"ஆண் எனும் அச்சாணி" - Motivational Messages

  Рет қаралды 23,798

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Пікірлер: 32
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 5 ай бұрын
ரொம்ப ரொம்ப அழகாக ஆண்களின் மனதையும் பற்றி பெண்ணாக நீ சொல்லியவிதம் அருமை.... 🎉🎉🎉🎉🎉🎉🎉
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Ай бұрын
அருமையான பல செய்திகளை யதார்த்தமாக சொல்லியிருக்கின்றீர்கள் மேடம். They are all much needed. ஆரோக்கியம், கணவன்-மனைவி அந்நியோன்யம் இவைகள் பற்றி மிக அழகாக எங்கள் குடும்பத்தில் ஒருவராய், சகோதரியாய் இருந்து சொல்லியிருக்கின்றீர்கள். அருமை! மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் பலவும்! 👌👏💐🌹
@saravanan-sb1nw
@saravanan-sb1nw 2 ай бұрын
அவன் வாழ்வின் தூரம் பயணத்தது ... இவள் உடன் இருக்கும் தைரியத்தில் தான் கணவன் அவன் கண் என்றால்... விழியில் அவள் தான் ஒளி! மிக அருமையான பதிவு.... அலட்டிக் கொள்ளாத ஆண் வார்க்கம்... அழகாய் ரசித்தது சிறப்பு!
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 9 ай бұрын
மருத்துவார் ஷியாயமளாவின் பேச்சு வெகு சிறப்பு
@subachitra9935
@subachitra9935 Жыл бұрын
Super Mam..punch is last one.. " என்னை மாதிரி ஆண் என் மகளுக்கு கணவனாக வர வேண்டும் என்று யாரால் நினைக்க முடியும்" 👍
@rajarathnam8115
@rajarathnam8115 Жыл бұрын
அருமையான பேச்சு கணவன் ஓட்டமும்நடையுமாக இருப்பதற்குஒவ்வொரு மனைவியும் தன்னால் முடிந்ததைசெய்ய வேண்டும்
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Kavanum. Manaivikku mudinthathai saeyavendum. Ellanna vivakarathu adhigarikkum.
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 👍🏼​@@lindamary1647
@vennilajayapal9544
@vennilajayapal9544 Жыл бұрын
ஆண்களுக்காக பேசும் பேச்சு பரவாயில்லை உண்மை🎉🎉🎉🎉🎉
@vikramanneelambigai338
@vikramanneelambigai338 5 күн бұрын
super, practical speech
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 5 ай бұрын
உங்கள் மனைவி யிடம் I love you சொன்னதுண்டா என்று கேட்டு கடைசியில் என்னை மாதிரி ஒரு ஆண் எனது மகளுக்கு கணவராக வரவேண்டும் என்று நினைக்க வைத்த சியாமளா மேடம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் செல்லம் ஆண் மரத்தின் வேர்.. வெளியே தெரியாது அந்த வேர் தான் மரமாகிய குடும்பத்தை தாங்குகிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்த இடத்தில் இருக்கும் ஆண் நிம்மதியாக வும் ஆரோக்கியமாகவும் இருப்பான். சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤❤❤❤❤
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 Жыл бұрын
Woman With Wisdom 🙏.. No words dear ma’am only Gratitude 🙏 .. Thanking you Long live ma’am 💚💐.. ( Dear ma’am, kindly do add English subtitles please 🙏, please 🙏)..
@saikuttychannel475
@saikuttychannel475 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா. அருமை.❤❤❤
@sudhavinillam-allaboutlife9599
@sudhavinillam-allaboutlife9599 6 ай бұрын
Truth Well spoken
@arulmozhisanthanam4394
@arulmozhisanthanam4394 3 ай бұрын
Arumaiyana explains mam
@Anu-Anuradha.R
@Anu-Anuradha.R Жыл бұрын
Good noon ma'am. True words. Most of the men are less complicated😊.
@pushpan6371
@pushpan6371 Жыл бұрын
அருமை 👌
@deepthi6326
@deepthi6326 8 ай бұрын
Wow mam ❤ love your speech
@santhiv1008
@santhiv1008 Жыл бұрын
Excellent ma
@chitraganesan5424
@chitraganesan5424 Жыл бұрын
Super mam❤
@santhimaniam9322
@santhimaniam9322 Жыл бұрын
Its true madam very Good speech
@sumaiyayoosuf2994
@sumaiyayoosuf2994 Жыл бұрын
Superb
@kalasrinivasan7865
@kalasrinivasan7865 2 ай бұрын
86. வயதிலும் படுக்கையில் உள்ள அம்மாவை 2 வருடமாக பார்க்கும் பெண்ணின் நிலைமை யில் எப்படி நண்பர்கள் கிடைப்பதில்லை
@nabeeskhan007
@nabeeskhan007 Жыл бұрын
உண்மையான பேச்சு . ஆனால் சமூகத்தில் அந்த மாதிரியான ஆண்களை நண்பர்களாக சந்திப்பது மிகவும் அரிது .
@vgj730
@vgj730 Жыл бұрын
Nice awakening message by madam. Reunion of which college ?
@sabinaabubakker8961
@sabinaabubakker8961 Жыл бұрын
👌👌👌👌👌madam
@kayal5027
@kayal5027 Жыл бұрын
வணக்கம் சகோதரி நீண்ட நாட்கள் முன்பு ஒரு நாவலின் கதையை சொல்லி இருந்தீங்க அதை முடித்து விட்டீர்களாஅதன் பெயர் கூட மறந்து விட்டேன் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 6 ай бұрын
👏👏👏👏👏👏👏👍🤝😍
@tharanithangaraj3452
@tharanithangaraj3452 Жыл бұрын
🙏👏
@saranhari3510
@saranhari3510 Жыл бұрын
👍
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 203 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
"கண்ணெதிரே கடவுள் " - Motivational Messages
6:55
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 7 М.
"40 ல் பெண்கள்" - Part 2  - Motivational Messages
13:30
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 169 М.
"ஜெயிக்கணுமா ? அண்ணாச்சியின் Formula" - Motivational Messages
22:01
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.