthikeyanbalasubramani2853 4 ай бұрын
🙏ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏
@shankarpv6673
@shankarpv6673 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏
@rajaramj3334
@rajaramj3334 4 ай бұрын
😮
@sridhar.n8381
@sridhar.n8381 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
@Mahagm3
@Mahagm3 2 ай бұрын
20.11.24 நான் இன்று தான் ஓம் ஶ்ரீ கேளக் கிய சித்தர் நாமே நமஹ என்று 30 நிமிடம் கூறினேன் ஆரம்பித்தேன் நான் 20 நிமிடம் கூறி 1008 முறை மறுபடியும் 15 நிமிடம் கூறிக்கொண்டே இருந்தேன் எனக்கு பெருமிதமான கொட்டாவி கொட்டாவியாக வந்து கொண்டே இருந்தது என்னவென்று தெரியவில்லை
@nandini.d.k3189
@nandini.d.k3189 4 ай бұрын
இவர் சொல்வது உண்மை நானும் உணர்தேன் ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக
@nandhu63
@nandhu63 4 ай бұрын
Yenakkum
@sivarajr5336
@sivarajr5336 4 ай бұрын
Aanum unarnthen
@meenakshimeena2079
@meenakshimeena2079 4 ай бұрын
நீங்கள் சொல்வது சத்தியம் நான் எப்பொழுதும் பிரம்ம முகூர்த்தத்தில் தியானம் செய்து பூஜை செய்வேன் நீங்கள் சொன்ன மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தேன் பின்னர் பூஜை செய்துவிட்டு அதிகாலையில் கோலம் போட வாசலுக்கு வந்தேன் அப்பொழுது வெள்ளை நிற பட்டாம்பூச்சியும் கரு வண்டும் ஒருசேர வந்தன எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது
@KavithaPari
@KavithaPari 4 ай бұрын
It's very true...❤ I love universe because it shows this video to me at right Time..
@nsubashiniteacher
@nsubashiniteacher 4 ай бұрын
Yes true 🎉
@ramani7985
@ramani7985 4 ай бұрын
Yes yes yes it's 💯 true
@govindanchandrasekar9129
@govindanchandrasekar9129 4 ай бұрын
கேளக்கியரின் அற்புதத்தை இவ்வுளகம் விரைவில் உணரும், அசோகா அவர்களுக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏.
@sujithasujitha5496
@sujithasujitha5496 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நான் தினமும் கேளக்கியர் சித்தர் நாமம் சொல்லும் போது வெள்ளை நிறம் பட்டாம்புச்சி பார்ப்பேன் மிகவும் மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@K1119-t3s
@K1119-t3s 4 ай бұрын
I just started my 1st day pooja today pls bless me and my family siddhar 🙏
@saranravi4023
@saranravi4023 4 ай бұрын
இது முற்றிலும் சத்தியமாக உன்மை 🙏💯.. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏✨️.. இந்த மந்திரத்தை அனைவருக்கும் தெரிய படுத்திய உங்களுக்கு கோடி நன்றிகள்.. நல்ல ஆயுளை கொடுத்து நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கேளக்கியர் சித்தர் உங்களுக்கு அருள் புரிவார்🙏
@nsaravanannsaravanan4308
@nsaravanannsaravanan4308 4 ай бұрын
நான்இவருடையமந்திரத்தை தினமும் சொல்ல ஒவ்வொரு பிரச்சனையாக குறைந்து கொண்டே வருகிறது வேலை சுத்தமாக இல்லாமல் இருந்தது இப்போது எனக்கு வேலை கிடைத்து டெய்லியும் டெய்லியும் வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது மனரீதியாக அமைதி கிடைத்துக் கொண்டிருக்கிறது கேலக்கியர்சித்தருக்கு கோடான கோடிகள் நன்றிகள் அசோகா அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்
@dayasankar-b7g
@dayasankar-b7g 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமே நமஹ கேளக்கியர் சித்தரின் மகிமையை பரிபூரணமாக பெற்றுக்கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா,...இதற்க்கு காரணமான அசோக் ஐயாவுக்கு நன்றி
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@sudhagars2008
@sudhagars2008 4 ай бұрын
உண்மை கேட்ட உடன் கிடைக்கும் அற்புதமானவர் எங்கள் சித்தர். ஓம் ஷி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏 சிவாய நம
@dhivyapriyachandran4452
@dhivyapriyachandran4452 4 ай бұрын
இவர் சொல்வது உண்மை.... ஒரேயொரு முறை நான் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று 108 முறை எழுதி ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து வழிபாடு செய்தேன்... அன்றுவரை நான் காணாத காட்சி... பத்திற்கும் மேற்பட்ட வெள்ளை நிற பட்டாம்பூச்சி யை பார்த்தேன்..... அதேபோல் டம்ளரில் உள்ள தண்ணீர் அளவு குறைந்து உள்ளது..... மிகவும் ஆச்சரியம்..... 🎉🎉🎉🎉😊
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
@@dhivyapriyachandran4452 👏👏👏👏👏
@narmadas.n3269
@narmadas.n3269 4 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மையா
@nagavenkatesh576
@nagavenkatesh576 4 ай бұрын
Nanum seijittu irukken enakku edhuvum thonalayeee pattambuchi varaliye nan enna thappu pandren nu theriyale
@nagavenkatesh576
@nagavenkatesh576 4 ай бұрын
Edhachum enakku sollunge pls kelakya sidhare namo namohaa
@nagavenkatesh576
@nagavenkatesh576 4 ай бұрын
Nan pujaroom le dhan seiren
@JohnXMC-t8l
@JohnXMC-t8l 4 ай бұрын
I am Christian, I came to this video short regularly. I was into business loss and lot of problems. During night I said in the night with two request. 1st request done in the next day I was running for the purpose for a month. The next thing in three days. Now am Thankful and getting done my request continuously, Its like now I can routine. I do this in bed only during while trying to sleep as a test only still testing its working. Amen
@aruljothi6619
@aruljothi6619 4 ай бұрын
என்னுடைய தொழில் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக என்று காலை 4.30 to 5.00 மணி வரை உச்சரித்தேன். தற்பொழுது என்னுடைய தொழில் நன்றாக உள்ளது. குருவே சரணம் குருவடி சரணம் பாதத்துக்கு கோடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@hdjd8580
@hdjd8580 4 ай бұрын
ஓம் சிவாய நம🙏🏻 எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏🏻🙏🏻🙇🏻‍♀️
@ganapathimanikandan4563
@ganapathimanikandan4563 4 ай бұрын
முதல் நாள் இரவு 11மணிக்கு உங்கள் வீடியோ பார்க்கும் போது கமகமவென விபூதி வாசனை வந்தது. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
@hariprabha7737
@hariprabha7737 4 ай бұрын
Enaku night 10 o clock sambirani vasanai vanthathu
@Brundha9321
@Brundha9321 4 ай бұрын
இவர் சொல்வது உண்மை...நான் இந்த மந்திரத்தை சொன்ன முதல் நாள் இரவு 9 மணியளவில் நான் உணவு உண்ணும் சமயம் ஒரு வெள்ளை பட்டாம்பூச்சி என்னை சுற்றி வந்தது.அந்த இரவில் பட்டாம்பூச்சி பறக்க வாய்ப்பில்லை.மெய்சிலிர்த்தேன். ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ....
@praburajendran1139
@praburajendran1139 4 ай бұрын
பக்தர்களுக்கு கிடைத்த அற்புத வழிகாட்டி தாங்கள் நன்றி. இறைவனுக்கும் நன்றி.
@VijiViijiashok
@VijiViijiashok 4 ай бұрын
Ji..no words to say.. goosebumps moments...i was just scrolling .to see reels happen to see ur video at 11 last night....n just saw this video..its just a beginning..om shri .kelakiyar siddhar namo namha..
@thangarajn3393
@thangarajn3393 4 ай бұрын
நம்பிக்கையுடன் சொல்லுங்கள் "ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ..."
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@Balan1984
@Balan1984 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமக எனக்கு கழுத்தில் முதுகு தண்டு வட பிரச்சனை இருந்தது ஆபரேஷன் பண்ண டாக்டர் சொல்லிட்டாங்க ஆனால் என்னோட நண்பன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது ஒரு 4 நாள் சொன்னேன் இயற்கையாக ஒரு நபர் உனக்கு ஆபரேஷன் செய்யமலே எப்படியும் சரி செய்து விடலாம் சொன்னாங்க😊மன நிறைவு மறுபடியும் சொல்ல ஆரமிச்சன் என்னோட வலி குறைந்தது எனக்கு தெரிந்ததே என்னை சுற்றி உள்ளவர்களுக்கு சொல்லி நன்மை பெற செய்கிறேன் மனதுக்கு மகிழ்ச்சி ❤
@Aanmeegajothi-369
@Aanmeegajothi-369 4 ай бұрын
நான் கேளக்ய சித்தரின் மந்திரத்தை இரண்டு நாட்களாக சொல்லி வருகின்றேன் இரவு 11 மணி மற்றும் பிரம்ம முகூர்த்த வேலையில் நல்ல அதிர்வுகளை உணர்ந்தேன் நல்ல நறுமணத்தையும் உணரமுடிந்தது விடியற்காலையில் 5.30 மணியளவில் வெள்ளை நிற பட்டாம்பூச்சி ரூபத்தில் எனக்கு காட்சி கொடுத்தார் எனது விருப்பங்கள் நிறைவேற சித்தர் அருள் புரிவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நற்பவி நற்பவி நற்பவி ஓம் கேளக்ய சித்தரே நமோ நமக. சற்குருவே சரணம்.
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
Super ❤❤❤
@swastiksisters999
@swastiksisters999 4 ай бұрын
வணக்கம் அய்யா. நான் இன்று அபிஜித் நேரத்தில் தியானம் பண்ண போறேன் னு சொல்லி மெசேஜ் பண்ணி இருந்தேன். அதே போல அந்த நேரத்தில் விளக்கேற்றி நீர் வைத்து விட்டு வெளியில் வந்து உட்கார்ந்து மந்திரம் சொல்ல ஆரம்பித்து 200 முறை சொல்லி இருப்பேன் . அப்போது மிகப்பெரிய ஆச்சர்யம் அழகான வெள்ளை பட்டாம்பூச்சி எங்கள் வீட்டில் பூத்திருந்த சங்கு பூவில் அமர்ந்து படபடவென அடித்துவிட்டு மேல் நோக்கி பறந்து விட்டது. என் கண்களில் தாரைதாரையாக கண்ணீர்..... சித்தரப்பா அன்பானவர், அற்புதம் நிறைந்தவர் . நன்றி அய்யா🙏
@Ajith_kumar111
@Ajith_kumar111 4 ай бұрын
அருமை
@narpavi8443
@narpavi8443 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@thajtaj3684
@thajtaj3684 4 ай бұрын
ஜயா நீங்க கேளக்கியர் சித்தர் பற்றி வீடியோ போடலயே என்று யோசித்துக்கொன்டே இருந்தேன் இந்த வீடியோ பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி ஜயா
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@UdayKumar-eq3ul
@UdayKumar-eq3ul 4 ай бұрын
Pls give me a number I want to talk
@vijayakumarcrane1242
@vijayakumarcrane1242 4 ай бұрын
நினைத்ததுமே நினைத்தது நடந்தே தீரும் ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நாமே நமக
@keerthanamoorthy4885
@keerthanamoorthy4885 4 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல் 4.45 to 5.00 அதிகாலையில் எழுந்து சித்திரை நினைத்து தியானம் செய்தேன் வணங்கி முடித்ததும் பெரிய ஆரஞ்சு கலர் வண்ணத்துப்பூச்சி வீட்டினுள் நுழைந்து 3முறை சுற்றி விட்டு வெளியே சென்றது 🙏🙏🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ😢😢
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤
@sivathanaasivathanaa8416
@sivathanaasivathanaa8416 4 ай бұрын
You Lucky man sir
@keerthanamoorthy4885
@keerthanamoorthy4885 4 ай бұрын
@@sivathanaasivathanaa8416 thank you so much brother I'm keerthana ... Ellarumku Siddharth arul kedaika veandukiren 🙏🙏🪔 கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@uma6161
@uma6161 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NathiyaKaruppaiyan
@NathiyaKaruppaiyan 4 ай бұрын
100% True.. . Really wonderful moments i got from your interview.. thank a lots🎉 ஓம் ஶ்ரீ கெலக்கயர் சித்தர் நமோ நமகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@srisaibed6292
@srisaibed6292 4 ай бұрын
எங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டும் தொழில் சிறப்பாக எல்லாருக்கும் வளர்ச்சி அடைய வேண்டும் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@bveenavani
@bveenavani 4 ай бұрын
நான் உங்க அறிவுரைப்படி ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நம என சொல்லி 2 வேண்டுதல் நிறைவேறியது்..நம்பிக்கை முக்கியம்
@tharshikasundaramoorthy
@tharshikasundaramoorthy 3 ай бұрын
ஓம் கேளக்கியார் சித்தர் நமோ நமஹ. என் mind confusion இல்லாமல், stress இல்லாம, clear ரா work பண்ணனும் 🙏🙏. என் மனசில் உள்ள பயம் இல்லாம போகணும். என் மகன் படிப்பில் சிறந்து விளங்கனும். கெட்டி காரணக நல்லா படிக்கணும். ஆரோக்கியமான பிள்ளையாக நல்ல பழக வழக்க முள்ள பிள்ளையாக இருக்கனும். ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ. 🙏🙏❤️
@Shree-i3r
@Shree-i3r 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏 நான் இந்த சித்தர் பற்றி தெரிந்த நாளில் இருந்து இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருகிறேன், இன்று ஓரு மஞ்சள் நிற பட்டாம்பூச்சி என்னை சுற்றி பறந்து சென்றது, சித்தரின் தரிசனம் எனக்கு கிடைத்தது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤❤
@skesavamoorthi7998
@skesavamoorthi7998 4 ай бұрын
ஐயா கேளக்கியர் சித்தர்க்கும் அசோக் அண்ணா வுக்கும் கோடான கோடி நன்றிகள். இந்த மந்திரம் சொல்ல ஆரம்பித்த நாள் முதல் எனக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். அதிகாலை 4.30 - 5 மணிக்கு கண்ணை மூடி மந்திரம் சொல்லி கொண்டு இருக்கும் பொழுது எனது பக்கத்தில் வந்து அமர்ந்து சென்றதை உணர்த்து என் உடம்பில் மெய்சிலிர்த்து போனேன். அப்போ எனக்கு புரிய வில்லை யாரோ என்று நினைத்தேன் மீண்டும் ஒரு நாள் கதவு தாழ்பாழ் தட்டிய சத்ததை கேட்ட பொழுது எனக்குள் ஒரு பயம் வந்தது. வந்தது அவர் தான் என எப்படி உணர்வது என அவரை நினைத்து வண்டில போகும்போது ஐயா நான் இதுவரை வெண்ணிற பட்டாம்பூச்சி பார்த்ததே இல்லை நீங்கள் வெண்ணிற பட்டாம்பூச்சி யாய் எனக்கு காட்சி தாருங்கள் என மனமுருகி மந்திரம் 1008 முறைக்கும் மேல் சொல்லி கொண்டே சென்றேன் வழியில் 2 முறை பக்கத்தில் வந்து சென்றது வெள்ளை நிற பட்டாம்பூச்சி. அசோக் ஐயா சொன்ன மாதிரியே நிச்சயம் கோவில் கட்ட வேண்டும் அதில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்க ஐயா எனக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இதை என் நண்பருக்கும் அனுப்பி அவரும் தினமும் சொல்ல ஆரம்பித்து 5 தினங்களில் நானும்தான் உணர்கிறேன் என சொன்னதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எனது கோரிக்கை நிரைய வைத்துள்ளேன் ஐயா விடம். அதில் எனக்கு எது தேவையோ அதை அவரே நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு தினமும் மந்திரம் சொல்லி வருகின்றேன். இதை பார்ப்பவர்கள் அனைவரையும் சித்தர் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி அசோக் ஐயாவுக்கு நன்றி என்ற ஒருவார்த்தை போதாது. கேளக்கியர் சித்தர் நமோ நமக ❤❤❤❤❤❤
@madheswaranr1712
@madheswaranr1712 4 ай бұрын
His contact no. Sir
@jpnassociates6544
@jpnassociates6544 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் என் வாழ்வில் வந்த பிறகுதான். எனது தொழில் படிப்படியாக முன்னேற்றம் கண்டேன். கேளக்கியர் சித்தர் நமோ நமஹா நிஜமாக ஒரு மந்திர சொல் என்று மனதார சொல்கிறேன். ❤
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@saravananofficialtube
@saravananofficialtube 4 ай бұрын
நான் இன்று காலை 4 மணிக்குமேல் தூக்கம் வரவில்லை. எதேச்சையாக ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று மனதார ப்ரேயர் பண்ணினேன். கண்ணை மூடி தியானம் செய்யும் போது என் கண்ணத்தை ஒரு விரல் அழுத்தமாக தொட்ட உணர்வு ஏற்பட்டது கண்ணை திறந்து பார்த்தேன் அருகில் யாரும் இல்லை. மெய்சிலிர்த்துப் போனேன். இதனை வீட்டில் சொன்னேன் ஆனால் யாரும் நம்ப வில்லை. எனக்கு நிறைய நேரத்தில் சித்தர் நல்லது செய்துள்ளார் அது எனக்கு மட்டுமே தெரியும் உள்ளுணர்வு. ஆகவே நான்,எனக்கு எந்த நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் தினமும் அவரின் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
@padmakumar8899
@padmakumar8899 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
@loveswithrajapriya
@loveswithrajapriya 4 ай бұрын
மிகவும் இக்கட்டான பணத்தேவையின் போது முதன் முதலில் கேளக்கியர் சித்தர் நமோ நமக எனும் மந்திரத்தை உச்சரித்து கொண்டிருந்தேன் நான் எதிர் பாரத இடத்திலிருந்து எனக்கு பண உதவி கிடைத்தது அதுவும் சில மணி நேரத்தில்.... கேளக்கியர் சித்தர் அவர்களுக்கு மிக்க நன்றி... கேளக்கியர் சித்தர் நமோ நமக....
@manjinidevi1512
@manjinidevi1512 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்னையும் என் கணவரையும் சேர்த்து வாழ வைக்க வேண்டும் அப்பா என் கணவர் என்னோட வந்து சேர்ந்து வாழணும் கருணை காட்டுங்கள் ஐயா ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏💐💐🔱🔱🔱
@rajiganesh5379
@rajiganesh5379 4 ай бұрын
Kandipa servinga om Sree kelakiyar sidhar namo namaga
@semmalarselvi3130
@semmalarselvi3130 4 ай бұрын
நா கட்டிட சித்தால் வேலை செய்றேன் வேலையிலே றெம்ப மன அழுத்தம் இந்த சமயத்லேதான் உலங்க வீடியோ பார்த்தேன் இந்த மந்திரம் படிச்ச முதல்நாலே அற்புதம் 🙏
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@rameshl7639
@rameshl7639 4 ай бұрын
வணக்கம் திரு அசோக் அவர்களுக்கு ஐயா அவர்களின் ஆசி உங்களுக்கு மீடியாவில் அடுத்த ஒரு பிரபல்யமான பக்தி தொலைக்காட்சி வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதன் மூலம் நமது அய்யாவின் புகழ் நன்கு வெளியில் அறியட்டும
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@KalkiJothidam-o7p
@KalkiJothidam-o7p 4 ай бұрын
அசோக் ஐயா இன்று எங்கள் வீட்டில் அற்புதம் நடந்தது நீங்கள் சொன்னபடி ஒரு வாரமாக பிரார்த்தனை வைத்திருக்கிறேன் இன்று கிழக்கே சித்தர் வந்தார் ஐயாவுக்கு பல கோடி நன்றிகள் 🙏🙏🙏
@ShivaKumar-pb3sz
@ShivaKumar-pb3sz 4 ай бұрын
Ashok ji is pure hearted. I tried this and witnessed change as mentioned.
@prabhasview
@prabhasview 4 ай бұрын
💯
@tharmeswarythiru4497
@tharmeswarythiru4497 4 ай бұрын
ஜயா கோயில் கட்டுங்க நாமும் வருகின்றோம் கனடா வந்துவிட்டார் 🙏🙏🙏🙏🙏🎉
@sriramr5259
@sriramr5259 4 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ அய்யா மிக்க நன்றி
@Greentaratv
@Greentaratv 4 ай бұрын
நான் ஆனந்தமாய் வாழ்கிறேன் ஓம் ஷீரிம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ❤❤❤❤
@kavithab2967
@kavithab2967 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் பொற் பாதம் போற்றி உண்மை இந்த பெயரை பற்றி தெரிந்ததில் இருந்து வெள்ளை பட்டாம்பூச்சி கருங்குலவி என் வீட்டை சுற்றி இருந்து கொண்டே இருக்கிறது ❤
@mohanapriya4214
@mohanapriya4214 4 ай бұрын
It's true i believe today very merical
@ShukrasElite
@ShukrasElite 4 ай бұрын
Unga pechai kekrapa etho positivity...❤❤
@renukamal-m3v
@renukamal-m3v 4 ай бұрын
நானும் தங்களுடைய காணொலியை பார்த்தேன்.எனக்கும் சித்தர்கள் மீது மிகுந்த பக்தி உண்டு.ஆதலால் தாங்கள் சொன்னதுமாதிரி அதிகாவையில் எழுந்து நாமத்தை நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டேன்.என் வீட்டில் ஒரே சுருட்டு வாசனை வந்தது .கருவண்டும் வந்தது.நான் இன்னமும் மந்திரம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன்.ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி.பவானியில் கோயில் கட்டுங்கள் எங்களுடைய பங்கும் நிச்சயமாக உண்டு.அந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க அந்த பகவான் சித்தர் அருளாசி வேண்டும்.ஓம் கேளக்கியர் சித்தர் சுவாமியே நமோ நமஹ
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
Thank you ❤❤❤
@bavanirishiya1891
@bavanirishiya1891 4 ай бұрын
Arumai❤❤❤ solrathukke vaarthai illai❤❤❤ Vaalghe vallamudan❤❤❤
@rasikasudalai912
@rasikasudalai912 4 ай бұрын
Thank you .. one day i suddenly watch ur vedio on tik tok . im from sri lanka i​@@ashoka4016naanum try pannan 4th day karuvandu veetukulla vanthathu.. im very happy en udambu konjam sari illa something wrong vibrations in my mind and body .. seekiram siddar en pray'r ketpar ena nambugiren.. kooil katta enudaya pangu vanthu serum.. ohm sri kelekir siddhar namo namaga.❤
@VijayaLakshmi-ck4fp
@VijayaLakshmi-ck4fp 2 ай бұрын
Enoda problem solved aganum iya nanum pangu kolgiren aiya enoda kadan problem theeranum om kelakkiyar sidhar namo namha
@ksskumar81
@ksskumar81 4 ай бұрын
என் வாழ்க்கையே மாற்றியவர் ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தரே நமோ நம🙏🙏🙏
@jayasri5379
@jayasri5379 4 ай бұрын
நானும் உங்க வீடியோவை ஒரு மாதம் முன்புதான் பார்க்க கிடைத்தது ஆனால் பார்த்த சமயத்தில இதை பெரிதாக நினைக்காம இருந்தேன்.ஆனால் அடுத்த அடுத்த வீடியோ கண்ணுல பட்டுக்கொண்டே இருந்தது. நான் ஒருவாரமாக 108 முறை சொல்லல நான் தெனமும் காலையில கடவுள் நாமங்களை சொல்லும் போது இவரின் நாமத்தையும் கூறிவருகிறேன் . ஆனால் சத்தியமா நமக்கு மேலே ஏதோ சக்தி தெரியுது ஐய்யா
@aasaisenthil6395
@aasaisenthil6395 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ கேளக்கியர் சித்தர்அய்யா நமோ நமஹ நன்றிகள் பல
@அனைத்தும்முருகனே
@அனைத்தும்முருகனே 2 ай бұрын
கேளக்கிய சித்தர் நமோ நமக
@ramyasoundharya6853
@ramyasoundharya6853 4 ай бұрын
வாருங்கள் ஐயா கோயில் கட்டும் பணியை தொடங்கலாம் ஐயனுக்கு🙏🏻🙏🏻🙏🏻
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@pathmaram
@pathmaram 4 ай бұрын
​@@ashoka4016 sir your contact number
@rathipriya9278
@rathipriya9278 2 ай бұрын
🙏🙏🙏
@rathipriya9278
@rathipriya9278 2 ай бұрын
நான் உணர்தேன் ஐயா
@thambuthambu7021
@thambuthambu7021 2 ай бұрын
நானும் வணங்க ஆரம்பித்து விட்டேன் அய்யாவின் அருளால் நாம் அனைவரும் கைகோர்த்து கோவிலை ஐயாவிற்கு கட்டுவோம் ஓம் கேலக்சி சித்தரே நமோ நமஹ
@suganyapramod4468
@suganyapramod4468 4 ай бұрын
அய்யாவின் அருளை நான் எப்பொழுதும் உணர்துகொண்டு இருக்கின்றேன் நான் அய்யாவை நினைக்கும் போது எனக்கு வெள்ளை பட்டம்ப்பூசியாக காச்சி அளிப்பார் 🙏🙏🙏
@malathynarasimhan5342
@malathynarasimhan5342 4 ай бұрын
வியப்பு.அதிசயம்.வாழ்க கேளிக்கிய சித்தர் நாமம்.
@saranyavanthibe3272
@saranyavanthibe3272 4 ай бұрын
ஒம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ❤
@UmaPrabakaran-p8o
@UmaPrabakaran-p8o 4 ай бұрын
Superb,neenga sonna mathiriye nadanthathu , miracle , quick results,thank you sir.
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 4 ай бұрын
நானும் இவர் வீடியோ பார்த்த உடன் சொல்கிறேன் தீபம் தண்ணீர் வைத்தேன் சித்தர் வழி சைவம் சாப்பிடுகிறேன் குடும்பமே சொல்கிறோம் அருள்கிடைக்கவில்லை பல சித்தர் ஜீவசமாதி வாழும் சித்தர் சிவதொண்டு செய்வோம் காஞ்சி பெரியவா ஜோதி தரிசனம் கிடைத்தது மூன்று வருடம் முன்பு நடந்தது வாழும் சித்தர் பல அதிசயத்தை பார்த்தேன்
@ganeshgani7605
@ganeshgani7605 4 ай бұрын
Nabikai vadaum savin velibin irukura orun evaru kuruvano atha nambika sitharai alaikum bothu kanidpaha kache kodupar
@mariappan1728
@mariappan1728 4 ай бұрын
எனது மகனுக்கு இரும்பு சத்து மருந்து ஏற்றும் போது வாந்தி படபடப்பு இருந்து கேளக்கிய சித்தர் மந்திரத்தை சொல்லும் போது அந்த நேரத்தில் 1 வயது குழந்தை அதிக காய்ச்சல் உடன் பேச்சு மூச்சு இல்லாமல் பிட்ஸ் உடன் casuality emergency ward வந்தார்கள் அந்த நேரத்தில் அந்த குழந்தைக்காக கேளக்கியர் சித்தர் நினைத்து மந்திரத்தை உச்சரித்தேன் ஆச்சரியம் 5 நிமிடத்தில் அந்த குழந்தை விழித்துக் கொண்டது. ஓம் கேளக்கியர் சித்தர்க்கு நமோ நமஹே🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@balasekaran9537
@balasekaran9537 4 ай бұрын
இன்று நான் கோலம் போடும் போது ஒரு வெள்ளை நிற பட்டாம்பூச்சி என் அருகில் வந்து சென்றது 🎉❤. ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@arshithanvedha2570
@arshithanvedha2570 4 ай бұрын
உன் மகனுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் மிகவும் அழுது கொண்டிருந்தான் இரவு 11 மணி இருக்கும் அந்த தருணத்தில் நானும் கேலக்கியர் சித்தர் 108 முறை வணங்கினேன் கொஞ்ச நேரத்திலேயே என் மகன் உறங்கி விட்டான் மிக்க நன்றி🙏🙏🙏 உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் முருகனுக்கும் சித்தருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
Awesome
@manojjain189
@manojjain189 4 ай бұрын
100% it works I tried this mantra chanting every day iam feeling calm peace of mind iam seeing butterfly 🦋 flying around me while chanting mantra it’s magic happening daily ❤
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@naveenkumarbaskar4992
@naveenkumarbaskar4992 4 ай бұрын
Yes I realised butterfly 🦋 fly near me when I started poojai
@shakthivarunram6666
@shakthivarunram6666 4 ай бұрын
For past one week I m chanting... I feel his presence with white butterfly and the water reduced.... Automatically I wake up at 4 am... Waiting for his temple.... Soon I hope all my financial issues will be solve... Thank you Ashoka Anna❤❤❤❤❤
@suganyaparanth8782
@suganyaparanth8782 4 ай бұрын
How many times to chant
@swastiksisters999
@swastiksisters999 4 ай бұрын
இன்று அபிஜித் நேரத்தில் நான் சித்தர் அப்பாவை நினைத்து தியானம் பண்ண போறேன்
@PANIMALARSARAVANAN
@PANIMALARSARAVANAN 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏 பஸ்ல நான் வந்துட்டு இருந்தேன் அப்போது வெளைகலர் பட்டாம்பூச்சி 🦋 பஸ்க்கஉ முன்பு பறந்தது.... அதைப் பார்த்ததும் மனம் மகிழ்ந்தது... அதன் பிறகு தான் நான் .,...... எதார்த்தமாக போன் பார்க்கும் போது சித்தர் பற்றி வந்தது...... மிகவும் ஆச்சரியமாகவும்....... மகிழ்ச்சியாகவும் ..... இருந்தது...🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshvicky5510
@vigneshvicky5510 4 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ❤ நான் மூன்று நண்பர்களுக்கு இந்த மந்திரத்தை தினமும் காலை சொல்ல வேண்டும் என்று பரிந்துரைத்தேன் ஒருவருக்கு ஒரே நாளில் வேலை கிடைத்தது இரண்டு நண்பர்களுக்கும் தொழில் சிறபபாக இருக்கிறது ஓம் கேளக்கியர் நமோ நமஹ🙏💚
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@Karuppiah_c
@Karuppiah_c 4 ай бұрын
நண்பரின் பரிந்துரையில் நேற்று உங்கள் குழுவில் இணைக்கப்பட்டேன் உங்கள் காணொளி கொஞ்சம் பார்த்தேன் இன்று வங்கி வேலையாக போயிருந்தேன் அப்போது உங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு அனுப்பஞ்சல் பார்த்தேன் (சமையல் பட்டியல்) அதில் எல்லோரும் *கேளக்கியர் சித்தர் நமோ நமக* என்று கருத்துரை பதிவுகள் வந்தவண்ணம் இருந்தது அதை வாசித்தபடியே வங்கியில் உள்ள சிக்கலை தீர்க்க கோரிக்கை மனு கொடுத்தேன் 10 மாதமாக தீராத வங்கி சிக்கல் 10 நிமிடத்தில் நல்லபடியாக முடிந்து எனது பணத்தை பெற்றேன். நன்றி *கேளக்கியர் சித்தர் நமோ நமக!*
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
Awesome experience ❤❤❤
@SarasuSarasu-jr8vk
@SarasuSarasu-jr8vk 4 ай бұрын
ஐயா உங்க குழுவில் சேர்னும் Number pls
@monaraj4223
@monaraj4223 4 ай бұрын
Number plz
@monaraj4223
@monaraj4223 4 ай бұрын
Number plz
@vadivelchinasamy7744
@vadivelchinasamy7744 4 ай бұрын
Numbers pls
@malathipmalathi7459
@malathipmalathi7459 4 ай бұрын
கேளக்கியர்சித்தர் நமோ நமஹ கேளக்கியர்சித்தர் நமோ நமஹ கேளக்கியர்சித்தர் நமோ நமஹ
@MuniMari-hm8sb
@MuniMari-hm8sb 4 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம் குருஜி அசோக் அவர்கலுக்கு கோடான கோடி நன்றி அய்யா நான் சென்னைக்கு செல்ல ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது ஒரு வெள்ளை பட்டாம்பூச்சி மணி பத்து அந்த நேரத்தில் என்னை மூன்று சுற்றுகள் சுற்றி விட்டு சென்று விட்டார் எனக்கு மறக்க முடியாவில்லை அப்படி ஒரு ஆச்சரியம்.நனறி
@AmmuSaro-h2o
@AmmuSaro-h2o 4 ай бұрын
எனக்கும் என் கணவருக்கும் கருப்பு வண்டு வடிவில் காட்சி தந்தார்.. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ 🙏
@KumarVel-d5f
@KumarVel-d5f 4 ай бұрын
அந்த வண்டு கருப்பா நீளமா இருந்துச்சா???😂
@kumaresh692
@kumaresh692 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்ற மந்திரத்தை தெரிவித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@prabhudeepu9767
@prabhudeepu9767 4 ай бұрын
Iyya neenga சொல்வது உண்மை 100 சதவீதம்
@boopathiek8512
@boopathiek8512 4 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக... எனக்கும் பல உதவிகள் செய்தார் சித்தர் பெருமான் அவர்கள்
@DhanalakshmiDhanalakshmi-y2z
@DhanalakshmiDhanalakshmi-y2z 4 ай бұрын
🙏🙏🙏💐💐 கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@ramshivam7011
@ramshivam7011 4 ай бұрын
ஓம் ஶ்ரீ கெளக்கிர் சித்தர் நமோ நமஹ என்று... கமென்ட் செய்தேன் 1to2நிமிடங்களில் பட்டம்புச்சியை பார்த்தேன்.... நான் 7நாட்கள் மந்திரம் சொல்லிவருகிறேன் .... கேளலக்கியர் சித்தர்க்கு நன்றி......
@Raj-lw8ko
@Raj-lw8ko 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@TAMILTHEANARUVI
@TAMILTHEANARUVI 4 ай бұрын
வெற்றிக்கான ஒரே மந்திரம்🙏🙏🙏🙏🙏
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
Awesome feedback
@chandranjoothy4148
@chandranjoothy4148 4 ай бұрын
The above mentioned time duration.. For prayer very sweet❤indeed indicate things butterflies and insact vandu also possible ❤❤❤❤Peruman arul oli keraikal sithaar namo namahah... ❤❤❤Actually Sithargals philosophy ❤❤❤❤ ellam seiyul koodum ❤❤❤❤muyirchi and payarchi vendum uravugaleh ❤❤❤❤❤❤❤❤❤
@shobhaashok3710
@shobhaashok3710 4 ай бұрын
I kept reciting " Om Sri Kelakiyar Siddhar Namo Namaha" I requested in my mind to see him as a white butterfly, last Sunday I saw white butterfly 6 times.
@sreesree8794
@sreesree8794 4 ай бұрын
Any miracle happened or any wish got fulfilled
@Argu-s4h
@Argu-s4h 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமோ நமக.....அரசு வேலைக்கு முயற்ச்சிக்கிறேன்...பரீட்சை எழுதியுள்ளேன்...ஆசிர்வதிக்கவும்...ஓம் கேளிகாகை சித்தர் நமோ நமக.....
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@balap9979
@balap9979 4 ай бұрын
ஐயா வணக்கம் நான் 8.9.24 அன்று பிரம்ம முகூர்த்தத்தில் 2 தீபம் ஏற்றி ஓம் சிறீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என 108 தடவைக்கு மேல் சொல்லிக் கொண்டே இருந்தேன் என் உடம்பில் ஜிவ் என உடலில் ஏதோ மாற்றம் உண்டாகியது புத்துனர்வு ஏட்பட்டது பூஜை முடித்த பிறகு வேல்மாறல் படித்துக் கொண்டு இருந்தேன் அப்போது வெள்ளை பட்டாம் பூச்சி வந்து காட்சி கொடுத்தது தொடர்ந்து ஏழு நாள் பூஜை செய்தேன் கடைசி நாள் சுருட்டு வைத்து பூஜை செய்தேன் மனதில் மிகப் பெரிய மன நிறைவடைந்தேன்
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
Good
@RajaGopal-f5j
@RajaGopal-f5j 2 ай бұрын
பிளாக் கலர் pattam பூச்சி வந்துச்சுங்க sir, விளக்கம் சொல்லுங்க
@AmmaAppa-bq4xi
@AmmaAppa-bq4xi 4 ай бұрын
18 siddhar . 1st naan nambala but ennoda instict positive vibes irukku nambunathala . Just 3 trial check with believe panni om kelakkiyar siddar namo namo namaha last 9 days early morning truly chanting.. but na yentha roobathulaiyum parkala.. but vendiyathu nadanthurukku. I am living Tiruchendur near veerapandianpattinam interior . Frequent bus not available at chool morning time. 1. Bus correct timing got it. 2. Working in kulasekaran pattinam school, Thoothukudi bus varanum nu , untiming varum .with in asecond manthiram sollavum vanthuchu. 3. Over hot so rain varanumnu pray pannen. Drizzle was there. I was stunned 😮. He was very powerful. Nowadays I chanting this mantra Om kelakkiyar siddar namo namaha every where
@sivasakthi7857
@sivasakthi7857 4 ай бұрын
"ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக",🙏🙏🙏
@kamalsakthi7835
@kamalsakthi7835 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@SampathJaganathan-h6r
@SampathJaganathan-h6r 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
@aproperty2009
@aproperty2009 4 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@balasubramaniamm6383
@balasubramaniamm6383 4 ай бұрын
Sir naanum enadhu sister rendu perum om sri kelakkiyar Sidhar Namo Namaga early morning and ofter noon mandra soldrom migavum arumai super mandhiram
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy 4 ай бұрын
வணக்கம் நான் 17 நாட்களாக தொடர்ந்து அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வடக்கு பார்த்து அமர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறேன் இதுவரை எனக்கு அவர்கள் அருள் கிடைக்கவில்லை இரண்டும் தொடர்ந்து நம்மைத் உடன் அவரை வணங்கி வருகிறேன் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமஹ 🙏🙏🙏🙏
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
Continue chanting mantras
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy 4 ай бұрын
@@ashoka4016 நன்றிகள் அய்யா 🙏
@sashwin38
@sashwin38 4 ай бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மை.என்னுடைய அனுபவம்❤.
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
❤❤❤
@theartcreater15
@theartcreater15 4 ай бұрын
அசோக் ஐயா என் அண்ணி உடல் நிலை சரியில்லாமல் தற்போது hospital இருக்கிறார்கள் அவர்களை காப்பாற்றுங்கள் அவர் நல்லபடியாக மாறி வர வேண்டும் கேளக் கியர் சித்தர் நமோ நமக
@senthilvelayuthamg2749
@senthilvelayuthamg2749 4 ай бұрын
நான் இன்று முதல் ஐயா வின் பூஜை செய்ய ஆரம்பித்துள்ளேன்
@malathysanthanam9909
@malathysanthanam9909 4 ай бұрын
Yesterday only I saw your video. This morning at 4 30 I prayed to the SIDHDHAR. Today at11 30. HE. come to my house inthe form of aVANDU bless and went off THANK you for your video. OM SRI KELAKKIYA SIDHDHAR NAMO MAMAHA. TP
@vijayaganesh4624
@vijayaganesh4624 2 ай бұрын
0
@selvaranikumar8919
@selvaranikumar8919 4 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நெய் விளக்கு ஏற்றினேன் அய்யா எனக்கு பலன் கிடைத்தது 10 வது நாள் கருங்குழவி வந்தது 11 வது நாள் 5;30 அதிகாலை என்கண்ணத்தில் தொட்டு என்னை சுற்றி சென்றது வேண்டினது பலன் 💯 உண்மை மிக்க நன்றி அஸ்டோலஜி அசோகா அய்யா அவர்களுக்கு நன்றி
@selvaranikumar8919
@selvaranikumar8919 4 ай бұрын
அதிகாலை 5;30 பட்டர்பிழை வந்தது 11 வதுநாள் என்னை சுற்றி சென்றது
@sarmilasarmi6437
@sarmilasarmi6437 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ அற்புதமான மந்திரம் நன்றி
@LakshmiPriya-m6d
@LakshmiPriya-m6d 4 ай бұрын
om sri kelakgiyar.sithar namo namaga
@ashoka4016
@ashoka4016 4 ай бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ இந்த மந்திரத்தை 1008 முறை பிரம்ம முகூர்த்தத்தில் சொல்ல வேண்டும்... உங்களின் அனைத்து பிரச்சனைகளும் ஏழு நாட்களுக்குள் முடிவடைந்து விடும்
@tpavithra3312
@tpavithra3312 4 ай бұрын
ஐயா 108 அல்லது 1008 ஐயா
@vijayaraniUdhaya-r8r
@vijayaraniUdhaya-r8r 4 ай бұрын
@@ashoka4016 yes I saw yellow colour two butterflies and brown colour three butterflies sir
@radhikad4088
@radhikad4088 4 ай бұрын
ஐயா பூஜை அறையிலா வீட்டு வாசலிலா விளக்கு ஏத்தணும்?
@boopathiek8512
@boopathiek8512 4 ай бұрын
வீட்டில் ஒரு room ல எங்கு வேண்டுமானாலும்
@rekharheya3159
@rekharheya3159 4 ай бұрын
daliy 1008 or 108? Bedroom panalam solluga sir?
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 4 ай бұрын
வலி நிறைந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்த வரம் கேளக்கிய சித்தர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Suresh-ji5hh
@Suresh-ji5hh 2 ай бұрын
பட்டாம்பூச்சி வந்த பின்னும் எனக்கு பெரிய நம்பிக்கை வரவில்லை.....உடனே என்னை நம்ப கட்டாயப்படுத்தும் விதமாக கரு வண்டும் உடனே வந்தது....இரண்டும் 20 நிமிடங்கள் என் பூஜை அறையைச் சுற்றி சுற்றி வந்தது.....மிகவும் அற்புதமாக இருந்தது....
@manjusubramaniam8788
@manjusubramaniam8788 2 ай бұрын
நீங்க sollrathu புரிய வில்லை.
@LotusThroneTarotReadings
@LotusThroneTarotReadings 4 ай бұрын
Seriously saw Karu Vandu today in kitchen ❤❤❤❤❤
@RK0077
@RK0077 4 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நாமோ நமஹா..
@CryptoRaja-z2y
@CryptoRaja-z2y 4 ай бұрын
#கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@maheswaransubramanian4754
@maheswaransubramanian4754 2 ай бұрын
ஐயா எங்கள் குடும்பத்தில் நிறையப் பிரச்சினை.உள்ளது இவைஅனைத்தும் நல்லபடியாக கேளக்கிய சித்தர் அருளால் தீர்ந்து விடும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நம
@parimaladevik9885
@parimaladevik9885 4 ай бұрын
Anna vanakkam naa parimala from Coimbatore... Actually unga video naa pakala but athai periamma solli naa sidhar valipadu pannuna Tuesday la iruthu second day suruttu vasanai vanthathu continue 2days again today mrng naa pray pannum pothu ayya en veetuku varanum en kannu katchi kudukanum athum white butterfly ah naa pakanum ketta anna mrng 4.45 ku pray pannuna 11c naa en veetu maruthani chedi la white butterfly en veetuku ayya vantharu anna really aluthuta anna.. romba happy ah unartha anna... Enaku family neraya problem iruku.. naa epo pray start pannuno apavea antha pathi feel illa ayya parthuparu nu nambikai iruku... Romba Nandri anna...🙏
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН