எனக்கும் சளி,காதுவலி, தலைபாரம் இருந்தது. மருத்துவரிடம் சென்றும் சரியாகவில்லை. பலமுறை ஆவி பிடித்தும் சரியாகவில்லை. கடினமாக வியர்வை வரும் அளவிற்கு வேலை செய்தேன். தலையில் நன்கு வியர்த்தது. தலைவலி, தலைபாரம், சளி, காதுவலி எல்லாம் சரியாகிவிட்டது.
@aurputhamani4894 Жыл бұрын
நன்றி. எனக்குத் தெரிந்தவரை தமிழ் பிபிசி முதன் முதலில் நடுநிலைமை ஆக, தமிழக மக்களுக்கு உபயோகமாக போட்ட ஒரே ஒரு பதிவு. எங்கள் அரசியலில் தலையிடாமல் இப்படி மக்களுக்கு உபயோகமாக செய்யுங்கள் உங்கள் பெயரும் உங்கள் தேசத்தின் பெயரும் மரியாதை பெறும் நன்றி மீண்டும்.
@inoonmisriya4670 Жыл бұрын
அவ்வப்போது இப்படிப்பட்ட ஆரோக்கிய குறிப்புக்களை தரும் Bbc thanks
@kandakumar1978 Жыл бұрын
நன்றி அருமையான மருத்துவ குறிப்பு மிக்க நன்றி
@Numbers0123 Жыл бұрын
நன்றி . குளிர் காலம் தொடங்கும் முன்பே போட்டிருக்கலாம்.
@Dreamy_.light56876 ай бұрын
😂😂😂
@balaphysiotherapyclinictir1262 Жыл бұрын
Very nice explanation covering all aspects in a brief and crispy way . We Physiotherapist more treat Bells palsy by electrical stimulation , massage ,strapping , active exercises so that recovery can be accelerated. Avoid doing self exercises to prevent fascial dyskinesia , ,👍
@veerasamynatarajan694 Жыл бұрын
உபயோகமான தகவல். நன்றி பிபிசி தமிழ் செய்திக்கு.
@ptvswamytvs2129 Жыл бұрын
இந்தப் பனிக்காலத்தில் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த தகவலை நாம் அனைவரும் பயன்பெறும் வகையில் மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் 👍👍🙏🙏🙏
@anbuanbazhan5700 Жыл бұрын
அருமையான தகவல் இந்த பிரச்சினை எனக்கு உண்டு
@janaganmurthy153411 ай бұрын
நன்றி bbc.நல்ல தகவல்
@Muthuboss90 Жыл бұрын
BBC Tamil thank you for your kind information
@pravinsengottaiyan9244 Жыл бұрын
Thank you for useful video
@williamsprabhu4671 Жыл бұрын
Same problem I got ear pain I went to doctor consult ear pain
@nithyarul7171 Жыл бұрын
Thanks for the BBC and the Doctor
@jayaa6 Жыл бұрын
Useful info👍
@cuteboy4663 Жыл бұрын
தலை வலி என்ன காரணங்களுக்காக வருகின்றன என்று விளக்கவும்
@siva28099 Жыл бұрын
Few days back i got relieved from this problem 🙂
@ranjithanand3376 Жыл бұрын
Right now I'm getting this problem How to relief?
@siva28099 Жыл бұрын
@@ranjithanand3376 drink hot water and use hot water to bath
@ranjithanand3376 Жыл бұрын
@@siva28099 thank you 😊
@siva28099 Жыл бұрын
I hope it will work u too... 🙂 Thanks
@gopinath.s.gopinath1476 Жыл бұрын
useful video good.
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@vivekvivek9722 Жыл бұрын
Thanks, BBC
@mohammednasar3524 Жыл бұрын
MASHA.ALLAH. NALLAPATHIVU
@baluperumal1749 Жыл бұрын
Thanks
@chandrukarthic8945 Жыл бұрын
Useful message
@alfreddamayanthy4126 Жыл бұрын
Very nice tips thanks
@vigneshwaran-1 Жыл бұрын
Thank you
@abcdef9162 Жыл бұрын
Thank u
@RathnakumarKrishnan Жыл бұрын
இரவில் பணியில் பைக் ஒட்டினால் த்லை வலிக்கிறது .
@Malathi-uz1em11 ай бұрын
Thank u sir
@Nonecares452 Жыл бұрын
IBS pathi pesunga, Auto immune disease pathi pesunga.
@lulukitten2268 Жыл бұрын
🥲
@BalaMani-72 Жыл бұрын
சிலருக்கு vertigo (தலைசுற்றல் ) ஏன் ஏற்படுகிறது என்று கூடுதல் தகவல் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
@lulukitten2268 Жыл бұрын
Im facing this for 20 days... Cough naala
@tamizhan678 Жыл бұрын
Ear pain how many days I face
@tamizhan678 Жыл бұрын
How das ear pain
@ganesamoorthip533711 ай бұрын
kathula aluku iruku sir romba pain ah iruku sir hospital m poitu vanthachu sir Ana innum antha pain kuraiyave ila enna panrathu sir
@RAEFX011 ай бұрын
Ear properly clean pannanum bro ❤
@srimahasenanthangavadivel3927 Жыл бұрын
Just one drop of olive oil.....
@kisorrahmathullaaemil3073 Жыл бұрын
9
@mohamedharees722 Жыл бұрын
❤️
@ManjuNanthan-t6p2 ай бұрын
👌👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍
@PlaycoolBro Жыл бұрын
There is nothing serious per your video. Why did you write it in thumbnail as something dangerous.