எழுத்ததிகாரம் - தொல்காப்பியம் தமிழியல் அறிஞர் ஐயா இர.திருச்செல்வனார் தலைவர், தமிழியல் ஆய்வுக் களம் மலேசியா omtamil.com
Пікірлер: 13
@kasthurikuppusamy52993 жыл бұрын
உள்வாங்கும் திறனை உ ங்களுக்கே உரிய பானியில் சொல்லிய விதம் அருமை.💐
@GousalyaRanjith-kl3oe11 ай бұрын
அருமை ஆசிரியர் அவர்களே
@ravishankarparanthaman18895 жыл бұрын
அருமை. தமிழ் வாழ்க. சட்டை அருமை
@Kammalar-Media3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@kutyjanu69214 жыл бұрын
அருமை
@kumaresanperumal25816 жыл бұрын
Great man. I desired to learn. But I couldn't. I learnt now. Because of you.
@suthamathikarthikeyan99845 жыл бұрын
அருமை.
@Raj-fm1ds5 жыл бұрын
Arumai
@manoharansivagnanam44392 жыл бұрын
பின்னோர்கள் அடிமைப்பட்டோம்; அறிவிழந்தோம்; ஆரியமும் திராவிடமும் நம்மை விழுங்கி விட்டன.
@HemaNemoo5 жыл бұрын
நனி தவழ் நன்றி
@jayanfitness8943 жыл бұрын
தொல்காப்பியர் தனது எழுத்ததிகாரத்தில் அவர் காலத்தில் இருந்த தமிழ் எழுத்துக்களின் வடிவம் & அதற்கான இலக்கணம் பற்றி கூறவில்லையா? அவர் காலத்தில் இருந்த தமிழ் எழுத்துக்களின் பிறப்புக்கான இலக்கணம் மாறவில்லை.ஆனால் வடிவம் மட்டும் காலம் காலமாக மாறிக்கொண்டே வருகிறது இது சரியா
@வெறியாட்டம்-ர8ங2 жыл бұрын
வல்லினம் வாய் ஒலியாகவும்,மெல்லினம் மூக்கொலியாகவும் பிறக்கிறது.