என்றும் திமிராய் நிற்கும் கல்லணை | 2000 வருடமாய் கரிகாலன் பெயர் சொல்லும் அதிசயம் | kallanai history

  Рет қаралды 3,392,372

Tamil Factory

Tamil Factory

3 жыл бұрын

நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க...
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
Rome facts : • 2000 வருட பழமையான ரோம்...
Greek facts 1 : • அதிர்ச்சியூட்டும் 2000...
Cleopatra facts : • பேரழகி கிளியோபாட்ராவின...
Egypt facts 1 : • அட கடவுளே.. எகிப்தியர்...
Egypt facts 2 : • என்னாது.!! 😲 எகிப்தியர...
Egypt facts 3 : • மர்மங்கள் நிறைந்த 7 எக...
Abu simble temple : • உயிர் பெரும் சிலைகள் |...
The Edfu temple : • ஏலியன்களுக்கு எகிப்திய...
The Great Sphinx : • சிலைக்கு அடியில் புதைக...
Pyramids Mystery : • பிரமிடுக்குள் சிக்கிய ...
Thtankanmun curse : • ஒரு எகிப்திய மம்மியின்...
El Dorado truths : • மறைந்துள்ள மாய தங்க நக...
Conjuring real story : • நடுங்க வைக்கும் ஆவியின...
Weeping women story : • 400 வருடங்களாய் தொடரும...
Follow us on.
insta @ Tamil_factory
tweet @ Tamil_factory
No need to read ;
#kallanai_dam
#kallanai_facts
#kallanai_karigala_cholan
#ancient_tamilans_history
#ancient_tamil_mystery
#ancient_tamilnadu_facts_in_tamil
#kallanai
#karigala_cholan
#karigala_sozhan
#ancient_cholan
#ancient_chola_peoples
#specification_of_kallanai_dam
#ancient_egypt_facts_in_tamil
#ancient_egypt_funny_facts
#egypt_history_in_tamil
#ancient_tamilans_facts
#ancient_india_facts
#ancient_tamilnadu_fact
#kallanai
#கல்லணை
#கல்லணை_வரலாறு
#ancient_indian_mystery
#ancient_tamilans_mystery
#kallanai_dam
#tamil_factory_new_video
#aliens_build_kallanai
#kollidam
#peruvalathan_history
#maavalathan_history
#kallanai_history
#kallanai_documentry_in_tamil
#kallanai_mystery
#live kallanai
#கரிகால_சோழன்
#india_mystery_in_tamil
#tamilnadu_mystery_in_tamil
#mysterious_history_of_tamilnadu
#kallanai_dam
#kallanai_construction_mystery
#kallanai_build_by
#raja_raja_cholan
#ancient_tamil_cholas
#cholars
#amcient_tamil_dynasty
#ancient_chola_dynasty
#anchent_cholan_documentry
#tamil_mystery
#tamilnadu_dams
#india_dams
#chola_kingdom
#ancient_chola_kingdom
#aliens
#dose_aliens_are_true
#alien_language
#alien_ufo_live
#ancient_egypt
#alien_paintings_of_india
#egypt
#intresting_facts_in_tamil
#tamil_fact
#egypt_history_in_tamil
@Tamil_factory
#la_llorona
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
#tamil_factory_channel_egypt

Пікірлер: 2 800
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Vanakkam Makkale..🙏 Ungal viruppa padi... Mysterious history of "கல்லணை" padhivu seiya pattulladhu... Thamizhanin alavatra ariviyalai terindhukkollungal...😎 ❤️Happy new year Makkale❤️ Like share and subscribe for more awesome videos...
@arunadevidevi4550
@arunadevidevi4550 3 жыл бұрын
Super bro
@ragavakishore3012
@ragavakishore3012 3 жыл бұрын
Happy new year bro
@dr.muthukumarphd2134
@dr.muthukumarphd2134 3 жыл бұрын
Happy new year sathishhh❤❤❤❤❤❤❤💥💥💥💥
@harinir.k6970
@harinir.k6970 3 жыл бұрын
Happy New year bro
@lovegame4159
@lovegame4159 3 жыл бұрын
Happy New year
@divyashobana4579
@divyashobana4579 3 жыл бұрын
தமிழர் என்பது வாா்த்தை அல்ல. உணா்வு, அடையாளம், பெருமிதம், தனி கெளரவம், கா்வம். 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@user-fz8ps4es7t
@user-fz8ps4es7t 3 жыл бұрын
Supper
@uaremycrush...7218
@uaremycrush...7218 3 жыл бұрын
பார்றா 💯💯💯😅😅🤔🤔🤔
@venkatkumar9173
@venkatkumar9173 3 жыл бұрын
True🙏🙏🙏
@dhanudhanush4018
@dhanudhanush4018 3 жыл бұрын
True.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sivasakthiThimmarayan-
@sivasakthiThimmarayan- 3 жыл бұрын
Nice history am surprised
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
உங்க பேச்சி+ஆயிரத்தில் ஒருவன் bgm la கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது..
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks sago... Stay connected for more awesome videos...
@priyangakamal265
@priyangakamal265 3 жыл бұрын
@@TamilFactory. kandipa..
@user-il7fw1ko3w
@user-il7fw1ko3w 3 жыл бұрын
எனக்கும் அதே பீல் தான் உடல் சிலிக்கின்றது ஏனன்றால் நான் சோழநாட்டு இளவரசன் திருச்சி
@seethalakshmi2314
@seethalakshmi2314 3 жыл бұрын
@@TamilFactory. 0
@arunant1776
@arunant1776 3 жыл бұрын
Content Sema Superb, But unga real voicela konjam speeda shorta pesuna Supera irukkum...intha voice nalla illa Bro....
@appleapple1666
@appleapple1666 2 жыл бұрын
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்..
@KarthiKarthi-cs6cr
@KarthiKarthi-cs6cr 3 жыл бұрын
கரிகாலன் மிகச்சிறந்த அரசர் மட்டும் அல்ல,மிகச்சிறந்த அறிவாளியும் கூட.அற்புதமான காணொளி நண்பா...
@silambusialmbusiva5652
@silambusialmbusiva5652 2 жыл бұрын
🙏🤝👍
@sivaselvi3888
@sivaselvi3888 3 жыл бұрын
நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் அறிவியலை விட நம் முன்னோர்களின் அறிவு அதிகம்.❤️
@guganboxer5005
@guganboxer5005 3 жыл бұрын
Hi siva.
@sivaselvi3888
@sivaselvi3888 3 жыл бұрын
@@guganboxer5005 hi anna i am mrs.siva
@nicknick5535
@nicknick5535 3 жыл бұрын
வீர தமிழன்
@harishmps4703
@harishmps4703 3 жыл бұрын
@Gokulraj S இதோ தமிழ கூட அந்நிய மொழியான ஆங்கிலத்துல எழுதுறோம்ல அப்படிதான் எல்லாத்தையும் மாத்திட்டோம்
@sivaselvi3888
@sivaselvi3888 3 жыл бұрын
@@harishmps4703 ரொம்ப சரியான பதில் 👍
@nethaji_army7380
@nethaji_army7380 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு அண்ணா .... 💯 தமிழால் இணைவோம் 🙏
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka ndanri sago... Stay tuned for more awesome videos..
@narenkartik2078
@narenkartik2078 3 жыл бұрын
கரிகால சோழமன்னரின் வரலாறை பார்க்கும்போதே உடல் ஏனோ சிலிர்கின்றது கண் கலங்குகிறது
@dhileepchinnu2257
@dhileepchinnu2257 Жыл бұрын
Kandippa anna ...karikalan name goosebumps moment....
@g.balajigunasekar4461
@g.balajigunasekar4461 3 жыл бұрын
உலக அதிசயங்கள் ஏழு இருந்தாலும் இந்த கல்லணைக்கு நிகராக வர முடியாது.... உங்களது பதிவேற்றங்கள் நன்றாக உள்ளன!
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@Tami_ln
@Tami_ln 2 жыл бұрын
@@TamilFactory. we except dude... This video is very wful about our kallanai... Good video very informative n interesting... Tq so much... 👏👏👏🤝🤝🤝🙏🙏🙏💐💐💐
@narmatharaj1415
@narmatharaj1415 2 жыл бұрын
0 0
@Arrahuman293
@Arrahuman293 3 жыл бұрын
Bro Semma 👌 இந்த மாதிரி 'தமிழன்' வரலாற்றுல சாதனை சாதிச்ச வரலாறு பற்றி மேலும் வீடியோ போடுங்க 🥰 From Sri Lanka 🇱🇰
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Kandippa podrom dude, stay tuned for more awesome videos...
@vasanthn430
@vasanthn430 3 жыл бұрын
Hii bro
@vasanthn430
@vasanthn430 3 жыл бұрын
I am vestige distributior NO investment la pannitrukkan india no 1 direct selling company interest iruntha replay pannunga
@divyajothi7071
@divyajothi7071 3 жыл бұрын
.on
@BalaBala-jr6ck
@BalaBala-jr6ck 3 жыл бұрын
@@TamilFactory. ஜஜ
@tharunkumar5112
@tharunkumar5112 3 жыл бұрын
என் தாய் மொழி தமிழ் என்பதே யான் பெற்ற இன்பம்
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, stay tuned for more awesome videos..
@manikandanmanikandan4755
@manikandanmanikandan4755 3 жыл бұрын
Ama Nanpa
@veluvelu9078
@veluvelu9078 2 жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்...
@guganmohan9985
@guganmohan9985 3 жыл бұрын
We are proud to be a tamilans "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "
@murdermani5165
@murdermani5165 3 жыл бұрын
Aayirathil oruvan BGM illama.. Oru chola video kuda complete agathu..... AO lovers like here 🥰🥰🥰... Goosebumps ❤❤❤
@vaishuvenkat4142
@vaishuvenkat4142 3 жыл бұрын
தமிழராய் பிறந்ததில் என்றும் பெருமிதம் கொண்டேன். ஆனால், இந்த கானொலியை கண்ட பிறகு, அப்பெருமையில் பங்கு பெற நாம் நம் பெருமைப்படைத்த முன்னோர்கள் இல்லையென்று.
@tomramachandran
@tomramachandran 3 жыл бұрын
🙏
@venkatkumar9173
@venkatkumar9173 3 жыл бұрын
🙏🙏🙏👍
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 жыл бұрын
Yes 🙏🙏🙏🙏🙏
@jenifervalentinam5674
@jenifervalentinam5674 3 жыл бұрын
Yes 🙏
@ravismk91
@ravismk91 3 жыл бұрын
Ok
@mahabharathamvirumbi5032
@mahabharathamvirumbi5032 3 жыл бұрын
தமிழனாக பிறந்ததில் பெருமை💪💪💪💪
@rajatrichy3265
@rajatrichy3265 2 жыл бұрын
தமிழர் இப்படி இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி ......
@saravanaradantn6972
@saravanaradantn6972 3 жыл бұрын
இதை ஒரு படமாக எடுத்தால் தமிழன் பெருமை எல்லாருக்கும் தெரியும்🙏
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, stay tuned for more awesome videos
@c.rameshchinnasamy6024
@c.rameshchinnasamy6024 3 жыл бұрын
இதையெல்லாம் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை.
@sujinabi9784
@sujinabi9784 3 жыл бұрын
Correct bro
@Yazhisai23
@Yazhisai23 3 жыл бұрын
Sss
@protricks4234
@protricks4234 3 жыл бұрын
👌❤
@freebirdsss
@freebirdsss 3 жыл бұрын
எத்தனை எத்தனை பெருமை மிகுந்த இனம் இந்த தமிழ் இனம்....... அறிவியலின் ஆசான் தமிழன்........ 🔥
@jamunaanbu2020
@jamunaanbu2020 2 жыл бұрын
ஆமாம்
@suryadev9680
@suryadev9680 2 жыл бұрын
He is right
@notreact00
@notreact00 3 жыл бұрын
தஞ்சை பெருவுஉடையார் கோவில் கட்டிய அருள்மொழிவர்மரின் அண்ணன் சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டிய மன்னர் கரிகாலச்சோழன் யாருக்கும் தோன்றாத அறிவு ஆதிகாலத்தில் மண்ணைக்கூட சிற்ப்பாமாக்கும் திறமை கொண்டவர்கள் சிந்திக்கும் ஆற்றல் அதிகம் நிறைந்தவர்கள் சோழர்கள் 🐯 தமிழன்
@darkphoenix8319
@darkphoenix8319 Жыл бұрын
ராஜ ராஜ சோழரின் அண்ணன் ஆதித்ய கரிகாலன் கரிகாலன் இல்லை இவர் வேறு அவர் வேறு
@sathishbabu3109
@sathishbabu3109 3 жыл бұрын
அவர் கட்டியதை விட,நீங்கள் அதை உணர்த்திய விதம் அருமை,... சோழ மன்னன் கரிகால் சோழனின் புகழ் இன்னும் இவ்வுலகம் உள்ளவரை கல்லணை பறைசாற்றும்...
@AjithAjith-un4md
@AjithAjith-un4md 3 жыл бұрын
அருமையாண தமிழ் உச்சரிப்பு நண்பரே நல்ல குரல்வலம்
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned m.
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 3 жыл бұрын
வறலாற்று பதிவை, உங்கள் மூலம் பதிய வைத்த உங்கள் சிந்தனைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.... தமிழனாய்......
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@tamilvoice9646
@tamilvoice9646 3 жыл бұрын
Tamil History has thought us the greatness of our Tamil Kings and our communities lifestyle.
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, stay tuned for more awesome videos
@kkothandaraman9482
@kkothandaraman9482 3 жыл бұрын
Basically I am from Telugu family , but getting goosebumps when listening to Cholas history and ancient Tamilians
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..
@Kuttikaruppu4895
@Kuttikaruppu4895 3 жыл бұрын
அய்யா நீங்கள் இப்போது இருந்திருந்தால் இந்த சமூகம் இப்படி சீர் குளைந்திற்காது
@kingslyphd7871
@kingslyphd7871 3 жыл бұрын
குலைந்திருக்காது
@Yazhisai23
@Yazhisai23 3 жыл бұрын
Sss
@logeshkumarlogeshkumar6970
@logeshkumarlogeshkumar6970 2 жыл бұрын
Human porompokku
@srikrithi749
@srikrithi749 3 жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் அண்ணா.என் ஈசன் உருவில் இருந்த உயர்திரு கரிகால சோழமன்னனுக்கு நான் தலைவணங்குகிறேன்
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..
@Vigneshjv90
@Vigneshjv90 3 жыл бұрын
அருமை
@seffe1891
@seffe1891 2 жыл бұрын
நம் முன்னோர்கள் பெருமைக்கு உரியவர்கள்❤️ Now a days education system spoils such kind of creative thinking.....and forcing us to work under some other countries....we lost our dignity 😭
@karthiksaravanan2149
@karthiksaravanan2149 3 жыл бұрын
No words to express , IN GOOSEBUMPS ..
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@stsheeba1485
@stsheeba1485 3 жыл бұрын
நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன் 👍👍
@DineshKumar-fm2ot
@DineshKumar-fm2ot 3 жыл бұрын
இப்படி கஷ்டப்பட்டு யோசிச்சு அணையை கட்டுனாறு, ஆனா நாம இந்த நாட்டை மாநிலமா பிரிச்சு காவிரி கர்நாடகாவையே தாண்டாத மாதிரி பண்ணிட்டோம்... நடப்பது நடக்கட்டும் மீதி இயற்கை பாத்துக்கும்னு போக வேண்டியது தான். இருந்தாலும் உங்க முயற்சிக்கும் இந்த தகவலுக்கும் 3000 டைம்ஸ் நன்றி நண்பா....
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri nanba.. Ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@prabhukanthck67
@prabhukanthck67 3 жыл бұрын
Ur words are absolutely true, it's the change of time and nature.
@e.soumithasriviii-b47
@e.soumithasriviii-b47 3 жыл бұрын
Your voice is amazing bro....
@gowthambose5537
@gowthambose5537 3 жыл бұрын
Anna sooper na Tamil n historical videos very interesting Keep your work going Your voice is really appealing n makes me hear your videos more n more 😊world history Um cover pannunga especially industrial revolution French American Russian revolutions Constantinople capture suezcanal construction Intha maari try pannunga na 😊
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Sure dude, I'll try to do that, stay tuned for more awesome videos
@rajeshchintala1847
@rajeshchintala1847 3 жыл бұрын
I'm from Andra Pradesh... I know Tamil wt a explanation bro... super video... keep it up...👌👌👍👍
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..
@rajeshchintala1847
@rajeshchintala1847 3 жыл бұрын
Ok bro...I'm waiting for ur super video's 👌👌
@divyakalimuthu7213
@divyakalimuthu7213 3 жыл бұрын
Ok
@shafeequrrahman2014
@shafeequrrahman2014 3 жыл бұрын
Vera level Awesome work Fantastic work ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..
@hhs31
@hhs31 2 жыл бұрын
Unga voice+ cholan's history ❤️❤️ amazing 🔥
@shivalayaelumalai5295
@shivalayaelumalai5295 3 жыл бұрын
Love your voice Anna keep going ❤
@UCHBMahamuniTChem-B
@UCHBMahamuniTChem-B 3 жыл бұрын
நான் தமிழன் என்று சொல்ல நான் பெருமை படுகிறேன் 💪💪
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
சினிமா மோகம் வேண்டாம் ரஜினி கமல் இவர்களை கடவுள் ரேஞ்சுக்கு தலையில் தூக்கி கொண்டு கொண்டாட்டம்...
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 3 жыл бұрын
தமிழன் என்ற திமிர் அதி கமானது உங்களின்குரலால்
@hogasoga2399
@hogasoga2399 3 жыл бұрын
Thx alot for the video bro🙏🙏🙏 feeling really proud and honour abt our munurgal i always think abt them when i feel low they r energy boost of confidence in my life thx alot once again ...jay from malaysia
@yasodhag6847
@yasodhag6847 2 жыл бұрын
Wow.... What a dialogue delivery.... It's like watching film... Great effort 👌👏👏
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 3 жыл бұрын
சோழனின் அறிவு உலகம் போற்றகூடியது.. வியக்கத்தக்கது.. சான்றுகள் ஏராளம்...
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@fraudpaiyan8408
@fraudpaiyan8408 Жыл бұрын
Ponniyin selvan... Arunmozhi chozhan... Adhitha karikalan.... Kundhavai devi... Nandhini.... Vandhiyar devan... Paluvettayar... Raja raja chozhan... Aga naga mugam thalladida thalladida vaada chozha....
@MrVimal-uy8vd
@MrVimal-uy8vd 3 жыл бұрын
நீங்க இனிமேல் தமிழர் வீடியோவே போடுங்க நாம் வீரத்தை நாம் தான் இந்த உலகிற்கு காட்டவேண்டும் " என்றும் தமிழ் வாழ்க"❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Sure dude, kandippa podrom, Stay connected for more awesome videos..
@vikramsiva2216
@vikramsiva2216 3 жыл бұрын
Rupture intro
@Shadow_The_Mastiff
@Shadow_The_Mastiff 3 жыл бұрын
Bro @ 10.20 ur voice matches the Prabhas voice in Bahubali, hats off for the awesome content
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@Mr_Vinod_1937
@Mr_Vinod_1937 Жыл бұрын
🙏தமிழன் 🙏என்பது ❤️இரு சொல் அல்லா அது 💪 நம் முன்னர்களின்💯அடையாளம் 🔥
@reshma612
@reshma612 3 жыл бұрын
தமிழ் மொழியில் எதாவது நான் சாதிப்பேன் என்றும் 👍தமிழ் தன் 👍
@ashokdhanya3979
@ashokdhanya3979 3 жыл бұрын
Correct ah kelvi anna.... Hat's off.... God bless you
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..
@radhakrishnanr1462
@radhakrishnanr1462 3 жыл бұрын
@@TamilFactory.mkkj
@shivanianand9855
@shivanianand9855 3 жыл бұрын
The way you narrated the story was good 🔥
@sureshsuper4451
@sureshsuper4451 2 жыл бұрын
தமிழன் வாரிசு என்று பெருமைப்படுகிறேன், 🔥🔥🔥
@DineshKumar-sy4wq
@DineshKumar-sy4wq 3 жыл бұрын
கரிகாலச்சோழன் மன்னனின் அறிவுத்திறமையை மிக அழகாக தெரியசெய்திருக்கிறீர்கள்....... மற்றும் சிறந்த ஒரு கருத்தையும் முன்வைத்திருக்கிறீர்கள்...... உங்களின் இந்த படைப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது... மேலும் மேலும் தமிழ் வரலாறுகளை நீங்கள் அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும்...... நன்றி... வாழ்த்துக்கள்.....
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri sago, kandippa... Ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@thirumoorthy6976
@thirumoorthy6976 3 жыл бұрын
உங்கள் வீடியோவின் இறுதியில் நான் வியந்து விட்டேன் , இந்த சமூகத்திற்கு எது முக்கியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் , உங்கள் விடியோவுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@vidhusha8712
@vidhusha8712 2 жыл бұрын
Video super. Adha vida unga final content 🔥 truly, salute
@sundarajkumar7411
@sundarajkumar7411 Жыл бұрын
Great king, proud for every tamilan 🙏
@user-mx5zd7se4n
@user-mx5zd7se4n 3 жыл бұрын
ஆகச்சிறந்த தமிழர் அறிவியல்... இன்னும் தொடாத தூரம்
@Sushmitha_Paramasivam1710
@Sushmitha_Paramasivam1710 3 жыл бұрын
I'm from Delta district 🙏
@sivasankar6438
@sivasankar6438 3 жыл бұрын
Kalai வணக்கம் டெல்டா மாவட்டம்
@girijamari6354
@girijamari6354 3 жыл бұрын
Bro.. awesome.. keep going....ithu pola..tamilargalin perumaium panbaadum ...pathi..naraya video's podunga ..unga channel muliyama..intha generation mattum illama....aduthu vara .... generation..um...pathu..therinjikanum...👍.. very all the best....& Ungala...lah..en frds..kku.. share pannirukkan...😁
@Mubarakali-xf9dk
@Mubarakali-xf9dk Жыл бұрын
Wow 👌 I love karikal cholan very love karikal all tamil Nadu you
@shaluslife4106
@shaluslife4106 3 жыл бұрын
உடல் சிலிர்க்கிறது தமிழனனின் பெருமை...
@adadaarumugam8024
@adadaarumugam8024 3 жыл бұрын
Super.technalagh
@rsakthi958
@rsakthi958 3 жыл бұрын
Super
@ashjason7910
@ashjason7910 3 жыл бұрын
Thalaivar back yahoo
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri sago...
@babuganesh5653
@babuganesh5653 Жыл бұрын
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க கரிகால சோழத் தேவர் வளர்க கரிகால சோழத் தேவர் புகழ் 🙏
@challengemania4447
@challengemania4447 3 жыл бұрын
Best channel for UPSC preparation 🙏
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned... 😊
@saravanand4743
@saravanand4743 3 жыл бұрын
எல்லா தொழில்நுட்ப வசதி இருந்தும் இப்போது ஒரு ஏரி கூட வெட்ட முடியவில்லை
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Yes dude... Anyway thanks for your comments, stay tuned for more awesome videos..
@aslama1680
@aslama1680 3 жыл бұрын
🤭🤭
@mohamedjafar.i786
@mohamedjafar.i786 3 жыл бұрын
Yanga area Kallanai very proud of thank you brother
@lathikalathika8092
@lathikalathika8092 2 жыл бұрын
Can you put English subtitles for this video 🙏🏻 other language people will hear your voice and understand with subtitles ...these pictures ,animation,and the power of your voice should reach wider people (other language people)
@ammusugu6355
@ammusugu6355 2 жыл бұрын
Vera level 🔥🔥🔥 I'm from kallanai.. seriously neega vera level ah semaya explain pandriga...enaku romba naala iruntha doubt finally neegale clear panitiga yes kollidam aprm dam kati water ey save panama waste pandraga nu yosichuruken... unexpectedly indha vdo le neegale atha clear panitiga super...na unga periya fan aayiten nenakiren especially neega story solra way andha gethu voice wowwwww super ❤️
@rajarr1530
@rajarr1530 3 жыл бұрын
நீங்க கடைசியில் கூரியது ஒரு மறக்க முடியாத உண்மை இல்லை மறுக்க முடியாத உண்மை
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 3 жыл бұрын
அந்த உண்மைக்கு காரணம் அரசியல்வாதிகள். அவர்கள் மட்டும் செழுமையாக வாழக் காரணம் நாம் தான்.சுதந்திரம் பெற்றதிலிருந்தே அரசில் சாசனம் அப்படித்தான் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. எதுவரை சட்டத்தை மாற்றி அமைக்கப் பெறாதோ, அதுவரை சாதி, மதம், இனம், இட ஒதுக்கீடு அதை சார்ந்த போராட்டம் இன்னும் பல நிகழ்வுகளுக்கு பஞ்சம் இராது.சட்டங்களை திருத்தாவிடில் நாடு இன்னும் நாசமாகி அழிவது மட்டும் உறுதி.
@dhanudhanush4018
@dhanudhanush4018 3 жыл бұрын
Background music vera level 🔥🔥🔥
@bharathdhoni7175
@bharathdhoni7175 3 жыл бұрын
A big FAN from KGF Ur voice mind blowing bro Enakku tamil Padikka varadhu but unga video Artham piraghu innum nariya kathukunum endru thonudhu bro tq for ur video . Waiting for another video
@priyavijay3220
@priyavijay3220 3 жыл бұрын
நல்ல பதிவு. நாம் நம் முன்னோர்களை மதிக்க வேண்டும். அவர்கள் வழியை நாம் பின்பற்ற வேண்டும்
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, stay tuned for more awesome videos
@divyashobana4579
@divyashobana4579 3 жыл бұрын
பெயருக்கு ஏத்த மாதிாி இன்னைக்கு தான் வீடியோ போட்ருக்கிங்க. வாழ்த்துகள். சாத்தான், பேய் மாதிாி பேசாதிங்க. தமிழர் நாகரிகம், உலக நாகரிகம் பற்றி நிறைய பேசுங்க.
@gopi3013
@gopi3013 3 жыл бұрын
Onaku payam irunthuchinaa sollu sariyaa ni night LA video papaa adhan my number tharavaa sollu
@gopi3013
@gopi3013 3 жыл бұрын
12/30 manikuthan paakuren yeppothum
@areditz07
@areditz07 3 жыл бұрын
Bgm score aaiyrathil oruvan ......goosebumbs creating
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks dude.. Stay tuned for more awesome videos
@tncrosegaming5494
@tncrosegaming5494 3 жыл бұрын
Love from kallanai ❤️
@Miss_Abi03
@Miss_Abi03 3 жыл бұрын
அண்ணா உங்களுடைய குரல் நன்றாக இருக்குது.
@preethigururajan1771
@preethigururajan1771 3 жыл бұрын
Pahhhhhu got goosebumps of your intro Tamil anna❤️🔥
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@lakladies
@lakladies 3 жыл бұрын
Vera level voice
@periaswamy8656
@periaswamy8656 2 жыл бұрын
😍😍😍😍😍😍🔥🔥🔥 vera maari ....pullaarika dhu
@suraash9042
@suraash9042 3 жыл бұрын
Arumai Nanba!!! Sirappana theylivurai.Vaalkkal Nanba!
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@AndrewReubenjazonsamroy28
@AndrewReubenjazonsamroy28 3 жыл бұрын
Goosebumps moment when hearing the BGM.. That the final question 👌🔥
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@stranger-dc3km
@stranger-dc3km 3 жыл бұрын
Hi Bro... pompeii city pathi vd podungu plzz & Happy new year
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Sure dude, I'll try to do that, stay tuned for more awesome videos
@abtamil9832
@abtamil9832 3 жыл бұрын
Vera Level Bro....
@roshikal-ece-0403
@roshikal-ece-0403 3 жыл бұрын
Osmmm explanation ❤️
@reganathan5335
@reganathan5335 3 жыл бұрын
Proud to be a tamilan
@s.k.maheshabi1673
@s.k.maheshabi1673 3 жыл бұрын
👏💐அந்த மன்னர் இப்போது இருந்திருக்கலாம் நம் பாரம்பரியமும் நம் தமிழர்களின் அறிவும் நம் நாட்டை உளகளவில் கொண்டு சென்றிருக்கும்
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks for your comments dude, stay tuned for more awesome videos
@jaswanths1079
@jaswanths1079 Жыл бұрын
Very emotional and energetic speech. Well done. All the best for ur future. Really we are very proud of be in tamilnadu and timilan.
@shamushangu4608
@shamushangu4608 2 жыл бұрын
அருமை அருமை தொல்தமிழ்த்தமிழனின் பெருமையேப்பெருமை... வளர்க உமது பயனான சேவை...
@bharathbaba7705
@bharathbaba7705 3 жыл бұрын
New year ku தமிழன் history vera level thala 😉😉 keep rocking 2021 M subscribe pera vazhthukal nanba ..... Happy New year 🎉🎉 my dear brother ❤️❤️ .... Love you 😘😘😘
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Thanks sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@mahamaha6199
@mahamaha6199 3 жыл бұрын
தோழர் மிகவும் அருமையாக சொன்னீர்கள்... நன்றி🙏
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@ARMYLOVER-fd4xw
@ARMYLOVER-fd4xw 2 жыл бұрын
நான் தமிழன் என்ற பெருமை கொள்வேன் இந்தியன் ஆர்மி 🇮🇳🇮🇳🇮🇳
@rubangnanam5486
@rubangnanam5486 3 жыл бұрын
Super bro.. I really like this video and your good messages..
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Mikka nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@tharuvindharun8706
@tharuvindharun8706 3 жыл бұрын
Background gv music awesome 🔥🔥😎😎and your way of revealing awesome bro 😎
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned....
@prakashkannan5749
@prakashkannan5749 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....... இறுதியில் நீங்க சொன்ன கருத்து சாதியில் வேறுபாடுகள் பார்க்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் தகுந்த செறுப்படியை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்..... வாழ்க தமிழ்....🖤 வளர்க உமது இந்த முயற்சி...👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐💐
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@prakashkannan5749
@prakashkannan5749 3 жыл бұрын
@@TamilFactory. 👍
@joseph3336
@joseph3336 2 жыл бұрын
இறுதியாக கூறிய கருத்து அருமை மற்றும் உண்மை.👍
@s.sathyaruban279
@s.sathyaruban279 2 жыл бұрын
ஆகசிறந்த தமிழன் வரலாறு ... வெளிக்காட்டிய tamil factory நன்றிகள்.🙏. ஈழத்தமிழன்
@BalaMurugan-hl1el
@BalaMurugan-hl1el 3 жыл бұрын
கரிகால்சோழன் ஒரு தமிழன்
@rowdybaby5168
@rowdybaby5168 3 жыл бұрын
கரிகாலன் சோழன் முத்தரையர் வம்சம் டா 🇪🇸
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 3 жыл бұрын
@@rowdybaby5168 ithu thevey illathathu 🙄😁👍Be tamilan
@kontraiohmhari5724
@kontraiohmhari5724 3 жыл бұрын
@@rowdybaby5168 rowdy baby apidilam sollakoodathu
@barath481
@barath481 3 жыл бұрын
@@rowdybaby5168 நான் வீர வன்னிய குல சத்ரியன் நானே இங்க ஜாதி பத்தி பேசல கேவலம் முத்தரையர் நீ பேசுற
@raguraguraguwaran3360
@raguraguraguwaran3360 3 жыл бұрын
Hi
@sakthisakthivel7443
@sakthisakthivel7443 3 жыл бұрын
Vera level thαlαívα udαmpu ѕílírkuthu
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@sb_gamer7238
@sb_gamer7238 3 жыл бұрын
Last ha Ketta Paru Oru Kelvii 🔥🔥 Mass Bro
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned..
@veeramani908
@veeramani908 2 жыл бұрын
Arumaiyana pathivu na🔥🔥🔥🔥🔥
@arunanu2249
@arunanu2249 3 жыл бұрын
I'm in chozha empire..I'm proud of chzha empire ✌️💪💯♥️
@user-il7fw1ko3w
@user-il7fw1ko3w 3 жыл бұрын
U from iam thiruchy
@sahanashan6991
@sahanashan6991 3 жыл бұрын
Starting la Background music oda kekum pothu pullarikkuthu...❤️😘👍
@TamilFactory.
@TamilFactory. 3 жыл бұрын
Nandri nanba, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned...
@PraveenKumar-xt9fi
@PraveenKumar-xt9fi 3 жыл бұрын
Proud to be a kallanaian 💪💪💪💪
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 8 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 53 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 5 МЛН
Kallanai History in Tamil
12:43
Deep Talks Tamil
Рет қаралды 1,4 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41