தொல்காப்பியம் கூறும் ரகசியம் | Tholkappiam's Secret | SundayDisturbers

  Рет қаралды 87,983

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

தொல்காப்பியம் கூறும் ரகசியம் Tholkappiam's Secret .
The Tholkāppiyam (Tamil: தொல்காப்பியம், literature) is a work on the grammar of the Tamil language and the earliest extant work of Tamil literature and linguistics. It is written in the form of noorpaa or short formulaic compositions and comprises three books - the Ezhuttadikaram, the Solladikaram and the Poruladikaram. Each of these books is further divided into nine chapters each. While the exact date of the work is not known, based on linguistic and other evidence, it has been dated variously between the 5th century BCE and the 2nd century CE. Some modern scholars prefer to date it not as a single entity but in parts or layers.There is also no firm evidence to assign the authorship of this treatise to any one author.

Пікірлер: 257
@jayabhakya5644
@jayabhakya5644 6 жыл бұрын
இது மாதிரி யாராவது நம்ம புராணங்கள விளக்க யாருமே இல்ல னு கவலை பட்டு இருக்கேன் உங்களுக்கு நான் துணை இருப்பேன் சகோ 😇
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
நன்றிகள் பல கோடி சகோ
@hasanchakravathi2322
@hasanchakravathi2322 5 жыл бұрын
Listen to senthamizhan speeches he is speechless and amazing views on our ancestors.
@SathishShanmugam79
@SathishShanmugam79 4 жыл бұрын
ஐந்திரம் தமிழனின் முதல் அறிய அறிவியல் நூல் , தொல்காப்பியம் & அகத்தியம் அடித்தளம் தான் ஐந்திரம் -kzbin.info/www/bejne/fYTVnJ96d7GKhtE ஆப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை - தமிழனின் பயணம் -kzbin.info/www/bejne/Z3TSqJeYnL6SiZI
@rajathiamalraj3950
@rajathiamalraj3950 4 жыл бұрын
அருமை அருமை பாராட்டுக்கள்
@user-jc5kq4uj3y
@user-jc5kq4uj3y 6 жыл бұрын
என்ன தவம் செய்தேன் தமிழனாய் பிறப்பதற்கு
@kpdpv7675
@kpdpv7675 2 жыл бұрын
நானும் ஒரு புண்ணியம் seithavan அதில்
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
தொல் காப்பியம் நம் தமிழ் காப்பியம் என்பதில் பெரூ மகிழ்ச்சி
@dhayalans1948
@dhayalans1948 6 жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் எப்பொழுது யாரால் இப்போது உள்ள எழத்து வடிவம் மற்றும் முறையில் தரப்பட்டுள்ளது.... மேலும் உங்கள் தரவுகள் மணம் மகிழ்ச்சி யும் ஒரு வித திமிரும் தருகிறது....
@paranparai8731
@paranparai8731 6 жыл бұрын
In Tholkaappiyam it is said that each element can be considered as 8 parts. In one element, it consists of 4 parts of that element and 1 part of each of the other four elements. Fire (8) = Fire(4) + Land(1) + Air(1) + Water(1) + Space (1) Land (8) = Fire(1) + Land(4) + Air(1) + Water(1) + Space (1) Air (8) = Fire(1) + Land(1) + Air(4) + Water(1) + Space (1) Water (8) = Fire(1) + Land(1) + Air(1) + Water(4) + Space (1) Space (8) = Fire(1) + Land(1) + Air(1) + Water(1) + Space (4) For example, take Fire: If you heat water it will get hot. This means water has some Fire properties, else it will not get hotter.
@pianoforme122
@pianoforme122 2 жыл бұрын
The theory of quintuplication
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 4 жыл бұрын
அருமை நண்பரே..உங்கள் தேடல் தொடரவேண்டும்..தொல்காப்பியம் வெறும் இலக்கணநூலன்று மிகப்பெரிய அறிவுக்களஞ்சியம்..என்னருமை தமிழ் இளவல்களே!! தோண்ட தோண்ட மீண்டெழும் தமிழர் வரலாறு அபரிமிதமானதூ..அருண்பிரசாத் அவர்களே..திரு.தெனானன் மெயாமானின் யூடியூப் பதிவுகளையும் பாருங்கள்..நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஆலோசனைகளை கூறியுள்ளார்..அதேபோல் சிலப்பதிகாரத்தையும் ஆராயுங்களேன்..
@danasekar6803
@danasekar6803 6 жыл бұрын
Aseevagam topic Pathi pesugga
@thirumoorthyazhwar1330
@thirumoorthyazhwar1330 4 жыл бұрын
இனிய வணக்கம் தோழரே நீண்ட வருடங்களுக்குப் பின் ஓர் சொல் தேர்ந்த ஆசிரியராய் உங்களை நான் பார்க்கிறேன்.தொல்காப்பியம் பற்றி மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் . தமிழால் நாம் பெருமை பெற்றோம் தமிழை நாம் பெருமை படுத்துவோம்.
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
சால நன்றி நண்பா
@HariHaran-cb9om
@HariHaran-cb9om 2 жыл бұрын
Best of Tamil
@Palmman69
@Palmman69 Жыл бұрын
this is very wwell done tholkappiyam also explains the creation of the universe/ what the universe depends on
@D.Bhuvaneshwari
@D.Bhuvaneshwari 3 ай бұрын
தொல்காப்பியத்தில் இப்படி ஒரு அருமையான அறிவியல் ஆராய்ச்சியா?
@manojkumar-qp8xu
@manojkumar-qp8xu 5 жыл бұрын
அருமை நண்பா... இதே போல் strace time என சொல்லப்படும் அறிவியலும் தொல்காப்பியத்தில் சொல்ல பட்டிருக்கிறது..... உங்களின் இந்த முயற்சி மிகவும் தேவை. பாராட்டுக்கள்..
@sowmiyaganesh8444
@sowmiyaganesh8444 4 жыл бұрын
My mother use read Tamil literature for us the best book she narrated was Vikramaditya story. She read every day 1 hour and complete in 3 years that was the binding hour of our whole family. You have brought my childhood back thanks
@funnyboydharan5095
@funnyboydharan5095 5 жыл бұрын
நன்றி நண்பா பயனுள்ள பதிவு
@tamilavelkumar1683
@tamilavelkumar1683 4 жыл бұрын
அருமையான விளக்கம்...ஆனால்,ஒலியின் தரத்தை மேம்படுத்தினால் மேலும் சிறப்பாய் இருக்கும்... அன்புடன் மலேசியாவிலிருந்து❤
@anantharajan5501
@anantharajan5501 5 жыл бұрын
Super information sir thanks 👍👌 👍
@nanthakumar1591
@nanthakumar1591 4 жыл бұрын
Photon lights for healing. Among 7 colour which lights energy plant use for photosynthesis and which light we can retrive from plant for healing without damaging it... now Im doing research based that.. Sithar science
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 4 жыл бұрын
அருமை ..தொடரக்..
@thilakaramaswamy1714
@thilakaramaswamy1714 4 жыл бұрын
Math: Tholkappiyam is 2500 years old book. Thol means ancient. The author compiled important facts which are ancient for him to preserve them for generations. So the facts must be 5000 years old while the book may be 2500 years old ?
@HariHaran-cb9om
@HariHaran-cb9om 2 жыл бұрын
Incredible Tamil legend
@19Tamilan90
@19Tamilan90 5 жыл бұрын
I’m currently living in Australia.. Few days ago a Malayali asked me about to Tholkappiyam and I did not know much of about it other than the fact it is an ancient Tamil book. A Malayali was much better than me in this context and just started my search and found your video. Thanks for your efforts in making this video. Subscribed..!!
@anandhiv5641
@anandhiv5641 3 жыл бұрын
தமிழில் எழுத வேண்டும் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி தமிழை எழுதி படித்து பேசி உயிர்ப்புடன் வைத்து இருக்கவும் அடுத்த தலைமுறைக்கு பொக்கிஷமாய் தரவேண்டும்
@dhanalakshmib4281
@dhanalakshmib4281 6 жыл бұрын
Good explanation. But all elements (atoms) are made up of nucleus(proton, neutron) & electrons. Nitrogen is referred to land is acceptable because plants absorb nitrogen from soil through its root. Refer nitrogen cycle in any Bioinorganic chemistry books.
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Tan q so much
@krithikagokulnath4160
@krithikagokulnath4160 2 жыл бұрын
தம்பி- proton வேறு, protein=புரதம் வேறு.. ஆனால் connect பண்ணவிதம் அருமை
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 2 жыл бұрын
Good video
@thiruppathiraj1881
@thiruppathiraj1881 4 жыл бұрын
தோழாரே தொல்காப்பியம் தொடரவுமாறு வேண்டுகிறேன்
@aswathleelakrishnanneeruko9320
@aswathleelakrishnanneeruko9320 6 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா .என் தமிழ் நீருடி வாழ்க !!!
@GJRahul-rr3uk
@GJRahul-rr3uk 3 жыл бұрын
👏👏 Good explaination bro.....
@exploretamil1244
@exploretamil1244 3 жыл бұрын
Neenga solrathu miga arumai. Aana paalaiku oru mukiyamaana villakam irukum. Nam tamilarkal panchaboothangal apadinu tha solranga. Englishkaaran solradha mattum sonninga. Nam munorgal athaiyum thandi sollirukanga. Atha pathiyum sollunga.
@prasanthsv6148
@prasanthsv6148 6 жыл бұрын
Bro குமரி கண்டம் பத்தி பேசுங்க
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Sure bro
@Ari-sq9ox
@Ari-sq9ox 5 жыл бұрын
indha ragasiyam varum paadal kaanbiththaal nandru......naan arindhathil murugan marutha nila kadavul yenenil mudhal ulavan murugan......
@NomadicAsia
@NomadicAsia 4 жыл бұрын
தங்களின் தாய் தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@pianoforme122
@pianoforme122 2 жыл бұрын
Please also let us know how onec Can help in contributing to increasing awareness..like creating personalised websites etc...
@ManoY2127
@ManoY2127 6 жыл бұрын
Background music vera level
@arunskillsrange
@arunskillsrange 6 жыл бұрын
Bro thanks for your cell level information about tholkappiyam
@gowris6971
@gowris6971 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அணைத்தும் அருமையானவை நம் மொழி கடந்து பாதை மிகவும் நீண்டது அதனால் சுருங்கச் சொல்ல இயலாது அதனால் கவலை வேண்டாம் மேலும் முடிவில்லாமல் தொடரும் நம் மொழியின் பயணத்தில் அதன் சிறப்புகளை அடுத்த சந்ததிக்கு எடுத்து கூறும் நீங்கள் விவரித்து கூறினால் காலம் தாண்டி நிலைக்கும்
@madhanm2198
@madhanm2198 6 жыл бұрын
Simply good and I expect more like this.
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Sure will try my best
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
SUPER
@kesavmoorthi8041
@kesavmoorthi8041 5 жыл бұрын
Super.ungal Pani thodara vaendukiren. Nandri
@roselinesuki6931
@roselinesuki6931 5 жыл бұрын
Super thambi. Keep up with your good work. Best wishes from Melbourne
@krishnaraja4569
@krishnaraja4569 5 жыл бұрын
Ungala paathe aaganum anna🙏😍🙏😍🙏😍
@user-maha5820
@user-maha5820 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajuxxx0078
@rajuxxx0078 4 жыл бұрын
Bro super nice video
@vijaythamizh2676
@vijaythamizh2676 5 жыл бұрын
உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்....
@magilampoo4966
@magilampoo4966 5 жыл бұрын
நல்ல விளக்கம் இதுமாதிரி நல்ல பதிவுகள் பதிவிடுகள் ... நன்றி...நான் அறிவியல் படிக்கவில்லை சகோ... தமிழ் தான் படித்துக்கொண்டு இருக்கிறேன் .. திருக்குறள் ஆகட்டம் தொல்காப்பியம் ஆகட்டம் கம்பராமயணம் ஆகட்டம் அதன் அதன் ஆசிரியர் எழுதிய மூல உரை அதாவது ஓலை சுவடியில் எழுதியது எங்கு உள்ளது என்று எனக்கு வெகுநாள் ஐய்யம் ...அதற்கு ஓர் காணோலி பண்ணுங்கள்
@karthikak9579
@karthikak9579 5 жыл бұрын
great Anna your one of most best talented person
@DrRohith-km5oc
@DrRohith-km5oc 4 жыл бұрын
This is the best Tamil channel ♥️
@anandhiv5641
@anandhiv5641 3 жыл бұрын
தமிழில் எழுத வேண்டும் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி
@kingmaker..8514
@kingmaker..8514 2 жыл бұрын
தொன்மை அறிவியல் அதுவும் உண்மை அறிவியல்...
@richardsada4412
@richardsada4412 3 жыл бұрын
🙏🙏🙏
@krishnakris78
@krishnakris78 4 жыл бұрын
tq
@karthickkarthick3567
@karthickkarthick3567 4 жыл бұрын
நன்பா உண் மனம்போல் தமிம் செழிக்கும்
@vishalshanjai.j1190
@vishalshanjai.j1190 4 жыл бұрын
Thank you Anna for keeping us updated. Very much happy that you're doing research on our history
@balavignesh5908
@balavignesh5908 4 жыл бұрын
Super na
@allwynsamuvel432
@allwynsamuvel432 6 жыл бұрын
5th element sky = cosmic
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 6 жыл бұрын
wow!!! wow!!! thanks, bro Great one!!!!
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Tan q bro
@pp-ez2xr
@pp-ez2xr 5 жыл бұрын
Thanks boss rombanala yen manda masala edha paththi dhan kolambikittu erundhuchi eppa clear auduchi
@parattaithamizh
@parattaithamizh Жыл бұрын
@ravid6329
@ravid6329 4 жыл бұрын
உங்கள் தமிழ்த் தொண்டு வளர்க.வாழ்த்துக்கள்.
@rajarajapandiyanpandiyan1689
@rajarajapandiyanpandiyan1689 6 жыл бұрын
Interesting great news
@sureshtamil7873
@sureshtamil7873 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ,,,,,,நன்றி ,,,,,
@manimaran-qj8uk
@manimaran-qj8uk 6 жыл бұрын
Really good work
@tycoonkishorekumar
@tycoonkishorekumar 6 жыл бұрын
தோழா நீங்க சொன்ன அத்தனையும் சரி ஆகாயம் மட்டும் என்னனா இது எல்லாம் செயல் படக்கூடிய இடம் தான் ஆகாயம் ..... எல்லாம் ஒருங்கிணைய ஒரு இடம் தேவைப்படும்ல அது தான் வானம் ( ஆகாயம் )
@pradeep8749
@pradeep8749 6 жыл бұрын
Kishorekumar Baskar akayam na space nu ninakiren...
@tycoonkishorekumar
@tycoonkishorekumar 6 жыл бұрын
@@pradeep8749 இல்லை நண்பா அது வெட்ட வெளி என்பது தான் பொருள்.. வெற்றிடம்
@sellavel1958
@sellavel1958 6 жыл бұрын
Your videos are awesome. But in this videos u made a mistake,From 2.44 ur concept about proton is wrong. Proton is one of the essential particle in all the elements,even H,O,N,P all has proton. Plants are not producing protons. Ref:any physics or chemistry books
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
I shall check it bro
@jaykrishnababu6771
@jaykrishnababu6771 5 жыл бұрын
He means protein . Protein is composed of amino acids, amino acids have nitrogen and hydrogen (ammonia - NH3) so Nitrogen is important for protein. Even today every doctor tells protein is very important. Even people who are into fitness give a lot of importance to protein. Plant protein is the safest and purest form of protein.
@prabhakarank715
@prabhakarank715 6 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@rajablaze1
@rajablaze1 6 жыл бұрын
Semma as usual ..nandri
@priyanktamilsekaran8550
@priyanktamilsekaran8550 5 жыл бұрын
Nitrogen Does not release or produce protons. Protons makes up atoms . I beleive you’re referring to phosphates/Nitrates like ammonium phosphates/Nitrates which is needed by plants and contains nitrogen. You may want to edit it.
@saradhiya4457
@saradhiya4457 6 жыл бұрын
சிறப்பு
@selvanevin3545
@selvanevin3545 4 жыл бұрын
இது போல் யாரும் விளக்கி கூறுவதும் இல்லை
@srinivasakumar1896
@srinivasakumar1896 4 жыл бұрын
Confusing . Tholkappiyam . Is it as it is. Little more details please
@sandysanraj2550
@sandysanraj2550 5 жыл бұрын
Arumaiyana vilakkam anna Na unga kanoliya pakama ye like poduven epayum 😘😘😘😘❤❤❤❤😍😍😍😍
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@selvalakshman6666
@selvalakshman6666 5 жыл бұрын
Really great
@karthikvickey5752
@karthikvickey5752 6 жыл бұрын
Super bro nice
@sivaramkrishnan5905
@sivaramkrishnan5905 6 жыл бұрын
Super bro... please share an video about cherangal
@shrishri.b6401
@shrishri.b6401 5 жыл бұрын
Very interesting topic. Could you explain about art, music in tholkappiam.
@vijayaselva7851
@vijayaselva7851 4 жыл бұрын
Sir, Nitrogen is in proteins that are building block of life, not protons. Proton is a part of an atom.
@narendar3526
@narendar3526 6 жыл бұрын
Super bro
@srinivasan9037
@srinivasan9037 4 жыл бұрын
Vera level bro 🔥🔥🔥
@juliusinfant3232
@juliusinfant3232 5 жыл бұрын
No Oxygen No Fire Bro
@KarthikGurudewa108
@KarthikGurudewa108 5 жыл бұрын
Tholakapiyam is the one of the essence of the Vedas which describes the pancha bhutam: Yajur-vedah, Taittiriyopanisad,vBrahmananda explains - Nature is made up of 5 major elements known as Panchabutas. These five elements are supposed to be the parent elements and all the other elements are inherited from these parent elements. The panchabutas are as listed below Elements Attributes Space (Akasha) - Sound Wind (Vayu) - Sound + touch Fire (Agni) - Sound + touch + form Water (Apas) - Sound + touch + form + taste Earth (Prithvi) - Sound + touch + form + taste + smell Bhagavad Githa explains: bhumir apo 'nalo vayuh kham mano buddhir eva ca ahankara itiyam me bhinna prakrtir astadha TRANSLATION Earth, water, fire, air, ether, mind, intelligence and false ego-altogether these eight comprise My separated material energies. PURPORT The science of God analyzes the constitutional position of God and His diverse energies. Material nature is called prakrti, or the energy of the Lord in His different purusa incarnations (expansions) as described in the Svatvata Tantra: visnos tu trini rupani purusakhyany atho viduh ekantu mahatah srastr dvitiyam tv anda-samsthitam trtiyam sarvabhuta-stham tani jnatva vimucyate "For material creation, Lord Krsna's plenary expansion assumes three Visnus. The first one, Maha-Visnu, creates the total material energy, known as mahat-tattva. The second, Garbhodakasayi Visnu, enters into all the universes to create diversities in each of them. The third, Ksirodakasayi Visnu, is diffused as the all-pervading Supersoul in all the universes and is known as Paramatma, who is present even within the atoms. Anyone who knows these three Visnus can be liberated from material entanglement." This material world is a temporary manifestation of one of the energies of the Lord. All the activities of the material world are directed by these three Visnu expansions of Lord Krsna. These Purusas are called incarnations. Generally one who does not know the science of God (Krsna) assumes that this material world is for the enjoyment of the living entities and that the living entities are the causes (Purusas), controllers and enjoyers of the material energy. According to Bhagavad-gita this atheistic conclusion is false. In the verse under discussion it is stated that Krsna is the original cause of the material manifestation. Srimad-Bhagavatam also confirms this. The ingredients of the material manifestation are separated energies of the Lord. Even the brahmajyoti, which is the ultimate goal of the impersonalists, is a spiritual energy manifested in the spiritual sky. There are no spiritual diversities in brahmajyoti as there are in the Vaikunthalokas, and the impersonalist accepts this brahmajyoti as the ultimate eternal goal. The Paramatma manifestation is also a temporary all-pervasive aspect of the Ksirodakasayi Visnu. The Paramatma manifestation is not eternal in the spiritual world. Therefore the factual Absolute Truth is the Supreme Personality of Godhead Krsna. He is the complete energetic person, and He possesses different separated and internal energies. In the material energy, the principal manifestations are eight, as above mentioned. Out of these, the first five manifestations, namely earth, water, fire, air and sky, are called the five gigantic creations or the gross creations, within which the five sense objects are included. They are the manifestations of physical sound, touch, form, taste and smell. Material science comprises these ten items and nothing more. But the other three items, namely mind, intelligence and false ego, are neglected by the materialists. Philosophers who deal with mental activities are also not perfect in knowledge because they do not know the ultimate source, Krsna. The false ego-"I am," and "It is mine," which constitute the basic principle of material existence-includes ten sense organs for material activities. Intelligence refers to the total material creation, called the mahat-tattva. Therefore from the eight separated energies of the Lord are manifest the twenty-four elements of the material world, which are the subject matter of sankhya atheistic philosophy; they are originally offshoots from Krsna's energies and are separated from Him, but atheistic sankhya philosophers with a poor fund of knowledge do not know Krsna as the cause of all causes. The subject matter for discussion in the sankhya philosophy is only the manifestation of the external energy of Krsna, as it is described in the Bhagavad-gita.
@pappathiammu1735
@pappathiammu1735 4 жыл бұрын
நான் ஏன் உடலுறவு பற்றி கூறினேன் என்றால் இன்றைய நிலையை பாருங்கள் குழந்தை இல்லாமல் பலரையும் நாம் பார்த்து இருப்போம் அல்லவா...ஏன் என் வயது 22 எனக்கு திருமணம் ஆக வில்லை ஆனாலும் இதை நான் கூறுகிறேன் என்றால் எங்கள வீட்டில் அக்காவிற்கு திருமணமாகி 5 வருடம் ஆகியும் குழந்தை இல்லை அவள் படும் வேதனை எனக்கு தெரியும் ஆகையால் தான் என் கூடா பிறவா தோழிகளுக்கும் தோழர்களுக்கு இப்பதிவு
@maduraitn59r97
@maduraitn59r97 3 жыл бұрын
அண்ணா கொட்றவை தேவிய பத்தி ஒரு வீடியோ பன்னுங்க
@yohiniekana554
@yohiniekana554 4 жыл бұрын
I think the gods are not in right order. I'm from yaalpanam and belong to agriculture (marutham) background. We pray murugan as our main god. I know my 6 generations from my both parents side and they are agriculturalist and have names similar to murugan not indran. And also we do not celebrate indra vizha. But my grandpa used to take my mother to fishermen area to see the indra vizha. They celebrate it so huge for many days. So I believe seyon is Sivan who belongs to Kurinchi, Mullai is Thirumal, Marudham is Venthan (murugan) and neydhal is indran. Because we even read about he is the water god who brings rain, he sent flood and stuff. Mostly indran is associated with water of any kind.
@daniroskumar
@daniroskumar 6 жыл бұрын
Bro neenga sonnadhula oru chinna kelvi... Murugan ah sooriyan oda oppiteenga aana bogar avara sevai kregathoda oppidrar.. Adhanalatha pazhani la navapashana silai vechar.. Research on tht also bro... If am wromg let me know maathikra or neenga maathi table potu sollunga pla
@daniroskumar
@daniroskumar 6 жыл бұрын
@tamil situation setter mars
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Bro Murugan ku uriya kregam is suriyan... but palani malai has direct connect to mars that's why bogar did that statue there. Let me do a video on that as well.
@daniroskumar
@daniroskumar 6 жыл бұрын
@@SundayDisturbers puridhu... Nandri thozharay.. Andha video kum wait pandra thanks fr u reply
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
semma nanpa melum videos podunga
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Sure bro
@user-9611
@user-9611 6 жыл бұрын
Nice, please check with KOVALAN and KOVALAM(Kerala location)
@greenlunar103
@greenlunar103 4 жыл бұрын
Hi brother... Can you please tell me. Which edition is good to tholkapiya 1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை_1948. 2.சிவஞான முனிவர் சூத்திர உரை 3.மழவை மகாலிங்கனார் _1847 4. Which book do you have can you recommend me?
@vishnuprakash7983
@vishnuprakash7983 6 жыл бұрын
Bro na namma munnor oda food style pathi ketrundhan... 1000 2000 varsathuku munnadi yentha mathiri foods saptanga nu oru video podunga bro...
@SundayDisturbers
@SundayDisturbers 6 жыл бұрын
Even I am searching for that bro... But poem which is 3000 years old sings about Nel only... So Nel should be the major cultivation... Also there are 80 types of Nel
@rajeshkannanE
@rajeshkannanE 4 жыл бұрын
Living arises out of five main components... Phosphorus is missing in your explaination
@user-mn3fp5uc1g
@user-mn3fp5uc1g 5 жыл бұрын
Yes it is an unknown encyclopedia
@mohanraj8391
@mohanraj8391 4 жыл бұрын
👏👏👌👌🌾🏹⚔️
@muthuselvi6124
@muthuselvi6124 5 жыл бұрын
Not only nitrogen each and every atom has proton.... Even hydrogen is the only element which has only proton and no neutron.... Proton is the part of the nucleus which make up the center postive core in the atoms... But I don't know how can you say that nitrogen is the only element to have proton
@vanajdamodar4230
@vanajdamodar4230 3 жыл бұрын
Kurinjiyum mullaiyum vaadi thirindhu dhan paalai nilam uruvaachu nu sollvanga.... Apdi paatha fire + land= paalai (soodana varanda nilapagudhi) crct ah varuma anna?
@Gokulcameraman
@Gokulcameraman 2 жыл бұрын
Iyarkai - the real god 🖤
@nunthuthumi
@nunthuthumi 5 жыл бұрын
Copyright பிரச்சினை வராம எப்படி Images use பண்றீங்க Background Music எப்படி Free யா எடுக்கிறது எங்க Channel ல எல்லா Video க்கும் Copyright's Problem வருது
@senthamilana612
@senthamilana612 5 жыл бұрын
Bro unga video lam nerya pathen neray viaayam soldringa nanum itua pathi ellam peaalam nu nenachen but enala mudiyala nee unga job ahh continue panninga bro
@natarajanjambukesan8318
@natarajanjambukesan8318 6 жыл бұрын
Ena thavam ethanai thavam ..💚
@vasanthakumar8976
@vasanthakumar8976 5 жыл бұрын
Bro ur realy amazing.... kelladi pathi konjum sollunga bro...
@vickycastro8748
@vickycastro8748 6 жыл бұрын
அருமை சகா
@srisarguruanandan9023
@srisarguruanandan9023 4 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிஆங்கிலவழி கல்வி பயின்றவன் இத்யெப்படி செய்வான்?
@peacock2315
@peacock2315 5 жыл бұрын
Awesome
தமிழ் மொழியின் வயது | What is Tamil Age? | SundayDisturbers
15:49
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 59 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 54 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 47 МЛН
எழுத்துவகை - தொல்காப்பியம் | ஓம்தமிழ்
30:24