Thanks for your great explanation, it's really helpful for me... Because, I'm a regular earbud user, ever after I try to avoid ear buds..thanks sir.
@manojentspecialitycentre44872 жыл бұрын
🙏
@ramanivijayakumar80014 ай бұрын
True doctor ..,god bless you sir..,happy to listen your videos sir..,vazhaga valamudan 🙏🙏🙏
@alwayshappy95492 жыл бұрын
உங்கள் விளக்கம் மிக அருமை டாக்டர் காதில் ஏற்படும் இரைச்சல் பற்றி கொஞ்சம் விளக்கினீர்கள் என்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
@manojentspecialitycentre44872 жыл бұрын
Sure .. wil talk about it soon .. thanks 🙏
@kumarkathir1537 Жыл бұрын
டாக்டர் நான் சிங்கப்பூர்ல இருக்கேன் காதில் வலி இருந்தது கெட்ட வாடையும் வந்தது ஹாஸ்பிடல் போய் பார்த்தேன் சவ்வு சேதம் ஆகிருக்குமோ சந்தேகமா இருக்கு நீங்க போய் இந்தியா ல பாருங்கனு சொன்னாங்க இப்போ ஒரு மருந்து கொடுத்து விட்டாங்க இப்போ காதில் வலி இல்லை ஆனால் காதில் நீர் வருது கெட்ட வாடை இல்லை கருப்பாக கட்டி கட்டியாக வருது ஏதாவது பெரிய பிரச்சனை இருக்கும்னு சந்தேகமா இருக்கு
@kithayakani822811 ай бұрын
Bro antha drobs photo send pannunga bro same pain varuthu
@kumarkathir153711 ай бұрын
@@kithayakani8228 who are you bro
@dilipDilip-v1m9p4 ай бұрын
Very very deep explanation Dr.
@indramadhu7886 Жыл бұрын
Super advice Dr.
@priyat434810 ай бұрын
Sir my child 8 years ear buds pota clean panum potha lita katha asaichita konja narem kalichi blood lighta vanthatha atha tavel third vachi clean pnana after one hour kalichi lighta blood vathatha athachium prb akirakuma sir pls reply panga sir
@mayavarammuthu2 жыл бұрын
அருமை டாக்டர் சார், வாழ்த்துகள் இங்ஙனம் ச.முத்துகுமாரசுவாமி மயிலாடுதுறை
@manojentspecialitycentre44872 жыл бұрын
🙏🙏
@srinivasagopalan60272 жыл бұрын
Useful info. Wishes Doctor👍
@safanathoufiq4331 Жыл бұрын
Very clear expl
@murugasamyramalingam6771 Жыл бұрын
சளி பிடிச்சி சரியாயிடுச்சு ஆனால் இடது பக்கம் காதில் மட்டும் குப்பென்று அடைத்துக்கொண்டு பாதி சத்தம்தான் கேட்கிறது என்ன செய்யலாம்
@fathimanuska87103 ай бұрын
Eankku ithuthan
@vinovino96886 ай бұрын
En baby ku 2 years complete aga 3 month iruku avan earbuts ah kathukulla vittan athala iruka buts move agi antha kuchi ear la kuthikichi romba vali la azhuthan ithanala yethachi problem varuma doctor please reply me
@chitraezhil58Ай бұрын
சார் கூரியதுஅழகாகவிலங்கியது எனக்கு இரண்டு காதும்ஊரூது சார்
@SriKrish301211 ай бұрын
Doctor buds use panni enaku two days ah bayangarama kadhu valikithu remedy sollunga plz
@dilipDilip-v1m9p4 ай бұрын
Super b Dr. Manoj
@devidhurga815710 ай бұрын
Sir yannoda Priyan 6 years old Kathula alukku adukkum pothu laida Aaati vittan udana valikkuthunnu sonnan marunal partha Kathula blood vanthu erunthathu annaikku night valikkuthunna sonnan ethu problemma sir
@வெல்வோம்-ங4ட Жыл бұрын
முன்னோர்கள் கூறுவது போன்று காதுக்குள் நல்லெண்ணெய் விடுவதும் பின்பு தலைக்கு குளிப்பதும் நல்லதா? கெட்டதா? அடுத்த விடியோவில் பதிவிடுங்கள் சார்
@ponnuchamy81621 күн бұрын
Thank you sir
@priyat434810 ай бұрын
Blood clean panita patha whita atho ireka mari iruka sir
@manomalar9647 Жыл бұрын
Thanks
@jothiramalingam7959 Жыл бұрын
Washclear drops use pannalama doctor.
@manoj.s5473 Жыл бұрын
Sir headphones use panraa na ear varuma
@marshakumar8944 Жыл бұрын
Super Dr 👍
@suc5708 Жыл бұрын
Thanks for the valuable information doctor . Will stop using buds . My ear’s skin is shedding and it forms a white layer in my ear. It doesn’t pain but my ears feel like blocked . Is that due to wax or skin shedding ???? . Is that common or will it cause any harm to my ear ? Pls clarify sir
@narmathanarmatha5289 Жыл бұрын
𝙎𝙪𝙥𝙚𝙧 𝙨𝙞𝙧 𝙩𝙝𝙖𝙣𝙠 𝙮𝙤𝙪 𝙨𝙞𝙧💐
@ummuafeela1936 Жыл бұрын
Sari sear enda katukulla bats pance pocce nan enna saiya vendum pelles sollunga sear
@kavithamorin3334 Жыл бұрын
Enathu 3 yrs babyku kathil aluku ulathu endu emathu family doctor baby oil poda sonar ... oil podalama doctor....
@komathisubhiksha99975 ай бұрын
Ennoda baby ku sezh vanthuttu iruku adikadi Ava 5 month old baby ethanala etha problem varuma
@maheswarivijayakumar9327 ай бұрын
Evalavu naal theriyama pochi atha .buds potu infection agiduchi orey adaipu .ent doc parthu oru varan maruthu sapduren. Nose drops poda sonnga. Eni ear buds pakam poga maten.yarum use panna venam plse
@Animes_CreationsАй бұрын
How much sir ear cleaning
@suriyabasker43823 ай бұрын
Dr ennudai left kathula pechi kadikara mathiri sound kekuthu
@kadharhussan1940 Жыл бұрын
Very good
@augustivive5853 Жыл бұрын
Sir 11 years boyku ear velila alukku therithu .itha epdi clean pandrathu.avanuku painla ila.but nalla therithu .plz reply kudunga
@moulish5906 Жыл бұрын
sir kadhil Vali edpadukirathu enna seivathu
@Selvaraj-bf9sc5 ай бұрын
Super Anna
@veeramanik6663 Жыл бұрын
Sir , காதுல எப்டி சளி சவ்வு தான்டி வருது 🤔🤔
@bharathibharathi6483 Жыл бұрын
Can use hydrogen peroxide or clear wax oil ?
@manojentspecialitycentre4487 Жыл бұрын
It s going to block your ear more.. if u not planning to visit a ent doctor for wax removal don’t use anything..
@mythilir3132 жыл бұрын
Hello doctor, i can hear echo sounds in my right ear.any idea why is it.thanks. Informative video
@manojentspecialitycentre44872 жыл бұрын
Might be due to fluid accumulation in the ear.. if that s t case steam inhalation might help..
@sakthivell8095 Жыл бұрын
Super sir
@BairaviBairavi-xs6vi Жыл бұрын
Sir vidatha throat coldkku enna seivathu pls sir Nan any timemum throat adaippa irukku
@vinayagamd3062 жыл бұрын
thku sir usefull my family and friends keep it up our services sir
@manojentspecialitycentre44872 жыл бұрын
🙏
@venkatachalammuthusamy70006 ай бұрын
எனக்கு 48 வயதாகிறது எனது வலது பக்க காதில் மெழுகு அதிகமாக சுரந்து காதை அடைக்கிறது
@Unpredictable_Ram2 жыл бұрын
Make one video for use earphone... Side effects..
@manojentspecialitycentre44872 жыл бұрын
Sure.. sometime very soon will make one..👍
@ssilpa4706 Жыл бұрын
Ear la seal vanthathu aprom operation panni sari achu eppo oru 2weeks ah seal varuthu aprom thalai sutral vomiting eruku sir ethukku enna solution sir innum oru operation pannanuma
@indhumathi83632 жыл бұрын
Good information sir and Starting ur smile make me smile every time😄🥰😍
@manojentspecialitycentre44872 жыл бұрын
🙏
@ushasri815 Жыл бұрын
I got a hole in my ear after 2 months dr said hole closed but if I got cold my ear is paining what's the reason sir.
@praveendancerpraveendancer7690 Жыл бұрын
Kadhukulla aruppu thanma varuthu na enna pannalam na
@shortsmachi559111 ай бұрын
Anna ear cleaning rate
@rashidsheik8441 Жыл бұрын
என்னுடைய காதில் ஜவ்வுவில் ஓட்டை இருக்கிறது என்று doctor சொல்கிறார்.. operation செய்யவேண்டும் என்கிறார்.. எவ்வளவு செலவு ஆகும் sir
@manojentspecialitycentre4487 Жыл бұрын
Around 45 k sir..
@karuppumari71449 ай бұрын
நான் எனது குழந்தைக்கு பட்ஸ் வைத்து அமுக்கை சுத்தம் செய்தன் கொஞ்ச நேரம் கழிச்சு காது இருந்து ரத்தம் வந்துச்சு அது இதனாலும் சார் டாக்டர் போய் காமிச்சோம் ஒன்னும் இல்ல சொன்னாக சார்
@priyakannan67759 ай бұрын
சார் காது அரிப்பு காது அடைப்புக்கு என்ன சார் செய்யனும்
@eshwarieshu15218 ай бұрын
Hi sir need your appointment
@chandrakandanramakrishnan40592 жыл бұрын
Is it true that excessive removal of ear wax leaves the skin of the ears dry (without lubrication) and itchy and make it more prone to infections ?
@manojentspecialitycentre44872 жыл бұрын
Since only t blocked ear wax will be removed every time.. a minimal layer of wax will still remain in ear which wil provide t essential lubrication .
@esakkipandiesakkipandi28072 жыл бұрын
வணக்கம் சார் மெழுகு போன்ற அழுக்கு இருக்கிறது ஆனால் வலி இல்லை காது அடைப்பு இருக்கு இதை ஒன்றும் செய்யாமல் அப்படியே விடலாமா சார் தயவு செய்து சொல்லுங்கள்...
@manojentspecialitycentre44872 жыл бұрын
காது மிகவும் அடைதிருந்த்தால் ent மருத்துவரை பார்த்து எடுத்துக்கொல்லவும்.. நீங்கலே எடுக்க முயற்சி செய்ய வெண்டாம்.
@haripriyakrishnamoorthy1749 Жыл бұрын
I had a fungus problem on my left ear, after I removed still it seems like few closed what to do doctor
@manojentspecialitycentre4487 Жыл бұрын
Visit a ent doctor and remove it completely..
@MuthuSelvi-rh2df Жыл бұрын
காது வலி சத்தம் காதில் தோல் போலா அழுக்கு வருது தலய வலிக்குது என்ன சார் பண்றது
@patchishankar8002 Жыл бұрын
My son earkkula small kambi kathukkula vittutan .after buds use panninathala blood varukirathu....any problem akuma sir
@manojentspecialitycentre4487 Жыл бұрын
Check his ear once with a ent doctor..
@judiaselvam9857 Жыл бұрын
Sir enaku 6vayasula irunthu ipo 45vaiyathu aguthu sir innum kathil vitaamal sil vadiuthu sir na engaum poga mudiyala ponalum sikkiram vanthuruvan sir oru velaki kuda poga mudiyala sir Enna oru kevalama pakkuranga sir Enna pannala solunga pls
@patchishankar8002 Жыл бұрын
@@manojentspecialitycentre4487 check ok...no problem.....medicine koduthanga just better....my son 6years boy
@kalaivanirajaram8400 Жыл бұрын
Ear fluid what we do
@AswinMuthu-bx5gx3 ай бұрын
காதில் அடப்பு இருக்கு சார் அந்த அடப்ப ரிலிப் பன்ன என்ன அழுக்கு தன்னால வருமா
@AswinMuthu-bx5gx3 ай бұрын
தெங்காய் என்ணெய் ஊத்தலமா மருந்து ஊத்துனா அழுக்கு தன்னால வருமா என்ன செய்ய.வேண்டும் சார்
@Unpredictable_Ram2 жыл бұрын
Sir Earphones use pandrathunaala ethavathu problem varuma ear ku.... what problem will come sir..m
@manojentspecialitycentre44872 жыл бұрын
I wil post a video on it soon..
@lokeshwarilokeshwari48752 жыл бұрын
Ear buds use panni 10 month babyku clean pannen sir 5 hours la later blood liteta vandhathu sir any prblm sir
@manojentspecialitycentre44872 жыл бұрын
Avoid ear drops and water entry for 1 wk.. nothing to worry.. don’t do it again..
@vinna12346 ай бұрын
Clan we ues soliwax
@prabakaran-iu5fm2 жыл бұрын
Doctor but punch ula matikuchu enna pandra thu nu therila solunga
@manojentspecialitycentre44872 жыл бұрын
Not a emergency.. leave it.. go to a ENT doctor and remove it tomorrow.
@ariharan57752 жыл бұрын
sir aircooler roomla work panumpothu hearing sound keka mattikithu
@manojentspecialitycentre44872 жыл бұрын
Get a audio gram done once..
@chandrusanju27122 жыл бұрын
Ear drops use panalama sir ear wax ku
@manojentspecialitycentre44872 жыл бұрын
If it s irritating you can use a wax solvent..
@p.narmadhap.narmadha70442 жыл бұрын
சார் காதில் நீர் வாருகிறாது காதில் காற்று சத்தம் கேட்கிறது என்ன செய்வது தீர்வு கூறுங்கள் Pls 😊🙏
@manojentspecialitycentre44872 жыл бұрын
செவிப்பறையில் ஓட்டை இருந்தால் சீழ் வரலாம்.. ஒருமுறை பரிசோதனை செய்து கோள்ளவும்.
@p.narmadhap.narmadha70442 жыл бұрын
@@manojentspecialitycentre4487 Thank. You sir 😊🙏 இதை சரி செய்ய முடியுமா Sir pls
Sir my pappakku age 5 aaguthu.. kathil alukku irukka mathiri theriuthu but avalukku onnum seiyyale.. athai edukkalama illai apdiye vitturalama..athuva vanthufuma.. plz reply sir...
@manojentspecialitycentre44872 жыл бұрын
Unless it s troubling the kid don’t try to remove it.. if it’s causing pain or any discomfort visit a ent doctor.. never try to remove it yourself
@karthikkk63552 жыл бұрын
ஓகே சார் நீங்க உள்ள இருக்க wax நம்ம கிளீன் பண்ண கூடாது .ஒரு டாக்டர் கன்சல் பண்ணி அவங்ககிட்ட தான் நம்ம கிளீன் பண்ண சொல்லி இருக்கீங்க . மேலும் சார் எங்களுக்கு புரிஞ்சது .ஆனால் இப்போ ஒரு டைம் அவங்களிடம் போய் கிளீன் பண்ணிட்டோம் .நெக்ஸ்ட் மறுபடியும் நம்ம எப்போ கிளீன் பண்ணனும். ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார் சார்.
@manojentspecialitycentre44872 жыл бұрын
If u don’t have any complaints u don’t have worry abt it.. if u have ear block or pain u can visit t doctor again..