அம்மா உங்கள் பேச்சி மிக அருமை நான் ஓய்வுபெற்று 2வருடங்கள் உங்கள் பேச்சு எனக்கு அறிவரையாக ஏற்றுக்கொண்டேன் வாழ்க வளமுடன்
@mcidambaram60565 ай бұрын
❤
@senthillatha11535 ай бұрын
👌👏
@sumathisoundappan62233 ай бұрын
😊😊😊p😊😊😊😊😊😊
@sumathisoundappan62233 ай бұрын
@@mcidambaram6056
@suthanthirarajm91513 ай бұрын
🎉
@Rajeswari-r2nАй бұрын
எனக்கு 65 வயது. விதவை. எனக்கு சிறு வயது முதலே பாடுவது ரொம்ப பிடிக்கும். தற்போதும் பாடுகிறேன். ஆனால் என் மகனுக்கு நான் பாடுவது பிடிக்காது.கோபப்படுகிறான். என் குரல்வளை யாரோ பிடித்து நெருக்குவது போல் உள்ளது.புத்தகம் மட்டுமே அமைதியாக வாசிப்பேன்... நம் விருப்பம் போல் எல்லாம் வாழ முடியாது.பிள்ளைகள் விருப்பம் போல்தான் வாழ வேண்டியுள்ளது. வயதாகிவிட்டால் நாம் சிறைப்பறவை தான்.😢
@nimmy-cl4nx2 ай бұрын
வணங்குகிறேன் மா உங்களிபதிவு. மிக அருமை.God bless you Ma .
@jkiruba52035 ай бұрын
என் வயது 75 இப்பவும் நான் உழைக்கிறேன் மேடம் முதுமைக்கான அழகு பற்றி அழகுற பேசறீங்க மேடம் கடவுளை தியானிப்பதே தனிமையை விரட்டும் வழி நோயற்றவாழ்வே குறைவற்றசெல்வம் அதை கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனிடம் நன்றி
@velouk94925 ай бұрын
மிகவும் அருமையான சேயல் ஆன்மிக த்தில் இருப்பது வயது 74 திருவாசகம் தேவாரம் வாழவைத்துகோன்டிருக்கிறது ஓம் நமசிவாய
@CKRaja-lw7ts6 күн бұрын
தங்கையின் மிகவும் அருமை.......வாழ்த்துக்கள்
@amourdavallyjanagiraman84722 ай бұрын
மிகவும் அருமை அம்மா.உங்கள் பேச்சு தேன் போலே திகட்டதா இன்பம் .நீங்கள் விரும்பியதை செய்யுங்கல் என்று கூறியது மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது அம்மா.❤❤❤❤👌👌👌👌👏👏👏👏
உங்கள் மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி அம்மா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilselvi8884Ай бұрын
உங்கள் பேச்சு எனக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்தது நன்றி சகோதரி
@krishnaveni72976 ай бұрын
நன்றி அம்மா என் குடும்பத்தில் இந்த அருமையான கருத்தை அனுப்பியுள்ளேன் அனைவரும் கேட்டு புரிதலாக வீட்டில் விளக்கு ஜோ லி கட்டும் அன்பு அம்மா சியாமளா ரமேஷ் அவர்களின் குடும்பம் ஆரோக்கியமும் ஆனந்தம் பெருகட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்❤
@shyamalarameshbabu-chis42356 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@saikumarsrinivasan95952 ай бұрын
வணக்கம் ஷியாமளா ரமேஷ் பாபு, ஜெய்ஸ்ரீ ராதாகிருஷ்ணா! தாங்கள் இனிமையாக வழங்கிய "முதுமைக் காலங்கள்" மிகவும் அருமை தங்களுக்கு என் உளம்மகிழ்ந்த பாராட்டுக்கள்
@mohamedmoulana-xt4hz7 күн бұрын
God bless you.health is wealth.between 60_70years very important and happy life.
@arundevi76176 ай бұрын
இன்றைய நவீன உலகில் முதியவர்கள் தன்னம்பிக்கையுடன் தளர்வடைந்துவிடாமல் வாழ்வதற்கு தங்களது உற்சாகமான பேச்ச, நிஜங்களை அடையாளப்படுத்தி, இளையோரையும் சிந்திக்க வைதது விடும் என்ற ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் சகோதரி உங்கள் ஆதரவு. என்றும் முதுமைக்கு. உளமார்ந்த வாழ்த்துக்களுடன். அருண் தேவி. தென்காசி. வயது 63.
@shyamalarameshbabu-chis42356 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@s.yuvasri8-bs.yuvasri8-b436 ай бұрын
நன்றி அம்மா. உங்கள் பேச்சு எனக்கு உற்சாகம் அளித்தது. காரணம் நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு பணியாளர்.
@vijayar54796 ай бұрын
பெருசு என்பதற்கான விளக்கம் அற்புதம் madam..
@sampathprabha28425 ай бұрын
அம்மா தாயே போற்றி போற்றி இனிய வணக்கம்.தங்களின் முடிவுரை யின் கூறும் நேற்றை பொழுது அனுபவம் இன்றைய பொழுது நிச்சயம் நாளைய பொழுது நம்பிக்கை .இது என்னை பொறுத்தவரை ஆயுட்காலத்தில் சிறந்த அருமருந்து டானிக் ஆக கருதுகிறேன்.நீவீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறோம்.ஏனெனில் இதை போன்ற நல்ல பல கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.வாழ்க வளமுடன்.இவண் செ.சம்பத் ,பிரபா சம்பத் புதுச்சேரி.5.
@palanisamy.k1365Ай бұрын
மிக அருமையான உரை சகோதரி... வாழ்த்துக்கள்
@SikkandharNasar4 ай бұрын
மனதிற்கு இதமாக இருந்தது நன்றி சகோதரியே🎉
@manimegalaiharikrishnan41216 ай бұрын
அருமையான நிதர்சனமான பதிவு சகோதரி. நம் இறுதிக்காலம் வரை நம் வேலையை செய்து கொள்ள கால் நன்றாக இருக்க வேண்டும்
@vimalaselvaraj50183 күн бұрын
I like your speech very much
@arulnambi20786 ай бұрын
மிக மிக மிக நிதர்சனம்। அற்புதமான பேச்சு அம்மா. கிட்டத்தட்ட 80 வயதை ஆகிறது எனக்கு. வாழ்க வளமுடன்..
@shyamalarameshbabu-chis42356 ай бұрын
மிக்க நன்றி ஐயா.உங்களுக்கு என் மரியாதையும் அன்பும்
@geethasreedharan-vs2yx6 ай бұрын
xg😊@@shyamalarameshbabu-chis4235
@shanthakumar70226 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Vasantha-x2k4 ай бұрын
Speech so nice🎉
@padmanabhanganapathy3085 ай бұрын
Thank you. I'm a nonagenarian- 91 years.Until one year ago I was working.now I'm really retired.You inspired me.
@om83875 ай бұрын
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சேர்த்துவைக்கும் மிகப்பெரிய சொத்து வீடுவாசம் பணம் பொருளல்ல அவர்கள் ஆரோக்கியமாய் இருப்பது ஒன்றே என ஒரு நண்பர் உரையாற்றும்போது சொன்னார் அதில் எவ்வளவு உண்மை என்பதை உங்கள் பேச்சிலிருந்து உணர்ந்துகொண்டேன் நன்றி அம்மா
@kokilabharath11652 ай бұрын
🎉
@vijayalakshmi1496 ай бұрын
அருமையாக பேசினீர்கள்.இன்னும் இதுபோல நிறைய பேசுங்கள்.மனதிற்கு தெம்பு தருகிறது.வாழ்க வளமுடன்.
@shyamalarameshbabu-chis42356 ай бұрын
மிக்க நன்றி மா
@kalavathyp52916 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மேடம் 👍👍👍👍 நன்றி நன்றி 👏👏
@varalakshmi.r70656 ай бұрын
Hari Om.. Dear ma’am, I heard someone saying -> ‘If a family has an old person in it, it processes a Jewel’💎.. How meaningful this is…! Many thanks dear ma’am for this Quality flow of thoughts 🙏.. Love you & Long live ma’am 💚💐..
@usharanis42755 ай бұрын
சமீபமாக உங்கள் ரசிகை ஆகிட்டேன்❤
@Selvikumari-oq4ei2 ай бұрын
🎉🎉🎉 அற்புதப் பேச்சு வாழ்த்துக்கள்
@Inky_pinky_ponky7076 ай бұрын
மகளேஉன்பேச்சுத்திறமைதெய்வம்கொடுத்த வரம்
@angavairani5386 ай бұрын
வணக்கம் செல்லம். அழகான ஆழமான அற்புதமான வார்தைகள்..நன்றிகள் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
@nithyananda-vy7nd5 ай бұрын
நன்றி நல்ல தகவல்கள்
@sharmil34996 ай бұрын
மிக மிக அருமையான பேச்சு. வீட்டில் உள்ள மூத்தோர்களை மதிப்போம். வாழ்க வளமுடன். 🙏
@velvizhiselvam9156 ай бұрын
மிகவும் அருமையான பதிவு, நன்றி 💐💐💐
@somasundaramannamalai74155 ай бұрын
சகோதரி எனக்கு வயது 75. தங்களின் பேச்சு என்னை ஊக்குவித்தது. நன்றி.
@dakshinamoorthydakshinamoo6203 ай бұрын
இது போன்ற ஊக்கம் தரும் கருத்து மழையை பொழிய வைத்ததற்கு மிக்கநன்றி சகோதரி.
@padmininarasimman6653 ай бұрын
அப்பப்பா என்ன ஒரு அற்புதமான பேச்சு மடையை திறந்து விட்ட நீர் போல ஆரம்பம் முதல் கடைசி வரை கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது இப்போது தற்போதைய நிலமையை உரக்க கூறியதை மரக்க முடிய வில்லை சில நேரங்களில் தனிமையே இனிமையாக உணர வைக்கிறது இப்போது உள்ள இளய சமுதாயம் படுத்தும் பாடு உங்களுக்கு எது பிடிக்குமோ அதை விரும்பி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள் அந்த இடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது சூப்பர் அருமை அருமை வ
@zainabamohammed36015 ай бұрын
அருமையான பேச்சு நன்றிகள் நூறு சகோதரி! உண்மை உண்மை!
@yamunabalusubraminan30426 ай бұрын
மிக மிக அருமை🎉🎉. மனதில்❤❤மகிழ்ச்சி😊😊 பெருக்க எடுக்கிறது.
@shanmugamsundaram-mz2mt4 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
@rathinagandhi17522 ай бұрын
An excellent speech for elderly peoples.
@PadminiPadmini-d9f2 ай бұрын
Unga speech ketala enaku happy ya irukum God bless you my dear❤❤
@SadagopanNagalakshmi6 ай бұрын
அருமையான பேச்சு மிகவும் முக்கியமான தகவல்
@krishnapriyagopi892219 күн бұрын
I want to come and attend ur program. All ur speeches are so positive. Can u announce ur next program in Chennai please. I am so inspired from ur talks. God bless you my dear.
@akilandeswarir83156 ай бұрын
Arumi Arumi sagotri yes I am also praying God sagotri your speech always motivation sagotri Valga Valamudan sagotri
@sekarvu98084 ай бұрын
Thank you very much Madam.
@SivaSena-s9e6 ай бұрын
அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் ❤ நான் 77
@DuraiswamyKumaraswamygounder5 ай бұрын
Good speech for elders
@kokilavanim8684 ай бұрын
நன்றி அம்மா
@VelAachari4 ай бұрын
அறியுருத்த வேண்டியது அவசியம் அம்மா உங்களுக்கு கோடி புண்ணியம் அம்மா 🙏
@periyasamymarimuthu48034 ай бұрын
மிக அருமையான பேட்சு வாழ்க வளர்க பல்லாண்டு
@rnddtamilchannel68066 ай бұрын
Very nice and useful motivation speech madam valga valamudan
@rbhuvaneswari94876 ай бұрын
100percent TRUE speech madam God bless u
@shyamalarameshbabu-chis42356 ай бұрын
Thank you ma
@matildathavaprakash5504 ай бұрын
Nice speech Sister 👌🏼
@premalathakandasamy68906 ай бұрын
மிகவும் அழகான அருமையான விளக்கம் முதுமைக்கு .❤🎉❤
@devakijayawardena-px8jr5 ай бұрын
Great speech thanks I like it makes me stroñg.
@selvaraj-xo6ys3 ай бұрын
Thanks mam whatever in my mind for day to day life you have reflected clearly sweetly. God bless you
@mahadevanr23485 ай бұрын
Nice speech. Realistic.
@balachandar58872 ай бұрын
மிகவும் பயனுள்ள கருத்து
@jpaulin6360Ай бұрын
Super madam❤
@srinivasanr37805 ай бұрын
My age 89+. For certain obvious reasons I had to live alone far far away from children and relatives. I am a widower. Fortunately I am getting sufficient pension n having good friends in the new place.